இயேசுவின் சகோதரர் யாக்கோபு | Jesus brother james in the bible | இரத்த சாட்சிகள்

Поділитися
Вставка
  • Опубліковано 5 вер 2024
  • Jesus brother james death - இயேசுவின் சகோதரர்கள்
    இயேசுவின் சீடர்கள் வரலாறு | 12 Disciples of Jesus: 👉🏻 • இயேசுவின் சீடர்கள் வரல...
    செபதேயு குமாரன் யாக்கோபு 👉🏻 • செபதேயுவின் குமாரன் யா...
    Support BIBLE WISDOM TAMIL Ministry
    UPI ID - Gpay / Phonepe 👉🏻 jennithjudah@axl
    Paypal 👉🏻 www.paypal.me/...
    Subscribe to our channel for more videos.
    Content and Narrator: Jennith Judah
    Also watch these videos 👇🏻👇🏻👇🏻
    வேதாகமத்தில் பெண்கள் | Women in the bible series:
    • வேதாகமத்தில் பெண்கள் |...
    வேதாகம மர்மங்கள் | Unanswered Bible Questions | Bible Mysteries:
    • வேதாகம மர்மங்கள் | Una...
    வேதாகமத்தில் விலங்குகள் - பறவைகள் | Animals & Birds in the Bible: • வேதாகமத்தில் விலங்குகள...
    Short Documentaries (ஆவணப்படங்கள்): • Short Documentaries (ஆ...
    விசுவாச அறிக்கை (Christian Affirmations): • விசுவாச அறிக்கை (Chris...
    ஸ்வாரஸ்யமான தகவல்கள் (Interesting facts)
    • ஸ்வாரஸ்யமான தகவல்கள் |...
    1 நிமிட வீடியோ (1 Minute Videos)
    • 1 minute Videos ( 1 நி...
    வேதாகம புத்தகங்கள் (Bible Books Overview)
    • வேதாகம புத்தகங்கள் - ஒ...
    #brotherofjesus #biblestudyintamil #tamilchristianmessage #yesuvinsagotharargal #brotherofjesusinthebible #james #jamesbiblestudyintamil #jamesbiblestory #jamesbible #jesusbrothers #saintjames #யாக்கோபு #jamesbrotherofjesus #biblewisdomtamil #tamilbibleschool
    James bible study in tamil / James bible story / James bible project / James bible story in tamil / james brother of jesus / Jesus brother james in the bible / St james history tamil / st james / st james history / saint james / இயேசுவின் சகோதரர் யாக்கோபு / tamil christian message / யாக்கோபு வாழ்க்கை வரலாறு / Yakobu story tamil / Yesuvin sagotharargal / Tamil bible school / Bible truth tamil / Tamil bible stories / இரத்த சாட்சிகள் / Brother of jesus in the bible

КОМЕНТАРІ • 203

  • @joicedavid2280
    @joicedavid2280 Рік тому +8

    உண்மையாகவே நாங்கள் அறிந்திடாத ஆச்சிரியமான சரித்திர தகவல்கள் தான் Thanks bro. 🙏

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому

      கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக🙏

  • @sahayajeyanthi2612
    @sahayajeyanthi2612 Рік тому +3

    மரியன்னையே பாவிகள் மனம் திரும்ப உம் திருமகனும் எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடம் மன்றாடும் அம்மா மரியே வாழ்க

    • @Rahul-gt1jn
      @Rahul-gt1jn Рік тому +3

      Direct ah aandavar ta sollunga

  • @sathiyamoorthy3423
    @sathiyamoorthy3423 10 місяців тому +2

    ஆமேன் அல்லேலூயா நன்றி ஆண்டவரே கர்த்தராகிய ஆண்டவர் சர்வவல்லவர் பரிசுத்தர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கே என்றென்றும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக ஆமேன் அல்லேலூயா நன்றி ஆண்டவரே

  • @sivarajr2110
    @sivarajr2110 Рік тому +3

    உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை என்னக்கு மிகவும் பிடிக்கும் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் m.kalaibanu

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому

      நன்றி! கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக

  • @SebamalaiXavier
    @SebamalaiXavier 18 годин тому

    Thank u jesus

  • @veladaisy6958
    @veladaisy6958 Рік тому +6

    Thank u brother இந்த யாக்கோபு இயேசுவின் சகோதரர் என்று இப்போது தான் தெரிந்து கொண்டேன் 👌👌👌👌

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому

      நன்றி! கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому +1

      இயேசு பிறக்கும் போது தான் கன்னி மரியாள். இயேசுவுக்கு பின், மரியாளுக்கும் யோசேபுக்கும் பிள்ளைகள் பிறந்துவிட்டனர்

    • @mariyinmagilvil6984
      @mariyinmagilvil6984 Рік тому

      @@BibleWisdomTamil அப்படி விவிலியத்தில் எங்கும் தெளிவாக குறப்பிடவில்லை.

