மாவீரன் மருதநாயகம் - முகமது யூசுப் கான் சாகிப் || SEENI MOHAMMED || ISLAMIC SONGS

Поділитися
Вставка
  • Опубліковано 19 сер 2024
  • முகவை S.A.சீனி முஹம்மத் பாடிய தமிழ் இஸ்லாமிய பாடல்கள்.

КОМЕНТАРІ • 425

  • @ilangoilan5277
    @ilangoilan5277 6 років тому +125

    இந்த பாடல் எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டுகொண்டேஇருக்கலாம்

  • @vijaykarthik408
    @vijaykarthik408 2 роки тому +87

    இறந்த பின்னும் ஆங்கிலேயர்களை நடுங்க வைத்த ஒரே மாவீரன் மருதநாயகம் பிள்ளை🐅பிள்ளை இனத்தின் பெருமை இவர் muhamathu Yusuf Khan shahip.......அருமையான பாடல்...

  • @user-zk1xg8ho8c
    @user-zk1xg8ho8c 2 роки тому +111

    மருதநாயகம் பிறந்த சைவ வேளாளர் மதத்தின் சார்பாக வாழ்த்துக்கள் ❤️ ஐயா புகழ் ஓங்கட்டும் 🔥🌾⚔️🙏 ☪️🕉️

    • @varunpillai8705
      @varunpillai8705 2 роки тому +9

      உண்மை... அவர் நம்முடைய வேளாளர் ,சைவ வேளாளர்

    • @user-bv1tm1sz7l
      @user-bv1tm1sz7l Місяць тому

      வெள்ளக்காரன் கைக்கூலி தான் இந்த மருதநாயகம் உண்மையான வீரன் புலிதேவன் சுந்தரலிங்கம் மருது சகோதரர்கள் வீரன் அழகுமுத்துக்கோன் இவர்கள்தான் இந்திய விடுதலைக்கு போராடியவர்கள்

  • @user-xl5sv3my5x
    @user-xl5sv3my5x 6 років тому +235

    மருதநாகம் பிள்ளையின் வீரமும் உயிர் தியாகமும் இந்திய விடுதலை வித்தாகும் .ஐயாவின் இனிமையான குரல்வளம் அருமை

  • @tamilarasankandasamy345
    @tamilarasankandasamy345 2 роки тому +49

    வேளாளர் குலத்தில் பிறந்த மாவீரன் மருதநாயகம் பிள்ளை

    • @jinthatha8905
      @jinthatha8905 Рік тому +1

      Entha kulam saathi matham enbathil vishyam illayi .. .nam naatukaka Pani purinthara

    • @melvinmelvin3864
      @melvinmelvin3864 Рік тому

      ​@@jinthatha8905 dei mental apo India nu oru naade illaa da

  • @pixelboxmedia7758
    @pixelboxmedia7758 3 роки тому +50

    Nanum saiva vellalar pillai vamsathil piranthen enbathil perumai kollgiren.. Islam meedhum enaku alaathi piriyam mariyathaiyum inam puriyatha patrum ullathu.. *Hindu-Islamic* pugal Vazhga valargal... ❤

    • @varunpillai8705
      @varunpillai8705 2 роки тому

      மதுரையை ஆண்ட மாமன்னர் மருதநாயகம் பிள்ளை சைவ வெள்ளாளர் என்பதில் சந்தேகமே இல்லை

    • @varunpillai8705
      @varunpillai8705 2 роки тому +4

      வீரத்தின் மறுபெயர் மாமன்னர் மருதநாயகம் பிள்ளை ஐயா

  • @kaleelrahman8736
    @kaleelrahman8736 4 роки тому +46

    நம் குழந்தைக்கு இப்படி ஒரு மாவீரனின் பெயர் வைப்போம் மருதநாயகம் கான்சா

  • @mohamedsiddiq705
    @mohamedsiddiq705 6 років тому +125

    எனக்கு ஆண் குழந்தை பிறந்தால் என் குழந்தைக்கு மருதநாயகம் என்று பெயர் வைக்க ஆசை

  • @laffirnisha3790
    @laffirnisha3790 Рік тому +26

    மருத நாயகம் என்ற முஹம்மது யூசுப் கான் சாஹிப் அல்லாஹ்வின் இறைநேசர் மாஷா அல்லாஹ்

  • @Manikandanvkt
    @Manikandanvkt 3 роки тому +78

    S.A சீனி அவர்களுக்கு நன்றி யார் இந்த மருதநாயகம் என்ற கேள்விக்கு அழகான முறையில் தெளிவான வரலாற்று பாடல்......

