ராஜா ராமச்சந்திரன்- ஒரு காதல் மன்னனின் காதல் கதை | வினோதினி வீரபாண்டியன்

Поділитися
Вставка
  • Опубліковано 9 бер 2024
  • கதை - வினோதினி வீரபாண்டியன்
    ராஜா ராமச்சந்திரன் @ ராஜா ராமன் - ரத்னபுரி பேரரசன்
    அன்னபூரணி @ லலிதா பரமேஸ்வரி - ரத்னபுரி பேரரசி
    ராகவன் @ தனஞ்ஜெயன் - ரத்னபுரி இளவரசன்
    அச்சுதன் @ துருவன் - ரத்னபுரி இளவரசன்
    ஆரண்யக்குடி - திருமங்கைபுரி நாட்டில் உள்ள கிராமம்
    அனந்தன் - திருமங்கைபுரி சிற்றரசன்
    மங்கையற்கரசி - திருமங்கைபுரி சிற்றரசி
    தேவவிரதன் - திருமங்கைபுரி இளவரசன்
    வசுதாரிணி - திருமங்கைபுரி இளவரசி
    மகிஷவாணன் - திருமங்கைபுரி அமைச்சர்
    விஜயகுமாரன் - அன்னபூரணியின் அண்ணன்
    மீன லோட்சனி - விஜயகுமாரனின் மனைவி
    தாட்சாயிணி - விஜயகுமாரனின் மகள்
    பீமசேனன் - ராஜா ராமச்சந்திரனின் மெய்காப்பாளன்
    இளமாறன் - ராஜா ராமச்சந்திரனின் குதிரை
    ஒரு ஏக(ப்பட்ட) பத்தினி விரதனின் காதல் கதை
    • ஒரு ஏக(ப்பட்ட) பத்தினி...
    ஆதித்ய வர்மன்- ஒரு அசகாய சூரனின் காதல் கதை -
    • ஆதித்ய வர்மன்- 1 | ஒர...
    சதிலீலாவதி | சதி செய்து விதியையே மாற்றிய பெண்ணொருத்தியின் கதை-
    • சதிலீலாவதி | சதி செய்த...
    பத்மினியும் பண்ணையாரும் | பத்மினியின் காதல் கதை-
    • பத்மினியும் பண்ணையாரும...
    ஒரு தேவதாசியின் காதல் கதை | மாபெரும் உத்தமியின் கதை-
    • ஒரு தேவதாசியின் காதல் ...
    #arunyasstorytime
    #storytime
    #tamilstory
    #storytelling
    #interestingstory
    #tamilstorytelling
    #funnystory
    #tamilstory
    #storytamil
    #storybites
    #bedtimestories
    #inspiringstories
    #tamilstorytelling
    #vinothiniveerapandiyan
    Interesting stories-
    • Interesting stories
    Tenali Raman story-
    • Tenali raman story
    Moral stories-
    • Moral story
    Mariyadhairaman stories மரியாதைராமன் கதைகள்-
    • Mariyadhairaman storie...
    Romantic stories-
    • Romantic stories
    Mulla stories-
    • Mulla stories
    Ramayya Funny stories-
    • Ramayya Funny stories
    Comedy stories-
    • Comedies
    motivational story-
    • motivational
    Akbar Birbal story-
    • Akbar Birbal story

КОМЕНТАРІ • 185

  • @pandisethu5455
    @pandisethu5455 4 місяці тому +9

    சூப்பர் வாய்ஸ் சூப்பர் ஸ்டோரி சிஸ்டர்

  • @moonnight8481
    @moonnight8481 4 місяці тому +21

    அப்பப்பா என்ன அழகிய கதைகள்.. கேட்க கேட்க இனிமையாக உள்ளன. அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன்..

