திருவாதிரை நட்சத்திரத்தின் வாழ்க்கை மாற்றம் | Thiruvathirai Nakshatra characteristics in Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 28 лис 2024

КОМЕНТАРІ • 320

  • @saranselvi5592
    @saranselvi5592 2 роки тому +8

    நீங்க சொன்ன அனைத்தும் அனுப்பித்து வருகிறேன். அடிப்பட்டு அடிப்பட்டு மனசு மரத்து போச்சி சகோதரி.100% உண்மை

  • @sujibl99
    @sujibl99 2 роки тому +11

    Full correct mam.. expectations always gives pain.. nalladhu seidhuaalum ketta peyar dhan kidaikudhu...

  • @jeyatamil473
    @jeyatamil473 2 роки тому +5

    நீங்கள் கூறிய அனைத்தும் முற்றிலும் உண்மை தான்.... சகோதரி 💯💯💯💯👍

  • @visalakshithirunavukarsu2060
    @visalakshithirunavukarsu2060 2 роки тому +32

    அம்மா, திருவாதிரை நட்சத்திரக்காரர்களுக்கு அருமையாக மிகத்தெளிவான விளக்கங்களை பதிவு செய்து இருக்கிறீர்கள். நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை நன்றி.
    - திருநாவுக்கரசு

  • @thamilmagal
    @thamilmagal 2 роки тому +8

    அருமையான பதிவு தெளிவான விளக்கம் மிகவும் நன்றி

  • @riyoriyo4872
    @riyoriyo4872 2 роки тому +10

    Mam 100% correcta solluranga
    Nan mithunam rasi..thiruvathirai natchathram..age 29..15 vayasu varai nan romba happy ya irunthen ..18 vayasula appa eranthutanga..27 vayasula amma iranthutanga ..love marriage but yemanthuten nalla payanu nenachi mrge vtuku theriyama avasarapattu pannitom ippo en husband avunga Amma appa pecha ketutu enkuda olunga illa ..enaku ipotha delivery achi 3 month aguthu but pathukka yarum illa na velaiku poitu iruken romba kasta paduren ...husband nallavangala iruntha yevlo periya kastam kuda sinnatha therium ...na thappana life choose panniten avasara patu

    • @karthik8283
      @karthik8283 2 роки тому +2

      Thiruvathirai love mrg set agathu arranged mrg pathu pannanum sukran thosham erruku nammaku

  • @balakrishnankumaravel4216
    @balakrishnankumaravel4216 2 роки тому +11

    Your information is 100% true ,thank you .

  • @rra731
    @rra731 10 місяців тому +15

    திருவாதிரை என்றாலே கண்ணீர் துளிகள், இந்த துளிகளே ஆன்மாவை 100% மேலாக தூய்மை படுத்துவதால் ---->> போற்றுவார் போற்றவும், தூற்றுவார் தூற்றலும் --->> போகட்டும் கண்ணணுக்கே என்று யாரும் எட்டமுடியாத நிலைக்கு மனம் சென்று விடுவதால் --->> மனித பிறவி போதும் என்ற எண்ணம் மேலோங்கி இருக்கிறது.எல்லோரும் நன்றாக இருக்க, ஆத்மார்த்தமாக பாடுபடுவது இயல்பாகவே உள்ளது என்பது நிதர்சனம்.தாமரை மேலே நீர்த்துளி போல் வாழ்க்கை. ஸ்திரப்பிரக்ஞன். வளமுடன் வாழ்க வையகம்.🎉🎉

  • @bleedinblue1705
    @bleedinblue1705 2 роки тому +1

    2year a patta kastam vaarthail solla mutiyala kanneerthan varuthu madem 100% neenga sollrathu unmai👌

  • @kathirvel1963
    @kathirvel1963 2 роки тому +7

    Superb Almost Revealed What is in the life ....Excluding some aspects like Dual marriage which is not relevant.. .. Awesome

