இந்த வீடியோ பார்த்தா FULL KUMARAKOM TRIP FREEYA🎉கிடைக்கும் |⛵️Kumarakom & alleppey beachhouse tamil

Поділитися
Вставка
  • Опубліковано 10 січ 2025

КОМЕНТАРІ • 701

  • @dhanushrajaidp
    @dhanushrajaidp 3 місяці тому +285

    நான் பத்து ஆண்டுகளுக்கு முன்பு குமரகம் சென்று வந்தேன். அற்புதமான இடம் ஆசிய கண்டத்தில் மிகவும் பெரிய ஏரி இந்த வேம்பநாடு ஏரி

  • @EcotoTamil
    @EcotoTamil 3 місяці тому +467

    மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் தொடர்புடைய போட்டிகள் வைத்து அதில் வெற்றி பெறும் மாணவ மாணவிகளுக்கு தங்களுடைய வீடியோவை பார்த்து இரண்டு மாதத்துக்கு ஒரு முறை சூழலியல் சார்ந்த இடங்களுக்கு சுற்றுலா அழைத்து சென்று வருகிறோம்.வாகமான் முன்ரோ தீவு ஆலப்புழா படகு இல்லம் வயநாடு கவி காடு ஆகிய இடங்களுக்கு தங்களின் வீடியோவை பார்த்து ஜங்கிள் மீட் அட்வென்ச்சர் மூலமாக சென்று வந்துள்ளோம்.மிக அருமையான வீடியோ பதிவு மற்றும் ஒருங்கிணைப்பு.தங்களின் வெற்றி பயணம் மற்றும் வழிகாட்டல் தொடரட்டும் வாழ்த்துக்கள். Ecoto சுற்றுச்சூழல் அமைப்பு நாகப்பட்டினம்.

    • @Budgetfoodtravel
      @Budgetfoodtravel  3 місяці тому +9

      Thanks bro for your comments and share experience 👍🙌

    • @shanmuganathan.siva_ideaking
      @shanmuganathan.siva_ideaking 3 місяці тому +4

      Super sir ...

    • @anittagodson4710
      @anittagodson4710 3 місяці тому +4

      Last month we go to gavi forest.amazing trip.thanks to budget food and travel

    • @SangeethaR.sangeetha
      @SangeethaR.sangeetha 3 місяці тому +4

      Sir உங்கள் பணி மிகசிறப்பானது தான் செய்யும் ஆசிரியர் பணியை முழு ஈடுபாட்டுடனும் நேர்மையுடனும் செவ்வனே செய்யும் அற்புத மனிதர் நீங்கள் அதுவும் சுற்றுசூழல் பாதுகாப்பில் நீங்கள் காட்டும் ஆர்வம் மாணவர்களை ஆர்வத்துடன் அதில் ஈடுபடவைப்பது என உங்கள் பணி மென்மேலும் வளர்ந்து இன்னும் பல விருதுகளை நீங்கள் பெற அன்புடன் வாழ்த்துகிறோம்

    • @senthilsm2040
      @senthilsm2040 3 місяці тому +3

      Super sir👌👋

  • @kokilaarumugam548
    @kokilaarumugam548 2 місяці тому +29

    Yellarum win pananum nu nega like panriga bro antha manasu tha kadavul...keep it bro ...😊😊😊😊

  • @kokilaarumugam548
    @kokilaarumugam548 2 місяці тому +29

    எனக்கு இந்த பதிவ பார்த்தும் போய்ட்டு வந்த சந்தோசம். Nov 14 my son 1 st birthday...nov 19 my hus birthday so...intha give away kedacha rba happy ah irukom...😊😊

  • @sheshathrishanmugam865
    @sheshathrishanmugam865 3 місяці тому +27

    Absolutely stunning! Kumarakom captures the true essence of Kerala's natural beauty. The serene backwaters, vibrant greenery, and rich cultural heritage make it a must-visit destination. This video really brings out the peaceful and magical vibe of the place. Adding this to my travel bucket list for sure!