  • @irfanfareed1913
    @irfanfareed1913 Рік тому +26

    🔥⚔️🇸🇦மாவீரன் மருதநாயகம் ரஹ்மத்துல்லாஹி அலைஹி🇸🇦⚔️🔥அல்லாஹு அக்பர் 💪🕋

  • @gunasekargunasekar9187
    @gunasekargunasekar9187 6 років тому +83

    வரலாறு போற்றும் பாடல்கள், இனி ஒரு வரலாறு இது போன்று இருக்கவே இருக்காது !Gunasekar Tnstc.Tiruchendur.

  • @kaleelrahman8736
    @kaleelrahman8736 4 роки тому +23

    மாவீரன் மருதநாயகம் பிள்ளை யூசுப்கான் கான்சாகிப் வீரம் போற்றுவோம்

    • @ahamedumar8822
      @ahamedumar8822 4 роки тому +2

      மருதநாயகம் வீரா துலுக்கன் டா பிள்ளை என்றால் வேட்டுவன் டா

  • @killerjothi6029
    @killerjothi6029 3 роки тому +74

    மருதநாயகம்பிள்ளை ❤❤❤❤❤மதுரை ஆண்ட மன்னன்

  • @azeesmet
    @azeesmet 2 роки тому +21

    இன்றைய இந்தியாவின் நிலமை இவர்களை போல யாரும் இல்லாததே,

    • @nivasb2864
      @nivasb2864 Рік тому

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sameamee3730
    @sameamee3730 8 років тому +87

    நல்லகுரல் வளமும் உள்ள இவரை நாம்பாராட்டியே ஆக வேண்டும்..

    • @syedgani3210
      @syedgani3210 7 років тому +7

      நல்லகுரல் வளமும் உள்ள இவரை நாம்பாராட்டியே ஆக வேண்டும்

    • @barakathali4842
      @barakathali4842 7 років тому +6

      முகவை முரசு இவரின் பாடல் இந்தியா எங்கள் தாய்நடு முதலில் எங்கள் ஊரில் பாடியது மிக்க மகிழ்ச்சி

    • @samsusamsu9003
      @samsusamsu9003 7 років тому +2

      Barakath Ali

    • @shakealavudheen8470
      @shakealavudheen8470 6 років тому +2

      same amee 9976117406

    • @khanKhan-nk3jh
      @khanKhan-nk3jh 4 роки тому +2

      Super

  • @muni9915
    @muni9915 6 років тому +43

    வாழ்க வெள்ளாளர் குலம்...💪
    பிள்ளை வம்சம் டா...💪
    மருதநாயகம் பிள்ளை 💪

    • @pulletraja7974
      @pulletraja7974 5 років тому +3

      super thala

    • @lollipop2343
      @lollipop2343 5 років тому +4

      வெள்ளாளர் வம்சம் டா

    • @fivestar2494
      @fivestar2494 4 роки тому

      Y caste here,he convert to Islam that is his personal,see the braveness,once he convert Islam he is Muslim,he is Indian and tamilian

    • @YasirAli_Jubaiyar
      @YasirAli_Jubaiyar 4 роки тому +3

      தமிழன் எல்லாவற்றிற்கும் சொந்தம் அப்படி நினையுங்கள்.. வெள்ளாளர் என்றால் விவசாயம் செய்தவர்கள்.. அவர் அதில் பிறந்து இருந்தாலும் அவர் படை கட்டியதால் அவர் படையாட்ட்சி ஆனார் ஆதலால் தொழில் ரீதியான பெயர்.. அந்த காலத்தில் எவரும் ஒரு குளத்தில் இருந்து வேறு குலம் மாறலாம்.. ஆனால் அது பார்ப்பனன், தெலுங்கர் இங்கு சுமார் 1000 வருடங்களுக்கு முன்னால் மாற்றப்பட்டது... மாரமுடியாத படி.. இந்த புரிதல் இருந்தால் நம்மை வெல்ல உலகத்தில் எவன்.. உண்டு.. ஆகவே இனமாக ஒன்றாகுங்கள்..

