வீரப்பனை பிடிக்க உதவியது அவருடைய மனைவி தான்... - journalist pandian interview | veerappan mystery

Поділитися
Вставка
  • Опубліковано 11 січ 2025

КОМЕНТАРІ • 709

  • @arulgopal4451
    @arulgopal4451 Рік тому +15

    மாவீரன் வீரப்பனைப் பற்றிய மிக அழகாக எடுத்துச் சொன்ன தமிழா தமிழா மூத்த பத்திரிக்கையாளர் திரு பாண்டியன் சார் அவர்களுக்கும் நெறியாளர் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் குறிப்பு வால்டர் டிஜிபி தேவாரம் அதிரடிப்படை தலைவனாக இருக்கும் பொழுது அவர் என்ன சாதனை செய்தார் என்பதை அடுத்த நேர்காணலில் தொகுத்து வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @asokankannan65
    @asokankannan65 Рік тому +39

    இவர் துணிவாக பல விடயங்களை உண்மைகளை மக்களுக்கு தெரிவிக்கிறார் நன்றி

  • @prabupratheepan6823
    @prabupratheepan6823 Рік тому +51

    உண்மையை உரக்கச் சொலும் உங்களை பாராட்டுகிறேன் ஐயா.

  • @vijisubha1987
    @vijisubha1987 Рік тому +56

    வீரப்பனிடம் நவீன ஆயுதம் மட்டும் இருந்து இருந்தால் பல அதிரடி படை இறந்து இருப்பார்கள் என்று நினைக்கிறேன்

  • @kumaranj5819
    @kumaranj5819 Рік тому +78

    உண்மையான, மிக தைரியமான பதிவு அண்ணா...
    வாழ்த்துக்களும் வணக்கங்களும் 🙏🙏🙏

  • @dhanamdhanam39
    @dhanamdhanam39 Рік тому +70

    தைரியமான நேர்மையான பேச்சு ஐயா... வணக்கம் ஐயா

  • @Gurusamy-ym5hz
    @Gurusamy-ym5hz Рік тому +12

    பாண்டியன். அவர்களின்
    நேர்காணல் உண்மை. அருமை

  • @arunpandiyan7749
    @arunpandiyan7749 Рік тому +176

    100 சதவீதம் உண்மை.
    பாண்டியன் அண்ணன் மாஸ்.

    • @kokiladc3533
      @kokiladc3533 Рік тому

      P p p ppp ppppppppppppppppppppppppp pppppppppppppppppppppppppppppppppppppppppppppp pppppppppppppppppppppppppppppppp pppppppppppppppppppppppppppppppppppppppppp8pppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppopppppppppppppppppppppppppppp pipppp ⁸pppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp p ppppp p ppp p ppp ppppppp8 p .p...pppppppppppp889l99l8.88888889999oll999l9ll9oo9o9ool9
      L9ll9
      Ol99lo9.ol9ollo9.looolloloolol.9llok9lo9l9llll.9.lll
      L.99ll9999l99l0l.99
      88o.l99ll9l99.88888⁸ pp )>

  • @SaraVanan-m9b
    @SaraVanan-m9b 3 місяці тому +5

    உங்கள் பேச்சு துணிச்சலுக்கு நாங்கள் மதிப்பளிக்கிறோம் உண்மையை உரக்கச் சொல்லும் அண்ணன் பாண்டியனர்களுக்கு தீவிரர் ரசிகன்

  • @VedapuriVeda
    @VedapuriVeda Рік тому +14

    வாழ்க வீரப்பன் இப்ப இருந்தால் காவிரி நீர் தானாகவந்திருக்கும்

    • @sockalingamalagappan
      @sockalingamalagappan 4 місяці тому +1

      காவிரி நீரை யாருக்காகவும் தர மாட்டான்.விற்க அரிசி தந்து காசு வாங்கி கொள்வான்.

