அருமையான பதிவு தம்பி ராஜா அவர்களே கிராம வனம் சேனல் என்றாலே நமது தாத்தா ஆச்சி மார்கள் வாழ்ந்த வாழ்க்கையின் வரலாறு சேனல் என்று நான் மகிழ்ச்சி அடைகிறேன் தம்பிராஜா அவர்களே நன்றி
எங்கள் ஏரியாவில் அந்த இலையின் பெயர் அல்வாய் அலை அதன் சாறை எடுத்து 5 நிமிடம் கழித்து பார்த்தால் அல்வா போல் ஆகிடும் சாதாரணமா சாப்பிடலாம் கொஞ்சம் தூவக்கும் அவ்வளவுதான் ..அருமையான பதிவு இப்பொழுது அந்த இலை கிடைக்கவில்லை மிக்க நன்றி ...
முறம் பின்னும் தொழிலாளர்களாக நீங்கள் இதில் பதிவு செய்திருக்கும் புகைப்படத்தில் இருக்கும் அத்தனை நபர்களும் எங்கள் ஊரை சேர்ந்தவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டம் அம்மாபேட்டை கிராமம் அவர்களின் முழுநேர தொழிலாகவே கூடை மற்றும் மூறம் பின்னும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள் இந்த புகைப்படத்தை பதிவு செய்ததற்கு நன்றி
அருமையான பதிவு, தற்ப்பொழுது உள்ள காலத்தில், நாம் நமது முன்னோர்களின் வாழ்க்கை பாதையை விட்டு, மறந்து நீண்ட காலமாக ஆனதனால், இப்ப நாம், நமது சந்ததியும் பலவிதமான நோய்களுக்கு ஆளாகி, எதோ வாழ்கிறோம். இப்படிப்பட்ட பதிவு தந்தற்காக நன்றி.வாழ்க வளர்க வளமுடன். 👌👌👌
உங்களின் பதிவுகள் அருமை. கட்டுகொடியை இன்னும் கொஞ்சம் அடையாளம் தெரியும் படி பூக்கள் காய்களுடன் காட்டவும். அதை எங்க ஊர் பக்கத்தில் தேடி பார்க்கவேண்டும். அன்பு வேண்டுகோள் நண்பரே.
மிருகங்கள், பறவைகள் பேச ஆரம்பித்தால் நம்மள நல்லா கழுவி கழுவி ஊத்துங்க நல்லாயிருக்கு உங்களின்கருத்தாக்கம்👌
தம்பி ராஜா நீ ரொம்ப திறமைசாலி
ஒரு வார ஓனரே.....ராஜா சகோ நீங்க பேசுவதை விட கோழிகள் பேசுவது பார்க்க பார்க்க சூப்பராக உள்ளது.. இதே மாதிரி நிறைய வீடியோ போடுங்க சகோ..
👍🏻👍🏻👍🏾👍🏻👍😂😂😂😂😂✋
கற்றது கையளவு கல்லாதது உலகளவு கிராம வன ராசா அருமை அருமை சூப்பர் 🐓🤴🏻🤴🏻👌👍
அருமையான பதிவு தம்பி ராஜா அவர்களே கிராம வனம் சேனல் என்றாலே நமது தாத்தா ஆச்சி மார்கள் வாழ்ந்த வாழ்க்கையின் வரலாறு சேனல் என்று நான் மகிழ்ச்சி அடைகிறேன் தம்பிராஜா அவர்களே நன்றி
By tllp
Super thambi
கோழி பண்ணை நான் ஆரம்பிக்க நீங்க தான் காரணம், ராஜாவுக்கு நன்றிகள் 🙏🙏🙏
நன்றிங்க
Super
ஆகா! கோழிகளை வைத்து இயல்பான நகைச்சுவை யுடன் வீடியோ போடுவது என்பது விசேசமான கலை மற்றும் தொழில் யுக்தி.. சபாஷ்! அருமையான நகைச்சுவை காணோளி தம்பி!
உலகிற்கு தெரியாத விடயத்தை எடுத்து சொல்லும் உங்கள் பணி மிகச்சிறந்தது. வாழ்த்துகள் ராஜா.
மேலுமொரு பொக்கிஷம். வாழ்க நலமுடன் தம்பதியரே 🙏
நகைசுவை கலந்த அறிவுரை
மகிழ்ச்சியாக ரசித்தேன் நன்றி நன்றி நன்றி 🙏🏽 🙏🏽 🙏🏽
இந்த சீரிஸ்க்கு ஒரு நல்ல பெயர் வச்சி அதை playlist a podunga... பிரபல படுத்துங்க...