  • @seyedibrahim3553
    @seyedibrahim3553 3 роки тому +40

    Yannaku 3 name vaikanum asai pillaiku insha allah
    1. Umar Khataab
    2. Marudhanayagam
    3. Palani baba

    • @pixelboxmedia7758
      @pixelboxmedia7758 3 роки тому +1

      Wowwwwww great bro❤🤗 superb

    • @kamarudeen6625
      @kamarudeen6625 2 роки тому +2

      Khan sahib vanga en wife consive Enakku Aan pillaiyaga pirandhal Insha Allg AVAN Peyar Khan sahib dhaan

    • @arshinsmartz5411
      @arshinsmartz5411 2 роки тому +1

      @@kamarudeen6625 Allahu hayir aakatum aameen

  • @AyubKhan-dn4gm
    @AyubKhan-dn4gm 6 років тому +48

    அஞ்சாநெஞ்சன்மருதாநாயகம்

    • @s.sathishkumarssk7670
      @s.sathishkumarssk7670 5 років тому +6

      மருதநாயகம் பிள்ளை

    • @v.muthukrishnanvmuthukrish6068
      @v.muthukrishnanvmuthukrish6068 4 роки тому +2

      எத்தனை முறை கேட்டாலும் மனம் குளிர்ந்து போகும்

    • @ahamedumar8822
      @ahamedumar8822 4 роки тому +1

      மருதநாயகம் வீரா துலுக்கன் டா

    • @smartabs1176
      @smartabs1176 3 роки тому +3

      @@ahamedumar8822 dai ne muslime ila ethuku ipdi Poli account use pannura

    • @donradcliffe3064
      @donradcliffe3064 3 роки тому +1

      @@ahamedumar8822 maruthanayagam vellalar nu muslima ayyave paaduraaru
      Ne en ippa iPdi silra

  • @attunaveenthuglife1141
    @attunaveenthuglife1141 4 роки тому +20

    தேவர் போன்று பிறப்பில் இந்து வளர்ப்பில் முஸ்லிம்

    • @user-gp7zm2hf6g
      @user-gp7zm2hf6g 2 роки тому

      Thevar ikku pala varusathikku maruthanayagampilla muthavaru

  • @sathiyasundaram2140
    @sathiyasundaram2140 7 годин тому

    நான் கமலஹாசனின் மருதநாயகம் படத்தின் டிரைலரை முதல் முதலில் இந்த பாடலில் தான் கேட்டேன் ❤

  • @sabtherashif4774
    @sabtherashif4774 6 років тому +34

    முஸ்லிம் அணைவரும் உணர்ச்சி பொங்க பாடல் வரவேக்கத்தக்கது அருமயாண குரல்

  • @pausalamin1361
    @pausalamin1361 Рік тому +24

    ❤ எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்கள் சரித்திர உண்மைகள் வாழ்த்துக்கள் பாடல்கள் குழுவிற்கு

  • @sdpiviluppuramnorthdistric9549
    @sdpiviluppuramnorthdistric9549 3 роки тому +48

    வரலாறு பேசும் பாடல்

  • @kovaisatham5145
    @kovaisatham5145 7 років тому +70

    வரலாறு போற்றும் பாடல் வரிகள் ..
    இனியொரு வரலாறு இது போன்று இருக்காது ..

  • @VELS436
    @VELS436 2 роки тому +24

    நன்றி 🙏❤️💥 மருதநாயகம் பிள்ளை என்ற முஹம்மத் யூசுப் கான் ..