  • @veerarajuveerararaju3177
    @veerarajuveerararaju3177 Рік тому +23

    துரோகங்கள் இம்மண்ணில் ஆள்கிறது நல்ல மனங்கள் இறைவனிடம் செல்கிறது

    • @Chandru_rv
      @Chandru_rv Рік тому +1

      துரோகத்தை துரோகம் வெல்லும்.

  • @maragathamRamesh
    @maragathamRamesh Рік тому +116

    தமிழா தமிழா பாண்டியன் ஐயா. எந்த ஒரு பேட்டி என்றாலும்.. மிகவும் சிறப்பாக தெளிவாகவும்.. உண்மையாகவும். ... மிக மிக தைரியமாக பேசி வருகிறார்... மிகவும் நன்றி ஐயா

    • @sivasubramanip1196
      @sivasubramanip1196 Рік тому

      Yaaru intha naaya😂😂😂😂

    • @venkidusp9879
      @venkidusp9879 Рік тому

      காலை வணக்கம் ரிஷி ராக்ஸ்

  • @tamilpigeonfarm6746
    @tamilpigeonfarm6746 Рік тому +156

    உலகளவில் போராளிகள் துரோகத்தால் மட்டுமே வீழ்த்த முடிந்தது வாழ்க வீரப்பனார் புகழ்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Рік тому

      மயிறான் புகழ். திருடன், மொள்ளமாரி,முடிச்சவுக்கி எல்லாம் தமிழர் தலைவர்கள். தமிழரைப் போல ஒரு முட்டாள் மூதேவிகளைப் பார்க்க முடியாது. பாதி சினிமா கூத்தாடி பைத்தியம்,மீதி வேசித்தொடர் மற்றும் வெட்டி யூடியூப் சேனல் பைத்தியங்கள் 😭😭😭😭

    • @bala4115
      @bala4115 Рік тому

      😂

    • @sujithkumar1376
      @sujithkumar1376 Рік тому

      ? ?Ñki😮mmu? Mmmmm??m?mm???mm?m🎉?mm?mm?mmmm?m?mmmmmmmmmmmmm? Mmmmmmmmmmmmmmmmm🎉?m? M? Mmm? M🎉

    • @RamanaBala-v4b
      @RamanaBala-v4b Рік тому +1

      ​@@bala4115enna unaku sirippu poddai

  • @israelisravehlan3355
    @israelisravehlan3355 Рік тому +10

    அய்யா,பாண்டியன்,அவர்களே
    வணக்கம்.🙏🙏🙏
    உங்கள் தகவலுக்கு வாழ்த்துக்கள்

  • @sukumarbalakrishnan7127
    @sukumarbalakrishnan7127 Рік тому +25

    ஆனித் தரமான பேச்சு! பாண்டியன் அவர்களே தரமான பேச்சு! தொடரட்டும் உங்கள் பயணம்!

  • @sivakumar-dn5pc
    @sivakumar-dn5pc Рік тому +5

    வீரம் பிறந்தது எங்கள் ஐய்யா காவல் தெய்வம் வீரப்பனார் வாழ்க உங்க புகழ்

  • @DuraiSamy-v2j
    @DuraiSamy-v2j Рік тому +6

    சரியான உண்மையான பதிவு.வீரப்பனைகாட்டிக் கொடுத்தது முத்துலட்சுமிதான்.சாவுக்குகாரணமானவள்.

  • @arunkumarkumar5891
    @arunkumarkumar5891 Рік тому +23

    வீரப்பன் என்றும் வீரத்திற்கு அப்பன்.

  • @rsvarma210
    @rsvarma210 Рік тому +50

    தமிழர்கள் பல உண்மையை அறிந்து கொள்ள உங்களின் சேவை தொடர வேண்டும்....

  • @rajamohanvideos8754
    @rajamohanvideos8754 Рік тому +15

    வீரப்பன் என்ற வீரனை தெருவில் போறவன் வர்ரவனெல்லாம் அவன் இவன்னு பேசறான்...