  • @sathyaprakash989
    @sathyaprakash989 3 місяці тому +51

    Making of this video pakka ❤
    I really want to visit this place

    • @Budgetfoodtravel
      @Budgetfoodtravel  3 місяці тому +1

      Always welcome bro

    • @sathyaprakash989
      @sathyaprakash989 3 місяці тому +2

      Big fan of your channel​@@Budgetfoodtravel

    • @subramanianspl2969
      @subramanianspl2969 3 місяці тому +1

      @@sathyaprakash989hi bro. Am a die hard fan of you. Loads of love for you bro ❤️❤️❤️

  • @abinaya6137
    @abinaya6137 3 місяці тому +20

    என் கணவரும் நானும் சேர்ந்து அந்த அழகிய இடத்துல ஒன்னா நேரத்தை செலவு செஞ்சா எப்படி இருக்கும்னு நினைச்சாவே மனசு ரொம்ப சந்தோஷமா இருக்கு கூட்டு குடும்ப வாழ்க்கைல என் கனவர் கூட ஒரு நாள் நாங்க தனியா ஒரு வீட்டுல இருக்கதே கடினம் தான் அதுக்காக குடும்பமா இருக்க கூடாதுனு இல்லை எல்லா பொண்ணுங்களுக்கு தன்னோட கனவர் கூட தனியா நாள செலவு பண்ணனும் னு ஆசை இருக்கு எனக்கும் அப்டித்தான் 3 னு நாள் அவரு கூட தனிமை ல இருக்க வாய்ப்பு கிடைச்ச அது எனக்கு ஒரு பெரிய பரிசு தான்❤❤❤😊😊

  • @RagavH-i7k
    @RagavH-i7k 3 місяці тому +16

    Kumarakom is a beautiful and serene destination located in Kerala, India, known for its tranquil backwaters, lush greenery, and exotic wildlife. The picturesque landscapes, traditional houseboat rides, and the calm waters of Vembanad Lake create a peaceful environment that makes it a perfect getaway for nature lovers and those seeking relaxation. The rich biodiversity and the warmth of the local culture add to its charm, making it an ideal place to experience the beauty and tranquility of Kerala.

  • @mdsheriff7021
    @mdsheriff7021 3 місяці тому +9

    UA-cam வரலாற்றில் subscribe er க்கு இஇப்படி ஒரு ஆஆப்பர் யாரும் தந்தது இல்லை, வாழ்த்துக்கள் Bro g❤

  • @ponrajdspm
    @ponrajdspm 3 місяці тому +7

    this video not only serves as a visual feast but also as an inspiring tribute to one of Kerala’s most serene and naturally endowed regions. It leaves the viewer with a profound sense of appreciation for the beauty and calm that Kumarakom offers to anyone seeking peace amidst nature. A truly well-executed and delightful portrayal! ❤

  • @anandruth1
    @anandruth1 3 місяці тому +11

    Bro already nan poi erukan bro, ipo unga video la place paka romba super ah eruku bro, thirumba visit pananum thanks bro

  • @Ks19777
    @Ks19777 3 місяці тому +3

    நான் நிறைய வீடியோஸ் இந்த மாதிரி பார்த்திருக்கேன் ஆனால் உங்க வீடியோஸ் பார்க்கும்போது அங்க போகனும்னு ரொம்ப ஆர்வமா இருக்கு…

  • @Sirajun709
    @Sirajun709 3 місяці тому +9

    First of all a good travel vlog should not only show beautiful landscapes and interesting sights, but also tell a story about their journey and experiences which is really beautiful in your channel. Im following your channel from the very first video that you have created and whenever i want to explore a new place i would check whether you have visited that place to get an overall idea and its weather condition. Every creative work has its own pros and cons. Your biggest strength is the way you exhibit various places especially the ariel view. Hats off to your team. As far as cons are considered your narration is too fast at times but sometimes that is needed to go with the follow of the video. Clarity in content is the positive side of your vlogs. Keep up the good work hope to see more videos.

  • @vijayavinitha8403
    @vijayavinitha8403 3 місяці тому +7

    அருமையான பதிவு, அருமையான இடம், வாழ்நாளில் ஒரு முறை சென்று பார்க்கா வேண்டிய இடம், பூக்கள் காண கண்கள் ஆயிரம் வேண்டும்.. உங்கள் தெளிவான விளக்கம் அருமையாக இருந்தது ப்ரோ. உங்கள் பயணம் சிறக்க என் வாழ்த்துக்கள் 💐💐

  • @vijayavinitha8403
    @vijayavinitha8403 3 місяці тому +7

    இயற்கைதோடு ஒரு பயணம், மனம் சந்தோசம், இந்த பதிவை பார்க்கும் போது எனக்கு கிடைத்தது நண்பா, இயற்கை சூழல், பறவைகள், சத்தம், பூக்களின் வாசம், உணவு, மாலை வேலையில் தேநீர் சுவை, எல்லாம் மனதை பக்குவ படுத்தும் நண்பா... 💐💐💐

    • @Budgetfoodtravel
      @Budgetfoodtravel  3 місяці тому

      👍🙌

    • @MaazGoogle
      @MaazGoogle 2 місяці тому

      பூக்களின் வாசம் வருகுகிறது அதூ எப்படி தமிங்களு......?????