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  4 місяці тому +1

      மிக்க நன்றி சகோ. கூடிய விரைவில் அடுத்த கதையை பதிவிடுகிறேன் ❤️😍

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 4 місяці тому +3

    ஓவியம் ஆஹா கதைக்கு மேலும் அழகு சேர்க்கிறது 🦋🦋🦋🌹💐🌹👌👌👌🌹🌹🌹

  • @user-fv3ld8dn3u
    @user-fv3ld8dn3u 4 місяці тому +6

    குறிப்பாக காட்சி படங்கள் அழகாக உள்ளது எனக்கு பெண்களின் அழகு ராஜா ராணி வேடம் மிகவும் பிடிக்கும் நான் நினைத்த சிறந்த கலைஓவியம்

  • @user-ry9el2bd5q
    @user-ry9el2bd5q 4 місяці тому +22

    அருமை அருமை அருமையான கதை இதுபோன்ற கதைகளையே தொகுத்து வழங்குங்கள் அருமையாக உள்ளது நன்றி சகோதரி

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  4 місяці тому

      தங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி சகோ❤️❤️❤️❤️

    • @user-ry9el2bd5q
      @user-ry9el2bd5q 4 місяці тому

      ஓம் நமசிவாய வாழ்க

  • @logeshmajesty4910
    @logeshmajesty4910 4 місяці тому +12

    அருமையான குரல் வளம் மிக்க மகிழ்ச்சி ❤

  • @malinik7805
    @malinik7805 4 місяці тому +15

    உங்கள் கதையை கேட்க காத்துக்கொண்டு இருந்தேன்.. நன்றி சகோதரி ❤❤❤

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  4 місяці тому

      தங்கள்‌ அன்புக்கு நன்றி சகோதரி 😍

  • @roseroja2201
    @roseroja2201 4 місяці тому +30

    எப்போதும் போலவே தங்களது கதையும் குரலும் உச்சரிப்பும் சிறப்பாக இருந்தது

  • @maheswaridesigner7814
    @maheswaridesigner7814 4 місяці тому +4

    கூற வார்த்தைகளே இல்லை சகோதரி அவ்வளவு அருமையான கதை.ஓரே ஓரு வருத்தம் தான என்னவெனறால் அதற்குள்ளாக கதை முடிந்துவிட்டது. இது போன்ற கதைகளை எதிர்பார்க்கிறோம., வாழ்த்துக்கள் சகோதரி

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  4 місяці тому

      😂 நன்றி சகோதரி. நிறைய கதைகள் எழுதி பதிவிடுகிறேன். நீங்கள் கேட்டுக் கொண்டே இருங்கள் ❤️❤️❤️❤️❤️😍

  • @VinithaVetri
    @VinithaVetri 4 місяці тому +4

    This story is really aswom wonderful 💐💐💐💐💐

  • @user-ko1mf5rg6o
    @user-ko1mf5rg6o 4 місяці тому +3

    கதைக்குள்ளயே கூட்டி சென்று விட்டீர்கள் நன்றி சகோதரி

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  4 місяці тому +1

      பாராட்டுக்களுக்கு நன்றி சகோ😍

  • @user-qh4kg8vt5v
    @user-qh4kg8vt5v 4 місяці тому +4

    Supper Supper Supper ❤❤❤❤❤

  • @user-fv3ld8dn3u
    @user-fv3ld8dn3u 4 місяці тому +4

    தோழி அருமை தோழி உனக்கு அன்னையின் அன்பு முத்தங்கள்

  • @sivaharigayathrikumar8017
    @sivaharigayathrikumar8017 4 місяці тому +6

    கதை மிகவும் அருமை கேட்பதற்கு மிக மிக அருமையாக இருக்கிறது இதுபோன்ற கதைகளை அடிக்கடி உங்களது குரலில் கூறுங்கள் சகோதரி

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  4 місяці тому +2

      அவசியம் கூறுகிறேன் சகோதரி. தங்கள் அன்புக்கு நன்றி 😍

  • @BarathiB-im6is
    @BarathiB-im6is 4 місяці тому +2

    மிக அருமையான பதிவு ❤

  • @masekarsekar1957
    @masekarsekar1957 Місяць тому

    தங்களின் கதை சொல்லும் திறனையும் குரலையுக் கண்டு ஆச்சரியத்துடன் மனம் மகிழ்கின்றேன் சகோதரீ !!!!!! வாழ்க!!!!! வளமுடன்!!!!!!