  • @mallikam9380
    @mallikam9380 Рік тому +5

    வீரத் தமிழன் டா!

  • @priyakutty1442
    @priyakutty1442 Рік тому +35

    அய்யா வீரப்பனார் புகழ் வாழ்க வாழ்க

  • @kathiravankathir5537
    @kathiravankathir5537 Рік тому +37

    இது தாண்டா உண்மையான க்ரைம் ஸ்டோரி...பொட்டிர் அடித்தது போல் உள்ளது.....சமரசம் இல்லாத உண்மையான காரணம் பாண்டியனின் பதில்..

  • @aravindraj7642
    @aravindraj7642 Рік тому +20

    இந்தியாவை ஆங்கிலேயரிடமே விட்டிருக்கலாம்

    • @ammanagency892
      @ammanagency892 8 місяців тому +3

      True

    • @PeriyasamyP-xb3so
      @PeriyasamyP-xb3so 6 місяців тому +1

      துணிச்சல் மிக்கவர்தமிழா தமிழா தமிழா பாண்டியன.

  • @saidaimjacobbrothers2214
    @saidaimjacobbrothers2214 Рік тому +48

    உலக வரலாற்று மாவீரன் தமிழின போராளி ஐயா வீரப்பனார் புகழ் ஓங்குக போராளிகளுக்கு மரணம் என்பது ஒருபோதும் கிடையாது இந்த மனித குலம் வாழும் வரை எங்கள் மனதில் நீங்கள் வாழ்ந்து கொண்டிருப்பீர்கள்

    • @DuraiSamy-v2j
      @DuraiSamy-v2j Рік тому

      அறிவு கெட்ட முண்டம் சாதாரண சந்தனக் கடத்தல் கார்ன்.வீரப்பன் எந்த மக்களுக்காக விடுதலை வேண்டி போராடினார்.

    • @shireeshadandu760
      @shireeshadandu760 Рік тому

      Kaval durai who

  • @veerappansoldier7597
    @veerappansoldier7597 Рік тому +57

    துரோகம் நிலையானது அல்ல
    உண்மை ஒரு நாள் வெல்லும் ❤️❤️❤️

  • @Ajithlingu.M
    @Ajithlingu.M Рік тому +46

    Shiva media fans

  • @VinoasShiva
    @VinoasShiva Рік тому +1

    Unmaiyai urakka sonnirgal ayya💯🔥🔥🔥🔥🔥
    Only one forest 👑 🔥🔥🔥🔥🔥
    Hats off you sir.

  • @cheitheraigani2466
    @cheitheraigani2466 Рік тому +9

    சிறந்த மனிதர் நல்ல தலைவர் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @thambivenkatesan4598
    @thambivenkatesan4598 Рік тому +21

    மனித நேயம் எவனிடம் உல்லதோ அவனே சத்திரியன்.....

  • @Dk_Munraaj_777
    @Dk_Munraaj_777 Рік тому +18

    நெடியாளர் : அய்யா வணக்கம் ....😳😳😳😳😳..... நன்றி வணக்கம்

  • @arumugamkrishnan9912
    @arumugamkrishnan9912 Рік тому +31

    நாம் செய்யும் பாவம் நம் பிள்ளைகளை சேரும்.

  • @muruganandhamnandhini436
    @muruganandhamnandhini436 Рік тому +39

    மிக நேர்மையான பத்திரிக்கையாளர் அண்ணன் பாண்டியன் அவர்கள்

  • @suresh.s7495
    @suresh.s7495 Рік тому +7

    வீரப்பன் ஒரு வணக்கவலன்

  • @jafarhussain2495
    @jafarhussain2495 Рік тому +5

    நிழல் உலகத்தை தமிழக மக்களுக்கு தெரியபடுத்தும்
    உங்கள் தைரியத்தைகன்டு தலைவணங்குகிறேன்

  • @pvanitha5089
    @pvanitha5089 Рік тому +54

    ஜாதி மறந்து அனைவரும் தமிழன் என்ற உணர்வோடு ஒன்று சேர வேண்டும்

    • @aditi2957
      @aditi2957 Рік тому +2

      வாய்பில்லடீ

    • @Alagesan8540
      @Alagesan8540 Рік тому

      ​@@aditi2957சக்கரம் சுற்றும்.

