தெய்வ கட்டு உடைத்து தெய்வத்தை வீட்டிற்கு வர வைக்கும் மயில் இறகு | Mayiliragu Benefits in Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • தெய்வ கட்டு உடைத்து தெய்வத்தை வீட்டிற்குள் வர வைக்கும் மயில் இறகு . தெய்வ கட்டு மட்டுமன்று கெட்ட சக்திகளையும் விரட்டும் சக்தி மயிலிறகுக்கு உண்டு. மயில் இறகை வீட்டிற்குள் விபத்தால் வீட்டில் தெய்வ கடாக்ஷம் உண்டாகும்.
    #selvamsera #deivam #ikeyspiritual #mayansenthil #mailiragu #peacock
    Unique Life Tuner,
    Emarald House, 108, 2nd Main Road, Lakshmi Nagar Extension,
    Porur. Chennai - 600116.
    Phone: +91 9092045441, +91 44 48675770
    info@uniquelifetuner.com
    Web Site - www.uniquelifet...
    UA-cam Link - www.youtube.co.... (lifetuner tamil)

КОМЕНТАРІ • 75

  • @kassfamily4738
    @kassfamily4738 Рік тому +10

    சூப்பர் அண்ணா உங்கள் பேச்சு நம்பிக்கை ஊட்டுகிறது ரொம்ப பயமுறுத்தாமல் தெளிவாக சொன்னீங்க நன்றி

  • @jayanthiravi6933
    @jayanthiravi6933 2 роки тому +5

    மங்களம் வணக்கம் தம்பி சிறப்பு தகவல் நன்றி 🙏🙏🙏

  • @sangeethasuresh6986
    @sangeethasuresh6986 9 місяців тому +1

    நன்றி அண்ணா சரியான பதிவு வாழ்க வளமுடன்

  • @gopal.mjyothi4590
    @gopal.mjyothi4590 Рік тому +2

    Good useful information thanks Anna🙏🙏🙏♥️

  • @usharamachandran9287
    @usharamachandran9287 11 місяців тому +1

    Thank you so much for your valuable information sir.

  • @lalithabalakrishnan1081
    @lalithabalakrishnan1081 2 роки тому +2

    Thanks a lot sir. 🙏🙏🙏

  • @jeevanjeevan9127
    @jeevanjeevan9127 Рік тому +1

    Thank you so much brother 🙏🙏🙏🙏🙏

  • @atthiraj243
    @atthiraj243 5 днів тому

    🎉🎉🎉 வித்தியாசமாக சொல்றீங்க 🎉🎉🎉

  • @kalaiabidhanu5163
    @kalaiabidhanu5163 7 місяців тому

    Om namah shivaya 🙏 annna unga video super Anna 👍 unga videos helpful 🎉

  • @thiruvimala2043
    @thiruvimala2043 2 роки тому +1

    Mikka nandri aiyya 🙏🙏🙏

  • @333narpavi5
    @333narpavi5 2 місяці тому

    Thanks best update thanks 👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦

  • @chandra6576
    @chandra6576 Рік тому +7

    அண்ணா பூஜை ரூமில் பல்லி
    இருந்தால் நல்லதா அத பத்தி சோல்லுங்க

  • @vramalakshmi1429
    @vramalakshmi1429 9 місяців тому +1

    நீங்க கரெக்டா சொன்னிங்க அண்ணா. சூப்பர் 👌

  • @archanaarumugam707
    @archanaarumugam707 2 роки тому +1

    Nandri Ayya....🙏

  • @MDabhi1320
    @MDabhi1320 Місяць тому

    Romba thanks brother

  • @kalsilai
    @kalsilai Рік тому +4

    You raised my hopes

  • @sarojinikandasamy9773
    @sarojinikandasamy9773 Рік тому

    Thanku so much Anna very useful video Anna ❤❤❤ God bless you Anna ❤❤❤

  • @LaxmimLaxmim-ws5qw
    @LaxmimLaxmim-ws5qw 2 місяці тому

    நன்றி ஐயா 🙏

  • @muraliranganathan5766
    @muraliranganathan5766 2 роки тому +1

    Thank you Ji 🙏

  • @Jayalakshmi-vh9gw
    @Jayalakshmi-vh9gw Рік тому +1

    Thank you Anna ✨✨✨

  • @rathinavelus8825
    @rathinavelus8825 2 місяці тому +1

    ஐயா வணக்கம் மயில் இறகு பூஜை அறையில் வைத்துள்ளேன். எட் டுக்குடியில் பிறந்த நான் எட் டுக்குடி ஸ்ரீ முருகப் பெருமானையும் ஸ்ரீ வல்லம் மாரியம்மனையும். தொடர்ந்து கும்பிட்டு வருகிறேன்.ஆனாலும் வயது 42 மற்றும் 43 ஆகியும் மகன் மகள் திருமணம் நடத்த முடியாமல் மிகவும் தள்ளிப் போகிறது.வீட்டில் பல கஷ்டங்களை அனுபவித்து வருகிறேன். ஐயா ஏதாவது ஒரு நல்ல வழி சொல்லுங்கள்.( Reply message)

