Amman Kovil - HD Video Song | அம்மன் கோவில் வாசலிலே| Thirumathi Palanisamy | Sathyaraj | Ilaiyaraaja

Поділитися
Вставка
  • Опубліковано 10 лют 2025
  • SUBSCRIBE to Ayngaran Music - @ayngaranmusic
    Thirumathi Palanisamy (transl. Mrs. Palanisamy) is a 1992 Indian Tamil-language comedy drama film written and directed by R. Sundarrajan
    Song Credits:
    Amman Kovil
    Singers: S. P. Balasubrahmanyam, Sundarrajan, Minmini
    Lyrics: Vaali
    Music: Ilaiyaraaja
    Movie Credits;
    Directed by R. Sundarrajan
    Written by R. Sundarrajan
    Produced by Ramanathan
    Starring
    Sathyaraj
    Sukanya
    Cinematography Rajarajan
    Edited by P. Mohanraj
    Music by Ilaiyaraaja
    Production
    company
    Raaj Films International
    Facebook - / ayngaran
    Instagram - / ayngaran_official
    Twitter - / ayngaran_offl
    UA-cam - @ayngaranmusic

КОМЕНТАРІ • 210

  • @ayngaranmusic
    @ayngaranmusic  Місяць тому +32

    The Trio is Back 💫
    #UnlockKadhali breezy melody video Out Now 🎼🎶💕
    ua-cam.com/video/MCV9_8uEJWk/v-deo.html

  • @dineshkv6602
    @dineshkv6602 Рік тому +316

    இந்த மாதிரி படம் வர போவதும் இல்லை இந்த மாதிரி பாட்டும் வருவது இல்லை

    • @mohans8593
      @mohans8593 Рік тому +11

      Vantha mattum yenna panna pora

    • @manikandang2676
      @manikandang2676 Рік тому +4

      ஆமா

    • @vijaydon7383
      @vijaydon7383 11 місяців тому +6

      ​@@mohans8593அதா வராது😂

    • @ajithkumarm7254
      @ajithkumarm7254 11 місяців тому +5

      @@mohans8593edha kettu ne yenna panna pora?

    • @BC999
      @BC999 10 місяців тому +3

      Certainly, there have been better movies than this one. But, MUSIC (of MAESTRO ILAYARAJA) - no one could / will dream of such gorgeous tunes and orchestration.

  • @ManiMani-yo6xd
    @ManiMani-yo6xd 9 місяців тому +114

    சின்ன வயசல எங்கியாச்சி ரெடியா வச்சிருக்க வீட்லருந்து இந்த பாட்ட கேட்டா ரொம்ப சந்தோசமா இருக்கும்....இப்பவும் இந்த பாட்டா கேட்டா நினைவு வருது....🥰🥰🥰🥰

  • @manzoorsgripwrap1978
    @manzoorsgripwrap1978 Рік тому +79

    இது இசைஞானி இளையராஜா அவர்களின் இசைத் தேன் கலந்து அளிக்கப்பட்ட மிகச் சிறந்த பாடல்❤🎉

  • @velumuthusamyastro
    @velumuthusamyastro Рік тому +79

    பொண்டாட்டி வேணும் இப்பா கொண்டான்னு கேக்குதடி என் ஆசை தான் ❤❤❤

  • @sankarsan5167
    @sankarsan5167 Рік тому +94

    எங்கள் வீட்டில் முதன் முதலாக டேப் ரெக்கார்டர் வாங்கி அதில் முதலில் நாங்கள் காசேட் போட்டு கேட்ட பாடல்கள் இந்த திரைபாடத்தின் பாடல்கள்

  • @muralimurali4408
    @muralimurali4408 5 місяців тому +87

    நான் ஒரு பேருந்து ஓட்டுநர் .இந்த பாடலில் ஏதோ ஒரு போதை உள்ளது.சொல்ல தெரியவில்லை. பசிமறந்து, விழி உறங்க மறந்து பணி அழுப்பில்லாமல் செய்ய இது போல காவியங்களை படைத்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி ❤❤