ரொம்ப நல்ல இருக்கு
சரிங்க
சிறப்பு. 👌
தரமான சேதிகளை, வளமான, வித்தியாசமான பாணியில் சொல்கிறீர்கள். வாழ்க வளர்க சகோ🙏🙏🙏
யோவ் vedio அருமையா இருக்குயா. என் மனமார்ந்த வாழ்த்துக்கள் .நகைசுவையோடு நல்ல செய்தியும் கூட.நீர் மிகவும் பிரபலமாக வருவீர்
மிகவும் அற்புதம் இந்த கட்டுக்கொடி கூடை எங்க வீட்டிலும் அந்தக் காலங்களில் நிறைய இருந்தது எங்க பாட்டி அந்த கூட எவ்வளவு அற்புதமா பின்னும்
அருமையான....
தரமான...
நகைச்சுவை கலந்த மிக நல்ல பதிவு உங்கள் சேவை தொடரட்டும் மனமார்ந்த வாழ்த்துக்கள்....👍👏
சூப்பர் அண்ணா இந்த பதிவு மிகவும் முக்கியமான பதிவு
இத மாதிரி நிறைய உங்களிடம் இருந்து எதிர் பார்கிறேன் நன்றி
ஆஹா உங்கள் வீடியோ மிக மிக அருமை கோழிகள் பேசும் போதும் சிரிக்கும்போதும் மிக மிக கலகலப்பாக உள்ளது நான் உங்கள் சேனலை விரும்புகிறேன்
யோவ் ஓனரே அருமையான தகவல் வாழ்த்துக்கள்
தரமான,புதுமையான அனைவரும் ரசிக்கும் படியான பதிவு வாழ்த்துகள்
👌👌👌 நல்ல கருத்தை பதிவிட்டதற்கு வாழ்த்துக்கள் ❤️
அருமையான பதிவு.
அரிய வகை மூலிகை பற்றி மிகவும் சிறப்பாக தந்திருக்கும் தங்கள் காணொளிக்கு நெஞ்சார்ந்த நன்றி
Super arumaiyana pathivu brother ❤❤
அருமை நல்ல இருக்கு வாழ்த்துகள்
Ungal video anaiththum mikavum arumai❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ super bro & sister
எங்கள் ஏரியாவில் அந்த இலையின் பெயர் அல்வாய் அலை அதன் சாறை எடுத்து 5 நிமிடம் கழித்து பார்த்தால் அல்வா போல் ஆகிடும் சாதாரணமா சாப்பிடலாம் கொஞ்சம் தூவக்கும் அவ்வளவுதான் ..அருமையான பதிவு இப்பொழுது அந்த இலை கிடைக்கவில்லை மிக்க நன்றி ...
சரிங்க
Nalla thagaval bro ungal muyarchikku valthukkal
சூப்பர் ஒனரே
அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Nalla pathivu... Puthuiya muyarchi arumai..... 👏
அருமையான பதிவு🙏. ரசிக்கும் படி இருந்தது
அருமையான பதிவுதம்பி
வாழ்த்துகள்
தம்பியின் பணி மென்மேலும் வளரட்டும் தொடரட்டும்
நல்ல பதிவு மிகவும் நன்றி .
உங்கள் வீடியோ எல்லாமே சூப்பர் அருமை விரும்பி பாப்போம் நீங்கள் கோழி வளர்ப்பு பாத்து எனக்கும் வளர்க்கும் ஆசைய இருக்கிறது❤❤❤❤❤❤
அருமையான பதிவு நண்பா வாழ்த்துக்கள், வளர்க மென்மேலும் ✋️✋️✋️✋️✋️✋️
நன்றிங்க இந்த பதிவு அருமை
சொல்றத இப்புடி சொன்னால்ல எல்லாரும் பாப்பாஹ, கேப்பாஹ.
சகோ உங்களின் பதிவு அருமையாக இருந்தது..... 💐💐💐💐💐
மிகவும் அருமையான தகவல்.... அதை நல்ல நகைச்சுவையாக சொன்னீர்கள்.....
Super bro இதான் பேரு எங்க. ஊருல உணங்குடி. னு சொல்லுவாங்க நானும் கிராமத்தில் தான் இருக்கேன்
அண்ணா சுப்பராக இருந்தது
Excellent sir, naanum try panni paakkura
முறம் பின்னும் தொழிலாளர்களாக நீங்கள் இதில் பதிவு செய்திருக்கும் புகைப்படத்தில் இருக்கும் அத்தனை நபர்களும் எங்கள் ஊரை சேர்ந்தவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டம் அம்மாபேட்டை கிராமம் அவர்களின் முழுநேர தொழிலாகவே கூடை மற்றும் மூறம் பின்னும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள் இந்த புகைப்படத்தை பதிவு செய்ததற்கு நன்றி
நன்றி சகோ
உங்கள் காணொளியில் எங்களின் தொழில் பற்றி பேசியதற்கு நான் தான் உங்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் நன்றி அண்ணா
சூப்பர் பதிவு வாழ்த்துக்கள்👌👌👌
சூப்பரா இருக்குது தம்பி இந்த வீடியோவை பார்த்து மிகவும் ரசித்தேன் சூப்பர்டா
நல்லதொரு புதுமையான முயற்சி.... வாழ்த்துக்கள்.
