Enthamby Sarojadevi Sivaji

Поділитися
Вставка
  • Опубліковано 22 жов 2011
  • Super hit film En thamby paired with Sivaji and Sarojadevi released in 1969 this songs sceen is remarkable in the film Sarojadevi acted this after her marriage
    she still cute and marverlaus
  • Розваги

КОМЕНТАРІ • 136

  • @mohanakrishnans3054
    @mohanakrishnans3054 Рік тому +8

    சிவாஜி படத்தில் வாலியின் வரியில் MSV இசையில் ஒரு
    மணிமகுடப்படம் என் தம்பி

  • @sathiyamurthy6580
    @sathiyamurthy6580 2 роки тому +19

    *... ஹென்றி டேனியலின் பாங்கோஸ், மங்கள மூர்த்தி சாரின் பியானோ, சாம் ஜோஸப் சாரின் base guitar and பிலிப்ஸ் சாரின் கிட்டார் இசை...MSV குரூப் WONDERFUL...*

  • @vedhagirinagappan1885
    @vedhagirinagappan1885 Рік тому +3

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் அட்டகாசமான நடிப்பில்
    ஏ.சி.திருலோகசந்தர் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த படம்.தயாரிப்பு . பாலாஜி அவர்கள்.
    என் தம்பி படத்தில்.
    நடிகர் திலகம் அவர்களே நீங்களும்
    கடவுள் தான்.
    திருமால் பெருமை.
    திருவிளையாடல்....
    கந்தன் கருணை.
    கர்ணன்.
    கப்பலோட்டிய தமிழன்.
    வீரபாண்டிய கட்டபொம்மன்.
    திருவருட் செல்வர்..
    வரலாற்றை வாழ வைத்த......
    இறைவன் நீங்கள்........

  • @helenpoornima5126
    @helenpoornima5126 4 роки тому +18

    எம்எஸ் வீ தி கிரேட்!!அப்பப்பா!!என்னா மியூசிக் ?!என்னா டியூன்?!மனுஷன் சும்மா பிச்சு ஒதர்றீட்டாரூ!!சாட்டையடிக்கும் ஒரு மியூசிக் !!அப்பப்பா!!என்ன மியூசீசியன்!!சுசீலாவின் குரல் இனிமை!!

  • @manivannans9154
    @manivannans9154 3 роки тому +23

    பாடல் வரிகள் நடுவே வரும் பின்னணி இசையை ரசிக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். சிக்கலான பின்னணி இசையின் கோர்வைக்கே மெல்லிசை மன்னரின் இசை ஒரு வரலாறு. அவரின் முயற்சியின் வெற்றியை தான் நாம் ரசித்து கொண்டிருக்கிறோம்.

    • @kaliannangoundar7845
      @kaliannangoundar7845 2 роки тому +1

      உண்மையானகருத்துக்கள்கணித்தவைகள்யாவும்கண்டுகளிக்க. உகர்ந்தபாடல். நன்றி🙏🙏💅

    • @thanasuthanasu2932
      @thanasuthanasu2932 Рік тому +1

      Uuuuuuuuuuuuu

    • @rajasaker8489
      @rajasaker8489 Рік тому

      உங்கள்கருத்துசரியே சவாலான சிக்கலான பாடல்காட்ச்சியில் மெல்லிசைமண்ணரின்இசை பிரமிக்கவைக்கும் பட்டத்துரானி .ஆடாமல்ஆடுகிறேன் தேவனேஎன்னைபாருங்கள் அந்தநாள்ஞாபகம் இன்னும்நிறையபாடல்களைசொல்லலாம் .