  • @sahayajeyanthi2612
    @sahayajeyanthi2612 Рік тому +2

    பரிசுத்த ஆவியானவரால் இயேசு ஆண்டவரை தன் உதிரத்தில் தாங்கி பெற்றெடுத்தவர் அன்னை மரியாள்.ஜென்ம பாவமில்லாமல் உற்பவித்தவர்.இயேசு ஆண்டவரை கருவினில் சுமந்த பரிசுத்த ஆலயம். மரியே வாழ்க

  • @johnbasket5955
    @johnbasket5955 Рік тому +3

    நன்றி பிரதர்

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому

      கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக

  • @irinrose2426
    @irinrose2426 Рік тому +3

    Amen Appa ❤️ Appa engalukaga mantadum Appa ❤️

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому

      Karthar ungalayum ungal kudumbathayum aaseervadhipaaraga 🙏🏻

  • @susanrajagopal9470
    @susanrajagopal9470 3 місяці тому

    Thanks..GBU

  • @mariyinmagilvil6984
    @mariyinmagilvil6984 Рік тому +7

    திருவிவிலியத்தில் குறிப்பிடப்படும் இரண்டு யாக்கோபு க்கும் தந்தையர்கள் உள்ளனர்.
    ஒரு யாக்கோபின் தந்தை - செபதேயு.
    மற்றோரு யாக்கோபின் தந்தை-
    அல்பேயு.
    ஆகவே அன்னை மரியாள் முப்பொழுதும் கன்னி. ஆண்டவர் இயேசுவுக்கு மட்டுமே அவள் தாய்.
    ஆண்டவர் இயேசுவுக்கே புகழ். மரியே வாழ்க! ❤🙏❤

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому +1

      இயேசுவின் சகோதரர் யாக்கோபுக்கு யார் தந்தை?

    • @mariyinmagilvil6984
      @mariyinmagilvil6984 Рік тому +2

      @@BibleWisdomTamil அல்பேயு. ஏனென்றால் விவிலியத்தில் குறிப்பிடப்படும் இரண்டு யாக்கோபுகளில்
      - ஒரு யாக்கோபு க்கு செபதேயு தந்தையாக உள்ளார். அவரின் சகோதரர் யோவானும் உள்ளார்.
      ஆனால் நீங்கள் குறிப்பிட்டுள்ள யாக்கோபு அல்பேயுவின் மகன்.
      - மாற்கு 3 : 13-19

  • @arokiaindira8069
    @arokiaindira8069 Рік тому +1

    Thank you so much brother.nalla thilivana vilakkam. Praise the lord

  • @indraabie7559
    @indraabie7559 Рік тому +2

    Very effective and heart touching testimony of James and inspiring God's message through you 🙏🙏

  • @praveena587
    @praveena587 Рік тому +8

    Though I have read it many times,but now I got a complete clarity about this Biblical character.Thank u so much for ur efforts 😊 Praise be to God forever 🙏🏻

  • @pfprince1524
    @pfprince1524 Рік тому +1

    யாக்கோபு கிறிஸ்தவர்களின் தலைவராக இருந்தார் ரா m Super யோவானின் சகோதரர? மிக்க நன்றி உங்கள் இறைபணி தெரரட்டும். ஸ்தோவானின் விசுவாசம் பெரியது யோபு போல்

  • @mangalamarysagayaraj3763
    @mangalamarysagayaraj3763 Рік тому +3

    Praise the lord very powerful prophecy

  • @vanaandhirathinsatham
    @vanaandhirathinsatham Рік тому +5

    Praise the Lord Pastor
    யாக்கோபு புத்தகத்தின் தலைப்பே அப்போஸ்தலனாகிய யாக்கோபு எழுதின பொதுவான நிருபம் அப்படித்தானே இருக்கு

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому +1

      Praise the Lord 🙏🏻 நல்ல கேள்வி. பதில்: 12 சீஷர்கள் மட்டும் அப்போஸ்தலர்கள் என்று அழைக்கப்படவில்லை. அப்போஸ்தலன் பவுல், அப்போஸ்தலன் பர்னபா (அப்:14:14) மற்றும் அப்போஸ்தலன் இயேசுவின் சகோதரன் யாக்கோபு (கலா:1:19) இவர்களும் அப்போஸ்தலர்கள் தான்.
      அப்போஸ்தலன் யாக்கோபு என குறிப்பிடப்பட்டுள்ள தலைப்பு, இயேசுவின் சகோதரன் யாக்கோபு தான் 😊
      யாக்:1:1 ல் கூட இயேசுவின் சீஷன் என்று குறிப்பிடப்படவில்லை. இயேசு கிறிஸ்துவுக்கும் ஊழியக்காரன் என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. He is not 12 disciple of Jesus, but he is an apostle, servant of Jesus and brother of Jesus.

  • @santhosameri3288
    @santhosameri3288 Рік тому +2

    👌👍🙏 God bless you 🙏 Thank you JESUS 🙏

  • @priyadevendra9258
    @priyadevendra9258 Рік тому +2

    Amen amen amen praise God yesapa kirubai kirubai kirubai kirubai yesapa dayavai Irunga appa 🙏🙌👏👏👏👏👏😇😇😇😇😇😇😇🙏

  • @sasikalachinnathambi8037
    @sasikalachinnathambi8037 Рік тому +2

    Praises be to Our Lord Jesus Christ...!!
    Tq Brother for sharing this with us, I could learn many things towards abt James...!!

