AK PolitiX
AK PolitiX
  • 89
  • 160 272
உலக அளவில் நம்பிக்கையை இழக்கும் மோடி? China Plus One Strategy | FDI
#AKPolitix #modi #foreigndirectinvestment #fdi #chinaplusone #plusonestrategy #investments #indiainvestments #businessindindia #easeofdoingbusiness #mkstalin #industries #infrastructure #development #vikshitbharat
உலக அளவில் நம்பிக்கையை இழக்கும் மோடி? China Plus One Strategy | FDI
**
📚 My favorite books on Politics 📚
📕 மாபெரும் தமிழ்க் கனவு: amzn.to/3IzD06w
📕 டிராகன்: amzn.to/3T66BcV
📕 The Digital Silk Road: amzn.to/3wNi21C
📌 Disclosure:
The links mentioned above are affiliate links. This means that if you click on one of these links and make a purchase, I may earn a small commission at no additional cost to you. This helps support the channel and allows me to continue creating content for you. Thank you for your support!
Facebook: akilankofficial
X: www.x.com/akilankg
Blog: www.aknotes.data.blog/
Переглядів: 51

Відео

Educated but unemployed.
Переглядів 6122 години тому
#AKPolitix #unemployment #educated #graduates #jobless #indiaunemployment #unemploymentstatus #indiaunemployed #mkstalin #modi #bjp #dmk #tamilnaduskill #skilldevelopment Educated but Unemployed. | Tamil | AK Politix | India Unemployment 📚 My favorite books on Politics 📚 📕 மாபெரும் தமிழ்க் கனவு: amzn.to/3IzD06w 📕 டிராகன்: amzn.to/3T66BcV 📕 The Digital Silk Road: amzn.to/3wNi21C 📌 Disclosure: Th...
இதான் என் வழி... Option கொடுக்கும் Vijay | MK Stalin | NoMoreNEET | Journalist Mani | TVK | 1974
Переглядів 1,4 тис.4 години тому
#AKPolitix #vijay #tvkvijay #thalapathyvijay #mkstalin #kalaignar #1974stateautonomy #1974book #manilasuyatchi #dmk #banneet #nomoreneet #actorvijay #journalistmani இதான் என் வழி... Option கொடுக்கும் Vijay | MK Stalin | NoMoreNEET | Journalist Mani | TVK | 1974 1974 Book: amzn.to/4bAaI86 📚 My favorite books on Politics 📚 📕 மாபெரும் தமிழ்க் கனவு: amzn.to/3IzD06w 📕 டிராகன்: amzn.to/3T66BcV 📕 The ...
Hosur International Airport வரக்கூடாது... தடுக்க நினைக்கும் Annamalai? | MK Stalin | TRBRaja | DMK
Переглядів 1,2 тис.7 годин тому
#AKPolitix #mkstalin #dmk #trbraja #hosur #hosurairport #bengaluruairport #bial #kempegowdainternationalairport #hosurvsbengaluru Hosur International Airport வரக்கூடாது... தடுக்க நினைக்கும் Annamalai? | MK Stalin | TRBRaja | DMK Hosur vs Bengaluru: ua-cam.com/video/hzPgQXV-iNo/v-deo.html 📚 My favorite books on Politics 📚 📕 மாபெரும் தமிழ்க் கனவு: amzn.to/3IzD06w 📕 டிராகன்: amzn.to/3T66BcV 📕 The ...
அது என்ன Petrodollar? இந்தியாவுல Petrol விலை குறையப்போகுதா? | Petroyuan | Anand Srinivasan | Hindu
Переглядів 2299 годин тому
#AKPolitix #saudiarabia #usa #petrodollar #petroyuan #chinavsusa #usavssaudiarabia #saudiarabiapetrodollar #brettonwoods #petroldieselprice #indiavschina #russia #deal அது என்ன Petrodollar? இந்தியாவுல Petrol விலை குறையப்போகுதா? | Petroyuan | Anand Srinivasan | Hindu 📚 My favorite books on Politics 📚 📕 மாபெரும் தமிழ்க் கனவு: amzn.to/3IzD06w 📕 டிராகன்: amzn.to/3T66BcV 📕 The Digital Silk Road: amz...
டெல்லியில் முதல் சம்பவம்! 3 New Criminal Laws Explained in Tamil | AK Politix | Akilan Karthikeyan
Переглядів 2,1 тис.12 годин тому
#AKPolitix #criminallaws #newlaws #bharatiyanyayasanhita #bharatiyanagariksurakshasanhita #bharatiyasakshya #bns #ipc #crpc #bnss #bsa #modi #amitshah #criminallawsenacted #july1 டெல்லியில் முதல் சம்பவம்! 3 New Criminal Laws Explained in Tamil | AK Politix | Akilan Karthikeyan 📚 My favorite books on Politics 📚 📕 மாபெரும் தமிழ்க் கனவு: amzn.to/3IzD06w 📕 டிராகன்: amzn.to/3T66BcV 📕 The Digital Sil...