    • @santhoshsk6155
      @santhoshsk6155 Рік тому

      Yes

  • @lakshminarayananr7458
    @lakshminarayananr7458 Рік тому +2

    Nobody can come anywhere near Sivaji Ganesan in terms of acting

  • @sundaramr9188
    @sundaramr9188 2 роки тому +9

    29.10.2021.இன்று இந்த பாடல் கேட்கிறேன் மனம் மகிழ்ந்து கேட்கிறேன் காரணம் என்ன என்பது உனக்கு மட்டும் தான் புரியும் வகையில் வடிவமைக்கப்பட்ட பதிவு பாராட்டுக்கள் உங்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

  • @seenivasan7167
    @seenivasan7167 3 роки тому +14

    தமிழனின் பெருமையை உலகமெங்கும் கொண்டு சேர்த்தவர் தமிழினம் உள்ளவரை தலைவர் புகழ் நிலைத்திருக்கும் தமிழரின் அடையாளம் நடிப்புலக சக்கரவர்த்தி தலைவர் மட்டுமே

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 3 роки тому +8

    Wow super super nadigar thilagm and saroja devi amma 🇱🇰🇸🇦

  • @chandrusekaran7269
    @chandrusekaran7269 2 роки тому +5

    சுசிலா அம்மா அவர்களின் குரல் இனிமை.

  • @rengarajuseenivasan8796
    @rengarajuseenivasan8796 3 роки тому +10

    MSV really great... In my school days this song was one of my favourite and used to enjoy in Ilangai Tamil broadcast service often...

  • @sundaramr9188
    @sundaramr9188 2 роки тому +8

    தட்டட்டும் கை தழுவட்டும்... இந்த பாடல் கேட்கும் நேரம் என் மனதில் எத்தனை எத்தனை நினைவுகள். ஒரு நாள் இந்த பாடல் காட்சி பதிவுக்கு கருத்து எழுதி பாராட்டு வாங்கிய காலம்.... அபிநயம் துள்ளி ஆடும் அழகு.. பாடல் வரிகள் கொஞ்சம் கவனித்து கேளுங்கள். பதமாக இதமாக சுகமாக மெதுவாக கன்னத்தில் விழுந்த முத்தங்கள்... வெற்றிக்கு அழைத்து சென்று விட்டீர்கள். அருமையான பாடல். அருமையான சூழ்நிலை. புரிந்து கொண்டு வாழ்பவர்கள் புத்திசாலி இசையில் பாடல் மிகவும் அருமை அசத்தல் வெற்றி வெற்றி. சந்தேகம் தீர்ந்ததா.. அபிநயம் கேள்வி புரிந்து கொள்ள வேண்டும்.
    வாழ்க வளமுடன்.

    • @SABAKI992
      @SABAKI992 2 роки тому +1

      இந்த பாடல் சுகமான வரிகள் அபிநயம் மிக்க வார்த்தைகள் என்றால் அபிநய சரஸ்வதி மீது விழும் சாட்டையடி சுகமா ? வலியா ! நண்பரே

    • @sundaramr9188
      @sundaramr9188 2 роки тому +2

      @@SABAKI992 வலி தாங்கும் கல் தான் அழகு சிலை ஆகும். கலை ரசிக்க மனம் வேண்டும். அபிநயம் அழகு ரசிக்க கலை கண்கள் வேண்டும். கற்பனையில் காதல் வேண்டும்.
      நன்றி வாழ்க வளமுடன் வாழ்த்தும் சுந்தரம்.

    • @SABAKI992
      @SABAKI992 2 роки тому

      @@sundaramr9188
      இருந்தாலும் இந்த பாடல் காட்சியில் சிவாஜி கணேசன் சரோஜா தேவி ஐ சாட்டையால் அடித்து ஆட வைக்கும் காட்சி உங்கள் மனதில் எவ்வித தாக்கத்தை உணர்கின்றது.