  • @amudhaoviya4923
    @amudhaoviya4923 2 місяці тому +4

    Good video and food looks delicious 😋
    Kerala is one of the must go visit just because of backwaters and greenery.
    I was planning to visit boat house for long period. Let’s see when it happens!!
    Btw your videos are really great! Thanks for exploring new places and giving us better experiences.

  • @nikhilesans9379
    @nikhilesans9379 3 місяці тому +6

    Kumarakom - an entrancing backwater destination - offers unworldly natural beauty and charm. Comprising of island clusters surrounding the Vembanad Lake, this picturesque tourist spot is a perfect paradise for nature enthusiasts and a treat to the eyes for ornithologists.

  • @malathiyugapathy7588
    @malathiyugapathy7588 2 місяці тому +4

    Wow! Kumarakom is a must-visit destination for any nature lover especialy who wants relaxation and rejuvenation

  • @MomsDiary16
    @MomsDiary16 3 місяці тому +6

    Antha place ku pona feel irruku detailed ah poduringa videos ellam super 😊

  • @nikhilesans9379
    @nikhilesans9379 3 місяці тому +5

    Compared to other channels unga channel travel content romba nalla iruku. Neenga podura videos la innum cinematic experience kaatuna romba scenic ah irukum. Feature la other than Tamil Nadu try to cover other state hidden places in best budget so people from Tamil Nadu can enjoy your experience and avangaluku trip plan panna romba useful ah irukum.

  • @MaheKanda
    @MaheKanda 3 місяці тому +3

    All your videos are budget friendly which will be useful for most people. I am one among them. Very informative. Keep continue to post such useful videos. Good luck and best wishes.

  • @thirdeye-tamil
    @thirdeye-tamil 3 місяці тому +5

    இயற்கையின் சொற்க பூமி கேரளா என்று சும்மாவா சொன்னார்கள், அதும் அந்த குமரகோம் தாமரை காணொளி மிக அருமை, தொடரட்டும் உங்கள் பணி❤

  • @jagadeshbabu5934
    @jagadeshbabu5934 2 місяці тому +4

    Your effort in bringing all the tourist places beautifully to our phone is much appreciated.
    The only suggestion i have is - pls talk little slowly so that your speech is clear and information you are trying to convey is understood completely.
    Thanks

  • @venketeshwarand
    @venketeshwarand 2 місяці тому +3

    ❤ Nice video 💯 reality well-defined keep it up.. thanks

  • @punithagpunithag1526
    @punithagpunithag1526 3 місяці тому +3

    அருமையான இடம் இயற்கையே அழகுதான் சுற்றிப்பார்த்ததுப்போல் சந்தோஷமாக இருந்தது

  • @KSR365
    @KSR365 2 місяці тому +3

    Really stunning place . Everyone will like wish to visit this place i also want to visit this lovely place with my family . Great views and food seems yummy....

  • @shyamaladevi8603
    @shyamaladevi8603 3 місяці тому +3

    Hi, quite recent no. Of year's watching your channel. Doing a great job by explaining it clearly and you all are exploring more unusual and hidden places.... treat to watch this kind of videos.... keep up the good work....🎉

  • @divyabharathi7258
    @divyabharathi7258 3 місяці тому +4

    Very beautiful place... Happy to watch this video....

  • @amitramtricks798
    @amitramtricks798 3 місяці тому +14

    Super sir ,the places look awesome and the food is also so tempting and thanks for the info of this place. I enjoyed your video thoroughly 😀

  • @naveens9403
    @naveens9403 3 місяці тому +7

    Hi bro,
    I have been following your channel from so long and visited many places after watching your videos. Thank you so much for your videos and clear explanation. Looking forward for the Giveaway 😄

  • @HaravinthanBm
    @HaravinthanBm 3 місяці тому +3

    The lotus covered back waters looks very peaceful, my daughter will love this destination. Kumarakom is added to my bucket list. Thanks for the video.

