QUARANTINE FROM REALITY | THANGATHIL MUGAM EDUTHU | MEENAVA NANBAN | Episode 440

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024

КОМЕНТАРІ • 786

  • @marudhualaguraj1634
    @marudhualaguraj1634 2 роки тому +55

    கோடி முறை கேட்டாலும் திகட்டாத தித்திப்பு

  • @surulirajanpaulraj3091
    @surulirajanpaulraj3091 2 роки тому +24

    என்ன அருமையான குரல் ,மனது மயங்கியது....

  • @ezhilanjulien7063
    @ezhilanjulien7063 Рік тому +17

    காலத்தால் அழியாத இந்த பாடல். இளைய தலைமுறைகள் பாடுவதை கேட்கும் போது மிகவும் சந்தோஷம. K. J. ஜேசுதாஸ் &வானிஅம்மா பாடிய பாடல்களை. சரத்சந்தோஷ்& ராஜ்வி மிகவும் அருமையாக பாடியதற்காக நன்றி🙏💕QFR QFRTeam அனைவருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியுடன் வணக்கத்தை தெரிவிக்கிறேன்

  • @IRUTHAYARAJ1
    @IRUTHAYARAJ1 2 роки тому +20

    என்றென்றும் இளமைக்கே கொண்டு சென்ற பாடல் அன்றைய நாள்களில் கேட்டது இன்று அதே வயதுக்கு கூட்டிக்கொண்டு சேர்த்தமைக்கு நன்றி

  • @vengadeshl8684
    @vengadeshl8684 2 роки тому +11

    சியாம் பெஞ்ச மீனுக்கு ரசிகர் மன்றம் துவங்க உள்ளேன்

  • @sureshvittal4295
    @sureshvittal4295 2 роки тому +26

    அற்புதம். அற்புதம். அற்புதம். பாடிய இளைஞர்களுக்கு வாழ்த்துகள். எம் எஸ் வி என்ற இசைமேதையின் படைப்புகளை இளைய தலைமுறைக்கு அறிமுகம் செய்து வரும் தங்களது தொண்டு வளர்வதாக!

  • @d.sundarrajraj955
    @d.sundarrajraj955 2 роки тому +4

    First class first class first class முடியவில்லை என்ன சொல்லி பாராட்ட உங்கள் முயற்சிக்கு தலை வணங்குகிறேன்

  • @sankareswarankrishnamoorth2924
    @sankareswarankrishnamoorth2924 2 роки тому +8

    இது மாதிரியான பாடல்களை கேட்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும்......

  • @ilayaperumal1313
    @ilayaperumal1313 4 місяці тому +1

    இருவருக்கும் அந்த இருவரின் இணையான குரல் வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க

  • @malaiyarasupandiyan8218
    @malaiyarasupandiyan8218 2 роки тому +6

    கேட்கிறேன் கேட்கிறேன் கேட்கிறேன் ....கேட்டுக்கொண்டே இருக்கிறேன்...மெய்மறந்து ரசிக்கிறேன் ......இனி எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காது சலிக்காது சலிக்காது...

  • @vellayappankathiresan7970
    @vellayappankathiresan7970 2 роки тому +38

    அருமை. மிகவும்
    சிறப்பாக பாடிய
    இருவருக்கும்
    வாழ்த்துக்கள்.
    பாராட்டுகள். நன்றி.

    • @t.kamalakkannankannan7052
      @t.kamalakkannankannan7052 8 місяців тому

      இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது மெய்மறந்து போனேன்

  • @shankarnatarajan6230
    @shankarnatarajan6230 2 роки тому +15

    பழமை மாறாத புதுமை!! அதுவே மெல்லிசை மன்னர்👌👌

  • @lathasuresh4606
    @lathasuresh4606 2 роки тому +23

    புரட்சித் தலைவரின்
    படப்பாடலை எங்களுக்கு வழங்கியவர்களுக்கு வணக்கமும் வாழ்த்துக்களும்
    வாழ்க வளர்க தொடர்க

  • @umaupendiran3205
    @umaupendiran3205 2 роки тому +5

    Pramadham pichi udharitteenga 🎉🎉 manasu kulurndhu pochu. Sarath Rajeevee shyam adi dhool