    • @shri2947
      @shri2947 2 роки тому

      Not dual marriage but a relationship out of marriage life

  • @ramalingamnarashiman397
    @ramalingamnarashiman397 2 роки тому +2

    மிக்க நன்றி, தாங்கள் கூறுவது 100% உண்மை. வாழ்த்துக்கள்

  • @jacinthajoseph6176
    @jacinthajoseph6176 Рік тому +1

    Whatever you said is very true
    Now I am 61 years old, and I have suffered everything
    Thank you so much, dear

  • @gloriam7698
    @gloriam7698 2 роки тому +4

    இப்பதான் சரியான வார்த்தைகளை தெளிவாக கூறினீர்கள்.. நன்றி

  • @s.palanipalani7160
    @s.palanipalani7160 Рік тому +1

    Arumaiyana seidhy...Absolutely correct pleas after 65 yenna Nadakkum.. Amma...Thank you somuch

  • @nishasubbu3320
    @nishasubbu3320 2 роки тому

    உண்மையை உள்ளபடி sonneenga. நல்ல பரிகாரம் செய்ய sonneenga. எளிமையான பரிகாரம் தான். கண்டிப்பாக செய்கிறேன் நன்றி சகோthari

  • @ramachandranrajagopalan7709
    @ramachandranrajagopalan7709 2 роки тому +3

    வணக்கம் சகோதரி உங்கள் கணிப்பு முற்றிலும் சரியானதே 95% க்கும் மேலேயே பலன்கள் இருதந்தது

  • @vinithakubendran3814
    @vinithakubendran3814 Рік тому +1

    Romba azhaga sonninga madam thank you

  • @nuranipvenkitaraman2909
    @nuranipvenkitaraman2909 Рік тому

    Thank u mam what all u said is correct. I will follow the parigaaram u said. Hope everything will be good in future. Now i am 62 years hope my remaining life will be fine. Suffered a lot .

  • @sriharinii559
    @sriharinii559 2 роки тому +1

    Nandri amma
    Sariya sonneenga
    🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌💐💐💐💐💐💐
    En daughters stars kuda
    Corecta solli erukeenga
    Super
    God bless you🙏🙏🙏🙏🙏🙏

  • @kavithamanju3553
    @kavithamanju3553 2 роки тому +3

    Sister each and every point you are saying are 1000 percent true. Now according to my jadakam sani dasa is going and it is upto 2025. I have learned all my life lessons from last one year. Still learning

    • @abisona3349
      @abisona3349 2 роки тому +1

      Good there is no end for learning 🙌

  • @jagadheesanps6403
    @jagadheesanps6403 2 роки тому +1

    மிகவும் அருமையான அனுபவப் பூர்வமான விளக்கம்
    என் மகனுக்கு அப்படியே நடந்து கொண்டிருக்கிறது
    கலங்கவில்லை தன்னம்பிக்கையுடன் இருக்கிறார்
    நன்றி

  • @bhavanivaithiyanathan6883
    @bhavanivaithiyanathan6883 2 роки тому +5

    அனைத்தும் உண்மை. அனுபவித்து உள்ளேன்

  • @saravanan.msaravanavaasan.3653
    @saravanan.msaravanavaasan.3653 2 роки тому +4

    Very useful good information, many things true, thank you madam.

  • @lenincuttyu2691
    @lenincuttyu2691 2 роки тому +6

    உண்மையாலுமே நல்ல பதிவு மேடம் நான் வாயில்லா பிராணிக்கு உணவளித்து தான் வருகிறேன் இப்பொழுது எனக்கு வயது முப்பத்தி மூன்று நீங்கள் சொன்னது யாவும் உண்மையே மிக்க நன்றி அம்மா

  • @kpkumarkpkumar3486
    @kpkumarkpkumar3486 2 роки тому

    நன்றி அன்பின் சகோ வாழ்க நீங்கள் வளமுடன் நலமுடன் ஓம்கணபதி வணக்கம் வாழ்க நீங்கள் வளர்க

  • @gvijayakumarig1808
    @gvijayakumarig1808 2 роки тому +1

    Good morning sister.siva nama your speechs 100. TRUTH.