  • @preethivelmurugan8941
    @preethivelmurugan8941 3 місяці тому +3

    Nice video. Captures all must visit places in kumarakom. Visual treat to everyone and enjoy the trip virtually.

  • @vijayanthulasy2757
    @vijayanthulasy2757 3 місяці тому +4

    Nanga outing poratha irundha budget food and travel videos pakama porathe Ila...good information brother...

  • @ponrajdspm
    @ponrajdspm 3 місяці тому +6

    Kumarakom’s beauty lies in its pristine natural environment, where life flows in harmony with the rhythms of nature. From its serene backwaters and abundant wildlife to its lush landscapes and traditional lifestyle, Kumarakom is a testament to Kerala’s moniker as “God’s Own Country.” Whether you're looking for a peaceful escape or a close encounter with nature, Kumarakom offers a unique and refreshing experience, one that stays with you long after you've left its shores.

  • @PremAnand-m1t
    @PremAnand-m1t 3 місяці тому +2

    இயற்கை சுற்றுலா பற்றிய உங்கள் காணொலியும்,அதன் விளக்கமும் , உங்களின் சுற்றுச்சூழல் பற்றிய ஆர்வம் பயணமாய் தொடர்கிறது..வாழ்த்துக்கள்..🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @tamilsvlogs55
    @tamilsvlogs55 3 місяці тому +4

    Nice place.placent and peaceful location must try...must give this opportunity to who is really not able to explore this place financially bcos of its lifetime memory's for them anyway congrats for the winner's....gud try for the Chanel....❤keep rocking...

    • @Budgetfoodtravel
      @Budgetfoodtravel  3 місяці тому +1

      Yes, you are right we try also upcoming Trip also

  • @engaporom7948
    @engaporom7948 3 місяці тому +4

    Kumarakom looks beautiful place. Seems like a hidden spot, there is no crowd by the way. Thanks for sharing new places!!!

  • @rasheedjabeen6642
    @rasheedjabeen6642 3 місяці тому +4

    Kumarakom is famous for its untouched beauty and serenity.

  • @SathyaSundar-f5l
    @SathyaSundar-f5l 2 місяці тому +1

    Bro unnga video pathudhanga nanga yella tripum plan pannuvom neenga clear details kudukurenga.....awesome keep doing ur gud job

  • @AutumnBrazzle
    @AutumnBrazzle 3 місяці тому +50

    smarttripai AI fixes this. Backwater and Beach Escapade Kumarakom

  • @karmeganvenkat9248
    @karmeganvenkat9248 3 місяці тому +3

    It's a new tourist place for the first you tube video I think...😅 Flower show is very nice and beautiful...🎉 In that particular place is very good comparatively allapi😊.......
    Nice review also,,,, thank you for the best place and reviews 😅😅

  • @gurumoorthy7426
    @gurumoorthy7426 3 місяці тому +3

    Bro,
    Your videos looks good. And we have trip with my friends and went to kerala, Marayoor wild stay amazing spots and we all enjoyed the trips before my marriage.
    And we request post like this type of new places around tamilnadu, kerala for so much useful about people know what do to during our trip.
    Thanks again bro. 😊

  • @rexlandevotta5478
    @rexlandevotta5478 3 місяці тому +4

    Good visuals, have used your previous videos for our travel references, keep up the good work

  • @mdhusain5644
    @mdhusain5644 3 місяці тому +3

    It’s truly appreciative to leave some nice and good comments on vlog videos to personally thank them for such great efforts.

  • @nasrutvm
    @nasrutvm 3 місяці тому +2

    Bro Vera level .... video super .....nangalum unga Kooda travel pannadhu pola feel irukku....

