Tamil muslim songs VAAN MARAI CHOLAIYIL By E M Hanifa

Поділитися
Вставка
  • Опубліковано 5 лют 2025
  • Tamil Islamic Katchery Songs By Isaimurasu Haji Nagore E . M Hanifah

КОМЕНТАРІ • 108

  • @MegaNasrudeen
    @MegaNasrudeen 4 місяці тому +2

    ❤ இன்னும் அதிகமாக கேட்பேன்

  • @ibrahimmim360
    @ibrahimmim360 3 місяці тому +4

    இவருக்கு நிகரான இஸ்லாமிய பாடகர் யாரும் இல்லை

  • @anbilinaivom8083
    @anbilinaivom8083 Рік тому +3

    என்ன அழகிய தமிழ்

  • @RajuRaju-hr5iv
    @RajuRaju-hr5iv 3 роки тому +9

    எப்டி bhai... உங்களா இப்டி முடியுது அல்லாஹ் பெரியவர்....

  • @chathurangafernando9113
    @chathurangafernando9113 Рік тому +7

    කිසිම දෙයක් මට තේරෙන්නේ නැහැ... ඒත් මේ සිංදුවට මම පොඩි කාලේ ඉඳලම ගොඩාක් ආසයි... ❤
    මාෂා අල්ලාහ්.. 🙏

  • @lLovetoyourmyamma
    @lLovetoyourmyamma 2 роки тому +4

    mashallah very super song Nagore Hanif lsamic song ella pattam hit songs nagore Hanif song , ഞങ്ങളുടെ കുടുംബത്തിലുള്ള
    എല്ലാവർക്കും വളരെ ഇഷ്ടമാണ് ഈ സോങ്സ് ഇസ്ലാം സോങ് പാട്ടുകൾ വളരെ ഇഷ്ടമാണ് പറയാൻ വാക്കില്ലാത്ത ഇഷ്ടം കൂടുതലാണ് പറയാൻ

  • @thameemmohamed2754
    @thameemmohamed2754 2 роки тому +7

    வாள் எடுத்தால் பகை முடிக்கும் வல்லவர் 🔥.
    தனி வாழ்க்கையிலே சாந்தம் கொண்ட மிகவும் நல்லவர்🌸.

  • @kayalfathisamayal8895
    @kayalfathisamayal8895 3 роки тому +9

    வான்மறை சோலையில் வள்ளல் நபி பாதையில் 2 எண்ணில்லா துயர்சுமந்த கண்மணிகள்
    ( நம் இஸ்லாத்தின் மனம் பரப்பும் தீன் மலர்கள்... 2)
    1.(வாய்மையிலே வரலாறு கண்டவர்
    கொடை வள்ளலாகி செல்வமெல்லாம் வாரி தந்தவர் 2)
    ஓய்வில்லாமல் தீனுக்காக உழைத்தவர்
    எங்கள் உத்தமராம் அபூபக்கர் சித்தீக்கானவர் (உலகம் போற்றிடும் ரோஜா மலரைப்போன்றவர் 2) - - (வான்மறை)
    2.(வாலெடுத்தால் பகை முடிக்கும் வள்ளவர்
    தனி வாழ்கையிலே சாந்தம் கொண்ட மிகவும் நல்லவர் 2)
    தோல் கொடுத்து கிலாஃபத்தை காத்தவர்
    நபியின் தோழராகி உமர் கத்தாப் எனச் சிறந்தவர்
    (நிலவில் பூத்திடும் அல்லி மலரை போன்றவர் 2) (வான்மறை)
    3. (சாந்தமுடன் அமைதியாக திகழ்ந்தவர் நபி சர்தாரின் பெயரை சொன்னால் அள்ளி தருபவர் 2)
    ஏந்துகின்ற இறைமறையை தொகுத்தவர்
    தீனின் இனியவராம் உதுமானுயிர் தியாகம் செய்தவர்
    (கொடியில் கமழ்ந்திடும் முல்லை மலரைப் போன்றவர் 2 )
    (வான்மறை)
    4. (போர்களத்தில் வேங்கையாகி வெள்பவர் ஞானம் பொழிகின்ற அருவியைப் போல் அறிவில் சிறந்தவர் 2 )
    ஆர்த்தெழுந்தால் இரட்டைவால வீச்சாளர்
    வீரர் அலியாரவர் அர்ஷின் புலியாக திகழ்ந்தவர்
    (பார்புகழும் பாரிஜாத மலரைப் போன்றவர் 2 )(வான்மறை)
    5. (ஹிந்தாவின் சூழ்ச்சிக்கிரையானவர் அவர் ஹிம்மத்துடன் தீனுக்காக ஷஹீதானவர் 2)
    ஹம்ஸா வெனும் வீர சிங்கம் தானவர் எங்கள் அண்ணல் முஸ்தபாவின் சிறிய தந்தையானவர்
    (அன்றலர்ந்த செந்தாமரை மலரைப் போன்றவர் 2)
    (வான்மறை)
    6. (அடிமை தலையில் கட்டுண்ட ஹபஷி அவர்
    இறையை அஹதுன் அஹ துன் என்றே துணிந்து சொன்னவர் 2)
    கொடுமைகளை தீனுக்காக ஏற்றவர் பாங்கின் குரல் கொடுக்க நபி அழைத்த பிலால் தானவர்
    (நீரில் பூத்திடும் நீள மலரைப் போன்றவர்2)
    (வான்மறை)
    7.உஹது களத்தில் மரண தருவாய் வேலையில்
    நபியை தாங்குவதற்கு நெஞ்சத்தையே தூக்கி தந்தவர் 2
    உயிரை துச்சம் என்ற தியாகியான தல்ஹா தானவர் (வான்மறை)