  • @KRamu-k7v
    @KRamu-k7v 5 місяців тому +1

    Excellent Excellent Excellent only 🎉🎉🎉🎉🎉

  • @BalakrishnanR-jv6jj
    @BalakrishnanR-jv6jj 4 місяці тому +1

    சரத் குட்டியின் வாய்ஸ் மிக அழகு என்னவொரு கம்பீரம் வாழ்த்துக்கள் நூறு ஆண்டுகள் வாழ இறைவனை வேண்டுகிறேன் இணைந்து பாடிய பொன் சிங்கம் அவர்களுக்குக்கும் வாழ்த்துக்கள்

  • @lakshmisundararajan3545
    @lakshmisundararajan3545 2 роки тому +8

    அற்புதம். யாரும் யாருக்கும் தோற்றவர்கள் இல்லை.shyamin புன்னகை கொள்ளை அழகு பெரியவா படத்தின் கீழ் வாசிப்பவர் ரொம்ப அழகு. பாடுபவர்களின் குரல் வளம் அற்புதம்

  • @vrchandran2000
    @vrchandran2000 2 роки тому +4

    Santosh n Rajeevi....Superb

  • @padmanlakshmanan8003
    @padmanlakshmanan8003 2 роки тому +4

    சங்கதிகள் சும்மா விளையாடுது. எம். எஸ். வி ஒரு பொக்கிஷம். இரண்டு பெரும் மிக அழகாக பாடியுள்ளார்கள்

  • @umaavanchickovan4503
    @umaavanchickovan4503 2 роки тому +17

    மீண்டும் மீண்டும் கேட்டேன். சரத் சந்தோஷ் என்னமாய் பாடியிருக்கிறார்! மிக அருமை. ராஜீவி கணேஷ் குரல் மிக மிக இனிமை.இந்தப் பாடலை இன்னார் பாட வேண்டும் எனத் தேர்ந்தெடுக்கும் சுபாவின் கணிக்கும் அறிவுக்கு ஒரு சல்யூட். பொற்காலத் திரைஇசை என்னும் தென்றல் கொண்டு வெள்ளி,சனி, ஞாயிறு இரவுகளை வசந்தகாலப் பொழுதுகளாக்கும் சுபாமேடமிற்கு தமிழிசை ரசிக உலகம் நன்றிக் கடன் பட்டுள்ளது.நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் சுபா மேடம்.

  • @pandiarajanpandiarajan5740
    @pandiarajanpandiarajan5740 2 роки тому +3

    What a fantastic tune ippadi tune Evan poduran

  • @hajamohaideen3821
    @hajamohaideen3821 2 роки тому +29

    வாழ்க்கையின் எல்லா உணர்வுகளுக்கும் 7500 பாடல்களை
    தமிழ் உலகிற்கு தந்த இசை சக்ரவர்த்தி ஈடு இணையற்ற மாமேதை MSV யின் இந்த பாடலை தந்த குழுவினர் அனைவருக்கும் நன்றி

    • @d.sundarrajraj955
      @d.sundarrajraj955 2 роки тому +1

      தகவல் தந்த நண்பருக்கு மிக்க நன்றி

  • @பார்வை
    @பார்வை 2 роки тому +3

    Sema voice

  • @chandrankrishna4663
    @chandrankrishna4663 2 роки тому +5

    *Makkal Thilagam MGR Evergreen MASS*

    • @shaanthiru8
      @shaanthiru8 2 роки тому +2

      Puratchi thalaivar Dr MGR great

  • @rajagopalr485
    @rajagopalr485 2 роки тому +9

    அருமையான குரல் வளம் வாழ்த்துக்கள் குழந்தைகளே MSV என்றும் MSV கவிஞரின் கவித்துவம் பிரமாதம்

  • @mkumarmkumar-ml1rd
    @mkumarmkumar-ml1rd 2 роки тому +2

    Super voice

  • @sivashanth4516
    @sivashanth4516 2 роки тому +2

    அருமை இது ஒரு புதிய தங்கத்தில் முகமெடுத்து

  • @rangaduraicoach4558
    @rangaduraicoach4558 2 роки тому +4

    அருமை! அருமை! அற்புதம்! அமர்க்களம்!

  • @bhuvaneswarikarthikeyan7334
    @bhuvaneswarikarthikeyan7334 2 роки тому +10

    சரத் பாட்டு ஆரம்பிப்பதிலேர்ந்துperfect.
    Too good.

