உலக தரமான விரால் மீன் தீவனம் |World class fingerling fish feed

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • விறால் மீன் வளர்ப்பு பற்றி 19 வருட அனுபவத்தை 19 நிமிடத்தில் |Viral fish • விறால் மீன் வளர்ப்பு எ...
    வீட்டு தோட்டத்திலே பெண்களும் விறால் மீன் வளர்த்து சம்பாதிக்கலாம் | • வீட்டு தோட்டத்திலே பெ...
    BIO FLOC Tank ல் வீட்டு தோட்டத்தில் பெண்களும் விறால் மீன்& மீன் வளர்த்து சம்பாதிக்கலாம்
    studio.youtube...

КОМЕНТАРІ • 91

  • @sunnumerology257
    @sunnumerology257 3 роки тому +9

    நல்ல தகவல்
    எளிமையான முறையில் கருத்தை முன்வைத்தார்
    கடை உரிமையாளர்
    மீன் ஜெயராமன்
    Youth paper rajesh
    உங்களின் முயற்சி திருவினையாக்கும்

  • @elumalai6178
    @elumalai6178 3 місяці тому +1

    அருமை அண்ணா

  • @g.jothikumarg.jothikumar4925
    @g.jothikumarg.jothikumar4925 2 роки тому +1

    அருமை அனைவருக்கும் வாழ்த்துக்கள் ஐயா

  • @gopip2832
    @gopip2832 3 роки тому +1

    வாழ்த்துக்கள்,நான் திருவள்ளூர் மாவட்டம் அய்யா விரால் மீன் வளர்ப்பில் ஆர்வமாக உள்ளேன்

  • @svanithasvkumar2138
    @svanithasvkumar2138 3 роки тому +1

    Ram super. Ayya magilchi ungalnaala naan rompa palanatainthavan vazhthugal

  • @MrJACKK89
    @MrJACKK89 3 роки тому +4

    Finally I going to get skreting feed from tamilnadu....

  • @sreerahul7354
    @sreerahul7354 3 роки тому +5

    shop owner 's raja..sir... really genius👍🙏

  • @mohamedarsakarsak4103
    @mohamedarsakarsak4103 3 роки тому

    Nalla thagaval sir super

  • @ravichandrana2380
    @ravichandrana2380 3 роки тому +3

    கொஞ்சம கொஞ்சமா. நல்லா. பேச ஆரம்பிச்சிட்டிங் மாற்றம் வேண்டும். சூப்பர்

  • @jagannsj5166
    @jagannsj5166 3 роки тому +3

    anna vera level na

  • @sudhakarelangovan9121
    @sudhakarelangovan9121 11 місяців тому

    2 inch kunju eriyil pudichittu vanthom,. 0.8 mm feed potom but sapida mattathu enna seiyanum bro

  • @svanithasvkumar2138
    @svanithasvkumar2138 3 роки тому +2

    Ram super

  • @sathishKumar-oi7ru
    @sathishKumar-oi7ru 3 роки тому +3

    Nice

  • @saravanakumar7137
    @saravanakumar7137 2 місяці тому

    இந்த ராஜா நல்ல வீடுயோல நல்ல பேசுவார்.. ஆனால் தொலைபேசியில்....திமிர் அதிகம்...திமிரா பேசுவான்..... ராஜா தீவன ராஜா...தீமிர் ராஜா

  • @thanjaitamilan7649
    @thanjaitamilan7649 3 роки тому +7

    விரால் குஞ்சு எங்கு கிடைக்கும்.... அதை பற்றி தெறிவிக்கவும்

    • @nlaquatech9959
      @nlaquatech9959 3 роки тому +4

      தஞ்சாவூர், திருநெல்வேலி, புதுக்கோட்டை

    • @tamilnadu6877
      @tamilnadu6877 3 роки тому +1

      9787871929

  • @nagarajanrajanrajan6684
    @nagarajanrajanrajan6684 3 роки тому +4

    Jayaramanoda help venu unga porul vyabaram pnna .avar idhuvara unga theevanangala use panadhe ila avar oru padukadha medhavi

