ஐயா, நான் 24.02.2021 CMDA Plan Approval வாங்கிவிட்டேன். 24.05.2022 அன்று வீடு கட்ட தொடங்கி விட்டேன். வீடு கட்டுவதற்கு முன்பு பஞ்சாயத்து தலைவரிடம் கையொப்பம் பெற வேண்டும். ஆனால் வீடு கட்டுவதற்கு முன்பு உள்ளுர் பஞ்சாயத்து தலைவர் அவர்களிடம் CMDA Plan Approval-லில் கையொப்பம் பெறவில்லை. தாமதமாகவே இந்த தவற்றை உணர்ந்தேன். இப்போது நான் என்ன செய்ய? இதற்கு Penalty கட்ட வேண்டுமா?
மேடம் எங்ஙள் ஊராட்சியில் போடப்பட்ட டீ.டி.சி.பி.அப்புரூவல் வாங்கியிருக்கும் லேவுட்டில் இது வரை தாங்கள் கூறியது போல....மின்சார கம்பங்கள்...குடிநீர் குழாய் வசதிகள்...தார் சாலைகள் எதுவும் செய்யாமல் அப்ரூவல் வாங்கி பிளாட் விற்பனை செய்கிறார்கள்...இதை தடுக்க என்ன செய்யவேன்டும் மேடம்... நான் ஒரு ஊராட்சி மன்ற தலைவர்... எனக்கு யோசனை சொல்லவும் மேடம்...
Iam having 75 cents agri land Adjacent to my land one man bought 16 cent s agri land and started stone carving, stone cutting factory.Temporary EB line given.My Land affected by pollution. No DTCP, No panchayat building plan approval, EB line given for industry in agri land. How to complaint EB and whereto EB authorities say that they can give temporary EB line to any patta land. Pl guide
nanga house build pannum pothu dtcp approved land vangitom but for investment kaga vangura land dtcp approved tha vanganuma panchayat approved vanguna problem Varuma near by layout potrukanga homes ellam iruku ....any problem on buying now panchayat approved land ?
Good explanation, M'm Please clarify. I am planning to purchase a Plot from a Layout for which Technical Approval is given by DTCP. All the required Dhanam is given to Panchayat under Registered Dhanam Document. Lay out gas DTCP Approval Number also, but the same Approval Number is given to other Layout also. Moreover, the Survey Number of the Layout is shown as UNAPPROVED in the Government Guideline Value Chart. The Promoter says that the Layout is. Approved by DTCP. DTCP letter with Technical Approval mention that Final APPROVAL is to be given after receiving the Dhanam in favour of Panchayat which is done BUT THERE IS NO FINAL APPROVAL LETTER FROM THE PANCHAYAT. Now, is the Layout DTCP APPROVED OR NOT? The Promoter says that the Layout is APPROVED by DTCP and it's not UPDATED IN RECORDS. IS IT POSSIBLE THA THE SAME APPROVAL NUMBER IS GIVEN TO 2 LAOUTS?
Hi madam gu mrng. I have already having a house with panchayat approval. Now i want to build two additional rooms in first floor. Whether i need new approval for this? I dont want any loan for this. Please reply.
Mam we have bought a constructed agricultural land with panchayat approval and not with dtcp approval and the buildings was constructed 6 years ago now can we get an dtcp approval...
Can i get the buliding approval from panchayat...is it possibile for cancel the approval from panchayat about my some plot issue... Once get approval after they cancel the approval is it possible
Hi Mam., actually I bought panchayat approval house now so is there any problem will come in future and is there a chance to government occupied my house?
Dear Madam I received DTCP and BDO approval for my single plot. from LPA Madurai and BDO Thirupparankundram. Is it necessary to get layout in my plot approval from BDO because i received approval order only from BDO? How do check DTCP approval number for my plot because available file numbers only in these approval orders (DTCP and BDO)? Is value panchayat president approval for single plot after received approval from Deputy director town and country planning Sivagangai? Please reply A. Saleem Ahmed Lead Planning Engineer Madurai
Even i have given the same approval ,,BDO and LPA approval ,,but it is taking so much time I'm also under Tiruparankundram,,thoppur Madurai ,,can you help me what you did ?? Drop your no. Please
Madem வணக்கம்.என் பெயர் ராஜா நான் கடந்த 2020ம் ஆண்டு 3.75 சென்டில் ( சதுர அடி இல்லை)பூமியாக ஒரு இடத்தை கிரையம் செய்துள்ளேன்..அந்த இடத்தில் உள்ள மற்ற பிளாட்டுகள் எல்லாம் 2016 முன் விற்பனை ஆகிவிட்டன..இந்த ஒரு பிளாட் மட்டும் விற்பனை ஆகாத காரணத்தால் எனக்கு முந்தைய காட்டின் மூலபத்திரத்தில் இருந்த வந்ததுபோல் பூமியாக கிரையம் செய்து கொடுத்துள்ளார்கள்.நான் DTCP அப்ரூவளுக்கு போகமுடியுமா..அல்லது பில்டிங் அப்ரூவள் மட்டும் பெற்றால் லோனிற்க்கு போகமுடியுமா சார்..ஏனெனில் எந்த ஒரு பின்புலமும் இல்லாத காரணத்தால் வீடுகட்ட பணம் இல்லாததால் லோன்வாங்கி வீடு கட்டலாமா என்று நினைக்கிறேன்.நீங்கள்தான் ஏதாவது ஒரு வழி சொல்லவேண்டும் madem..எனது பிளாட்டில் ஒருவர் அப்ரூவளுக்கு விண்ணப்பத்து அப்ரூவள் வாங்கியுள்ளாவர்.அதைப் பயன்படுத்தி பூமியாக கிரையம் ( சதுர அடி இல்லை) செய்து உள்ள எனது இடத்திற்க்கு அப்ரூவள் வாங்க முடியுமா madem.....
