Paatti Sollai Thattathey - Vethala madichi (sad) song

Поділитися
Вставка
  • Опубліковано 14 гру 2024

КОМЕНТАРІ • 246

  • @ஜெயம்-e4e
    @ஜெயம்-e4e 10 місяців тому +12

    இனிமை ஒரு விடுகதையை வாழ்க்கைக்கு தந்தது❤ தகுதி திட்டும் சம்சாரத்துக்கு சாட்சி தான் சேருது!! அடையாளம் என்பது அர்த்தங்களின் நிறங்களாய் காட்சி மின்னிற்றே❤❤

  • @keerthikeyan2205
    @keerthikeyan2205 3 роки тому +36

    பூ... எடுத்து மோந்தமுன்னா வாசம் வந்து சேருமே.....
    தீ🔥🔥🔥 எடுத்து மோந்தமுன்னா மூக்கு வெந்து போகுமே.... எவ்வளவு வலிகள் கொண்ட வரிகள் 😭😭😭😭😭

  • @fsd3157
    @fsd3157 5 років тому +21

    S.கனிஸ்டகுமாரி
    அருமையன..பாடல்.எனக்கு
    மிகவும்..பிடித்த.பாடல்.
    ❤❤❤❤❤❤❤❤❤

  • @sakthivelk4222
    @sakthivelk4222 3 роки тому +45

    எணக்கு மிகவும் பிடித்த பாடல் .சக்திவேல்
    நரசோதிபட்டி சேலம்

  • @RaniRani-co9xq
    @RaniRani-co9xq 3 місяці тому +3

    Enakku intha pattu romba ......pidikkum❤❤❤❤

  • @celebritieshots7552
    @celebritieshots7552 Рік тому +5

    ஊமை கண்ட கனவு இது யாருகிட்ட சொல்லுறது

  • @sakarsathish6625
    @sakarsathish6625 7 місяців тому +3

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @nasrinnasrinnasrin3093
    @nasrinnasrinnasrin3093 6 років тому +61

    ஊமை கண்ட கனவிது யாருக் கிட்ட சொல்லுவது..sema feeling line

  • @SharifSharifSharifSharif-m3r
    @SharifSharifSharifSharif-m3r Рік тому +2

    எனக்கு பிடித்த பாடல் தான்

  • @ushausha71
    @ushausha71 11 місяців тому +1

    Super song vidukatheike samemane padal hindresa hireke ketke👌😭❣😊

  • @sakthivelmaheshp683
    @sakthivelmaheshp683 6 років тому +24

    என்னக்கு ரொம்ப பிடித்த பாடல் என்வாழ்கையில் சக்திவேல் மற்றும் மகேஷ் சின்னவடவாடி

  • @thennarasanmannagakatti5835
    @thennarasanmannagakatti5835 6 років тому +28

    அ௫மையன பாடல்.... வாழ்க்கை தத்துவ வரிகள்.....

  • @SELVARAJ-xt2de
    @SELVARAJ-xt2de 6 років тому +84

    நாலு மூலம் சேலை கட்டி நம்பி வந்த பாவமா ????? சாதி சனம் மறந்து வந்து தாலி தந்த பாவமா???......sema line

    • @bharathjeya7193
      @bharathjeya7193 5 років тому

      Super

    • @niyyappan5609
      @niyyappan5609 2 роки тому +1

      💔ஊமை கண்ட கனவிது யாருகிட்ட சொல்லுவது 💔

  • @ananth7775
    @ananth7775 7 місяців тому +14

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தனம் எனக்கு ரெப்பா பிடிக்கும்

