மளிகை கடையில் வியாபாரம் பெருக என்ன செய்வது | maligai kadai bussiness tricks

Поділитися
Вставка
  • Опубліковано 19 жов 2024
  • மளிகை கடையில் வியாபாரம் பெருக என்ன செய்வது | maligai kadai bussiness tricks
    how to start grocery shop in tamil | மளிகை கடை
    Maligai kadai business in tamil | small business ideas in tamil
    Grocery store bussiness plan in tamil | மளிகை கடைகளில் எப்படி அதிக லாபம் பார்ப்பது | மளிகை கடை
    மளிகை கடை வைப்பது எப்படி
    குறைந்த விலையில் மளிகை கடைக்கு தேவையான பொருட்களை எங்கு வாங்குவது

КОМЕНТАРІ • 142

  • @arajaraja6945
    @arajaraja6945 4 роки тому +44

    தம்பி உன்னுடைய திறமையும், அறிவும் , முயற்சியும், பாராட்டத்தக்கது. இன்னும் 5 அல்லது 10 வருடங்களில் பெரும் சாதனையாளராவது நிச்சயம். நல்ல நண்பர்களோடு இரு, மது , மாது, அறவே தவிர்த்திடு. சிக்கனத்தை கடைபிடி. வாழ்த்துக்கள் 👑

  • @mathavangopal5607
    @mathavangopal5607 4 роки тому +24

    நன்பா உங்களுடைய அறிவுரைக்கு நன்றி.
    உங்களுடைய பனி மென்மேலும் வளர என் வாழ்த்துக்கள்,

  • @sivaramakrishnanr5960
    @sivaramakrishnanr5960 2 роки тому +4

    சிறப்பான ஆலோசனை . நீங்கள் நீடூடி வாழ்க .

  • @user-mz7jg8fk6u
    @user-mz7jg8fk6u 2 роки тому +2

    அருமையான பயனுள்ள சிறந்த பதிவு. நன்றி.

  • @rajbroananth5770
    @rajbroananth5770 4 роки тому +6

    Bro மளிகை கடையில் இருக்கும் சவால்கள் என்ன, பிரச்சனைகள் என்ன ஒரு video upload பண்ணுங்க

  • @AR-fq5wj
    @AR-fq5wj 4 роки тому +6

    நண்பா உங்களுக்கு அனுபவமே சிறந்த ஆசன் very correct tips thank you

  • @prabhus7952
    @prabhus7952 10 місяців тому

    உபயோகமான தகவல்கள்.. நன்றி தம்பி..

  • @arunkumarc2350
    @arunkumarc2350 3 роки тому +3

    experience ilama maligai kadai start pana mudiyuma bro..

  • @suriyaprakash9150
    @suriyaprakash9150 Рік тому

    🎉 மிக்க நன்றி நண்பா

  • @nithisree
    @nithisree 4 роки тому +3

    Super ji, keep rocking, unga area la romba famous agiduvenga, unga kadaiku nu thaniya fans uruvagiduvanga. All the best for your work.

  • @vijim1179
    @vijim1179 2 роки тому

    Unga advice so helpful to me

  • @rathinavelr244
    @rathinavelr244 2 роки тому

    Nanba nan puthu kadai vaithirukkiren.porul Mel labam eppadi vaippathu arsi paruppu sakkarai sollu nanba

  • @Luckyrahman391
    @Luckyrahman391 8 місяців тому +1

    Annan naan kiramathil vachirukken sale Dal enna panradu

  • @karthiksinformations2248
    @karthiksinformations2248 4 роки тому +1

    Super ji thanks for giving best information valga um sevaigal🙏

  • @thazhai5680
    @thazhai5680 4 роки тому +4

    Bro But Enga Area Le naanga enna than kammiyana rate ku kuduthalum Ennathan Show Ah kadaya vachirunthalum mothama bill potu porul vaangurathukku Enga Pakkathu area konjam nalla develop aana area anga poi than ella porulaiyum vaanguraanga
    Enga kitta mattum innum 100g 50g nu than vaanguraanga

    • @mndenterprises6113
      @mndenterprises6113  4 роки тому +2

      பரவாயில்லை நண்பா நீங்க முடிந்த அளவு தளராமல் குறைவான விலைக்கே பொருட்களை கொடுங்கள் கண்டிப்பாக ஒரு நாள் அதற்கான பலனை அடைவீர்கள்

  • @raj-uz8ky
    @raj-uz8ky 4 роки тому +4

    Crystal clear message.