@@SayaThamizhachi இங்கு ஒரு சென்டின் விலை தற்போது 5. லட்சம் என்ற அளவில் உள்ளதால் மேற்க்கொண்டு இதை விற்றுவிட்டு புதிய மனை வாங்கக்கூடிய சூழ்நிலையில் நான் தற்போது இல்லை மேடம் ... என்னிடம் தற்போது மனை வாங்கும் அளவுக்கோ சொந்தமாக வீடு கட்டுவதற்க்கோ பணம் இல்லை மேடம்.நீங்கள் தான் இதற்கான தீர்வு சொல்லவேண்டும் madem. தமிழில் விளக்கம் தாருங்கள் . ஆங்கிலம் எனக்குப் புரியவில்லை . ஏதாவது வழி இருந்தா ( உதவி செய்யுங்க) சொல்லுங்க மேடம் அப்ரூவள் வாங்குவதற்கு
மத்திய அரசின் அலுவலக கட்டிடம் கட்ட பஞ்சாயத்தில் அப்ரூவல் கொடுக்கலாமா...? கீழ் தலம்...8000 சதுர அடி... முதல் தலம்...7500 சதுர அடி.. தயவு செய்து பதில் தரவும் மேடம்...
Helo Mam... we r in town panjayat... we have only agreecultural land... is it possible to get pmay if we get panchatat approval... if we change to cctp plot the total area will become plot area... we r in a big confuse... give a sollution
Pls clarify validity of building plan approval.. Whether it is one year or three years or five years?? I have obtained panchayat building plan approval.. It is mentioned as valid only up to one year... Please clarify me whther it is for three years or five years
Madam I got DTCP approval in Madurai and now I am applying Panchayat approval athukku evlo amount as per government rule padi pay pannanum please explain
Mam.. we have an 1acre agri land.. so we wanted to build our house in tat with 1200sq.ft... and also we wanted approach bank loan for this.. Please help me out, wat will be first step I need to do .. will I get loan ?
Tq mam...
Good information thank you.
Super explanations
Thank you 🙂
@@SayaThamizhachimadam panchayat aproval sq feet rate enna??
Panchayat approval la andha area la neraiyya veedu5 years munnaadiye kattittaanga...naan. Ipo panchayat approval irukkira yen plot la veedu kattanum.. seperate a yenakku mattum eppidi cmda.or dtcp apprival tharuvaanga..road ellaam already 20 feet irukku..adha eppidi maatha முடியும்..ppaise govt kku venumnu pamraa maadhiri irukke..
1983ல் வாங்கிய பிளாட்.பஞ்சாயத் அப்ரூவல் உள்ளதா என்று
எப்படி அறிவது. அப்ருவல் காப்பி எவ்வாறு பெறுவது?
Nandri
ஐயா, நான் 24.02.2021 CMDA Plan Approval வாங்கிவிட்டேன். 24.05.2022 அன்று வீடு கட்ட தொடங்கி விட்டேன். வீடு கட்டுவதற்கு முன்பு பஞ்சாயத்து தலைவரிடம் கையொப்பம் பெற வேண்டும்.
ஆனால் வீடு கட்டுவதற்கு முன்பு உள்ளுர் பஞ்சாயத்து தலைவர் அவர்களிடம் CMDA Plan Approval-லில் கையொப்பம் பெறவில்லை. தாமதமாகவே இந்த தவற்றை உணர்ந்தேன்.
இப்போது நான் என்ன செய்ய? இதற்கு Penalty கட்ட வேண்டுமா?
thanks for informing
Full details இல்லை
Very good explanation.
