He is not given a script. Like an ordinary man, without ego, he is narrating the benefits of lime in a colloquial language, Great.My best wishes.Please continue your service for common man.
உங்கள் காணொளி ஒவ்வொன்றும் அற்புதம். சமூக அக்கறையோடு நீங்கள் பேசும் விதம் எல்லோர் மனதையும் கவர்கின்றன. உங்களை போன்றவர்கள் தான் தமிழ் சமூகத்திற்கு என்றும் தேவை. உங்கள் பணி சிறக்க என் வாழ்த்துகள், பாராட்டுகள்...
*கண்ணியத்திற்குரிய என் தொப்புள்கொடி உறவு சகோதரர்களான ப்ரகதீஸ், ஸ்யாம், முத்து குமரன் மூவரின் மேலான கவனத்திற்கு !* *அனைவருக்கும் தேவையான அருமையான அழகான பதிவு சகோதரர்களே !!* *தாங்களின் சமுதாய விழிப்புணர்வு பணி தொடர வாழ்த்துக்கள் !!!* *இறைவன் தாங்கள் குழுவினர்களுக்கு அருள்புரிவானாக !!!!* *அன்பு சகோதரன் :* ✍✍✍✍✍✍✍✍✍✍ *கீழக்கரை V.சாதிக்* *அபுதாபி* *UAE*
Idhu varaikum UA-camlaiey... Indha comment sectiondhan padika mudiyudhu and I can see the respecting each others. Happy to see those good ppl and thr good and encouraging words.. 😍
f book ல இந்த தேநீர் இடைவேளையை தேடி தேடி பாப்பேன்......ரொம்ப .....ரொம்ப.....ரொம்ப பிடித்த சேனல்......என்னடா you tube காணோமேன்னு பாத்தேன்....இன்று தான் பாத்தேன்....ரொம்ப சந்தோஷமா இருந்தது.....உடனே L, S , C பண்ணிட்டேன்.....இதை என்க்கு தெரிந்தவர்கள் அனைவருக்கும் சொல்கிறேன்.....உங்கள் சேவை தொடர்ந்து தொடரட்டும்......உங்கள் விழிப்புணர்வு பதிவு பாக்கவும் , கேட்கவும் நன்றாக இருக்கிறது.....உங்க சேனலின் தீவிர ரசிகை என்றே சொல்லலாம்.....நன்றி..
உங்க பதிவுகள முகநூல் ல (FB) தொடர்ந்து பாத்துட்டு இருக்கேன் உங்க Meme's எல்லாம் நல்லா இருக்கும் பாடல் வரிகள் சூழ்நிலைக்கு ஏற்றமாதிரி அருமையா இருக்கும் உங்க காணொளி ல சொல்ற எல்லா விஷயமும் அருமை இந்த தலைமுறைக்கும் புரியமாதிரி விரும்புறமாதிரி நல்ல விஷயங்களை சொல்றீங்க உங்க பணி சிறப்பாக இன்னும் மேலும் மேலும் மேம்பட வாழ்த்துக்கள் சகோ.
உங்கள் சேனல் மக்களுக்கு இயற்கையின் படைப்புகளின் முக்கியத்துவம் மூலிகையின் மகிமை போன்றவற்றை எடுத்து உரைக்கின்றது. விழிப்புணர்வு வீடியோ மிகவும் அருமை. தொடருங்கள் உங்கள் பணியை அன்பரே! வாழ்க தமிழ் .