  • @janoravi
    @janoravi 2 роки тому

    நன்றி தம்பி 🎉

  • @deenatksnagai4569
    @deenatksnagai4569 3 роки тому +2

    நண்பா நான் மளிகை கடை வைக்க ஆசை வைக்க என்ன பண்ணனும் எவ்ளோ பணம் தேவை படும் கடை வாடகை க்கு தான் பாக்கணும் நண்பா அப்பறம் லைசன்ஸ் எடுக்கணுமா

  • @sureshkumar-gg9ps
    @sureshkumar-gg9ps 4 роки тому +4

    நன்றி நண்பா, பக்கத்து கடைக்காரர் அதிகமாக கடன் தருகிறார், நான் புதிதாக ஆரம்பித்து உள்ளேன் எவ்வாறு சமாளிப்பது

    • @satharahmed6767
      @satharahmed6767 4 роки тому +2

      அந்த வாடிக்கையாளர்களுக்கு புரிய வையுங்கள் நான் அந்தக் கடையை விட உங்களுக்கு ஒரு ரூபாய் கம்மியா தரேன் பொருட்களை வாங்கிக் கொள்ளுங்கள் ஆனால் கடனை மட்டும் கேட்காதீர்கள் என்று அவர்களை புரிய வையுங்கள்

  • @tamilfunnyguys4158
    @tamilfunnyguys4158 3 роки тому +2

    Super bro

  • @garudanenterprise5422
    @garudanenterprise5422 4 роки тому +1

    Hello Brother, Pls inform us prompt margin for invidual FMCGs items. your information will be helpful for new traders. Thanks

  • @lakshmidivya6351
    @lakshmidivya6351 2 роки тому

    Thanks you tips

  • @Shivanisaththu.3714
    @Shivanisaththu.3714 Рік тому

    Thanks

  • @seyonagro6057
    @seyonagro6057 4 роки тому +4

    தம்பி நீங்க வாழ்க வளர்க!!!

  • @thangarajthangaraj4335
    @thangarajthangaraj4335 4 роки тому +7

    புதுசா மளிகை கடையி வைக்கும் போது கடையில் மொபைல் ரிசார்ஜ் வைத்தால் மக்களை கவர முடியுமா நண்பா.

    • @mathan1967
      @mathan1967 4 роки тому +2

      இப்போ ரீசார்ஜ் செய்ய கடை தேடி வருவோர் குறைவே...மொபைல் சர்வீஸ் கற்றுக்கொண்டு, ஸ்பேர் சேர்த்து வைத்து நல்ல லாபம் பெறலாம். எதிலும் உண்மை, குறைந்த லாபம் உங்களுக்கு ஆசிர்வாதமாக அமையும் God bless you 💒

  • @ezhilventhan2587
    @ezhilventhan2587 3 місяці тому

    How we reach distributer

  • @Mothercatlove
    @Mothercatlove 4 роки тому +2

    Super thambi long live all the best.surely you are all icon in the society,best motivation speech. All the best keep it up

  • @vijim1179
    @vijim1179 2 роки тому

    I am so proud of you

  • @buheesriwirebag542
    @buheesriwirebag542 3 роки тому +1

    Thank u bro

  • @ganeshgajapathy7193
    @ganeshgajapathy7193 3 роки тому +1

    Super

  • @soundarapandiyan9221
    @soundarapandiyan9221 3 роки тому +1

    Super nanba.you doing great job and good knowledge

  • @selvamselvam-dx7pp
    @selvamselvam-dx7pp 3 роки тому

    Very nice ideas. Please keep it up

  • @danu9514
    @danu9514 4 роки тому +1

    One day and one month how much money will get

  • @jayashreesri7736
    @jayashreesri7736 4 роки тому +1

    True thambi north Indians trick ithu than

  • @cinemasmiley5881
    @cinemasmiley5881 3 роки тому

    Koraintha patchamaga how many workers thevsipadum bro

  • @ஆத்மஞானிவிஷ்ணுசித்தர்

    நன்றி சார்

  • @learnwithdurga3844
    @learnwithdurga3844 3 роки тому +1

    super

  • @FaizalKhan-td7bg
    @FaizalKhan-td7bg 4 роки тому

    Thanks bro super nanba

  • @ramkim1726
    @ramkim1726 4 роки тому

    thanks my dear son.