  • @amuthavallisibi6963
    @amuthavallisibi6963 2 роки тому +3

    Everything true about rhiruvadhirai
    Superb 🙏

  • @brindhac
    @brindhac 4 місяці тому

    correct ah solringa amma💯💯

  • @kumar46kavi99
    @kumar46kavi99 2 роки тому

    மிக்கநன்றிதாயி நீங்கசொன்ன‌து அனைத்தும் உண்மை தாயி

  • @tcs2020
    @tcs2020 2 роки тому +14

    Prediction is correct, all points covered have been very correctly said. Thank you very much. Need to know about the balance life. 🙏

  • @RKIRUBANANTHAN
    @RKIRUBANANTHAN 2 роки тому +1

    அருமை _ உண்மை - தெளிவு - பயனுள்ள தகவல் - வாழ்த்துக்கள் - நன்றி - மேடம்

  • @shivnaryan9620
    @shivnaryan9620 10 місяців тому +1

    Thank you I’ll tell this to my grandson who’s my own replica

  • @maheswarinavaneethan7820
    @maheswarinavaneethan7820 2 роки тому +5

    ரொம்ப சரியாக சொன்னிங்க அம்மா 🙏

  • @nishakannadasan6886
    @nishakannadasan6886 2 роки тому

    அம்மா நல்ல விஷயம் நிங்கள் சொன்னது எனக்கு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்

  • @karunakaran5464
    @karunakaran5464 2 роки тому +5

    வணக்கம் சகோதரி; "தனித்துவமான பிறிவி" என என் ஐம்பத்தி நாலாவது வயதில் இப்போது உணர்ந்துக்கொண்டேன் ! யாராலும் நிம்மதி இல்லை "பெற்ற தாயாலே நிம்மதியிழந்து ஊரை விட்டு ஊர் வந்து வாழும் நிலை வந்த இடமும் சோதனையும் வேதனையும் தான் ! சொல்லி அழ யாருமில்லை ஆண்டவனே கதி என அவனுள்ளே சென்றேன் அவன் மேலும் சோதித்தான் !தனிமையில் அழுது கண்ணீரும் வற்றிவிட்டது.உங்கள் பதிவால் வந்த புலம்பல்கள் ! காரணம் முற்றிலும் உண்மை தாங்கள் எடுத்துறைத்த இப்பதிவு.புதன் தசையில் வந்து அமர்ந்துள்ளேனா அத் தசை தலையில் வந்து விழுந்து இன்னும் என்னென்ன கொடுமைகளைக் கடந்து இறக்க நேருமோ தெரியாது !இப்போது தனிமை அதிகமான வாழ்கை நன்றாகத் தானிருக்கிறது நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை என்று கவியரசு கண்ணதாசனைப் போல ;அழுது லாபமென்ன அவன் ஆட்சி நடக்கின்றது என்று விதி முடிந்தால் மடியலாம் என ஆவலாய் ஏங்குகிறேனம்மா ! எனதுள்ளக் குமுறல்களை உளரல்களாய் வெளிக்கொண்டு வந்த பதிவு நன்றி .

  • @sridhar69NLS
    @sridhar69NLS 4 місяці тому

    தாங்கள் கூறிய கருத்துக்கள் என் வாழ்க்கையில் பெரும்பாலும் உண்மையாக இருக்கிறது தற்போது புதன் தசையில் ஏற்றம் இல்லாமல் ஏமாற்றமே தொடர்கிறது. ஏனக்கு நல்ல காலம் கிடைக்காதென மனம் ஏங்குகிறது