Future of India's PM: Is Modi Stepping Down?
Переглядів 6421 день тому
#AKPolitix #evm #modi #election2024 #loksabhaelection2024 #electioncommission Future of India's PM: Is Modi Stepping Down? Shocking! Modiக்கு அடுத்த இடி! மொத்தமாக முடிச்சுவிட்ட அதிகாரி! Explained by AK | Election Commission 📚 My favorite books on Politics 📚 📕 மாபெரும் தமிழ்க் கனவு: amzn.to/3IzD06w 📕 டிராகன்: amzn.to/3T66BcV 📕 The Digital Silk Road: amzn.to/3wNi21C 📌 Disclosure: The links mentio...
Rahul's first attack - Stock Market Scam - Modi Amit Shah | NDTV | Exit Polls | Stock Manipulation
Переглядів 6028 днів тому
#AKPolitix #rahulgandhi #modi #amitshah #ndagovernment #bjp #exitpolls #stockmarket #stockmarketmanipulation #stockmanipulation #stockmarketindia #stockmarketnews Rahul's first attack - Stock Market Scam - Modi Amit Shah | NDTV | Exit Polls | Stock Manipulation 📚 My favorite books on Politics 📚 📕 மாபெரும் தமிழ்க் கனவு: amzn.to/3IzD06w 📕 டிராகன்: amzn.to/3T66BcV 📕 The Digital Silk Road: amzn.to/...
The Real Exit Poll - 2024 | Tamil | Lok Sabha Election | INDIAvsNDA
Переглядів 65Місяць тому
#AKPolitix #loksabhaelection2024 #EXITPOLLS #EXITPOLLS2024 #indiavsnda #CONGRESS #bjp #rahulgandhi #modi #kharge #arvindkejriwal #realexitpoll The Real Exit Poll - 2024 | Tamil | Lok Sabha Election | INDIAvsNDA 📚 My favorite books on Politics 📚 📕 மாபெரும் தமிழ்க் கனவு: amzn.to/3IzD06w 📕 டிராகன்: amzn.to/3T66BcV 📕 The Digital Silk Road: amzn.to/3wNi21C 📌 Disclosure: The links mentioned above are...
தெறிக்கவிட்ட Tejashwi - Rahul | INDIA கூட்டணிக்கு திரும்பும் Nitish Kumar | Bihar | Modi | BJP
Переглядів 52Місяць тому
#AKPolitix #bihar #tejashwiyadav #bjp #nitishkumar #rahulgandhi #mgb #laluyadav #laluprasadyadav தெறிக்கவிட்ட Tejashwi - Rahul | INDIA கூட்டணிக்கு திரும்பும் Nitish Kumar | Bihar | Modi | BJP 📚 My favorite books on Politics 📚 📕 மாபெரும் தமிழ்க் கனவு: amzn.to/3IzD06w 📕 டிராகன்: amzn.to/3T66BcV 📕 The Digital Silk Road: amzn.to/3wNi21C 📌 Disclosure: The links mentioned above are affiliate links. T...
Modi - Amit Shah வுக்கு கட்டம் கட்டும் Nitin Gadkari - Yogi Adityanath | BJP | Internal Conflict
Переглядів 167Місяць тому
#AKPolitix #nitingadkari #modi #gadkarivsmodi #gadkari #yogi #yogiadityanath #amitshah #election #election2024 #rahulgandhi #arvindkejriwal Modi - Amit Shah வுக்கு கட்டம் கட்டும் Nitin Gadkari - Yogi Adityanath | BJP | Internal Conflict 📚 My favorite books on Politics 📚 📕 மாபெரும் தமிழ்க் கனவு: amzn.to/3IzD06w 📕 டிராகன்: amzn.to/3T66BcV 📕 The Digital Silk Road: amzn.to/3wNi21C 📌 Disclosure: The...
Modiக்கு bye சொல்லும் 5 இந்தி மாநிலங்கள்! பறிபோகும் 53 சீட்டுகள்! Sanjay Jha | Poll Predictions
Переглядів 2,7 тис.Місяць тому
Modiக்கு bye சொல்லும் 5 இந்தி மாநிலங்கள்! பறிபோகும் 53 சீட்டுகள்! Sanjay Jha | Poll Predictions
Modiஐ நடுங்கவைத்த 3 பேர்..! BJPக்கு 220 சீட் கூட கிடைக்காது..! Parakala Prabhakar | LokSabhaElection
Переглядів 2,2 тис.Місяць тому
Modiஐ நடுங்கவைத்த 3 பேர்..! BJPக்கு 220 சீட் கூட கிடைக்காது..! Parakala Prabhakar | LokSabhaElection
மீண்டும் ஜெகன்? NOTAவுடன் மோதும் Congress & BJP | AndhraPradesh | JaganMohanReddy | ChandrababuNaidu
Переглядів 230Місяць тому
மீண்டும் ஜெகன்? NOTAவுடன் மோதும் Congress & BJP | AndhraPradesh | JaganMohanReddy | ChandrababuNaidu
