தங்கத்தில் முகம் எடுத்து | Thangathil Mugameduthu | Meenava Nanban | MGR | Latha | MSV | HD

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • படம் : மீனவ நண்பன்
    இசை : M.S.விஸ்வநாதன்
    பாடியவர் : K.J.யேசுதாஸ், வாணி ஜெயராம்
    வரிகள் : முத்துலிங்கம்
    தங்கத்தில் முகமெடுத்து,
    சந்தனத்தில் உடலெடுத்து
    மங்கை என்று வந்திருக்கும் மலரோ
    நீ மாலை நேர பொன் மஞ்சள் நிலவோ
    தங்கத்தில் முகமெடுத்து
    சந்தனத்தில் உடலெடுத்து
    காமன் போல வந்திருக்கும் வடிவோ
    அந்த தேவ லோக மன்னவனும் நீயோ
    முல்லை மலர் செண்டுகள் கொண்டு கொடி ஆடுது
    தென்றல் சதிராடினால் அந்த இடை தாங்குமா?
    இந்த இடை தாங்கவே கைகள் இருக்கின்றது
    கொஞ்சி உறவாட மலர் மஞ்சம் அழைக்கின்றது
    மலர்ந்து கனிந்து சிரித்து குலுங்கும் கனியாகவோ
    தங்கத்தில் முகமெடுத்து,
    சந்தனத்தில் உடலெடுத்து
    மங்கை என்று வந்திருக்கும் மலரோ
    நீ மாலை நேர பொன் மஞ்சள் நிலவோ
    எந்தன் மனக்கோயிலில் தெய்வம் உனை காண்கிறேன்
    உந்தன் நிழல் போலவே வரும் வரம் கேட்கின்றேன்
    இந்த மனராஜியம் என்றும் உனக்காகவே
    சொந்த மகராணி நீ என்று நான் சொல்லுவேன்
    நினைக்க இனிக்க கொடுத்து மகிழ்ந்த முத்தாரமே
    தங்கத்தில் முகமெடுத்து,
    சந்தனத்தில் உடலெடுத்து
    மங்கை என்று வந்திருக்கும் மலரோ
    நீ மாலை நேர பொன் மஞ்சள் நிலவோ
    #Meenavananban #Mgr #Mgrmovies
    Exclusive Copyrights : GoldenCinema
    Subscribe Us More Videos
    Winner Shortfilm

КОМЕНТАРІ • 33

  • @jeyaseelan2214
    @jeyaseelan2214 2 місяці тому +1

    மிக அருமை எம்ஜிஆர்

  • @sivashankar2347
    @sivashankar2347 11 місяців тому +8

    திரை உலக பிரம்மாவே புரட்சி தலைவர் தான்

  • @gmanogaran9144
    @gmanogaran9144 Місяць тому

    பெண்களின் உலகத்தில் என்றென்றும் மாய கண்ணன் அவர் . உண்மையை சொல்லப் போனால் , ரத்தத்தின் ரத்தமான உடன் பிறவா அண்ணன் அவர் .

  • @amuthajayabal8941
    @amuthajayabal8941 Рік тому +14

    அழகு என்றால் MGR தான் first ..
    யாருடன் ஜோடி யாக நடித்த போதும்
    MGR தான் அழ கு
    மறுக்க முடியாத உண்மை
    ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொரு விதமாக அழகு
    பூ மழை தூவி பாடல். .இன்னும்
    அந்த தேவ லோக மன்ன வனும் நீயோ
    சரி யான வரிதான்
    வாணி mam அசத்தி விட்டார்களே ..
    இசை செம்ம
    Super combo. .
    ஒரு பாட லும் இப்போது இப்படி இல்லை

  • @Rajan12345-g
    @Rajan12345-g Рік тому +8

    முத்துலிங்கம் மாஸ்டர் பீஸ்

  • @tamilselvij5582
    @tamilselvij5582 10 місяців тому +5

    அற்புதமான பாடல் இசை மக்கள் திலகம் லதா

    • @arumugam8109
      @arumugam8109 9 місяців тому

      அழகான பாடல்

  • @psnarayanaswamy5720
    @psnarayanaswamy5720 Рік тому +21

    ஜேசுதாஸ், வாணி ஜெயராம் சும்மா கிழி கிழி கிழி.எம்எஸ் வி இசை உயர் ரகம்.தேனிசை.

    • @muthamizhanpalanimuthu1597
      @muthamizhanpalanimuthu1597 3 місяці тому

      ஹா...ஹா..அதென்ன அப்படி கிழிக்கிறீங்க....