    • @kumars3798
      @kumars3798 Рік тому

      பக்கத்துல இருக்கிற கேரளாவுக்கும் ,ஆந்திராவுக்கு போறதுக்கு passport எடுக்க சொல்றியா?

    • @dineshkumar1180
      @dineshkumar1180 Рік тому

      @@aditi2957 உண்மை அனைத்து உள்ளத்தில் விசம்

  • @nirmalv20
    @nirmalv20 Рік тому +17

    வீரத் தமிழன் வீரப்பன்

  • @jayaseelan8582
    @jayaseelan8582 Рік тому +5

    Very open talk realy news for the generation
    Jayalalitha escaped from veerappan
    But the Karma she got reward from sashikala

  • @balachandaranbalu4087
    @balachandaranbalu4087 Рік тому +4

    100% உண்மை அய்யா

  • @Abdullahkhan-nw8us
    @Abdullahkhan-nw8us Рік тому +31

    ஒரு ஒழுக்கமானவன் கூட இங்க தலைவனா இல்லை
    பிரபாகரன்.. வீரப்பனை தவிர

  • @alnadharectian
    @alnadharectian Рік тому +428

    துரோகத்தால் வீழ்ந்த ஒரே இனம் உலகத்திலேயே தமிழினம் மட்டுமே...

    • @jothibaschandrasenan5795
      @jothibaschandrasenan5795 Рік тому

      அதற்கு ஒரே காரணம்.. தமிழன் நியாயமான தலைவர்களை கொண்டிருக்கவில்லை என்பதே.

    • @prem91
      @prem91 Рік тому +1

      அப்படி வீழ்ந்த காயம் கூட ஆறாத நிலையில் அதை வைத்து பிழைப்பு நடத்தி வயிறு வளர்க்கும் ச்சீமான் போன்ற கேடுகெட்ட ஜென்மங்களை என்ன செய்வது 🤦‍♂️

    • @AKFourteen
      @AKFourteen Рік тому +9

      Apppo Vadakan

    • @mohameduvais1594
      @mohameduvais1594 Рік тому +6

      100%100 உண்மை

    • @krishkris1
      @krishkris1 Рік тому +6

      அதான் துரோகம் பன்றாங்க னு தெறித்து ல பிறகு ஏன் அதற்காண துறையில் திறமையை வளர்த்து கொள்ளாமல் இருக்குறாங்க

  • @whiterose7752
    @whiterose7752 Рік тому +5

    உண்மையை உரக்க சொல்லும் அண்ணன அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @palanivelu5868
    @palanivelu5868 Рік тому +3

    வீரப்பன் சரணடைவதாகத்தான் இருந்தான் அப்போது கலைஞர் முதல்வராக இருந்தார்.ஆனால் வால்டர் தேவாரம் வீரப்பன் சரணடைந்தாலும் நான் துப்பாக்கியால் சுட்டிக்காட்டும் என்று அறிக்கைவிட்டதால்தான் வீரப்பன் சரணடையவில்லை

  • @newbharatham
    @newbharatham Рік тому +60

    நான் ஐயாவின் மாணவன் என்பதில் பெருமிதம் அடைகிறேன்

    • @Sithi_SELVANAYAGAM
      @Sithi_SELVANAYAGAM Рік тому +1

      ஐயாவின் தொலைபேசி எண் பகிர முடியுமா? நன்றி

    • @achuthanvasudev
      @achuthanvasudev Рік тому +3

      Yaru ungoya

  • @TamilSelvi-kb6rt
    @TamilSelvi-kb6rt Рік тому +23

    வாழ்க வாழ்க வீரப்பன் அண்ணன் வரலாறு , அரசியல் வாதி கள் தானே சந்தன கட்டை, யானை தந்தம் எல்லாம் வச்சு இருக்காங்க எல்லாம் ஊழ் ல வாதி இந்த அரசியல் அமைப்புக்கள்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Рік тому