  • @anantharamanne6909
    @anantharamanne6909 3 місяці тому +5

    The way you explained is chill. Location was super especially blossomed lake boating and beach stay took another world. Keep rocking 🤝💐👍

  • @sathyam6173
    @sathyam6173 3 місяці тому +4

    Intha Mari oru ooru irukkunu neenga solli than anne therium, Rompa beautiful place anne niraya places ah unga moolama therinchukuren thank you anne

    • @Budgetfoodtravel
      @Budgetfoodtravel  3 місяці тому

      Thanks sago for your comments and keep supporting 👍

  • @chandrupriyan6217
    @chandrupriyan6217 2 місяці тому +2

    Super bro ithu varaikum pathu illa intha mathiree oru view ellam crowd yum illa thanks bro amma ku birthday varuthu kooitu pooi surprise kudukalam

  • @kiranmayeepagadala34
    @kiranmayeepagadala34 3 місяці тому +1

    Iam a Subscriber form andhrapradesh I always watch your vedios before going on a trip really informative, short and sweet editing

  • @neelac19
    @neelac19 2 місяці тому

    The Voice over and the explanation was very crystal clear keep up the good work Budget Food and Travel

  • @arunfrank4950
    @arunfrank4950 3 місяці тому +2

    என் குடுபந்தினர் நீங்கள் செல்லும் அழகான தேசத்திற்கு செல்லமுடியாத சுள்நிலை என்றாலும் அங்கு நேரில் சென்று பார்க்க சத்தியமாக உங்கள் வீடியோ ஆசை வருகிறது ஐயா..எங்கள் குடும்பத்தினரின் சர்பாக வாழ்த்துகள்..

  • @shanmugam-c1j
    @shanmugam-c1j 2 місяці тому +2

    அருமையான மற்றும் விளக்கமான ஒரு வீடியோ. உங்களது முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

  • @jubaithakani8126
    @jubaithakani8126 3 місяці тому +2

    First time ever hearing about kumarakom lifela once poganum anna unga ella videos na pathurken unga videos pathu than planning for first couple out after marriage love your videos always keep rocking🎉🎉🎉

  • @prasannai9375
    @prasannai9375 3 місяці тому +1

    After a long time ur vedio quality and trip is good, hope u will continue the same🎉

  • @mohamedjameer1044
    @mohamedjameer1044 3 місяці тому +2

    Kumarakom is an ideal destination for relaxation, nature lovers, and those seeking a peaceful getaway

  • @prabhuprabhu6489
    @prabhuprabhu6489 3 місяці тому +2

    அண்ணா உங்க வீடியோ பாத்துட்டு தான் என்னால முடிஞ்ச லோ பட்ஜெட் எல்லாம் நான் ஃபேமிலியோட என்ஜாய் பண்ணிட்டு இருக்கேன் மேலும் மேலும் வளர என் நல்வாழ்த்து....🙌🤝🙏

  • @voiceofrengu
    @voiceofrengu 3 місяці тому +16

    Hello bro,
    Nice explanation about the whole trip. Yes you are really a budget traveler. Thank you so much for sharing this video and the giveaway which you are offering. We are eagerly waiting for the winners announcement.
    If luck hits we will meet soon 😊
    Thank you and All the best

  • @DhanaLakshmi-qy6kt
    @DhanaLakshmi-qy6kt 2 місяці тому +2

    Greenish place and peachful live.. Alaga iruku.... Best kumaragam place and best Budget_food_and_travel video...

  • @averagecooking
    @averagecooking 2 місяці тому +2

    Whoever wants to win this trip, hit Like 👍
    Best channel for middle class people like us. Very well explained, complete guidance given. Hope this channel grows much bigger ❤

  • @soosainancysoosainancy4223
    @soosainancysoosainancy4223 3 місяці тому +13

    மிகவும் அருமையான பதிவு.. அழகிய இடங்கள். வாழ்த்துக்கள் brother

  • @bharathkumar_vn
    @bharathkumar_vn 3 місяці тому +2

    Visited Kumarakom for a solo trip just before COVID in 2020. It was just the right trip before the lockdown that came in after. Great everlasting memories!!

  • @RanjiniRanju-v4i
    @RanjiniRanju-v4i 3 місяці тому +4

    Wow your videos all are 👌 and very good explanation. Yr channel name budget food and travel is very related to this video. Super👍👍👍

  • @gurumoorthy7426
    @gurumoorthy7426 3 місяці тому +3

    Very amazing explanation bro.
    One day me and my wife wants to visit this place and enjoy to every moment with her.
    Rompa naal boat house ponum asai.
    I will try to come as soon as possible... 😊
    Allappey is high cost compared to this place. So very much interested to see this place with my wife for our first trip plan after my marriage.

