Anna video paakka avlo cute ta irukku.... Kamali sister குடுத்து வச்சவங்க ungala marriage pannadhukku... ரெண்டு பேரும் இதே happiyoda 100 years kku வாழனும்❤
அருமையான வாழ்க்கை. உங்கள் குடும்பத்தில் புது வரவு அழகான பூனை குட்டி. ஆரஞ்ச் பழம் மரம் 🌲 இவ்வளவு உயரத்தில் இருக்கும் என்று இப்பொழுது தான் பார்த்து தெரிந்து கொண்டேன். உங்கள் இருவரையும் இப்படி ஒரு இயற்கை சூழ்ந்த இடத்தில் வாழும் பொழுது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இருவருக்கும் வாழ்த்துகள் 👏👍👌
அண்ணா தங்கள் வீட்டிற்கு அருகில் ஒரு வீடு கட்டி சுற்றுலா பயணிகள் தங்க ஏற்பாடு செய்யலாம். இந்த பரபரப்பான வாழ்வுக்கு இடையில் நாங்களும் இரண்டு நாட்கள் நிம்மதியாக கழிப்போம். Like home stay.
இயற்கையுடன் வாழ் வாழ்க்கை அழகானது.இயற்கை முறைப்படி விவசாயம் செய்து சாப்பிட்டுடால் உடல்க்கு எந்த விதம் நோய் வராது.ஆனந்தமாக ஆரோக்கியமாக ஒரு வாழ்க்கை நிம்மதி வாழலாம் அண்ணன்
Many times I search this type of videos...I got from Eran village lifestyle... But nowadays u gave.... Very unique and different among UA-cam channels... Congrats but why u didn't say ur village name in any videos... I'm also born in Kodaikanal... It is keelmalai area I think....? Back ground music amazing.... Keep it up.. spread our kkl proud to all over the world.
1st time தமிழ் youtube சேனலில் இதுபோன்ற ஆராஞ்சு video பார்க்கிறேன்...
Thank you 😃 unga continuous support ku en manamaarndha நன்றிகள்
உண்மையாக அமைதியான நிம்மதியான வாழ்கை இந்த வாழ்க்கை முறையாகவே வாழ்ந்துருக்களாம் மனிதர்கள் இலங்கையில் இருந்து பார்க்குன்றேன்❤🎉
😀💚
😅 don't get FOMO
உண்மையா இங்க வாழ்றிங்களா தம்பி... அப்பப்போ இந்த வீட்டுக்கு வந்து போவியலா
பூனை குட்டி ரொம்ப அழகா இருக்கு ❤ ஆரஞ்சு மரம் இப்போதான் பார்க்குறேன் ❤ அழகான வாழ்க்கை ❤வாழ்க வளமுடன் ❤
வாழ்த்துகளுக்கு மிக்க நன்றிங்க
ஆரஞ்சு பழ விளக்கு விருந்து மிக அருமை❤
👍💚
அண்ணா உங்க வீடு சூப்பர் உங்க தோட்டமும் சூப்பர் அந்த காபி செடியில் இருக்கிற காபி விதைகளும் சூப்பர் ஆனா மலைப்பகுதி என்றாலே இப்பொழுதெல்லாம் பயமாக உள்ளது
💓அனைவரின் கனவு அழகான வாழ்க்கை இதுவே😍
வாழ்க்கை வாழ்வதற்கே என்பது உண்மைதான் போல❤️❤️❤️❤️❤️உங்களை பார்த்து தெரிந்தும். புரிந்தும் கொண்டேன்🌹🌹🌹🌹👍👍👍👍👍
அந்த பூனை குட்டி அழகா 😻இருக்கு❤
Anna video paakka avlo cute ta irukku.... Kamali sister குடுத்து வச்சவங்க ungala marriage pannadhukku... ரெண்டு பேரும் இதே happiyoda 100 years kku வாழனும்❤
Honey kedaikkuma anna
கண் இமைக்காமல் பார்த்து ரசிக்கும்படி இயற்கை அழகுடைய பதிவு 👌👌👌👍👍
அருமையான வாழ்க்கை. உங்கள் குடும்பத்தில் புது வரவு அழகான பூனை குட்டி. ஆரஞ்ச் பழம் மரம் 🌲 இவ்வளவு உயரத்தில் இருக்கும் என்று இப்பொழுது தான் பார்த்து தெரிந்து கொண்டேன். உங்கள் இருவரையும் இப்படி ஒரு இயற்கை சூழ்ந்த இடத்தில் வாழும் பொழுது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இருவருக்கும் வாழ்த்துகள் 👏👍👌
வாழ்த்துகளுக்கு மிக்க நன்றிங்க
God bless u brother🎉🎉🎉
இயற்கையோடு வாழ்வது அழகு, அதுவும் இந்த மலையில் உள்ள அழகான வீட்டில்!!!