  • @Kathirdany
    @Kathirdany Рік тому +3

    Excellent explanation brother,👏👏👍👌🌹

  • @sarahjesus1120
    @sarahjesus1120 Рік тому +1

    GLORY TO GOD.
    STAY BLESSED 🙌

  • @queenlessking5473
    @queenlessking5473 Рік тому +6

    Bro na hindu bro bt i love Jesus🙏

    • @raojohn6085
      @raojohn6085 Рік тому +2

      Prise the lord,I am also Hindu bro,i believe Jesus,he change my life totely,I love Jesus.

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому

      Jesus loves you too. God bless you and your family 🙏🏻😇😊

    • @immanbernice7380
      @immanbernice7380 4 місяці тому

      இயேசு உங்களை நேசிக்கிறார்

  • @ganapathysola5184
    @ganapathysola5184 4 місяці тому

    Amen

  • @dr.kramasamy9242
    @dr.kramasamy9242 Рік тому +2

    GLORY TO LORD JESUS CHRIST 🙏 THANK YOU BROTHER 🙏 GOD BLESS YOU 🙏

  • @jayarani2277
    @jayarani2277 Рік тому +2

    Really very nice and clear explanation thank you pastor

  • @samuel....6174
    @samuel....6174 Рік тому +2

    Useful testimony of saint. James

  • @maryrita4399
    @maryrita4399 6 місяців тому

    Amen 🙏

  • @sofiajacob9068
    @sofiajacob9068 Рік тому +1

    Ur all vedios impressing me again and again Jesus bless u more and more ...all vedios are so usefull...thank u ...

  • @paulraj801
    @paulraj801 Рік тому +3

    Excellent brother

  • @RajaRaja-po5gz
    @RajaRaja-po5gz Рік тому +2

    Amen praise the lord

  • @Win-gr7qn
    @Win-gr7qn Рік тому +3

    Excellent bro 👌👌

  • @philipkamal
    @philipkamal Рік тому +4

    Praise GOD

  • @ravimamatha5197
    @ravimamatha5197 Рік тому +4

    Praise the Lord 🙏

  • @user-zv8co8gd3k
    @user-zv8co8gd3k Рік тому +3

    Prise the Lord

  • @adrinejohanna8006
    @adrinejohanna8006 Рік тому +3

    Praise the lord

  • @jenifermeena1112
    @jenifermeena1112 Рік тому +17

    பயனுள்ள பதிவிற்கு நன்றிகள்...யாக்கோபு நிறுபத்தை எழுதியது ஏசுவின் சகோதரர் என்பதற்கு வசன ஆதாரம் இருந்தால் சொல்லுங்கள் பாஸ்டர்...🙏

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому +7

      நன்றி! யாக்கோபு இயேசுவின் சகோதரன் என்று மாற்கு:6:3 ; மத்தேயு:12:46 ; யோவான்:2:12 சொல்கிறது. யாக்கோபு தான் யாக்கோபு நிருபத்தை எழுதினார் என்று யாக்கோபு 1:1 சொல்கிறது. இந்த யாக்கோபு இயேசுவின் சகோதரன் என்று சரித்திர வரலாறும், வேத பண்டிதர்களும், வேத ஆராய்ச்சியாளர்களும் கூறியுள்ளனர். பவுல் இவரை சந்தித்தது பற்றியும் பவுலின் நிருபங்களில் இவர் குறிப்பிடப்பட்டிருக்கும் வசனத்தையும் நான் வீடியோவின் கீழே போட்டிருக்கிறேனே!

    • @ADA-lv5ib
      @ADA-lv5ib Рік тому

      விவிலியத்தில் (RC வேதாகமத்தில்) முன்னுரையில் எழுதப்பட்டுள்ளது. மரபு கருத்துப்படி இவர் இயேசுவின் சகோதரர் என்று, மேலும் வேதாகமத்தில் உள்ள யூதா நிருபத்தை எழுதிய யூதாவும் இயேசுவின் சகோதரர் என்று...

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому

      Some claim that these “brothers” were actually Jesus’ cousins. However, in each instance, the specific Greek word for “brother” is used. While the word can refer to other relatives, its normal and literal meaning is a physical brother. There was a Greek word for “cousin,” and it was not used. Further, if they were Jesus’ cousins, why would they so often be described as being with Mary, Jesus’ mother?

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому

      மத்தேயு:13:55, 12:46 ; மாற்கு:6:3 ; யோவான்:2:12 ; ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், "சகோதரன்" என்பதற்கான குறிப்பிட்ட கிரேக்க வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த வார்த்தையினஅ இயல்பான மற்றும் சொல்லர்த்தமான பொருள் ஒரு உடல்நிலை சகோதரர் என்பதாகும். "உறவினர்" என்கிற மற்ற கிரேக்க வார்த்தை இருக்கிறது, ஆனால் அது இங்கே பயன்படுத்தப்படவில்லை. மேலும், அவர்கள் இயேசுவின் உறவினர்களாக மட்டும் இருந்திருந்தால், இயேசுவின் தாயாரான மரியாளுடன் அவர்கள் இருப்பதை அடிக்கடி ஏன் விவரிக்க வேண்டும்?