  • @sakarsathish6625
    @sakarsathish6625 7 місяців тому +3

    இந்த படம் யூடிப் ல விடவும்

  • @veluperumal1569
    @veluperumal1569 Рік тому +8

    எனக்கு ரொம்ப புடிச்ச பாடல் கிருஷ்ணகிரி வேலு

  • @rose_man
    @rose_man Рік тому +7

    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
    பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா
    இசையமைப்பாளர் : சந்திரபோஸ்
    பாடலாசிரியர் :
    வைரமுத்து
    ஆண் : வெத்தல மடிச்சு கொடுத்த பொம்பள….
    வீட்டுக்குள்ளே புருஷனையே நம்பல…..
    பெண் : காதலிச்ச வாழ்க்கையென்ன கசக்கலாமா…
    காதுக்குள்ள ஆணி வச்சு அடிக்கலாமா…..
    ஆண் : வெத்தல மடிச்சு கொடுத்த பொம்பள….
    வீட்டுக்குள்ளே புருஷனையே நம்பல….
    ஆண் : பூவெடுத்து மோந்தமுன்னா
    வாசம் வந்து சேருமே
    பெண் : தீயெடுத்து மோந்தமுன்னா
    மூக்கவிந்து போகுமே
    ஆண் : பூவெடுத்து மோந்தமுன்னா
    வாசம் வந்து சேருமே
    பெண் : தீயெடுத்து மோந்தமுன்னா
    மூக்கவிந்து போகுமே
    ஆண் : சந்தேகம் என்பது புற்றுநோய் ஆகுமே
    பெண் : சண்டைகள் அதனால் தொற்றுநோய் ஆகுமே
    ஆண் : சந்தேகம் என்பது தீயை மூட்டுமே
    பெண் : சந்தர்ப்பம் என்பது எண்ணெய் ஊற்றுமே
    ஆண் : வெத்தல மடிச்சு கொடுத்த பொம்பள
    வீட்டுக்குள்ளே புருஷனையே நம்பல…
    பெண் : நாலு மொழ சேலக்கட்டி
    நம்பி வந்த பாவமா
    ஆண் : சாதி சனம் மறந்து வந்து
    தாலி தந்த பாவமா
    பெண் : நாலு மொழ சேலக்கட்டி
    நம்பி வந்த பாவமா
    ஆண் : சாதி சனம் மறந்து வந்து
    தாலி தந்த பாவமா
    பெண் : நெல்லத்தான் வெதச்சேன்
    முள்ளு மட்டும் மொளைக்குது
    ஆண் : கஞ்சிதான் குடிச்சேன் கள்ளாக நெனைக்குது
    பெண் : ஊமைக் கண்ட கனவிது
    யாருகிட்ட சொல்லுவது
    ஆண் : இன்று நேற்று வந்ததா
    தொன்றுதொட்டு வந்தது
    ஆண் : வெத்தல மடிச்சு கொடுத்த பொம்பள…
    வீட்டுக்குள்ளே புருஷனையே நம்பல
    பெண் : காதலிச்ச வாழ்க்கையென்ன கசக்கலாமா
    காதுக்குள்ள ஆணி வச்சு அடிக்கலாமா
    ஆண் : வெத்தல மடிச்சு கொடுத்த பொம்பள
    வீட்டுக்குள்ளே புருஷனையே நம்பல….
    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹

  • @reyath.gperambalur1500
    @reyath.gperambalur1500 7 років тому +18

    arumaiyana paadal!

  • @backeyam5269
    @backeyam5269 Рік тому +2

    Nalu mola selakatti nambi vantha pavama sathisanam maranthu vanthuthali thantha pavama

  • @jathu6597
    @jathu6597 Рік тому +4

    2023 இந்த பாடல் கேட்பவர்

  • @vetrivelvetrivel5443
    @vetrivelvetrivel5443 4 роки тому +15

    நினைவுகள்....

  • @pradeepshobi5244
    @pradeepshobi5244 3 роки тому +8

    பாண்டிராஜ் சூப்பர் நடிகர்

  • @mohamedhilme934
    @mohamedhilme934 6 років тому +7

    enaku romba pidukun intha soang

  • @Riunnaimattumninaipavalno
    @Riunnaimattumninaipavalno 9 років тому +20

    santheaham enpathu theeyai moodumea ..santharpam enpathu ennai uttumea...
    is very nice line