*A Very UNIQUE & POWERFUL model of communication.....Great Effort.....I really appreciate your work. Million Times Better Than many 1000s of useless channels run by today's youth......You Are Certainly Cut Out For Great Things In The Future...GOD BLESS*
வணக்கம் சார் பெயர் சுப்பிரமணி மும்பையிலிருந்து உங்க வீடியோ எல்லாமே ரொம்ப நல்லா இருக்கு எந்தப் பொருளை எப்படி உபயோகிப்பது என்று விளக்கமாக சொன்னீங்கன்னா நல்லா இருக்கும் எலுமிச்சைப்பழம் சருமத்திற்கு நல்லது ஆனால் எப்படி உபயோகிப்பது. மேலும் உங்களுடைய ஷோ இன்னும் தொடர என்னுடைய வாழ்த்துக்கள் நன்றி
அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்... . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- ௧) www.internetworldstats.com/stats7.htm ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet ௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp ௪) speakt.com/top-10-languages-used-internet/ ௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . திறன்பேசில் எழுத:- ஆன்டிராய்ட்:- ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil . ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:- ௪) tinyurl.com/yxjh9krc ௫) tinyurl.com/yycn4n9w . கணினியில் எழுத:- உலாவி வாயிலாக:- ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab ௨) wk.w3tamil.com/tamil99/index.html . மைக்ரோசாப்ட் வின்டோசு:- ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html . லினக்சு:- ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html ௫) indiclabs.in/products/writer/ ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil . குரல்வழி எழுத:- tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள். . பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:- ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html . நன்றி. தாசெ, நாகர்கோவில் ::::::: பவழ
Ji ithuvaraikum yevalo channel subscribe pani irupan but unga channel Mari yenaku useful and fullfill la maththa channels lam I'lla bro.. nice channel..
bro first nega double action nambave illa I thought customer another guy...intha video la thaa clear ah theriuthu nega double action nu fantastic job...vazhga valamudan...share panniduvom
Na romba varutha padren anna epdi ivlo naal indha channel ah miss panunen nu ... . Really superb good effort excellent information keep uploading this kind of videos ..... I'm ur new subscriber from now on idhuku apram endha video vum miss panna maaten
நல்ல தகவல் நண்பா நான் எப்பவும் வெய்யில் நேரத்ல குளிர்பானங்கள விட எலுமிச்சை ஜீஸ் அதிகம் சாப்பிடுவேன் அந்த மாறி மதியம் சாப்பிடும்போது ஒரு துண்டு எலுமிச்சை ஊர்கா சேர்த்து சாப்பிடுவேன் அது எவ்வளவு நல்ல விஷயம்னு இப்ப புரியுது நண்பா தகவலுக்கு நன்றி நண்பா
மிகவும் பயனுள்ள தகவல்கள்+சுவாரசியம். Like nd comment kammiya irku nanba normal troll ku likes comment kottum but hardwrk panni avlo msg kudukrnga yarum purinjikla.. including mango trees video Vera level bro.. Enn nanbargaludan pakirnthu koden mikka nandri தொடரட்டும் இனிதே..
Important information🙂🙂.... Indha channel a subscribe panalam.... Prank show nu scripted😠😠 ah panra channel nd unwanted videos😠😠 channel a compare panra apa un channel besttt😊❤❤
Anna neenga Vera Vera Vera Vera Vera Vera....................................... ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️Leval ga.super ga.
தோலை அப்படியே சாப்பிடலாம்.சென்னை,,புட்லுா் அங்காள பரமேஸ்வரி காேவிலில் குழந்தை வரம் கேட்ப்பவா்களுக்கு எலுமிச்சை பழத்தை அப்படியே சாப்பிட சொல்வாங்க.அதன் பலன் தேனீா் நண்பர் சாேன்னதுபாேல் பலன் அதிகம்.
ரோடு ரோடாக சென்று காணொளியை செய்து நல்ல தகவல்களைப் பகரும் உங்கள் முயற்சிக்கும் உழைப்புக்கும் என் வாழ்த்துக்கள் அண்ணா.
Super
பணத்துக்காக ஏதோ ஒன்றை செய்யாமல் நல்ல விசயங்களை தயிரியமாக கூறுகிறீர்கள் நன்றியுடன் வாழ்த்துக்கள்...🙏🙏🙏
Yi
Ilriyrpyuiypp0yuiiuiiyyyiiyuiyiiy
தைரியமாக தயிரியமாக கிடையாது
*மிகவும் சுருக்கமாகவும் அதிலேயே அனைத்துத் தகவல்களையும் போரடிக்காமல் கிராமத்து நடையில் சுவைபடச் சொல்லிவிடுகிறீர்கள். வாழ்த்துகள்!* 💕💕
He is not given a script.
Like an ordinary man, without ego, he is narrating the benefits of lime in a colloquial language,
Great.My best wishes.Please continue your service for common man.
எத்தனையோ வெத்து சேனல்கள சப்ஸ்கரைப் பண்ணி வச்சு இருக்குற விட .இந்த மாதிரி உருப்படியான சேனல சப்ஸ்கரைப் பன்றது உபயோகமா இருக்கும்...