    • @abilashabilash5811
      @abilashabilash5811 11 місяців тому

      ஆமென் இயேசுவே...🤍

  • @jk-bx7fv
    @jk-bx7fv Рік тому +3

    Praise the lord bro

  • @nirmalarobert8236
    @nirmalarobert8236 Рік тому +2

    Praise the lord brother we r happy to Road all ur message that u put in u tube it s very useful for us first vthnk for that one small request we want meaning of udanpadikkai box if there is possible pls broadcast n u tube Thank you may the heavenly god bless you and your ministry

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому

      Amen 🙏 Thank you so much. Yes. I have already done a video on this. Check this 👉🏻 ua-cam.com/video/XXvkNZTjjxA/v-deo.html

  • @graceranjith3233
    @graceranjith3233 Рік тому +1

    PRAISE JESUS CHRIST

  • @nehemiah3790
    @nehemiah3790 11 місяців тому

    Glory to Jesus christ

  • @prasanyakrishnamoorthy3651
    @prasanyakrishnamoorthy3651 Рік тому

    Wow.. Brother.. God bless you and protect you. may he use mightily.. for his glory...You will do greater things amen

  • @janatmelita6816
    @janatmelita6816 9 місяців тому +1

    Hallo brother. Please. Send about martys Thimothe

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  9 місяців тому

      Link,👉🏻👉🏻 ua-cam.com/video/sbauIf399sc/v-deo.htmlsi=BvGY3abBWhT8BZ8A

  • @sinegasinega1776
    @sinegasinega1776 Рік тому +3

    Amen..🙏🏼

  • @liftyeshua1271
    @liftyeshua1271 Рік тому

    அருமையான விளக்கம் அண்ணா

  • @jesliyachrislin1777
    @jesliyachrislin1777 Рік тому

    Wonderful explanation

  • @kisasaki3440
    @kisasaki3440 11 місяців тому

    ஆசீர்வதிக்கப்பட்ட உங்கள் ஊழியத்திற்காகத் தேவனைத்துதிக்கின்றேன்

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  11 місяців тому

      ஆண்டவரும் இரட்சகரும் மீட்பருமாகிய இயேசுவின் நாமத்தினாலே நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!

  • @j.kavithakavithajose1920
    @j.kavithakavithajose1920 Рік тому +2

    இவர்களுடைய மரணம் ஆவிக்குரிய வாழ்க்கைக்கு ஊன்றுகோலாக இருக்கிறது ஆமென் இயேசப்பா

  • @pamelajohn8338
    @pamelajohn8338 Рік тому +1

    Praise be to God Almighty.

  • @selvamfrancis9501
    @selvamfrancis9501 Рік тому +2

    Super bro

  • @Sarada-rg2nj
    @Sarada-rg2nj Рік тому +3

    ජෙසුපිහිටයි ලස්සනයි 🕊️🕊️🕊️🕊️

  • @bobbybobby3792
    @bobbybobby3792 Рік тому

    AMEN Thank you so much brother May God Bless You 🙏🙏🙏

  • @theodoredaniel7428
    @theodoredaniel7428 Рік тому +1

    Noteworthy

  • @yuthabalasingh1876
    @yuthabalasingh1876 2 місяці тому

    👍

  • @joseanto6498
    @joseanto6498 Рік тому

    புனித சந்தியாகப்பரே போற்றி போற்றி

  • @suviseshakan7826
    @suviseshakan7826 Рік тому

    Very useful

  • @JoshuaRMani
    @JoshuaRMani Рік тому

    (1) யாக்கோபு (சின்ன)
    அல்பேயுவின் குமாரன்
    மாற்.3:18
    தாய் (கிலெயோப்பா - அல்பேயுவின் மறுபெயர்) மரியாள் (இயேசுவின் தாயின் சகோதரி)
    இயேசுவின் 12 சீஷரில் ஒருவன்
    James, the son of Alpheus, who was cousin-german to Christ, and one of the twelve apostles,
    மத். 27:56
    மாற்.15:40
    யோ.19:25
    லூக்.6:15; 24:10
    மத்.10:3