  • @glorynisha7088
    @glorynisha7088 3 роки тому +9

    My favorite😍😍😍 this song🎵🎵🎵🎵🎵

  • @cssubashcssubash5168
    @cssubashcssubash5168 4 роки тому +8

    Nalu mulam sela katti nambi vantha pavama semma lines

  • @visuvijayan9716
    @visuvijayan9716 5 років тому +2

    Super 🌹🌹🌹👨‍❤️‍💋‍👨👨‍❤️‍💋‍👨👨‍❤️‍💋‍👨💐💐💐👨‍👩‍👦

  • @ramalakshmiramalakshmi972
    @ramalakshmiramalakshmi972 2 роки тому +2

    Mmm nampi Unmamiya valanum pidikalanda peasama othungi piiranum yaraum kayapaduthama nearupala sutta pun arirum Anal peasuna varthai manasula aratha vaduva nikkum pavam

  • @SelvisSSELVI-g7e
    @SelvisSSELVI-g7e Місяць тому

    Very 👌👌 nice song❤❤👌👌

  • @sureshkhannanl5071
    @sureshkhannanl5071 3 роки тому +11

    Male : Veththala madichchu koduththa pombala
    Veettukullae purusanaiyae nambala
    Female : Kadhalichcha vaazhkkaiyenna kasakalaamaa
    Kaadhukulla aani vachchu adikkalaamaa
    Male : Veththala madichchu koduththa pombala
    Veettukullae purusanaiyae nambala
    Male : Pooveduththu monthamunnaa
    Vaasam vanthu serumae
    Female : Theeyeduththu monthamunna
    Mookavinthu pogumae
    Male : Pooveduththu monthamunnaa
    Vaasam vanthu serumae
    Female : Theeyeduththu monthamunna
    Mookavinthu pogumae
    Male : Santhegam enbathu puttrunoi aagumae
    Female : Sandaigal adhanaal thottrunoi aagumae
    Male : Santhegam enbathu theeyai moottumae
    Female : Santharppam enbathu ennei oottrumae
    Male : Veththala madichchu koduththa pombala
    Veettukullae purusanaiyae nambala
    Female : Naalu mozha selakatti
    Nambi vantha paavamaa
    Male : Saathi sanam maranthu vanthu
    Thaali thantha paavamaa
    Female : Nellaththaan vedhaichchen
    Mullu mattum molaikkuthu
    Male : Kanjithaan kudichchen kallaaga nenaikkuthu
    Female : Oomai kanda kanavithu
    Yaarukitta solluvathu
    Male : Indru nettru vanthathaa
    Thondru thottu vanthathu
    Male : Veththala madichchu koduththa pombala
    Veettukullae purusanaiyae nambala
    Female : Kadhalichcha vaazhkkaiyenna kasakalaamaa
    Kaadhukulla aani vachchu adikkalaamaa
    Male : Veththala madichchu koduththa pombala
    Veettukullae purusanaiyae nambala

    • @muralimaas3339
      @muralimaas3339 3 роки тому +1

      Enaku chinna vayasula romba pudicha paadal...athanaalayo ennavo en vaalkaiyoda porundhi irukku..but sema song

    • @donamalar3181
      @donamalar3181 3 роки тому

      7

  • @gayubalu1412
    @gayubalu1412 6 років тому +11

    Very nice song...

  • @punithamadappa7211
    @punithamadappa7211 7 років тому +19

    One of mine fav song!!!