மிகச்சரி
நன்றி அண்ணா.
Suprrr
ஆம் சரியாக சொன்னீர்கள்
கண்டிப்பாக but na ipa tha பாத்தேன்
உங்கள் காணொளி ஒவ்வொன்றும் அற்புதம். சமூக அக்கறையோடு நீங்கள் பேசும் விதம் எல்லோர் மனதையும் கவர்கின்றன. உங்களை போன்றவர்கள் தான் தமிழ் சமூகத்திற்கு என்றும் தேவை. உங்கள் பணி சிறக்க என் வாழ்த்துகள், பாராட்டுகள்...
*கண்ணியத்திற்குரிய என் தொப்புள்கொடி உறவு சகோதரர்களான ப்ரகதீஸ், ஸ்யாம், முத்து குமரன் மூவரின் மேலான கவனத்திற்கு !*
*அனைவருக்கும் தேவையான அருமையான அழகான பதிவு சகோதரர்களே !!*
*தாங்களின் சமுதாய விழிப்புணர்வு பணி தொடர வாழ்த்துக்கள் !!!*
*இறைவன் தாங்கள் குழுவினர்களுக்கு அருள்புரிவானாக !!!!*
*அன்பு சகோதரன் :*
✍✍✍✍✍✍✍✍✍✍
*கீழக்கரை V.சாதிக்*
*அபுதாபி*
*UAE*
நமக்கு தெரியாத பல மருத்துவ தகவல்களை தெளிவாக எடுத்து சொன்னதுக்கு நன்றி தோழரே
Idhu varaikum UA-camlaiey... Indha comment sectiondhan padika mudiyudhu and I can see the respecting each others. Happy to see those good ppl and thr good and encouraging words.. 😍
f book ல இந்த தேநீர் இடைவேளையை தேடி தேடி பாப்பேன்......ரொம்ப .....ரொம்ப.....ரொம்ப பிடித்த சேனல்......என்னடா you tube காணோமேன்னு பாத்தேன்....இன்று தான் பாத்தேன்....ரொம்ப சந்தோஷமா இருந்தது.....உடனே L, S , C பண்ணிட்டேன்.....இதை என்க்கு தெரிந்தவர்கள் அனைவருக்கும் சொல்கிறேன்.....உங்கள் சேவை தொடர்ந்து தொடரட்டும்......உங்கள் விழிப்புணர்வு பதிவு பாக்கவும் , கேட்கவும் நன்றாக இருக்கிறது.....உங்க சேனலின் தீவிர ரசிகை என்றே சொல்லலாம்.....நன்றி..
சித்தர்கள் இயற்கை மருத்துவம் சொல்லுர மாதிரியே இருக்கு வாழ்த்துகள் தேனீர் இடைவேளை நண்பர்களே...🌷🌷👏👏
Nandri Nanba,,,, எளிமையில் எல்லாவற்றையும் விளக்கிய இந்த இடைவேளை , மிக நெருக்கமான இடைவெளி ஆக அமைய வாழ்த்துக்கள்....
தமிழரின் மரபும் மருத்துவமும் சிறப்பு தருவது
நல்ல கருத்துக்கள் நீங்க வாழ்கைல நல்லா இருக்கனும்
மக்களில் சிறந்தவர் மக்களுக்கு பிரயோஜனம் தருபவர
நபி மொழி
மிக அருமை அண்ணா எலுமிச்சைப் பழத்தைப் பற்றி இவ்வளவு விளக்கமா வேற யாராலயும் சொல்ல முடியாதுங்க சேனல் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்
He deserves more than million subscribers... One of the best UA-camr I have ever seen.... Worth watching each and every videos
உங்க பதிவுகள
முகநூல் ல (FB)
தொடர்ந்து பாத்துட்டு இருக்கேன்
உங்க
Meme's எல்லாம்
நல்லா இருக்கும்
பாடல் வரிகள் சூழ்நிலைக்கு ஏற்றமாதிரி
அருமையா இருக்கும்
உங்க காணொளி ல சொல்ற
எல்லா விஷயமும் அருமை
இந்த தலைமுறைக்கும் புரியமாதிரி விரும்புறமாதிரி நல்ல விஷயங்களை சொல்றீங்க
உங்க பணி சிறப்பாக இன்னும் மேலும் மேலும் மேம்பட வாழ்த்துக்கள் சகோ.