  • @riyazb7033
    @riyazb7033 Місяць тому

    இந்த இடம் மற்றும் இயற்கைக்காட்சி அற்புதம், நான் இந்த இடத்தில் குடும்பத்துடன் செல்ல விரும்புகிறேன்

  • @anantheevan7952
    @anantheevan7952 3 місяці тому +17

    குமரகம் என்பது இந்தியாவின் கேரளாவில் உள்ள கோட்டயம் (10 கிலோமீட்டர் (6 மைல்)) நகருக்கு அருகில் அமைந்துள்ள ஒரு சுற்றுலா தலமாகும் , இது Backwater சுற்றுலாவிற்கு பெயர் பெற்றது.இது கேரள மாநிலத்தின் மிகப்பெரிய ஏரியான வேம்பநாடு ஏரியின் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளது . ஜனவரி 2023 இல், கேரளாவை தி நியூயார்க் டைம்ஸ் அவர்களின் "2023 இல் செல்ல வேண்டிய 52 இடங்கள்" பட்டியலில் பட்டியலிட்டபோது , ​​குமரகம் அதன் Backwater சுற்றுலாவிற்கு சிறப்புக் குறிப்பைப் பெற்றது

  • @mageshh3887
    @mageshh3887 3 місяці тому +2

    NIce and Great work bro , really impressed by your work . Your Video made my trip easy . For my kasi trip by U2 Travels and my Wayanad trip by Junglemeet. I hope my Kumarakom trip also will be easy . Thank you so much .Keep shining

  • @moneyheist.1987
    @moneyheist.1987 3 місяці тому +4

    நல்ல ஒரு அருமையான பதிவு. மலரிக்கல் பார்க்க அற்புதமா இருந்துச்சு, நீங்க வீடியோவோட கடைசியில டீடைலா சொல்றதெல்லாம் சரிதான் ஆனா இன்னமும் காஸ்ட் கம்மியா பண்றதுக்கு என்ன பண்ணலாம் அப்படின்னு சொல்லுங்க, அண்ணா இங்க இருக்கறதுல பாதி பேத்துக்கு மேல middle class விட கீழ தான் இருக்கோம். அதனால பணம் பெரிய பிரச்சனையா இருக்கு, இன்னும் கம்மியான செலவில் எப்படி சுத்தி பார்க்கலாம் அப்படின்னு சொல்லுங்க நல்லா இருக்கும்.பயனுள்ளதா எல்லாருக்கும். 🙏

  • @ravindrakumard5227
    @ravindrakumard5227 2 місяці тому

    I am very happy to hear,lot of places in God's own country,from our own tamilian.

  • @sss89115
    @sss89115 3 місяці тому +1

    Good that I came to know that the boat house is available in kumarakom. Very useful video and detailed information. Very well done bro.

  • @Common_Manithan
    @Common_Manithan 2 місяці тому +3

    Ennoda maamiyar veedu is in Kumarakom. Nice place for tourists. ❤ Locals treats the tourist nicely

  • @poyyamozhim7692
    @poyyamozhim7692 3 місяці тому +3

    Super video brother... Unga video la drone shorts ellam supera irukku... Neenga shorts video neraya podunga... Appatha unga channel innum reach agum... 😊

  • @kalidass2949
    @kalidass2949 3 місяці тому +2

    Lot of nega trips poringa athula pathukura chances dhn enku kedachiruku.ur videos ah 1080p la vachi patha suma semaiya iruku views nd place alm etha lotus alam paka semiya ah iruchi....nd video alm ok dhn innm naraya 360cam nd unga back side la irudhu view vara mari irukum some time ,chest cam like moto vlog new ah try pani parunga,then view experience nala irukum nenkura paka,then banglore side cover panunaga,...mathapati alm nala panuringa ,nala improvement iruku videos la ...innm nega nala growth aganum ,nd this video food extra vangkitom open ah sonathu good food waste panakudathu sonathu i like it personally bro ... great job

