Це відео не доступне.
Перепрошуємо.

சிறப்புகளை பெற்று தரும் சிவ யோகம் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

Поділитися
Вставка
  • Опубліковано 29 лип 2022
  • Astro Sri Ram Ji - UA-cam Channel link
    / astrosriramji
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    Join this channel to get access to perks:
    / @srimahalakshmijothidam
    twitter : Jo...
    instagram : / sri_mahalakshmi_jodhidam
    This Channel owned by Mission Media
    Mail : info@missionmedia.in
    Ph.no : +91 7867850505
    #rasipalan #jothidam #astrology #sani #guru #rahu #ketu #suriyan #chandhiran #bhudhan #sevvai #sukiran #astrologytamil #astrology2022 #jodhidam #jothidam2022 #rasipalangal #tamilastrology #horoscopetamil #horoscope2022 #rasipalan2022 #rasipalan_2022 #todayhoroscope #indraiyanaal #astrotamil #astrology2022 #jodhidam

КОМЕНТАРІ • 221

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 2 роки тому +3

    நன்றி குருவே வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன். 🙏👏👏👏👌✅💯💐

  • @sathyakalaloganathan6917
    @sathyakalaloganathan6917 2 роки тому +1

    வணக்கம் குருஜி. சிறப்பான பதிவினை வழங்கிய குருவுக்கு நன்றி. 🙏

  • @vanithaganesan9661
    @vanithaganesan9661 2 роки тому +3

    வணக்கம் சார் திருமண பொருத்தம் பார்க்கும் போது புதன் பகவானின் வேதை பொருத்தம் முக்கியமாக பார்க்க வேண்டும் என்கிறார்கள் வேதை பொருத்தம் பற்றி ஒரு வீடியோ போடுங்கள் சார்

  • @annayagan7410
    @annayagan7410 6 днів тому

    இனிமை அருமை

  • @pushphavalli8131
    @pushphavalli8131 2 роки тому

    வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 சிவயோகம் பற்றிய தகவல்கள் சூப்பர் 👌👌 நன்றி 🙏🏼🙏🏼🙏🏼

  • @doc946
    @doc946 2 роки тому +1

    Great sir.. Can listen your lectures for hours without getting bored...

  • @kalanithymohandass641
    @kalanithymohandass641 2 роки тому +1

    Good info, well explained with good examples. Thanks sir 🙏

  • @rajeswariraji5938
    @rajeswariraji5938 2 роки тому

    கும்ப லக்னம். 10ம் வீட்டில் புதன், மகரத்தில் குரு, செவ்வாய், சுக்ரன்.

  • @svaidehi5901
    @svaidehi5901 2 роки тому

    Vanakkam Guruji, your all videos are very interesting to listen and get information, Thank you very much 🙏🏽 from Srilanka

  • @gopinathd8570
    @gopinathd8570 2 роки тому

    Neer rasikalku semmaya siva yogam iruku

  • @dinesh.p2956
    @dinesh.p2956 2 роки тому +1

    Hai sir
    Your All videos excellent💯👍
    I am born in 6.3.2000
    Ennaku vellai vaipu (dhanam varuvu) eppidy irukum gurujii 🙂🙂
    5th house (sukaran kethu) ☹️
    6th house (suriyan chandiran buthan) 😔
    7th house ( sevai) 💔
    8th house ( guru sani) 😇
    11th house (ragu) 😊
    Kani laganam , kumbam😅 rasi
    Ellamey kevalamana kevalamana innaivu, kattama iruku 🧐🧐
    I want True reply gurujii😇🙂

  • @sivayogisivayogi9370
    @sivayogisivayogi9370 2 роки тому

    வணக்கம் குருஜி🙏

  • @greenfather9827
    @greenfather9827 2 роки тому

    நல்ல ஒரு கருத்து நன்றி குருவே

  • @vetrivelangrace9872
    @vetrivelangrace9872 2 роки тому +1

    Guruve en jathagathil viruchiga lagnam guru nalil 10lil chandran 7lil sooriyan siva yogam ullatha ayya

