🇵🇰 பாகிஸ்தானில் வாழும் தமிழர்கள் | Pakistan Tamil People Community

Поділитися
Вставка
  • Опубліковано 3 лис 2023
  • #tamiltrekker #backpackerkumar #kajanvlogs
    🇵🇰 பாகிஸ்தானில் வாழும் தமிழர்கள் | Pakistan Tamil People Community | #pakistan #tamil #community #people
    Hey Guys I'm now exploring Karachi Pakistan. I recently visited to a Tamil community People who lives in Paksitan for more than 75 Years. Tamil people came to Pakistan from Old Madarsi Tamil Nadu. There is a temple inside this small colony called Mariamman Temple in Pakistan. I explore the tamil people of Pakistan their life style, temple, their life story and history of them. I hope you will enjoy this video ❤️
    #pakistan #tamilpeople #karachitamil #karachi #tamilcommunityinpakistan #Tamiltrekker #backpackerkumar #Tamilpeopleinpakistan
    Please do support by subscribe the channel.
    🔴 Follow me on Instagram : / thinushvlogs
    🔴 Follow me on Facebook : / thinushvlogs
    #pakistan #tamilpeople #karachitamil #karachi #tamilcommunityinpakistan #Tamiltrekker #backpackerkumar #Tamilpeopleinpakistan

КОМЕНТАРІ • 729

  • @canraja12
    @canraja12 6 місяців тому +602

    பாகிஸ்தானில் இவ்வளவு தமிழர்கள் இருக்கிறார்கள் என்று இந்த உலகிற்கு காட்டிய உங்களுக்கு மிக்க நன்றி...

  • @puthiyabharathamtvrasipura3977
    @puthiyabharathamtvrasipura3977 7 місяців тому +592

    பாகிஸ்தானில் தமிழ் உறவுகளை காணொளி எடுத்த அன்பு சகோதரர்களுக்கு வாழ்த்துக்கள் மேலும் பாகிஸ்தானில் வாழும் என் உறவுகளுக்கு வணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றேன் பாகிஸ்தானில் தமிழ் உறவுகள் மகிழ்ச்சியோடு இருப்பது எனக்கு பெருமகிழ்ச்சி அளிக்கிறது அங்குள்ள கோவில்களும் பூஜைகளும் வழிபாடுகளும் மிகவும் சிறப்பாக உள்ளது

    • @rajkapoorragavan1466
      @rajkapoorragavan1466 7 місяців тому +19

      புலிகள் குகையில் மாட்டிக்கொண்டு வாழ்க்கை

    • @BalaCoimbatore
      @BalaCoimbatore 6 місяців тому +4

      intha vaalgai magilchiya.. nalla oothara man nee 🙂🙂🙂🙂🙂🙂

    • @tippanachandu9928
      @tippanachandu9928 5 місяців тому +7

      But in our Tamil Nadu Hindus are now christiyans....convertion Mafia in India that is christiyan convertion mafia

    • @Patchamuthusurendrikumar-gk6dh
      @Patchamuthusurendrikumar-gk6dh 4 місяці тому +2

      சூப்பர் புரோ

    • @javabrain8480
      @javabrain8480 4 місяці тому

      Godi media is spreading fake news that Hindus in Pakistan are not well but the thing is they are more safer than Muslims in India.

  • @user-ld9ne5hh8s
    @user-ld9ne5hh8s 6 місяців тому +258

    பேட்டி எடுத்த தமிழனுக்கு நன்றி

  • @paramanathansivakumar3592
    @paramanathansivakumar3592 Місяць тому +4

    பாக்கிலிருந்து இந்தியாவுக்கு வரும் இந்துக்களே வருக வருகனு கூச்சல் போட்டானே மோடி .... அதை போலி கூச்சல் என்று நிரூபித்த பாக்கிஸ்தானிய தமிழ் இந்துக்களுக்கு பாராட்டுகள்

    • @thanu-go1ts
      @thanu-go1ts 23 дні тому

      Athella Hindi karanuku dhan tamil ku ila

  • @MiniKitchen-kr5gh
    @MiniKitchen-kr5gh 6 місяців тому +270

    பாக்கிஸ்தானில் தமிழ் பேசும் சொந்தங்களை பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கு நன்றி சகோதரா.... எந்த மதமாக இருந்தாலும் சரி அது நம் தமிழ் மக்கள் 🇮🇳🇮🇳

    • @tippanachandu9928
      @tippanachandu9928 5 місяців тому +7

      Your family should take Pakistan citizenship then you knowing your Tamil people how much troubles are facing there

  • @srinivasang2802
    @srinivasang2802 7 місяців тому +208

    தமிழ் உறவுகளை பாகிஸ்தான் நாட்டில் பார்க்கும்போது மகிழ்ச்சி அடைகிறேன்

  • @exploreeverything999
    @exploreeverything999 6 місяців тому +152

    நாடு கடந்து சென்றாலும் நற்றமிழ் மாறாது...
    ....தமிழ் வாழ்க

  • @gramanathangovid4307
    @gramanathangovid4307 6 місяців тому +157

    இவர்களை காணும் போது மனம் கணக்கிறது!
    அனைவரும் மகிழ்ச்சியாக பொருளாதார வசதிகள் பெற்று வாழ இறைவன் கருணை வேண்டும் !