  • @nellai-sampavartv.
    @nellai-sampavartv. 3 роки тому +10

    சாம்பவ குல வேளாளர் குலத்தில் பிறந்து இஸ்லாம் மார்க்கத்தை தழுவிய மாவீரன் மருத நாயகம் சாம்பவர் (எ) கான்சாகிப் மருத நாயகம் சாம்பவர்

  • @sardarsait4790
    @sardarsait4790 3 роки тому +13

    இந்த.பாடல். 30.தடவை.கேக்படது.அவர்.தியகம்
    உன்மை

  • @vigneshwaranp4083
    @vigneshwaranp4083 5 років тому +28

    இனிய குரல் ஐயா
    மருதநாயகம்பிள்ளை டா

    • @ahamedumar8822
      @ahamedumar8822 4 роки тому +2

      ☪️

    • @ahamedumar8822
      @ahamedumar8822 4 роки тому +2

      மருதநாகம் பிள்ளை இல்லை அவர் வீரா துலுக்கன் டா

    • @ahamedumar8822
      @ahamedumar8822 4 роки тому +2

      @@vkgroups6777 வீரா மருதநாயகம் துலுக்கல் டா

    • @ahamedumar8822
      @ahamedumar8822 4 роки тому +2

      @@vkgroups6777 சின்ன குதி உம்பு

    • @ahamedumar8822
      @ahamedumar8822 4 роки тому +2

      @@vkgroups6777 ஒம்மாபுன்டை சின்னா குதி பேபுன்ட ஒக்காலா ஒலி தேனி ஜில்லா கார்ன் டா

  • @suliman5069
    @suliman5069 4 роки тому +13

    மாவீரன் அஞ்சாநெஞ்சன்
    முஹம்மது யூசுப் கான்சாகிப்
    புகழ் வாழ்க

  • @user-bg1lq5kt3r
    @user-bg1lq5kt3r 2 місяці тому +1

    இந்த நிலத்தில் எனது பாட்டான் அழகு முத்து கோனையும் எனது பாட்டன்பூலித்தேவனையும் தோற்கடுடித்த பெரும் மறவன் ஆனாலும் துரோகத்தால் வீழ்த்தபட்டான்

  • @nasarudeennasarudeen6378
    @nasarudeennasarudeen6378 Рік тому +5

    முஹம்மத் யூசுஃப் கான் சாஹிப் இந்தியா வீர வரலாற்றின் இன்னும் ஓர் முகம்

  • @M.S.7092
    @M.S.7092 2 роки тому +5

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு இமாம்ஜி அவர்களே இந்த பாடல் மூலம் இந்த மக்களுக்கு கான்சாகிப் அவர்களை தெரியப்படுத்திய தன் மூலமும் இன்னும் வருகின்ற சந்ததிகளுக்கும் கான்சாகிப் யார் என்று அழகாக இந்தப் பாடல் வரிகள் மூலம் தெரியப்படுத்த இருக்கும் உங்களுக்கு மீண்டும் சலாத்தையும் சலாமைய்யும் சொல்லி தெரிவித்துக் கொள்கின்றேன் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

  • @irfanislam4247
    @irfanislam4247 5 років тому +30

    மருதநாயாகம் போல் யாரும் இல்லை

  • @masssahul1714
    @masssahul1714 2 роки тому +11

    வரலாற்று சிறப்புமிக்க பாடல் இறைவன் உங்களுக்கு அருமையான குரல் வளத்தை குடுத்து உள்ளன் எல்லா புகழும் இறைவனுக்கே

  • @mohamedrabith2286
    @mohamedrabith2286 3 роки тому +9

    சீனிமுகமது எனக்கு பெரியப்பா

  • @makhdoomiya_thaira_saba
    @makhdoomiya_thaira_saba 3 дні тому

    சீனி mohamed பாடல் மாவீரன் marutha நாயகம் எனக்கு பிடிச்ச பாடல் குரல் சூப்பர்

  • @akeditz9793
    @akeditz9793 Рік тому +20

    🔰⚡மருதநாயகம்பிள்ளை🔥

  • @ilyasbuhary1161
    @ilyasbuhary1161 5 місяців тому +2

    மாவீரன் மருதநாயகம் வரலாறு திரைபாடத்தை கமல்ஹாஸன் அவர்கள் எடுப்பதாக இருந்தது 'பணம்' பெரியபட்ஜெட் டாக இருப்பதனால் அப்படியே நிலுவையில் உள்ளது. படத்தின் படப்பாடல் அருமை ❤😊 🇮🇳🌍