  • @lakshmanlaxman1743
    @lakshmanlaxman1743 3 роки тому +2

    Super super song nice good 👌👌👌👌👌👌👌👌👌👌

  • @chefsuresh4829
    @chefsuresh4829 2 місяці тому

    Eannk inta pattu rampa nic ❤❤❤song

  • @الل-ر6ع
    @الل-ر6ع 8 років тому +35

    எனக்கு ரொம்பவும் பிடித்த பாடல்

  • @srirathyvaratharajan7636
    @srirathyvaratharajan7636 2 роки тому +6

    Beautiful Sad Song

  • @thangaduraigovindarasu3026
    @thangaduraigovindarasu3026 10 місяців тому +1

    என் வாழ்க்கை அப்படிதான்

  • @Skorganic1984
    @Skorganic1984 8 років тому +11

    I love the song

  • @tamilselvi1381
    @tamilselvi1381 4 роки тому +2

    சுப்பர்

  • @MohanMohan-tg7ir
    @MohanMohan-tg7ir 4 місяці тому

    நாலு முழம் சேலை கட்டி நடந்து வந்த

  • @moorthymed8041
    @moorthymed8041 2 роки тому +3

    I love you ❤️ songs

  • @rajduraiegambaram1136
    @rajduraiegambaram1136 5 років тому +4

    Super 👌👌👌👌👍👍👍👍

  • @velvavelmurugan3420
    @velvavelmurugan3420 2 роки тому

    Enakku Mikavum piditha padal

  • @vijaykumar-ez9pk
    @vijaykumar-ez9pk 2 роки тому

    Please upload full movie

  • @SakthiVel-ns8pr
    @SakthiVel-ns8pr 6 років тому +9

    அட காதல் என்பதை படச்சவன் யாரு அதை காளை மன்சுல விதைச்சவமன் யாறு அந்த நாடகத்தை எழுதி முடிச்சு நடிச்சவன் யாரு. இப் பாடல் இருந்த தயவுடன் பதிவுக்காக காத்திருக்கிறேன். என்ன படம் என்று தெரியவில்லை.

  • @ShivaShiva-im9nd
    @ShivaShiva-im9nd 7 років тому +12

    nice song

  • @manivasagamkaliamurthi5284
    @manivasagamkaliamurthi5284 2 роки тому +1

    Chandrabose is Great

  • @akilandeswarichanramouli9715
    @akilandeswarichanramouli9715 2 роки тому

    My favorite heart❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ tacing song akila

  • @muruganannamalai7050
    @muruganannamalai7050 2 роки тому +3

    நாலு மூலம் சேலை கட்டி நம்பி வந்தது பாவமா.. சாதி சனம் மறந்து தாலி தந்தது. பாவமா... கண்கள் ஒன்றும் கடல் அலைகள் இல்லை ஆனால்... சிலரது கண்களையும் இறைவன் படைப்பில் . கடல் அலைகள் போல சிலரது கண் விழிகளை படைத்து விடுகிறது கடல் அலைகள் ஓய்ந்துவிடாது கண்ணீர் அலைகள் ஒரு நாள் ஓய்ந்துவிடும்.. நீயும் ஒரு நாள் நிரந்தர ஓய்வு கொடுத்து விடுவாய் இல்லை இறைவா....