  • @SrijeeviSrijeevi-fi2bl
    @SrijeeviSrijeevi-fi2bl 11 місяців тому

    Ayya nan be padithu ullen yenaku 7 varudamaga negativity yaal avathi patten 1lac varai selau seithen kalupu yadukanum yenga sendrum sari agavillai neengal sonna yaliya parigaram uppu parigaram yennai kapatriyathu nandri ayya kodi nandrigal❤❤❤❤❤

  • @DSBest-uy6sf
    @DSBest-uy6sf Місяць тому

    Thank you anna

  • @Shreeomshree33
    @Shreeomshree33 Місяць тому

    Morning evening god song daily Exambale Tuesday murugan song

  • @kumarbanu7626
    @kumarbanu7626 3 місяці тому

    Thanks ayyadeivame

  • @rekharekhaelumalai1460
    @rekharekhaelumalai1460 7 місяців тому +1

    Anna entha taimla anna mathunam manjal nerai eduthu

  • @SoniyaRam-z7k
    @SoniyaRam-z7k 9 місяців тому +1

    Sir na Cuddalore dist Neyveli nenga sonna indha padhivil ungakluku cl panna nenga edukala enga Kula deivam varam kattu potttsnga sdansl Nan pala innslgal adaikiran.adhai udaikuvum eni avanga katna kattu vidadha alauku onu solunga.

  • @prabumano312
    @prabumano312 Рік тому +1

    இறகை எந்த itathil vaikka ventum anna. Poojai room la mattum than vachuruken. But negativity irukuramari feel

  • @selviraja7152
    @selviraja7152 7 місяців тому

    Super good 👍

  • @malavaran7313
    @malavaran7313 7 місяців тому +1

    நன்றி நற் செய்நி ஐயா மகிழ்ச்சி 🇩🇰🌼🌼🙏🏼🦚

  • @nandhinim5412
    @nandhinim5412 Рік тому

    நன்றி🙏🙏

  • @amsavallisubramanian3771
    @amsavallisubramanian3771 Рік тому

    நன்றிஐயா

  • @user-ye2kb9lr8f
    @user-ye2kb9lr8f 11 місяців тому

    நன்றி

  • @umasugu9160
    @umasugu9160 11 місяців тому

    Arumai tq Anna.

  • @vijayavenugopal1530
    @vijayavenugopal1530 6 місяців тому

    Ketta vadai athu enna athu pathi oru video podunga

  • @sumathisumi9481
    @sumathisumi9481 Рік тому

    மிகவும் நல்ல தகவல் சொன்னீங்க

  • @rcreative1176
    @rcreative1176 10 місяців тому +6

    ஐயா எங்க வீட்டில் மயில் இறகு பூஜை அறையில் வைத்துள்ளேன் ஆனால் பல்லி அங்கேயே தான் உலாவருது.

  • @meenaramuchellathambi5919
    @meenaramuchellathambi5919 2 роки тому +2

    🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @swega.s7477
    @swega.s7477 10 місяців тому

    Sir kandipa nama athaiya mathetae erukanuma sir. Because en vedula na Ella . Adekade anka pokamudeyatha situation. Plz reply sir

  • @Bussinessmagnet-c7b
    @Bussinessmagnet-c7b 9 місяців тому +2

    நாம் வீட்டில் அசைவ உணவு சமைத்தால் தெய்வம் வெளிய போய்டுமா?

    • @nanthum.venkatesan
      @nanthum.venkatesan 8 місяців тому +1

      நீங்கள் அசைவம் சாப்பிடுபவர்கள் என்றால் வீட்டில் தாராளமாக சமைக்கலாம்.. ஆனால் சாப்பிட்டு விட்டு விளக்கேற்றுவதை தவிர்க்கலாம்..

  • @jayabalvijayakumar1909
    @jayabalvijayakumar1909 Рік тому

    God bless you forever ❤❤❤❤

  • @omsivayanamahalakshmi2208
    @omsivayanamahalakshmi2208 4 місяці тому

    👌👍

  • @meenatchirajmohan4023
    @meenatchirajmohan4023 8 місяців тому

    Anna vannakam.peacock feathaer wall hangings vangi wall la mattalamma

  • @padmapadma3245
    @padmapadma3245 9 місяців тому

    Reply anna manasu kaatama iruku kuladeivam velye poiruma

  • @Ganakuttyma
    @Ganakuttyma 7 місяців тому

    அந்த மயிலிறகு தண்ணி எத்தனை நாட்கள் வைக்க வேண்டும் அண்ணா

  • @KavithaKavitha-hs4lq
    @KavithaKavitha-hs4lq 7 місяців тому

    அந்த manjal thannir ennna pannaum solluga pls

  • @Skandayogaandfitness
    @Skandayogaandfitness 10 місяців тому +1

    I could not believe this ...if u calll Lord truly with love he will come...he has all the ability to send negativity out