  • @prabhagopi6578
    @prabhagopi6578 Рік тому

    Meena lagnsm 5th and 9th house adhibadhi channdran,chevvai 8il thulavil irrukiradhu. Indha siva yogam velai seiyuma

  • @radhikap763
    @radhikap763 2 роки тому

    அருமையான பதிவு அண்ணா 🙏🙏🙏

  • @sakthi3711
    @sakthi3711 7 місяців тому

    Magara laganam sukran 7il kadagathil vargothamam and pushakara navamsam petrullar udan suriyan puthan ,lagnathipathi meenathil vakram ithu Siva yogama nga sir?

  • @mahasathi9195
    @mahasathi9195 5 місяців тому

    Sukran guru parivarthai airuchu guru ji and Sani atchi 9 vitula ethula antha yogam varuma

  • @pmurugesan3684
    @pmurugesan3684 2 роки тому

    வணக்கம் குருஜி தங்களின் பதிவுகளைதொடர்ந்து பார்ப்பேன். மிகவும் அருமை, எனது மகன்(27-04-2011.11:50PM) தனுசு லக்னம் லக்னத்தில் ராகு, 3 ல் சந்திரன்,4ல் செவ்வாய் குரு சுக்கிரன் புதன், 5ல் சூரியன், 7ல்கேது, 10ல் சனி. சதுர்த்த கேந்திர யோகம். அரசு வேலை கிடைக்குமா? எதிர்காலம் பற்றி கூறுங்கள் ஐயா.

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому

    Migaarumaiyana vilakkamthankyou, sir 🙏✨

  • @Suresh-eh8zf
    @Suresh-eh8zf 2 роки тому

    Super, sir. One request. Please make detailed video on following: if ketu+moon, then during moon dasha who is dasha naathan - moon or ketu? Will we get moon results during moon dasha or ketu results during moon dasha?

  • @perumalsamy722
    @perumalsamy722 2 роки тому

    காலை வணக்கம் குருவே வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏

  • @balamuruganm2045
    @balamuruganm2045 Рік тому

    Kadaga Lagnam, Guru vakram in 11th house kudave sani vakram and guru 5aam paarvaiyil sevvai parkirar in 3rd house?
    intha yogam velai seiyuma sir?

  • @kadhirbaala3877
    @kadhirbaala3877 2 роки тому

    Always good information thank you so much guruji ❤️🎉🎉👌🙏

  • @santhoshnallasamy5865
    @santhoshnallasamy5865 2 роки тому

    கும்ப லக்கினம் லக்கினத்தில் சனி,
    துலாத்தில் சூரியன் 28°56 + ராகு 20°27 + வக்கிர சுக்ரன் 10°8 + புதன் 13°3, எப்படி வேலை செய்யும் ஐயா?

  • @aalayaveedu3207
    @aalayaveedu3207 Рік тому

    குருவே சரணம் 🙏🙏🙏
    நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க 🙏🙏🙏

  • @hemamalini2660
    @hemamalini2660 2 роки тому

    Kanya lagnam, sani in rishabam with sun and budhan, sukran aatchi, siva yogam percentage? 🙏

  • @devim6575
    @devim6575 2 роки тому

    Lot of thanks ji and vanakkam ji,, doubt clear it -- purincha madhiri iruku but konjam clear pannunga ji,,,rishabha laknam 5m adibathi 12 ll ,, sani 9 and 10kku ullavar--- 6 ll --- uccham ((thulam veetil ) ,,, sivayogama pls clear ji

  • @user-jt9ql6zj1w
    @user-jt9ql6zj1w Рік тому

    5 am athibathi 9 la amarnthal palan enna?but maharam laknam sukran 9 la neecham aagi iruntha velai seivara.neecha bangam kidaika villai.ingu thirikona balam ethachu sukran ku kidaikuma?

