சார் எனக்கு ஒரு சந்தேகம் கிருஸ்த்தவர்கள் மற்றும் முஸ்ஸீம் மக்களுக்கும் நவகிரகங்கள் வேலை செய்யுமா ஆனால் அவர்கள் ஜாதகமே பார்ப்பதில்லை கல்யாணம் யாரு கூட வேண்டுமானாலும் திருமணம் செய்துகொள்கிறார்கள் சந்தோசமாக இருக்கிறார்கள் அது எப்படி இதற்கு பதில் சொல்லுங்க எனக்கு இந்த சந்தேகத்தை தீர்த்து வைங்க சார் என்கே சிரிப்பு வருது இதை பாக்குற உங்களுக்கும் சிரிப்பு வரும்😁
Sir thanks...am meena lagnam.7 th housela sevvai iruku. Love marriage. Now 8th year going on. Now chantra thisai going. Next sevvai thisai sir. Na payanthute iruntha.. my husband nalla iruntha yenaku pothum...am Happy
ஐயா வணக்கம் அருமையான விளக்கம் மிக்க நன்றி பலமுறை தங்களிடமிருந்து பதில் கிடைக்கும் என எதிர் பார்த்தேன் கிடைக்கவில்லை இந்த முறை கிடைக்கும் என எதிர் பார்க்கிறேன் என் கணவர் ஜாதகத்தில் கடுமையான கிரகணதோஷம் உள்ளது என்கிறார்கள் இதனை பற்றி பதிவு வெளியிட தாழ்மையுடன் கேட்டுக்கிறேன் இதன் காரணமாக என்னவோ எல்லா விதத்திலும் பாதிக்கப்பட்டோம் இவர் 7 வயதில் தாய் தந்தை இறந்து விட்டார் சொத்துக்கள் நிலங்கள் எல்லாம் இழந்து புர்வீகம் விட்டு வெளியேரி வேறு ஊருக்கு சென்று விட்டார் 2002 ல் திருமணம் முடிந்து பிரிவினை ஏற்பட்டு மருபடியும் சேர்ந்தோம் குழந்தை இல்லை சொந்த வீட்டிற்கான முயற்சி தடை ஏற்பட்டது சொந்த தொழில் செய்தோம் நடக்கவில்லை வேலைக்கு அங்கேயும் பிரச்சினை வருகிறது சில வருடம் முன்பு பொருளாதார இழப்பு ஏற்பட்டது இப்போது பிரச்சினையில் உள்ளது இது எப்பொது திரும்ப கிடைக்கும் இப்போது வெளி இடத்துக்கு வேலை க்கோ சொந்த தொழிலலோ செய்யலாமா என் கணவர் பிறந்த தேதி 01/03/1980 time 2 35 night palakad. (Female) DOB 19/04/1982 time 5 30 pm palakad கும்பராசி சதயம் நட்சத்திரம் 1 பாதம் கன்னி லக்னம்
Sir Sunday free live chat ku try panuven but athukuda yanku kedikatha alavuku neeram iruku neekathan sir yanku vallisollanum amma illatha ponuku valisollunga sir
செவ்வாய் தோஷ நிவர்த்திக்கு என்ன பரிகாரம் செய்யலாம் விளக்கம் தரவும் நன்றி மேலும் எந்த கோவிலுக்கு சென்று பூஜை செய்வது சிறப்பு எந்த நேரத்தில் ராகுகாலம் எமகண்டம் நேரத்தில் செய்ய வேண்டுமா அதையும் கொஞ்சம் விளக்கம் தரவும் மிக்க நன்றி
Hi Sir I am from Toronto, Canada. I have Rahu and kethu trapping all the planets inside. Kala sarpa dosam. I have always struggled in life. Please let us know if Kala sarpa dosam will affect in any way. Date of birth June 8 1978. 8:14 am, Karur, TamilNadu
ஐயா வெவ்வேறு நட்சேத்திரங்களாக இருந்து ஒரே திசையில் திருமணம் செய்தால் என்ன ஆகும் ஐயா ? தங்களது யூடியூப் தகவல் ஒன்றில் வெவ்வேறு நட்சேத்திறமாக இருந்து ஒரே தசா நடக்கும்போது திருமணம் செய்யக்கூடாது என்று கூறியிருந்தீர்கள் .நானும் எனது கணவரும் இருவருக்கும் சுக்கரதிசை நடக்கும் போதுதான் திருமணம் செய்தோம் எங்களது நட்சேத்திரங்களும் வேறுதான் விரும்பியதால் பெற்றோரிடம் போராடியே திருமணம் செய்துக்கொண்டோம் .தற்போது எங்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது .திருமணமானதிலிருந்தே அடிக்கடி பிரச்சனை வந்து 4 மாதங்களுக்கு பிறகு கோர்ட் வரை சென்று சமாதானமாகி வந்தோம் .தற்போது நான் அம்மா வீட்டிலேயே இருக்கிறேன்.கணவர் அவ்வப்போது வந்து செல்கிறார்.அதிலும் அவ்வப்போது பிரச்சனைகள் வந்துக்கொண்டே இருக்கிறது .இன்னும் வாழ்க்கை சரியாக வில்லை .தங்களிடம் எங்களின் ஜாதகங்களை பார்க்கவேண்டும் என ஆவலாக உள்ளது.தங்களின் வாட்ஸ்ஆப் எண் தெரியவில்லை.தயவுசெய்து பதில் கூறுங்கள்.