  • @Bluedot1
    @Bluedot1 4 місяці тому +72

    கண்ணீர் வருகிறது சொந்தங்களே... யாதும் ஊரே யாவரும் கேளிர்...

  • @sivanmugan81
    @sivanmugan81 7 місяців тому +53

    உறவுகளை பார்த்ததில் மகிழ்ச்சி ஆனா‌ல் மொழி நலிவடைந்து செல்கின்றன, அதை நினைக்க கவலையாக உள்ளது. நன்றி தம்பிகளே .

  • @appuriz2900
    @appuriz2900 4 місяці тому +19

    விழுப்புரம்ல இருந்து இந்த வீடியோ பாக்குற அப்போ அவ்ளோ சந்தோஷமா இருக்கு....
    நீங்க எல்லாரும் நல்லா இருக்கனும் ❤️

  • @sais533
    @sais533 5 місяців тому +131

    I know Indians live in Pakistan but never knew Tamil people are living in Pakistan. Thanks for video. Deeply hurt looking at their conditions. Hope our people are living safely & having good life.

    • @user-ev9gk4vp8x
      @user-ev9gk4vp8x 5 місяців тому +17

      You saw the temple right? No one demolished it nor tormented the Indian people there.

    • @Youdont2012
      @Youdont2012 4 місяці тому +1

      ​​​@@user-ev9gk4vp8x That is not temple fyi they used room to keep the idols

    • @agrareeja3009
      @agrareeja3009 4 місяці тому +19

      ​what about sharda peeth and many more temple what about forceful conversion of hindu girls especially in sindhu by your mian mithu

    • @Youdont2012
      @Youdont2012 4 місяці тому +12

      ​@@user-ev9gk4vp8x brilliant secular On December 30, 2020 the Samadhi of Shri Paramhans Ji Maharaj, a revered Hindu saint and the Krishna Dwara temple situated in the Teri village in the Karak District of Khyber Pakhtunkhwa province of Pakistan was attacked and burned, by a mob of 1,500 local

    • @nikhilsjoseph92
      @nikhilsjoseph92 3 місяці тому +2

      Tamil people are Indians too. What are you on?

  • @user-jc2pp8gb6w
    @user-jc2pp8gb6w 7 місяців тому +32

    பாகிஸ்தானில் என் இன சொந்தங்களை காணெளிவாயிலாக கண்டது மிக்க மகிழ்ச்சி எனது சொந்தங்களின் ஆசைகள் கனவுகள் நிறைவேற நான் இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன் நன்றி

  • @RajeawariRajeawari-oi2rt
    @RajeawariRajeawari-oi2rt 7 місяців тому +79

    என் தமிழ்நாட்டு சொந்தங்கள் பாகிஸ்தான் இருப்பது பெரும் மகிழ்ச்சி

    • @ahumbletumble
      @ahumbletumble 3 місяці тому +1

      Well it's not good thing actually that they are in Pakistan

    • @sowmit6841
      @sowmit6841 21 годину тому

      Ithula magilchi adaya ethume Ila.

  • @varadharajuponnaiyan948
    @varadharajuponnaiyan948 7 місяців тому +36

    இந்த பதிவை போட்ட நம் இலங்கை நண்பர்கள் பேசும் தூய தமிழ் மிகவும் அருமை இந்த தமிழ் நம் தமிழ் நாட்டில் உள்ள தமிழர்கள் கூட பேசுவது அரிது

  • @user-st7sy3ji8m
    @user-st7sy3ji8m 6 місяців тому +30

    மகிழ்ச்சியாக உள்ளது தமிழ் உறவுகளை பார்க்கும்போது அதுமட்டுமல்ல நானும் அந்த பகுதியில் தான் இருந்திருக்க வேண்டும் ஏனென்றால் என் தாத்தா கராச்சியில் தான் வசித்தார் எங்கள் நல்ல நேரம் எங்கள் தாத்தா திரும்பவும் இந்தியாவுக்கே வந்துவிட்டார்.. நானும் உளுந்தூர்பேட்டை விருத்தாசலத்தை சேர்ந்தவன்

    • @Sakthikalaivani007
      @Sakthikalaivani007 4 місяці тому +1

      கேக்கவே ரொம்ப ரொம்ப சந்தோஷம்

  • @sundararaj7368
    @sundararaj7368 6 місяців тому +26

    பாகிஸ்தான் நாட்டில் நம் தமிழ் பேசும் சொந்தங்களை பார்க்கின்ற காட்சி மிகவும் சந்தோசம்...ஆனந்த மகிழ்ச்சி...மகிழ்ச்சி... மகிழ்ச்சி...படம்பிடித்த... தமிழ் சகோதரர்களுக்கு... நன்றி...நன்றி...நன்றி..