    • @sundaramr9188
      @sundaramr9188 2 роки тому +2

      @@SABAKI992 சிவந்த மண். சாட்டையடி.. பட்டத்துராணி பார்க்கும் பார்வை வெற்றிக்கு தான் என எண்ண வேண்டும் என்ற எண்ணம்... சந்தேகம் தீர்வு காண வேண்டும். இரண்டிலும் காதலும் கடமையும் உரிமையும் இருக்கும். எதுவும் நிரந்தரமாக இல்லை. இருக்கும் வரை அனைவரும் அமைதியாக அன்பாக வாழலாம் என்று சொல்லும் வண்ணம் என் எண்ணங்களின் உணர்வுகளை துல்லியமாக கணக்கிட்டு ஏன் இத்தனை கேள்விகள் என்று யோசிக்கிறேன். உங்கள் அன்பை நேசிக்கிறேன் என்று கூறி உம்மை வாழ்த்தும் நான் வாழ்க வளமுடன்.

    • @SABAKI992
      @SABAKI992 2 роки тому

      @@sundaramr9188
      நமது நட்பு நமக்குள் இருக்கட்டும் நாம் எப்போதும் நண்பர்கள் தான் பாடல் காட்சியை எப்படி ரசிக்கிறிர்கள் என்று கேட்டேன். கொடுமையான பாடலா இனிமையான பாடலா என்று உங்களை நான் கருத்து கேட்கிறேன்.

  • @lrelangovan8924
    @lrelangovan8924 3 роки тому +15

    After so many years I'm hearing this song .I watched this movie when I was a small boy and enjoyed it then.Still what a pleasant to hear it. Yes old is gold.

  • @ravipamban346
    @ravipamban346 6 років тому +17

    songs, action, style all super.hats off to sivaji sir, kannadasan, msv,

  • @rameshkanna5780
    @rameshkanna5780 Рік тому +2

    My fav film ..seen more than 25 times in theater on those days...
    Ramesh kanna director/actor

  • @Matt-hr1xk
    @Matt-hr1xk 7 років тому +21

    MSV IS A GREAT COMPOSER. SIVAGI BALAJI AND SAROJADEVI ARE GREAT ACTORS.

  • @thangmapandi-6868
    @thangmapandi-6868 4 місяці тому +1

    வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ இல்லை வாழும் காலங்கள் கொஞ்சமோ மறக்குமா எந்தன் நெஞ்சமே

  • @sekharharan7798
    @sekharharan7798 Рік тому +3

    Beautiful SIVAJI. Brilliant song

  • @varadarajakrishnamoorthy9117
    @varadarajakrishnamoorthy9117 7 років тому +12

    A SUPERB SONG SHOWING THE THRILLING SITUATION IN THE MOVIE AND DOING FULL JUSTICE IN MELODY ,ORCHESTRATION AND FEELINGS OF THE CHARACTERS INVOLVED. SUCH SONGS ARE A RARITY AND CANNOT BE FOUND
    IN WORKS OF OTHER COMPOSERS.

  • @vasudevancv8470
    @vasudevancv8470 2 роки тому +4

    Quite Engrossing! An awesome music score by the One & Only MSV for a Situational Song - based on the species of Kalingadaa Raagam (like Ninaithen Vandhaai 100 vayadhu, Pattathu RaNi Paarkum Paarvai and Naam Oruvarai Oruvar Sandhithoam ena...). An awesome singing by SUSHEELA in her Sweetest Voice though it may appear this kind of song is usually meant for Easwari. What a variance in the Tunes and change of Rhythm & Music by the incomparable MSV! Making the view interesting as the preface conversation among the actors and the song sequence is quite thrilling . The percussion score with a Bangos is awesome (This film had a chilling fight scene between Sivaji & Balaji in the Climax - which I well remember to have watched along with my friends during my school days.)