யாருக்காக போராடுகிறார் இளையராஜா? Ilaiyaraja Copyright Issue Explained | Manjummel Boys | Coolie
Переглядів 585Місяць тому
யாருக்காக போராடுகிறார் இளையராஜா? Ilaiyaraja Copyright Issue Explained | Manjummel Boys | Coolie
யார் சொல்றது நடக்கும்? Yogendra Yadav vs Prashant Kishor | India vs NDA | Modi | Rahul Gandhi
Переглядів 2,4 тис.Місяць тому
யார் சொல்றது நடக்கும்? Yogendra Yadav vs Prashant Kishor | India vs NDA | Modi | Rahul Gandhi
தமிழ்நாட்டுக்கு விபூதி அடித்த Adani! அன்றே சொன்ன Senthil Balaji | Coal Scam | TANGEDCO | ADMK
Переглядів 903Місяць тому
தமிழ்நாட்டுக்கு விபூதி அடித்த Adani! அன்றே சொன்ன Senthil Balaji | Coal Scam | TANGEDCO | ADMK
ஏழை டிரைவரா இருந்தா விடுவீங்களா? Pune Porsche Accident | Vedant Agarwal | Rahul Gandhi | Fadnavis
Переглядів 183Місяць тому
ஏழை டிரைவரா இருந்தா விடுவீங்களா? Pune Porsche Accident | Vedant Agarwal | Rahul Gandhi | Fadnavis
Japan பிரதமர் Modi! கலாய்த்து தள்ளிய Akhilesh - Rahul Gandhi | Prashant Kishor சொல்லும் ரகசியம்
Переглядів 2,2 тис.Місяць тому
Japan பிரதமர் Modi! கலாய்த்து தள்ளிய Akhilesh - Rahul Gandhi | Prashant Kishor சொல்லும் ரகசியம்
Ambani Adani வளர்ந்தா போதுமா? வேலை எங்க? | Unemployment In India | Raghuram Rajan | Modi | LokSabha
Переглядів 1,8 тис.Місяць тому
Ambani Adani வளர்ந்தா போதுமா? வேலை எங்க? | Unemployment In India | Raghuram Rajan | Modi | LokSabha
Modi க்கு Shock கொடுக்கும் வெங்காயம்! Maharashtra Politics | Uddhav Thackeray | Sharad Pawar
Переглядів 2,2 тис.Місяць тому
Modi க்கு Shock கொடுக்கும் வெங்காயம்! Maharashtra Politics | Uddhav Thackeray | Sharad Pawar
BJP இதை எதிர்பார்க்கவே இல்ல..! கோட்டையில் ஓட்டை! | State of BJP in UP | Explained by AK
Переглядів 2,3 тис.Місяць тому
BJP இதை எதிர்பார்க்கவே இல்ல..! கோட்டையில் ஓட்டை! | State of BJP in UP | Explained by AK
Stop Eating This! Indian Masala Banned | Explained by AK | AK Politix
Переглядів 48Місяць тому
Stop Eating This! Indian Masala Banned | Explained by AK | AK Politix
Shocking Truths About Nestle Cerelac Baby Foods | AK Politix | Explained by AK
Переглядів 88Місяць тому
Shocking Truths About Nestle Cerelac Baby Foods | AK Politix | Explained by AK
அதிகரிக்கும் Heart Attack! Covishield தான் காரணமா? AstraZeneca | Serum | Modi | ElectoralBond
Переглядів 832 місяці тому
அதிகரிக்கும் Heart Attack! Covishield தான் காரணமா? AstraZeneca | Serum | Modi | ElectoralBond
Modi's Washing Machine Explained | Corruption Cases | Tamil | AK Politix
Переглядів 682 місяці тому
Modi's Washing Machine Explained | Corruption Cases | Tamil | AK Politix
Katchatheevu - உண்மை என்ன? Indira Gandhi vs Modi | Wadge Bank Pact | Jaishankar | IndiaVsChina | DMK
Переглядів 2033 місяці тому
Katchatheevu - உண்மை என்ன? Indira Gandhi vs Modi | Wadge Bank Pact | Jaishankar | IndiaVsChina | DMK
Modi-யின் வாரணாசி! பரிதாப நிலை! State of Modi Adopted Villages in Varanasi | TheWire | AKPolitix
Переглядів 3,5 тис.3 місяці тому
Modi-யின் வாரணாசி! பரிதாப நிலை! State of Modi Adopted Villages in Varanasi | TheWire | AKPolitix
BJPக்கு மறைமுக ஆதரவு தரும் Edappadi Palanisamy | TR Baalu | Future Gaming | Electoral Bonds | ADMK
Переглядів 8503 місяці тому
BJPக்கு மறைமுக ஆதரவு தரும் Edappadi Palanisamy | TR Baalu | Future Gaming | Electoral Bonds | ADMK
Eye-opening Facts: Is Tamil Nadu the DRUGS capital of India? 💉 📢 | Explained by AK
Переглядів 1564 місяці тому
Eye-opening Facts: Is Tamil Nadu the DRUGS capital of India? 💉 📢 | Explained by AK