  • @nagoornagoor4057
    @nagoornagoor4057 5 років тому +15

    ஹனிபா அவர்கள் இறந்த பின்பும் அவருடைய கானம் இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கிறது

    • @RajuRaju-hr5iv
      @RajuRaju-hr5iv 3 роки тому +2

      உண்மைதான் ❤❤🙏

  • @RajuRaju-hr5iv
    @RajuRaju-hr5iv 3 роки тому +8

    ஹனிபாகு குரல் அல்லாஹ் கொடுத்தது....💞💞💞💞

  • @MrAbusalik
    @MrAbusalik 7 років тому +11

    வான் மறை சோலையில்! வள்ளல் நபி பாதையில்! என்னில்லா துயர் சுமந்த கண்மணிகள்! நம் இஸ்லாத்தின்மணம் பரப்பும் தீன் மலர்கள் !

  • @shahulhameed-dc2fz
    @shahulhameed-dc2fz 3 роки тому +2

    Intha vatikalai kekum pothu nabikalarin vaalkaiyai ninaithu Kan kalankurathu

  • @socialjustice6351
    @socialjustice6351 6 років тому +41

    நாகூர் அனிபாவின் குரலில் ஏதோ ஒரு இழுக்கும் ஆற்றல் உள்ளது....
    அந்த குரல் அனைத்து மதத்தினரையும் இழுக்கும்...
    அனைத்து சாதியினரையும்..
    கம்பிர குரலுக்கு சொந்தக்காரரே அனிபா.....

    • @jubairali9132
      @jubairali9132 Рік тому +2

      இஸ்லாமிய பாடலுக்கு இன்றைய வரைக்கும் இவரை போல் ஒரு பாடகர் எவரும் இல்லையே

    • @sairaman4268
      @sairaman4268 Рік тому

      100000.......'/.UNMAI. Nan 1987 M Aandu Yangal Uur Perey Kanchipurathel ula Shaysth Hawleya Thargavl SATHANA KUDA NAR NEGALTHEL NA. HAJI. E. M. HANIFA AVRGAL PAATU KATCHERIEL NEREL KALNTHU POLTHU VEDEY VEDEY PAADALGALAI KETU RASETHU MEI MARATHU VETEN. APPOLUTHU YEN VAYATHU 24. EPOLUTHU 60 VAYATHU. Andru Muthal Endru varai Epoluthu Entha Nemedam varai Thenam you tupe Hanifa FM. L. Perum poluthu Evarathu paadal galai ketu Rasethu varugeren. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @faizurrahmank6617
      @faizurrahmank6617 3 місяці тому

      ​@@jubairali9132its true

  • @kaizenbrossemenyih
    @kaizenbrossemenyih 5 років тому +9

    prophet companions are all FLOWERS. May Allah bless them all.