  • @Tharkuri007
    @Tharkuri007 Рік тому

    Amen 🙋‍♀️ 🙋‍♂️🙏

  • @manojkiran3131
    @manojkiran3131 Рік тому +1

    Superrr bro

  • @arthanuslalsweets
    @arthanuslalsweets Рік тому +1

    பிரதர், பைபிள்( மறையுறை ) நல்ல ஆராய்ச்சி பண்ணிட்டு வந்து வீடியோ போடுங்க,

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому +2

      நல்லா ஆராய்ச்சி செய்து வசனம் குறிப்பிட்டு தான் வீடியோ போட்ருக்கோம்

  • @dominicsargunam1968
    @dominicsargunam1968 Рік тому +2

    யாக்கோபு-‘இயேசுவிடைய சகோதரன்’
    யோசேப்புக்கும் மரியாளுக்கும் பிறந்த மகன்தான் யாக்கோபு; இயேசுவின் தம்பிகளில் இவரது பெயர்தான் முதலில் குறிப்பிடப்பட்டுள்ளது. (மத். 13:54, 55) ஆக... இவர் மரியாளின் இரண்டாவது பிள்ளையாக இருந்திருக்கலாம். யாக்கோபு இயேசுவோடு வளர்ந்தார், அவரது ஊழியத்தைப் பற்றி அறிந்திருந்தார்; இயேசு செய்த ‘வல்லமைமிக்க செயல்களை’ பார்த்தாரோ இல்லையோ அதைப் பற்றி கேள்வியாவது பட்டிருப்பார். ஆனால், இயேசு ஊழியம் செய்த காலத்தில், யாக்கோபும் அவருடைய சகோதரர்களும் தங்கள் அண்ணன் இயேசுமீது ‘விசுவாசம் வைக்கவில்லை.’ (யோவா. 7:5) ‘இயேசுவுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது’ என்று அவரது உறவினர்கள் சிலர் சொன்னதை யாக்கோபும் நம்பியிருக்கலாம்.-மாற். 3:21.
    இயேசு உயிர்த்தெழுந்தபோதோ நிலைமை மாறிவிட்டது. யாக்கோபு என்ற பெயரில் மூன்று நபர்களைப் பற்றி கிரேக்க வேதாகமம் குறிப்பிட்டிருந்தாலும், இயேசு உயிர்த்தெழுந்து 40 நாட்கள் பூமியில் இருந்தபோது, அவர் தன் சகோதரன் யாக்கோபுக்கே காட்சி அளித்திருக்க வேண்டும். (1 கொ. 15:7) இந்தச் சந்திப்பு... தன் அண்ணன் உண்மையிலேயே யார் என்பதைச் சரியாகப் புரிந்துகொள்ள யாக்கோபுக்கு உதவியிருக்கும். எப்படியிருந்தாலும் சரி, இயேசு பரலோகத்திற்கு சென்று பத்து நாட்களுக்குள்... யாக்கோபு, அவருடைய சகோதரர்கள், மரியாள், எல்லாரும் ஜெபிப்பதற்காக ஒரு மாடி அறைக்குக் கூடி வந்தார்கள்.-அப். 1:13, 14.
    பிற்பாடு, எருசலேம் சபையில் யாக்கோபு மதிப்புக்குரிய ஒருவராக விளங்கினார்; ஏனென்றால், அந்தச் சபையில் ஓர் அப்போஸ்தலராக, அதாவது ‘அனுப்பப்பட்டவராக,’ இருந்தார். (கலா. 1:18, 19) ஒருமுறை சிறையிலிருந்து பேதுரு அற்புதமாக விடுவிக்கப்பட்டபோது, “இந்த விஷயங்களை யாக்கோபுக்கும் மற்ற சகோதரர்களுக்கும் சொல்லுங்கள்” என்று சொன்னார்; இதிலிருந்து... யாக்கோபு முக்கியமான ஒரு நபராக இருந்தார் என்பது தெளிவாகிறது. (அப். 12:12, 17) எருசலேமிலிருந்த “அப்போஸ்தலர்களும் மூப்பர்களும்” விருத்தசேதனத்தைப் பற்றிய விவாதத்திற்கு தீர்வுகாண கூடியிருந்தபோது, அந்தக் கூட்டத்திற்கு யாக்கோபு தலைமை தாங்கியதாக தெரிகிறது. (அப். 15:6-21) யாக்கோபு, கேபா (பேதுரு), யோவான் ஆகிய மூவரும் எருசலேம் ‘சபையின் தூண்கள் எனக் கருதப்பட்டதாக’ அப்போஸ்தலன் பவுல் குறிப்பிட்டார். (கலா. 2:9) பல வருடங்களுக்குப் பிறகு, பவுல் தனது மூன்றாவது மிஷனரி பயணத்தை முடித்துக்கொண்டு எருசலேமுக்குத் திரும்பியபோது ‘யாக்கோபிடமும் மூப்பர்கள் எல்லாரிடமும்’ முழு விவரங்களையும் சொன்னார்.-அப். 21:17-19.
    ‘இயேசுவினுடைய சகோதரன்’ என்று பவுல் குறிப்பிடுகிற இந்த யாக்கோபுதான்... அவரது பெயர் தாங்கிய கடிதத்தை, பைபிள் புத்தகத்தை, எழுதியிருக்க வேண்டும். (கலா. 1:19) அந்தக் கடிதத்தில், தன்னை ஒரு அப்போஸ்தலனாகவோ இயேசுவின் சகோதரனாகவோ யாக்கோபு சொல்லிக்கொள்வதில்லை, மாறாக “கடவுளுக்கும் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கும் அடிமை” என்றே பணிவுடன் அறிமுகப்படுத்திக்கொள்கிறார். (யாக். 1:1) யாக்கோபின் கடிதத்தை படித்துப் பார்த்தால், இவரும் இயேசுவைப் போலவே இயற்கையையும் மனிதர்களுடைய சுபாவத்தையும் நன்கு கவனித்திருக்கிறார் என்று தெரிகிறது. சத்தியத்தை விளக்குவதற்கு, எல்லாருக்கும் நன்கு பரிச்சயமானவற்றையே... இயற்கை நிகழ்வுகளையே... யாக்கோபு உதாரணங்களாகப் பயன்படுத்தினார். ஆம், காற்றினால் அடிக்கப்படுகிற கடல் அலை... வான்சுடர்கள்... கொளுத்தும் வெயில்... உதிரும் பூ... காட்டுத் தீ... மனிதனுக்கு அடங்கும் விலங்குகள்... போன்ற உதாரணங்களைப் பயன்படுத்தினார். (யாக். 1:6, 11, 17; 3:5, 7) மனிதர்களுடைய செயல்களையும் மனப்பான்மைகளையும் கடவுளின் சக்தியினால் ஊடுருவிப் பார்த்து, மற்றவர்களோடு நல்ல உறவு வைத்துக்கொள்வதற்கு அற்புதமான ஆலோசனைகள் சிலவற்றை வழங்கினார்.-யாக். 1:19, 20; 3:2, 8-18.
    யாக்கோபு திருமணமானவர் என்று 1 கொரிந்தியர் 9:5-ல் உள்ள பவுலின் பதிவு காட்டுகிறது. அவர் எப்போது, எந்தச் சூழ்நிலையில் இறந்தார் என்ற விவரங்கள் பைபிளில் இல்லை. என்றாலும், ரோம ஆளுநர் பொர்க்கியு பெஸ்துவின் மரணத்திற்குச் சற்றுப் பிறகு சுமார் கி.பி. 62-ல், கொல்லப்பட்டார் என்பது வரலாறு.