КОМЕНТАРІ

  • @sssjanar551
    @sssjanar551 5 годин тому

    உங்கள் கூற்று தவறு. சிறு,குறு தொழிற்சாலைகள் அதிக அளவில் வடமாநிலங்களில் தான் உள்ளன. என் வியாபாரம் சார்ந்த அனைத்து பொருட்களும் வடமாநிலங்களில் இருந்து தான் வருகிறது. பூட்டு சம்பந்தமான தொழிற்சாலைகள் அலிகார்,புனே இந்த ஊர்கள் நம்பி தான் உள்ளோம்.வீட்டிற்கு தேவையான சுவிட்ச், வயர், பூட்டு, கைப்பிடி,கீள் என அனைத்தும் வடமாநிலங்களை நம்பி தான் இருக்க வேண்டிய சூழல் உள்ளது. தமிழகத்தில் பெரிய தொழிற்சாலைகள் (கார், இருசக்கர வாகனம்) தான் உள்ளன.

    • @AKPolitiX
      @AKPolitiX 4 години тому

      ஆம். நான் சொன்னது தவறுதான்.

    • @sssjanar551
      @sssjanar551 4 години тому

      @@AKPolitiX புள்ளி விவரங்கள் சரியாக தெரிந்து கொண்டு பதிவேற்றம் செய்யுங்கள். முடிந்தால் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் சந்தித்து சிறு, குறு தொழிற்சாலைகள் அதிகப்படுத்த வேண்டும் தமிழகத்தில்.

  • @venkatachalapathyg1737
    @venkatachalapathyg1737 7 годин тому

    poda pudingingala...200 rs ups

  • @devarajangurusamy1741
    @devarajangurusamy1741 12 годин тому

    Ellarum vandu pudingi achu. Neetha bakki va. Useless fellow. Cinema hero enral peria alunnu ninappu. People should avoid him.

  • @arunaadhi4101
    @arunaadhi4101 14 годин тому

    See ata bro problem skill learn panna inga mainaa money devapadutu So education aprm tech skills aa government free ya teach panni job confirm panra maari etachu panuna inga 80% problem over....ivanuga atala nadatavidamataanuga😂😂

    • @AKPolitiX
      @AKPolitiX 14 годин тому

      Skill India, Tamil Nadu Skill development போன்றவை இருக்கின்றன. அதை விரிவுபடுத்தவேண்டும்.

  • @arulpragasam4824
    @arulpragasam4824 15 годин тому

    innum ethanai naal thaanda makkalai emaathuveenga?