  • @ammumasi8410
    @ammumasi8410 4 роки тому +1

    Antha kadai rate Namma epadi thrinjukkarathu bro

  • @leosebastin
    @leosebastin 4 роки тому

    Super tips

  • @faizalrahman4931
    @faizalrahman4931 4 роки тому

    Super ji

  • @saravanant9965
    @saravanant9965 4 роки тому +1

    Very correct nanba

  • @ரெளத்திரம்பழகு

    அருமை நண்பா

  • @rajkumarc8282
    @rajkumarc8282 4 роки тому +1

    Super bro, Best wishes

  • @dhanyabeauty9339
    @dhanyabeauty9339 4 роки тому

    Tq

  • @kamsalaaarumugam4800
    @kamsalaaarumugam4800 4 роки тому +2

    Super bro 👌👌👌

  • @rajkumarmadhu5937
    @rajkumarmadhu5937 4 роки тому +2

    ஒரு சோப்பு MRP 20 இருக்கும். கடைக்கு whole சேல la எவ்வளவு rate iku tharuvanga

    • @maskman1443
      @maskman1443 4 роки тому

      Depends upon brand bro. Minimum 17 or 18 rupees per soap.

    • @babai8784
      @babai8784 4 роки тому +1

      லைபாய் mrp 25.00
      பில்லிங் 23.50.
      O,cinthal mrp. 35.00
      பில்லிங்.33.50.
      மீரா சீயக்காய். Mrp. 4.00
      பில்லிங்.3.75.கம்போர்ட்.3.00
      பில்லிங். 2.80.

  • @rifatamil6014
    @rifatamil6014 2 роки тому

    👍

  • @SyedmohammedMohammed-hu2ou
    @SyedmohammedMohammed-hu2ou 3 роки тому

    Bro wholesal kadai video send panningale andha wholesal kadai phone number irrukka irrundha send pannugga bro please👍

  • @jsjobseekers
    @jsjobseekers 4 роки тому +5

    Brother,
    Oru naalaikku 2000 வியாபாரம் ஆகுதன அதை எப்படி லாபம் கணக்கிடுவது?