    • @nlaquatech9959
      @nlaquatech9959 3 роки тому

      Obviously.. we need Jayaram support to enlighten farmers about these kind of feeds. Skretting Feed is the best in world. you can search more in Skretting.com

    • @nlaquatech9959
      @nlaquatech9959 3 роки тому +3

      நிச்சயமாக .... இந்த வகையான ஊட்டங்களைப் பற்றி விவசாயிகளுக்கு அறிவூட்ட எங்களுக்கு ஜெயராம் ஆதரவு தேவை. ஸ்க்ரெட்டிங் ஃபீட் உலகில் சிறந்தது. நீங்கள் ஸ்க்ரெட்டிங்.காமில் மேலும் தேடலாம்..

    • @nagarajanrajanrajan6684
      @nagarajanrajanrajan6684 3 роки тому

      @@nlaquatech9959 thanks brother ungal panivana badhiluku

  • @inbasekar9756
    @inbasekar9756 3 роки тому +2

    Jeyaraman sir patikkatha maa methai the viraal meen king man

  • @arivarasanarivu9460
    @arivarasanarivu9460 3 роки тому

    Ulundurpet near veeral meen kunju engu kidaikkum

  • @jaiassociates590
    @jaiassociates590 3 роки тому +1

    What are the ingredients in this feed?

  • @ranjithkabaddi6657
    @ranjithkabaddi6657 3 роки тому +1

    Viral meen virkkum idam slunga anna

  • @nlaquatech9959
    @nlaquatech9959 3 роки тому +5

    சில அழைப்புகளை எடுக்காததற்கு எனது மன்னிப்பு. நான் அழைப்பை எடுக்கவில்லை என்றால் தயவுசெய்து வாட்ஸ்அப்பில் செய்தி அனுப்புங்கள். புரிதலுக்கு நன்றி

  • @vijayananthvijayananth8538
    @vijayananthvijayananth8538 3 роки тому

    Bro hen waste podalama cook pani

  • @lakshmikandanmuthuvel7940
    @lakshmikandanmuthuvel7940 3 роки тому

    Motivational discussion. Congratulations Mr. Raja

    • @krewnixon3802
      @krewnixon3802 3 роки тому

      Sorry to be so off topic but does anyone know a way to get back into an instagram account??
      I stupidly lost the password. I would appreciate any tips you can give me.

    • @kamdenreyansh1632
      @kamdenreyansh1632 3 роки тому

      @Krew Nixon Instablaster :)

    • @krewnixon3802
      @krewnixon3802 3 роки тому

      @Kamden Reyansh I really appreciate your reply. I got to the site thru google and Im waiting for the hacking stuff now.
      Seems to take a while so I will get back to you later when my account password hopefully is recovered.

    • @krewnixon3802
      @krewnixon3802 3 роки тому

      @Kamden Reyansh It did the trick and I now got access to my account again. I'm so happy:D
      Thank you so much, you saved my account !

    • @kamdenreyansh1632
      @kamdenreyansh1632 3 роки тому

      @Krew Nixon Happy to help =)

  • @New_life925
    @New_life925 Рік тому

    Aquarium fish food available sir

  • @sathishsahish9767
    @sathishsahish9767 3 роки тому +4

    தயவுசெய்து விரால் செயராமன் போன்றநபரை Promo செய்யாதீர் இவருக்கு சகமனிதரை எப்படி நடத்துவது தன்வீடுதேடி வந்தவரை வெளியேபோ என்றும் அனைத்தும் Utube ல்சொல்லிட்டேன் என்று பேசும்இவரை Promo செய்யாதீர்

  • @bharathigovindharaj4195
    @bharathigovindharaj4195 3 роки тому +8

    விரால் ஜெயராமன விளம்பர ஜெயராமனா மாத்திட்டிங்களே

    • @nlaquatech9959
      @nlaquatech9959 3 роки тому +2

      ஆமாம், அவர் மீது பரிதாபம் ... இந்த வீடியோவைச் செய்வதற்கு அவருக்கு ஒரு சாக்ஃபில் பிஸ்கட் மற்றும் அரை லிட்டர் தண்ணீர் பாட்டில் கிடைத்தது :)