    • @shinyalina1996
      @shinyalina1996 Рік тому +1

      யாக்கோபுஇயேசுவின்தாய்மரியாவுக்குபிறந்தவர்இல்லைடாநாயே

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому +4

      பொது இடத்தில் மரியாதயாக பேச வேண்டும் என உனது அம்மா அப்பா கற்றுத் தரவில்லையோ சேனி அலினா? உனது பெற்றோர் சரியாக வளர்க்கவில்லை. பாவம். அவர்கள் மீது தான் தவறு

  • @biblereading6192
    @biblereading6192 Рік тому +1

    Praise the LORD

  • @maharani4071
    @maharani4071 Рік тому +2

    Amen Glory to Jesus thank you brother for your historical information about disciples ofJESUS உப்பரிகை என்றால் என்ன ?

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому +1

      உப்பரிகை என்றால் மேல்மாடம் Balcony. Thank you! God bless you and your family 🙏🏻

    • @maharani4071
      @maharani4071 Рік тому

      @@BibleWisdomTamil ok thank you

  • @zonic_gameing_ff
    @zonic_gameing_ff Рік тому

    ஆண்டவரே நான் உம்மையே நம்பி இருக்கிறேன்

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому

      கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக

  • @ashlinsal9520
    @ashlinsal9520 Рік тому +1

    semma

  • @selvamani2249
    @selvamani2249 Рік тому +3

    அடப்பாவிங்களா ஏன் இப்புடி பொய் சொல்றிங்க...
    இயேசுவிற்கு உடன்பிறந்த சகோதரர்களே கிடையாதே...! 😯

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому +3

      பைபிள் படிச்சதில்லையா? இயேசுவின் சகோதரன் என்று பைபிள் தான் கூறுகிறது.

    • @stephenb5940
      @stephenb5940 Рік тому +1

      விசுவாசியுங்கள்.

    • @stephenb5940
      @stephenb5940 Рік тому +1

      சகோதரரே.

  • @RubinRaj-dk4cm
    @RubinRaj-dk4cm Рік тому

    Sir i have a question for you?

  • @san-qy5ss
    @san-qy5ss Рік тому +2

    🙏✝️🙏🕯️

  • @prasadprasad9173
    @prasadprasad9173 Рік тому +1

    You have left out a very important point, which is what Christian Tradition says about St. James - he used to pray for the church for so long that the knees of his two legs were stronger like the knees of a camel.

  • @johnkennedy7458
    @johnkennedy7458 Рік тому +2

    பாஸ்டர் ஒரு டவுட் கேட்கலாமா

  • @poolipooli7509
    @poolipooli7509 Рік тому

    🙏🙏🙏🙏

  • @jeevakanijeevakani6644
    @jeevakanijeevakani6644 Рік тому +1

    😭😭 🙏🙏🙏

  • @RubinRaj-dk4cm
    @RubinRaj-dk4cm Рік тому

    James ( brother of jesus) i mean mother mery ( do her has any children?

