அண்ணா எனக்கு ஒரு நீங்க உதவி செய்யணும் இன்குபேட்டர் எப்படி செய்யறதுன்னு வீடியோ ஒன்னு போடுங்க நான் உங்ககிட்ட பார்த்துதான் இங்குபேட்டர் செய்யலாம்னு இருக்கேன்
@@-gramavanam8319 நானும் நீங்கள் கூறுவது பொய் என்று கூறவில்லை சகோ!!! ஆனால் உங்களுக்கு நடந்தது எல்லா நேரத்திலும் எல்லா சூழ்நிலையிலும் பொருந்தாது!! அதன் பின் உள்ள அறிவியலும் வேறு!!
நான் incubator la ஐந்து மாதங்களாக கோழிகளை பொறித்து வருகிறேன் ஆனால் அடை பொறித்து ஒரு மாதங்களில் அல்லது இரண்டு மாதங்களில் இறந்துவிடுகின்றன என்ன காரணமாக இருக்கும் என்று தெரியப்படுத்தவும்
அறிவு மக்களிடம் உள்ளது என்று நம்மாழ்வார் தொடர்ந்து கூறுவார். நீங்கள் அதை நிரூபிக்கிறீர்கள். வாழ்த்துகளும் மகிழ்ச்சியும் .
நான் இது வரை கேள்வி படாத தகவல். மிக மிக நன்றி அண்ணா.
சூப்பர் sir
யாரும் சோல்லாதவை நன்பரே
தன்னரலமற்றவர் நன்றி
உங்களுடைய அனுபவம் மற்றும் தகவல்கள் அனைத்தும் கோழி வளர்பாளார்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி நண்பரே
அருமை! அருமை நல்ல அனுபவப் பதிவு சகோ👍👍👍🌹🌹🌹🌹🌹மிக்க நன்றிகள்! 🙏🙏🙏🙏🙏💐💐💐
அனுபவமே சிறந்த ஆசான் அண்ணா
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி
Transparent and clear information brother. Thanks 🙏
It's true statement and good/helpful for sharing the knowledge 🙏🤝
சூப்பர் பாஸ் இதுவரைக்கும் தெரியாத தகவல் எனக்கு
அருமையான பதிவு அண்ணா 🥰
Super Raja, Raja Rajathan. Again you have prove it.
migavum payanulla thagaval valthugal
பயனுள்ள தகவல் raja,,, 👍
Ithuvaraiyum yaarum sollaatha oru nalla arumaiyaana pathivudan kudiya thealivaana vilakam anna nandri
மிகவும் பயனுள்ள தகவல் தம்பி யாரும் சொல்லாத தகவல் மிக மிக அருமை.
பாராட்டுகள் சகோ
நல்ல தகவல் ராஜா ,உங்கள் அனுபவத்திற்கு வாழ்த்துக்கள்
Thalaiva you are great ❤️👍
சூப்பர் Bro🔥🔥🔥🔥
அருமையான தகவல், ராஜா
நன்றி அண்ணா 🌷...intha mathiri incubator preparation pathi oru video podunga anna...
Saringa sago
சகோ அருமை
அருமை தகவல். மிக்க நன்றி நண்பரே.
ஒரு incubetor மட்டுமே இருந்தால் எப்படி செய்ய வேண்டும். இன்வெர்ட்டர் இல்லை.
எனக்கு புரிந்தது.
First comment and first like bro
Pathivu arumai brother.Nandri.
❤❤❤❤💯💯💯💯
தகவலுக்கு நன்றி ராஜா
Arumai arumai
நல்ல தகவல்,
மேலும் எதிர்ப்பாப்புடன்...
Super you are very great
Really great bro
Super and thank you brother 👌👌
அருமை அண்ணாச்சி
Anna unga intro new music Nalla eruku but ethu ku munnadi erunthathu tha nalla eruku 😍😍😍😍😍😍😍😍😍😍
அருமை
முதல் மூன்று நாட்கள், கடைசி மூன்று நாட்களில் மின்சாரம் இல்லை எனில்,( 12 மணிநேரம்) முட்டை பொறிப்பு திறன் குறையும்....
ஆமாம் சகோ
❤❤🐓🐓👌👍
Super brother God bless you🙏❤🙏
Super brooo💜💜😳....
நல்ல தகவல் தம்பி👌👌👌👍👍👍
👌👌👌 deep information
Super na❤️
V. Good paa
Super sir 👏👏👏
New info bro thanks
Semma 👌👌 ithuvara kettiratha thagaval
சூப்பர்
Wow amazing tips pa
New information....
Super anna
Nice video sir
நன்றி
👍
Neenga use panra incubator pathi oru video potuga na plzz
Saringa sago
Vera level.....👌
Nice
தகவல் சூப்பர் புரோ
கொரைசா வந்தா கோழி எப்படி காப்பாற்றுவது நேரடியாக ஒர் வீடியோ போடுங்கள்.
Small budget la solar inverter system eppadi incubator ku setup pannurathu nu onu ready panni our video podo thambi.. please
Saringa
👏👏👏👌
Good
❤❤
அண்ணா எனக்கு ஒரு நீங்க உதவி செய்யணும் இன்குபேட்டர் எப்படி செய்யறதுன்னு வீடியோ ஒன்னு போடுங்க நான் உங்ககிட்ட பார்த்துதான் இங்குபேட்டர் செய்யலாம்னு இருக்கேன்
எனக்கு செய்ய தெரியாது சகோ. பயன்படுத்த தெரியும்.