  • @anuradhasinger8779
    @anuradhasinger8779 Рік тому +11

    ஆண் : தங்கத்தில் முகமெடுத்து
    சந்தனத்தில் உடலெடுத்து
    மங்கை என்று வந்திருக்கும் மலரோ
    நீ மாலை நேர பொன் மஞ்சள் நிலவோ
    ஆண் : தங்கத்தில் முகமெடுத்து
    சந்தனத்தில் உடலெடுத்து
    மங்கை என்று வந்திருக்கும் மலரோ
    நீ மாலை நேர பொன் மஞ்சள் நிலவோ
    பெண் : தங்கத்தில் முகமெடுத்து
    சந்தனத்தில் உடலெடுத்து
    தங்கத்தில் முகமெடுத்து
    சந்தனத்தில் உடலெடுத்து
    காமன் போல வந்திருக்கும் வடிவோ
    அந்த தேவ லோக மன்னவனும் நீயோ
    பெண் : தங்கத்தில் முகமெடுத்து
    சந்தனத்தில் உடலெடுத்து
    காமன் போல வந்திருக்கும் வடிவோ
    அந்த தேவ லோக மன்னவனும் நீயோ
    பெண் : வண்ண ரதம் போலவே
    தென்றல் நடை காட்டவா
    புள்ளிமான் போலவே துள்ளி நான் ஓடவா
    ஆண் : வண்ண ரதமாகினால்
    அதில் சிலை நானன்றோ
    புள்ளி மான் தேடும் கலைமானும் நானல்லவோ
    ஆண் : அசைந்து தவழ்ந்து அருகில் நெருங்கு
    அமுதாகவே ஓ…..ஓஹ்ஹோ…..ஓ…..
    ஆண் : தங்கத்தில் முகமெடுத்து
    சந்தனத்தில் உடலெடுத்து
    மங்கை என்று வந்திருக்கும் மலரோ
    நீ மாலை நேர பொன் மஞ்சள் நிலவோ
    பெண் : தா…..நீ தாக தா….
    தசாரிசா…..நிநீதா தக பா
    ஆண் : ஓஹோஹோ…..ஓஹ்ஹோ…..ஓ ஹோ ஹோ…..
    ஆண் : முல்லை மலர் செண்டுகள்
    கொண்டு கொடி ஆடுது
    தென்றல் சதிராடினால் அந்த இடை தாங்குமா
    பெண் : இந்த இடை தாங்கவே
    கைகள் இருக்கின்றது
    கொஞ்சி உறவாட மலர் மஞ்சம்
    அழைக்கின்றது
    மலர்ந்து கனிந்து சிரித்து குலுங்கும்
    கனியாகவோ
    பெண் : எந்தன் மனக்கோயிலில்
    தெய்வம் உனை காண்கிறேன்
    உந்தன் நிழல் போலவே
    வரும் வரம் கேட்கின்றேன்
    ஆண் : இந்த மனராஜியம்
    என்றும் உனக்காகவே
    சொந்த மகராணி நீ என்று
    நான் சொல்லுவேன்
    நினைக்க இனிக்க கொடுத்து
    மயங்கு முத்தாரமே
    பெண் : ஹோ ஓஒ ஓஒ ஹோ ஓஒ…..
    ஆண் : தங்கத்தில் முகமெடுத்து
    சந்தனத்தில் உடலெடுத்து

    • @drvvaasukrishna7858
      @drvvaasukrishna7858 Рік тому +1

      வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
      வாழிய பாரத மணித்திரு நாடு!
      இன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க!
      நன்மை வந்தெய்துக! தீதெலாம் நலிக!
      அறம் வளர்ந்திடுக! மறம் மடிவுறுக!
      --மகாகவி பாரதியார்
      இனிய சித்திரைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்😊💐

    • @ravindranbm7359
      @ravindranbm7359 10 місяців тому

      நன்றி🎉

  • @sankarann1440
    @sankarann1440 Рік тому +5

    I heard more than 1000 times this song. A timeless song. My mind fully satisfied while hearing this song.

  • @saginyahashi1854
    @saginyahashi1854 2 роки тому +13

    Eththanai murai kettalum thegattada paadal 💞💞💞💞💞

  • @ascok889
    @ascok889 Рік тому +19

    தங்கத்தில் செதுக்கப்பட்ட பொற்சிலை தான் எங்கள் இதயதெய்வம் எம்ஜியார்

  • @santhoshrathinam4799
    @santhoshrathinam4799 8 місяців тому +1

    ❤ MGR Santhosam nice lovely to song🎉🎉🎉 you ❤ MGR ❤❤❤🎉🎉🎉❤❤❤

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Рік тому +2

    MGR❤💗🍃
    MSV❤💗🎸

  • @saravananm864
    @saravananm864 Рік тому +2

    Yappayappa enna oru arputhama music

  • @pandianpal5374
    @pandianpal5374 Рік тому +2

    This song was made by Mr. Sridhar, director the instruction of MGR exclusively for lyrics Mr.muthulingam

  • @subramaniansrithaar7425
    @subramaniansrithaar7425 2 роки тому +6

    அற்புதமான பாடல்

  • @user-yd6sj3pe4j
    @user-yd6sj3pe4j 6 місяців тому

    One of the gorgeous girl from Tamil films industry but she did not maintain her body

  • @vijayakumarjayaraman7457
    @vijayakumarjayaraman7457 Рік тому +5

    தேன்மழை

  • @ayishathoufeen1167
    @ayishathoufeen1167 10 місяців тому

  • @ayishathoufeen1167
    @ayishathoufeen1167 10 місяців тому

    🎉

  • @mnisha7865
    @mnisha7865 Рік тому

    29.9.22

  • @meenakshirenganathan3198
    @meenakshirenganathan3198 11 місяців тому

    ANIRUDH RAVICHANDER ORU PAATU IPPADI PODUVAANA AVANE CINEMAVE VITTU THURATHTHANNUM ITHILE AVAN APPAN PEETHIKKIRAAN ANIRUDH KKU MUSIC GNYANAM IRRUKKAM MOKARAKATTA

  • @writersandauthors
    @writersandauthors Рік тому +2

    I have seen this Meenava Nanban movie at Anchoor cinema theatre at Govandi in Mumbai in 1980 when I was in Mumbai Matungaorning show unforgettable day lovely movie lovely song

  • @ascok889
    @ascok889 Рік тому +8

    கட்டழகன எம்ஜீயார் கட்டழகி லதா சூப்பர்