      என்ன மயிறுக்கு காசு வாங்கிட்டு அதெல்லாம் கொடுத்தான் காட்டுத் திருடன் 😭😭😭

  • @KannanKannan-yt9el
    @KannanKannan-yt9el Рік тому +8

    போலீஸ் அராஜகம்
    கேட்பதற்கு யாருமில்லை
    அரசு மாமா வேலை பார்க்குது

  • @murugeshbabu5385
    @murugeshbabu5385 Рік тому +20

    மிகவும் அருமையான,தைரியமான உண்மையை உரக்கச் சொல்லும் சகோதரர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.....

    • @DeviDevi-il7sl
      @DeviDevi-il7sl Рік тому

      U r really hero sri. Payam illamal pesuringa. Ungalai atavathu saithu vida pokirarkal.. Tivamtunai

  • @dhggcbvb5516
    @dhggcbvb5516 Рік тому +10

    மிகதைரியமானபேச்சுநண்றிஐயா

  • @lakshminarayanan4378
    @lakshminarayanan4378 Рік тому +4

    நல்ல தகவல் நன்றி ஐயா 🙏🙏

  • @அ.சிவநாதன்அய்யாச்சாமி

    நல்ல தகவலுக்கு மிக்க நன்றி ஐயா...

  • @thiruveltv9471
    @thiruveltv9471 Рік тому +23

    ஐயா நீங்கள் கூறுவது உண்மையே தேவாரம் பெண் சபலம் உள்ளவர்தான்,

  • @r.babunaveenr.babunaveen3810
    @r.babunaveenr.babunaveen3810 Рік тому +34

    🔥பாண்டியன் ஐயா🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥வீரப்பன்🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @rdgy1875
    @rdgy1875 Рік тому +6

    உண்மையான தமிழ் ஆளுமையை வீழ்த்தியதின் பின்னணியில் பார்பனியம் இருக்கும்.

  • @elambarithiparanthaman2419
    @elambarithiparanthaman2419 Рік тому +11

    துரோகத்தால் வீழ்ந்த இனம் வன்னிய இனம் மட்டுமே

  • @krishkris1
    @krishkris1 Рік тому +30

    பேரறிவாளன் தாய் தனது மகனுக்காக இறுதிவரை போராடினார்..
    வீரப்பன் மனைவி தனது கணவனை காட்டிக்கொடுத்தால்..
    👌😄

  • @Mr.R162
    @Mr.R162 Рік тому +4

    உங்கள் பேச்சுப் எப்பொழுதும் அழகு

  • @rajendran.a5536
    @rajendran.a5536 Рік тому +17

    ஏப்பா பேட்டி எடுக்கற தம்பி ஒரு வார்த்தை கூட பேச மாட்டீங்க.. அவர் முகத்தையே பாத்துட்டு இருக்கீங்க...

    • @muthuppandypandian2011
      @muthuppandypandian2011 8 місяців тому

      அந்த அளவுக்கு ஐயா பேச்சு உள்ளது.

  • @nithishkumarlnk9833
    @nithishkumarlnk9833 Рік тому +3

    வீரப்பன்🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @ganesan4ganesanpolur134
    @ganesan4ganesanpolur134 Рік тому +19

    பாண்டியன் ஐயா சிறந்த உண்மை பத்திரிகையாளர். எழுதி கொடுத்த படிப்பதை போல் பேசியுள்ளார். தவறான பல தகவல்களை பேசியுள்ளார். நம்பமுடியவில்லை.

