அருள் மழை பொழிவாய் ரஹ்மானே!- Nagoor E.M.Hanifa

Поділитися
Вставка
  • Опубліковано 20 сер 2024
  • அருள் மழை பொழிவாய் ரஹ்மானே!- Arul Mazhai Pozhivaai Rahumaane!!! Nagoor E.m.Hanifa Tamil Muslim Islamic Song

КОМЕНТАРІ • 2,2 тис.

  • @AnithaPushpavanamKuppusamyViha
    @AnithaPushpavanamKuppusamyViha 7 років тому +1312

    என் மனம் கவர்ந்த பாடல். எத்தனை முறை கேட்டாலும் என் கண்களிருந்து நீர் கசிகிறது. அல்லாஹ்வின் அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும். யாஹ் அல்லாஹ்

    • @arivuth
      @arivuth 7 років тому +48

      Dr.Pushpavanam Kuppusamy
      வணக்கங்களும் நன்றிகளுடன்
      உங்கள் கவர்ந்திழுக்கும் கிராமியக் குரலுக்கும் நாங்களும் மிகவும் புண்ணியம் செய்திருக்க வேண்டும் நன்றி

    • @murugesan8078
      @murugesan8078 7 років тому +23

      Dr.Pushpavanam Kuppusamy

    • @rahmantamilan830
      @rahmantamilan830 6 років тому +17

      I am fan of u....

    • @hayasabihayasabi9956
      @hayasabihayasabi9956 6 років тому +15

      aaameen

    • @sanasatasun5254
      @sanasatasun5254 6 років тому +12

      Dr.Pushpavanam Kuppusamy Aameen

  • @rockfortvijay9687
    @rockfortvijay9687 11 років тому +317

    இஸ்லாமியர்கள் மட்டுமல்லாது அனைவருக்குமே நாகூர் ஹனீபா அவர்களின் வெண்கலக் குரல் பிடித்திருக்கிறது. "இஸ்லாமிய இசை முரசு" என்ற பட்டம் இவர் குரலுக்கு மிக மிகப் பொருத்தம். அல்லாஹ்வின் கருணையோடும் நம் அனைவரின் அன்போடும் அன்னார் நீண்ட நாட்கள் வாழட்டும்.

    • @MemoMemo-gc6jz
      @MemoMemo-gc6jz 4 роки тому +2

      நர்ரி

    • @sadhik566
      @sadhik566 4 роки тому +6

      நன்றி சகோ ❤️❤️

    • @sankarlingam501
      @sankarlingam501 3 роки тому +12

      'இஸ்லாமிய இசை முரசு' அல்ல 'இசை முரசு'. ஹனிபா அவர்களின் காந்த குரல் மதம் கடந்து அனைவருக்கும் சொந்தமானது.👍

    • @rasoola6365
      @rasoola6365 3 роки тому +2

      @@sankarlingam501 crct thaan I accept his voice is to heal all souls who were believing whatever religion it maybe His voice belongs to everyone of Tamizh People

    • @mhmmifras11
      @mhmmifras11 2 роки тому +2

      ♥️♥️♥️👌

  • @v.arulkumarv.arulkumar6985
    @v.arulkumarv.arulkumar6985 6 років тому +282

    இஸ்லாமிய பாடல்கள் உங்கள் குரல் மட்டுமே எல்லோரும் விரும்பி கேட்பார்கள்!

  • @p.sivanandam
    @p.sivanandam 4 роки тому +241

    அய்யா தங்கள் குரலில் இப்பாடலை கேட்கையில் என்னையறியாமல் கண்ணீர் ததும்புகிறது. வையகம் உள்ளவரை தங்கள் புகழ் நிலைக்கும்.

  • @viswanathan4508
    @viswanathan4508 7 років тому +334

    என் மனதுக்கு சரியில்லாத பேது இந்த பாடலை கேட்பேன்

    • @syedabuthageer1117
      @syedabuthageer1117 4 роки тому

      @Padmanabhan K.S.V. o

    • @SyedaSyeda-lw7hn
      @SyedaSyeda-lw7hn 4 роки тому

      இந்த பாட்டை கேட்டமைக்கு மிக்க நண்றிசகோதரே. அதே பரந்த மனதோடு இந்த உலகை படைத்த இறைவனின் இறைவேதமாம் திரு குர்ஆனை கொஞ்சம் படித்து பாருங்களேன்.உங்கள் மனது அடைகிற சந்தோசத்தை எங்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