  • @guhe6468
    @guhe6468 2 роки тому +49

    தங்கத்தில் மெட்டமைத்து, சந்தனத்தில் இசை அமைத்து, எங்கள் மன கோவிலில் என்றென்றும் குடியிருக்கும் MSV அவர்களுக்கு சிரம் தாழ்த்தி கரம் கூப்பி வணங்குகிறேன்.
    பாடிய இரு இளம் பாடகர்களுக்கு வாழ்த்துக்கள். MSV அவர்களின் பாடல்களில் உள்ள நெளிவு சுளிவுகள் பாடகர்களை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல ஒரு பயிற்சி களமாகும் . வாழ்க வளமுடன். காலத்தால் அழியாத MSV அய்யா அவர்களின் பாடல்கள், நாம் அனைவரும் செ‌ய்த புண்ணியம், கேட்பதற்கு நமக்கு கிடைத்துள்ளது. 🙏🙏🙏

  • @rk185005
    @rk185005 2 роки тому +11

    இந்த குழந்தைகளின் அருமையான படைப்பு... நன்றி

  • @rohinikumar7173
    @rohinikumar7173 2 роки тому +35

    கண்ணை மூடிக் கொண்டு கேட்டால் ஒரிஜினல் போலவே இருக்கு இசை குழுவினர் பிரமாதம் அசத்தல்

  • @padmaprakash7822
    @padmaprakash7822 2 роки тому +7

    அடேங்கப்பா யாரை பாராட்டுவது என்று தெரியவில்லை.இசை குழுவையா அல்லது பாடியவவர்களையா.மொத்தில் பிரம்மாண்டம் அற்புதம்.வாழ்த்துக்கள்

  • @myideastamil5053
    @myideastamil5053 2 роки тому +2

    ஆஹா என்ன அருமை.

  • @kandhavelm3012
    @kandhavelm3012 6 місяців тому +2

    40 வருடங்களுக்கு முன்பு வானொலியில் கேட்டு ரசித்த பாடல்.

  • @malaiyarasupandiyan8218
    @malaiyarasupandiyan8218 2 роки тому +2

    வேற லெவல்

  • @antonykjantonykj8711
    @antonykjantonykj8711 2 роки тому +1

    சகோதரா சியாம் பெஞ்சமின் கலக்கிட்டீங்க தல அற்புதம் அருமையான பாடலை பாடிய பாடகர்

  • @ravijc184
    @ravijc184 2 роки тому

    Thangathil mugam eduthu paadal suuper singara super RAVI france

  • @ezhilanjulien7063
    @ezhilanjulien7063 11 місяців тому +2

    நான் சிறுவயதில் அடிக்கடி இலங்கை வானொலியில் கேட்டு ரசித்த பாடலை நீண்ட காலத்திற்கு பிறகு கேட்டு போது மிகவும் மகிழ்ச்சி QFRTeam அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி தெரிவித்து கொள்கிறேன் இந்த பாடலை இளைய தலைமுறையினர் பாடும் போது மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி🙏💕

  • @sasikumarsasi5328
    @sasikumarsasi5328 2 роки тому +5

    ராஜிவி.....!!!!!சரத்....!!!!! இருவரின்.. குரல்.... அமுதகானம்! மனதை வருடும்..... காந்தக் குரல்!!!!!!.... அருமை..!! கடவுளின் வரம்!!! 🙏🙏

  • @v.sundarvaidhyanadhan4139
    @v.sundarvaidhyanadhan4139 2 роки тому +6

    எம் ஜி ஆர் பாடலை பாடியதற்கு மிக்க நன்றி.
    "இன்று போல் என்றும் வாழ்க"
    "மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்" படங்களில். இருந்து பாடல்களை ‌ பாடினால்
    இன்னும் ‌சிறப்பாக இரூக்கும்.
    "தங்கத்தில் முகமெடுத்து" பாடலில் ‌ஒரிரு‌ இடங்களில் சிறிய அளவில் தவறு.
    கொஞ்சி என்பதை அஞ்சி என்று பாடினார்.