  • @s.palanisamy2220
    @s.palanisamy2220 Рік тому +2

    Super sir unmai udaikkum Pandeiyan valgha

  • @prakashm708
    @prakashm708 Рік тому +12

    Leader Of Forest 🔥

  • @truthfully8753
    @truthfully8753 Рік тому +10

    Brutally frank. Jovially explained serious matters. Journalistic ethics to the core. Congrats.

  • @Liontiger007
    @Liontiger007 5 місяців тому +1

    உண்மையான வார்த்தை ஐயா வீரப்பனை வஞ்சகதில் மட்டுமே வீழ்த்த முடிந்தது. நேருக்கு நேர் மோத முடியாது என்பதற்கு இது ஒரு சான்று

  • @fawmyshaid7154
    @fawmyshaid7154 Рік тому +1

    Mr pandiyan love from srilanka

  • @smps9374
    @smps9374 Рік тому +8

    நிதர்சனமான பதிவு

  • @AdmkPoliticsPudukkottai
    @AdmkPoliticsPudukkottai Рік тому

    This video 💯 true pandiyan sir

  • @nachiyaru
    @nachiyaru 8 місяців тому +1

    அய்யா பாண்டியன் அவர்களுக்கு நீண்ட ஆயுளும் நலமும் இறைவா தந்தருள்வாயாக

  • @balajimohan3829
    @balajimohan3829 Рік тому +1

    Good speech sir really tevaram is a basters

  • @govindharajmahinderan2140
    @govindharajmahinderan2140 8 місяців тому

    வீரப்பன் நக்கீரன் கோபாலை முதல் நாளே கொன்றிருந்தால் யாரும் இவ்வளவு கஷ்டப்பட்டிருக்க மாட்டார்கள்

  • @thinestudios8918
    @thinestudios8918 Рік тому +1

    என் தலைவன் வீரப்பன் ❤

  • @vasela8553
    @vasela8553 Рік тому +19

    Im from sathyamangalam...what he says was 100 % true...

    • @rafirko6276
      @rafirko6276 11 місяців тому

      I am too sathyamangalam....the man says true

  • @sathish5202
    @sathish5202 Рік тому +81

    தர்மத்தை காப்பதே ஷத்ரியனின் கடமை வீரப்பன் ஐயா உண்மையான ஷத்ரியன்.

    • @kavyavasan4286
      @kavyavasan4286 Рік тому +11

      போய் வேலையப் பாருங்கடா

    • @sathish5202
      @sathish5202 Рік тому +6

      @@kavyavasan4286 நீ உன் வேலையை பாருடா

    • @ravi7264
      @ravi7264 Рік тому +4

      Kadathal pannadhu, kolai pannadhu laam dharmama? Avan criminal illama irundhirundha village people ku police moolama probleme vandhu irukkadhu. Nermaya ozhaikka thuppu illadhadha manushan ndradhu dhaan unmai

    • @vmwconstruction6095
      @vmwconstruction6095 Рік тому +1

      @@ravi7264 அது உன்னை போன்ற சாமானிய சாம்பார்களின் வாழ்க்கை.. சத்ரியனுக்கே உரிய வேட்டை, தலைமை பண்பு, சக மக்களுக்குக்காக கிளர்ந்து எழுவது இப்படி பல பண்புகள் வீரப்பனாரிடம் உண்டு..

    • @ravi7264
      @ravi7264 Рік тому +4

      @@vmwconstruction6095 I am sorry to say the truth. Avan kadathal start pannadhu vayuthu pozhappukku dhaan. Kolai panna aarambichadhum avanai kappathikkolla. Avanaala dhaan police grama makkalai torture pannanga. Sila kolaigal makkalukkaga, pala kolaigal avanukkaga. Avan ozhaichu saapttu irundha pala 100 kudumbam nimmadhiya irundhirikkum. Nermaya ozhaikkura yaara venaalum kaattunga naan thalai vananguren. Aana Veerappan oru thappana mun udharanama maarida kudaadhu. He is just a criminal with some good deed avlodhaan. Ella rowdy ku pinnadiyum oru caste, thalaivan, kula dheivam nu sollittu alayuraanga. Varadha Bhai, Manal medu shankar varisayil veerappanai vaikkalaam. Kaaduvettiyara sollunga thalaivar nu, accept pandren. Never a criminal..