10.3.81,2.19 am udumalpet please sir 4 sevai dhosama? Husband health problem varama sir please example podunga sir because my mother lose in 16 years my life is very strgeling life husband health problem because so many problems my life next dhass ragu sir thangamudiyma illa mudiyatha sir please 🥺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 help me sir
தலைவரே எனக்கு 2024ல் நான்கில் இருக்கும் செவ்வாய் திசை வருகிறது...கன்னி லக்னம். அட்டமாதிபதி வேலை செய்து ஆளை காலி செய்து விடுவாரா ஐயா??? 1.10.1984 5.30Am திருநெல்வேலி.
தம்பி உமக்கு முதலில் செவ்வாய் தோசம் இல்லை.செவ்வாய் குருவுடனோ சந்திரனுடனோ இனைந்து இருக்க செவ்வாய் தோசம் இல்லை.ஆட்சிபெற்ற குருவுடன் செவ்வாய் இனைந்திருப்பதால் குருமங்கலயோகம் உண்டாகும். செவ்வாய் திசை உனக்கு நல்ல மாற்றங்களையும் நன்மைகளையும் கொடுக்கும்.
அண்ணா🙏 மிகுந்த மனவேதனையுடன் எழுதுகிறேன் 😭😭😭எனது மகனின் ஜாதகத்தில் 8ஆம் கன்னி இடத்தில் ராகு+செவ்வாய்.குரு பார்வை இல்லை.9ஆம் இடத்து Income நீட்சம் பெற்று சேர்க்கை. செவ்வாய் 6ஆம் வீட்டு அதிபதி சந்திரன் காலில். ஜாதகர் செவ்வாய் திசை ராகு புத்தியில் மரணம் அல்லது அதற்கு நிகரான துயரம் நடக்கும் என்று சொல்லியுள்ளார். தயவு செய்து விளக்கம் தாருங்கள் அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏. 26-11-2015at 12.12pm in salem.
ராகு 9ஆம் இடத்துடன் தொடர்பு, சுக்கிரன் நீச்ச பங்கம்,9,10ஆம் அதிபதி இணைவு, செவ்வாய் ஆட்சி ராகு ஆட்சி உச்சம் பெற்ற புதனுடன் சேர்க்கை புதன் 5ஆம் இடத்துக்கம் அதிபதி. லக்கினாதிபதி கேந்திர பலம், செவ்வாய்க்கு கால் கொடுத்தவன் உச்சம் இப்படி நல்ல அமைப்புகள் இருந்தாலும் ஒரு பயம் 🙏🙏🙏
சார் எனக்கு ஒரு சந்தேகம் கிருஸ்த்தவர்கள் மற்றும் முஸ்ஸீம் மக்களுக்கும் நவகிரகங்கள் வேலை செய்யுமா ஆனால் அவர்கள் ஜாதகமே பார்ப்பதில்லை கல்யாணம் யாரு கூட வேண்டுமானாலும் திருமணம் செய்துகொள்கிறார்கள் சந்தோசமாக இருக்கிறார்கள் அது எப்படி இதற்கு பதில் சொல்லுங்க எனக்கு இந்த சந்தேகத்தை தீர்த்து வைங்க சார் என்கே சிரிப்பு வருது இதை பாக்குற உங்களுக்கும் சிரிப்பு வரும்😁
ஜோதிடம் மட்டுமே விளக்கம் தராமல் blood group ரீதியாகவும் விளக்குகிறீர்கள் அருமையான விளக்கம்... நன்றி ஐயா
Sir thanks...am meena lagnam.7 th housela sevvai iruku. Love marriage. Now 8th year going on. Now chantra thisai going. Next sevvai thisai sir. Na payanthute iruntha.. my husband nalla iruntha yenaku pothum...am Happy