  • @rachugloria3267
    @rachugloria3267 6 років тому +18

    sivaji the greatest actor in the world

  • @gkkrishnan9271
    @gkkrishnan9271 21 день тому

    மனது 1968 காலக்கட்டத்தில் இறக்கை கட்டி பறக்கிறது. திருநெல்வேலி ஸ்ரீ ரத்னா திரை அரங்கில் பார்த்து மகிழ்ந்தது எல்லாம் நினைவுக்கு வருகிறது. 1992 காலக்கட்டத்தில் மீண்டும் மறு வெளியீடு ஆக வெளியானது. மூன்று தினங்கள் மட்டுமே என்று விளம்பரம் செய்து ரசிகர்கள் வேண்டுகோளுக்கு இணங்கி இரண்டு தினங்கள் நீட்டிப்பு செய்யப்பட்டு ஓடியது எல்லாம் நினைவுக்கு வருகிறது. பாலாஜி தயாரிப்பு சிவாஜி நடிப்பு என்றாலே சுகம் தான்

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Рік тому +3

    Lovely

  • @palanikumar337
    @palanikumar337 3 роки тому +9

    Balaji very best friend of sivaji his film lift sivaji into a next level commercial star hero

    • @kasiviswanathanjaisingh9863
      @kasiviswanathanjaisingh9863 Рік тому

      All films made by Balaji with Shivaji were super hits
      Mgr always tempted Balaji to make a film with him. Balaji didn't heed him and escaped.

  • @shekarshekar3932
    @shekarshekar3932 Рік тому +1

    எங்கள்சிவாஜியின்ஷ்டைலேதநிரகம்

  • @mnisha7865
    @mnisha7865 10 місяців тому +2

    Superb song and voice and 🎶 13.8.2023

  • @velappanpv1137
    @velappanpv1137 2 роки тому +4

    The movie fully stylish SHIVAJI.

  • @anwarpashaw6269
    @anwarpashaw6269 5 років тому +11

    great style sivaji sir

  • @huntergaming1966
    @huntergaming1966 5 років тому +17

    Not only win the test also won the hearts of audience by Sivaji sir

  • @shankariyer9839
    @shankariyer9839 2 роки тому +5

    All old songs(sivaji)great

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 5 років тому +10

    AYYA MSV SIR ISAI KANAM.👌🌻

  • @dharmarajdharmaraj8674
    @dharmarajdharmaraj8674 6 років тому +8

    Ceylon radiovil kettdu antha kaala ninaivugal vanthu pogindrana

  • @mahaboobjohn3982
    @mahaboobjohn3982 5 років тому +23

    Shivaji is the first stylish actor in Tamil cinema

    • @baskaranrajaratnam7094
      @baskaranrajaratnam7094 4 роки тому +3

      World first actor

    • @seenivasan7167
      @seenivasan7167 3 роки тому +1

      இந்த ஸ்டைல் நடிப்பை நெருங்க எவருமில்லை

    • @srinivasanvenkatesh8644
      @srinivasanvenkatesh8644 2 роки тому +1

      ஸ்டைல் மற்றும் நடிப்பிற்கே அவதரித்தவர் நடிகர் திலகம்

  • @rameshkn6483
    @rameshkn6483 3 роки тому +5

    Msv great king

  • @thangmapandi-6868
    @thangmapandi-6868 4 місяці тому

    . போராடும் உன்னைக்கண்டு தவிக்கின்றது மலர் கூட உனக்காக துடிக்கின்றதே வார்த்தைக்கு உயிர் கொடுத்தார் கவியரசு எனது 8 வயதில் இந்த படத்தை பார்த்தேன் மனது கஷ்டமாக இருக்கிறது டூரிங் தியேட்டரில்

  • @selvichegaran9880
    @selvichegaran9880 3 роки тому +3

    P.susila voice super

  • @baskaranbaskarankrishnamur7861
    @baskaranbaskarankrishnamur7861 3 роки тому +4

    M.S.V.Great

  • @ebene8646
    @ebene8646 8 років тому +7

    lovely and nice song

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 3 роки тому +4

    Super style nadigar thilagm 🙏 🙏

  • @kumaresann3311
    @kumaresann3311 4 роки тому +2

    இதுபோல் பாடல்கல் இபாபோது கேட்கமுடியவில்லை

    • @SABAKI992
      @SABAKI992 4 роки тому

      சாட்டையால் அடித்து ஒரு அழகான பெண்னை ஆபாசமாக அட வைப்பது ஓர வஞ்சனை பாடல் இப்போது புதிய பாடல்கள் ஓர வஞ்சனை இல்லாத பாடல்கள் உள்ளது

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Рік тому

    Great rendition picturisation excellent movie good music msv

  • @radhasundaresan8473
    @radhasundaresan8473 2 роки тому +2

    நெஞ்சத்தில் நடுக்கம் ஏனோ..ஏனோ...