    • @bharathigovindharaj4195
      @bharathigovindharaj4195 3 роки тому +4

      @@nlaquatech9959 அவர் இயற்கை முறையில் செய்கிறவர் அதுல தீவன செலவு குறைவு உங்க கடையில வாங்கி போட்டா என்ன லாபம் கிடைக்குனு சொல்லுங்க இது உங்க தப்பு மட்டுமில்லை எவனோ தயாரிக்கிறான் நீங்க வாங்கி விக்கிறிங்க ஆனா நீங்க ஒரு ஆயிரம் விரால் மீன் உங்க தீவனம் மட்டுமே போட்டு வளர்த்து என்ன இலாபம் கிடைக்கும் 🤔🤔

    • @nlaquatech9959
      @nlaquatech9959 3 роки тому +1

      @@bharathigovindharaj4195 100% லாபம் ... நீங்கள் விரால் மீன் வளர்கிறீர்களா?

    • @saravanakumar7137
      @saravanakumar7137 2 місяці тому

      Ivanugaa teammm partnership la feed ivanuga kita vangi earn panni thirumba ivangata kudukanum ithan ivanuga plann...raja is worst than jeyaraman

  • @d.lakahmanandamodaran1137
    @d.lakahmanandamodaran1137 2 роки тому

    ஐயா ஓரு ஏக்கர் குட்டையில் எவ்வளவு எண்ணிக்கையில் விரால் மீன்கள் வளர்க்கலாம்.

  • @NalamPenu
    @NalamPenu 3 роки тому +3

    127/kg seems extremely high, for 40Rs we can get a good quality fish meal. Hope they justify the pricetag.

    • @nlaquatech9959
      @nlaquatech9959 3 роки тому +2

      You may get fish meal, not floating feed of 1mm with unique composition. You can compare both 40₹ fish meal and Skretting Micro 100 by feeding to fishes and testing water ... All the best

    • @NalamPenu
      @NalamPenu 3 роки тому +2

      @@nlaquatech9959 okay good

  • @gunaseelan4885
    @gunaseelan4885 3 роки тому +1

    pro 1000 குஞ்சுகள் முதல் மாதத்தில் எடுக்கும் அளவு 2 வது மாதம் அளவு இப்படி 9 மாத அளவுகள் ஏன் யாரும் தருவது இல்லையே அனுபவத்தில் தாங்கள் கூறலாமே ////

  • @vijayananthvijayananth8538
    @vijayananthvijayananth8538 3 роки тому

    Hen waste podalama

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 3 роки тому +1

    👍👍👏👌👏

  • @murugankalisuperfilm7797
    @murugankalisuperfilm7797 3 роки тому

    Nanum parangi pettai now dubai

    • @SuryaSurya-fm1uz
      @SuryaSurya-fm1uz 3 роки тому +1

      எங்களிடம் விரால் மீன் குஞ்சுகள் கிடைக்கும்..9787050216..

  • @fishsat460
    @fishsat460 3 роки тому +3

    தஞ்சாவூரில் விரால் குஞ்சு எங்கு கிடைக்கும்

  • @Rockstar21793
    @Rockstar21793 2 роки тому +1

    5:01

  • @todaygamerproplayer9961
    @todaygamerproplayer9961 3 роки тому +1

    Feed Price high

  • @mohamedfauzi7215
    @mohamedfauzi7215 3 роки тому +12

    இந்த தீவனத்தை விரால் மீன்கள் எடுப்பதில்லை என்பதே நிதர்சனமான உண்மை. ஜெயராமன் அவர்கள் இந்த தீவனத்தை பரிந்துறை செய்வது ஆச்சர்யம். உங்களிடமிருந்து இதை எதிர்ப்பார்க்கவில்லை. கிலோ ரூ.127 வாங்கிபோட்டால் விரால் வள்ர்ப்பாளர்களின் நிலை என்ன? சிந்திந்து வீடியோ பதிவிடுங்கள் சகோ.

