ஐயா சொல்வது முற்றிலும் உண்மை அவர் சொன்ன மாதிரி குலதெய்வ வழிபாடு செய்தோம் எங்கள் குடும்பத்தில் மிகுந்த மனநிம்மதி கிடைத்தது அவர் சொல்வது 💯 உண்மை நமது குல தெய்வம் நமது விட்டில் இருப்பதை நம்மால் உணர முடியும் ஐயாவுக்கு நன்றி
எனது குல தெய்வம் எனக்கு காட்சி கொடுத்து கொண்டுதான் இருக்கு.... தாய் தந்தை குல தெய்வமாக தினமும் காட்சி கொடுத்து எனக்கு மூனுவேலை சோறு போட்டு கொண்டு இருக்கிறாற்கள்.....🙏🙏🙏
ஐயா எனக்கும் கணவருக்கும் திருமணம் ஆகி 15வரு.ஷமா குலதெய்வம்னா என்னனு தெரியாம இருந்தோம்.. பிரித்திரங்கா தேவி கோவிலுக்கு போனோம் அங்கு பூஜை செய்யும் சாமி சொன்னார் நீங்க குலதெய்வத்தை நினைககலை கும்பிடவில்லை சஅதனால் சாமி உத்தரவு தரவில்லை என்று எங்களுக்கு மட்டும் குங்குமம் தரவில்லை நீங்க போய் குலதெய்வத்தை கணடுபிடிசசி கும்பிடடு வாங்க என்று சொன்ன பிறகு தான் எனக்கு குதெய்வத்தின் மகிமை தெரிந்தது .. எங்கள் குலதெய்வம் முனிஸ்வரர் பெரியாண்டவர் என்று இப்போது தான் பெரியாண்டவரை தரிசிக்கும் பாக்கியமும் பெற்றோம்.. நன்றி ஐயா
என்அம்மா அப்பாவிடம் கேட்டேன் அவர்கள் சாென்னார்கள் உன்்மாமியார்ாமாமனார்ஊரில் உன்்பிள்ளைகளுக்கு ஐந்து கல்லும்..இருபத்திஒரு மண்ணில் உருண்டைகள் பிடித்து பங்காளிகள் எலலாம் சேர்ந்த செய்தார்களே அது தான் குலதெய்வம் என்று.. அப்போது என் வயசு இருபத்தி ஒன்று அதனால் எனக்கு தெரியவில்லை
இப்போது எல்லாம் வருடம் ஒருாமுறை ஊரிலும்..வருடம் இருமுறை பாடிகட் முனிஸ்வரன் காேவிலுக்கு செல்கிறேன் சில நேரம் பொங்கல் சில நேரம் அர்ச்சணை செய்கிறேன்... முனிஸ்வரன்்அருளை பாடிகாட் கோவிலில் எனக்கு அறிய முடிந்தது..
Today nanu 14th sithar poojai panitan anna arasaillai lemon vechu elam anna voda blessing dan anna 🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙋♀️🙋♀️🙋♀️🙋♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙋♀️🙋♀️🙋♀️🙋♀️🙋♀️🙋♀️🙋♀️🙋♀️🙋♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️crores thanku ppa..
எனது வீட்டில் பல்லியின் உடைய சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும் நான் அதை என் குலதெய்வம் என் கூட இருக்குன்னு நினைச்சுப்பேன் கொஞ்ச நாள்களாக பல்லியின் சத்தம் கேட்கவில்லை மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு என்ன பண்றது
எங்கள் குல தெய்வம் மாராடி பூமிநீளாதேவி, பெருந்தேவி தாயார் சமேத வரதராஜப் பெருமாள், காவல் தெய்வம் வாழையடி கருப்பண்ணசாமி அருள் எங்களுக்கு கிடைக்கவேண்டும். என் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும்.
என் கனவில் குலதெய்வம் முனியப்பன் வந்தார் பிறகு ஊரில் ஒரு 🏡 வாசலில் ஆக்ரோசமாக அவர்களை கடன்காரர்களை பார்க்க செல்வது போன்ற கனவு கண்டேன் . இதன் அர்த்தம் சொல்லூங்கள்....