  • @rajasekar7857
    @rajasekar7857 15 годин тому

    இந்த சூழ்நிலையை தமிழக இளைஞர்கள் எப்படி எதிர்கொள்வது?

    • @AKPolitiX
      @AKPolitiX 14 годин тому

      www.skillindiadigital.gov.in/home இந்தத் தளத்தில் சில வகுப்புகள் இருக்கும் அதில் பங்குபெற்று பயிலலாம். அரசு நடத்தும் பிற பயிற்சிகளிலும் பங்குபெறலாம்.

    • @AKPolitiX
      @AKPolitiX 14 годин тому

      www.tnskill.tn.gov.in/ta/ இது தமிழ்நாடு அரசுடையது

  • @nandagopal2795
    @nandagopal2795 16 годин тому

    Poda

  • @mugurasa3562
    @mugurasa3562 16 годин тому

    முடியல, உண்ணாவிரதம் is highlight of M.K dramas😂😂😂

  • @JA-qp9oh
    @JA-qp9oh День тому

    தோழர்...100% நிதர்சனமான உண்மை. மிகவும் நன்றாக படித்து நல்ல மதிப்பெண் சதவிகிதம் வைத்திருக்கும் பிள்ளைகளுக்குக் கூட technical knowledge ஒரு நிறுவனத்திற்கு வேலைக்கு செல்லும் அளவுக்கு இருப்பதில்லை. வேலைக்கு எடுக்கும் நிறுவனம் training கொடுத்தால் pickup பண்ணிக் கொள்கிறார்கள்.அதே போல் IT field இல் கிடைக்கும் சம்பளம் அதிகமாக இருப்பதால் எந்தப் படிப்பு படித்தாலும் IT துறைக்கு வேலை பார்ப்பதற்கு சென்று விடுகிறார்கள். பெரும்பாலான தனியார் கல்லூரிகளில் படித்துப் கொடுக்கும் ஆசிரியர்கள் மிகவும் படித்தவர்களாகத்தான் இருக்கிறார்கள் ஆனால் அவர்களுக்கு பிள்ளைகளுக்கு எவ்வாறு படித்து கொடுக்க வேண்டும்,எப்படி பாடம் எடுத்தால் அவர்களுக்கு புரியும் என்று தெரிவதில்லை. பல கல்லூரிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் சரிவர இருப்பதில்லை. அதனாலேயே பிள்ளைகளுக்கு practical knowledge வருவதில்லை.சிறந்த அலசல். இது மாதிரி பலரும் பரவலாக அலசாத விஷயங்களை எடுத்து பேசுவது மிகவும் சிறப்பு.வாழ்த்துகள் 🎉

    • @AKPolitiX
      @AKPolitiX День тому

      மிக்க நன்றி தோழர்.

  • @tharunvijay7310
    @tharunvijay7310 День тому

    ரேஷன் கடைகளில் பருப்பு ஆயில் ஒழுங்க குடுங்காடா

  • @rajasekar7857
    @rajasekar7857 2 дні тому

    1974 அருமையான புத்தகம்

  • @JA-qp9oh
    @JA-qp9oh 2 дні тому

    எதுவும் பண்ணாது ஒன்றிய அரசு. மக்கள் போராடனும் இல்லை என்றால் உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். நீதிமன்ற உத்தரவை சட்டம் போட்டு மாற்றி விடலாம் என்றால் இப்பொழுது மெஜாரிட்டி இல்லை அதனால் முடியாது. இதுதான் இதற்கு தீர்வு. விஜய் இப்பொழுது தானே அரசியலுக்கு வந்திருக்கிறார்.கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது. அவருடைய நண்பா நண்பிகளுக்கும் அனுபவம் பத்தாது ஆதலால் 🔥 விடத்தான் செய்வார்கள்😂.தோழர்..... சிறந்த அலசல்

  • @aravindjpr
    @aravindjpr 2 дні тому

    Journalist Mani's question on why Vijay has not elaborated the requirement of a special concurrent list? This is an idea where the merits of having higher education in concurrent list such as Uniformity and Standards, Resource Allocation, Policy Consistency, Access to Expertise, Innovation and Best Practices, Global Competitiveness, Accountability,Support for National Priorities, Cultural and Linguistic Diversity must not be compromised. Special concurrent list will pave the way for the NEET exam exemption list containing the state names agrees for the exemption (say a minimum 15 states) and the central institutions like AIIMS, JIPMER, etc which will still be in favour of conducting NEET exams.