போற போக்க பாத்த்தா நம்ம daily foods thaan best medicine nu solluveenga Pola, வாழ்க தேநீர் இடைவேளை channel
உங்கள் சேனல் மக்களுக்கு இயற்கையின் படைப்புகளின் முக்கியத்துவம் மூலிகையின் மகிமை போன்றவற்றை எடுத்து உரைக்கின்றது. விழிப்புணர்வு வீடியோ மிகவும் அருமை. தொடருங்கள் உங்கள் பணியை அன்பரே! வாழ்க தமிழ் .
எழுமிச்சை பழத்தை புழிந்து சாறு எடுத்து குடிக்கலாம்.. ஆனா எழுமிச்சை தோலில் இவ்வளவு நல்லது இருக்கு.. அதை எப்படி உட்கொள்வது?
Kaayavechu podiyakki milkla kalanthu kudikalam... Ilana thenla la thottu sapdalam...
@@karthickts6548 நன்றி நண்பரே!!
Ungaluku thks bro
Good channel
Lemon freezerla pottu nalla katti aaikitu then atha podi panni juice pottu sapdalam
இந்த வீடியோ பார்த்ததும் subscribe பண்ணிட்டேன்... உபயோகமான தகவல்கள்... மிக்க நன்றி...
BRO SUUUUUUUUUPER BRO
THANK YOU
THANK YOU
THANK YOU
வாழ்க வளமுடன் எலுமிச்சை பழம்
நீங்க தர ஒவ்வொரு செய்தியும் அருமையா இருக்கு. இது உண்மைன்னு நம்புகிறேன்.நல்ல தமிழ் சொற்களையும் பயன்படுத்துறீங்க அதுவும் தனி சிறப்பு.
Romba nandrii anna . Nalla pagirvu. Athoda english subtitle kuduthadu is really appreciable.......
Sollunga....keppo.... Love this dialogue 🔥
Sollunga keppom!!! @Fayaz Fayu
@@theneeridaivelai
Kettu therinjikkireengalaaaaa
Trademark dialogue🔥🔥🔥
*A Very UNIQUE & POWERFUL model of communication.....Great Effort.....I really appreciate your work. Million Times Better Than many 1000s of useless channels run by today's youth......You Are Certainly Cut Out For Great Things In The Future...GOD BLESS*
நிரம்ப சிறப்பாக இருக்கிறது உங்கள் பதிவு...நல்ல முயற்சி எமது மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள்
வணக்கம் சார் பெயர் சுப்பிரமணி மும்பையிலிருந்து உங்க வீடியோ எல்லாமே ரொம்ப நல்லா இருக்கு எந்தப் பொருளை எப்படி உபயோகிப்பது என்று விளக்கமாக சொன்னீங்கன்னா நல்லா இருக்கும் எலுமிச்சைப்பழம் சருமத்திற்கு நல்லது ஆனால் எப்படி உபயோகிப்பது. மேலும் உங்களுடைய ஷோ இன்னும் தொடர என்னுடைய வாழ்த்துக்கள் நன்றி
நல்ல முயற்சி எளிமையாக மக்களுக்கு புரியும்வகையில் வாழ்த்துகள்
யதார்த்தமான பேச்சு, அருமையான விஷயம் சூப்பர்
அருமை அருமை... அருமையான அரிய தகவல்கள்... தகவலுக்கு மிக்க நன்றிகள் தோழமைகளே...🙏🙏
you tubல் நான் கண்ட அருமையான program...
உங்களின் இந்த சிறந்த முயற்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!
Ungalin intha pathivu migavum payan ullathaga irunthathu ... thanks bro
Woww... Neenga pesrathu thaa sema... Congratulations 💐keep it up 👍👏👏👏👏
தேநீர் இடைவேளைக்கு நன்றி கூறிகொள்கிறன்.
Super na..... Theneer idaivelai ellame super super informations than Anna.. super super......
Mark my words ,this channel will grow faster !!!!good awareness with lot of ground work . Do merits and demerits too.