  • @jothijothii2674
    @jothijothii2674 4 місяці тому +4

    மிகவும் அருமையாக
    உள்ளது இந்த கதை
    இதே மாதிரி கதைகள் சொல்லுங்க
    அதுவும் உங்கள் குரலில் ❤❤❤❤

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  4 місяці тому

      அவசியம் சகோதரி ❤️ தங்கள் அன்புக்கு நன்றி 🙏❤️

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 4 місяці тому +1

    வரவேற்கிறேன் சகோதரி உங்களின் நேர்த்தியான உச்சரிப்பு தமிழ் உங்கள் நாவில் நர்த்தனமாடுகிறது இனிமை அருமை ❤ இன்னும் அநேக பதிவுகளை எதிர் பார்க்கிறேன் சகோதரி மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி ❤❤❤❤❤❤❤👌👌👌👌👏👏👏👏🌹💐💐💐

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  4 місяці тому +1

      மிக்க நன்றி சகோ. உண்மையில் உங்கள் கமெண்ட்கள் என்னை மெய் சிலிர்க்க வைக்கின்றன😍

  • @KalaisLifestyle22
    @KalaisLifestyle22 4 місяці тому +4

    Got goosebumps pa ❤️❤ enna oru ezhuthu 🤗 kannir endru porunthum kural 👏👏 keep writing 🤗👍👍

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 4 місяці тому +1

    அற்புதம் மனம் நெகிழ்ந்தேன் 😢 பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் சகோதரி ❤❤❤❤❤ தொடரட்டும் உங்கள் பணி ❤❤❤🌹💐

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  4 місяці тому +1

      நன்றி நன்றி நன்றி ❤️❤️❤️

  • @malinik7805
    @malinik7805 4 місяці тому +4

    இந்த கதைகள் அனைத்தும் உங்களுக்கு எங்கிருந்து கிடைக்கிறது. ஏன் கேட்கிறேன் என்றால் நான் புத்தகம் வாசிக்கும் பழக்கம் உள்ளவள்

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  4 місяці тому +6

      அருமை சகோதரி. இவை என் கற்பனையில் உருவாகும் கதைகள். விரைவில் புத்தக வடிவில் வெளியிட இருக்கிறேன். அப்போது அவசியம் தெரியப் படுத்துகிறேன்.

    • @kokilac5871
      @kokilac5871 4 місяці тому

      Great👍​@@arunyasstorytime5503

  • @ushagopalakrishnan7274
    @ushagopalakrishnan7274 4 місяці тому +3

    அன்னபூரணியின் அருளால்
    ஆரண்யபுரி ஜொலித்ததது.
    இதுபோல் இன்னும் நிறைய கதைகள் பதிவு செய்யவும்.
    வழக்கம்போல் அருமையான கதை.
    வாழ்த்துக்கள்.
    👌👌👏👏🌷🌷

  • @amarajaya8536
    @amarajaya8536 2 місяці тому

    உங்கள் வாசிப்பு ம் கதையும் நன்றாக உள்ளது

  • @premalathasivakumar6676
    @premalathasivakumar6676 4 місяці тому +2

    நல்ல கதை.அழகான தமிழ் உச்சரிப்பு.எங்களுக்காக நல்ல கதை கூறியதற்காக மிக்க நன்றி.வாழ்த்துக்கள்❤❤❤

  • @vishnuashok5112
    @vishnuashok5112 4 місяці тому +6

    Super super ❤❤

  • @dhanam27dhanamg42
    @dhanam27dhanamg42 4 місяці тому +6

    Super super super super 🙂🙂🙂🙂☺️☺️☺️

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 4 місяці тому +1

    இவ்வளவு நாள் உங்கள் சேனலை தவறவிட்டேன மனம் நொந்து விட்டேன் இப்பாவாவது கண்டு கொண்டன மகிழ்ச்சி ❤🌹💐

  • @user-ny6vn3qs9k
    @user-ny6vn3qs9k 4 місяці тому +3

    வணக்கம். உங்கள் குரல் நன்றாக உள்ளது. இன்னும் நிறைய கதை கூற வேண்டும்.