மேடம் எங்ஙள் ஊராட்சியில் போடப்பட்ட டீ.டி.சி.பி.அப்புரூவல் வாங்கியிருக்கும் லேவுட்டில் இது வரை தாங்கள் கூறியது போல....மின்சார கம்பங்கள்...குடிநீர் குழாய் வசதிகள்...தார் சாலைகள் எதுவும் செய்யாமல் அப்ரூவல் வாங்கி பிளாட் விற்பனை செய்கிறார்கள்...இதை தடுக்க என்ன செய்யவேன்டும் மேடம்...
நான் ஒரு ஊராட்சி மன்ற தலைவர்...
எனக்கு யோசனை சொல்லவும் மேடம்...
Useful information madam.
Vazhga Valamudan 😎🙏
Madam my brotherku lbs certificate apply panni vangiten... Lbs engineer wrk details konja sollunga pls...
Date 14/7/2022 timing 23 .15 pm taxi you sister
Vanakkam
Enga plot ku Panchayat approval vangiten adha sila peru cancel panna ninaikiranga. Adha cancel panna mudiyuma
Approvals can be challenged
Mam, can give plot approval under high voltage transmission lines... ?
Panchat appruval vaanga 500 square fit katta ventiya cash evlo???
Iam having 75 cents agri land Adjacent to my land one man bought 16 cent s agri land and started stone carving, stone cutting factory.Temporary EB line given.My Land affected by pollution.
No DTCP, No panchayat building plan approval,
EB line given for industry in agri land.
How to complaint EB and whereto
EB authorities say that they can give temporary EB line to any patta land. Pl guide
nanga house build pannum pothu dtcp approved land vangitom but for investment kaga vangura land dtcp approved tha vanganuma panchayat approved vanguna problem Varuma near by layout potrukanga homes ellam iruku ....any problem on buying now panchayat approved land ?
Go for DTCP approval
Good explanation, M'm Please clarify. I am planning to purchase a Plot from a Layout for which Technical Approval is given by DTCP. All the required Dhanam is given to Panchayat under Registered Dhanam Document. Lay out gas DTCP Approval Number also, but the same Approval Number is given to other Layout also. Moreover, the Survey Number of the Layout is shown as UNAPPROVED in the Government Guideline Value Chart. The Promoter says that the Layout is. Approved by DTCP. DTCP letter with Technical Approval mention that Final APPROVAL is to be given after receiving the Dhanam in favour of Panchayat which is done BUT THERE IS NO FINAL APPROVAL LETTER FROM THE PANCHAYAT. Now, is the Layout DTCP APPROVED OR NOT? The Promoter says that the Layout is APPROVED by DTCP and it's not UPDATED IN RECORDS. IS IT POSSIBLE THA THE SAME APPROVAL NUMBER IS GIVEN TO 2 LAOUTS?
Good information...dtcp approval possible now a days?
2016 kku piravu vanguna plot kku approval eppadi vanga?
Hi madam gu mrng. I have already having a house with panchayat approval. Now i want to build two additional rooms in first floor. Whether i need new approval for this? I dont want any loan for this. Please reply.
Thank you very much Madam 😊
Most welcome 😊
Ma'am enga kitta 15 cent land iruku layout potrukom madam 4 plots vanthuruku dtcp approval iruthaatha registration pannna mudiuma madam
Yes
Which Area?
@@SayaThamizhachi thiruvannamalai district madam
@@SayaThamizhachi irukingala madam???
@@vigneshk9782 yes
Whether the panchayat is giving permission for plots now?
Mam we have bought a constructed agricultural land with panchayat approval and not with dtcp approval and the buildings was constructed 6 years ago now can we get an dtcp approval...
Can i get the buliding approval from panchayat...is it possibile for cancel the approval from panchayat about my some plot issue...
Once get approval after they cancel the approval is it possible
Hi Mam., actually I bought panchayat approval house now so is there any problem will come in future and is there a chance to government occupied my house?
Not sure
What can i do if area president not giving sign for my land blueprint
Panchayat approval what documents submitted where
Check with your panchayat office however it is not valid anymore
Dear Madam
I received DTCP and BDO approval for my single plot. from LPA Madurai and BDO Thirupparankundram.
Is it necessary to get layout in my plot approval from BDO because i received approval order only from BDO?
How do check DTCP approval number for my plot because available file numbers only in these approval orders (DTCP and BDO)?
Is value panchayat president approval for single plot after received approval from Deputy director town and country planning Sivagangai?
Please reply
A. Saleem Ahmed
Lead Planning Engineer
Madurai
Even i have given the same approval ,,BDO and LPA approval ,,but it is taking so much time I'm also under Tiruparankundram,,thoppur Madurai ,,can you help me what you did ?? Drop your no. Please
Dtcp approval வாங்க எவ்வளவு செலவு செய்தீர்கள் சார்.
DTP?is it approved?
Respected Madam,
I would like to know the complete process of panchayat to DTCP plan Approval.