  • @selvidurai1535
    @selvidurai1535 5 років тому +43

    4 முலம் சீலை கட்டி நம்மி வந்த பவமா சாதி சனம் மறந்து வந்து தாலி தந்த பவம

  • @rakeshseelan6954
    @rakeshseelan6954 6 років тому +5

    meaningful songs

  • @sadhamrafi1682
    @sadhamrafi1682 Рік тому

    Bro full movie upload

  • @babug6358
    @babug6358 6 років тому +7

    Super,songs

  • @user_M_Sivaranjani
    @user_M_Sivaranjani 9 місяців тому

    ❤semma 😢

  • @rathnarathna5318
    @rathnarathna5318 6 років тому +5

    Super,song👍👍👍

  • @krishnamoorthy0079
    @krishnamoorthy0079 Рік тому

    My favourite song😪😪😪😪

  • @045_kannigag7
    @045_kannigag7 3 роки тому +1

    Naanum umai dhan yaarukitta solluvathu... Lavanya

  • @muthumuthu8905
    @muthumuthu8905 2 роки тому

    Full movie download please

  • @charanraaaj3879
    @charanraaaj3879 2 роки тому

    Kannu thereyadhava kanda kanava yarukitta solla

  • @preethivelu2924
    @preethivelu2924 4 роки тому +4

    Semma song

  • @dhivagarandhiva1923
    @dhivagarandhiva1923 5 років тому +2

    Semma song👈👈

  • @கஜேந்தினிஅக்காறைபற்று

    அருமை யானபாடல்

  • @dineshtaniga1821
    @dineshtaniga1821 Рік тому

    My first theatre movie

  • @rakeshseelan6954
    @rakeshseelan6954 6 років тому +4

    I need full songs in command

  • @JayaJaya-vj2nj
    @JayaJaya-vj2nj Рік тому

    S i like this song ❤️ in abudubai

  • @f.znoordeenfathimazeenanoo4536

    Excellent ❤️❤️❤️❤️❤️❤️

  • @saravananeditz3301
    @saravananeditz3301 6 років тому +9

    Superrrrrrrrrrrrr hit songs

  • @waseeraliwaseerali5635
    @waseeraliwaseerali5635 6 років тому +7

    Wery nice sogng

  • @saravananeditz3301
    @saravananeditz3301 6 років тому +6

    சூப்பர் ஹிட் பாடல்

  • @indhumathi1032
    @indhumathi1032 6 років тому +11

    சூப்பர்❤❤❤💔😢

  • @subashumanath6244
    @subashumanath6244 3 роки тому

    I need full movie

  • @suntarkaruppan
    @suntarkaruppan Рік тому

    Like a song with my favorite song

  • @gnanavels9752
    @gnanavels9752 2 роки тому +2

    I love you

  • @ajealajeal9483
    @ajealajeal9483 7 років тому +23

    kadhalichcha vazhkai enna kasakkalama kathukkula aani vachchi adikkalama

  • @045_kannigag7
    @045_kannigag7 3 роки тому

    Naanum unmaidhan yaarukiitta solluvathu...
    By G.lavanya

  • @velavelan62
    @velavelan62 4 роки тому

    Full movie upload ji

  • @ShivaShiva-im9nd
    @ShivaShiva-im9nd 7 років тому +4

    nise

  • @gkrishnasamygksamy8760
    @gkrishnasamygksamy8760 5 років тому +23

    மனதை வாட்டி வதைக்கு பாடல்

  • @rani-in2qt
    @rani-in2qt 11 місяців тому +1

    பொன்டிட்டிர்க்கவுங்குகட்டாபுரியும்எல்லாருக்கும்முரியாதுபுருஸசன்யில்லவுங்கஏன்ுகக்க😂😂

  • @muruganbala5272
    @muruganbala5272 4 роки тому

    Enaghu piditha padal

  • @puvithas4129
    @puvithas4129 11 років тому +4

    good song

  • @samyilovesasi4872
    @samyilovesasi4872 7 років тому +3

    very nice song

  • @BaranideviBaranidevi-p2u
    @BaranideviBaranidevi-p2u Рік тому

    முழு படம் டவுன்லோடு

  • @rs.sathyacse4535
    @rs.sathyacse4535 4 роки тому +3

    sad song super i like this song

  • @srirathyvaratharajan7636
    @srirathyvaratharajan7636 2 роки тому +2

    Beautiful Sad song

  • @SyedSheik-iw8yu
    @SyedSheik-iw8yu Рік тому

    நெல்லைபூர்ணகலா

  • @kavithajanarthanan3288
    @kavithajanarthanan3288 5 років тому +4

    Super song in my life

  • @GoodBoy-jd8fn
    @GoodBoy-jd8fn 3 роки тому +2

    Super song 🙏

  • @hemalathahemalatha7570
    @hemalathahemalatha7570 3 роки тому

    Kathalicha vazhkai inru kasakkalama

  • @sujinmurugan3320
    @sujinmurugan3320 3 роки тому

    Paatti sollai thattathey vethala madichi song

  • @qwerqwerr7042
    @qwerqwerr7042 5 років тому +3

    so sad nice song 💔💔😔😢😭🙁😟💔💓💔

  • @fathemanusra5380
    @fathemanusra5380 6 років тому +2

    Super song

  • @HiHi-cz7il
    @HiHi-cz7il 5 років тому +3

    sema super song

  • @marimuthusoundarya8659
    @marimuthusoundarya8659 3 роки тому +1

    My life 😥😥 my song 😭

  • @kumaresunkumaresun2839
    @kumaresunkumaresun2839 6 років тому +2

    super

  • @meenaselavahasha5577
    @meenaselavahasha5577 5 років тому +7

    Nanum oru umaitha enoda kanavum yartaium solamudyathu

  • @hemalathahemalatha7570
    @hemalathahemalatha7570 3 роки тому +1

    Azha thangamudiyala

  • @vinothgilly4357
    @vinothgilly4357 2 роки тому +1

    2.9M views Feb 2022 😊

  • @KUMARKUMAR-zg1vp
    @KUMARKUMAR-zg1vp 4 роки тому +9

    Pppa semma heart touching song

  • @raj-ke5fm
    @raj-ke5fm 3 роки тому +1

    Supper