    • @karthick1959
      @karthick1959 21 день тому

      மூதேவி பஸ் அப்படித்தான் வேகமாக ஓட்டுவியா விளங்காதவனே

    • @Vpandi-f5t
      @Vpandi-f5t 15 днів тому

      உண்மை தான் அண்ணா

  • @sakthivels7194
    @sakthivels7194 Рік тому +210

    கவுண்டமணி fans like the button ✅✅✅

  • @nosurrender9857
    @nosurrender9857 11 місяців тому +55

    அம்மன் கோவில் வாசலிலே... வாசலிலே...
    அய்யனாரு வீதியிலே... வீதியிலே...
    ஏன் பூரதம் சுத்தி வருது
    ஒரு பொன்மணிய தேடி வருது..
    அடி ஊர்கோலம் போவோமா...
    இளம் ஜோடியினு ஆவோமா...
    ஹே... அம்மன் கோவில்
    வாசலிலே... வாசலிலே...
    அய்யனாரு வீதியிலே.. வீதியிலே...
    ஆண்: மச்சான் உன் பொன்னுமணி
    மங்காத தங்கமணி கிட்டாதையா...ஆஆ
    வச்சாலும் நல்ல குறி
    நம்மூரு பச்சகிளி சிக்காதையா...ஆஆ
    அண்ணாச்சி விட்ட ரதம்
    எந்நாளும் வெற்றி பெறும் நிக்காதையா...ஆஆ
    முக்காடு போட்டுக்கிட்டு
    உன் வாய பொத்திக்கிட்டு உக்காரையா...ஆஆ
    வட்டம் போடும் வாலிப காத்து
    திட்டம் போட்டு பாடாதா...ஆஆ
    பாட்டு கேட்டு வாசனை பூவும்
    பக்கம் வந்து ஆடாதா...ஆ
    கிட்டாதது கிட்டும் வரை
    மல்லாடுற கில்லாடி நான்...ஹே...
    பெண்: .ஹே.அம்மன் கோவில்
    வாசலிலே... வாசலிலே...
    அய்யனாரு வீதியிலே.. வீதியிலே...
    ஒரு பூரதம் சுத்தி வருது...
    அது பொன்மணிய தேடி வருது...
    இது ஆகாத வேலை தான்
    வந்து மாட்டாது சேலை தான்
    ஹே... அம்மன் கோவில் வாசலிலே.
    .. வாசலிலே...
    அய்யனாரு வீதியிலே... வீதியிலே...
    பெண்: எட்டாத கொம்புபழம்
    கிட்டாத குள்ளநரி அந்நாளிலே...ஏஏ
    சீ... சீன்னு... சொல்லிபுட்டு
    வாலாட்ட வந்திருக்கு இந்நாளிலே...ஏஏ
    ஆண்: விக்காம வத்திக்குச்சி
    பக்குனு பத்திக்குச்சி பெண்ணாசதான்..ஆஆ
    பொண்டாட்டி வேணும் இப்போ
    கொண்டானு கேக்குதடி என்னாசதான்..ஆஆ
    லவ்வு பண்ணும் நாடகம் எல்லாம்..
    இவ்ஊர் மண்ணில் வேகாது..
    சைக்கிள் ஓட்டி சைட் அடிச்சாலும்
    கைக்குள் வந்து சேராது...
    அண்ணாச்சி தான் கைய வச்சா
    மண்ணானதும் பொன்னாகிடும்..ஹே
    ஹே... அம்மன் கோவில் வாசலிலே.
    .. வாசலிலே...
    அய்யனாரு வீதியிலே... வீதியிலே...
    ஏன் பூரதம் சுத்தி வருது
    ஒரு பொன்மணிய தேடி வருது..
    பெண்:இது ஆகாத வேளைதான்
    வந்து மாட்டாது சேலைதான்..
    ஆண்: ஹே... அம்மன் கோவில்
    வாசலிலே... வாசலிலே...
    அய்யனாரு வீதியிலே... வீதியிலே..🌹🙏🌹👍❤

  • @singamsiva5508
    @singamsiva5508 11 місяців тому +34

    காதலில் விழ வைத்த சுகன்யா ❤️❤️❤️🎉🎉🎉🎉

  • @SangeedhaSangeedha-dj1ks
    @SangeedhaSangeedha-dj1ks 2 місяці тому +7

    எத்தனை வருடங்கள் ஆனாலும் இந்த பாடல் வரிகள் ஒவ்வொன்றும் அவ்வளவு அர்த்தம் உள்ளாது ஒவ்வொருவரும் ஒவ்வொரு வார்த்தையும் பொக்கிஷம் மாக இருக்கும் யாராலும் இந்த பாடல் மறக்க முடியாது எந்தஜன்ரோஷ்ன் ஆக இருந்தாலும் இந்த பாட்டு அப்புறம் தான் எந்த பாட்டும்