  • @girinathp8813
    @girinathp8813 2 роки тому

    மிதுனம் லக்கினம் 5 ம் அதிபதி சுக்கிரன் 10ல் உச்சம் உடன் செவ்வாய்+கேது இணைவு, கடகத்தில் குரு உச்ச வக்கிரம். இந்த யோகம் உண்டாகும் சார்?

  • @balajis.k8714
    @balajis.k8714 2 роки тому +1

    Sir simmathil guru irunthu mesathil irukum sevvvai parpathu Siva yogama sir ?

  • @RadhikaJagajeevanram
    @RadhikaJagajeevanram 2 роки тому

    Sir, Mesha lagnam.. Suryan is with shani and budhan in magaram... Shani atchi... Indha yogam iruka?

  • @raj-rj4ey
    @raj-rj4ey 2 роки тому +2

    வணக்கம் குரு ஜு இணைவு இல்லாமல் பார்வை க்கு பலன் உண்டா குரு ஜீ.

  • @bebybeby2022
    @bebybeby2022 2 роки тому

    வணக்கம் ஜயா திருமண பொருத்தம் கொஞ்சம் பார்த்து சொல்லுங்க நான் ரிஷப ராசி ரோகிணி நட்சத்திரம் கன்னி உத்திராட நட்சத்திரம்

  • @ganesanp3069
    @ganesanp3069 2 роки тому

    குருவே:மிதுன லக்னம் மகரத்தில் சுக்கிரன்.தனுசில் சூரியன்+குரு.(குரு பாவக மாற்றம் மகரம்)சனி பரிவர்த்தனை மூலம் கும்பத்தை அடைகிறார் இந்த யோகம் அமையுமா?ஐயா

  • @rajaganesh8747
    @rajaganesh8747 Рік тому

    🙏 thanks for your valuable support 🙏

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 2 роки тому

    Vanakkam Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @gopigopinath5545
    @gopigopinath5545 2 роки тому

    வணக்கம் ங்க குருவே

  • @selvakumar-ov1sg
    @selvakumar-ov1sg 2 роки тому

    Sir maeshalakkinam suriyan and guru in 9th place and sani in 8th place with guru saram, ithu sivayogama sir guru dishai 2023 il mudiyuthu

  • @saravananchockalingam1765
    @saravananchockalingam1765 2 роки тому

    அய்யா!!! கும்ப lagnam... 5ஆம் அதிபதி புதன் 10 இல்... 9 ஆம் அதிபதி சுக்கிரன் 10இல்... செவ்வாய் ரிஷபத்தில் வக்ரம்...

  • @sankarkumar4251
    @sankarkumar4251 2 роки тому

    காலை வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @sakthi3711
    @sakthi3711 2 роки тому

    Magara laganam sukran 7il vargothamam udan suriyan puthan ,lagnathipathi meenathil vakram ithu Siva yogama nga sir?

  • @akshayaraj8310
    @akshayaraj8310 2 роки тому

    Simha lagnam 10th house lord sukran in 8th house meenam- utcham is this applicable?

  • @manic6327
    @manic6327 2 роки тому

    வணக்கம் ஐயா என் பெயர் கோகிலா. நான் விருச்சிகம் இலக்கனம் 2ல் குரு பூராடம் நட்சத்திரத்தில் 8ல் சூரியன் சந்திரன் சேர்ந்து புனர்பூசம் நட்சத்திரத்தில் உள்ளது. எனக்கு இந்த யோகம் உள்ளதா என்று சொல்லுங்கள் ஐயா. யோகம் உள்ளது என்றால் அனைத்து காரியத்திலும் தடை உண்டாவதற்கு காரணம் என்ன?
    5ல் சனி உத்திரட்டாம் கேது ரேவதி
    7ல் செவ்வாய் மிருகசீரிடம் சுக்கிரன் ரோகிணி 9ல் புதன் பூசம் 11ல் ராகு அஸ்தம்

  • @vasudevan4262
    @vasudevan4262 2 роки тому

    ஆரு ௭ட்டாம் ௮திபதி இனைவு பதிவு போடுங்கள் ஐயா

  • @adhityakarikaalan5063
    @adhityakarikaalan5063 2 роки тому +1

    Thula Lagnam,
    Sani n Moon in Magaram House...
    Is this Shiva yogam applicable?