    • @nlaquatech9959
      @nlaquatech9959 3 роки тому +1

      வீடியோவில் நாங்கள் தெளிவாகக் கூறினோம் ... நீங்கள் நேரடியாக வைரல் மீன்களுக்கு உணவளிக்க முடியாது. ஒருவர் மிதக்கும் மீன் தீவனத்திற்காக மீன்களைப் பயிற்றுவிக்க வேண்டும் ... அதுதான் சவால் ... ஸ்க்ரெட்டிங் ஊட்டத்தைக் கேட்கும் அனைவருக்கும் நாங்கள் விற்க மாட்டோம். அவர்களுக்கு சரியாக இருந்தால் எப்படி வழங்குவது என்பதை நாங்கள் விளக்குகிறோம், பின்னர் நாங்கள் விற்கிறோம்

    • @nlaquatech9959
      @nlaquatech9959 3 роки тому +1

      இது இளம் மீன் தீவனம். எனவே இது 1 மிமீ -127,1.2 மிமீ -124,1.8 மிமீ -105. வளர்ச்சியின் ஊட்டங்களின் விலை குறைவாக இருக்கும் ... ஒன்று நிச்சயம் ... இந்த ஊட்டத்தை நீங்கள் ஏற்கனவே எங்களிடமிருந்து வாங்கியிருந்தால், நீங்கள் எங்கள் ஆலோசனையையும் நெறிமுறையையும் பின்பற்றவில்லை

    • @nlaquatech9959
      @nlaquatech9959 3 роки тому +1

      எங்களிடமிருந்து இந்த ஊட்டத்தை நீங்கள் வாங்கவில்லை ... நீங்கள் விலையை மட்டுமே கேட்டீர்கள்

    • @mohamedfauzi7215
      @mohamedfauzi7215 3 роки тому +1

      @@nlaquatech9959 மன்னிக்கவும் இந்த ஊட்டத்தை நாங்கள் வாங்கினோம்.

    • @mohamedfauzi7215
      @mohamedfauzi7215 3 роки тому +1

      @@nlaquatech9959 கடின உணவை விரால் எடுக்க சிரமப்படுகிறது. மாறாக அது எடுக்கவில்லை என்பதே உண்மை. . இயற்கை தீவனம் அல்லது மீனை அறைத்து வைக்கும் சக்தி உடையவர்கள் மட்டுமே விரால் வளர்ப்பில் ஈடுபடலாம். மிகவும் கடினம் விரால் வளர்ப்பு.

  • @kaleemullakaleemulla9548
    @kaleemullakaleemulla9548 2 роки тому

    Price.back

  • @ajithelumalai3857
    @ajithelumalai3857 2 роки тому

    நம்பர் அனுப்பி பா

  • @sukumarssk9646
    @sukumarssk9646 3 роки тому

    Rate is very high.

  • @satishkumar-qp1hr
    @satishkumar-qp1hr 3 роки тому +1

    Contact details sir

  • @creatgooglegoogle509
    @creatgooglegoogle509 2 роки тому

    Jayaram it's commercial. Don't encourage

  • @nanbafishfarmfishfriend3892
    @nanbafishfarmfishfriend3892 3 роки тому

    Broooo onga kada number venu

  • @allabahasmustafa7430
    @allabahasmustafa7430 2 роки тому

    Faf
    Dlkajs

  • @rajivgandhivenkatajalam4208
    @rajivgandhivenkatajalam4208 3 роки тому

    mobile no send panunga

  • @arulmaymahesh6708
    @arulmaymahesh6708 3 роки тому

    Anna unka number thanka anna pls

  • @subscrbeviwe
    @subscrbeviwe 17 днів тому

  • @sriharan7022
    @sriharan7022 2 роки тому

    Vimal sir number anupunga