Now it's deserved all of us , ur words true😍😃😃
தம்பி அருமையான தகவல்களை கூறியதற்கு மிக்க
நன்றி
நன்றி
நன்றி
Thalaiva Nee Vera Level ya. Naanga Paathi peru ithellam yedhukuney theriyaama Payan paduthaama irunthom. Ungalala 4 perukku nalla vishayangala therinjikiraanga nu nenaikum pothu perumaiya Irukku ya. VAAZHTHUKKAL👍
அது எப்புடி நம்ம payanpaduthanum nu sonna unnom usefull aa irukum
அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்...
.
ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
.
காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்..
.
மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
.
விழித்திடுங்கள் தமிழர்களே!!..
.
[..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
.
மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..
.
யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்..
.
பார்க்க:-
௧) www.internetworldstats.com/stats7.htm
௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp
௪) speakt.com/top-10-languages-used-internet/
௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
.
திறன்பேசில் எழுத:-
ஆன்டிராய்ட்:-
௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi
௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil
.
ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:-
௪) tinyurl.com/yxjh9krc
௫) tinyurl.com/yycn4n9w
.
கணினியில் எழுத:-
உலாவி வாயிலாக:-
௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
௨) wk.w3tamil.com/tamil99/index.html
.
மைக்ரோசாப்ட் வின்டோசு:-
௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html
.
லினக்சு:-
௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html
௫) indiclabs.in/products/writer/
௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil
.
குரல்வழி எழுத:-
tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள்.
.
பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:-
௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en
௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en
.
இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html
.
நன்றி.
தாசெ,
நாகர்கோவில் ::::::: பவழ
நன்றி நண்பர்களே...வாழ்க வளமுடன்
Thambi vazhthukgal ungal sevaiku....... Ungal kaanoligal anaithum arumai 👏👏👏👏
Ipadhan Facebook la indha video pathutu varen..
அருமை சகோ வாழ்த்துகள் தொடர்க உங்கள் மரபியல் சேவைப்பனி
Ji ithuvaraikum yevalo channel subscribe pani irupan but unga channel Mari yenaku useful and fullfill la maththa channels lam I'lla bro.. nice channel..
Nalla thagaval Anna super
அருமை தம்பி . நல்ல முயற்சி மற்றும் அருமையான தகவல். நன்றி
Bro உங்கள fb தான் பாத்தேன் youtube வந்ததுக்கு மகிழ்ச்சி வாழ்த்துக்கள். வாழ்க வளர்க👍
Super bro..Nalla thagavalgalluku nandri.
bro first nega double action nambave illa I thought customer another guy...intha video la thaa clear ah theriuthu nega double action nu fantastic job...vazhga valamudan...share panniduvom
Ji unga ariva kandu naanga viyakurom..... Vera level....
அருமையான தகவல்கள் உங்கள் அத்தனை பதிவுகளும் வாழ்த்துக்கள் சகோதரர்களே தொடரட்டும் உங்கள் சேவை
Superna ungakitta irunthu innum neraya athirparkkiren 👏👏👌👌👌👍👍
Paaratukal nalla vishayangalai pagirndamamaiku nandri 🙏🙏💐💐💐
Excellent information with lovable pure Tamil language include a comedy skit. WOW...thanks and best wishes. Tamil is living.
ne super pa, unnoda video first watsup thaa paathen ...ippo thaa u tube paakuren...super great work...
Me also
Na romba varutha padren anna epdi ivlo naal indha channel ah miss panunen nu ... . Really superb good effort excellent information keep uploading this kind of videos ..... I'm ur new subscriber from now on idhuku apram endha video vum miss panna maaten
நல்ல தகவல் நண்பா நான் எப்பவும் வெய்யில் நேரத்ல குளிர்பானங்கள விட எலுமிச்சை ஜீஸ் அதிகம் சாப்பிடுவேன் அந்த மாறி மதியம் சாப்பிடும்போது ஒரு துண்டு எலுமிச்சை ஊர்கா சேர்த்து சாப்பிடுவேன் அது எவ்வளவு நல்ல விஷயம்னு இப்ப புரியுது நண்பா தகவலுக்கு நன்றி நண்பா
Giving information in different way I like it
Super.ella pugazhum Iraivan oruvanukke.
மிகவும் பயனுள்ள தகவல்கள்+சுவாரசியம்.
Like nd comment kammiya irku nanba normal troll ku likes comment kottum but hardwrk panni avlo msg kudukrnga yarum purinjikla.. including mango trees video Vera level bro..