  • @rajhnanthan3539
    @rajhnanthan3539 6 місяців тому +27

    கேட்கவே ஆச்சரியமாக உள்ளது. இப்படி ஒரு காணொளியை எடுத்து வந்ததற்கு வாழ்த்துக்கள்.

  • @elavazhaganc9839
    @elavazhaganc9839 6 місяців тому +22

    எங்கும் தனது ஹிந்து அடையாளத்தை விட்டுக்கொடுக்காத அந்த தமிழ் சொந்தங்களின் பாதம் பணிகிறேன்

  • @girisankarsubbukutti2429
    @girisankarsubbukutti2429 6 місяців тому +122

    தமிழன் இல்லா இடம் இந்த பூமியில் எங்கும் இல்லை. காணொளி எடுத்த உறவுகளுக்கு நன்றி. நாம் தமிழர்

    • @user-hv9dv7cj9t
      @user-hv9dv7cj9t 4 місяці тому +1

      thamilargal lives all country .the main point we must see they slave in that country or not

    • @billa_ackerman.exe.
      @billa_ackerman.exe. Місяць тому

      Actually some countries la Tamils illa bro, hard fact but that is reality.

    • @sowmit6841
      @sowmit6841 21 годину тому

      Ama tamilargal enga venalum polam. But North Indians Inga vantha vadakans nu solunga

  • @user-vt6dg9jn1n
    @user-vt6dg9jn1n 7 місяців тому +29

    தமிழே பெருமைநான்எங்கும் இருப்போம்தமிழேமூத்தமொழியே ரசிகர்கள் ரசித்தோம் வாழ்க தமிழ் வளர்க நலமுடன் ❤❤❤❤❤❤❤❤

  • @L.P.KottaichamyLPK
    @L.P.KottaichamyLPK 4 місяці тому +18

    பாகிஸ்தானில் இரு க்கும்
    நம் தமிழ் உறவுகளுக்கும் மீடியாவுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்ள கிரேன் எல்லாம் வல்ல இறைவன் அருளால் நலமுடன் வாழ மனதார வாழ்த்து கிரேன்

  • @krishnamurthysubbaratnam2378
    @krishnamurthysubbaratnam2378 4 місяці тому +16

    இந்த நிலையில் உபசரிப்பு பிரமாதம். தமிழர்கள் எங்கே சென்றாலும் அவர்கள் பண்பாடு பாரம்பரியம் அனைத்தையும் மறக்கமாட்டார்கள் என்பது நன்றாக தெரிகிறது. இதுபோன்ற ஒரு நல்ல பதிவு மேலும் மேலும் வரவேண்டும்.

  • @kandhasamykandhasamy5896
    @kandhasamykandhasamy5896 7 місяців тому +27

    பாகிஸ்தானில் தமிழ் பேசும்வாழும்அருமையான காட்சிகள்மகிழ்ச்சி சிறப்பு சூப்பர் மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏

  • @user-sk6nd5sd2i
    @user-sk6nd5sd2i 6 місяців тому +16

    வாவ்! பாகிஸ்தான் நாட்டில் தமிழர்கள் வாழ்கிறார்களா? இப்படி கேள்விப் பட்டதேயில்லை. விருத்தாச்சலத்திலிருந்து அங்கு கணவருடன் வாழ்க்கைப் பட சென்றதாக ஒரு பெண்மணி சொல்கிறார். கேட்கவே ஆச்சரியமாக உள்ளது. இப்படி ஒரு காணொளியை எடுத்து வந்ததற்கு வாழ்த்துக்கள். இத்தகைய உங்கள் பணி மேலும் தொடரட்டும். வாழ்த்துக்கள்

  • @user-fk1ye4ti5g
    @user-fk1ye4ti5g 5 місяців тому +11

    நான் விழுப்புரம்(தமிழ்நாடு) தான் சகோ..இவர்களெல்லாம் எங்கள் மாவட்டத்தை சார்ந்தவர்கள்.❤

  • @sabasing3820
    @sabasing3820 7 місяців тому +42

    என் ரத்த உறவுகளை பார்த்ததில்
    மிக்க மகிழ்ச்சி
    கவனமா இருங்க உரவுகளே
    பாக்கிஸ்தானில்

    • @user-nb4kc8wl8y
      @user-nb4kc8wl8y 2 місяці тому +2

      Moodittu po😂

    • @p.m.rahmathulla.........bs9603
      @p.m.rahmathulla.........bs9603 Місяць тому +2

      அவர்கள் பாது காப்பகவும் 😍மகிழ்ச்சி யாகவும் 🌹வைகிறார்கள் 🌹

  • @KumbakonamTemplecity
    @KumbakonamTemplecity 7 місяців тому +27

    நம்முடைய தமிழ் உறவுகள் வணக்கம்... பாகிஸ்தான்

  • @sahithsahadevan6658
    @sahithsahadevan6658 5 місяців тому +16

    Madras...😢 The word is an emotion..hope they see there family in India

  • @sumithraravisumithraravi2640
    @sumithraravisumithraravi2640 7 місяців тому +89

    தமிழ்பேசும் மக்கள் பெரும்பான்மையினர் இந்து மதத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர் மிக்க மகிழ்ச்சி.