  • @gopalangopalan7474
    @gopalangopalan7474 Місяць тому +3

    குறைவாக பாடி இருந்தலும் எப்போதும் மின்னி கொண்டு இருக்கும் மின்மினி அவர்களின் குரல் ❤❤❤❤❤

  • @Shanthanu-v1u
    @Shanthanu-v1u 5 місяців тому +55

    2024இல் இந்த பாட்டை கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்க 👍

  • @ayngaranmusic
    @ayngaranmusic  2 місяці тому +25

    The World of Vetri - #NirangalMoondru sneak peek out now.
    ▶ ua-cam.com/video/IW_jSzrQS9Q/v-deo.htmlsi=gBby1...
    Film releases in theatres on 22nd November.

  • @selvaa4785
    @selvaa4785 3 місяці тому +7

    சத்தியராஜ் பாடல்னாலே ஒரு தனி ஃபீல் தான்...❤❤❤

  • @ayngaranmusic
    @ayngaranmusic  4 місяці тому +28

    ua-cam.com/video/PsPTbBebKFI/v-deo.html
    Here is the second single 'Innoru Quatar Sollenda' from 'Crazy Kaadhal' Lyrical Video Song on @Ayngaran_Music channel

    • @monishbm8608
      @monishbm8608 3 місяці тому +7

      யார

    • @monishbm8608
      @monishbm8608 3 місяці тому +3

      யார் நி இப்படி -

  • @KirubaNo1Audios
    @KirubaNo1Audios 4 місяці тому +12

    இந்த மாதிரி 🎚️பாடல் எல்லாம் என்றும் நம் 💞மனதில் கிராமத்து 💐ஞாபகம் வந்து 🥳கொண்டே 🎈இருக்கும் 💐

  • @KodiVignesh
    @KodiVignesh 11 місяців тому +43

    எங்க ஊருக்கு அருகில் எடுத்த படம் இந்த பாடல் சுகன்யா வீடு எல்லாம்..

    • @mrabdullah4968
      @mrabdullah4968 11 місяців тому

      Yentha oor?

    • @Vjmani698
      @Vjmani698 11 місяців тому +1

      Entha ooru sollunga plz

    • @yesudasan6210
      @yesudasan6210 10 місяців тому +3

      Kongu mandalam. Ettimadai side la

    • @Aadhilsanoffar
      @Aadhilsanoffar 8 місяців тому +2

      Gobi chettipalayam near uthamapalayam

    • @rshma823
      @rshma823 4 місяці тому

      Endha ooru bro

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 Місяць тому +2

    Remembering 1992.. A mid rainy seasonynight dreams.. கனவுகளை கொள்ளை கொண்ட அந்த வருடங்கள்.. Especially Diwali holidays 😢😢

  • @ayngaranmusic
    @ayngaranmusic  Рік тому +75

    Time to fall in love ❤
    #MeghamPolAagi - the first single from #NirangalMoondru out now. You're sure to love this breezy melody.
    ▶ ua-cam.com/video/-Unj4RvwQ5g/v-deo.htmlsi=8daH7...
    Music - Jakes Bejoy
    Lyrics - Thamarai
    Vocals - Kapil Kapilan

    • @PandiKumar-cr5vw
      @PandiKumar-cr5vw Рік тому +3

      😊😊😊

    • @MohanMohan-ej1fh
      @MohanMohan-ej1fh 6 місяців тому

      😊😊😊😊😂

    • @DeepakPrasath
      @DeepakPrasath 5 місяців тому

      @ayngaranmusic
      For your information, Mr.TS Ragavendar (Mrs. Kalpana Singers father) was sung for Mr.Sundarrajan.
      Mr.TS Ragavendar was a good classical singer and well-known playback singer, He has acted many films also.