அடை வைக்கும் போது சேவல் விற்பனைக்கு சென்றால். குஞ்சி பொரிக்கும் திறன் பாதிக்குமா
இருக்காது சகோ
Supper
அண்ணா . சில கோழிகளுக்கு மூக்கு வெட்டப்பட்டுள்ளது அது யென்? எப்படி?
கலப்பு கோழியாக இருக்கலாம் சகோ
Athuku maruthi mutta gudonlaye irukka la
Anna Incubator bulp confirmly aluminium foil coverpanuma
Ama brother..
Anna nanun 30 egg capacity incibator bye I lose 15 eggs 13 chiks having anna
கோழிகளுக்கு உடம்பு சரியில்லை என்றால் நோய்வாய்ப்பட்டு விட்டது என்றால் நீங்கள் என்னென்ன மருந்து கொடுக்கிறீர்கள் நாட்டு மருந்து
நோய்களை பொறுத்து சகோ
Nice bro
Yennidam
வணக்கம் அண்ணா இடி இடிப்பதால் முட்டை பொறிக்கும் திறன் குறையுமா
Nadri🙏
Super brother 👌👌👌
நீங்க உபயோகப்படுத்த மாறி ஒரு இன்குபேட்டர் தேவைப்படுது அண்ணா இருக்குமா
Call sago
Ariyalur la yantha etam bro
Udayarpalayam arugil sago
Basically wrong info bro!! This may mislead many bro!!
நான் எங்கேயோ படித்து விட்டு கூறவில்லை அண்ணா. எனக்கு நடந்த அனுபவத்தை பதிவு செய்துள்ளேன்.
@@-gramavanam8319 நானும் நீங்கள் கூறுவது பொய் என்று கூறவில்லை சகோ!!! ஆனால் உங்களுக்கு நடந்தது எல்லா நேரத்திலும் எல்லா சூழ்நிலையிலும் பொருந்தாது!! அதன் பின் உள்ள அறிவியலும் வேறு!!
Enna thaan solla varinga...
அண்ணா நீங்களும் காட்டு சேவல் வளருக pls🙏🙏
இப்ப முட்டை அடை வைக்கலாமா
Super🥰🥰
Ungalaku pinnadi ulla maarathin name enna brooo
Munthiri maram sago
@@-gramavanam8319 thank broo
anna incubator enga vanginengaa solluga
வெள்ளைக்கழிச்சல் சளி இது இரண்டுக்கும் மருந்து சொல்லவும்
Na ennoda koli ku glucose la chinna vengayam arinji potu kudupa ( glucose koli ku thembu kudukum chinna vengayam body heat ah control pannum) illana nit thanni la oora vacha palaya soru, thayir, chinna vengayam serthu oora vachi (5 min) kudukanum koli era edukala na ooti vidanum
கால் சகோ
🎉🎉🎉🎉🎉🎉
Anna incubatorla hatching timeappa extra bowla water vaikkanuma
Amam bro
@@-gramavanam8319 thankyou
வாழ்க வளமுடன்
இன்குபேட்டர் செய்து கட்டவும்
அண்ணா உங்கள் முகவரி கொடுங்கள்
அண்ணா முட்டையை திருப்பி விடுவது கட்டாயமா அண்ணா சொல்லுங்க.....
ஆமாங்க
சொன்னதுக்கு நன்றி அண்ணா 💝
வீட்டு வளர்ப்புக்கு முட்டையிடும் கோழி என்ன என்ன ரேட்டு சொல்லுங்க ப்ரோ
400 சகோ
Bor incubator for sale??? How much price bro please reply me 🙏🙏🙏🙏
Call sago
Bro phone number please
Bro yanaku incubator kedaikuma
Kidaikum sago
4.45 anna water vekurathu humidity venum nu thaan anna heat ah kuraika illa 😀😀😀
Rendum onnuthan sago.
@@-gramavanam8319 anna en seval midhika pona Koli oodirudhu enna panradhu anna 😭😭😭😭
Rendaium ore koondula podunga sago...
@@-gramavanam8319 try panniten anna no improvement 😭😭
Seval maathidunga sagoo
Bro incupater nala irku price solunga
Call sago
Nanum incupater vacuieukan
அண்ணா இன்குபேட்டர் வீடியோ போடுங்களன்
Saringa sago
@@-gramavanam8319 நன்றி அண்ணா
@@dilanthan5548 p Umr phone number Venum
@@jothijothi1901 ஏன் akka
நண்பா எனக்கு சிறுவிடை கோழி வேனும் கிடைக்குமா நான் புதுக்கோட்டை
Call sago
இது வெயில் காலங்களில் மட்டுமே சாத்தியம் ...தயவு செய்து தவறாண கருத்துகளை சொல்ல வேண்டாம்
3days rainy nu sonnanga
எனக்கு நடந்த உண்மை நிகழ்வை கூறியுள்ளேன். இதில் என்ன தவறு இருக்கு சகோ. ஒரு முறை நீங்கள் முயற்ச்சி செய்து விட்டு கூறலாம்.
👍😍😍😍😍
ஒரு மாதம் கோழி குஞ்சு இறப்பதற்கு காரணம் என்ன
நான் incubator la ஐந்து மாதங்களாக கோழிகளை பொறித்து வருகிறேன் ஆனால் அடை பொறித்து ஒரு மாதங்களில் அல்லது இரண்டு மாதங்களில் இறந்துவிடுகின்றன என்ன காரணமாக இருக்கும் என்று தெரியப்படுத்தவும்
Call sago
Hi