    • @chandranr2010
      @chandranr2010 7 місяців тому

      மதம்பிடிச்சவங்க பிரச்சினைகளைப்பேசி இஸ்லாமிய நாட்டில் வாழும் தமிழனுக்கு இடையூறு செய்யாதீர்கள்.தமிழன் எங்கிருந்தாலும் வாழும் நாட்டிற்கு விசுவாசமாக இருக்கவேண்டும்.மலேசியத்தழிழர்களிடம் அண்ணா பேசியது

  • @shanmugasundarams7285
    @shanmugasundarams7285 7 місяців тому +46

    நமது தமிழ் அமைப்புகளுக்கு இதல்லாம் தெரியாது. இவர்களுக்கு அரசு துணையுடன் பொருளாத உதவிகளை செய்யலாமே. இந்த வீடியோ பார்த்து மக்களின் வாழ்க்கைதரத்தை பார்த்து கண்ணீர் வருகிறது. தயவு உதவிகரம் நீட்டவேண்டும்.

    • @white1759
      @white1759 24 дні тому

      Neegalam india makkalai parkavilla ya .

  • @Aariya17
    @Aariya17 5 місяців тому +24

    மிகவும் சிறப்பான இந்தகாணொளியை தந்ததற்கு மிக்க நன்றி தமிழ் சொந்தங்கள் உலகெங்கும் இருப்பது பெருமையாக உள்ளது

  • @MuraliKrishna-ku1jy
    @MuraliKrishna-ku1jy 6 місяців тому +12

    அருமையான பதிவு தலைவா நன்றி எமது சொந்தங்களை சந்தித்த ற்கு ❤❤❤❤

  • @gv11
    @gv11 7 місяців тому +26

    எமது சேனல் சார்பாக அனைத்து நாட்டிலும் வாழும் தமிழக மற்றும் அனைத்து மக்களும் நன்றாக இருக்க வேண்டும்🙏🙏🙏

  • @arundavid512
    @arundavid512 6 місяців тому +39

    தூரமாருக்கும்போது தமிழன் உறவு.
    பக்கம் வந்தால் வேறு ஜாதியான் .... 🎉 சிறப்பு😊

    • @jeromeretchal2630
      @jeromeretchal2630 6 місяців тому +3

      So try to forget community. Love our Tamil people

    • @ramabaiapparao8801
      @ramabaiapparao8801 6 місяців тому +2

      தமிழன் ஜாதிய ரீதியான பிரிவுகளாக...ரொம்ப...

  • @surekhafashion3077
    @surekhafashion3077 4 місяці тому +9

    உங்க வீடியோ முழுமையா பார்க்கணும் பிரதர் அருமையா இருந்தது நம்ம தமிழ் சொந்தங்களை பார்க்கிறது ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு பாகிஸ்தான்ல பாகிஸ்தானில் நம்ம தமிழர்கள் இருக்கிறார்கள் என்பது இப்பதான் எனக்கு தெரிஞ்சது உங்க வீடியோவுக்கு நன்றி

  • @karthikj8231
    @karthikj8231 6 місяців тому +13

    உடல் சிலிர்த்தது என் சொந்தங்களை காணும் போது...

  • @paramasivamperumal1590
    @paramasivamperumal1590 7 місяців тому +14

    6000 மைலுக்கு அப்பால் பாகிஸ்தான் லாகூரில் இருக்கும் பாண்டிச்சேரி, குள்ளஞ்சாவடி, வடலூர், விருத்தாசலம் போன்ற ஊர்களின் எனது தமிழ் உறவுகளே உங்களுக்கு எனது தமிழ் வணக்கம். நான் பாண்டிச்சேரி பரமசிவம்.

    • @anbazaganarumugam7985
      @anbazaganarumugam7985 5 місяців тому +1

      அனைத்து கடலூர் மாவட்ட தமிழ் மக்கள்

  • @gramanathangovid4307
    @gramanathangovid4307 6 місяців тому +15

    இந்த அம்மாவின் வரவேற்பு நெகிழ்வை தருகிறது !