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  4 місяці тому

      அவசியம் சகோ. பாராட்டுக்களுக்கு நன்றி 😍

  • @nandhininandhini4604
    @nandhininandhini4604 4 місяці тому +3

    கதை நன்றாக இருந்தது ...😊

  • @kaja6133
    @kaja6133 4 місяці тому +2

    Very nice story

  • @paulinesamuel9929
    @paulinesamuel9929 4 місяці тому +2

    உங்கள் கதைக்காக காத்துக் கொண்டு இருந்தேன்.மிக அருமை மகளே.வாழ்த்துக்கள்.😊

  • @yesoda1067
    @yesoda1067 4 місяці тому +3

    காதல் கதைகள் என்ற பெயரில் காது கூசும் காம கதைகள் கூறும் நேரத்தில் உங்களின் இந்த வீரம் நிறைந்த காதல் கதை காதலுக்கு மரியாதை சேர்க்கிறது. காதல் என்றும் அழிவதில்லை. காதல் கதைகளை விரும்புகிறோம் ஆனால் காம கதைகளை அல்ல.பாராட்டுக்கள் தோழி மரியாதை நிறைந்த கதையை வாசித்ததற்கு.

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  4 місяці тому +1

      மிக்க நன்றி தோழி. தங்கள் பாராட்டுக்களால் உள்ளம் நெகிழ்ந்தேன் ❤️❤️❤️

    • @yesoda1067
      @yesoda1067 4 місяці тому

  • @priyadharishini9540
    @priyadharishini9540 4 місяці тому +2

    Nice❤❤

  • @ishish6548
    @ishish6548 4 місяці тому +3

    கதைகளுக்கு ஏற்ப ஓவியங்கள் கண்ணை பறிக்கும் வண்ணம் உள்ளன....

  • @user-tl8um9wc3b
    @user-tl8um9wc3b 4 місяці тому +3

    அருமை உங்கள் கதைகள் அருமையாக உள்ளது ஒரு வேண்டுகோள் எப்போதும் காதலர் ஒன்று சேர்வது போல குருங்கள் என் வேண்டுகோள் மிக்க நன்றி 🙏சரி மிண்டும் கோக்காபோரோ❤❤❤❤❤

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  4 місяці тому +2

      காதலர்கள் ஒன்று சேரும் படி தான் காட்டியுள்ளேன். எனக்கும் சுபமான முடிவுகளே பிடிக்கும். அதனால் பொதுவாக என் கதைகளில் கதாபாத்திரங்களை ஒன்று சேர்த்து விடுவேன் 😃😍

    • @user-tl8um9wc3b
      @user-tl8um9wc3b 4 місяці тому

      ஆம் சகோதரி அதனால் தான் உங்கள்கதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும் எனக்கு பதில் அளித்தாதர்குநன்றி❤

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  4 місяці тому +1

      நன்றி சகோ😍

  • @user-hk7fc9ui5u
    @user-hk7fc9ui5u 2 місяці тому +1

    Super super sister ❤❤

  • @amarajaya8536
    @amarajaya8536 2 місяці тому +1

    உங்கள் குரல் வாசிப்பு க்கு நன்றாக உள்ளது

  • @kokilac5871
    @kokilac5871 4 місяці тому +1

    Wow... Nice story madam🎉

  • @user-bi2to3ew3g
    @user-bi2to3ew3g 4 місяці тому +1

    Sister, voice super storys yanakku stress buster ah irukku from the heart thank you

  • @user-mg1uh5ee4y
    @user-mg1uh5ee4y 4 місяці тому +2

    ❤❤❤❤❤

  • @thenmozhi5967
    @thenmozhi5967 4 місяці тому +2

    கதைக்குள்ளே பயணிக்க வைத்து விட்டீர்கள்.. அருமை உங்கள் வாசிப்பும் அருமை❤

  • @narmathasintha7380
    @narmathasintha7380 4 місяці тому +2

    Excellent story and narration sister no wards🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @malanbu8233
    @malanbu8233 4 місяці тому +1

    Nice story

  • @PriyaPandiyan-ck8ee
    @PriyaPandiyan-ck8ee 4 місяці тому +1

    Super super super ❤❤❤

  • @sarasbathi2992
    @sarasbathi2992 4 місяці тому +1

    Arumai arumai miga arumai .memelum unga kuralil kataigalai kekka kathu kondu erukiren . vhalga valamudan.❤❤❤❤

  • @shyamabalasuryameena5900
    @shyamabalasuryameena5900 4 місяці тому +1

    Woww sister really pakathula irundhu naerla paakura feel iruku neenga soldra story ah kaekumbothu sis

  • @Arul-yg9ou
    @Arul-yg9ou 4 місяці тому +1

    ❤ super

  • @poornijeyakumar883
    @poornijeyakumar883 4 місяці тому +1

    Super sister ,

  • @veneeshwaridayaland3916
    @veneeshwaridayaland3916 4 місяці тому +1

    👌👌அருமையான கதை மற்றும் விளக்கம் நன்றி சகோதரி❤❤

  • @selviramajayamselvi2786
    @selviramajayamselvi2786 4 місяці тому +1

    மிக அருமை சகோதரி❤❤❤

  • @yesoda1067
    @yesoda1067 4 місяці тому +1

    மிகவும் அருமையான கதை. நல்ல வாசிப்பு பாராட்டுக்கள்.