  • @sindhanaichelvi6984
    @sindhanaichelvi6984 3 місяці тому +4

    இந்த குமரகத்தை பார்க்க ஆவலைத் தூண்டிய அமைப்பிற்கு வாழ்த்துகள்

  • @nancylenin1544
    @nancylenin1544 3 місяці тому +8

    Kumarakom!
    Kumarakom is a charming town in Kottayam district, Kerala, India. It's known for its breathtaking natural beauty, rich cultural heritage, and serene backwater landscapes.
    *Places to Visit:*
    1. Kumarakom Bird Sanctuary: A haven for birdwatchers, with over 200 species.
    2. Vembanad Lake: The largest lake in Kerala, perfect for boating and fishing.
    3. Kumarakom Backwaters: Explore the tranquil waterways by houseboat.
    4. Aruvikkuzhi Waterfalls: A picturesque waterfall amidst lush greenery.
    5. Pathiramanal Island: A scenic island with stunning views.
    *Things to Do:*
    1. Houseboat cruises
    2. Fishing and angling
    3. Birdwatching
    4. Village walks
    5. Ayurvedic massages
    6. Local cuisine tasting
    *Cuisine:*
    Kumarakom is famous for its traditional Kerala cuisine, including:
    1. Karimeen (Pearl Spot) fry
    2. Chemmeen (Shrimp) curry
    3. Naadan (Traditional) chicken curry
    4. Appam (Rice and coconut milk pancake)
    5. Idiyappam (Steamed rice noodles)
    *Festivals:*
    1. Onam: Celebrated in August/September
    2. Vishu: Celebrated in April
    3. Christmas: Celebrated in December
    *Getting There:*
    1. Nearest airport: Cochin International Airport (70 km)
    2. Nearest railway station: Kottayam Railway Station (16 km)
    3. Bus services: Regular buses from Kottayam and other nearby cities
    Kumarakom is an ideal destination for those seeking relaxation, nature, and cultural experiences. Visit Kumarakom to unwind and rejuvenate amidst Kerala's natural splendor!

  • @rajendransubramanian2326
    @rajendransubramanian2326 3 місяці тому +2

    We are planning to go to kumarakam along with my family very long back unfortunately We didn't get the opportunity but i am really happy to say that your videos is so impressed a lot to must visit there asap. Thanks a lot.

  • @lenindesay5157
    @lenindesay5157 2 місяці тому +3

    Superb

  • @SampathKumar-tk8cj
    @SampathKumar-tk8cj 3 місяці тому +1

    Excellent, awesome trip video of kumarakom. All trip videos of BUDGET FOOD & TRAVEL are informative & useful.

  • @kowsalyathenarasu
    @kowsalyathenarasu 3 місяці тому +3

    wowww... really wonderful place to visit unga explanation romba nala iruku full details oda each and every thing explain panirukenga romba thanks😊😊😊

  • @janakalyan7331
    @janakalyan7331 3 місяці тому +2

    Nandri Thozha, ungal video paarthu naan neraya trip plani poitu vanthrurukom. Recent ah Munnar, Kodaikanal poitu vanthom. Ungal main focus budget friendly trip athuku enoda periya support and thanks. Kumarakom (Kumaran + akam) akam enbathu Home (Illam) Kumaran endra oru Hindu Thuravi Vaazhnda oru punithamana idam (veedu). Kaalpokil athu kumarakom endru aagivitathu. Kumarakomil (Kuttanad) than Paddy field below Sea levelil ulathu, Ithai Rice bowl of Kerala endru solvargal. Continue your good work Nanba. 👌👏👏👍

  • @alandon3059
    @alandon3059 3 місяці тому +1

    Kumarakom . the place is very good..Nice your explain..beautiful place. Bugat tour very special my self..so many vedios I saw it..wonderful full..very useful also..keep going bro...God bless you..thanks to see more place in your channel..very happy..if I not going also..I can feel it ...thanks bro

  • @vishnupriyad9956
    @vishnupriyad9956 3 місяці тому +1

    One big plus for ur channel is surely ur narration only bro,u didnt sit idle for any of ur negative comments, really u changed those negatives as ur positive vibes nd astonishing them😊 making us also to enjoy ur travel vibes. Compared to other channels ur way of explaning things abt the places,content nd everything will be picture perfect , crispy nd very useful for us who love to travel, actually speaking ur videos making me nd my husband as a wanderlust person😂 ur channel truly deserves more applause mainly for ur teamwork guys, goahead with this cheers nd big congrats 🎉🎉

  • @BALAMURUGAN-cp3sp
    @BALAMURUGAN-cp3sp 3 місяці тому +1

    Very nice video...
    Unga video la romba pidithathu, neenga ellarum trip kku pora mathiri low budget trip plans podreemga...
    Yaarukkum theriyatha places podreenga...
    Very nice bro... Super...