  • @victortstuthi9978
    @victortstuthi9978 Рік тому +2

    Amen amen amen 😂😂😂👍🙏👏

  • @aishwaryaaishu6304
    @aishwaryaaishu6304 Рік тому

    Esaa

  • @roshantbtr5796
    @roshantbtr5796 Рік тому +1

    Yaakkobu how became brother of jersuss? You mern born for mariya ? Please reply

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому +1

      Bible didn't mention that. Bible mentions, Jesus had 4 brothers (Matthew:13:55, 12:46 ; Mark:6:3 ; John:2:12) One of them is Yakkobu whom I have done a video about.

    • @shanthadhanraj6264
      @shanthadhanraj6264 Рік тому +1

      Mary choosen by God to gave birth to jesus from holy spirit anointing. After jesus birth, Mary and Joseph have children's. Read Matthew.

  • @imaldarosyantony384
    @imaldarosyantony384 Рік тому

    Jesus ku udan pirabukal irukangala .theriyamal ketkiren replay panunga plz

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому

      Yes irukraanga. Matthew:13:55, 12:46 ; Mark:6:3 ; John:2:12

  • @manojkiran3131
    @manojkiran3131 Рік тому +1

    Illami thirendukolla asi anna

  • @jhansilenin1147
    @jhansilenin1147 Рік тому

    Bro plz tell me about jehova witness

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому

      தவறான துர் உபதேசம் நிறைந்தது Jehovah witness. அதை பற்றி ஒரு வீடியோ போடுகிறேன்

    • @vinothantony7
      @vinothantony7 Рік тому

      @@BibleWisdomTamil Very Good brother. Praise the Lord JesusChrist!!

  • @MEENAMEENUMeenameenu
    @MEENAMEENUMeenameenu Рік тому

    ENAKU NARIYA DOUBTS IRUKU KEKALAMA?SIR

  • @jesujesu148
    @jesujesu148 Рік тому

    நண்பரே எனக்கு சின்ன சந்தேகம் . யாக்கோபு மரியாளுடைய புருஷனாகிய யோசேப்பைப் பெற்றான்,அவளிடத்தில் கிறிஸ்து எனப்படுகிற இயேசு பிறந்தார்.
    மத்தேயு 1:16
    யாக்கோபு எப்படி சகோதரர் ஆனார்.....

  • @TamilBibleWisdom2022
    @TamilBibleWisdom2022 Рік тому

    Eppadi yesuvin sagotharar bible appadi kooravillaiye . Sariya kurippu kodungal thambi.
    Mariyalukku yesu oruvare piranthaar

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому

      Yesuvin sagodharar endru vedhagamathil koorapattuladhai than naan vasanathodu kuripittullen. (Matthew:13:55, 12:46 ; Mark:6:3 ; John:2:12)

    • @TamilBibleWisdom2022
      @TamilBibleWisdom2022 Рік тому +1

      @@BibleWisdomTamil udan piranthavargal endru vethagamam solla villai

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому

      Naan yesuvin sagodharar endru sollapattadhai polavae than solliyullen

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому

      @@TamilBibleWisdom2022 Some Roman Catholics claim that these “brothers” were actually Jesus’ cousins. However, in each instance, the specific Greek word for “brother” is used. While the word can refer to other relatives, its normal and literal meaning is a physical brother. There was a Greek word for “cousin,” and it was not used. Further, if they were Jesus’ cousins, why would they so often be described as being with Mary, Jesus’ mother?

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому

      மத்தேயு:13:55, 12:46 ; மாற்கு:6:3 ; யோவான்:2:12 ; ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், "சகோதரன்" என்பதற்கான குறிப்பிட்ட கிரேக்க வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த வார்த்தையினஅ இயல்பான மற்றும் சொல்லர்த்தமான பொருள் ஒரு உடல்நிலை சகோதரர் என்பதாகும். "உறவினர்" என்கிற மற்ற கிரேக்க வார்த்தை இருக்கிறது, ஆனால் அது இங்கே பயன்படுத்தப்படவில்லை. மேலும், அவர்கள் இயேசுவின் உறவினர்களாக மட்டும் இருந்திருந்தால், இயேசுவின் தாயாரான மரியாளுடன் அவர்கள் இருப்பதை அடிக்கடி ஏன் விவரிக்க வேண்டும்?

  • @liftyeshua1271
    @liftyeshua1271 Рік тому

    தமிழ் வேதாகமத்தில் யாக்கோபு என்று உள்ளது, ஆங்கிலத்தில் James என்று உள்ளது..இதற்கு விளக்கம் குடுங்க அண்ணா.

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому +1

      எபிரேய மொழி - jacob
      கிரேக்க மொழி - James

  • @simonrajdaniel7094
    @simonrajdaniel7094 Рік тому

    Pls find the truth then spread your message

  • @johnJOHN-wp2nf
    @johnJOHN-wp2nf Рік тому

    எதற்காக.பேராயர்.என்று.சொல்கிறீர்கள்?