    • @viswanathan4508
      @viswanathan4508 3 роки тому +2

      @@SyedaSyeda-lw7hn
      பிற மத சகோதர சகோதரிகளின் மனம் புண்படாமல் நடந்து கொண்டாலே போதும் சகோதரா ஆயிரம் குரான் படிப்பதற்கு சமம்

    • @prakashmahato4480
      @prakashmahato4480 3 роки тому +1

      ua-cam.com/video/L714zLcU3sY/v-deo.html

    • @fasran6668
      @fasran6668 3 роки тому

      அல்ஹம்து லில்லாஹ்

  • @KanagarajNatarajan
    @KanagarajNatarajan 6 років тому +397

    இந்த இனிய கம்பீரக் குரலில் பாடும்போது மனம் இறைவனை நினைக்க ஏங்குகிறது. இந்தக் குரல் தமிழுக்குக் கிடைத்த கம்பீரக் குரல். இம் மாமனிதர் நம்மிடையே இல்லை எனும் போது மனம் வாடுகிறது.

  • @realestatemarketingchennai1345
    @realestatemarketingchennai1345 2 роки тому +43

    எனது ஊர் நாகை மாவட்டத்தில்
    ஆயப்பாடி திருக்களாச்சேரி
    எனது இஸ்லாமியர் அதிகம்
    வசிக்கும் ஊர்
    இஸ்லாமிய நண்பர்கள் அதிகம்
    அதனால் எனக்கு எல்லா
    இஸ்லாமிய பாடல்களும்
    பிடிக்கும்

  • @muthiahrajaiah8271
    @muthiahrajaiah8271 10 місяців тому +29

    மதத்தின் பேரால் அனைத்து மக்களை பிரித்தாளும் அரசியல் ஒழிந்து சமத்துவ சமுதாயம் மலர இன்ஷா அல்லா அருளட்டும்.

    • @JayaKumar.K.S
      @JayaKumar.K.S 4 місяці тому

      Correct DMK kaaranukku theriyanum

  • @sivakumar-uc2jp
    @sivakumar-uc2jp 9 років тому +630

    கல்லும் கனியாகும் உன் குரலில்
    பக்திப் பிராவகம் அடங்கா வெள்ளம்
    தமிழும் இசுலாத்தும் பெருமை பெரும்
    உன் குரல் என்றும் நிலைக்கும்

  • @seethajayaraman7243
    @seethajayaraman7243 4 роки тому +71

    இப்படிப்பட்ட இனிய சங்கீதம்தான் ஆண்டவன் ஒருவரே என்று உணர்த்துகிறது. என் இனிய சகோதரர்களே இனியாகிலும் மதத்தின்பெயரால் விலகி நிற்காமல் மனிதத்துடன் ஒன்றுபட்டு வாழலாம் வாருங்கள். அல்லாமாலிக். அஸ்ஸலாமு அலைக்கும்.

  • @anbu.m9522
    @anbu.m9522 2 роки тому +25

    யா அல்லாஹ்! இப்பாடலை கேட்பவர் அனைவரின் மனதையும் தூய்மை செய்வாயாக ! உன் அருள்மழையால்,
    இன்ஷா அல்லாஹ்.

  • @sabari1527
    @sabari1527 3 роки тому +88

    1000 முறை கேட்டாலும் சலிக்காத பாடல்

  • @kthuraikannu
    @kthuraikannu 9 років тому +348

    இந்த பாடலை ஒரு 20000 தடவைக்கு மேல் கேட்டுகொண்டிருக்கின்றோம் , நம் நாகூர் ஹனிபா வின் குரலை....... இந்துக்கள் கிறிஸ்டியன் முஸ்லிம்கள் வேறுபாடு இன்றி ,,,, அதிகமாக ..... (No body Know about INDIA How we are living together in the WORLD) INDIA is very Great ....other country must be Learn from INDIA what is the cultures and all...
    KANNAN, Thiyagu

  • @user-vl6ir3ho7l
    @user-vl6ir3ho7l 2 роки тому +59

    சாகாவரம் பெற்ற புத்துயிர் பெற்ற பாடல்கள் வாழ்வில் என்றுமே அழியாத செல்வம் இது ஐயா உங்கள் குரலில் நானும் பாட ஆசைப்படுகிறேன்

