Це відео не доступне.
Перепрошуємо.

தென்னங்கள் மற்றும் பனங்கள்ளில் இருக்கும் மருத்துவ நன்மைகள் | Aayusu 100

Поділитися
Вставка
  • Опубліковано 23 січ 2019
  • இயற்கையாகக் கிடைக்கும் தென்னங்கள் மற்றும் பனங்கள்ளினால் ஏற்படும் மருத்துவ நன்மைகளை பற்றி விளக்குகிறது இந்த தொகுப்பு.
    நோய்நொடிகள் இன்றி நூறு வருடம்வரை ஆரோக்கியமாக வாழும் வழிமுறைகளை எடுத்துரைக்கும் நிகழ்ச்சி- ஆயுசு 100| Aayusu 100
    உங்கள் காலைக்கதிரவனில்...
    கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி இப்போது அனைத்து டிஜிட்டல் தளங்களிலும்...
    பின் தொடருங்கள் -
    Facebook : kalaignarnewsofficial/
    Twitter : / kalaignarnews
    UA-cam : / kalaignartvnews
    Instagram: / kalaignarnews

КОМЕНТАРІ • 32

  • @WilsonPrabhu-diyajesus
    @WilsonPrabhu-diyajesus Рік тому +11

    நான் குடிப்பது சுத்தமான இயற்கையான கள், இறக்கின உடனே அரைமணி நேரத்தில் குடிப்பேன் கொஞ்சமாக,கடவுள் படைத்த அற்புதம் கள் கடவுளுக்கு நன்றி

    • @thamizhiniyan8525
      @thamizhiniyan8525 10 місяців тому +1

      சுத்தமான கள் எங்கு கிடைக்கும் !

  • @KarthiKeyan-bc8xr
    @KarthiKeyan-bc8xr 4 місяці тому +3

    நீங்க குடுக்குற சரக்கு குடிச்சு லிவர் டேமேஜ் ஆகுது அத குடிச்சு சாவுறதுக்கு எங்கள் இயற்கை கள் எவ்வளவோ மேல்... கள் குடி சூட்டை தனி❤

  • @yuvi_love2god
    @yuvi_love2god 5 місяців тому +1

    நன்றி...

  • @schoolboy7384
    @schoolboy7384 Рік тому +6

    இந்த விசயம் தற்போதைய முதல்வருக்கு தெரியுமா?

  • @manitamil640
    @manitamil640 Рік тому +3

    👍👍👍💯💯

  • @prabhuprabhup4749
    @prabhuprabhup4749 6 місяців тому +1

    எதுவும் சில காலம் தான்........

  • @mrrekkar2662
    @mrrekkar2662 Рік тому +6

    Aprem enga unga saraya factory la neraya varumanam varanumgaruthukaga kalla banned nu sollitenga...

  • @lakshminarasimhachowdary5463
    @lakshminarasimhachowdary5463 Рік тому +2

    மருத்துவ பலன்கள் எதுவுமே இன்னும் சரியாக தெளிவுபடுத்த வேண்டும், இதில் எதையும் தெளிவான ‌சரியான‌ திருப்தியான சித்தர்கள் மற்றும் அறிவியல் ரீதியான பதிவுகளை அதற்கு தகுந்த இடங்களில் இன்னமும் ஆழமான தகவல்களை கொடுத்திருக்கலாம்.

  • @veeramanippkdme
    @veeramanippkdme Рік тому +8

    அதை அளித்து விட்டதே உங்க திமுக என்பதை சொல்லுங்க 😏😏

  • @thebossmobiles
    @thebossmobiles 5 місяців тому +1

    கள் குடிச்சு கல்லீரல் போனவன் யாரும் இல்ல, அளந்து விடாத அம்முனி

  • @Sathish_rama
    @Sathish_rama Рік тому +2

    Akka day 0.1/2 litre kudi galama

    • @warriorgaming9279
      @warriorgaming9279 5 місяців тому

      Eppa nee evlo kudichalum etthanal ulla poga dhaan pogudhu . Enna nee sonna ratio ku innum 20 yrs la cancer . Yovv saavuradhunu mudivachu idhula Kalla kudichu settha enna beear kudichu settha enna

  • @sivaraj6767
    @sivaraj6767 Рік тому +2

    உறவாடி கெடுப்பதே திராவிட &ஆரியத்தின் வேலை...இது சத்யயுகம்... வாழ்க TCP&ATS... ஓம் முருகா 🙏🎊💥💥💐

  • @sudeepsrinath8102
    @sudeepsrinath8102 2 роки тому +4

    Apo unbanned panunga

  • @thalaivaaedit4494
    @thalaivaaedit4494 2 роки тому +3

    அப்போ எவ்ளோ அளவு குடிக்கணும்

  • @thampiraku5318
    @thampiraku5318 3 роки тому +1

    Sister, oru thadai oru pothal kudikkalama?

  • @dineshdinu9074
    @dineshdinu9074 Рік тому +1

    Akka appo weekly 1 ltrs kudikalama

    • @madanvijay6904
      @madanvijay6904 Рік тому +1

      Nanba neenga dhinamum kudikalam but fresh ah alava oru arai litter kudinga.

    • @Emkay0504
      @Emkay0504 Рік тому

      @@madanvijay6904 Chennai le enga kedaikum bro?

    • @madanvijay6904
      @madanvijay6904 Рік тому

      @@Emkay0504 na coimbatore nga. But thennaimara thoppu la kandipa kedaikum

  • @warriorgaming9279
    @warriorgaming9279 5 місяців тому +1

    Eppa nee endha madhuva kudichalum etthanal ulla poga dhaan pogudhu . Yovv saavuradhunu mudivachu idhula Kalla kudichu settha enna beear kudichu settha enna

  • @srinew27
    @srinew27 2 роки тому +3

    Appo dmk va கல்லு ha unband பண்ணு ga

  • @jeyapaulj37
    @jeyapaulj37 Рік тому

    🦙

  • @Balamurugan-kl9sx
    @Balamurugan-kl9sx Рік тому

    300ml குடிக்கலா ம் ஆண்

  • @a.sabarije4698
    @a.sabarije4698 Рік тому +1

    Dei ungaluku vekkame ilaya.... Nenga than Saraya thozhirchalai vache irukinga...

  • @vivekanandhan.k8689
    @vivekanandhan.k8689 Рік тому

    கல்லு சாப்டா லிவர் செயல் இருக்குமா... போய்.. டி... 🤣🤣🤣

  • @TheSmartajmal
    @TheSmartajmal 5 місяців тому

    பிறகு எதற்காக திமுக அரசு கல்லை தடை பண்ணி வைத்துள்ளது அதுவும் இந்த நிகழ்ச்சியை கலைஞர் டிவியில் ஒளிபரப்புவது மிகவும் நகைச்சுவை

  • @user-tc3jf7io8m
    @user-tc3jf7io8m 3 місяці тому

    கலைஞர் டிவி 😂