ஐயா சொல்வது முற்றிலும் உண்மை அவர் சொன்ன மாதிரி குலதெய்வ வழிபாடு செய்தோம் எங்கள் குடும்பத்தில் மிகுந்த மனநிம்மதி கிடைத்தது அவர் சொல்வது 💯 உண்மை நமது குல தெய்வம் நமது விட்டில் இருப்பதை நம்மால் உணர முடியும் ஐயாவுக்கு நன்றி
உன்மை தான் நம் உயிரை எமன்தர்மன் எடுப்பது தற்க்கு குலதெய்வம் அனுமதி இல்லாமல் உயிரை எடுக்க முடியாது
உண்மை குலதெய்வத்தையும் எமதர்மராஜாவையும் சித்திர குப்தரையும் வழிபட வேண்டும்
Sss true
எங்க குலதெய்வம் சுடலை மாடன் 🙏🙏🙏
என் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் எங்கள் குல தெய்வம் துணை இருக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏
எனது குலத்தெய்வம் அருள்மிகு ஸ்ரீகரும்பாயிரம் துளை🙏🪔🙇♀️🪔🙏 சரணம் அய்யா உன்திருவடி சரணம் அப்பா சரணம்🙏🙏🙏🙏🙏
பெரியாண்டவர் துணை.
எனது குல தெய்வம் எனக்கு காட்சி கொடுத்து கொண்டுதான் இருக்கு.... தாய் தந்தை குல தெய்வமாக தினமும் காட்சி கொடுத்து எனக்கு மூனுவேலை சோறு போட்டு கொண்டு இருக்கிறாற்கள்.....🙏🙏🙏
Epdi kaatchi kuduraanga. Please sollunga 🙏
👌
❤❤❤🙏
என் குல தெய்வம் அருள்மிகு பட்டாணி சொக்கர் ராவுத்தராய அய்யனார்.....
மதுரை, ஆண்டாள் புரம்....
அங்காளபரமேஷ்வரி துணை
மிக்க நன்றி! மிக எளிமையான வழி! குலதெய்வம் நேரில் வந்தது போல இருக்குங்க! நன்றி தம்பி! மகிழ்ச்சி!
Kathukonda Aiyanaar ayaa thunai ❤❤❤❤
நம்ம படுகிற காயத்திற்கு ஒரு குல தெய்வம் பத்தாது சாமியாரே
ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் அற்புதமான விளக்கம் குருஜி
அண்ணன்.அன்பான.வணக்கம்.உங்களுடையா.ஆன்மீக.v வாழி.முரைகள்.நான்.நீந்த்.மதங்கலகா.பார்க்கிறேன்.அருமையாக.உள்ளது.நன்ட்ரி
மதுரை வீரன் 🙏🙏🙏🙏 எங்கள் குல தெய்வம் 🙏🙏🙏
நல்லதங்காள் மதுரை வீரன் துணை போற்றி 🔱🔥🔱🙏 மிக்க நன்றி அண்ணா 🫂🔱🙏
முருகன் துணை
அருமை 🙏அண்ணா 💐வாழ்க வளருக 💐
Periyanatavar எங்கள் குல தெய்வம் ❤❤❤❤❤❤
Ooru??
@@venkatraj7243 Cuddalore
நான் தினமும் குலதெய்வம் கும்புடறேன் ஆனா எங்க குடும்பத தான்இவ்லோ கஷ்டட படுத்த்து ஐயா
என் குல தெய்வம் காத்தவராயன், கருப்பண்ணன்😊❤
நான் தினமும் குலதெய்வம் கும்புடறேன் ஆனா எங்க குடும்பத தான் இவ்லோ கஷ்ட்ட படுத்துது 😭😭😭e
Apdi Illa nga ongala pakuva paduthuranga
@@sprabakaran2416 😊ok
வாராஹி அம்மனையும் கும்பிடுங்க எல்லாம் சரி செய்வாள் அம்மா
Pournamiku poi Samy kumbidunga.nallathu nadakkum.
@@sprabakaran2416😅😢உ
கடல் தாண்டி போனாலும் குல தெய்வம் நிழல் தாண்டி போக முடியாது,,,,
👌👌👌👌💯💯💯mega arumaiyana pathivu ,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் ஊத்துகாட்டம்மன் குலதெய்வம் குருவே சரணம்
மிக்க மகிழ்ச்சி நன்றி தோழரே 🌹🌹🌹🙏🙏🙏
நன்றி ஐயா❤
அப்பன் மதுரை வீரன் ஐயா 🔥🔥👑🔥🔥
நன்றிங்க ஐயா
அப்பா ❤ குலதெய்வம் அகோர வீரபத்திரர் சாமி ❤❤❤❤❤
Nandri Aya!
நன்றி சார்
Yes. Thank you 👍
ஐயா எனக்கும் கணவருக்கும் திருமணம் ஆகி 15வரு.ஷமா
குலதெய்வம்னா என்னனு தெரியாம இருந்தோம்..
பிரித்திரங்கா தேவி கோவிலுக்கு போனோம் அங்கு
பூஜை செய்யும் சாமி சொன்னார்
நீங்க குலதெய்வத்தை நினைககலை கும்பிடவில்லை சஅதனால் சாமி உத்தரவு தரவில்லை என்று எங்களுக்கு
மட்டும் குங்குமம் தரவில்லை
நீங்க போய் குலதெய்வத்தை
கணடுபிடிசசி கும்பிடடு வாங்க என்று சொன்ன பிறகு தான் எனக்கு குதெய்வத்தின் மகிமை
தெரிந்தது ..