    • @kumaresan.skumaresan.s3072
      @kumaresan.skumaresan.s3072 5 місяців тому

      P​@@PandiKumar-cr5vw

  • @SuresHSuresH-so3yh
    @SuresHSuresH-so3yh 3 місяці тому +6

    நாசுக்கா சொன்ன காதல் கூட சில நேரம் தெரியாமல் போகிறது ஒரு தலை ராகம்

  • @Ranidentalfacehospital
    @Ranidentalfacehospital Рік тому +22

    wonderful orchestration ...one & only ♥♥♥ILAYARAJA

  • @seenivasan2386
    @seenivasan2386 4 місяці тому +4

    இந்த மாதிரி ஒரு படம் சாவதற்குள் ஒரு முறையாவது பார்க்கவேண்டும் என்று ஒரு ஆசை

  • @thiruvalavan1494
    @thiruvalavan1494 8 місяців тому +30

    சுகன்யா செம்ம அழகு அப்பொழுது

    • @Swami_ji_96
      @Swami_ji_96 11 днів тому

      Ipavum apdiyetha ullar🎉

  • @MagendraMagendra
    @MagendraMagendra 6 місяців тому +5

    சித்ரா அம்மா குரலும் ராஜா ஐயா இசை யும் heat set கேட்கும் பொழுது காது தெறிகுது

    • @uselvamu8407
      @uselvamu8407 6 місяців тому +2

      சித்ரா இல்ல மின்மினி

  • @SanthiyumSamathanamum
    @SanthiyumSamathanamum 2 місяці тому +3

    திரும்பவராத திருவிழா காலம் 😭😭😭😭😭😭

  • @venkatesanvenkat458
    @venkatesanvenkat458 2 місяці тому +4

    கிட்டாதது கிட்டும் வரை மல்லாடுற கில்லாடி நான் .... வாலி 🙌🙌🙌

  • @dhasa6993
    @dhasa6993 17 днів тому

    என்னவள் நினைத்து பாடும் பாடல்.அவளை மறக்க முடியாத நிலை 23 ஆண்டுகளை கடந்து செல்கிறேன்,எங்கு இருந்தாலும் நீ வாழ்க வனிதா.

  • @rajeshleyland7429
    @rajeshleyland7429 3 місяці тому +5

    SBP sir வாழ்கிறார் 🎉🎉❤❤

  • @hasanrahumathullah3150
    @hasanrahumathullah3150 Рік тому +12

    Super Song & Super Quality 😍

  • @manikandandx1935
    @manikandandx1935 7 місяців тому +10

    2024 ஜீலை அன்று இரவு 2 மணிக்கு ஈராக்கில் இருந்து

  • @vivek77kayamozhi
    @vivek77kayamozhi 11 місяців тому +7

    Pure nativity..Raja always Raja..!

  • @Viji1412-p2r
    @Viji1412-p2r 4 місяці тому +3

    Iravil ketka migavum Inimayana Geethangal.SUPER.👌🌹👌🌹👌👏👏👏💐💐♥️🙏

  • @AnanthSm-rk6wy
    @AnanthSm-rk6wy Місяць тому +4

    11/01/2025 நாகை மாவட்டம் திருப்பூண்டி அச்சக்கரையிலிருந்து...😍🎉

    • @kmachendranathan7680
      @kmachendranathan7680 18 днів тому

      திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி.... வங்கநகர்

    • @Hip_hop_pruthi
      @Hip_hop_pruthi 10 днів тому

      திருத்துறைப்பூண்டி வட்டம் ஆதனூர் ❤

    • @silambuarasan6188
      @silambuarasan6188 5 днів тому

      நாகை மாவட்டம் ஆயக்கரன்புலத்திலிருந்து

  • @ayngaranmusic
    @ayngaranmusic  3 місяці тому

    A soulful lyric video #VizhiyeVizhiye from #CrazyKaadhal Out Now 🎼🎶💕
    ua-cam.com/video/B0uH8saodDE/v-deo.html

  • @ayngaranmusic
    @ayngaranmusic  Місяць тому

    The Trio is Back 💫
    #UnlockKadhali breezy melody video Out Now 🎼🎶💕
    ua-cam.com/video/MCV9_8uEJWk/v-deo.html

  • @dineshkumar-lk3hf
    @dineshkumar-lk3hf Рік тому +8

    My fav Song ❤️... This song is something Special

  • @SivaSiva-ci4vg
    @SivaSiva-ci4vg 3 місяці тому +4

    Illyaraja is one of the best music director in the world 🌍

  • @kathirvel75
    @kathirvel75 Рік тому +8

    Super song ennaku pittetha padal

  • @silambarasanarasu7856
    @silambarasanarasu7856 Рік тому +10

    fantastic excellent super 👌 ❤

  • @vasudevan9237
    @vasudevan9237 4 місяці тому +3

    How many village songs that too in varieties by Raja sir,
    Can anybody imagine or other directors could give in Quantum and quantity last jee this???????????!!!!!!!!🎉🎉🎉🎉🎉🎉🎉
    Raja sir music god