  • @IndiraniIndhu-k4w
    @IndiraniIndhu-k4w Рік тому

    Nandri 💯 unmai. En Magan natchathiram

  • @gunaramanan1155
    @gunaramanan1155 Рік тому

    100%சரியாக சொன்னிங்கா நன்றி

  • @prahathishankardrawing
    @prahathishankardrawing Рік тому

    முற்றிலும் உண்மை நன்றி வணக்கம் 🙏🏻

  • @sivakumar-mk1qi
    @sivakumar-mk1qi 6 місяців тому

    அருமையான பதிவு வரவேற்பு

  • @Rஆதிரா
    @Rஆதிரா 2 роки тому +4

    நன்றி மேடம் 🙏

  • @deendinesh143
    @deendinesh143 3 дні тому

    மிகவும் உண்மை ❤

  • @LRadjaCoumar
    @LRadjaCoumar 2 роки тому +2

    All details are marching perfectly super

  • @karuppaiahkaruppaiah2768
    @karuppaiahkaruppaiah2768 2 роки тому +1

    Unmai thanks madam.

  • @sukraavenki
    @sukraavenki 2 роки тому +3

    True words, I lose my wife age in36 now in44 i have 2 kids now both are doing well but I move with painful life but it's also going on.....

  • @நிலாமுற்றம்-ந8ச

    Exact prediction, everything you said is 100percent true 👍🏻

  • @chandrasekarb890
    @chandrasekarb890 Рік тому

    மிக்க நன்றி வாழ்த்துக்கள் சகோதரி ❤️🙏❤️

  • @eswaramoorthy7674
    @eswaramoorthy7674 2 роки тому +3

    அன்பு சகோதரி நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை நன்றி வணக்கம் 🙏🏻

  • @svenkateswaransvenkateswar7961
    @svenkateswaransvenkateswar7961 2 роки тому +1

    Arumai arumai anaithum unmai enaku thiruvathi natchathiram 53 age inimel nandraga irukuma varumanam nandraga irukuma vivvasayam vaithullen lambam kedaikuma madam

  • @mh-wi4eo
    @mh-wi4eo 4 місяці тому +1

    Good explanation

  • @Annadurai-ot4iu
    @Annadurai-ot4iu 10 днів тому

    அன்பு சகோதரி எனக்கு வயது 76 நீங்கள் குறிப்பிட்ட அனைத்தும் என் வாழ்வில் நடந்து விட்டது இதற்கு மேல் நான் என்ன செய்ய வேண்டும்

  • @jayaramanramalingam7478
    @jayaramanramalingam7478 2 роки тому

    எப்படி இப்படி சொல்ல முடியுது
    அனுபவம் தொடர்கிறது வயது 73 பரிகாரங்கள் செய்து வருகிறேன். மிக மிக அருமையான பதிவு நன்றி 🙏

  • @bleedinblue1705
    @bleedinblue1705 2 роки тому +1

    Very useful ,thisai patriya thagaval thank you mam🙏

  • @kalaiprem9804
    @kalaiprem9804 2 роки тому +6

    திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கு எப்போது குழந்தை பாக்கியம் கிடைக்கும்.. சொல்லுங்கள் அம்மா...

  • @sakthisurya6489
    @sakthisurya6489 2 роки тому +2

    நன்றிகள் அக்கா 🙏💝

  • @gayugayu9441
    @gayugayu9441 2 роки тому +4

    Mam na mithunam raasi,thiruvathirai ,mithuna lakkanam... enakku epdi irukkum nu sollunga mam

  • @kirthanakirthana2335
    @kirthanakirthana2335 Рік тому

    Ivlo nal yenga ma poninga ninga sonna yella visayamu 👍

  • @ownway9561
    @ownway9561 2 роки тому +5

    Thiruvadirai celebrities .....
    Dr.Ambedkar
    CM - jagan mohan Reddy
    Kajal agarwal
    Rakul preet
    Heath ledger - Joker.batman movie villan
    More......