  • @maragathamRamesh
    @maragathamRamesh 4 місяці тому +13

    இந்த பதிவு உண்மையிலேயே மிகவும் ஆச்சரியமாகவும் மிகவும் சிறப்பாகவும் இருக்கிறது நன்றி.. தமிழ் நாட்டு வட்டார தமிழ்..மாறவில்லை.. வீடு இருட்டாக இருக்கிறது

  • @shanthakumary762
    @shanthakumary762 6 місяців тому +9

    மிகவும்.சந்தோமாக.இருக்குது.தமிழ்.மக்களை.அவர்கள்.பேசும்.தமிழ்.மொழியும்.ரெம்ப.நன்றி

  • @sivanmugan81
    @sivanmugan81 7 місяців тому +21

    100 லட்சமாக உயர வளர வாழ்த்துக்கள்

  • @vivek9576
    @vivek9576 6 місяців тому +24

    இந்த மாபெரும் உலகில் தமிழன் கால் வைக்காத இடமே இல்லை எங்கும் தமிழன் எதிலும் தமிழன் தமிழன் தமிழன் தமிழன் நாம் அனைவரும் தமிழன் என்பதில் பெருமிதம் கொள்வோம்

  • @viratbharath1842
    @viratbharath1842 6 місяців тому +23

    அங்கும் இங்கும் எங்கும் தமிழ்...❤️💯💥

  • @user-ko7lq5mv4m
    @user-ko7lq5mv4m 6 місяців тому +12

    தமிழர்கள் பாகிஸ்தானில்... பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது❤

  • @govindasamykamalakannan1294
    @govindasamykamalakannan1294 7 місяців тому +31

    Thank you guys for taking this wonderful video. We from tamilnadu feel happy to see both our srilankan n pakistan tamil sonthangal.

  • @thiruvizhaphotography
    @thiruvizhaphotography 4 місяці тому +13

    ரொம்ப சந்தோசம் நமது தமிழ் சொந்தங்கள் பாகிஸ்தானில் வாழ்வது நமக்கு பெருமையான விஷயம் நமது இஸ்லாமிய உறவினர்கள் நமது மக்களை நன்றாக கவனித்துக் கொள்கிறார்கள் பார்த்துக்கொள்கிறார்கள் என்பது மிக்க மகிழ்ச்சி சொந்தங்களை காணொளி வழியாக காட்சிப்படுத்தியது நன்றி அன்றும் நம் கலாச்சாரத்தை மக்களுக்கு கோடான கோடி நன்றிகள் வணக்கங்கள்

  • @trendyserialstamil8438
    @trendyserialstamil8438 3 місяці тому +25

    சிஏஏ சட்டம் அமலுக்கு வந்தபின் இவர்கள் இந்திய குடியுரிமை இவர்களுக்கு வழங்கப்பட உள்ளது

    • @white1759
      @white1759 24 дні тому

      Ellarum india kuttitu vaga india irukuravaga vera nattuku polapa thaedi poga veadiyadghu than...

  • @subashkumart
    @subashkumart 6 місяців тому +82

    தமிழ் நாட்டில் வந்து வாழும் மற்ற மாநிலத்தைவர்களை நம்ம எவ்வளவு மரியாதை யோடு அன்போடும் நடத்துகிறோம். ஆனால் நாம் மற்ற மாநிலத்தில் சென்று வாழும்போது நம்மை அவர்கள் அவ்வாறு நடத்துவதில்லை 😔

  • @sabbainaidu9443
    @sabbainaidu9443 7 місяців тому +8

    அருமையான பதிவு ! நல்ல முயற்சி ! பாராட்டுக்கள் !! தொடரட்டும் உங்களின் வெற்றிப் பயணம் !🙏

  • @saiaadvik5459
    @saiaadvik5459 4 місяці тому +6

    மகிழ்ச்சி யா இருக்கு உங்களை பார்ப்பதில் உறவுகளே

  • @rjrravi824
    @rjrravi824 7 місяців тому +6

    மத்திய அரசு கவனத்துக்கு எடுத்து செல்லவும்......இவர்கள் இந்தியா வர உதவி செய்ய வேண்டும்😢

  • @mohsenkhan741
    @mohsenkhan741 4 місяці тому +6

    My tamil family 🕉️🕉️☪️☪️🇵🇰🇵🇰🇵🇰🇵🇰💃🕺☺️🙏♥️♥️♥️♥️

  • @sabanasyed4016
    @sabanasyed4016 6 місяців тому +38

    பாகிஸ்தான் ல ஹிந்துஸ் இருக்குறதே இப்போ தான் நான் முதல் முதலில் பார்க்கிறேன் 🧐

    • @ma_ai
      @ma_ai 4 місяці тому +4

      பாகிஸ்தான் Cricket teamலயே இந்து வீரர்கள் ஆடினார்கள் தம்பி

    • @GayathriK-re7wt
      @GayathriK-re7wt 3 місяці тому +3

      ​​@@ma_aiIts not hindus . only one, even he has to leave the team bcoz of his faith

    • @ameerabbas6224
      @ameerabbas6224 2 місяці тому +2

      Avargal entha problem um illama irukkuranaga atha main

    • @Staystill0
      @Staystill0 19 днів тому

      ​@@ameerabbas6224💯 Yaarukum problem illa . India la madha arasiyal adigam so inga bayangara pirivinai undaayiruchu thats the reason . Infact South la namba ellam.maximum onnaa thane irukom thats the example of madhamilla arasiyal(ennathan loosu party ya irunthaalum madham arasiyal illa la)

  • @user-qn2zp4hj3v
    @user-qn2zp4hj3v 6 місяців тому +6

    பாகிஸ்தானில் வாழும் தமிழ் மக்களை கண்டதில் பெருமகிழ்ச்சி அடைந்தோம் நான் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி லிங்கம்

  • @sudhasasikumar6719
    @sudhasasikumar6719 6 місяців тому +9

    பார்க்கவே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது..