  • @vinothkumar-iq1fn
    @vinothkumar-iq1fn 3 місяці тому

    excellent videography with clarity, clear and detailed presentation superb bro

  • @asannainar6061
    @asannainar6061 3 місяці тому +3

    This place and arrangement are awasome especially foods are arranged. Beach house will attract every couple.

  • @Suruthisaravanandiaries
    @Suruthisaravanandiaries 3 місяці тому +4

    Kumarakom Lake Resort as a "sheer poetry engulfed with beauty" and a "paradise visible to human eyes".

  • @adhi.kasavn
    @adhi.kasavn 2 місяці тому +3

    Very nice Trip package 🎉we like it we 💕 to go if you select 😊

  • @rajspage9314
    @rajspage9314 3 місяці тому +1

    Supperb!! Location as well as your explanation is awesome. Tempting me to visit this place. I never traveled to Kerala before. Allepey is the place in my wishlist, but after seeing this video i became fan of kumaragom.
    Truly wonderful job covering the places wisely.... All the best👍👍👍

  • @LawyerMS820
    @LawyerMS820 3 місяці тому +2

    மலையாள கரையோரம் மாலை பயணம் மலர்களின் மத்தியில் மனதை கவரும் பயணம் அருமை அழகு நன்றி நண்பா 🌹🌹🌹🌹🌹🌹

  • @rrrjc_._.r
    @rrrjc_._.r 3 місяці тому +2

    Awesome video bro... keep doing the same.
    kumarokam is beautiful place to visit..
    Giveaway luck winner ah irundha romba sandhosam

  • @siddiksid2105
    @siddiksid2105 2 місяці тому +2

    எங்களுக்கு கல்யாணம் ஆகி ஆறு மாதங்கள் ஆகிறது ஆனால் இதுவரை எந்த ஒரு ட்ரிப்புக்கும் இன்னும் நாங்கள் போகல ஆனா போகணும்னு ரொம்ப ஆசைப்பட்டோம். ஆனா போக முடியாத அளவுக்கு சிச்சுவேஷன். இந்த மாதிரி குமரகோம் போற வாய்ப்பு கிடைச்சா எங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணமா இருக்கும்.

  • @nowfinowfi3363
    @nowfinowfi3363 3 місяці тому +2

    குமரகம் சென்று உள்ளீர்கள் மிகசிறந்த இடம் மிகவும் அழகாக படம் பிடுதுள்ளிர்கள் நன்றி நண்பரே...

  • @RubenCharles-g3x
    @RubenCharles-g3x 3 місяці тому +2

    God bless you and all your family members.Have a safe & wonderful journey!!

  • @sameesheik
    @sameesheik 2 місяці тому

    Congradulations team ! U came up with another beautiful place .
    My suggestion : Work with other creators also. Collaboration can introduce you to new audiences and provide unique content opportunities.

  • @priyaak1231
    @priyaak1231 3 місяці тому +2

    Very usefull content and you covered more places in budget thanks anna

  • @Jaraamikha2018
    @Jaraamikha2018 3 місяці тому +1

    Super bro pakura engalukum usefull ah irukum video podura ungalukum usefull ah irukum give away pana... Gud luck

  • @manibalan2250
    @manibalan2250 3 місяці тому +1

    Budget food and travel chennal megavum sirapaga video megavum thelivana detail oda eallorum easya purinchikira mari video panraga.tku so much ❤❤

  • @MYLIFE-தமிழ்
    @MYLIFE-தமிழ் 3 місяці тому +17

    Kumarakom is One of The Best Beautiful Place in Kerala.

  • @nandhukamala7210
    @nandhukamala7210 3 місяці тому +4

    Super bro very nice place ❤

  • @ArjunanMalaiyandi-v7n
    @ArjunanMalaiyandi-v7n 3 місяці тому +2

    Amazing place👌 must should visit this place👍

  • @preethivelmurugan8941
    @preethivelmurugan8941 3 місяці тому +1

    I have visited Yercaud (Srinivasa resort) and Goa after I have seen your videos and I stayed at the same place. I used to see all the videos before I am planning a trip for any place because it was budget friendly food and travel as your channel name. It suits the best as per your video explanation and sight seeing. I used to plan a trip at the season time as per your suggestion. I like to see those videos before exploring the places or to plan accordingly. I prefer this is the best channel to travel in budget including food, stay and travel. Thanks for your valuable videos so far.