ஆதித்ய வர்மன்- 4 | ஒரு அசகாய சூரனின் காதல் கதை | வினோதினி வீரபாண்டியன் | Aadhithya Varman - 4

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • #arunyasstorytime
    #storytime
    #tamilstory
    #storytelling
    #interestingstory
    #tamilstorytelling
    #funnystory
    #tamilstory
    #storytamil
    #storybites
    #bedtimestories
    #inspiringstories
    #tamilstorytelling
    ஒரு ஏக(ப்பட்ட) பத்தினி விரதனின் காதல் கதை
    • ஒரு ஏக(ப்பட்ட) பத்தினி...
    ஆதித்ய வர்மன்- ஒரு அசகாய சூரனின் காதல் கதை -
    • ஆதித்ய வர்மன்- 1 | ஒர...
    சதிலீலாவதி | சதி செய்து விதியையே மாற்றிய பெண்ணொருத்தியின் கதை-
    • சதிலீலாவதி | சதி செய்த...
    பத்மினியும் பண்ணையாரும் | பத்மினியின் காதல் கதை-
    • பத்மினியும் பண்ணையாரும...
    ஒரு தேவதாசியின் காதல் கதை | மாபெரும் உத்தமியின் கதை-
    • ஒரு தேவதாசியின் காதல் ...
    Interesting stories-
    • Interesting stories
    Tenali Raman story-
    • Tenali raman story
    Moral stories-
    • Moral story
    Mariyadhairaman stories மரியாதைராமன் கதைகள்-
    • Mariyadhairaman storie...
    Romantic stories-
    • Romantic stories
    Mulla stories-
    • Mulla stories
    Ramayya Funny stories-
    • Ramayya Funny stories
    Comedy stories-
    • Comedies
    motivational story-
    • motivational
    Akbar Birbal story-
    • Akbar Birbal story

КОМЕНТАРІ • 124

  • @malinik7805
    @malinik7805 4 місяці тому +27

    நான் வந்து விட்டேன் , சகோதரி ❤❤❤ வேறு எந்த கதையும் இந்த அளவிற்கு என்னை பாதிக்கவில்லை... ஆதித்யவர்மன்❤❤❤❤

  • @revathikaruppanan9479
    @revathikaruppanan9479 4 місяці тому +8

    வணக்கம் சகோதரி நிரைய பிரச்சினைக்கு நடுவில் வாழ்பவள் நான் வெளியில் எங்கும் செல்லவும் பிடிப்பது இல்லை ஆனால் உங்கள் குரலில் புராண வரலாறு கதைகள் கேட்கும்போது நான் உற்சாகம் அடைகிறேன் நன்றி எனது மனம் நிறைந்த மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @baskaran.n8078
    @baskaran.n8078 4 місяці тому +5

    அடுத்த பாகம்வ விரைவில் எதிர்பார்க்கிறேன் சகோதரி ❤❤

  • @sivaharigayathrikumar8017
    @sivaharigayathrikumar8017 4 місяці тому +2

    சகோதரி இக்கதையை மீண்டும் தெடார் வதுக்கு உங்களுக்கு நன்றி இக்கதையை கேட்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சி அளவே இல்லை ❤❤❤

  • @suganthisugan2377
    @suganthisugan2377 4 місяці тому +17

    ஆதித்தவர்மன் காதல் கதையைதொலைக்காட்சி தொடர்களாகினால் நன்றாக இருக்கும் சகோதரி

  • @user-dq7sf1do5y
    @user-dq7sf1do5y 4 місяці тому +3

    Super story akka
    Waiting 🥰 part 5

  • @manjulah2053
    @manjulah2053 4 місяці тому +2

    Hello sister your story super
    அடுத்த பாகத்திற்காக காத்திருக்கிறேன் தயவு செய்து சீக்கிரம் போடுங்க

  • @steffygladys1342
    @steffygladys1342 4 місяці тому +2

    Im waiting for the next part, please dont delay 😢

  • @vijivijisarvesh6267
    @vijivijisarvesh6267 4 місяці тому +2

    Sawba aadithya love super sister avangala prikathinga sister plz.... Nan 3 part 3 times ketten... Nalla eruku