  • @1Eatingshortstamil
    @1Eatingshortstamil 4 місяці тому +5

    பாக்கிஸ்தானில் நமது உறவுகள் சுதந்திரமாக வாழ்கின்றனர் ❤மகிழ்ச்சி

  • @bastiananthony3392
    @bastiananthony3392 7 місяців тому +5

    காணொளிக்கு நன்றி.

  • @HelloHarini
    @HelloHarini 7 місяців тому +24

    சிறந்த பதிவுகளைத் தருகின்றீர்கள் நன்றி ❤❤❤❤😊😊 பாகிஸ்தான் காணொளி தமிழில் காண்பதில் மகிழ்ச்சி ❤ ❤
    இங்கு தமிழரின் வாழ்வியல் கோலங்கள் கவலைக்குரியது❤❤❤

  • @RC_2023.
    @RC_2023. 7 місяців тому +15

    ❤தமிழ் உறவுகளே...❤❤

  • @user-rv3gk1nk3n
    @user-rv3gk1nk3n 7 місяців тому +11

    மிக்க மகிழ்ச்சி பிரதர் உங்க வீடியோ பார்க்கும் போது வாழ்க தமிழ் வளர்க தமிழ் மக்கள் நான் தமிழ் நாடு சிவகங்கை சீமை மயில்ரான் கோட்டை நாடு எங்கள் தமிழக முதல்வர் அவர்கள் இந்த வீடியோ பார்க்க வேண்டும்

  • @srini3163
    @srini3163 6 місяців тому +7

    அருமையான பதிவு நண்பா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @barbiedoll8580
    @barbiedoll8580 6 місяців тому +10

    ஆசனூர் விருத்தாச்சலம் உளுந்தூர்பேட்டை கள்ளக்குறிச்சி எல்லாம் எங்க‌ ஊரு அருகில் தான் நா தியகதுருகம் அவங்க ஆசனூர் னு சொல்லும் போது எங்க ஆய ஊரு அது எனக்கு ரொம்ப பிடிக்கும் 🎉😊

  • @kavitharamu1976
    @kavitharamu1976 7 місяців тому +34

    Very happy to see navarathi Pooja in Pakistan you guys are very blessed . Wishes from Chennai

  • @dubaisiva4939
    @dubaisiva4939 6 місяців тому +7

    இவர்களை உலகிற்கு காட்டிய உங்களைபார்த்து தலைவணங்குகிறேன் ....நண்பா

  • @VenkatesaPrasanna-oq8zx
    @VenkatesaPrasanna-oq8zx 3 місяці тому +174

    CAA இந்தியாவில் வந்துவிட்டது இனி இவர்கள் இந்தியாவிற்கு வரலாம்

    • @moorthya6419
      @moorthya6419 2 місяці тому +28

      இலங்கையில் வாழும் தமிழருக்கும் வழங்க வேண்டும் CAA ..........
      🐯நாம் தமிழர் 🐯

    • @CHRS-ri5mf
      @CHRS-ri5mf Місяць тому +11

      ​@@moorthya6419they can Only come to India.. if they are Hindus.. CAA is an Religious id

    • @bn1193
      @bn1193 Місяць тому +14

      Sorry I have voted for congress, I trusted the news channels in kerala . 😭 This might be how north indians feels when they see such thing. BJP was correct .

    • @bn1193
      @bn1193 Місяць тому +2

      @@CHRS-ri5mfNo NRC is used to find those applying for citizenship have relatives or history with india. For instance a bangladeshi muslim can get indian citizenship using CAA only if his relatives can be determined through NRC reports. Thats why the government asked for grandparent details to find family roots. Hindus in pakistan and Bangladesh have worst life, In my personal opinion they should be given first priority

    • @funfacts..3866
      @funfacts..3866 Місяць тому +3

      Dei paithiyame adha pathi unaku mulusa theriyuma da 😮

  • @interestinginfowithmaha
    @interestinginfowithmaha 6 місяців тому +24

    Tears 😭 watching our tamil people in pakistan🤍

  • @arumram4642
    @arumram4642 5 місяців тому +3

    RJ chandru video பார்த்த போது தமிழ் மக்களையே பாக்.இல் காண இயலவில்லை என சொன்னார். ஆனால் உங்கள் வீடியோவில் இவ்வளவு தமிழர்கள். வியக்கிறேன்.❤