இரு மாதங்களுக்கு பிறகு உங்கள் வீடியோ சந்தோஷமா இருக்கு.
😊💚
Thank you Nandha Sir, Kamali, your cute homeguards Veera, Rosy& kitten.
Enjoyed watching your harvest of ripe juicy fresh oranges & preparation of refreshing tea, jam & lighted karthigai lamps using orange skin moulds.
வாழ்த்துக்கள்!
இயற்கையே இறைவன்!🙏
Thanks for your beautiful wishes ❤️
அண்ணா தங்கள் வீட்டிற்கு அருகில் ஒரு வீடு கட்டி சுற்றுலா பயணிகள் தங்க ஏற்பாடு செய்யலாம். இந்த பரபரப்பான வாழ்வுக்கு இடையில் நாங்களும் இரண்டு நாட்கள் நிம்மதியாக கழிப்போம். Like home stay.
அவரு நிம்மதியா இருக்காரு.. விட்டுடுபா ப்லீஸ்…
இயற்கையுடன் வாழ் வாழ்க்கை அழகானது.இயற்கை முறைப்படி விவசாயம் செய்து சாப்பிட்டுடால் உடல்க்கு எந்த விதம் நோய் வராது.ஆனந்தமாக ஆரோக்கியமாக ஒரு வாழ்க்கை நிம்மதி வாழலாம் அண்ணன்
அருமை உறவுகளே😍❤இயற்கை நமது நண்பன்💙💚சூழல் ஒலியோடு அழகாக உள்ளது உங்கள் பதிவுகள்! வாரம் ஒரு பதிவிடுங்கள்!வாழ்க வளர்க💐👍
நன்றிங்க
வேற லெவல் வாழ்க்கை போங்க மிகவும் அருமை 🌹
இதுதான் அந்த ஆரஞ்சு மரமா நன்றி
Anbu kamaliku vazhuthukal
Nice videos hpyy always broo vazgha valamudan
Orange Marmalade my fav...chinna age'la saaptathu❤
😃
Super 🎉 put more vedios. I like all your vedios. I will watch all your vedios. I will always support you..
Soon you will get million subscribers 🎉
Beautiful அழகா இருக்கு❤❤❤❤❤❤
நன்றிங்க
❤சூப்பர் 🌳🌳🌳🌳🌳
உண்மையாகவே நீங்கள் எப்படி இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கிறீர்களா நம்ப முடியவில்லை வாழ்த்துக்கள்
நன்றிங்க
Neega rempa kuduthu vachu irrukeega bro❤
அருமைங்க மாப்ள தங்கச்சி ❤❤❤
Arumaiyana valkai pa
Your orange garden is exciting 🎉 wish you and your family health and peaces ❤️
Wow❤❤❤ candles light dinner ❤❤❤❤❤
அருமை வாழ்த்துகள்...
நன்றிங்க👍
Very beautiful life you people live
Inthea mathiire husband kidika kuduthu vachuruirukanum god bless you
Arumai Sago 💚👍💐💐
Heaven..
I wish as lucky you are..