வணக்கம் ஐயா. செவ்வாய் தோஷத்திற்கு நீங்கள் கூறிய உதாரணம் ( Bike Drive) மிகவும் அருமை. நன்றி ஐயா 🙏
ஐயா வணக்கம் அருமையான விளக்கம் மிக்க நன்றி பலமுறை தங்களிடமிருந்து பதில் கிடைக்கும் என எதிர் பார்த்தேன் கிடைக்கவில்லை இந்த முறை கிடைக்கும் என எதிர் பார்க்கிறேன் என் கணவர் ஜாதகத்தில் கடுமையான கிரகணதோஷம் உள்ளது என்கிறார்கள் இதனை பற்றி பதிவு வெளியிட தாழ்மையுடன் கேட்டுக்கிறேன் இதன் காரணமாக என்னவோ எல்லா விதத்திலும் பாதிக்கப்பட்டோம் இவர் 7 வயதில் தாய் தந்தை இறந்து விட்டார் சொத்துக்கள் நிலங்கள் எல்லாம் இழந்து புர்வீகம் விட்டு வெளியேரி வேறு ஊருக்கு சென்று விட்டார் 2002 ல் திருமணம் முடிந்து பிரிவினை ஏற்பட்டு மருபடியும் சேர்ந்தோம் குழந்தை இல்லை சொந்த வீட்டிற்கான முயற்சி தடை ஏற்பட்டது சொந்த தொழில் செய்தோம் நடக்கவில்லை வேலைக்கு அங்கேயும் பிரச்சினை வருகிறது சில வருடம் முன்பு பொருளாதார இழப்பு ஏற்பட்டது இப்போது பிரச்சினையில் உள்ளது இது எப்பொது திரும்ப கிடைக்கும் இப்போது வெளி இடத்துக்கு வேலை க்கோ சொந்த தொழிலலோ செய்யலாமா என் கணவர் பிறந்த தேதி 01/03/1980 time 2 35 night palakad. (Female) DOB 19/04/1982 time 5 30 pm palakad கும்பராசி சதயம் நட்சத்திரம் 1 பாதம் கன்னி லக்னம்
Sir really get a positive energy whenever seeing your videos🙏
வணக்கம் குரு. பயனுள்ள பதிவு. நல்ல கண்டுபிடிப்பு. 🙏
அருமையான விளக்கம் நன்றி அண்ணா 💐🙏
நல்ல அருமையான விளக்கம் சார். பதிவிற்கு நன்றி சார்.
அருமை
வணக்கம் ஐயா தங்களின் விளக்கம் அருமையாக இருந்தது
முதல் கமெண்ட் வணக்கம் 🙏🙏
உங்களால் மட்டுமே இப்படி சிந்தித்து விளக்கமுடியும்!!!!!ஜீ.ராஜ்மோகன்.
அருமையான விளக்கம்,நன்றி சார்🙏🏻live தொடர்ச்சியை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் சார் 🙏🏻
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை🙏🙏🙏🙏🙏
ஐயா வணக்கம் லக்னத்தை பார்க்கும் லக்னாதிபதி பற்றி ஒரு பதிவு போடுங்கள் ஐயா.
Sir, kanni lagnam 21°,
mesham chandran 15°+sukran 29° ,
sevvai meenam revathi 20°,
sani vakram 0.4° +rahu 15.4° makharam....
5am adhipathi saniyin 0.4° parvai sevvaiku 20° irukaratha (5-7) eduthukulama sir....
Vanakkam anna
Sir vanakkam 🙏🙏🙏🙏
Udanpirapa paathaal dhaan sevai thosam kodurama velai seiyudhu sir
Thank you guruji...🙏🙏🙏
Sir magara lagnathuku eppa podivinga .....
