Mustafa Mustafa Song in tamil | Kadhal Desam | AR Rahman | Tamil 90's Hit Songs

Поділитися
Вставка
  • Опубліковано 2 сер 2024
  • #arrahman #mustafa #armusic #90stamilsong #90stamilsongs #90stamilsongshits
    காதல் தேசத்தில் உள்ள அனைத்து பாடல்களும் மறக்க முடியாத பாடல்கள். அன்றய 90 களில் புதிய இசை பரிணாமத்தை நமக்கு அளித்தவர் நம்ம ஏ ஆர் ரகுமான் அவர்கள்,.......
    =============================
    90 காலங்கள் மறக்க முடியாத காலங்கள் அந்த சமயத்தில் நிழ்ந்தவைகளை இன்று நினைத்தால் நாம் இழந்திருப்பவை ஏறாலம் அதில் ஒரு சில நிகழ்வுகளை நினைவூட்டும் வகையில் இந்த பாடலை வடிவமைத்துள்ளேன். எனக்கு இசை ஞானமே இல்லை இருந்தாலும் என்னால் முடிந்ததை செய்துள்ளேன் இந்த லிங்கை க்ளிக் செய்து கேட்கவும் உங்களுடைய விமர்சனத்தைய பதிவு செய்யவும்.
    கடந்த கால நினைவுகள் கடந்துபோன சுவடுகள்
    • Video

КОМЕНТАРІ • 3

  • @LogesBalu
    @LogesBalu 17 днів тому +4

    Chinna vayasila engaloda favourite music song.apellam ippadi oru pattu oru periya santhosathaiye earpaduthiyathu.

  • @PadminiPadmini-mg8hi
    @PadminiPadmini-mg8hi 24 дні тому +2

    ❤❤s 😊