    • @Gowrisankar__gs
      @Gowrisankar__gs 2 роки тому +1

      R MADHAVAN ,GV PRAKASH,PRASANTH NEEL,TOM HARY,ANGELINA JOLIE,KAYNE WEST etc

    • @ownway9561
      @ownway9561 2 роки тому

      Prashanth neel date of birth 4th june 1980 upload the hindu calender in his danista star
      Gv - purvashada
      Madavan - barani star wer u see

    • @Gowrisankar__gs
      @Gowrisankar__gs Рік тому

      @@ownway9561 poda daee R, madhavan gv, Prasanth Neel, gemini than

  • @vijayvk1979
    @vijayvk1979 2 роки тому +2

    Thiruvathirai natchathiram kadhal thirumanam seiyavae koodathaa

  • @Its_me_itachi_l
    @Its_me_itachi_l 5 місяців тому +1

    2018வருடம்கஷ்ஞம் பாடுகிரேன்மிதுனம்ராசி திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்த

  • @sivananthamsaravanamuthu5118
    @sivananthamsaravanamuthu5118 2 роки тому

    சரியா சொன்னீர்கள் மேடம் எனக்கு நீங்க சொன்ன து எல்லாம் நடக்கிறது நன்றி

  • @rvenkateshrvenkatesh8409
    @rvenkateshrvenkatesh8409 2 роки тому +1

    அருமையான காணொளி இது இது உண்மை

  • @avantiassociates1961
    @avantiassociates1961 2 роки тому +6

    Very true & well said.tq mdm 🙏

  • @sivakumar-uz8ms
    @sivakumar-uz8ms 2 роки тому +1

    Super madam.

  • @darunisri11
    @darunisri11 2 роки тому +1

    Neenga sonna anaithum nadanthuruchi anaivarum nalla paadam karpitharkal anupavika ini onum illa yarayum inimel nampa koodathu enra alavuku adi pattu vittean en vazhkayil. Neengal sonna anathum 100% unmai

  • @harish-gz5vn
    @harish-gz5vn 2 роки тому +2

    ரொம்பவே கஸ்ட்டப் படரென்
    குடும்பத்தில் பிரச்சினை

  • @gunaseelangovindarajan7633
    @gunaseelangovindarajan7633 2 роки тому

    100 percent true...thank you so much mam....

  • @makeshmakesh8827
    @makeshmakesh8827 2 роки тому

    ரோம்ப. நன்றி

  • @noobdrifter8783
    @noobdrifter8783 2 роки тому +2

    I am thiruvathirainatchathiram
    What you told 100 percent is correct mam
    Really I impressed
    Thank you mam
    I am PRABHA dentist
    Only one marriage mam

    • @shanthirani3029
      @shanthirani3029 2 роки тому +1

      Excellent ..100%true mam
      You asked to my life. I am 2nd married (32) now is 46 age I am happy but economically is very bad
      My date of birth 10-3-1976
      Morning 6 clock Wednesday enaku time spat erukum..

    • @rajasekaranotony2598
      @rajasekaranotony2598 2 роки тому +1

      Super

  • @uma2772
    @uma2772 2 роки тому

    It's true. Thanks 👍 sister 🙏🌷

  • @MK-rl5gr
    @MK-rl5gr 2 роки тому +2

    Super2. Na doctor with 2x divorced 😎 still cool no tension. Nambeluku ellam single’la irukerethutha balam. Nam kaiye namaku uthavi. Yaar nambe kude iruntha enna illena enna..

  • @chitra8102
    @chitra8102 2 роки тому +9

    வணக்கம் சகோதரி நீங்கள் சொல்வது அனைத்தும் 100 க்கு 100 உன்மை நான் திருவாதிரை தான் நான் சித்திரை மாதம் 5 ஆம் தேதி பிறந்தேன் எனக்கு 39 வயது எனக்கு சனி தான் நடக்கிறது ஆனால் என் ஜாதகத்தில் சனி பகவான் 11ஆம் வீட்டில் உள்ளது என்ன பலன் கிடைக்கும் கொஞ்சம் சொல்லுங்களேன் ‌🙏🙏

  • @karthikarthick4906
    @karthikarthick4906 2 роки тому

    True 100 percent thanks sister

  • @raajraajraaj7018
    @raajraajraaj7018 2 роки тому

    Thanks மேடம்

  • @SaraWathy-k4k
    @SaraWathy-k4k 8 місяців тому

    100% true 🙏thanks

  • @apkumaraguru
    @apkumaraguru 25 днів тому

    Thanks!