  • @was33m68
    @was33m68 2 роки тому

    வணக்கம் குருஜி 🙏
    கடக லக்னத்திற்கு செவ்வாய் 9இல் அமர்து மீனத்தில் இருக்கும் குருவை 4ஆம் பார்வயால் பார்கிறது இது யோகத்தை வழங்குமா ?

  • @ammuammu9141
    @ammuammu9141 2 роки тому

    Bhuvaneswari nalathu ayya. nalla pathivu

  • @astromari4730
    @astromari4730 2 роки тому

    நன்றி si👍🤝🤝🤝

  • @srivaylan2631
    @srivaylan2631 2 роки тому

    If the Lord of 5th house is in the 'Natchathiram' of the 9th or 10th Lord and the Lord of 9th house or 10th house is in the 'Natchathiram' of 5th house Lord and if the Lord of the 9th house or 10th house is 'Aatchi', 'Uccham' or in 'Thik Palam' status, will this be considered Siva Yogam?

  • @truthseeker3187
    @truthseeker3187 2 роки тому +1

    Dear sir ... Does my horoscope qualify for this yoga ?
    I have got sagittarius ascendant..My mars is in 2nd house in uttarshada nakshatra..(but Saturn is in 12th house)..
    Sun is in 10th house with ketu in chitra nakshatra while mercury is in 11th house. Thank you sir .

  • @pokkirimersal7195
    @pokkirimersal7195 11 місяців тому

    Kula theivathai epidi kandupidikirathu

  • @karthikeyan-hc1oh
    @karthikeyan-hc1oh 2 роки тому

    Guruji sir simma lagnam enathu magan guru in mesham,sevvai in thulam,sukran in laknam
    Ipa indha yogam evolo % velai seiyum sollunga sir

  • @siranjeevipanneerselvam2684
    @siranjeevipanneerselvam2684 2 роки тому

    Aiya punapoo parigaram kooravum iya please .

  • @Sairam-lc3xt
    @Sairam-lc3xt 2 роки тому

    Good afternoon sir,
    As I know a midhuna lagna person whose horoscope has sani and sukran in thulam and guru and sevai in dhanusu. Even 1% sivayogam also not there(as I know him personally). He is living a very poor life than normal person. Why this happened guruji? (DOB:12/10/1984 11.30pm).

  • @siva7295
    @siva7295 2 роки тому +1

    🙏வணக்கம் குருஜி🙏 குருவை பார்க்கும் செவ்வாய் (4 பார்வை) சுபத்துவம் அடையுமா??

  • @venivelu4547
    @venivelu4547 2 роки тому

    Sir, we are blessed🙏🙏

  • @sedhuramanramanan5132
    @sedhuramanramanan5132 2 роки тому +1

    Sir, for Meena lagnam moon in meenam and Guru in dhanush. Is it Siva yogam? Thanks 🙏

  • @nagamanivijayvasan8722
    @nagamanivijayvasan8722 2 роки тому

    கன்னி லக்னம் 5@அதிபதி 10 இடத்தில் செவ்வாய் +சனி சிவயோகம் உண்ட சார்

  • @sampathsrilakshmi2205
    @sampathsrilakshmi2205 2 роки тому +1

    💐💐💐💐💐💐 காலை வணக்கம் குருஜி என் மகன் கும்ப லக்னம் பூச நட்சத்திரம் ஒன்பதாம் இடத்தில் சூரியன் சுக்கிரன் குரு மற்றும் பத்தாம் இடத்தில் புதன் மற்றும் எட்டாம் இடத்தில் செவ்வாய் மற்றும் லக்னாதிபதி 11ஆம் இடத்தில் சிவயோகம் உள்ளதா 🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋

  • @ragukishur8034
    @ragukishur8034 2 роки тому

    Thanks sir 👍

  • @Kaviyamugesh1402
    @Kaviyamugesh1402 2 роки тому

    Thank you sir 🙏🙏🙏🙏🙏

  • @selvirajan5364
    @selvirajan5364 7 місяців тому

    மிதுன லக்கினம், சுக்கிரன் 10ல் உச்சம், சனியும், குருவும் தனுசில் இந்த அமைப்பு எப்படி சார்

  • @VENUSARUN
    @VENUSARUN 2 роки тому

    Nantri

  • @geethasuresh2554
    @geethasuresh2554 2 роки тому

    வணக்கம் குருஜி.... கும்பலக்னம்.. ரிஷபத்தில் சனி வக்ரம்... துலாமில் சூரியன் புதன் சுக்கிரன்... சுக்கிரன் செவ்வாய் சாரம்.... செவ்வாய் மகரத்தில் உச்சம்.... குருவின் 5ம் பார்வை துலாமிற்கு.... இங்கே சிவயோகம் எத்தனை சதவீதம் வேலை செய்யும்? நன்றி குருஜி....

  • @indiraindira6532
    @indiraindira6532 2 роки тому

    Super 👌 👍

  • @chandrasekaransekar4021
    @chandrasekaransekar4021 2 роки тому

    Super sir

  • @nirmalakarunakaran3334
    @nirmalakarunakaran3334 2 роки тому

    Arumai sir

  • @ayyapanayyyapan1517
    @ayyapanayyyapan1517 2 роки тому

    வணக்கம் சார்

  • @naveenakumari35
    @naveenakumari35 2 роки тому

    Good morning sir..meena lagnam..chevoi with Chandran in mesham..guru vakram with sani vakram in danusu...sivayogam irukumaa..sir..reply please

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 2 роки тому

    Kadaga laknam ,5il sukran Anusha nachathiram,9il sevvai revathi nachathiram,11il guru mirugaseridam nachathiram vakram ethuvum siva yogam perungala sir 🙏 thanks nga sir 🙏

  • @varunbalajis5048
    @varunbalajis5048 Рік тому

    Ayya vanakam. Kadaga laknam. Sevaiyum guruvum mithunathil. Will this yoga active ayya.

  • @hinduathama1354
    @hinduathama1354 2 роки тому

    sir meena lagam.chandran is 10th house. 9th house Lord in 7th house seeing chandran with is 4th vision.will siva yogam will activate

  • @manimech4397
    @manimech4397 2 роки тому

    Sir, தனுஷ் லக்னம் மேஷத்தில் சூரியன் ,புதன் மற்றும் செவ்வாய் . சிவயோகம் உண்டா

  • @gomathisivanandam3211
    @gomathisivanandam3211 2 роки тому

    Ayya Magara lagnam budhan sukiran parivarthanai in 5th and 6th place...is it siva yogam?...

  • @rudramohesh
    @rudramohesh 2 роки тому

    I think my son has this , he is rishabam , budhan in 9th house , and sani dig balam in vruchigam

  • @rajagopallingusamy673
    @rajagopallingusamy673 2 роки тому

    Sir good

  • @KathirNilavuRangoli
    @KathirNilavuRangoli 2 роки тому

    Mithuna laknam 8 il sani. Sukran sevvai ithu match aguma sir next Surya dasa Vara pohuthu sir guru simmam suryan puthan(asthangam) kumbam il government job kidaikuma sir plsssssssss