Enn nanbargaludan pakirnthu koden mikka nandri
தொடரட்டும் இனிதே..
Super Anna thanks for your information inni thollai vidamatom illa
என்னோட நன்பர் உங்கள் பால் பாக்கெட் விளக்கம் விடியோ வாட்சப்பில் அனுப்பி இருந்தார் .நல்ல நேர்த்தியான பதிவு அது .ஆனா இது ஒரு படி மேல👍👍.நயம்.-நன்றி.
Important information🙂🙂.... Indha channel a subscribe panalam.... Prank show nu scripted😠😠 ah panra channel nd unwanted videos😠😠 channel a compare panra apa un channel besttt😊❤❤
excellent excellent no words to say ...keep on doing this.. keep on uploading videos like this...hats off you..
Anna neenga Vera Vera Vera Vera Vera Vera....................................... ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️Leval ga.super ga.
நல்ல தகவல்கள்... நம்ம பழங்கள்... வாழ்த்துக்கள் சகோ
நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
Keeeppp dooiinngg please... Veryy muchhh Useful..... I used to keep your videos in my whatsapp status... And spread these informationn
அருமையான பதிவு அண்ணா நன்றி....
அருமையான பதிவு....👌👌👌💐💐💐 தோல் எப்படி உபயோக படுத்த முடியும்???சொல்லுங்க பாஸ்
Urukai bro athuvum unga v2la sancha urukai matum than
Kadi la iruka urukai venom
Salt 🧂 athigam
Veyilla kaayavechu atha podiyakki milkla kalanthu kudikalam ilana honey la thottu sapdalam...
தோலை அப்படியே சாப்பிடலாம்.சென்னை,,புட்லுா் அங்காள பரமேஸ்வரி காேவிலில் குழந்தை வரம் கேட்ப்பவா்களுக்கு எலுமிச்சை பழத்தை அப்படியே சாப்பிட சொல்வாங்க.அதன் பலன் தேனீா் நண்பர் சாேன்னதுபாேல் பலன் அதிகம்.
@@rajaseakar711 9
நல்ல தகவலை தரும் யூடியூபில் சேனலில் இதுவும் ஒன்று
Engaiyo poita thala ni... Aaha evalo visayam unoda periya fan thala nan
நல்ல காலம் பிறக்கது... நல்ல காலம் பிறக்குது....
Yes it is the king fruit, thankyou KING THENEER IDAIVELAI
Ur every concept is very useful...Congratulation ❤❤❤❤👌👌👌👌👍👍👍👍👍
Anna super semmma anna. Ithumari neraiya vilipunarvu vedios pannuga. All the best.. 👌👌👌👍👍👍👍
Semayana information . thanks bro. Eppadi thola use panrathunu sollunka bro
Taking both juice and it's skin nowadays.. Good one.
Romba thanks bro... Caring towards us u putting video... Nandri mattum sonna not enough ❤
Arumaiana pathivu vallthukkal 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
டீ காபி குடிப்பது பற்றி ஒரு வீடியோ போடவும் அண்ணா
நல்லமுயற்ச்சி நண்பர்களே
அருமையான பதிவு நன்றி .இதை எந்த நேரத்தில் எப்படி எல்லாம் சாப்பிட வேண்டும் என்பதை தெரிவித்தால் நன்றாக இருக்கும் .
Nalla pathivu.vaalthugal.voice arumai
குங்குமம் தயாரிப்புக்கு கூட எழும்மிச்சை பழம்தன் அண்ணா நான் சீனிவாசன் உங்கள் பதிவு அருமையானது அண்ணா
மிகவும் நன்றாக இருக்கிறது அண்ணா
Anna super vazhthukal
Really informative. Guys you are doing really a good job. God bless you all
அருமையான தகவல் நண்பா....
Super Anna. Alaga sonneega.
அருமை
உண்மை தான்..... எழுமிச்சை பழங்களில் பாக்கியம்....
வாழ்த்துக்கள்
உங்கள் வீடியோ பயன்னுள்ள வை
நன்றி!!
ராஜா கனி அண்னண்
Bro neenga vera level super ur all videos enam neraya video panuga ethe mari all the best
Superb pa sonnighaa 👌👌👍👍👍
Murungai keerai benefits podunga bro important video adhu☺️😊 and murungai keerai powder too