  • @user-ko1mf5rg6o
    @user-ko1mf5rg6o 4 місяці тому +4

    உங்களி கதை அருமையாக உள்ளது உங்கள் கதைக்கும் உங்கள் குரலுக்கும் நான் அடிமை

  • @pathmavathiselvam9805
    @pathmavathiselvam9805 4 місяці тому +2

    Next part wait panna mudiyala sikiram podunga I am a big fan of this story

  • @yuvaranik6984
    @yuvaranik6984 4 місяці тому +1

    Neenga part 4 make pana mattenganu nanaichan ... but you did ... am excited to watch this

  • @rhariprakash3224
    @rhariprakash3224 4 місяці тому +2

    ஆதித்ய வர்மன் கதை எப்போது வரும் என்று காத்திருந்தேன் மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏 வினோதினி மேடம் இந்த கதை கற்பனையும் வினோதமாக இருந்தது. தொடரட்டும் உங்கள் கதைகள் , அதிலும் சௌபர்ணிகா பார்த்த விதம் பற்றி சொல்லும்போது மிகவும் திகிலாக இருந்தது.உங்கள் கதைகள அனைத்தும் வெற்றி பெற்ற வாழ்த்துக்கள் சகோதரி 👏👏👏👏👏👌👌👏👌👏👌👏👌👏🙏🙏

  • @user-lj4fl5kq8t
    @user-lj4fl5kq8t 4 місяці тому +5

    இன்னும் அடுத்த காணொளி போடவில்லை என்று நினைத்தேன் போட்டுவிட்டின்கள் சகோதரி நன்றி 😊❤

  • @DurgaDevi-sp1zw
    @DurgaDevi-sp1zw 4 місяці тому +3

    நீண்ட நாள் காத்திருந்தேன். அருமை சகோதரி

  • @Mariam-tf8vy
    @Mariam-tf8vy 4 місяці тому +1

    Superstore
    ❤❤❤❤❤❤

  • @shanmugams9554
    @shanmugams9554 4 місяці тому +2

    Exlentmam❤❤❤❤❤❤❤❤❤❤

  • @thanisha7416
    @thanisha7416 4 місяці тому +2

    Waiting for this story...😍fallen for this story line 😇 really an amazing writer sister💜

  • @Rajkumarsabariraj
    @Rajkumarsabariraj 4 місяці тому +1

    very very super story sister

  • @suganthisugan2377
    @suganthisugan2377 4 місяці тому +4

    நான் வந்துட்டேன்நன்றி சகோதரி

  • @user-wo9pw9qb6t
    @user-wo9pw9qb6t 4 місяці тому +1

    நீங்கள் இந்தக் கதையை எப்பொழுது போடுவீங்க எதிர்பார்த்தே இருந்தேன். மிக்க நன்றி சகோ. அடுத்த பாகம் விரைவில் வெளியிடுங்கள் சகா. கேட்க சுவாரஸ்யமாக இருக்கிறது அமானுஷ்யமாக இருக்கிறது விரைவில் வெளியிடுங்கள்.

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  4 місяці тому +1

      வரும் வெள்ளியன்று வெளியாகும் சகோ🙂

  • @baskaran.n8078
    @baskaran.n8078 4 місяці тому +1

    அருமை

  • @lalithajayakumar6888
    @lalithajayakumar6888 4 місяці тому +1

    Amazing voice and wonderful thrilling story ❤❤❤

  • @AnbuselviRAnbu-nj1uw
    @AnbuselviRAnbu-nj1uw 4 місяці тому +1

    Nice story 👍

  • @rakwanamasrider2666
    @rakwanamasrider2666 4 місяці тому +1

    Super🙏🙏🙏👍👍👍

  • @umathangaswamy8971
    @umathangaswamy8971 4 місяці тому +1

    👏👏👏மிகவும் அருமையாக உள்ளது.