  • @ValliBrindha
    @ValliBrindha Місяць тому +1

    எல்லாம் பாட்டும் சூப்பர் 💞✨👍💯💯💯✨💞👍👌👌👌👌💐💐

  • @rajendranr4691
    @rajendranr4691 9 місяців тому +4

    அருமையான சாங்ஸ் எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு❤❤❤❤❤❤

  • @r.prakash3529
    @r.prakash3529 10 місяців тому +4

    This song make place coimbatore Dt Irugur village perumal temple now also it's original only cannot change.whenever I cross that location I remember this song and that ground.

  • @AshokKumar-vq1cr
    @AshokKumar-vq1cr 4 місяці тому +1

    சூப்பர் song lyrics super ❤❤❤

  • @ragupathip
    @ragupathip 18 днів тому +1

    My all time favorite song

  • @jayaseelijayaseeli3314
    @jayaseelijayaseeli3314 Рік тому +11

    Suganya azhagu

  • @vinodkumar-pm3nk
    @vinodkumar-pm3nk Рік тому +4

    Ultimate words ultimate music

  • @Rajkumar-wg2hz
    @Rajkumar-wg2hz 6 місяців тому +4

    Kallam kabadam illatha makkal 👏👏👏👌👌👌🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @UyirTamil2324
    @UyirTamil2324 Місяць тому +2

    திகட்டாத இன்னிசை... 🎉🌹🎶🌹5/1/2025

  • @PrabhuPrabhu-yy2lx
    @PrabhuPrabhu-yy2lx Рік тому +5

    My favourite song ❤❤❤

  • @gurusekharank1175
    @gurusekharank1175 Рік тому +3

    What a song what a feel❤❤❤❤❤

  • @hameedn9157
    @hameedn9157 4 місяці тому +2

    Ippo varaikum enga ooru thiruvizhala indha songa poduranga

  • @dossantony570
    @dossantony570 10 місяців тому +4

    Best quality

  • @suryamalarvinayaga3517
    @suryamalarvinayaga3517 3 місяці тому +1

    எங்க தமிழ்நாட்டுல எடுத்த படம்..

  • @KannanSuresh-i2h
    @KannanSuresh-i2h 7 місяців тому +2

    90 kids sorgam ❤

  • @muthumuthu5436
    @muthumuthu5436 11 місяців тому +4

    Super🎉🎉🎉❤ songs

  • @naankadavul7198
    @naankadavul7198 Місяць тому +2

    வட்டம் போடும் வாளிப.....😅

  • @G.Arunraj
    @G.Arunraj 2 місяці тому +1

    I'm 2k kids but,I like old songs

  • @maranamaffar9051
    @maranamaffar9051 Рік тому +6

    Super

  • @SaranSaran-pk8bd
    @SaranSaran-pk8bd 3 місяці тому

    En thalivar eppaium vera level ❤❤

  • @k.raja751sekar5
    @k.raja751sekar5 8 місяців тому +2

    வரிகள் வாலி.

  • @balarajesh4444
    @balarajesh4444 9 місяців тому +6

    My school life ❤❤❤

  • @gracyrani3886
    @gracyrani3886 Рік тому +6

    Nice

  • @SahulHameed-w3r
    @SahulHameed-w3r 2 місяці тому

    Nice my favorite song❤❤❤❤❤

  • @tractortodaytn5214
    @tractortodaytn5214 Рік тому +18

    இடையில் வரும் பாடல் குரல் யாருடையது

    • @jananijanani9475
      @jananijanani9475 Рік тому +3

      சுந்தர்ராஜன்

    • @gokulviews6530
      @gokulviews6530 6 місяців тому

      இல்ல என்னோடது

    • @amaranmkarthik
      @amaranmkarthik 4 місяці тому

      இல்லப்போஅதுவும் அருமையான குரல் தான் அது வந்து மியூசிக் டைரக்டர் வேலை செஞ்சவங்க குரல்