  • @ralagarasan
    @ralagarasan 2 дні тому

    Each time, there is no need to specify a "senior journalist" mani

  • @bonitokumar4977
    @bonitokumar4977 2 дні тому

    Sadhu konadhu ungaliku mob lynching example theriyalla

  • @venkat3832
    @venkat3832 2 дні тому

    If you people think Annamalai is so powerful that he can stop a TN CM's proposal, then you the biggest fool in the world. CM himself knows it is not possible, as per the Bangalore International Airport agreement with Central Govt Aviation Ministry in the YEAR 2010, that NO AIRPORT MUST BE CONSIDERED IN THE CERCUMSTANCE OF 150KM FROM THE KIA FOR 30 YEARS. This is the main issue. Hosur comes within the range and for information that time the GOVT WAS CONGRESS IN CENTRE. Please dont post such ugly and useless news and confuse people.

  • @ags3785
    @ags3785 2 дні тому

    Keduketta tamizhan annamalai, TN ku oru izhuku malai

  • @JA-qp9oh
    @JA-qp9oh 2 дні тому

    தமிழ்நாட்டை விட Karnataka lobby பெரிய அளவில் இருக்கும். இங்குதான் பெரும்பாலும் ஆளும் கட்சி வடக்கு என்றால் எதிர்க்கட்சி தெற்கெங்கும். கர்நாடக கேரளாவை பொறுத்தவரை எல்லாரும் ஓரணியில் நிற்பார்கள். இயற்கை ஆர்வலர்களையும் சமாளிக்க வேண்டியது இருக்கும் இங்கு. வந்தால் நல்லதுதான். பார்ப்போம் தோழர் .

  • @madura_9hrx
    @madura_9hrx 3 дні тому

    சட்டத்தை எதிர்த்து எதிராக பேசுவது போல் தெரிகிறது உங்கள் வீடியோ

  • @vinodhemarudhu137
    @vinodhemarudhu137 3 дні тому

    புதிய குற்றவியல் சட்டத்தின் படி நாட்டின் முதல் வழக்கு மத்திய பிரதேசத்தின் குவாளியர்.

  • @vatz0075
    @vatz0075 3 дні тому

    விசாரணை முடிச்சி 45நாளுக்கு குள்ள தண்டனை தரணும் தான் சொல்றாங்க. .விசாரணைக்கு time பற்றி சொல்லவில்லை. .

  • @munimuniyandi152
    @munimuniyandi152 3 дні тому

    ❤❤❤

  • @francisratanakumar6264
    @francisratanakumar6264 3 дні тому

    Osur Air port not comfort for drugs and gold smuggling so Attukutti may be not like.

  • @bharathiarunachalam6838
    @bharathiarunachalam6838 3 дні тому

    Ele...! Ele...!! Ele...!!! Poi ye...poi ye... Aale udu nga paa Naan Foreign oooode pooi da rean... Naan Foreign oooode ooi da rean 😭😭😭😭😭

  • @kamalabalasubramanian4501
    @kamalabalasubramanian4501 3 дні тому

    உங்கள் தகவல் மேம்போக்காக இருக்கு

  • @melltondominic
    @melltondominic 3 дні тому

    Apo petrol, diesel rate korayathaa 🥺🥺

    • @AKPolitiX
      @AKPolitiX 3 дні тому

      வாய்ப்புகள் குறைவு தான்

  • @JA-qp9oh
    @JA-qp9oh 4 дні тому

    எது எப்படியோ தோழர் நமக்கு பெட்ரோல் டீசல் கேஸ் விலை குறைய போறது இல்ல அது மட்டும் நல்லா புரியுது.

  • @melltondominic
    @melltondominic 4 дні тому

    editing and presentation super

  • @rajasekar7857
    @rajasekar7857 4 дні тому

    வாழ்த்துக்கள்

  • @100mksamy
    @100mksamy 4 дні тому

    இந்த சட்டமே போதாது,கொலை, கற்பழிப்புக்கு மரணம் மட்டுமே தண்டனையாக இருக்க வேண்டும், கூட்டு பாலியலுக்கு அத்தனை பேருக்கும்.

  • @JA-qp9oh
    @JA-qp9oh 5 днів тому

    தோழர்... இத்துடன் வாய்ப்பூட்டு சட்டமும் கொண்டு வந்தா நம்ம சோலி முடிஞ்ச்😡. இப்பவே ஏறக்குறைய அப்படித் தான் இருக்கிறது 😞

    • @AKPolitiX
      @AKPolitiX 4 дні тому

      எல்லாம் மாறும் தோழர். இன்னும் கொஞ்ச நாள்தான்.