  • @alenprem-u2b
    @alenprem-u2b 7 місяців тому

    Thanks sir super...

  • @TheruarsuS
    @TheruarsuS 9 місяців тому +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢😢😢😢😢😢unmythan. Ayyapandiyanvoicesupervanneyarmakkalourdhurokejj. Than. Marannam. Dedgodkadavulthan. Dhurokekannadagirl

  • @dineshKumar-bc7uj
    @dineshKumar-bc7uj Рік тому +4

    Muthulaxmi only the real drohi.well explained.

  • @ThayalanR-xp4lj
    @ThayalanR-xp4lj Рік тому

    பாண்டியன் அய்யா சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @jamunab7286
    @jamunab7286 Рік тому

    Arumai speech

  • @senthilvadivu6070
    @senthilvadivu6070 Рік тому +22

    ஏகே 47 லிருந்து சீறி வரும் தோட்டாக்கள் போல உண்மைகளை அஞ்சாமல் கொட்டும் ஒரே ஆளுமை தோழர் பாண்டியன்!!!

    • @jabujen5840
      @jabujen5840 Рік тому

      Lollu Lollu lllllllll9lllll99l9l99lllllllllllll9l99lll

    • @jabujen5840
      @jabujen5840 Рік тому

      Llllllllllllllllll9lplllllllll9lelo lelo 9poll mera kill look look pool ll lollipop ill loll lllllll9lollypop lollypop llollllllllllllllllllllllllllll9l9life look pool in llllllll9l9llllll9oalllll999999999999llkr ol 9l999llll9lli 99999 oo99lol999look good in o0 ook l ol only li loo look l

    • @jabujen5840
      @jabujen5840 Рік тому

      Love l only happy to be be love l

    • @jabujen5840
      @jabujen5840 Рік тому

      Love l only happy to be be love l

    • @jabujen5840
      @jabujen5840 Рік тому

      Ooo
      Lllo9l
      Ll
      L lo jiji l o office om o
      Oo
      milo9 office lloo pool

  • @kallai3602
    @kallai3602 Рік тому +18

    வீரப்பனை வைத்து கோபால் எவ்வளவு சம்மாதித்தர்? அதையும் சொல்லுங்க சார்

    • @balachandaranbalu4087
      @balachandaranbalu4087 Рік тому +1

      Gopal உயிர் தப்பியதும் சிறை தண்டனை பெற்றதும் வீரப்பனால் தான் தெரியுமா தம்பி?

    • @anthoniswamya5842
      @anthoniswamya5842 Рік тому

      @@balachandaranbalu4087 ......

  • @shenbakannan1884
    @shenbakannan1884 Рік тому

    பாண்டியன் ஐயா நல்ல பத்தரிக்கை ஞானம் உள்ளவர். தமிழ்தேசியத்தில் ஐயாவின் பங்கு என்ன? எங்கள் வனக்காவலன் வீரப்பனார் பணத்தைக் கேட்க மட்டும்தான் நடிகர் ராஜ்குமாரைக் கடத்தினாரா ஜயா?

    • @Jayapal-j1x
      @Jayapal-j1x 8 місяців тому

      No. It is a matter of kavery water

  • @Kumaran847
    @Kumaran847 Рік тому +42

    ஐயா தமிழ்நாடு கொடியை காட்டில் ஏற்றியவர் வீரப்பன்...........

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Рік тому

      உன் மயிரில் ஏத்தினான் மூதேவி😭😭😭

    • @Kumaran847
      @Kumaran847 Рік тому

      @@murugesanthirumalaisamy5613 உனக்கு தெரியுமா டா தேவுடியா மவனே......