  • @karpagamvedha3062
    @karpagamvedha3062 4 місяці тому +4

    நீங்க சொல்லும் போது கண் முன்னாடி நடப்பது போல இருக்கு சகோதரி ❤❤❤😊

  • @ElangovanJ-we9ie
    @ElangovanJ-we9ie 4 місяці тому +2

    ஹை.சிஸ்டர்.நான்.ஹேமா.நான்.எந்த.கதையும்.பார்க.மாட்டேன்.ஆனால்.உங்கள்.கதையில்.நான்.மகிழ்ச்சியாக.ரசித்து.பார்க்கிறேன்.நான்.தமிழ்ல்.டைப்.பதிவிட.கன்டுபிடித்தேன்.நான்.like.ஆதித்யவர்மன்.என்ன.செய்ய.எனக்கு.marrige.அயிடுச்சு.நன்றி.சகேதரி.பாய்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  4 місяці тому +1

      😂😂😂 தங்கள் அன்பிற்கு நன்றி சகோ

  • @kencyj3422
    @kencyj3422 4 місяці тому +2

    Thank you akka for all stores

  • @vijivijisarvesh6267
    @vijivijisarvesh6267 4 місяці тому +1

    Intha story nalla eruku sister 😊😊😊...

  • @rathirajan984
    @rathirajan984 4 місяці тому +1

    Thanks sis

  • @jayarani9730
    @jayarani9730 4 місяці тому +1

    Super story❤

  • @user-oq7st2re5s
    @user-oq7st2re5s 4 місяці тому +1

    Akkaaaaa ❤ semaaa

  • @Nandhinimanickavelu2009
    @Nandhinimanickavelu2009 4 місяці тому +1

    Swarnikavayum Adithya varmanayum sethuvainga akka

  • @SuprajaManohar
    @SuprajaManohar 4 місяці тому +3

    Part 5 is there sis please

  • @user-go7us1cb6q
    @user-go7us1cb6q 4 місяці тому +1

    Aintham Pakkam podunga sister

  • @msgarmentskpm5072
    @msgarmentskpm5072 4 місяці тому +1

    கதை நன்றாக இருந்தது அக்கா. அடுத்தது என்ன என்ற எதிர்பார்ப்பு இருந்தது அடுத்த பாகம் எப்படி இருக்கும் என்ற ஆவல் அதிகமாகிவிட்டது அக்கா 😊😊

  • @saranyakarthik-gh1dl
    @saranyakarthik-gh1dl 4 місяці тому +1

    So nice I like this story

  • @karpagamvedha3062
    @karpagamvedha3062 4 місяці тому +1

    ஆதித்யா வர்மன் மன்னன் உங்க கம்பீர குரலில் உணர்கிறேன் சகோதரி ❤

  • @rajelashmi318
    @rajelashmi318 4 місяці тому +1

    ❤❤❤❤❤

  • @subhaanbusubha3832
    @subhaanbusubha3832 4 місяці тому +1

    Late pannama adutha pagam veliyidavum😊

  • @pandisethu5455
    @pandisethu5455 4 місяці тому +1

    super sister❤

  • @arunmoshok3070
    @arunmoshok3070 4 місяці тому +1

    4ஆம் பாகத்திற்கு நிறைய நாட்கள் ஆகிவிட்டது சகோ தயவுசெய்து இன்னும் எத்தனை பாகம் உள்ளது என்று சொல்லுங்கள்.அனைத்தையும் மீண்டும் ஒருமுறை ஒன்றுசேர்த்து கேட்க வேண்டும் 🙏🏻🥰🥰

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  4 місяці тому

      😃 உண்மையில் அது எனக்கே தெரியவில்லை சகோ. எழுதிக் கொண்டே இருக்கிறேன் . குறைந்தது பத்து பாகங்கள் பதிவிடலாம் என முடிவு செய்திருக்கிறேன். ரசிகர்கள் போதுமெனச் சொல்லி விட்டால் வேறு கதைக்கு போய் விடுவேன்.🤩🤩🤩

    • @arunmoshok3070
      @arunmoshok3070 4 місяці тому +2

      உங்கள் கதை தொடரட்டும்,வாழ்த்துக்கள் 🤝🤝🤝

  • @KalaisLifestyle22
    @KalaisLifestyle22 4 місяці тому +1

    Aww ❤❤ arumai sagothari 🤗 felt a chill in fear ☹️☹️ yes amanushyam enpadhu unmai 😔😔 naan kuda thanimaiyenal Avan kuriyathai sariyaga aval purinthukkolavillai endru than nenaithaen 🙁🙁 sowbarnikkavai seekiram sari seithu vidungal sago 🤗🤗❤️❤️