    • @SABAKI992
      @SABAKI992 27 днів тому

      பாடும் பாடலுக்கு எல்லாம் தனது சாட்டையடியிலே பதிலடியாக இருக்கும்.

  • @shekara9138
    @shekara9138 4 роки тому +4

    Super style

  • @muthuswamyvaidyalingam5036
    @muthuswamyvaidyalingam5036 6 років тому +8

    Please upload Enthambhi & Raja sivaji movies - thank you

  • @janardhananh6831
    @janardhananh6831 4 роки тому +6

    This song is by P Suseela, not L R Easwari

  • @huntergaming1966
    @huntergaming1966 5 років тому +6

    Sivaji slapped by whip and gave nosecut to villan

  • @dhanasekarans7167
    @dhanasekarans7167 3 роки тому +1

    Super

  • @ravipamban346
    @ravipamban346 6 років тому +7

    sivaji sir style action super.fine movie.

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Рік тому

    Fantastic

  • @jaibunroja7090
    @jaibunroja7090 Рік тому

    Sivaji. Move. Enthampe. Mgr. En Annan. Sssuper. Hit move. Lik2movesagpadlbest

  • @shekara9138
    @shekara9138 2 роки тому

    Super song

  • @meeraramkumar9409
    @meeraramkumar9409 2 роки тому

    Very nice

  • @kannappanparamasivam3952
    @kannappanparamasivam3952 2 роки тому

    Super Tamil songs

  • @prabhupnk1047
    @prabhupnk1047 3 роки тому +5

    அது என்ன மசுறு Saroja Devi Sivaji .Sivaji, Saroja Devi ன்னு போடுய்யா.

  • @SABAKI992
    @SABAKI992 5 років тому +13

    படம் : என் தம்பி (1968)
    நடிப்பு : சிவாஜிகணேசன் & சரோஜாதேவி
    பாடியவர் : எல்.ஆர்.ஈஸ்வரி
    இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்
    பாடல் : கண்ணதாசன்
    இயக்கம் : ஏ.சி.திருலோகசந்தா்

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 2 роки тому

    Myfavratesevagiandsong

  • @varmavarma1577
    @varmavarma1577 2 роки тому

    Good

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 Рік тому

    Enthambi full movie upload please.

  • @ramanimahendran5242
    @ramanimahendran5242 7 років тому +2

    CAN SOME ONE LOAD ENTHAMBY FULL MOVIE PLEASE

  • @padmanabhanraju7106
    @padmanabhanraju7106 3 роки тому +1

    Upload the full movie please.

  • @sathyamurthi805
    @sathyamurthi805 11 років тому +4

    LOVELY SONG

    • @SABAKI992
      @SABAKI992 4 роки тому

      இது காதல் பாடல் மட்டும் இல்லை காதல் உடன் சேர்ந்து ஆள் சோதனையால் ஓர வஞ்சனையாக நடத்தபடும் சாட்டையடி விஷபரீட்சை கலந்த ஒரு நல்ல பாடல் இதே போன்று தான் தங்கசுரங்கம் படத்தில் நதியே மதுவானால் பாடலும் சிவந்தமண் படத்தில் பட்டத்துராணி பாடலும் ஒரே காட்சி பாடல்கள் ஆகும்.