  • @amarkalam1257
    @amarkalam1257 Рік тому +2

    💯Unique and bold pandiyan🔥👍

  • @RajRaj-zm2is
    @RajRaj-zm2is Рік тому +1

    Iya,nalathu,super good

  • @ezhilarasanchinnathambi8912

    Sir, you're really Mass Sir👏

  • @rmlakshmananrm6922
    @rmlakshmananrm6922 Рік тому +2

    மனைவி பற்றி ஒன்றும் இவர் சொல்லாத போது ஏன் இந்தத் தலைப்பு

  • @k.G.B1477
    @k.G.B1477 Рік тому

    Super Sir 🙏🙏🙏👍

  • @packirisamypackirisamy259
    @packirisamypackirisamy259 Рік тому +8

    செத்த பாம்பை அடித்த கதைகள் வீரப்பனை சுட்டது நன்றி 😅

  • @susiarumugam-hy3jp
    @susiarumugam-hy3jp Рік тому +1

    தோழர் பத்திரிக்கையாளர் வீரப்பனார் அவர்களைப் பற்றி இந்தப் . பதிவில் இவர் பேசும் விஷயத்தில் 40% உண்மை ஆனால் இவர் இவருக்கு ஞாபகம் இல்லையோ அல்லது இவருக்கு சில விஷயங்களில் தெரியவில்லையோ என்பதை நான் நினைக்கிறேன் காரணம் அவர் சொல்லும் பல விஷயங்கள் உண்மை ஆனால் அவர் ஞாபகம் இல்லாமல் பல விஷயங்கள் பேசுகிறார் என்பதை மட்டும் தெளிவாக . தெரிகிறது

  • @natarajankalyan7892
    @natarajankalyan7892 Рік тому +10

    அவர் மனைவி காட்டிகொடுத்தாங்க என்பதற்கு ஆதாரம் இருக்கா? இதெல்லாம் நியாயமே இல்ல.

  • @vimalkumarv7351
    @vimalkumarv7351 Рік тому +1

    Real talk sir

  • @revathishanmugam4306
    @revathishanmugam4306 Рік тому +2

    Thankyou pandiyan sir for sharing facts so genuinely.
    Veerapan is undisputed forest king.

  • @ragupathi408
    @ragupathi408 Рік тому

    அருமையான பதிவு

  • @selvabharathi8826
    @selvabharathi8826 3 місяці тому

    மரியாதையா பேசு டா அவர் என்றும் வீரன்

  • @yuvanikki
    @yuvanikki Рік тому +3

    S he was like king and saved people

  • @pandipandi7464
    @pandipandi7464 Рік тому

    nan andraya kalakatathil irunthal nanum veerapan padayil irunthu irupen ....🔥💪

  • @shanmugamperumal385
    @shanmugamperumal385 Рік тому

    அருமைஐயா

  • @ganeshnaga3429
    @ganeshnaga3429 Рік тому +2

    Super 👌

  • @ThangapandiyanPandiyan-he3hv
    @ThangapandiyanPandiyan-he3hv 6 місяців тому

    ஐயா பாண்டியன் அவர்களே வெள்ளி திருப்பூரில் போலீஸ் ஸ்டேஷன் தாக்கப்பட்ட வழக்கில் கைதான சரவணன் ஈரோட்டில் ஸ்டீல் ரவி என்பவர் உடன் தொடர்பில் இருந்தார் அப்போது அவர் பாமக உடன் இருந்தார் ஸ்டீல் ரவி நானே சரவணன் அவர்களை ஈரோட்டில் பார்த்திருக்கிறேன் எனது சிறுவயதில்

  • @sivanadarajah9351
    @sivanadarajah9351 Рік тому +8

    Real Hero

  • @musthsfababu2768
    @musthsfababu2768 11 місяців тому

    9.52 super Ayya