எங்கள் குலதெய்வம் முனிஸ்வரர்
பெரியாண்டவர் என்று
இப்போது தான் பெரியாண்டவரை தரிசிக்கும்
பாக்கியமும் பெற்றோம்..
நன்றி ஐயா
Prithiyanga kovil eangu ulladhu sago
நீங்கள் எப்படி கண்டுபிடித்த உங்கள்... நான் தேடித்தேடி இருக்கோம்... அழகர் மலையானு சொல்றாங்க சொல்லுங்கள்
என்அம்மா அப்பாவிடம் கேட்டேன் அவர்கள் சாென்னார்கள் உன்்மாமியார்ாமாமனார்ஊரில் உன்்பிள்ளைகளுக்கு ஐந்து கல்லும்..இருபத்திஒரு மண்ணில் உருண்டைகள் பிடித்து பங்காளிகள் எலலாம் சேர்ந்த செய்தார்களே அது தான் குலதெய்வம் என்று..
அப்போது என் வயசு இருபத்தி ஒன்று அதனால் எனக்கு தெரியவில்லை
இப்போது எல்லாம் வருடம் ஒருாமுறை ஊரிலும்..வருடம் இருமுறை பாடிகட் முனிஸ்வரன்
காேவிலுக்கு செல்கிறேன்
சில நேரம் பொங்கல் சில நேரம் அர்ச்சணை செய்கிறேன்...
முனிஸ்வரன்்அருளை பாடிகாட் கோவிலில் எனக்கு அறிய முடிந்தது..
எங்கள் மாமியார் ஊர் ஆற்காடு...
மெய் சிலிர்க்கிறது கண் கலங்குகிறது நீங்கள் சொல்வதைக் கேட்கும் போது
நன்றி
குலதெய்வ வழிபாடு குலம் தழைக்கும் வழிபாடு. நம் முன்னோர்கள் போற்றபட வேண்டியவர்கள்.
Om Muneeshwaran potri😊
Ennoda kuladeivam ennai mannitthu aaseervathikka vendum
ஓம் சக்தி சின்னம்மாள் தாயே துனை
ஓம் பச்சியம்மன் துனை
Sri kanniyamman thunai...💐
Thank you 🙏 🙏 🙏 🙏 🙏 😊
என் குளம் காக்கும்
கோவக்காரன் முத்துகருப்பன்
ரக்காயி அம்மன்
மாடோடி சின்னன்
உதிர காளி அம்மன்
மீனா பாவாடைக்காரி அம்மன்
என் குளம் காக்கும் தெய்வங்கள்
Same God first two
மதுரை வீரன் எங்கள் தெய்வம்
V2 la vatchu vazhupadalam
Thank you ji 🙏🙏🙏
Good
Super
அருள்மிகு ஸ்ரீ பூமிபாலகன் துணை
நன்றி 🙏🙏🙏நன்றி 🙏🙏🙏நன்றி அண்ணா 👌
முனீஸ்வரன் துனை
பரமாண்டவர் துணை
நன்றி 🙏
Thank you senthil
thank you
Super Anna✨✨ Thanks Anna✨✨
நன்றி நன்றி நன்றி
Om unhchini aandavar semmalai appa peruvili thunai karuppu Sami thunai
Thanks ❤🙏 sir,,,,
Enga Kuladaivam Arumigu Vattaryoutha mudaiyavar Ayyanar Pushpam Pushpam podkodiyaal.
Yen Kula theivam yenakku ammava irunthu yen hus kuda yenna Sethu vaikkanum nanga santhosama antha ammavoda yellaiku varanum Amma.
Kuladeivam❤kulanaasam
Senganoor Srinivasa Perumal😊
Tq sir ❤😍😍😍😍🙏🙏🙏
Nalla karutu anna
மிக்க நன்றி
Thank you guruji
Ayyanarthunai
Nanttri aiyaa .Vanakam
Ayya, yen kulateivam yethu yenru teriyavilai, thedi sendrom riverla potutanka vera enna seyvathu, nanka yarai valipatanum
Thank you very much Sir.
Ennoda Kula theivam kannimar karuppanasamy
Enaku marriage pani veinga kula deivangale.