  • @sanjeevs.s586
    @sanjeevs.s586 5 місяців тому

    Thanussu lagnam 9ill sooriyan puthan 5aam athipathi sevai mithunathil ullathu ithu siva yogama guruji

  • @perumalsamy722
    @perumalsamy722 2 роки тому

    குருவே எனக்கு கன்னி லக்னம் ஐந்தாம் இடமான மகரத்தில் சுக்கிரன் இரண்டாம் இடத்தில் சனி பகவான் பரிவர்த்தனை இந்த யோகம் செல்படுமா குருவே 🙏🙏🙏🙏🙏

  • @sathi111
    @sathi111 2 роки тому +2

    வணக்கம் குருவே விருச்சிக லக்னம் லக்னத்தில் 5ஆம் அதிபதி குரு பகவான் திக் பலம் பெற்று இருக்கிறார். 9ஆம் அதிபதி சந்திரன் நான்காம் இடம் கும்பத்தில் திக் பலம் பெற்று இருக்கிறார். 10ஆம் அதிபதி சூரயன் 8ஆம் இடம் மிதுன ராசியில் மறைவு உடன் சுக்கிரன் புதன் ஆட்சி லக்னாதிபதி செவ்வாய் 11ஆம் இடம் கண்ணியில் இருக்கிறார் குருவே இந்த பலன் பொருந்துமா குருவே அப்படி என்றால் எத்தனை சதவிகிதம் வரை வேலை செய்யும் குருவே 🙏

  • @muthur9798
    @muthur9798 2 роки тому

    Hello sir.kadagathil sun , guru with mercury and mars for mesha Lakna.saturn (10thplace god) in mithunam. But all planets except lakna are inside rahu (2nd place) and ketu.I request you to answer that all yoga will work

  • @DivyaDivya-rc5cv
    @DivyaDivya-rc5cv 2 роки тому

    Sir ! Kadaga laknam laknathil guru ucham,sevai 11il midhuna veetil intha Siva raja yogam unda sir?

  • @purnachandraraosivakumar6918
    @purnachandraraosivakumar6918 2 роки тому

    Sir.. kanni lagnam 1st house Sani, 7th place puthan, sukran and Suriyan. Is there siva yogam here, since Sani is looking at 7th place. Kindly confirm Sir

  • @KathirNilavuRangoli
    @KathirNilavuRangoli 2 роки тому

    Suryan Ragu saram nallatha kettatha sir. Mithuna laknam thanusil Ragu guru simmathil sir

  • @rameshb6635
    @rameshb6635 2 роки тому

    சார். கும்ப லக்னம் 5ம் அதிபதி புதன் மற்றும் 9ம் அதிபதி சுக்கிரன் கன்னியில் சேர்ந்துள்ளது .சுக்கிரன் சித்திரை 1ம் பாதத்தில் உள்ளன. இந்த இணைவுகளால் சிவ யோகம் வேலை செய்யுமா சார்....

  • @janaarthanm809
    @janaarthanm809 2 роки тому

    வணக்கம் ஐயா. சிம்ம லக்னம். சுக்கிரன் விருச்சிகத்தில் திக் பலம். கன்னியில் புதன், செவ்வாய். மிதுனத்தில் குரு. இந்த யோகம் உண்டா ஐயா?

  • @tna7131
    @tna7131 2 роки тому +1

    மேஷ லக்னம். சூரியன் 5 ல் ( உத்திரம் 1 ம் பாதம்) ஆட்சி, குரு 7 ல் ( ஸ்வாதி 4 ம் பாதம்) , சனி 11 ல் ( சதயம் 3 ம் பாதம்) ஆட்சி, சிவ யோகம் உண்டா ஐயா?

  • @Maharangoli
    @Maharangoli 2 роки тому

    ஐயா வணக்கம் என் மூத்த மகன் பெயர் தனிஷ்... தனுசு லக்னம் தனுசு ராசி. ... குரு பகவான் 5 ல் சூரியன் சாரம் (கிருத்திகை) பெற்று உள்ளார்... 10ல் ஆட்சி உச்சம் பெற்ற புதன் உடன் சூரியன் சுக்கிரன் சனி உள்ளார்கள்.... இது சிவயோகமா...?