  • @aswanths-v8d
    @aswanths-v8d 2 місяці тому

    Amma neenga soldrathu Pola distance husband itayum maintain pananum ma

  • @bharathi7852
    @bharathi7852 Рік тому +2

    Bharathi Pondicherry 28 08 1978

  • @Ishu774
    @Ishu774 Рік тому

    Super kaa❤

  • @kubairrao5653
    @kubairrao5653 2 роки тому +1

    Superb mam, yes what you say about this thiruvaithirai benefits and disadvantages of human being in certain ages are correct. I am same natchathiram, it's very difficult to come forward in my life and till fighting for my beeter life. Thanks mam its all happened and my age is now 49,your presentation was good.

  • @raghuv764
    @raghuv764 2 роки тому

    Arumai

  • @ganeshpost2880
    @ganeshpost2880 Рік тому

    100% correct in my life

  • @sivananthamsaravanamuthu5118
    @sivananthamsaravanamuthu5118 2 роки тому

    சரியாக சொன்னீர்கள் மேடம் நீங்கள் சொல்வது போல் அடுத்தவருக்கு செய்வது எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் செய்து விடுவேன் வாக்கு குடுத்தால் செய்துவிடுவேன் எனக்கு ஒரு கஸ்டம்ன்னா உதவி செய்ய ஆள் இல்லை மனைவி மீது அளவுக்கு அதிகமாக பாசம் வைத்து இருப்பேன் ஆனால் அவள் என்னை உதாசினபடுத்துராள் என்னை ஏரடுத்து பார்க்கவில்லை இது மாருமா

  • @ayyaayyaswamy8995
    @ayyaayyaswamy8995 Рік тому +2

    48 ku aprom nalla iruthu enna panna

  • @r.sharmisharmila6019
    @r.sharmisharmila6019 2 роки тому

    Clear ra explain pannuriga

  • @abivicky6530
    @abivicky6530 2 роки тому

    Mam naanum thiruvathirai... love marriage panitn.. 5month baby irukan.... Na intha paarikaaram Panalama....

  • @duke390_its_mydream2
    @duke390_its_mydream2 2 роки тому

    Thulazham natchathiram pathi selluka

  • @parameswaranparameswaran7824
    @parameswaranparameswaran7824 12 днів тому

    உண்மை நாடத்ததூ அக்கா

  • @vaisushivani
    @vaisushivani 2 роки тому +2

    அம்மா நான் திருவாதிரை நட்சத்திரம் பிறந்ததிலிருந்து இப்பேவரைக்கும் என் வாழ்க்கையில் கஷ்டம் தவிர வேறு ஒன்றும் இல்லை அப்பா இருக்கும் போதும் சரி திருமணம் ஆன பிறகும் சரி எனக்கு 37 வயது ஆகிறது சிம்மம் லக்னம் 3 ல் சனி உச்சம் இப்போது சனி திசை வேறு பின் வரும் காலம் எப்படி இருக்கும்

  • @mrarulmani7081
    @mrarulmani7081 2 роки тому +1

    Super akka

  • @svenkateswaransvenkateswar7961
    @svenkateswaransvenkateswar7961 2 роки тому

    Enaku kadai vaithathil egappata amount loss anathu inimel nandraga irukuma

  • @KumarKumar-of5ns
    @KumarKumar-of5ns 2 роки тому +1

    Super. நன்றி 🙏👌👌

  • @jaravi1113
    @jaravi1113 2 роки тому +1

    Very very important your speech thank you akka💯💯💯

  • @rajaa2105
    @rajaa2105 2 роки тому

    நீங்கள் கூறுவது மிகவும் சரியாக உள்ளது.