  • @jayanthi3910
    @jayanthi3910 2 роки тому +16

    காதில் Head phone மாட்டிண்டு கண்ணை மூடிக்கொண்டு கேட்கும்பொழுது வெகு ஆனந்தம். கலைஞர்கள் அனைவரும் வெகு அற்புதமாக இசைத்தனர். சரத் & rajivini Excellent voice

  • @ElectricalCommissioning
    @ElectricalCommissioning 2 роки тому +1

    இந்த பிறவி எனக்கு குடுத்துவைத்தது. இந்த தெய்வீக இசையை கேட்டு ரசிக்க

  • @amalrajraj220
    @amalrajraj220 2 роки тому +2

    சூப்பர் சூப்பர்

  • @rajkumara3309
    @rajkumara3309 2 роки тому +1

    கேளுங்கள் மக்கள் திலகம் அவர்களின் பாடல்களை இனிமையாக என்றும் இனிமை மனதிற்கு குளுமை வாழ்க மக்கள் திலகம் புகழ்

  • @godhavarivenkatesan2652
    @godhavarivenkatesan2652 2 роки тому +2

    பிரமாதம்

  • @antonykjantonykj8711
    @antonykjantonykj8711 2 роки тому +1

    அற்புதம் சியாம் பெஞ்சமின் சகோதரா கலக்கிட்டீங்க தல அருமையாக பாடிய பாடகர் பாடகி இருவருக்கும் இனிய வாழ்த்துக்கள் வெங்கட் மற்றும் அனைத்து இசைக் கலைஞர்கள் சிறப்பாக பணிபுரிந்த பாடல் இது சிவா மற்றும் சுபஸரி அம்மா அவர்களுக்கு வாழ்த்துக்கள்... இசை மேதை எம்எஸ்வி ஐயா அவர்கள் வாழ்ந்த காலத்தில் அவரை சரியான முறையில் தமிழ் திரை உலகம் மரியாதை செலுத்தாமல் விட்டுவிட்டது இந்தப் பாடலைப் போல் பல சிறப்பான பாடல்கள் தந்த இசை மேதை எம்எஸ்வி ஐயா அவர்களை என்றும் நினைவு கூறுவோம் நன்றி வணக்கம்...

  • @rajaram4019
    @rajaram4019 2 роки тому +4

    Very sweetful voice amazing 👍

  • @saisharma9234
    @saisharma9234 2 роки тому +8

    சரத் சந்தோஷ் & ராஜீவி கணேஷ் இருவரும் அமர்க்களப்படுத்தி விட்டார்கள். இசைக்கலைஞர்கள் அனைவருமே பாட்டை வேற லெவலுக்கு கொண்டு சென்றுவிட்டார்கள். QFR teamக்கு கோடி நன்றிகள். வாழ்க வளமுடன்.

  • @sundaravallir8387
    @sundaravallir8387 2 роки тому +39

    அருமையான பாடலை வழங்கி எங்கள் அனைவரையும் கவர்ந்து விட்டீர்கள். எல்லோரும் பிரமாதப்படுத்தி விட்டனர். வாழ்த்துக்கள்.

  • @vijayakumarvk5242
    @vijayakumarvk5242 2 роки тому

    இசைக்குழு இன்புற வாழ இறைவன் அருள் புரிய வேண்டுகிறேன்

  • @achitra4401
    @achitra4401 2 роки тому +6

    செம ......sarath and female singer supero super Bench....நீ genius pa

  • @kavingyarsakthi52
    @kavingyarsakthi52 2 роки тому

    சூப்பர் வரேவா டாப் இளங்குயில்களின்
    இனிய தாலாட்டு ராகங்கள்!-கவிஞர்.சக்தி

  • @vaimeivaa7760
    @vaimeivaa7760 2 роки тому

    Supero super Nalvalthukkal Parattukkal Original Appadieay erukku Tq

  • @AFasiaAsia
    @AFasiaAsia 2 роки тому +4

    நல்ல குரல்கள் இனிமையாக பாடினார்கள்👏👏👌

  • @elangortuty6639
    @elangortuty6639 Місяць тому

    பருவத்தில் இப் பாடல் கேட்க்கும் போது, அவ்வளவாக ஏதும் தோன்றவில்லை..
    நாளாக, நாளாக, கேட்க கேட்க, இளமை திரும்புது...
    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹.
    இனிய குரல், இனிய இசை எல்லாம் அவன் அருள்...
    எல்லோரையும் பாராட்டிட வேண்டும்..... ❤️🙏