  • @MeenakshiMeena-wh3mn
    @MeenakshiMeena-wh3mn 4 місяці тому +1

    Super super voice sister..👏👏👏👏👌👌👌💐💐💐💐

  • @teekateekaraman7304
    @teekateekaraman7304 4 місяці тому +7

    மிகவும் அருமை கேப்பதுக்கு என்மனம் மிகவும் புரிப்படக்கிறது மிக மிக அருமை........

    • @rojaartandcarft9667
      @rojaartandcarft9667 4 місяці тому

      J lukyykyykyykyyyykyyyjyyyyyy olive u multi+jyjuîiyuiikulikelike likehiikkyotokyotokyotokyotokyoto kyoto kilo

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  4 місяці тому +1

      நன்றி சகோ❤️

  • @AnbuselviRAnbu-nj1uw
    @AnbuselviRAnbu-nj1uw 4 місяці тому +2

    Gud story

  • @sherin_scott
    @sherin_scott 4 місяці тому +1

    Very nice story ❤

  • @puranigunasageran6228
    @puranigunasageran6228 4 місяці тому +2

    Nice story and nice voice sis❤

  • @shanthisethu8183
    @shanthisethu8183 4 місяці тому +1

    Super super super .🎉🎉🎉❤

  • @raviammu3708
    @raviammu3708 4 місяці тому +1

    Intha kathaiyai kettu nayangalum paravasam kondom❤

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  4 місяці тому

      அற்புதம். மிக்க நன்றி ❤️

  • @umauma8608
    @umauma8608 4 місяці тому +2

    Super❤❤❤❤❤

  • @vishnudevi3
    @vishnudevi3 4 місяці тому +2

    Nice❤👍

  • @deathgamer5606
    @deathgamer5606 4 місяці тому +2

    First class story ullam kollai poguthe intha kathayai kettu ending with subam
    Awesome congratulations dear your way of narrating the story with your sweet voice crystal clear so sweet of you. Very interesting story each and every story with different theme concept with very good content. Enjoying very much on hearing every story. Kadhal mannan Raja Ramachandran was back vazhga valamudan

  • @SuvithaSuvitha-mn2jz
    @SuvithaSuvitha-mn2jz 4 місяці тому +2

    Super story solla varthaiye ella🎉❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-oy6fl6kt8j
    @user-oy6fl6kt8j 4 місяці тому +1

    ❤❤❤❤❤❤❤ arumai

  • @user-js4zn4rx2f
    @user-js4zn4rx2f 4 місяці тому +3

    ❤❤❤❤❤❤

  • @DineshKumar-yv1ug
    @DineshKumar-yv1ug 4 місяці тому +1

    Beautiful story sis

  • @user-gf5em9gk5k
    @user-gf5em9gk5k 4 місяці тому +1

    Super ❤

  • @Saumiya1
    @Saumiya1 4 місяці тому +1

    Beautiful narration ❤❤❤

  • @user-hc9sn4pw3y
    @user-hc9sn4pw3y 4 місяці тому +2

    Story.is.super.but.im.late.🤒🤒🤒🤒.im.deiley.wached.in.arunyas.story.weit.for.next.story.voice.is.so.sweet..buy.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉.

  • @arasukaviarasu6068
    @arasukaviarasu6068 4 місяці тому +1

    Nice pronounce sation

  • @sebastianabraham5316
    @sebastianabraham5316 4 місяці тому +2

    Verygoodstory

  • @malinik7805
    @malinik7805 4 місяці тому +4

    குதிரை மேல் ராஜாராம் வந்தது கேட்டதும் மெய் சிலிர்த்து விட்டது

  • @kannan.s205
    @kannan.s205 4 місяці тому

    Super super 🎉🎉

  • @umayalramasamy29
    @umayalramasamy29 4 місяці тому +1

    Very very nice story...