    • @JA-qp9oh
      @JA-qp9oh 4 дні тому

      @@AKPolitiX சந்திரபாபு நாயுடுவையும் நிதிஷ்குமாரையும் நாம் ரொம்ப நம்புகிறோமோ!?

  • @HariHaran-hk8fi
    @HariHaran-hk8fi 5 днів тому

    சிறப்பான சம்பவம் 😅

  • @arumugamm6040
    @arumugamm6040 5 днів тому

    மொறட்டு சட்டமா இருக்கும்போல!

    • @AKPolitiX
      @AKPolitiX 5 днів тому

      மொரட்டு சட்டம் தான்

  • @JA-qp9oh
    @JA-qp9oh 5 днів тому

    இந்தியாவிலிருந்து கணினி தொழில்நுட்பம் படித்த இளைஞர்களை தாய்லாந்து உட்பட அதன் அருகில் உள்ள நாடுகளுக்கு கடத்திச் சென்று அவர்கள் இணைய மோசடி வேலைகளில் ஈடுபடுத்தப்படுத்தியுள்ளனர்.அவர்களில் சிலரை இந்திய அரசாங்கம் மீட்டுள்ளது. இதை பற்றி விரிவாக ஒரு விழிப்புணர்வு காணொளி போடுங்கள் தொழர்

  • @AKPolitiX
    @AKPolitiX 9 днів тому

    ✈️ Exciting News for Hosur! 🌏 Chief Minister Stalin has announced the establishment of a new international airport in Hosur. This development is set to transform Hosur into a major connectivity hub, enhancing trade, tourism, and economic growth in the region. The new airport will provide a significant boost to infrastructure, create job opportunities, and attract investment, making Hosur a strategic location in Tamil Nadu's growth story. Stay tuned for more updates as we witness Hosur's transformation into a global gateway! 🚀 #Hosur #InternationalAirport #TamilNadu #EconomicGrowth #Infrastructure #Development

  • @JA-qp9oh
    @JA-qp9oh 24 дні тому

    பூனைக்கு மணி கட்டுவது யார் 🤔?தோழர்

    • @AKPolitiX
      @AKPolitiX 24 дні тому

      நீதிமன்றம் தான் தோழர். கட்டுதானு பாப்போம்

    • @JA-qp9oh
      @JA-qp9oh 23 дні тому

      @@AKPolitiX நம்ம நிலைமை 'இலவு காத்த கிளி போல' ஆகாம இருந்தா சரிதான்😞

  • @caruniamsh8279
    @caruniamsh8279 26 днів тому

    First make arrangements in all schools Tamil language is must for all schools

  • @msathishku
    @msathishku 29 днів тому

    ஓசூர் முன்னேற்றம் அதன் சுற்று சூழலை பாதிக்காத வகையில் அமைய வேண்டும். ஏற்கனவே பெங்களூரு வில் வெப்ப அதிகரிப்பு குடிநீர் தட்டுப்பாடு காற்று மாசுபட்டுவிட்டது.

    • @AKPolitiX
      @AKPolitiX 28 днів тому

      ஆம். சுற்றுச்சுழலைக் கவனத்தில் கொண்டே இனி வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்.

  • @JA-qp9oh
    @JA-qp9oh 29 днів тому

    தமிழ்நாட்டில் கட்சிகள் பெற்ற ஓட்டு சதவீதங்களை அலசி ஆராய்ந்து ஒரு காணொளி போடுங்கள் தோழர்.

    • @AKPolitiX
      @AKPolitiX 29 днів тому

      போடுகிறேன் தோழர்

    • @JA-qp9oh
      @JA-qp9oh 29 днів тому

      @@AKPolitiX நன்றி 🙏 தோழர்

  • @rajasekar7857
    @rajasekar7857 29 днів тому

    ஒரு வாரம் வீடியோ வரல

    • @AKPolitiX
      @AKPolitiX 29 днів тому

      தேர்தல் முடிவுகள் தொடர்பான அலுவலகப் பணிகள் இருந்தன.