  • @rajeethseema1585
    @rajeethseema1585 7 років тому +8

    Edha padala ketal manam nimadeyaga eruku masha Allah

  • @jaffar9228
    @jaffar9228 4 роки тому +5

    மாஷா அல்லாஹ் சூப்பர்

  • @aliyuryusuff5501
    @aliyuryusuff5501 7 років тому +10

    Very good songs all day all month all years all people liked songs

  • @senthilkumarselvaraj6375
    @senthilkumarselvaraj6375 3 роки тому +4

    Good song very very nice

  • @RajuRaju-hr5iv
    @RajuRaju-hr5iv 3 роки тому +2

    Blue flower.... Bilal 💐💐💐💐💐

  • @khajamumtaj4048
    @khajamumtaj4048 7 років тому +8

    Majestic voice excellent music and great song by nagoor anifa

  • @maduraivenpuraislamicsongs7798

    சூப்பர்

  • @venkatajalapathysampath4579
    @venkatajalapathysampath4579 2 роки тому +13

    நான் இஸ்லாமியன் அல்ல இருந்தாலும் நாகூர் ஹனிபா அவர்களின் பாடல் என்னை மிகவும் கவர்ந்தன அவர் மறைந்தாலும் அவர் பாடல் பாரெங்கும் ஒலித்துக் கொண்டே இருக்கும்

  • @mhmaman3533
    @mhmaman3533 4 роки тому +4

    Masha Allah .
    This is one of my favourite song .
    May Allah grant you the highest rank in Janna " Haji E.M. Haneefa "

  • @ungalnanban7866
    @ungalnanban7866 2 роки тому +2

    I love you em nagore hanifa nice song

  • @MrAbusalik
    @MrAbusalik 11 років тому +10

    arumaiyaana paadal entha kaalathilum ketkum inimaiyaanaa isaiamaipu vaazthukkal

  • @ShahulHameed-pf1dx
    @ShahulHameed-pf1dx 8 місяців тому +1

    The first music is super

  • @sajeeth007
    @sajeeth007 9 років тому +23

    Alhamdllila .umar rali avargal per sollum poluthu appadiye pullarikirathu. super song

    • @abukhaisam5407
      @abukhaisam5407 7 років тому +2

      Subhanallah!!! Allah haneefa awargalin kabrai suwana poongawanam
      akkuwanaga.

    • @safiqbasi7566
      @safiqbasi7566 6 років тому +1

      +Abu Khaisam ameen

  • @abdulmanaf439
    @abdulmanaf439 4 роки тому +3

    Super song i like i like uinmiin markayhi valiuruthu uinmiinmarkam islam

  • @syedhassan62
    @syedhassan62 7 років тому +6

    Masha allha mera jaan ki Muslim song

  • @fazilniswar3067
    @fazilniswar3067 4 роки тому +4

    2020.11.25 ketten super song

  • @hajiak3048
    @hajiak3048 2 місяці тому

    Childhood memories 🎉🎉

  • @RajuRaju-hr5iv
    @RajuRaju-hr5iv 3 роки тому +2

    பிலால்.... 💞💞💞💞👍👍👍🙏🙏🙏🙏

  • @ungalnanban7866
    @ungalnanban7866 2 роки тому +2

    I miss you em nagore hanifa

  • @secondhistory8579
    @secondhistory8579 3 роки тому +3

    Vary buty full

  • @kassimvkrmohamed9429
    @kassimvkrmohamed9429 6 років тому +6

    4-4-2018
    கேட்டேண்
    ரொம்ப
    நல்ல பாடல்

    • @RajuRaju-hr5iv
      @RajuRaju-hr5iv 3 роки тому

      3.10.21 ngt 2:44 கும் கேட்டேன் சூப்பர்..... Song

  • @mohamedthambythamby8315
    @mohamedthambythamby8315 3 роки тому +3

    Masha allah super voice

  • @RamRahimRoberttamil
    @RamRahimRoberttamil 2 роки тому +2

    Ever green song.... No haters....

  • @alawdeenmycar
    @alawdeenmycar 10 років тому +5

    Mr.hanifa songs is very nice

  • @sharmilasharmi1421
    @sharmilasharmi1421 4 роки тому +3

    Very nice song super voice song LA eakapatta karuthu

  • @abujumail6678
    @abujumail6678 4 роки тому +3

    Masha Allah super song

  • @fayazalit.m.4311
    @fayazalit.m.4311 7 років тому +8

    இனிமையான குரல் அருமை...
    மாமுக்கு நிகர் மாமு தான்...

