கண்ணழகு சிங்காரி | Kannazhagu Singari | Meenava Nanban | MGR | M.S.V | T.M.S | Vani Jeyaram | HD
Вставка
- Опубліковано 5 лют 2025
- படம் : மீனவ நண்பன்
இசை : M.S.விஸ்வநாதன்
பாடியவர் : T.M.சௌந்தரராஜன், வாணி ஜெயராம்
வரிகள் : புலமைப்பித்தன்
கண்ணழகு சிங்காரிக்கு விழி இரண்டில் கண்ணி வைத்தேன்
காதலுக்கு சீதனமாய் இதயத்தையே கொண்டு வந்தேன்
அமுதே செந்தேனே திருநாள் கண்டேனே
பொன்னழகு அத்தானுக்கு இளமனதை அள்ளி தந்தேன்
பூவிதழின் ஓசையிலே கதை கதையாய் சொல்ல வந்தேன்
தலைவா வந்தேனே , எனை நான் தந்தேனே
கள்ளவிழி மோகம் என்ன மொழி பேசும்
இன்னும் என்ன நாணம் என்னோடு ?
அஞ்சி நின்ற போது , அன்னை வரும் போது
மெல்ல வரும் தூது கண்ணோடு
பஞ்சனையின் மேடையில் எனை தொடும் அன்பு மனம்
நெஞ்சமெனும் ஊஞ்சலில் தினம் வரும் இன்ப சுகம்
அமுதே செந்தேனே திருநாள் கண்டேனே
மின்னும் எழில் தங்கம் மன்னவனின் அங்கம்
மூன்று தமிழ் சங்கம் இங்கே தான்
தேவி உடலெங்கும் தேனருவி பொங்கும்
ஆசை மனம் எங்கும் அங்கே தான்
தொட்டவுடன் மேனியில் மழைமுகில் மினால் வரும்
துள்ளி வரும் கைகளோ தளிர் உடல் பின்னி வரும்
தலைவா வந்தேனே , எனை நான் தந்தேனே
#Meenavananban #Mgr #Mgrmovies
Exclusive Copyrights : GoldenCinema
Subscribe Us More Videos
Winner Shortfilm
❤ MGR Santhosam nice lovely to song 💟💟💟❤️💕💕🌹 lovely to MGR in mass ❤🎉🎉🎉🎉🎉🎉
தலைவா நீ வாழ்க தமிழ் வளர்க நலமுடன் வாழ வேண்டும் வழி காட்டுங்கள்
அருமை
Arumai super song
Thallaivar duet song so sweet and beautiful
உடை, சிகை அலங்காரம் தெலுங்கு பட தாக்கம்😅😅😅. ஆனால் பாடல் வரிகள் சிறப்பு
புரட்சித்தலைவர் புகழ் வாழ்க வளர்க
கேட்க கேட்க தேன் வழிந்துதோடுது
லதா சாமானிலும் தேன் வழியும்
Super
Super song
Vera level 2023
Superbsong and voice and music 20.8.2024
Super 👍👍👍👍👍
Beautiful romance song..
பாட்டுசூப்பர் 1:21 1:23
Dr bharatj ratana mgr atll time siper stsr
புதுக்கோட்டை
மகராணிக்கு
வேலூர்
சிட்டுக்குருவி யின்
ரீங்காரம்.
தலைவரின் சிகை அலங்காரம், உடையலங்காரம் மற்றும் ஒப்பனை சகிக்கவில்லை...
❤
❤❤❤❤❤
மனிதக்கடவுள் எம் ஜி ஆர்
Masuruu😂😂😂
லதா குட்டியில் சாமானில் மயிறு நிறைய இருக்கும்
லதா சாமானில் மசுரு பரவலாக இருக்கும். சொருகி அடித்தவர்கள் சொன்னது
1:16
31 mar
1aprl
24
💋🤍🌳😁
Thanks to tea kadai Anna ❤
Date : 24-12-24
Super