  • @bagavathsingh5843
    @bagavathsingh5843 Рік тому

    Endi manusanai indha padu Paduthiringa

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Рік тому

    Ethu,ponra, padalgal kidaithathu nam,athirstam,

  • @palamirtammarimuthu1752
    @palamirtammarimuthu1752 4 роки тому +1

    I read Sivaaji Saar made kattabomman and karna n. Good when they were bad.... Oh dear...wrong history 25/6/20

    • @muruganm4077
      @muruganm4077 3 роки тому +2

      if not Shivaji its not act

    • @vasudevancv8470
      @vasudevancv8470 2 роки тому

      It's Not a Wrong History. Any character would have both Positive as well as Negative Traits. The films highlighted the Positive Traits of these characters. That's all.

  • @pauldurai8951
    @pauldurai8951 Рік тому

    M

  • @lakahminaryanchina779
    @lakahminaryanchina779 2 роки тому

    ஓயாத 9ந்

  • @vasumani3722
    @vasumani3722 4 роки тому

    T
    Sd

  • @nirajtkka3917
    @nirajtkka3917 Рік тому

    Telugu remake ANR Jayalalitha movie

  • @r.soundrapandianr.soundrap481
    @r.soundrapandianr.soundrap481 7 місяців тому

    Reÿt

  • @SABAKI992
    @SABAKI992 4 роки тому +2

    1:51, 3:10, 4:46, 6:02

  • @mukumar4227
    @mukumar4227 Рік тому

    .

  • @SABAKI992
    @SABAKI992 5 років тому +5

    இந்த படத்திலும் பாடல் காட்சியில் நடிக்கும் போது நடிகை சரோஜாதேவி அவா்கள் பிரசவ நிலையில் இருந்தாா் இருந்த போதிலும் வயிற்றை சுருக்கி ஒல்லியாக காட்டும் விதமாக (Short Belt) ஐ அணிந்து நடித்தாா். இந்த ஷாட்பெல்ட்டை வெளிநாட்டில் இருந்து ஜாவர் சீதாராமன் அவர்கள் வரவழைத்து சரோஜாதேவிக்கு வழங்கினார்.

  • @user-hw6pz9lk7f
    @user-hw6pz9lk7f Рік тому

    T4

  • @muthuligamuthayakumar5729
    @muthuligamuthayakumar5729 2 роки тому

    Kj

  • @SABAKI992
    @SABAKI992 4 роки тому +1

    யார் சரோஜாதேவி செக்சியாகவும் கவர்ச்சி உடையிலும் நடிக்கலனு சொன்னது யார். இந்த பாடலில் சரோஜாதேவி ஓவர் செக்சியாகவும் கவர்ச்சி உடையிலும் நடித்திருக்கார்

    • @manmathan1194
      @manmathan1194 2 роки тому

      சரோஜா தேவியின் குண்டி அழகு ரொம்ப சூப்பரா இருக்கும்

    • @SABAKI992
      @SABAKI992 2 роки тому

      @@manmathan1194
      போய் நக்கி விடு அதுவும் நல்லா இருக்கும் போ டா

    • @sakthivel9001
      @sakthivel9001 Рік тому

      Ithuthan.kavarchiyo.neenga.sollithan.paarkiren

    • @SABAKI992
      @SABAKI992 Рік тому

      @@sakthivel9001
      ஆம் நண்பரே அந்த காலகட்டத்தில் ஜோலி ஜோலிக்கும் சுடிதார் ஜிப்சி போட்டு கொண்டு நடித்தாலே சென்சாரில் A தரச்சான்றிதழ் தான் கொடுப்பார்கள்.
      இந்த திரைப்படத்தில் இந்த பாடல் காட்சியில் சரோஜாதேவி அந்த உடையில் நடித்ததாலே இந்த படத்திற்கு ஏ-சான்றிதழ் தான் வழங்கப்பட்டது என்று இயக்குனர் ஏ.சி.திருலோசந்தர் ஒரு திரை பதிவில் கூறியுள்ளார் நண்பரே.

    • @sakthivel9001
      @sakthivel9001 Рік тому

      Ok