  • @jagansavijagan3334
    @jagansavijagan3334 Рік тому

    அற்புதமான. பாடல் தெய்வீக குரல் வளம்

  • @jeyaprakashk32
    @jeyaprakashk32 2 роки тому +15

    வெங்கட்டின் மருதாணி சூப்பர்.
    ஷ்யாமின் புது கீ போர்டுக்கு வாழ்த்துக்கள்⚘⚘⚘

    • @vaseekaranshanmugam614
      @vaseekaranshanmugam614 2 роки тому

      Key board how much I want buy itl

    • @ravidranb5305
      @ravidranb5305 2 роки тому

      46 வருடங்கள்.முன்வந்தபாடல்.
      கேட்க.கேட்க.இணிமை

  • @balas200
    @balas200 11 днів тому

    வீட்டில் ரேடியோ இல்லாத காலம். திருமண வீடுகளிலும், தேநீர் கடைகளிலும் பாடல்களை கேட்டு மகிழ்ந்த அந்த காலம் உண்மையில் என் வாழ்வில் பொற்காலம். இந்த பாடலை எங்கு கேட்டாலும் நின்று கேட்டுவிட்டுத்தான் போவேன்.

  • @ilayaperumal1313
    @ilayaperumal1313 Рік тому

    அருமை அருமை சேரட்டும் வாழ்வில் பெருமை

  • @rathishkumar2187
    @rathishkumar2187 2 місяці тому

    Super Very Nice Voice Congratulations God bless you Song MGR Sir Song Super

  • @karupumurugw2782
    @karupumurugw2782 2 роки тому

    Purachithalaivarin'MGR'in
    Arumaiyanakathalpadal.
    Ippadalaipottatharkum
    Ippadalil,Pangukonda
    Anaivarukkum'Nandri

  • @gnaneshj9152
    @gnaneshj9152 2 роки тому +2

    வாவ்... தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில் உடலெடுத்து மங்கை என்று வந்திருக்கும் மலரோ.... என்ன அழகான வரிகள்... அதுவும் ஏசுதாஸ் அவர்களின் மயக்கம் குரலில் கேட்கும் போது அடடா... தமிழ் திரையுலகில் ஏசுதாஸ் அவர்கள் பிரபலமானதற்கு மக்கள் திலகத்தின் படங்களில் தொடர்ந்து பாடியதே காரணம்... ஒரு இனிமையான பாடலை தந்த ‌qfr குழுவிற்கு நன்றி...

  • @vigneshwaran1655
    @vigneshwaran1655 4 місяці тому

    அருமையான குரல் வளம் நன்றி

  • @geethak2995
    @geethak2995 2 роки тому +8

    Arumai arumai arpudham கேட்க கேட்க திகட்டாத பாடல் மீ்ண்டும் மீண்டும் கேட்க தோன்றும் பாடல் நன்றி நன்றி அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் உமது பணி சிறக்க வாழ்த்துக்கள் 👍💐👏👌💯🙏♥️

  • @kuppusamy5818
    @kuppusamy5818 2 роки тому +5

    Excellent singing and teamwork 👏

  • @thamaraiselvi2015
    @thamaraiselvi2015 2 роки тому +3

    பலமுறை கேட்டும்... மேலும் கேட்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டும் வண்ணம் உள்ளது. பாடல் குழுவினர் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்,

  • @balas200
    @balas200 10 днів тому

    இந்த பாடலை மிகவும் சிறப்பாகத்தான் பாடி இருக்கிறார்கள். மிக்க மகிழ்ச்சி. ஆனால் என்னை ஈர்த்த விடயம் என்னவென்றால் வெளிநாட்டில் இருக்கும், அந்நிய கலாச்சாரத்தில் உழன்று கொண்டிருக்கும் இன்றைய நவநாகரீக தலைமுறையினர் 70களில் வந்த இந்த பாடலை சர்வசாதாரணமாகவும் மிகவும் அழகாகவும் பாடி இருப்பதுதான். சுபா மேடத்திற்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.