  • @JA-qp9oh
    @JA-qp9oh 29 днів тому

    தோழர்... ஏற்கனவே சித்ரா ராமகிருஷ்ணன் வழக்கு என்ன ஆனது!? அவர் பிணையில் வெளியேறி இருக்கிறார். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் அதற்கு சாத்தியம் இருக்கிறது. அவரையாவது கைது செய்தார்கள். இவர்கள் இருவரையும் அது கூட செய்ய மாட்டார்கள்.

    • @AKPolitiX
      @AKPolitiX 29 днів тому

      கைது செய்யும் அளவுக்குப் போகாது. அம்பலப்பட்டுப்போவார்கள்.

    • @JA-qp9oh
      @JA-qp9oh 29 днів тому

      @@AKPolitiX சரிதான்.இந்தியா கூட்டணியில் ஜெகன் மாதிரி ஜெயலலிதா மாதிரி பழிவாங்கும் நோக்கத்தோடு தலைவர்கள் இருக்கிற மாதிரி தெரியவில்லை.

    • @AKPolitiX
      @AKPolitiX 29 днів тому

      அதேதான் தோழர்

  • @alexlipin3592
    @alexlipin3592 Місяць тому

    india allaince win pannalam president bjp thaan govt ah form solluvanga...athu thaan vithi....5 years bjp thaan..

  • @Santhoshkumar-ju2mn
    @Santhoshkumar-ju2mn Місяць тому

    Exit Polls and Share Market Rise. ரெண்டையும் தொடர்புபடுத்தி சிலர் பேசுவதை பார்க்க முடிகிறது. உண்மையிலேயே இரண்டுக்கும் தொடர்பு இருக்கிறதா? இல்லையா? என்பதை விளக்குங்கள் தோழர்.

  • @JA-qp9oh
    @JA-qp9oh Місяць тому

    தோழர்...இப்பொழுது வந்திருக்கும் தேர்தலுக்குப் பிந்திய கருத்து கணிப்பு EVM ல் செய்யப்படும் கோல்மால் களுக்கு மக்களின் மனதை தயார்படுத்துவதற்காக வந்திருக்கிறது😮. என்னதான் கோல்மால் பண்ணினாலும் இந்தியா கூட்டணிதான் வெற்றி பெறும்.

    • @AKPolitiX
      @AKPolitiX Місяць тому

      ஒரு சில தொகுதிகளில் முறைகேடுகள் நடக்கலாம். ஒட்டுமொத்தமாக நடக்க வாய்ப்பில்லை, தோழர்.

    • @JA-qp9oh
      @JA-qp9oh Місяць тому

      @@AKPolitiX ஆமாம் தோழர்.

  • @greenparadise9020
    @greenparadise9020 Місяць тому

    HOSUR should connect with Chennai by train route.

  • @JA-qp9oh
    @JA-qp9oh Місяць тому

    தோழர்... மு. க. ஸ்டாலினை 'துண்டு சீட்டு' என்றார்கள், ராகுல் காந்தியை 'பப்பு' என்றார்கள், தேஜஸ்வியை 'விளையாட்டுப் பிள்ளை' என்கிறார்கள்.அவர்கள் யாரை எல்லாம் தாழ்த்தி பேசுகிறார்களோ அவர்கள் அனைவரும் திறமைசாலிகளாகவும் சிறந்த இடத்தை எட்டுபவர்களாவும் இருக்கிறார்கள். நமது முதலமைச்சரைத் தொடர்ந்து ராகுலுக்கும் தேஜஸ்விக்கும் சிறந்த இடங்கள் காத்திருக்கின்றன. நன்றி 🙏

    • @AKPolitiX
      @AKPolitiX Місяць тому

      ஆம் தோழர். இருவரும் இந்திய அரசியலில் தவிர்க்கமுடியாதவர்களாக மாறிவருகின்றனர்.

  • @saivignesht2987
    @saivignesht2987 Місяць тому

    Detailed explanation tholar

    • @AKPolitiX
      @AKPolitiX Місяць тому

      நன்றி தோழர்

  • @sriramuluchengalvaraya7517
    @sriramuluchengalvaraya7517 Місяць тому

    ஏண்டா இந்த ஒருமாசத்துக்கு இந்தடூல்கிட் வேலைக்கு பல லட்சங்கள தர்றாங்களாடா !எவனெவனோ கணிப்பு சொல்றான் !வீட்ல உக்காந்துகிட்டே எவனோ ஒரு நாய் எழுதுன கட்டுரையை வச்சிகிட்டு நூறு பேர் இதையே பிழைப்பாக்கிட்டீங்களேடா !