  • @ssundarapandiyan3377
    @ssundarapandiyan3377 6 місяців тому +6

    மொழியை காப்பதன் மூலம் தங்களின் இனஅடையாளத்தை இழக்காமல் இருக்கின்றனர்.ஆச்சர்யமான விஷயம்தா😍

  • @user-vn9ll3lf7u
    @user-vn9ll3lf7u 7 місяців тому +45

    பேருக்கு தான் தமிழர் ஆனால் மொழி அழிந்து கொண்டு இருக்கு கவலை யாக உள்ளது. உலகில் எங்கும் இந்த நிலை தான் 😭😭😭🙏🙏🙏

    • @Yasiksaki
      @Yasiksaki 7 місяців тому +2

      Naamala bro Ivlo naal paathukito adhu nature bro aliyadhu epovume❤

    • @pondyponnu8085
      @pondyponnu8085 5 місяців тому

      Inga iruka it company karanga vida ivanva tamil nallave iruku

  • @theguy6112
    @theguy6112 7 місяців тому +19

    Good to know Hindus follow their tradition in Pakistan…

  • @chandrabose6149
    @chandrabose6149 28 днів тому +1

    தமிழ் உறவுகள் உலகளாவிய அளவில் வாழ்வது பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. வாழ்க தமிழ் தமிழினம்.

  • @vijayaramanvelusamy7406
    @vijayaramanvelusamy7406 4 місяці тому +3

    இலங்கை தமிழர்கள் தான் உண்மையான தமிழர்கள் நன்றி 🙏🙏

  • @p.m.rahmathulla.........bs9603
    @p.m.rahmathulla.........bs9603 Місяць тому +2

    🌹😭இது ஒரு அருமை யான 🌹பொக்கிஷம் 🌹வாழ்த்துக்கள் 🌹தமிழ் 🌹உறவுகள் 🌹எங்கும் உள்ளனர் 🌹மகிழ்ச்சி 🙏

  • @joyalways3416
    @joyalways3416 5 місяців тому +1

    Great video brother.....GOD BLESS

  • @Krishna-rq6ul
    @Krishna-rq6ul 6 місяців тому +19

    Thanks for showing our tradition in Karachi.

    • @johnstanly570
      @johnstanly570 6 місяців тому

      Can u provide any contact information we would like to contact them

  • @mynus2546
    @mynus2546 4 місяці тому +3

    அருமையான காணொலி பாகிஸ்தானில் தமிழர்கள் நல்லவிதமாக வாழ்கிறார்களா என்றும் அவர்களின் வாழ்வாதாரம் வியாபாரம் தொழில் கல்வி மற்றும் அரசாங்க வேலைவாய்ப்பு பற்றிய முக்கியமான விஷயங்களை இந்த உலகிற்கு இந்த சிறப்பான காணொளி மூலம் தெரியப்படுத்தி இருக்கலாம், என்ற ஒரு குறை இருந்தாலும் இந்த சிறப்பான முயற்சி செய்த இலங்கை தமிழ் நண்பர்களுக்கு நன்றி.

  • @bn1193
    @bn1193 Місяць тому +3

    I am a keralite 😢 . We need to do anything possible to get these people back to our country 😢😭

  • @vennilasettu8655
    @vennilasettu8655 4 місяці тому +2

    உங்களுடைய காணொளி மீண்டும் மீண்டும் தொடர. நல்வாழ்த்துக்கள்

  • @Madraswala
    @Madraswala 7 місяців тому +13

    மத்திய அரசு கவனம் எடுத்து, வந்து போக வசதி செய்து தர வேண்டும். At concessional airfright

    • @salaamtourstravels.salaamtrave
      @salaamtourstravels.salaamtrave 7 місяців тому

      முயற்சிகள் எடுத்தார்கள் சகோ. அவர்கள் வர மறுத்து விட்டார்கள். சிந்து மாகாண அரசு, தமிழர்களை பாகிஸ்தானின் பூர்வீக குடிகளில் சேர்த்து விட்டார்கள். அவர்களது வீடுகள் அரசுக்கு சொந்தமானது. அதை அவர்கள் வேறு பாகிஸ்தான் முஸ்லீம் இனத்தவர்களுக்கு விற்க கூடாது.

  • @user-ko2xz2qt7h
    @user-ko2xz2qt7h 6 місяців тому +2

    நன்றி சகோதர்

  • @manikndan25
    @manikndan25 4 місяці тому +3

    வீடியோ எடுத்தவருக்கு நன்றி🙏🏽🙏🏽🙏🏽

  • @VellaisamyPatchai
    @VellaisamyPatchai 6 місяців тому +5

    Nanri makkala God bless you

  • @ZianasFoodArchive
    @ZianasFoodArchive 6 місяців тому +18

    Glad to see our Tamil ppl in Pakistan..Never know this information before..