Sir sevvai, guru 4th house la irrunda sevvadosham poyiduma
Sir Sunday free live chat ku try panuven but athukuda yanku kedikatha alavuku neeram iruku neekathan sir yanku vallisollanum amma illatha ponuku valisollunga sir
வணக்கம் ஐயா. நா.பத்மநாபன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
செவ்வாய் தோஷ நிவர்த்திக்கு என்ன பரிகாரம் செய்யலாம் விளக்கம் தரவும் நன்றி மேலும் எந்த கோவிலுக்கு சென்று பூஜை செய்வது சிறப்பு எந்த நேரத்தில் ராகுகாலம் எமகண்டம் நேரத்தில் செய்ய வேண்டுமா அதையும் கொஞ்சம் விளக்கம் தரவும் மிக்க நன்றி
Hi Sir I am from Toronto, Canada. I have Rahu and kethu trapping all the planets inside. Kala sarpa dosam. I have always struggled in life. Please let us know if Kala sarpa dosam will affect in any way. Date of birth June 8 1978. 8:14 am, Karur, TamilNadu
ஐயா வணக்கம்.. லக்கினத்தில்... சூரியன் and செவ்வாய் இருக்கு... Uniform job... Kidikkuma sir...
ஒன்பதாம் அதிபதி செவ்வாய் 2,4,7,8&12 இருந்தால் செவ்வாய் தோசமா? வணக்கம் அண்ணா தங்கள் அன்பு நண்பன்
Very nice
Pls upload full video
ஐயா வெவ்வேறு நட்சேத்திரங்களாக இருந்து ஒரே திசையில் திருமணம் செய்தால் என்ன ஆகும் ஐயா ? தங்களது யூடியூப் தகவல் ஒன்றில் வெவ்வேறு நட்சேத்திறமாக இருந்து ஒரே தசா நடக்கும்போது திருமணம் செய்யக்கூடாது என்று கூறியிருந்தீர்கள் .நானும் எனது கணவரும் இருவருக்கும் சுக்கரதிசை நடக்கும் போதுதான் திருமணம் செய்தோம் எங்களது நட்சேத்திரங்களும் வேறுதான் விரும்பியதால் பெற்றோரிடம் போராடியே திருமணம் செய்துக்கொண்டோம் .தற்போது எங்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது .திருமணமானதிலிருந்தே அடிக்கடி பிரச்சனை வந்து 4 மாதங்களுக்கு பிறகு கோர்ட் வரை சென்று சமாதானமாகி வந்தோம் .தற்போது நான் அம்மா வீட்டிலேயே இருக்கிறேன்.கணவர் அவ்வப்போது வந்து செல்கிறார்.அதிலும் அவ்வப்போது பிரச்சனைகள் வந்துக்கொண்டே இருக்கிறது .இன்னும் வாழ்க்கை சரியாக வில்லை .தங்களிடம் எங்களின் ஜாதகங்களை பார்க்கவேண்டும் என ஆவலாக உள்ளது.தங்களின் வாட்ஸ்ஆப் எண் தெரியவில்லை.தயவுசெய்து பதில் கூறுங்கள்.
ஐயா நான் கும்ப ராசி அவிட்டம் நட்சத்திரம் எனக்கு இரண்டில் செவ்வாய் உள்ளது தோஷமா
🤔🤔8ல் செவ்வாய், ஆனால் அது பரிவர்த்தனை ல ஆட்சி. இப்பவும் செவ்வாய் தோசம் உண்டா சார்🤔🤔 ( கும்பத்தில் செவ்வாய் & விருச்சிகத்தில் சனி & கடக லக்கினத்தில் குரு)
Viruchika lagnam 7ல் செய்வாய்
🙏🏻🙏🏻🙏🏻
Sir
ஐயா உங்களிடம் ஜாதகம் பார்க்க appointment வேண்டும் . நாங்கள் உங்கள் mobile number ku call செய்தோம் switch off னு வந்தது
ஐயா உங்களிடம் ஜாதகம் பார்க்க கட்டணம் எவ்வளவு
Going
10.3.81,2.19 am udumalpet please sir 4 sevai dhosama? Husband health problem varama sir please example podunga sir because my mother lose in 16 years my life is very strgeling life husband health problem because so many problems my life next dhass ragu sir thangamudiyma illa mudiyatha sir please 🥺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 help me sir
மகர லக்னம் தனுசு ராசி செவ்வாய் புதன் இணைவு 7 இடத்தில் உள்ளது இது தோஷமா 6யில் சூரியன் சனி 8யில் குரு 4 யில் ராகு 5யில் சுக்கிரன் 10 கேது
பத்துக்கு பத்து பொருத்தம் என்ன பிரச்சனை?
En maganukku 8il sevai anal chinnavayadhile sevai desai mudindhadhu idhu badhikkuma
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
தலைவரே எனக்கு 2024ல் நான்கில் இருக்கும் செவ்வாய் திசை வருகிறது...கன்னி லக்னம். அட்டமாதிபதி வேலை செய்து ஆளை காலி செய்து விடுவாரா ஐயா??? 1.10.1984 5.30Am திருநெல்வேலி.