  • @krishnakumar.m327
    @krishnakumar.m327 4 роки тому +2

    Hi bro first view and first like

  • @blackeditz9131
    @blackeditz9131 3 роки тому

    Kadai thodankidan.but sale illa enna seyyalam.wholsale chennai

  • @raguvj9503
    @raguvj9503 3 роки тому

    Supr nanba

  • @syedalisahibsahib6332
    @syedalisahibsahib6332 4 роки тому +14

    கடன் அதிகம் போகுது நண்பா

  • @sathishbabun9713
    @sathishbabun9713 Рік тому

    Ssuuppaarr

  • @neeyumnaanunanbemd9500
    @neeyumnaanunanbemd9500 4 роки тому

    👌🏼

  • @maheshwarimurugan9760
    @maheshwarimurugan9760 4 роки тому +1

    வரவு செலவு கணக்கு சொல்லுங்கா நண்பா

  • @rameshr2746
    @rameshr2746 4 роки тому

    Wow superb bro all the very best keep going

  • @shridailymoves513
    @shridailymoves513 4 роки тому

    வாழ்த்துக்கள் கண்ணா

  • @indumathy4551
    @indumathy4551 4 роки тому

    Sir na maligai kadai start panannum Enna panalam evollavu investment panannum

  • @sivagurusivaguru3414
    @sivagurusivaguru3414 4 роки тому

    Super Jii

  • @pandipandi9900
    @pandipandi9900 4 роки тому +1

    🙏🙏🙏super

  • @sagubarsadiq3044
    @sagubarsadiq3044 4 роки тому

    Good Good Good

  • @katterumperumalcperumalc9508
    @katterumperumalcperumalc9508 4 роки тому

    Okay

  • @manijaya757
    @manijaya757 4 роки тому +2

    Suppar Anna

  • @rameshr2746
    @rameshr2746 4 роки тому

    Bro enna mic use panringa

  • @Short_media_vlogs
    @Short_media_vlogs 4 роки тому

    Next video waiting bro

  • @vijim1179
    @vijim1179 2 роки тому

    Nan coming January la maligai shop open pannalam nu irukken

  • @karanthamalaikaranthamalai311
    @karanthamalaikaranthamalai311 3 роки тому

    மளிகைக் கடை வைக்க அனுபவம் தேவைப்படுமா அண்ணா

    • @janoravi
      @janoravi 2 роки тому

      தொடங்குங்கள் அனுபவம் தானாக வரும்

  • @adaikkanjiadaikkanji9046
    @adaikkanjiadaikkanji9046 4 роки тому

    Loan. Vankalama. Bro. Sonthama kadai kattitten. But. Muthaleadu. Illai

  • @vijim1179
    @vijim1179 2 роки тому

    Unga name sollunga brother

  • @mohamedabusud7255
    @mohamedabusud7255 4 роки тому +1

    நண்பா நாளுக்கு 6000 வியாபாரம் ஆகுது எவ்ளோ லாபம் கிடைக்கும்

    • @KUMAR-vg9qy
      @KUMAR-vg9qy 3 роки тому +2

      600

    • @janoravi
      @janoravi 2 роки тому

      10% முதல் 20% வரை
      ஆக 1000 வரை கண்டிப்பாக இருக்கும்

  • @mkarthikkarthi8750
    @mkarthikkarthi8750 3 роки тому

    Hi sir

  • @kumaravelkumaravel731
    @kumaravelkumaravel731 4 роки тому

    மல்லிகை கடை வைப்பதற்கு முன் அனுபவம் தேவையா பதில் சொல்லுங்க

    • @janoravi
      @janoravi 2 роки тому

      ஆரம்பியுங்கள் அதுவே உங்களுக்கு அனுபவம் தரும்

  • @nithisree
    @nithisree 4 роки тому

    Minimum kadai oda size yevalo irukanum ji. Yevalo rent ku iruntha ok panalam

    • @aravindhanmarico2707
      @aravindhanmarico2707 4 роки тому

      nithi minimum 120 qft erukkanum rent based on area .

    • @nithisree
      @nithisree 4 роки тому

      @@aravindhanmarico2707 thank u for the reply bro, what kind of area to be choose antha area la yethu yellam check pananum , when we are searching for a shop,

    • @aravindhanmarico2707
      @aravindhanmarico2707 4 роки тому

      Unga budget pathukonga . Kammi budget na street ulla pakkanum .residential area .budget adhigam na main bazaar pakkathula or main road la pakkanum

    • @aravindhanmarico2707
      @aravindhanmarico2707 4 роки тому

      Minimum 500 mtr la vera provision shop illama pathukanum

    • @nithisree
      @nithisree 4 роки тому

      @@aravindhanmarico2707 romba romba thanks bro, neenga shop vachu irukengala

  • @panda143santhu
    @panda143santhu 4 роки тому

    Hello brother na ipo new shop open pannala nu iruka unga number kudunga please🙏

  • @ranjithmano2300
    @ranjithmano2300 4 роки тому

    Hi nanba

  • @arirasu1107
    @arirasu1107 4 роки тому

    Good information Anna Inga mobile number venum please kadai start pannara idea irukku Anna

  • @kathirmani4618
    @kathirmani4618 2 роки тому

    வியாபாரம் செய்யும் அனைவருக்கும் தெரியும்

  • @fathakhan8016
    @fathakhan8016 4 роки тому +1

    Nice bro , tell u r no.

  • @vijim1179
    @vijim1179 2 роки тому

    Bcoz yarume ippadi ivvlo vishyam solla mattanga evvolo pernthanmaiya irukinga neenga

  • @Narutolog777
    @Narutolog777 Рік тому

    Enna pandra thu

  • @hassanvoip769
    @hassanvoip769 4 роки тому +2

    Supper

  • @vijim1179
    @vijim1179 2 роки тому

    Unga name sollunga brother

  • @rajkumarmadhu5937
    @rajkumarmadhu5937 4 роки тому +1

    ஒரு சோப்பு MRP 20 இருக்கும். கடைக்கு whole சேல la எவ்வளவு rate iku tharuvanga

    • @mndenterprises6113
      @mndenterprises6113  4 роки тому +3

      Soap brand ah poruthu bro famous company soap ah iruntha Rs18.5 to Rs19
      Local or small company soap ah iruntha Rs17 to Rs18 nanba

  • @rajivegandhi5036
    @rajivegandhi5036 4 роки тому

    Super