அருமையான பயனுள்ள தகவல்கள் ராஜா வாழ்க வளமுடன் புகழுடன் மகிழ்ச்சியுடன் பல்லாண்டுகள்... எம் தங்கவேல் திண்டுக்கல்
அருமையான பதிவு சகோதரரே நன்றி
உங்கள்தகவல் அருமைஅருமை
I like ur videos very much. When I was in a very sad. I saw
Ur videos I feel very happy.
செம்ம கான்செப்ட். அருமை.👏👌👏👌👏👏👏👏
Arumaiyana pathivu anna 💐👍
ஊனாங்கொடி அண்ணா எங்க ஊர்ல
nalla thagaval
தலைவா... வேற லெவல்... தொடருங்கள்👍👍👍
சூப்பரோ சூப்பர் வீடியோ & தகவல் 👌🏻👍🏻💐💐💐
அருமை செல்வன் தென்காசி
அருமையான பதிவு.. வாழ்த்துகள் ராஜா.
உங்க வீடியோ சூப்பர் ராஜா
நன்றாக உள்ளது உங்கள் வீடியோ!
வாழ்க வளர்க வளமுடன்!
Super bro ...... practical ha vey video la solliteenga.... oru oru time video podum pothu useful and new information podureengaley super....
Romba arumai raja
👌arumaiyana padhivu
Unga pathivugal Ellame rempa payanullatha irukku anna super all the very best😊😊😊😊😊😊
You are great collected knowledge
now you are sharing knowledge..
This is development .it is usefull for young new interested farmer. Thank u.
I also wanted to hear your stories and bought four chickens and raised them. Today it is like 13. Thank you very much dude
Thanks sir
Green jalli mittai mathiru irukku super
அருமையான பதிவு, தற்ப்பொழுது உள்ள காலத்தில், நாம் நமது முன்னோர்களின் வாழ்க்கை பாதையை விட்டு, மறந்து நீண்ட காலமாக ஆனதனால், இப்ப நாம், நமது சந்ததியும் பலவிதமான நோய்களுக்கு ஆளாகி, எதோ வாழ்கிறோம். இப்படிப்பட்ட பதிவு தந்தற்காக நன்றி.வாழ்க வளர்க வளமுடன். 👌👌👌
😊
அருமையான பதிவு
சூப்பர் வீடியோ பதிவுகள்
അണ്ണാ സൂപ്പർ വീഡിയോ... വളരുക വളർത്തുക ഭാവുകങ്ങൾ നേരുന്നു
Intha mathiri parikarathalathan anthan inam azhinchi pothu but video 👌👌
Thanks for information owner... Semma mind
சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த பதிவு தம்பி.வாழ்த்துக்கள்
Super broசிரிப்புதாங்கமுடியவில்லை
உங்களின் பதிவுகள் அருமை.
கட்டுகொடியை இன்னும் கொஞ்சம் அடையாளம் தெரியும் படி பூக்கள் காய்களுடன் காட்டவும்.
அதை எங்க ஊர் பக்கத்தில் தேடி பார்க்கவேண்டும்.
அன்பு வேண்டுகோள் நண்பரே.
கால் சகோ
தம்பி...நல்ல பதிவு.
தொடரட்டும்.....உங்கள் பணி.
Vera level medicine 🙏🙏🙏
இவர் கள் சொல்வது எல்லாம் உன்மை
Neenga soanna kattu koadiya eanga kozhigalukkum try pannuroam bro.
அருமை
Super 🌹 Good News Ellam Sivam Om namasivaya 🌹 Tenkasi 🌹
நாங்க இதை சாப்பிட்டேம்
சூப்பர் அண்ணா
நன்று நன்று
Super.news.thanks.🙏🙏👌👌💐💐🌹💜
Very nice presentation. Kept it up. If possible send few more video and photos of kattu Kodi..let me search
மகிழ்ச்சி
Super anna all the best 🙏🥰🤗😊🔥 anna என்றும் உங்களுக்கு கடவுள் துணை நிக்கட்டும்🙏
U R doing excellent job keep going
Intha marunthau vaitukaduppuku udane sariya pogum
Super bro.. Nalla thagaval...👌🤣🤣
Super.👍👍👍
சூப்பர் 👏👏👏
Super brother. Amazing video
good share my brother !. thank you
Good NO.1
Anna sanda kolia vachhu oru video podunga pro
அருமை தம்பி
Super super thampi congrats
கட்டுக்கொடி இலை எங்கு கிடைக்கும் சகோதரரே
எங்கள் ஊரில் உள்ளதுங்க