Educated but unemployed.

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • #AKPolitix #unemployment #educated #graduates #jobless #indiaunemployment #unemploymentstatus #indiaunemployed #mkstalin #modi #bjp #dmk #tamilnaduskill #skilldevelopment
    Educated but Unemployed. | Tamil | AK Politix | India Unemployment
    **
    📚 My favorite books on Politics 📚
    📕 மாபெரும் தமிழ்க் கனவு: amzn.to/3IzD06w
    📕 டிராகன்: amzn.to/3T66BcV
    📕 The Digital Silk Road: amzn.to/3wNi21C
    📌 Disclosure:
    The links mentioned above are affiliate links. This means that if you click on one of these links and make a purchase, I may earn a small commission at no additional cost to you. This helps support the channel and allows me to continue creating content for you. Thank you for your support!
    Facebook: / akilankofficial
    X: www.x.com/akil...
    Blog: www.aknotes.da...

КОМЕНТАРІ • 16

  • @bharathstr11
    @bharathstr11 2 місяці тому +2

    Bro ....romba mukkiyamaana content👍🏻

  • @williamjosephantronics6107
    @williamjosephantronics6107 2 місяці тому

    Good study!!. carry on!!!

  • @JA-qp9oh
    @JA-qp9oh 3 місяці тому +3

    தோழர்...100% நிதர்சனமான உண்மை. மிகவும் நன்றாக படித்து நல்ல மதிப்பெண் சதவிகிதம் வைத்திருக்கும் பிள்ளைகளுக்குக் கூட technical knowledge ஒரு நிறுவனத்திற்கு வேலைக்கு செல்லும் அளவுக்கு இருப்பதில்லை. வேலைக்கு எடுக்கும் நிறுவனம் training கொடுத்தால் pickup பண்ணிக் கொள்கிறார்கள்.அதே போல் IT field இல் கிடைக்கும் சம்பளம் அதிகமாக இருப்பதால் எந்தப் படிப்பு படித்தாலும் IT துறைக்கு வேலை பார்ப்பதற்கு சென்று விடுகிறார்கள். பெரும்பாலான தனியார் கல்லூரிகளில் படித்துப் கொடுக்கும் ஆசிரியர்கள் மிகவும் படித்தவர்களாகத்தான் இருக்கிறார்கள் ஆனால் அவர்களுக்கு பிள்ளைகளுக்கு எவ்வாறு படித்து கொடுக்க வேண்டும்,எப்படி பாடம் எடுத்தால் அவர்களுக்கு புரியும் என்று தெரிவதில்லை. பல கல்லூரிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் சரிவர இருப்பதில்லை. அதனாலேயே பிள்ளைகளுக்கு practical knowledge வருவதில்லை.சிறந்த அலசல். இது மாதிரி பலரும் பரவலாக அலசாத விஷயங்களை எடுத்து பேசுவது மிகவும் சிறப்பு.வாழ்த்துகள் 🎉

    • @AKPolitiX
      @AKPolitiX  3 місяці тому

      மிக்க நன்றி தோழர்.

    • @___123.
      @___123. 2 місяці тому

      apo politicians collages la ilutthu mudinga da

  • @sriy2k7
    @sriy2k7 2 місяці тому +1

    Ipola ena padichalum nalla salary la vela kidaikurathula. Short term course mudicha vela kidaikim. Ana vela kidaikurathukum.. Nalla salary job reliability la vela kidaikurathukum vithiyasam iruku.. Mostly reliable ilatha low salary job tha athigam kidaikuthu athu elame maximum 15-25 k la tha niraya job iruku athu freshers and bachulors ku usefula iruku.. Ana family oda irukuravanga niraya commitments and loan irukuravangaluku athanala intha salary pathathu. Sola pona periya companies la directa hire panama contract and sub contract la velaiku edukuranga epo venalum vela pogum. Athiga experiance ulavanga thevai ila. Apadiye eduthalum long term ku irukathu. So marriage anavangalum. Kulantha family nu ulavangala chennai la samalikurathu rombo kastam. Sari business panalamnu patha athu rombo mosama iruku. 10 years kuda nilachu nika mudiyathu avlo competition.

  • @rajasekar7857
    @rajasekar7857 3 місяці тому +1

    இந்த சூழ்நிலையை தமிழக இளைஞர்கள் எப்படி எதிர்கொள்வது?

    • @AKPolitiX
      @AKPolitiX  3 місяці тому

      www.skillindiadigital.gov.in/home
      இந்தத் தளத்தில் சில வகுப்புகள் இருக்கும் அதில் பங்குபெற்று பயிலலாம். அரசு நடத்தும் பிற பயிற்சிகளிலும் பங்குபெறலாம்.

    • @AKPolitiX
      @AKPolitiX  3 місяці тому

      www.tnskill.tn.gov.in/ta/
      இது தமிழ்நாடு அரசுடையது

  • @arunaadhi4101
    @arunaadhi4101 3 місяці тому

    See ata bro problem skill learn panna inga mainaa money devapadutu
    So education aprm tech skills aa government free ya teach panni job confirm panra maari etachu panuna inga 80% problem over....ivanuga atala nadatavidamataanuga😂😂

    • @AKPolitiX
      @AKPolitiX  3 місяці тому

      Skill India, Tamil Nadu Skill development போன்றவை இருக்கின்றன. அதை விரிவுபடுத்தவேண்டும்.