Madem வணக்கம்.என் பெயர் ராஜா நான் கடந்த 2020ம் ஆண்டு 3.75 சென்டில் ( சதுர அடி இல்லை)பூமியாக ஒரு இடத்தை கிரையம் செய்துள்ளேன்..அந்த இடத்தில் உள்ள மற்ற பிளாட்டுகள் எல்லாம் 2016 முன் விற்பனை ஆகிவிட்டன..இந்த ஒரு பிளாட் மட்டும் விற்பனை ஆகாத காரணத்தால் எனக்கு முந்தைய காட்டின் மூலபத்திரத்தில் இருந்த வந்ததுபோல் பூமியாக கிரையம் செய்து கொடுத்துள்ளார்கள்.நான் DTCP அப்ரூவளுக்கு போகமுடியுமா..அல்லது பில்டிங் அப்ரூவள் மட்டும் பெற்றால் லோனிற்க்கு போகமுடியுமா சார்..ஏனெனில் எந்த ஒரு பின்புலமும் இல்லாத காரணத்தால் வீடுகட்ட பணம் இல்லாததால் லோன்வாங்கி வீடு கட்டலாமா என்று நினைக்கிறேன்.நீங்கள்தான் ஏதாவது ஒரு வழி சொல்லவேண்டும் madem..எனது பிளாட்டில் ஒருவர் அப்ரூவளுக்கு விண்ணப்பத்து அப்ரூவள் வாங்கியுள்ளாவர்.அதைப் பயன்படுத்தி பூமியாக கிரையம் ( சதுர அடி இல்லை) செய்து உள்ள எனது இடத்திற்க்கு அப்ரூவள் வாங்க முடியுமா madem.....
Get the building ready lab approval in your name and go ahead!
@@SayaThamizhachi இங்கு ஒரு சென்டின் விலை தற்போது 5. லட்சம் என்ற அளவில் உள்ளதால் மேற்க்கொண்டு இதை விற்றுவிட்டு புதிய மனை வாங்கக்கூடிய சூழ்நிலையில் நான் தற்போது இல்லை மேடம் ... என்னிடம் தற்போது மனை வாங்கும் அளவுக்கோ சொந்தமாக வீடு கட்டுவதற்க்கோ பணம் இல்லை மேடம்.நீங்கள் தான் இதற்கான தீர்வு சொல்லவேண்டும் madem. தமிழில் விளக்கம் தாருங்கள் . ஆங்கிலம் எனக்குப் புரியவில்லை . ஏதாவது வழி இருந்தா ( உதவி செய்யுங்க) சொல்லுங்க மேடம் அப்ரூவள் வாங்குவதற்கு
Dtcp illatha panchayath approval nilathai vaangalama
Vangalam no issues
மத்திய அரசின் அலுவலக கட்டிடம் கட்ட பஞ்சாயத்தில் அப்ரூவல் கொடுக்கலாமா...?
கீழ் தலம்...8000 சதுர அடி...
முதல் தலம்...7500 சதுர அடி..
தயவு செய்து பதில் தரவும் மேடம்...
Helo Mam... we r in town panjayat... we have only agreecultural land... is it possible to get pmay if we get panchatat approval... if we change to cctp plot the total area will become plot area... we r in a big confuse... give a sollution
Contact in 8300638544
Pls clarify validity of building plan approval..
Whether it is one year or three years or five years??
I have obtained panchayat building plan approval.. It is mentioned as valid only up to one year...
Please clarify me whther it is for three years or five years
If it is mentioned for one year then it is for one year only
1rs scheme approval pathi solunga madam
How to cancel the panchayat house recipet
Madam I got DTCP approval in Madurai and now I am applying Panchayat approval athukku evlo amount as per government rule padi pay pannanum please explain
Pl check with your area concern authorities
@@SayaThamizhachi They people ask Bribe that's y I asked You
Madam how to get LBS License? pls
How i can find if my land is panchayath approved or not? Kindly clarify me....
Check the documents and check with your panchayat office
I sending comment all you reeding
I send comment 6
கடமைக்கு சொல்லாதீங்க புரியல
Mam.. we have an 1acre agri land.. so we wanted to build our house in tat with 1200sq.ft... and also we wanted approach bank loan for this..
Please help me out, wat will be first step I need to do .. will I get loan ?
Check if pasta, plot approval and building approval is available else get it done then go for loan
I have same problem any solution this problem kindly inform me
லஞ்சம் வாங்கினால்
make a complaint
How we can change the panchayat approval to dtcp approval
Apply for DTCP approval
Dtcp (Lp) is ok madam
Comment my only follow you
I shared you video no send
Supervision.ippadikkumanavarivivasayi
1rs scheme approval pathi solunga madam
will do
1rs scheme approval pana dtcp thevai ilaya pls clarify this too 🤗