  • @farmerlife5065
    @farmerlife5065 7 місяців тому +11

    Kurijipadi virthudhachalam ellamay Cuddalore district I am Cuddalore district proud to be tamil Indian

  • @Senthilkumar-sq6up
    @Senthilkumar-sq6up 6 місяців тому +1

    Arumai very good nanba.

  • @chitrar2240
    @chitrar2240 5 місяців тому +4

    Thank you for showing my sister.....she is tried nurse❤❤🎉

  • @seethanarayanancooking387
    @seethanarayanancooking387 4 місяці тому +2

    உங்களை கண்டது சந்தோஷம் அன்பால் நிறைந்த துநம் நட்பு . கடவுள் அருள் கிடைத்தால்நேரில் சந்திப்போம். வணக்கம்

  • @karthikeyanjeevan9369
    @karthikeyanjeevan9369 4 місяці тому +3

    ஓம்நமசிவாய
    பாகிஸ்தான் அரசாங்கம் அங்குள்ள இந்துக்களுக்கு சிறுபான்மையனர் நிதி ஒதுக்க வேண்டும்.

  • @OLDISGOLD28-by7uy
    @OLDISGOLD28-by7uy 6 місяців тому +11

    Excellent job 👏 👍❤❤❤

  • @user-ld9ne5hh8s
    @user-ld9ne5hh8s 6 місяців тому +5

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டம் மங்கலம்பேட்டையில் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள மக்கள் பாகிஸ்தானில் அகரம் கர நத்தம் காட்டுப்பரூர் வாழ்கிறார்கள்

  • @ravichandran802
    @ravichandran802 Місяць тому +2

    Unga vidiova naa fbla shre panniruthe ippo illa 2yers before ❤🎉

  • @ManiMaran-bq9sd
    @ManiMaran-bq9sd 4 місяці тому +4

    பாகிஸ்தானையும் இந்தியாவைவையும் இணைக்கும் உங்கள் வீடியோ

  • @sharoont2845
    @sharoont2845 4 місяці тому +2

    Great job bro.
    All the best.🎉🎉

  • @bhuvaneshwarimalayarasan4119
    @bhuvaneshwarimalayarasan4119 3 місяці тому +1

    Thanks verg good effort

  • @focuspoint5326
    @focuspoint5326 6 місяців тому +7

    உலகத்துல எல்லா இடத்திலும் தமிழர்கள்..வாழுறாங்க ஆனா பாகிஸ்தான்ல நான் எதிர்பார்க்கல ...அங்க ஒரு ஊரே இருக்கு ..அதுவும் 100 வருஷம் பக்கமா வாழறாங்க அப்படிங்கறது ஆச்சரியம் ...ஆங்க அவைல பாக்கும்போது சந்தோசமா இருக்கு ஆனா அவங்களுக்கும்நம்மளுக்கும் தொடர்பு இல்லாத போது தான் கொஞ்சம் கஷ்டமா இருக்கு

  • @msel04
    @msel04 4 місяці тому +3

    நல்லா வசமா மாட்டிகிட்டாங்க பாவம்

  • @anburaj1986
    @anburaj1986 4 місяці тому +2

    Thank you interview

  • @karthickp7070
    @karthickp7070 7 місяців тому +29

    Hi Kajan and Thinush. Today Eng Pak world cup match. The tamil commentators in Disney hotstar told about ur travel video of meeting tamils in Karachi. He didn't mention ur names. But he said, two SL tamil youtubers met tamil speaking people in karachi. He said it is good to know that tamils are in karachi. U can listen to that commentry in todays match around 2:44PM timings👍

    • @ThinushVlogs
      @ThinushVlogs  7 місяців тому +1

      😊❤️✌️

    • @TAXBOSE
      @TAXBOSE 5 місяців тому

      Thamizhagam உங்களை இரு
      கரம் குவித்து வாழ்த்துகிறோம்.

  • @prithviraj8657
    @prithviraj8657 6 місяців тому +2

    பாவம் எமது சொந்தங்கள் அங்கே சுதந்திர காற்றே இல்ல எல்லாமே ஒரு பயத்துடனே இருக்கிறார் ஆனால் வாழல தமிழ் நாட்டுல ஒரு பிச்சை காரனா வாழ்வதும் அமெரிக்கவுல ஜனாதிபதியா இருப்பதும் ஒன்றுதான் உலக மக்களே உங்களுக்கு ஒரு அரைக்கூவல் வாங்க தமிழ் நாட்டுக்கு இங்கே ஒரு கிராமத்தில் இருக்கும் வசதி கூட சுவிச்சர் லண்டுல இல்ல ஆனாலும் ஒன்னு சந்தோசம் இங்கே கொட்டி கிடக்குது பாவம் அறியாமையில எல்லோரும் புதைந்து கிடைக்குறாங்க யோவ் தமிழ் நாடு 30 நுற்றாண்டுக்கு மேல உலகையே ஆல்ரான் இந்த உலகமே எங்கள் கையில்