தம்பி உமக்கு முதலில் செவ்வாய் தோசம் இல்லை.செவ்வாய் குருவுடனோ சந்திரனுடனோ இனைந்து இருக்க செவ்வாய் தோசம் இல்லை.ஆட்சிபெற்ற குருவுடன் செவ்வாய் இனைந்திருப்பதால் குருமங்கலயோகம் உண்டாகும். செவ்வாய் திசை உனக்கு நல்ல மாற்றங்களையும் நன்மைகளையும் கொடுக்கும்.
@@tamilpraba313 மிக்க நன்றி ஐயா 🙏 கன்னி லக்னம் புதனுக்கு செவ்வாய்க்கு ஆகாது... எட்டாம் அதிபதி அதனால் குழப்பம் பயம். ஐயா
தசாநாதனை செவ்வாய் பார்த்தால் தோஷமுள்ள ஜாதகருக்கு பாதிக்குமா சார்
🙏🙌👏
ஐயா.வணக்கம் மகர லக்னம் 8ல் செவ்வாய்,சூரியனிடம் அஸ்தமனம் இது செவ்வாய் தோசமா
மிதுனம் லக்னம் எப்படி சார்?
😃🙏👌👌👌
பத்துக்கு பத்து பொருத்தம் பண்ணக்கூடாது என்றீர்களே அது ஏன் சார்?
செவ்வாய் தோசம் நிவர்த்தியுள்ள ஜாதகமும் , நிவர்த்தி இல்லாத ஜாதகமும் பொருந்துமா சார்
எனக்கு O positive செவ்வாய் தோஷம் இருக்கு
Negative -O செவ்வாய் தோஷம்உள்ளது
O positive உங்களுக்கு செவ்வாய் தோஷம் இல்லை
@@dongeo625 நான் சொன்னது எனக்கு 4 இல் செவ்வாய் உள்ளது. ஆகவே தோஷம். அதோடு sir சொன்னது போல் O positive என்று
Sevvai magarathil(7)il irunthu guru paarthu(11) nivarthi(9paarvai) pennai sevvai dosam illatha aan thirumanam seiyalaama ayya?
Full video ivolo thana
அய்யா வேறொரு வீடியோ ஜோதிடர் சொன்னார் செவ்வாய் ஆட்சி பெற்றாலும் நீச்சம் பெற்றாலும் தோஷம் என்கிறார். தயவுசெய்து விளக்கவும்
Sir, Live gone.
மீனா இலக்கணத்துக்கான கன்னி செவ்வாய் பாதிப்பு, கும்ப லக்கினத்திற்கு பாதிப்பு இல்லை என்று கூற காரணம் என்ன ஐயா,
Hi sir kanni il sevai erunthal kadalum vatti pogum nu solluvanga unmya
அந்த கால தாத்தா கைப்பிடி போல நீண்டு வளைந்து இருக்கும் போல 🌝
அட. நீங்க. எங்க. யோவ். பாருங்க. செவ்வாய். தசை. வரவே. இல்லை. 02. 07. 08. 12. இல். இருந்தால். என்ன. இல்லை. என்றால். என்ன.
படம் பாதியில நின்றுச்சு....
Contact number sir jatham pakkanum sir
incomplete video
அண்ணா🙏 மிகுந்த மனவேதனையுடன் எழுதுகிறேன் 😭😭😭எனது மகனின் ஜாதகத்தில் 8ஆம் கன்னி இடத்தில் ராகு+செவ்வாய்.குரு பார்வை இல்லை.9ஆம் இடத்து Income நீட்சம் பெற்று சேர்க்கை.
செவ்வாய் 6ஆம் வீட்டு அதிபதி சந்திரன் காலில். ஜாதகர் செவ்வாய் திசை ராகு புத்தியில் மரணம் அல்லது அதற்கு நிகரான துயரம் நடக்கும் என்று சொல்லியுள்ளார். தயவு செய்து விளக்கம் தாருங்கள் அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏.
26-11-2015at 12.12pm in salem.
Kooda sukranum thaana irukaru aprm enna ethuku kavalai
@@nila3351 சுக்கிரன் நீட்சம்
@@rsathishmcdc318 enakennavo neenga payapudura alavuku onnimilanu thonuthu
@@nila3351 🙏🙏🙏🙏Thanks🙏

நன்றி ஐயா 🙏