  • @sridevis5335
    @sridevis5335 2 роки тому +1

    Iruvar voice um super naal muluthum kettukitte irukalam

  • @murugamuruga1663
    @murugamuruga1663 2 роки тому

    சூப்பர் சூப்பர் சூப்பர்.... 👍👍👍🙏🙏🙏🙏

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 3 місяці тому +1

    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
    எல்லா இசைகளும் துல்லியமாகக்
    கேட்கின்றன!
    எல்லா கலைஞர்களும் பாராட்டுக்கு
    உரியவர்கள்!
    சரத்தின் தமிழ் உச்சரிப்பு,
    குரல் இனிமை,
    உணர்வோடு பாடியத் தன்மை,
    புதிதான சங்கதிகள்,
    கண்கள், கைகள், விரல்கள்
    காட்டும் மொழிகள்
    ஈடு இணை இல்லாதவை!
    ஒரு முறை கேட்டேன்!
    இரு முறை கேட்டேன்!
    மூன்று முறை கேட்டேன்!
    முப்பது முறை கேட்டேன்!
    முப்பொழுதும் எப்பொழுதும் இப்பாடலே
    கதியெனக் கேட்டேன்!
    இல்லை, கெ ட்டேன்!
    இப்பொழுது ஆண்டவனைக் கேட்டேன்!
    'நீ எனக்கென்று எதுவும்
    கொடுக்கவில்லை!
    நீண்ட ஆயுளையாவது கொடு;
    இப்பாடலைக் கேட்டுக் கொண்டே
    இருப்பேன்!' என்று, கேட்டேன்!

  • @Narayanan-fb4ln
    @Narayanan-fb4ln 3 місяці тому

    Good morning song very nice congratulations singers. Voice super congratulations.god bless you.

  • @subamuthumadhura8006
    @subamuthumadhura8006 2 роки тому +12

    பாடலை போன்று உங்கள் விளக்கமும் அருமை.ஷரத் அசத்தி விட்டார் ....பெண் பாடகியும் சிறப்பாக பாடினார்."நலம் தருவாய் என் தாயே மீனாட்சி...... "By k.j.ஜேசுதாஸ்....நாளைய பாடல்.

  • @thirumalaisunthararajan9502
    @thirumalaisunthararajan9502 2 роки тому +8

    Super.தங்கத்தில் முகமும் சந்தன மேனி பொன்மனச் செம்மல் தவி.ர யாரும் ஈடில்லை. நினைக்க இனிக்க கொடுத்த முத்தாரம் இந்த பாடல். அனைவருக்கும் வாழ்த்துகள்.

  • @rajusekar3898
    @rajusekar3898 10 місяців тому

    Superb singing by Rajivi Ganesh and also santhosh
    Beautiful orchestration

  • @Ravikumar-bg4fw
    @Ravikumar-bg4fw 2 роки тому +1

    Super song Good

  • @cmsubramaniam237
    @cmsubramaniam237 Місяць тому

    அழகுறப்பாடிய பாடகர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @Love.953
    @Love.953 2 роки тому +2

    🌹singers show 🌹

  • @kalpananandhakumar2549
    @kalpananandhakumar2549 2 роки тому +1

    Super performance very nice

  • @amuthathiagarajan4936
    @amuthathiagarajan4936 Рік тому

    மிகவும் அருமையான பாடல்.அற்புதம்

  • @shankarimahadevan1096
    @shankarimahadevan1096 2 роки тому +1

    rendu perum pinnitanga miga arumai 👍👍😊

  • @RAVICHANDRAN-em7iv
    @RAVICHANDRAN-em7iv 2 роки тому +1

    SUPER SUPER VOICE AND MUSIC

  • @selvakumarsivaperumal7791
    @selvakumarsivaperumal7791 2 роки тому +6

    ஒவ்வொரு பாடலும் மெய்சிலிர்க்க வைக்கிறது வாழ்த்துக்கள் ...

  • @kalyanprakash777
    @kalyanprakash777 Місяць тому

    Anchor female suppudu......what a fantastic pirichi mayerathunnaa. Evvalavu slagitchu....explain....what a dedication......music thuraiyelum.....involvement dedication comprehensive knowledge...anchor music encyclopedian........🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤

  • @nagendranc740
    @nagendranc740 2 роки тому

    அருமையான இசை குழுவிற்கு நன்றி நன்றி. அருமையான குரல் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். 💅💅💅💅💅💅💅💅💅👌👌👌👌

  • @BDPsongs2831
    @BDPsongs2831 10 днів тому

    கீ போர்டும் தபேலா வாசிப்பும் மிக அருமை 🌹 இருவரும் பாடியதும் சிறப்பு 👌

  • @murugeshs1278
    @murugeshs1278 2 роки тому

    Wah very nice song super puratchi nadigar Bharath ,ponmalachemmal Bharatha rathna ,dr, mgr zindabaad, then welcome to both tenage singers also

  • @parthibang1508
    @parthibang1508 2 роки тому +4

    Both singers super natural singing good

  • @appukathu5124
    @appukathu5124 2 роки тому +7

    எங்களை பால்ய வயதுக்கு அழைத்துச் சென்றதற்கு நன்றிகள் .அற்புதம் அபாரம் ,வாழ்த்துகள்.