  • @kamalavelanvelas.kamalavel8416
    @kamalavelanvelas.kamalavel8416 2 роки тому

    🙏OM maha Sivaya jothidam potri
    potri valga vala mudan regards from patientK.T.S.kvelan, your viewer to your GODS blessings vedios also to you too cause of your sincer,hardwork through this vedio🤔smile pls💐🌹💐🌹💐🌹💐🌹💐🌹💐🌹💐🌹💐🌹💐🌹💐🌹💐

  • @kaviyazhinin737
    @kaviyazhinin737 Рік тому

    Amma en ponnu thiruvathirai 3.8 yrs aguthu innum pesave ilama autism solraga enna Karanam amma 5.6.2019, morning 11 o clk piranthama epo pesva rmba kastama irukuma onjam solunkal pls reply

  • @sureshrpssuresh3392
    @sureshrpssuresh3392 2 роки тому +35

    Kalampona appuram nallathu nadanthal enna nadakkalainna enna 48 vayasula

    • @kuttysaravanan1730
      @kuttysaravanan1730 2 роки тому +1

      28 age ungaluku ethachum nadanthuthanga

    • @sureshrpssuresh3392
      @sureshrpssuresh3392 2 роки тому

      @@kuttysaravanan1730 no kettathuvena nadanthurukku 1 Book podalam

    • @commmystery6210
      @commmystery6210 2 роки тому +2

      இதுக்கு மேல உன் அக்கா வயசுக்கு வந்தா என்ன வராட்டி என்ன...... காமெடி மாதிரி இருக்கு நம்ம வாழ்க்கை......

    • @kumareshwaransaravanan4435
      @kumareshwaransaravanan4435 2 роки тому

      Correct

    • @shantakumari1955
      @shantakumari1955 2 роки тому

      hahaha, very true 👍at age 50, everything is over.

  • @onnulla7020
    @onnulla7020 2 роки тому +21

    Na iruken madam thodar thunbam. Ippo age 36. Still thunbam mattumee. Life marave maradha nu dhinamum 😭😭😭😭

    • @murugamuruga9754
      @murugamuruga9754 2 роки тому

      Neenga step edutha tha marum illa na Appadiyea tha irukum

    • @murugaperumalarumugasubbu7055
      @murugaperumalarumugasubbu7055 2 роки тому

      #Don't worry_Mr_satheesh_DuraiRqj_Neethi_nermai_yodaaNadanthal_Thunbam_nerungadhu
      #waitand_see_Turningpoint_willsoon

    • @skarpagam6262
      @skarpagam6262 Рік тому

      @@murugamuruga9754 rqe

    • @porselvia8197
      @porselvia8197 Рік тому

      அம்மா எவ்வளவு அருமையாக என்னோட வாழ்க்கை யை சரியாக சொல்லிட்டீங்க தெரியுமா என்னோட வயது 56 இது வரை நீங்கள் சொல்லி ய அனைத்தும் என் வாழ்க்கையில் நடக்கின்றது நடந்தது இனி என் முடிவு எப்படி இருக்கும்.உங்களுக்குஎன்னோட அன்பான வாழ்த்துக்கள் நீங்கள் வாழ்க வளமுடன்

    • @subinithu8962
      @subinithu8962 Рік тому

      @@skarpagam6262 z

  • @priyadilli-wk9mn
    @priyadilli-wk9mn 9 місяців тому

    Tq so much mam

  • @shivaart9177
    @shivaart9177 2 роки тому +1

    உத்திரட்டாதி நட்சத்திரம் 1234 பாதம் பற்றி பதிவு போடுங்கள் அம்மா. நன்றி

    • @kavikarthik2903
      @kavikarthik2903 Рік тому

      muthunam rasi, thruvathirai nathathiram, karthikeyan, murugasrsam name kavipriya, மிதுனம் rasi marriage perutham sollunga akka