    • @eswaranmithun915
      @eswaranmithun915 3 місяці тому

      R. சுந்தரராஜன் குரல்..

    • @FunnyLake-gf5qc
      @FunnyLake-gf5qc Місяць тому

      Karupu subaiyaa kural

  • @DineshBetz
    @DineshBetz 4 місяці тому +1

    Ultimate uhh ❤

  • @Vijayveera13
    @Vijayveera13 2 місяці тому

    Arumai arumai super 💕💕💕💕💕

  • @BaskarBoss-w2o
    @BaskarBoss-w2o 3 місяці тому

    சூப்பர் 👍

  • @dossantony570
    @dossantony570 10 годин тому

    ❤ quality

  • @rajeshuser-sg3xb2jh7b
    @rajeshuser-sg3xb2jh7b 3 місяці тому

    செம்ம பாட்டு படம் சூப்பரா இருக்கும்

  • @rose_man
    @rose_man 20 днів тому

    🎻🎼கானக்குயில்கள்🎼
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
    பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி
    இசையமைப்பாளர் : சிற்பி
    பாடலாசிரியர் : வாலி
    குழு : ………………………
    ஆண் : ……………………
    குழு : ………………………
    ஆண் : அம்மன் கோயில் வாசலிலே…..ஏ….
    குழு : வாசலிலே…..ஏ….ஏ….ஏ…..
    ஆண் : தைப் பொங்கல் வைப்போம் பூங்குயிலே…..ஏ….
    குழு : பூங்குயிலே…..ஏ….ஏ….ஏ…..
    பெண் : ஊரு ஒண்ணாக பொங்க வைக்கும் நாளு
    இப்போ ஓஹோன்னு பொங்கி வரும் பாலு
    ஆண் : இனி தொட்டாக்க தொட்டதெல்லாம் பொன்னு
    நம்ம சந்தோஷம் நிச்சயம்தான் கண்ணு
    பெண் : அம்மன் கோயில் வாசலிலே…..ஏ….
    குழு : வாசலிலே…..ஏ….ஏ….ஏ…..
    ஆண் : தைப் பொங்கல் வைப்போம் பூங்குயிலே…..ஏ….
    குழு : பூங்குயிலே…..ஏ….ஏ….ஏ…..
    குழு : ……………………..
    🎻🎼கானக்குயில்கள்🎼
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
    ஆண் : ஏரோட்டும் கையும் ஏத்தமிடும் கையும்
    இங்கு எப்போதும் முப்போகம்தான் செய்யும்
    குழு : இங்கு எப்போதும் முப்போகம்தான் செய்யும்
    பெண் : நம்ம கண்ணான ஆத்தா கண்ணெடுத்து பாத்தா
    இங்கு தப்பாம மும்மாரிதான் பெய்யும்
    குழு : இங்கு தப்பாம மும்மாரிதான் பெய்யும்
    ஆண் : அடி மேக்கால ஓடும் அந்த வாய்க்கால கேளு
    பெண் : தென்னந்தோப்போரம் பாடும் சின்ன மைனாவ கேளு
    ஆண் : இந்த ஊர் கூடி உறவாடி இசைபாடும் திருநாளு
    இதுதான்டி தங்கமணி…….
    பெண் : அம்மன் கோயில் வாசலிலே…..ஏ….
    குழு : வாசலிலே…..ஏ….
    பெண் : தைப் பொங்கல் வைப்போம் பூங்குயிலே…..ஏ….
    குழு : பூங்குயிலே…..ஏ….
    குழு : ஏ….ஏ….ஏ….ஏ….ஏ….
    ஏ….ஏ….ஏ….ஏ….ஏ….ஏ….
    🎻🎼கானக்குயில்கள்🎼
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
    பெண் : பானையில வேகும் பச்சரிசி வாசம்
    அது எங்கூறு வெள்ளாமைய பேசும்
    குழு : அது எங்கூறு வெள்ளாமைய பேசும்
    ஆண் : அடி மேலாக சுத்தும் மஞ்ச இஞ்சி கொத்தும்
    மணம் எட்டூரு வட்டாரத்துல வீசும்
    குழு : மணம் எட்டூரு வட்டாரத்துல வீசும்
    பெண் : அச்சி வெல்லந்தான் சேத்து பசு நெய்த்தான் ஊத்து
    ஆண் : அடி யம்மாடி ராக்கு புது பொங்கலத்தான் ஆக்கு
    பெண் : அவ தாய்ப்போல காப்பாளே
    புகழ் சேரும் பொருள் சேரும்
    புது வாழ்வு கை வரும்…………
    ஆண் : அம்மன் கோயில் வாசலிலே…..ஏ….
    குழு : வாசலிலே…..ஏ….ஏ….ஏ…..
    ஆண் : தைப் பொங்கல் வைப்போம் பூங்குயிலே…..ஏ….
    குழு : பூங்குயிலே…..ஏ….ஏ….ஏ…..
    பெண் : ஊரு ஒண்ணாக பொங்க வைக்கும் நாளு
    இப்போ ஓஹோன்னு பொங்கி வரும் பாலு
    ஆண் : இனி தொட்டாக்க தொட்டதெல்லாம் பொன்னு
    நம்ம சந்தோஷம் நிச்சயம்தான் கண்ணு
    🎻🎼கானக்குயில்கள்🎼
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹

  • @buvikavi7799
    @buvikavi7799 6 місяців тому +1

    Nice song ❤❤❤❤❤❤❤❤❤

  • @dossantony570
    @dossantony570 8 місяців тому +1

    Awesome quality

  • @SureshRatha-ng3hn
    @SureshRatha-ng3hn 2 місяці тому

    😅😅🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤ சாங் சூப்பர்

  • @VijayakamurV
    @VijayakamurV 6 місяців тому

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @G.Arunraj
    @G.Arunraj 2 місяці тому

    Old is gold 🥇🥇🥇🥇❤❤❤❤❤

  • @ArulkumarArulkumar-x4j
    @ArulkumarArulkumar-x4j 3 місяці тому

    Lovely song❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @DeepakPrasath
    @DeepakPrasath 5 місяців тому

    @ayngaranmusic For your information, Mr.TS Ragavendar (Mrs. Kalpana Singers father) was sung for Mr.Sundarrajan.
    Mr.TS Ragavendar was a good classical singer and well-known playback singer, He has acted many films also.

    • @kasiraman.j
      @kasiraman.j 4 місяці тому

      And mr.sundarrajan sung for goundamani sir❤❤

  • @RkrishnaMoordhi
    @RkrishnaMoordhi 11 днів тому

    Nice song ❤❤❤❤❤❤❤😂😂😂

  • @arumugaraja8586
    @arumugaraja8586 Місяць тому

    Music ❤

  • @krishkrishna3951
    @krishkrishna3951 4 місяці тому

    Super song.❤

  • @AnnaLakshmi-x4r
    @AnnaLakshmi-x4r 2 місяці тому +1

    🎉🎉

  • @LakshmananLakshmanan-oy3zk
    @LakshmananLakshmanan-oy3zk 5 місяців тому

    🎉🎉🎉❤❤❤❤🌹🌹🌹🌹💐💐💐💐 sema song

  • @shanmugarajanshanmugarajan2550
    @shanmugarajanshanmugarajan2550 2 місяці тому +1

    என்னா அருமையான சாங்❤❤❤

  • @SaideviSaidevi-hn7yi
    @SaideviSaidevi-hn7yi 8 місяців тому +1

    Supersong❤❤❤❤❤❤❤

  • @Trending_songs003
    @Trending_songs003 2 місяці тому

    Suganya........❤

  • @k.pandeeshwaranp.s6924
    @k.pandeeshwaranp.s6924 Рік тому +7

    Thenkaasipattanam movie song podunga please

  • @Mari-b6c7g
    @Mari-b6c7g Рік тому +2

    Thiruvannmalai movie update pannuka

  • @muthuarasan4201
    @muthuarasan4201 10 місяців тому +1

    Audio video super song 🎺🎻

  • @mohamedilyash3139
    @mohamedilyash3139 8 місяців тому +2

    I accepted this song female feelings

  • @sivaperumal7972
    @sivaperumal7972 6 місяців тому

    Super 👌

  • @j.rajendrankumar.897
    @j.rajendrankumar.897 3 місяці тому

    This cinema is good👍👍👍

  • @karunanithyv8926
    @karunanithyv8926 2 місяці тому

    Raja SPB ❤❤

  • @jasperprabhu9968
    @jasperprabhu9968 6 місяців тому

    Sup song ❤❤❤

  • @venkatesanvenkat458
    @venkatesanvenkat458 2 місяці тому

    Female voice ❤

  • @muthaiya357
    @muthaiya357 Рік тому +4

  • @VimalaDevi-nn2ms
    @VimalaDevi-nn2ms 6 місяців тому

    Nice song

  • @anusasi1500
    @anusasi1500 4 місяці тому +1

    Minminiiiii❤❤❤

  • @sathishkvl2545
    @sathishkvl2545 8 місяців тому +2

    🎉🎉🎉