  • @Manikandanvkt
    @Manikandanvkt 6 років тому +60

    அருமையான தலைவர் சூப்பர் பாடல்

  • @ImranKhan-pb2kh
    @ImranKhan-pb2kh 4 роки тому +15

    மறைக்கப்பட்ட வரலாறு மருதநாயகம்

  • @syedumarmohiddeensyedumarm4285
    @syedumarmohiddeensyedumarm4285 4 роки тому +14

    அருமையான
    போர்ப் பரணி
    பாடல்
    வாழ்த்துக்கள்
    கவிச் சாரல்
    M, MohiDeeN

  • @pixelboxmedia7758
    @pixelboxmedia7758 3 роки тому +16

    Maruthanayagam pillai ennum yusuf khan sahib pugal vazhga valarga❤😍👌...

  • @hakkimabdul93
    @hakkimabdul93 4 роки тому +9

    Very very very very very very very very very very very very very beautiful song 😋😋❤❤💋💖💋👌👌👌👌👍👍👍very great man maruthanayagam innum avar friday mouth aanathaal avaruku insha allah sorgam vaajib. 👍👍👍👍👍👍💓💓🙌🙌🙌😋😗😚😚🙂🙂🤗 subahanallah. Masha allah

    • @abusalidabur7708
      @abusalidabur7708 Рік тому

      Best.very.nice.gold.is.song.maveeran.marudanayakam.allhuakbar

  • @mohamedniyaz3558
    @mohamedniyaz3558 7 років тому +30

    Masha Allah, Life history of Ash-shaheed Muhammad Yousuf Khan (Marudhanayagam) is narrated in just 12 mins.

    • @mohamedasif4966
      @mohamedasif4966 7 років тому

      j!Mohammed 🎤🎶🎵asif🎤🎵🎶🎼🎻🎹🎷🎺🎸〽📼🎧

    • @ganitravels3619
      @ganitravels3619 6 років тому

      Nice songs. Kani.madurai 9443610453

  • @sselvi5008
    @sselvi5008 6 років тому +45

    MARUTHANAYAGAM VERY GREATEST MAN

  • @saransaran3878
    @saransaran3878 3 роки тому +8

    Marudhanayagam nu Pera sonnale odambellam pullarikkum🔥🔥🔥

  • @santhanayogeshk2968
    @santhanayogeshk2968 5 років тому +19

    Marutha nayakam is a great Tamilan and Maveeran

  • @nivasb2864
    @nivasb2864 Рік тому +9

    உண்மையான மாவீரன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @saransaran3782
    @saransaran3782 Рік тому +6

    மருதநாயகம் பிள்ளை வாழ்க

  • @makhdoomiya_thaira_saba
    @makhdoomiya_thaira_saba 3 дні тому

    எனக்கும் இந்த மாரி குரல் வேணும் சீனி matha

  • @velss2723
    @velss2723 5 років тому +28

    மருத நாயகம்

  • @nainars1375
    @nainars1375 3 роки тому +6

    Allah ivarathu kaburai suvanathu poonjolayaga matruvanaga (aameen)

  • @meenunivi1083
    @meenunivi1083 6 років тому +16

    vellalan orudana la dan mudium avar Dan yankal veera mardanayakam

    • @techspot7467
      @techspot7467 4 роки тому +2

      Bro lastla Muslim kanshhib

    • @pixelboxmedia7758
      @pixelboxmedia7758 4 роки тому +1

      Saiva Vellalar pillai ❤+ Muslim❤ = maruthanayagam mohamed yusuf khan sahib😍

    • @haaz5659
      @haaz5659 3 роки тому +2

      @@techspot7467 etha iruntha enna bro vellalan muslim otrumai avlo tha

  • @thoufik1980
    @thoufik1980 4 роки тому +13

    Sweet Voice.
    Masha allah..
    I knew Full Shahid Yusuf Khan.
    I felt my courage...