  • @sriramkashyap3309
    @sriramkashyap3309 2 роки тому +1

    என்னயா... இப்படி பாடினீங்கனா ...நாங்க என்ன தான் பண்றது...வேற லெவல்ப்பா....

  • @santhanamr.7345
    @santhanamr.7345 2 роки тому +56

    ஆஹா அற்புதம்!அமர்க்களம்!! ஆனந்தம்!!! ஷரத் மட்றும் சன்ஜீவி சரியான ஜோடி! ஒருவருக்கு ஒருவர் சரி சமான போட்டி! Simply enjoyable nd laudable performance by both👌👍👏🤝. Superb BGM to match with the original.

    • @janakimalavijayaragavan2699
      @janakimalavijayaragavan2699 2 роки тому +2

      கண்ணைமூடிகேட்டால் வாணிஜெயராம் அம்மா வந்து பாடும் உணர்வுதான் ஷாம்பெஞ்சமின் சார் பின்னிடீங்க புது கீபோர்டில் மியூஸிக் கை நன்றி!நன்றி!(துபாயிலிருந்து)

    • @srm5909
      @srm5909 2 роки тому

      ஒரிஜினலை மிஞ்சும் நயம்.

    • @kandaswamy7207
      @kandaswamy7207 2 роки тому +3

      மட்றும் அல்ல
      மற்றும்
      சன்ஜீவி அல்ல
      ராஜீவி
      (பிழைதிருத்தம்)

    • @mathivananmuthukamatchi2640
      @mathivananmuthukamatchi2640 2 роки тому

      Wwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwww wwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwww wwwwwwwwwwwwwwww

    • @boopathiboopathi5149
      @boopathiboopathi5149 2 роки тому

      𝓞𝓴

  • @saravanakumarr6131
    @saravanakumarr6131 2 роки тому +1

    Super madam
    Thanku so much

  • @anbarasigunasekarans6305
    @anbarasigunasekarans6305 2 роки тому +12

    மெல்லிசை மன்னரின் நல்லிசை!
    சொல்தொடுக்கும் கவிஞரின் கற்பனை!
    இரு இசை சிற்பிகளின்
    குரலிசை! இவற்றை உங்கள் பிள்ளைகள்
    மூலம் செவி வழி கடத்தி
    இதயத்தின் கதவுகளை
    திறந்து விட்டீர்! சும்மா ஜமாய்த்து விட்டீர்! சுபா அம்மையே! இந்த குழந்தைகளின் குரல் காணொளி முடிந்தும்
    கண்ணொளியை விட்டு விலகவில்லை!

  • @shanthiniyogananthan4011
    @shanthiniyogananthan4011 Рік тому

    ஆகா அற்புதம் கமகங்கள்,தழிம் உச்சரிப்புகள் அருமை தெளிவு வாழ்த்துகள்.

  • @raghavgopal4363
    @raghavgopal4363 2 роки тому +17

    Sarath’s voice is among the best male voices on QFR. He should be singing for ARR

  • @vasusivaprakasam4595
    @vasusivaprakasam4595 2 роки тому +1

    தம்பி குரல் சூப்பர் மேலே உள்ள பாட்டை பிடிச்சு அப்படியே மெல்ல வளைந்து தரையில மேதுவா விட்டது போல இருந்தது

  • @KrishnaMoorthy-cz7fd
    @KrishnaMoorthy-cz7fd 2 роки тому

    இளவயதில் இருவரும் அருமையாக பாடுகிறார்கள்

  • @parthavt
    @parthavt 2 роки тому +1

    Excellent

  • @ushaviswanathan6458
    @ushaviswanathan6458 2 роки тому +5

    Beautiful song
    Fantastic singing

  • @sivakarthi7044
    @sivakarthi7044 Рік тому +1

    அற்புதமான வாய்ஸ்... அற்புதம் !அற்புதம்!! அற்புதம்!!!