Tq brother
Anna perumal ku viputhi eppdi vechi kumutrathu
Thank you universe
நொண்டிச்சாமி துணை
❤❤❤திருமலைசாமி துணை
காமாட்சி அம்மன் துணை
பட்டவண் துணை
மஞ்சமலை சாமி துணை❤❤❤
பேச்சியம்மன் மதுரை வீரன் குறத்தி அம்மன் முன்னோடியான் பொம்மியம்மன் வெள்ளையம்மாள் துணை
Keda vetti bali kudukurangaleh athu enna ethunala konjam solringala plzzzz
Ayya nan ippodhudhan ungal video parkiren
Nambikkaiyaga irukkiradhu ungal varthaigal
Engal veettil irandu varudangalukku mun karaiyan vandhadhu bet room vasalkal pillaigalin book ellavayrayum arithuvittadhu karaiyan marundhu adithu repainting seidhom aanal indru varai veettil edhavadhu oru idathil eppodhum vandhu konde irukkiradhu ippodhu main vasal kaliil pidithu kondu ulladhu idhar artham enna ishu nalladha kettadha
Engalukku pana virayam adhigama irukku kadan adhgamagikkonde pogiradhu
Thayavu seidhu indha karayan patri video podsvum ....
Aya idhuku theervu edhum kidachutha enga veetlayu indha prachana iruku karayan tholla edhanala edhum therinjutha
Koil thengai udaikum pothu azhugirunthal palan solunga sir
I daily pray kuladeivam but also i suffer lot why i dont know he must help my family
90 days kalai malai kulla deivathirku ungal munoorgalai vendi vidamal vilaku podungal oru vendathalai matum vaiyungal
Today nanu 14th sithar poojai panitan anna arasaillai lemon vechu elam anna voda blessing dan anna 🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙋♀️🙋♀️🙋♀️🙋♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙋♀️🙋♀️🙋♀️🙋♀️🙋♀️🙋♀️🙋♀️🙋♀️🙋♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️crores thanku ppa..
Thirobathy Amman thunai
Anna yengakalukum kuladeivam theriathu nanga ippo rc chruch madha kumpidukirom Anna yenna cheivathu
எனது வீட்டில் பல்லியின் உடைய சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும் நான் அதை என் குலதெய்வம் என் கூட இருக்குன்னு நினைச்சுப்பேன் கொஞ்ச நாள்களாக பல்லியின் சத்தம் கேட்கவில்லை மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு என்ன பண்றது
என்னுடைய குலதெய்வம் முனியப்பா பாப்பாத்தி அம்மா
Om kaththavarayan appa thunai
Thank s god
வீட்டில் மரணம் ஏற்பட்டு விட்டால் குலதெய்வம் கோயிலுக்கு தேங்காய் பழம் எத்தனை நாட்கள் கழித்து வாங்கி செல்லலாம் என்று சொல்லுங்கள் ஐயா
Sollunga Anna please
1 year kalithu than brother entha kovilkum thengai palam udaika kootathu
@@LaxmanLaxman-wp6cw 1yr munnadi athula panna ethavathu problem Varuma sir
குலதெய்வம் வீட்டுக்கு வர மாட்டது. என்ன செய்வது அண்ணா
எங்கள் குல தெய்வம் மாராடி பூமிநீளாதேவி, பெருந்தேவி தாயார் சமேத வரதராஜப் பெருமாள், காவல் தெய்வம் வாழையடி கருப்பண்ணசாமி அருள் எங்களுக்கு கிடைக்கவேண்டும். என் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும்.
Om porkodiamman thunai
MEEKKA NANDRI THAMBI,INTHA PATHIVU,UNMAIYILAIYA ENNAKKU PAYAN ULLATHAGA IRUKIRATHU,NANDRI
En kula thaivam thadi konta ayyanar
என் கனவில் குலதெய்வம் முனியப்பன் வந்தார் பிறகு ஊரில் ஒரு 🏡 வாசலில் ஆக்ரோசமாக அவர்களை கடன்காரர்களை பார்க்க செல்வது போன்ற கனவு கண்டேன் . இதன் அர்த்தம் சொல்லூங்கள்....
Om namah shivaya
Remba nanri ayya
Thyroid kku medicine sollunga ayya
Nadri anna
Antha karpooram veitha thanneerai enna seivathu anna
Navaladiyaan thunai selladiamman kaliamman
Sir 2kadavul solranga epti kandupidipathu
எனக்கு என்னுடைய குல தெய்வம் தெரியவில்லை அதை எப்படி கண்டு கொள்வது.......
knowyourkuladeivam.blogspot.com/2022/11/ku.html
Please send THENKARAIMAHARAJESWAR.KOVIL NEAR (PARAPPADI )NANGUNARI
Enaku puriyala yethavathu vali iruntha sollungal enaku en kula theivam theriyanun
Anna ennakhu kuladeviam angala parameswari naan recent ah poierunthen angha eruthu mann eduthuttu vanthen atha poojai eppadi pannuvathu