  • @kannan.s205
    @kannan.s205 4 місяці тому +1

    Super super 🎉🎉

  • @priyankasaravanan9303
    @priyankasaravanan9303 4 місяці тому +1

    Most favourite story akka i love this alot this is very very very close to my heart . This story was the first experience in this channel.The reason for subscribe was the storyonly ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ Thank you.Thank you so much for the partakka 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @starsony293
    @starsony293 4 місяці тому +1

    Very happy❤

  • @suganyasridhar4279
    @suganyasridhar4279 4 місяці тому +1

    My favourite story teller

  • @karpagamvedha3062
    @karpagamvedha3062 4 місяці тому +1

    அடுத்த பதிவு சீக்கிரம் சொல்லுங்க

  • @suganthisugan2377
    @suganthisugan2377 4 місяці тому +4

    அடுத்த பகுதி எப்பொழுது சகோதரி

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  4 місяці тому +2

      அடுத்த வெள்ளிக்கிழமை சகோ

    • @suganthisugan2377
      @suganthisugan2377 4 місяці тому +1

      மிக்க நன்றி சகோதரி

  • @priyadevi8568
    @priyadevi8568 4 місяці тому +1

    Evalavu days wait pannidu erutha etha episode ku pathathu happy 😊

  • @user-tl8um9wc3b
    @user-tl8um9wc3b 4 місяці тому +2

    மிக்க நன்றி சகோதரி நான்காம் பாகம் கொடுத்ததற்கு சீக்கிரமாக சௌபர்ணிகாவை சரி பண்ணி விடுங்கள் அடுத்த பதிவு சீக்கிரம் கொடுங்கள் இருவரும் எப்பொழுதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் ஆதித்யா வர்மன் சௌபர்ணிகா 💝💝💝💝💝💝💝💝💝💝 எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் அடுத்த பாகம் கொஞ்சம் சீக்கிரம் கொடுங்கள் யார் செஞ்சாலும் சீக்கிரம் சொல்லுங்க மண்டைய பிச்சிக்குது சௌபர்ணிகா பார்வை சொல்லும்போது நானே பயந்துட்டேன் மிக்க நன்றி சகோதரி ❤❤❤❤

  • @lathaprabhakaran9482
    @lathaprabhakaran9482 4 місяці тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤😊

  • @vinothinisaravanan4393
    @vinothinisaravanan4393 4 місяці тому +1

    Very interesting sister, I'm waiting for the next part😊

  • @HemaLatha-he7of
    @HemaLatha-he7of 4 місяці тому +1

    Part 5eruka sis

  • @pasupathimpasupathim3303
    @pasupathimpasupathim3303 4 місяці тому +1

    🎉🎉🎉🎉🎉🎉

  • @arunmoshok3070
    @arunmoshok3070 4 місяці тому +1

    சகோ என்ன சகோ கதையை இப்படி முடித்துவிட்டிர்கள்,அடுத்த தொடரை எப்போது பதிவிடுவீர்கள் 🤔🤔

  • @vishnuashok5112
    @vishnuashok5112 4 місяці тому +1

    Hii akka ❤❤❤

  • @vijivijisarvesh6267
    @vijivijisarvesh6267 4 місяці тому +1

    Sawba vai vasiyam vaithathu sawba vin sister ah erukumo 🤔🤔... Avaluku thaana aadithya patri therium

  • @ANagajyothi-rk2he
    @ANagajyothi-rk2he 4 місяці тому

    Super❤❤❤❤❤❤😊😊😊😊🎉🎉

  • @nithishvaibhav3400
    @nithishvaibhav3400 4 місяці тому

    🙏🏻🩷💯

  • @selvanayakikarthikeyan1682
    @selvanayakikarthikeyan1682 4 місяці тому +1

    Super story sister

  • @daisymuthu6776
    @daisymuthu6776 4 місяці тому +1

    Super ❤❤❤❤❤❤❤❤

  • @sasikalas2826
    @sasikalas2826 4 місяці тому +1

    ❤❤❤

  • @KalaiSelvi-qu2rr
    @KalaiSelvi-qu2rr 4 місяці тому +1

    ❤❤❤❤

  • @rajeswarir205
    @rajeswarir205 4 місяці тому

    Super❤