  • @ziyaurrahmanm3933
    @ziyaurrahmanm3933 8 років тому +8

    masha allah good song

  • @abubakkarsiddiq2197
    @abubakkarsiddiq2197 8 років тому +6

    so super

  • @wajeezzahi9775
    @wajeezzahi9775 5 років тому +4

    அருமையான varihal

  • @mubaraktn8627
    @mubaraktn8627 7 років тому +4

    அருமையான பாடல்

  • @fathimarishwana261
    @fathimarishwana261 2 роки тому +2

    Goosebumps

  • @sheik-rb6by
    @sheik-rb6by 6 років тому +5

    என்றும் உங்கள் நினைவில்

  • @SanjeevanMax
    @SanjeevanMax 6 місяців тому

    😩🔥voice

  • @niflakwt3439
    @niflakwt3439 4 роки тому +3

    Nice

  • @sheikbasith7436
    @sheikbasith7436 7 років тому +3

    good beautiful Muslim songs

  • @caderfa
    @caderfa 8 років тому +16

    Blood is getting fresh when i hear this song... SUBHANALLAH

  • @sajidahida6157
    @sajidahida6157 9 років тому +5

    nice songs

  • @ansarimohammed463
    @ansarimohammed463 9 років тому +6

    nice song

  • @shoukathali3274
    @shoukathali3274 7 років тому +4

    Masha Allah

  • @manavaimeeran5421
    @manavaimeeran5421 9 років тому +5

    good songs

  • @ahamedbasha8671
    @ahamedbasha8671 7 років тому +4

    veri nice songs nice voice

  • @syedsss6067
    @syedsss6067 7 років тому +4

    My fav

  • @naziburrahman4079
    @naziburrahman4079 8 років тому +6

    very nice songs

  • @AbuBakkar-wo8zh
    @AbuBakkar-wo8zh 7 років тому +2

    Good songs abubakkar panaikulam

  • @RajuRaju-hr5iv
    @RajuRaju-hr5iv 3 роки тому +3

    பிலால் தான் அவர்

  • @aliali-ow4gu
    @aliali-ow4gu 9 років тому +4

    rahim allah hajeed ibrahim

  • @AjisAjiskadir-cq7jo
    @AjisAjiskadir-cq7jo 5 місяців тому

    Allahuuu solliala sadina Muhammad wala ali saidina Muhammad Rasulullah sallallahu Alaihi Wasallam berkat rahmatmu Ramzan al-mubarak Amiinn Amiinn Amiinn ya Rabbal Alamin Allahuuu Allahuuu Allahuuu AllahAkbar Allahuakbar Allahuakbar 🌹🌹🌹🌹🌹🌹🌹☪️☪️☪️☪️☪️☪️☪️☪️☪️☪️☪️☪️☪️☪️☪️

  • @asinamalik8116
    @asinamalik8116 Рік тому +1

    😊😊

  • @harshaa0186
    @harshaa0186 7 років тому +3

    Nizz

  • @mujibariff2477
    @mujibariff2477 11 років тому +5

    Eve grn vice

  • @mumtazibrahim2929
    @mumtazibrahim2929 2 роки тому +2

    Ireyyonne kelinggel

  • @sulaimant6511
    @sulaimant6511 2 роки тому +2

    O

  • @எம்.முஹம்மதுரபீக்

    நாகூர்ஹனிபா பாடல்கள் டதிவு ஆகா வில்லை

  • @faridanachiar8450
    @faridanachiar8450 2 роки тому +2

    Y2mant

  • @shajahanpalakkad5128
    @shajahanpalakkad5128 9 років тому +3

    shajahan

  • @a.musadickali4188
    @a.musadickali4188 Місяць тому

    8:02

  • @faridanachiar8450
    @faridanachiar8450 2 роки тому +2

    y2manua-cam.com/video/8cNa5eZdEoQt/v-deo.html ua-cam.com/video/8cNa5eZdEoQ/v-deo.html

  • @ziyadfathima4980
    @ziyadfathima4980 8 років тому +8

    masha allah good song

  • @a.musadickali4188
    @a.musadickali4188 29 днів тому

    1:17