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому

      ஆயர் என்னும் தமிழ்ச்சொல் ἐπίσκοπος (epískopos) என்னும் கிரேக்கச் சொல்லிலிருந்து பிறக்கிறது. அதற்கு "மேற்பார்வையாளர்", "கண்காணிப்பாளர்" (supervisor, overseer) என்பது நேரடிப் பொருளாகும். கிறித்தவ சபைகளில் மேற்பார்வைப் பொறுப்புக் கொண்டவர்களுக்குப் பொதுவாக "ஆயர்" என்னும் பெயர் பொருந்தும். கிறிஸ்தவ மத பிரிவுகள் பற்றி நானஅ சொல்லவில்லை. ஆயர் என்பதன் அர்த்தம் மட்டுமே சொல்கிறேன்.
      "ஆயர்" என்றால் "(ஆடுகளை) மேய்ப்பவர்" என்பது நேரடிப் பொருள். அது கிறித்தவ சபையின் மக்களை வழிநடத்துபவர் என்று பொருள்தரும். "ஆயர்" என்னும் சொல்லுக்கு நேரிணையான ஆங்கிலச் சொல் "pastor" (shepherd) என்பதும் அர்த்தம். இயேசு தம்மை "நல்ல ஆயர்" (Good Shepherd) என்று அறிமுகப்படுத்துகிறார். அவரிடத்தில் நம்பிக்கை கொண்டு அவரால் வழிநடத்தப்படும் "ஆடுகளை" அவர் கண்காணித்துக் காக்கிறார் என்று பார்க்கிறோம். ஆயர் என்பதும் பேராயர் என்பதும் பண்டை கால தமிழ்சொல். போதகர் என்று அர்த்தம்.

  • @jeevakanijeevakani6644
    @jeevakanijeevakani6644 Рік тому

    இயேசப்பா இருக்கும் போது அவர் கூடவே இருந்து ஊழியம் பண்ணியிருந்தால் எப்படி இருந்துருக்கும் 😍 🙏

    • @motherssmile2170
      @motherssmile2170 Рік тому +1

      எபி 9:28 கிறிஸ்து இரண்டாம் முறை இரட்சிப்பு கொடுக்க மாம்சத்தில் வநதால் ஏற்று கொள்வீர்களா?

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому +2

      இயேசுவின் இரண்டாம் வருகை பற்றி சொல்லப்படுகிறது. பாவமில்லாமல் என்று சொல்லப்பட்டுள்ளது. இயேசுவின் இரண்டாம் வருகை உலகின் முடிவு.

    • @vinothantony7
      @vinothantony7 Рік тому

      @@motherssmile2170 Read Romans 6:9 brother. It says
      மரித்தோரிலிருந்து எழுந்த கிறிஸ்து இனி மரிப்பதில்லையென்று அறிந்திருக்கிறோம்; மரணம் இனி அவரை ஆண்டுகொள்வதில்லை.
      Means he will not come again in flesh. He is word of God. We are reading, Word becomes flesh. When he ascended to the throne of father after resurrection, he became holy spirit. So, you can't give image to word of God!!

    • @vinothantony7
      @vinothantony7 Рік тому

      @@motherssmile2170 No. You're bit wrong. After Jesus death and resurrection, the salvation is in the spirit or heart only and not in flesh or in the world. So if you believe Christmas festival is a kind of demonic practice then It will be demonic for you only. If another believer believes that christmas is a holy one and he praises the Lord's name on the same day then that festival will be holy one for him.. Means everything in your heart only not in flesh or things are happening around the world.. Hope you make sense!!

  • @susaiamalorpavam4203
    @susaiamalorpavam4203 Рік тому

    NO brother & sister

  • @nixonthomas4345
    @nixonthomas4345 11 місяців тому

    Da mental.. Jesus is alone a person know

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  11 місяців тому

      Daaa pulle! Read the bible!

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  11 місяців тому

      Daa Bible vayikku da thendi - Matthew:13:55, 12:46 ; Mark:6:3 ; John:2:12

  • @margaretjosephmargaret2313
    @margaretjosephmargaret2313 Рік тому

    Bible never proof Jesus have spelling.

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому +1

      Sorry to say! You have to read the Bible once again. Atleast read this 👉🏻 Mark:6:3 ; Matthew:12:46 ; John:2:12. Thank you!

  • @RameshRamesh-pk5iw
    @RameshRamesh-pk5iw Рік тому

    Prise The Lord Brother,Super 🙏🙏👌

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому

      Glory to God. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @bijili8508
    @bijili8508 Рік тому

    James Jesus brother means Mary's second son ah?

  • @sherilmarypulle6489
    @sherilmarypulle6489 9 місяців тому

    Amen

  • @vinishroy403
    @vinishroy403 Рік тому +2

    Praise the lord

  • @hadassha9448
    @hadassha9448 Рік тому +3

    Amen

  • @deepajoshua3951
    @deepajoshua3951 Рік тому +2

    Amen praise the Lord

  • @sajithaa.sajitha2113
    @sajithaa.sajitha2113 Рік тому +1

    Amen

  • @davidratnam1142
    @davidratnam1142 Рік тому +2

    Amen

  • @manojkiran3131
    @manojkiran3131 Рік тому +1

    Amen

  • @nazeemnazeer9498
    @nazeemnazeer9498 Рік тому +1

    Amen