  • @vanakamnallathu5077
    @vanakamnallathu5077 6 років тому +34

    ayya maruthanayam

  • @MraaMraa-uq3tj
    @MraaMraa-uq3tj 7 років тому +33

    உங்களின் குரல் அருமை

  • @mathstoall
    @mathstoall 2 роки тому +3

    i am in madurai sammattipuram. there are many police production today his birthday. so i search history of maruthanayakam. there is no history in tamil school books. he is a great leader but most of people speak about his caste only. very same

  • @sairabanu9319
    @sairabanu9319 7 років тому +12

    Masha Allaah , Arumayana padal Maruthanayagam

  • @nishan7793
    @nishan7793 4 роки тому +16

    சைவ வேளாளர் குலத்தில் பிறந்தவர் மருதநாயகம்
    வெள்ளாளர் சாதி வீரத்தை பாருங்கள்
    வெள்ளாளன் வெள்ளாளன் தான்

    • @risvirisvi5966
      @risvirisvi5966 3 роки тому +1

      Aahayinaal islaamiyar angalukkum perumai alikkinradhu

    • @user-qw2lx1gl6d
      @user-qw2lx1gl6d 2 роки тому +1

      தமிழ் சமுக அடையாளம்

  • @bhai_veetu_samayal
    @bhai_veetu_samayal 2 роки тому +4

    Maruthanaayagam potra pada vendiya oru unmai tamilan🙏🙏🙏🙏🙏🙏

  • @srisri5649
    @srisri5649 2 роки тому +7

    தமிழனை மறைத்தா இந்தியா வரலாறு.நம் தமிழகத்தில் மதத்தில் வேறுபாடுகள் உண்டா.மதுரையில் கான்சாகிப் மருதநாயகம் பிள்ளை திருவிதாங்கூர் வேதநாயகம் பிள்ளை என்ற நீலநாராயண பிள்ளை நெல்லை மாவட்டம் ரெட்டியார் பட்டியில் ஹென்றி ஆல்பர்ட் என்ற H A கிருஷ்ண பிள்ளை அடுக்கி கொண்டே போகலாம் நம் தமிழகத்தில் மத நல்லிணகத்திற்கும் வீர வரலாறுக்கும் . சாதி மற்றும் மதத்தால் பிரிவுகள் இன்றி மனிதனாக வாழ்வோம்.

  • @muhamadthivan8618
    @muhamadthivan8618 5 років тому +21

    மாஷா அல்லா

  • @kajamydeennak8034
    @kajamydeennak8034 Рік тому +1

    மதுரை மன்னன் முஹம்மது யூசுப் கான் என்ற மருத நாயகம்

  • @kingg567
    @kingg567 4 роки тому +10

    🇸🇦MAVEERAN🇸🇦KHAN SHAHIB🇸🇦

  • @syedmoulana7971
    @syedmoulana7971 5 років тому +18

    Maruthanayagam 😍😎Khan Shahib👊💪

  • @syedkasim1610
    @syedkasim1610 3 роки тому +5

    Ramanathapurathil pirathirku Perumai padukuraen

  • @shifasulthansulthan2629
    @shifasulthansulthan2629 8 років тому +22

    super song is maruthanayagam....

  • @pudukottaivijay
    @pudukottaivijay Рік тому +2

    Vellalar Pillai maruthanayagam pillai 🔰💥🤫🔰💥 vellalar cast varalaru history 💥🙏🤫💥🙏🤫🔰🙏🤫💥