  • @lalithav3904
    @lalithav3904 2 роки тому

    ஐயா வணக்கம். கும்ப லக்கினம் 5ஆம் அதிபதி புதன் அனுஷம் நட்சத்திரம் விருச்சக ராசியில் உள்ளார்.9ஆம் அதிபதி சுக்கிரன் விசாகநட்சத்திரம் துலா ராசியில் ஆட்சி பெற்று உள்ளார்.10ஆம் அதிபதி செவ்வாய் பூராட நட்சத்திரம் தனுசு ராசியில் உள்ளார். சிவ யோகம் செயல்படுமா. கூறுங்கள் ஐயா

  • @GMytb
    @GMytb 2 роки тому

    கும்ப லக்னம் தனுசு ராசி 2ல் சுக்கரன் புதன், 4ல் செவ்வாய், 10 ல் சனி வக்கிரம், சிவராஜயோகமா Sir?

  • @POETdharshika
    @POETdharshika 11 місяців тому

    9 10 ம் அதிபதிகள் பரிவர்த்தனை பெற்றாலுமே வா Sir

  • @kavichan2758
    @kavichan2758 2 роки тому

    விருச்சிக லக்னத்தில் "குரு", 9இல் "சூரியன் + சுக்கிரன்".. சிவ யோகம் உண்டா ஐயா??

  • @ttforbts6689
    @ttforbts6689 2 роки тому

    meena laknam kadagathil guru chandran in mesam sevvai also in mesam idhu siva yogama

  • @Bhuvana506
    @Bhuvana506 2 роки тому

    9ம் 10ம் அதிபதி சேர்ந்து இருந்து. 5ம் அதிபதி பார்த்தால் இந்த யோகம் செயல்படுமா Sir

  • @periyasamyrevathi2486
    @periyasamyrevathi2486 2 роки тому

    Vanakkam guruji mahara laknam sukran laknathil with suriyan. laknaathipathi sani 10th houseil. Saniyum sukranum parivarthanai perukintranar. Intha yogam velai seiyumaa guruji. 5th houseil guru ullaar. 🙏🙏🙏🙏🙏🙏

  • @ganesanp3069
    @ganesanp3069 2 роки тому

    குருவே :விருச்சிக லக்னம்.லக்னத்தில் குரு 10ல் சூரியன் ஆட்சி இந்த யோகம் உண்டாகுமா? ஐயா

  • @arunkumar-fq2ho
    @arunkumar-fq2ho 2 роки тому +1

    வணக்கம் அன்பு ஜோதிடரே
    கும்ப லக்னத்திற்கு ஐந்தாம் வீட்டில் புதன் ஆட்சி உடன் செவ்வாய் ராகு
    பத்தாம் இடமான செவ்வாய் வீட்டில் குரு.
    இது எந்த தரமான சிவயோகம்.
    நன்றி

    • @SriMahalakshmiJothidam
      @SriMahalakshmiJothidam  2 роки тому +1

      First class

    • @arunkumar-fq2ho
      @arunkumar-fq2ho 2 роки тому

      இது என் மகள் ஜாதகம் சிவன் அருளுக்கும் உங்கள் அன்புக்கும் சிரம் தாழ்ந்த வணக்கம், 🙏

  • @jayanthisrinivasan4090
    @jayanthisrinivasan4090 2 роки тому

    சார் ரிஷபம் லக்கினம் மிதுனத்தில் புதன் சனி யோகம் உள்ளதா நன்றி சார் 🙏🙏🙏

  • @rajagopal57
    @rajagopal57 2 роки тому

    For makara lagnam lord of 5th and 10th house sukran is in 4th house is this Siva yogam.