  • @sharmim593
    @sharmim593 Рік тому

    Tq Anna

  • @Pandiarajan-si6bo
    @Pandiarajan-si6bo 8 місяців тому

    Daily bathroola 500 poochia uruvakranga pai veedu mathiri akuranga enna panrathunanu thriala

  • @padmapadma3245
    @padmapadma3245 9 місяців тому

    Anna pig kariyai saptuvathu pol kanavu kandal ena palan

  • @psekchand
    @psekchand 2 роки тому

    Shivoham

  • @shanmugapriya1509
    @shanmugapriya1509 2 роки тому +2

    🙏💝🔱🕉

  • @umasri3814
    @umasri3814 Рік тому

    Ethiri apdi pannum pothu theivam thadukatha

  • @karuppupalaniyammal8807
    @karuppupalaniyammal8807 10 місяців тому

    மஞ்சள் தண்ணீரை மயிலிறகை எப்போது மாற்ற வேண்டும்

  • @ganesanpandi7548
    @ganesanpandi7548 2 місяці тому

    இந்தப் பதிவு நான் கேட்டு இதே மாதிரி டம்ளர்ல மயிலிறகு போட்டு வைத்தேன் ஆனால் தண்ணீர் குறைகிறது அதுக்கு என்ன அர்த்தம்

  • @jeyakumari3762
    @jeyakumari3762 2 роки тому

    🙂🙏😍

  • @jayalakshmijayalakshmi1289
    @jayalakshmijayalakshmi1289 6 місяців тому

    Om om om

  • @shalinisaravanan2679
    @shalinisaravanan2679 2 роки тому +1

    Vanakkam ayya. Deva kattu r thalli vaikum. Bad smell vanthal devam irukathu. Pidikatha visayam irunthal devam varatha. Negativity teetu veetukulla vanthal devam poi vedam. Enemies seyvargal. Ukaram saram serum. Veel thunai mayil iruku nattu marinthu three piece four to five inch cut pani. Hallaa glass bottle la manjal water la three piece vaithal kan thersti negativity ellam poi vedum. Electro field irukum karumayam kannu peru atral. Palli varathu. Karupan varathu. Energy kudukum nendru velli yadum. Veetuku varum. Poojai arayil hall bed room la vaikalam nanmam perukum panam perukkum. Two days once change that manjal water nandre ayya.

  • @devinarayanasamy3944
    @devinarayanasamy3944 Рік тому

    Om 🕉 om 🕉 om

  • @kartheesankartheesan6196
    @kartheesankartheesan6196 2 місяці тому

    Thankyou your video is very useful. My has illilegal affair what she has done i don't he is not even talking to me. He always fight with me. I also have no baby. In all temple they blackmagic has done that we should not have baby. Please sir please give reply

  • @ragunathanrajadurai6009
    @ragunathanrajadurai6009 8 місяців тому

    ஐயா எனக்கு எங்கள் சொந்த காரர்கள் உடம்பில் செய்வினைசெய்து வைத்துயிருக்கிறார்கள் அரிசியால். பொம்மைசெய்து நல்லா அடித்ததாக. சொல்லுகிறார்கள் அதனால் எனக்கு. உடம்பு. பூரா வலி இதற்கு. பரிகாரம் சொல்லவும் பார்த்த இடத்தில் எனக்கு. கைகால் முடங்கிவிடும் என்று சொல்லுகிறார்கள்

    • @kandasamykandasamy7228
      @kandasamykandasamy7228 6 місяців тому +2

      சோட்டானி கரை பகவதி அம்மன் கோவில் செல்லுங்க,இதற்க்கு செலவில்லாமல் ஒரே தீர்வு

  • @ganesanpandi7548
    @ganesanpandi7548 2 місяці тому

    இதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க

  • @Bharathisenthil-eg9ju
    @Bharathisenthil-eg9ju 6 місяців тому

    Thank you Anna🙏🙏🙏🙏🙏🙏

  • @tamiltemples9112
    @tamiltemples9112 9 місяців тому

    Thank you brother

  • @dhivyamigilesh7167
    @dhivyamigilesh7167 9 місяців тому

    Thanks anna

  • @Kalaikarthikeyan777
    @Kalaikarthikeyan777 8 місяців тому

    Thank you sir

  • @padmapadma3245
    @padmapadma3245 9 місяців тому

    Thanks brother

  • @geetha3733
    @geetha3733 Рік тому

    Thank you sir

  • @srimathynarayanan2355
    @srimathynarayanan2355 Рік тому

    Thank u anna

  • @royalchennai
    @royalchennai Рік тому

    Thank you Anna 💖