❤️😀
Perumalmalai viji akka super
Thanks Akka😍
Love from Nandu and kamali
Devedhaiyum Devenaiyum kanden❤
Anna unga video megavum alga irku i like this natchire
வாழ்க்கை வாழ்வதற்கே🌹🌹
இந்த வாழ்கை மிக அரிது 👌👌❤️❤️
Arumi Arumi 🎉🎉🎉🎉🎉
செம்ம அண்ணா
அருமையான அழகான வீடியோ
Many times I search this type of videos...I got from Eran village lifestyle... But nowadays u gave.... Very unique and different among UA-cam channels... Congrats but why u didn't say ur village name in any videos... I'm also born in Kodaikanal... It is keelmalai area I think....? Back ground music amazing.... Keep it up.. spread our kkl proud to all over the world.
Mugathile yenna vadu take care pa
Thank you so much for your appreciation and support. 🙏
Thanks for your deep concern.it happened when I was young
Superb anna❤
Anna na unga new subscriber unga video ellame nalla iruku dailuim video podunga anna
Sure will upload frequently
intha mathiri vazhaikai super
Super ❤
Master chef contestant
🙏😊
I saw you bro when i was in bus you crossed in a bike. Happy to see you. God bless you.
Wow, small world! 🤩
@TamilNativeFarmer yes bro😊
Nandha unga life ah patha poramaya irukku, machine mathiri odittu irukkom. Neenga romba kuduthu vachavanga. Mudinja india varumpothu kodaikanal kandippa varuvom.
Always welcome
இந்த மாதிரி வாழ்க்கை ஒரு நாள் வாழ்ந்தா போதுங்க நம்ம பிறந்ததற்கான அர்த்தமே விளங்கிடும்
Enna oru rasanai ❤❤
Super Anna 👍
Nice vlog anna anni lovely ❤❤❤❤❤
Good and welcome ❤
சொர்க்கம் ❤❤❤
🙏
Camera quality nic uh ❤
உங்களுக்கு நல்ல ரசனை நந்தா. சூழலில் கிடைக்கும் பொருட்கள் வைத்து வாழ்க்கையை அழகாக்குகிறீர்கள்
அது தானே தற்சார்பு வாழ்க்கை😊
Bro samma ❤❤❤
Super thambi ❤❤❤❤
சூப்பர்🎉❤
Orange crops kidaikuma bro
Idwom ugalode thottama thambi 😊
நண்பரோடு தோட்டம் nga
Very nice ❤
Thanks 🙏
Your house orange be so yummy 🎉 I like it. Wish You health and peaces ❤️ have good manny video next time ❤️❤️❤️
Thank you for your kind words 🙏
Super anna ❤❤🧡🧡🍊🍊🍊
Thanks pa
Nice scripting peacefull video ❤🎉🎉🎉❤
Thank you for your kind words!
Super ❤❤❤❤
ஒரு ஏக்கர் நிலம் அங்கு என்ன விலை சகோ?
10 crore
Wow 🍊 fruit❤❤❤
🍊👍
Super 👌 👍
Vara 11 brother
நாங்க உங்க வீட்டுக்கு வரோம்
Wow🎉
😊Super
Super more videos pls
enada naailam kamala pazham sapduthu
😂enga dog Ella fruits um saappidum
Regular ah video upload pannuga brother
Definitely
Inthe tree thanna mulaiththa ila neeinga vazhaththa orange tree
Plantation pannadhu
I like Orange bro
அழகிய சுழல்
அர்த்தமுள்ள
வாழ்வு ❤
நல்வாழ்த்துகள்
நட்பே😊
ஏன் லைக் போடுவாங்கனு மெசேஜ் பண்றியா
Super 😊
👌👌👌
Wow ❤❤
Nice video brother❤❤
Thank you so much 😀
அருமமையான வாழ்க்கை அடிக்கடி வீடியோ போடுங்க
Good afternoon anna 🙏🙏🙏🙏how are you கொடைகநாள் eppothu eppati erukgu
Soodu ariyavudan than honey add pannanum😊
Yeppo video poduvinganu wait pannunom
சுத்தி போடுங்க வாழ்க வழமுடன்...
Hi Sago, unga Life Style is very Great.
I like to One Day Living for your Life style. Mingle with Nature. any chance iruka.
❤❤❤❤
📷 qled super
Cities fruit adduppel vaikkalama
Beautiful 🥰
Thank you 😊
Brother malai thean kidaikkuma ,evvlo rate
Hai Anna how are you
Enkalukum entha orange kedikuma thampi