  • @peterk5619
    @peterk5619 4 місяці тому +1

    What a narrative ❤

  • @archanagopinath8468
    @archanagopinath8468 4 місяці тому +1

    Sis good story selection and excellent way of explanation 🎉

  • @mariarathika4805
    @mariarathika4805 4 місяці тому

    Super

  • @arivumanimani9645
    @arivumanimani9645 3 місяці тому

    Enruthan intha kathai kettan migavum swarasiyamaga irnthathu enakku migavum pitithirunthathu

  • @claravedha8746
    @claravedha8746 4 місяці тому +1

    காதல் மன்னனின் காதலில் கரைந்து விட்டேன்...
    தனக்குப் பின்னோ, தான் அருகில் இல்லை என்றாலே உன்னை பாதுகாக்க உதவுமடி உயிரே, பழகி கொள்ளடி யுத்த கலையை என்ற கணவனின் காதல் அழகு...
    காதலன் இல்லை என்று கண்ணிரோடு காலங்களை கடக்காமல்...
    அவன் காதலோடு குழந்தைகளை வீரத்திலும் கண்ணியத்திலும் வளர்த்த தாய்மை அழகு....
    உறவுகளின் வஞ்சத்தையும், சில உறவுகளின் வாஞ்சையும் அழகு...
    இளமாறனின் இனிய வருகையோடு காதல் மன்னின் வருகை எதிர்பார இன்பமே....
    உங்கள் எழுத்துருக்களும் குரலும் அழகு சகோதரி....
    கிளாரா வேதா...

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  4 місяці тому +1

      நான்‌ கதை எழுதினால், அதை வைத்து நீங்கள் கவிதையே எழுதி விடுகிறீர்கள். அழகோ அழகு. உங்கள்‌ எழுத்து நடை கொள்ளை அழகு.

    • @claravedha8746
      @claravedha8746 4 місяці тому +1

      Thank you 💞

  • @lathasuresh2884
    @lathasuresh2884 4 місяці тому +2

    😂😢❤😊

  • @kalailangovan2981
    @kalailangovan2981 4 місяці тому +1

    ❤❤❤❤❤😂😂😂😂😂😂

  • @RamuKala_2024
    @RamuKala_2024 4 місяці тому +1

    Ovvonrum oru cinema Pol ulladhu

  • @user-qs2re1tr5v
    @user-qs2re1tr5v 4 місяці тому +1

    Hi akka

  • @bsoniya5641
    @bsoniya5641 4 місяці тому +1

    Sis...Pls tell about this story if you know anything more than this content.... Exactly now where this place is,in which book or website you referred,pls give me the link...I had a dream like this story, something personal,Pls help me

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  4 місяці тому +1

      Hi dear. Its completely my imagination. No such place is there as far as i know. The story is not original. It is too my own imagination.

    • @bsoniya5641
      @bsoniya5641 4 місяці тому +1

      @@arunyasstorytime5503 Thank you so much for your kind reply..Sis.But in this name I saw a king in Rathinapuri in 600CE....in Google

    • @bsoniya5641
      @bsoniya5641 4 місяці тому

      Imagination comes from our mind what already we known and what might already happened in previous birth told by someone...Your imagination somewhat matched with my dreams.... Anyway Thanks...What is your native place?Can you pls tell me

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  4 місяці тому +1

      Ya. Its true. Sometimes it happens. I do believe that. My native is Dindigul

    • @bsoniya5641
      @bsoniya5641 4 місяці тому +1

      @@arunyasstorytime5503 Your way of telling the story really really Superb.

  • @user-ow3px3dk6k
    @user-ow3px3dk6k 4 місяці тому +3

    𝗪𝗮𝗶𝘁𝗶𝗻𝗴 𝗳𝗼𝗿 𝗻𝘅𝘁 𝘀𝘁𝗼𝗿𝘆❤❤

  • @kirushnalingam9834
    @kirushnalingam9834 4 місяці тому +1

    Super ❤❤❤

  • @ssuresh5568
    @ssuresh5568 4 місяці тому +1

    ❤❤❤❤❤

  • @swapnashetty4365
    @swapnashetty4365 4 місяці тому +1

    ♥️♥️♥️♥️♥️