  • @md-rafiq7050
    @md-rafiq7050 2 роки тому +17

    MAASHA ALLAH ❤️❤️❤️❤️

  • @markazalihsan3886
    @markazalihsan3886 9 років тому +24

    the fantastic song of maruthanayagam

  • @azhakeshshanmugom2173
    @azhakeshshanmugom2173 6 років тому +9

    I like this song so much. I like marthanayagam

  • @imranimranhussain3201
    @imranimranhussain3201 Рік тому +3

    இவர் விரம் என்றும் போற்றுவோம்

  • @hamadehas2039
    @hamadehas2039 Рік тому +4

    Great Tamilan Marutha Nayagam

  • @makhdoomiya_thaira_saba
    @makhdoomiya_thaira_saba 2 дні тому

    சூப்பர் குரல்

  • @rahmathulifra1460
    @rahmathulifra1460 2 роки тому +4

    Super 👌 song 🎵 I love this 😀 song 🎵 ❤

  • @sakthiam3542
    @sakthiam3542 6 років тому +18

    Vellalar pillaimar kula veeran maruthanayakam

    • @techspot7467
      @techspot7467 4 роки тому

      Thulkar🔥😎

    • @lollipop2343
      @lollipop2343 3 роки тому +1

      எங்கள் சைவ வேளாளர் சிங்கம் மருத நாயகம்

  • @usainiyausainiya5239
    @usainiyausainiya5239 7 років тому +25

    masha Allah nice song

  • @mohammedsvlog8703
    @mohammedsvlog8703 2 роки тому +3

    Ya allah kansahipukku sugada enta uyar antastai koduppayaha

  • @bhai_veetu_samayal
    @bhai_veetu_samayal 2 роки тому +4

    Avar veeram ueir thiyaham india veduthalai vithahum❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @saharuby4166
    @saharuby4166 7 років тому +19

    Nice songs iam like this songs good song really like

  • @hamitha7305
    @hamitha7305 4 роки тому +4

    Super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super

  • @hakkimabdul93
    @hakkimabdul93 4 роки тому +3

    Very very very very very very very very very very nice nice nice super beautiful song😍😍😍😃😆😄😄💋💖💖💖. And maruthanaayagam is very very great innum avar friday mouth aanathaal avar insha allah sorgam vaajib. subhanallah masha allah 😍😍😘😘😘🤗🤗🤔👌👌👌👌👌👌👍👍👌👍👌👍👌

    • @hakkim4004
      @hakkim4004 2 роки тому +1

      Bro Avar mouth aga villai saheed aanarkal(kollapattar)Dhrogigalin soolchiyal.

  • @abdulkhadar5247
    @abdulkhadar5247 7 років тому +26

    மருதநாயகம் அவர்களை பத்தி யாரவது பாட முடியும்மா

  • @qatarkafool2804
    @qatarkafool2804 7 років тому +29

    மாஷா அல்லாஹ்

  • @fivestar2494
    @fivestar2494 4 роки тому +7

    Avaru matham marinalum ivanga avar enna jathinu sanda poduranga,avar tamilan

  • @thagarullasheriff-fd3ni
    @thagarullasheriff-fd3ni 10 місяців тому

    ஆங்கிலேயர்களின் சிம்ம சொற்பணம்

  • @maduraisamyal7085
    @maduraisamyal7085 4 роки тому +5

    The great man marudhanayagam

  • @hamadehas2039
    @hamadehas2039 Рік тому +3

    KING OF MADURAI

  • @shiekmhd3558
    @shiekmhd3558 8 років тому +10

    vnice song maruthanayagam

  • @abuthahirabu7677
    @abuthahirabu7677 3 роки тому +3

    I love your all songs

  • @shahulsafi8880
    @shahulsafi8880 5 років тому +10

    Super voice.

  • @abdullaaziz7549
    @abdullaaziz7549 7 років тому +10

    super song

  • @mmuubbeeeenn
    @mmuubbeeeenn 2 роки тому +2

    தவறான தகவல். பிரிட்டிஷர் பொறாமை கொள்ளவில்லை மாறாக ஆற்காடு நவாப் தான் பொறாமை கொண்டார். கான் சாஹிப் மதுரை மக்களின் அன்பை பெற்றது அதன் தொடர்ச்சியாக அவர் புகழ் வளர்ந்தது ஆற்காடு நவாபுக்கு பொறாமையை மேலோங்க செய்தது. பிரிட்டிஷர்களுக்கு ஆற்காடு நவாப் முக்கியம் அதனால் தான் ஆற்காடு நவாப் படையுடன் சேர்ந்து பிரிட்டிஷ் படை கான் சாஹிபுடன் போர் புரிந்தது.

  • @govindraj-gm8hw
    @govindraj-gm8hw 5 років тому +6

    Ayya manyin maynthara 💐💐💐💐

  • @user-gp7zm2hf6g
    @user-gp7zm2hf6g 2 роки тому +4

    Maruthanayagampillai

  • @user-ui2jc6ey1k
    @user-ui2jc6ey1k 4 роки тому +4

    Song nice marudhanayagam

  • @azeemvarinais3740
    @azeemvarinais3740 8 років тому +11

    varry varry supper

  • @rahilabegam2417
    @rahilabegam2417 5 років тому +6

    I like. This person and vioce

  • @mohameedrafeeq9234
    @mohameedrafeeq9234 5 років тому +9

    MASHA ALLAH