  • @thameenansari5861
    @thameenansari5861 3 роки тому +166

    அதிக comments மாற்று மத சகோதர்கள் செய்துள்ளார்கள். நம் நாட்டின் பெருமை,💪💪💪💪

    • @radhakrishnan9545
      @radhakrishnan9545 Рік тому +6

      ஒரு மதத்திற்குள்...அவரை அடைக்க முடியாது..!!
      இறைவனின் அருள் பெற்ற தெய்வீக சக்தி வாய்ந்த மற்றும் நல்ல சிந்தனை கொண்ட.. நல்ல மனிதர்... அவருடைய குரலின் பித்தன் நான்..!!
      ராதா கிருஷ்ணன்
      காரைக்குடி

    • @venkatachalamselvi6486
      @venkatachalamselvi6486 Рік тому +1

      Nan.venkatasalam

    • @venkatachalamselvi6486
      @venkatachalamselvi6486 Рік тому +1

      ​@@radhakrishnan9545 yes

    • @SuranSurendran
      @SuranSurendran Рік тому

      U

    • @FggVv-rp7lq
      @FggVv-rp7lq Рік тому

      .

  • @ranjithramachaindra7880
    @ranjithramachaindra7880 6 років тому +355

    தமிழுக்குக் கிடைத்த கம்பீரக் குரல் .என் மனம் கவர்ந்த பாடல்

  • @fathahullafathahulla4135
    @fathahullafathahulla4135 6 років тому +113

    இந்த பாடல் அனைத்து தரப்பினரும் கேட்கும் போது இறைவன் சிந்தனை வரும்

    • @fathimaahmed296
      @fathimaahmed296 3 роки тому

      Masha Allah

    • @SmartBoy-bb5ph
      @SmartBoy-bb5ph 2 роки тому

      கிறிஸ்தவனாகிய எனக்கு வர வில்லையே

    • @IgCastro2004
      @IgCastro2004 2 роки тому

      @@SmartBoy-bb5ph enakku vandhadhu bro ❤️

    • @IgCastro2004
      @IgCastro2004 2 роки тому

      @@SmartBoy-bb5ph நீ கிறிஸ்தவன் ஆனால் நான் கிறிஸ்துவுக்குள் வாழ்பவன்❤️❤️

    • @SmartBoy-bb5ph
      @SmartBoy-bb5ph 2 роки тому

      @@IgCastro2004 அடுத்தவர்களை நியாயம் தீர்க்க வேண்டாம்

  • @shakespeareasirvatham8000
    @shakespeareasirvatham8000 7 років тому +311

    காந்த குரலோன்। மதம் கடந்து அவர் குரல் அனைத்து தமிழர்களின் இல்லத்திலும் இன்றளவும் ஒலித்துக்கொண்டிருக்கிறதென்றால் அது மிகையாகாது.

    • @noorjahanu7182
      @noorjahanu7182 6 років тому +3

      shakespeare asirvatham 56

    • @naleefmadukkur6678
      @naleefmadukkur6678 5 років тому +3

      shakespeare asirvatham super

    • @kuppankuupan3950
      @kuppankuupan3950 4 роки тому

      Hood

    • @abdulrazack6984
      @abdulrazack6984 4 роки тому +6

      சரியாக சொன்னீர்கள் என் சகோதரரே. தங்களைப்போன்ற தமிழ் நாட்டுல உள்ள நல்ல உள்ளம் படைத்தவர்களை உலக அளவில் எங்கும் நான் காணவில்லை. தங்களைபோன்றவர்களின் மத்தியில் எங்களை வாழ செய்யும் அந்த இறைவனுக்கே கோடான கோடி நன்றி

    • @RaviKumar-qh4bi
      @RaviKumar-qh4bi 4 роки тому

      Ayya vanankugiren ungalai

  • @KanagarajNatarajan
    @KanagarajNatarajan 6 років тому +155

    இந்தப் பாடலை தினமும் இரவு கேட்டு விட்டுத்தான் தூங்கச் செல்வேன். அப்படி மனதை அமைதியடையச் செய்யும் பாடல்.

  • @dinesh__kumar9962
    @dinesh__kumar9962 2 роки тому +46

    நான் இந்த பாடலை தினமும் கேட்கிறேன்... இசை முரசு ஹனிஃபா வின் வெங்கள குரல்.... பின்னணி இசை மற்றும் வரிகள்... மனதை வருடுகிறது ......

  • @mohammedshagul9733
    @mohammedshagul9733 4 роки тому +34

    அல்லாஹ் 🕌 மிகப் 🙂 பெரியவன் 😍 அல்லாஹ் 🕋 ஒருவன் ☝🏻 தான் 😘

  • @mhdsakeeksakeek7494
    @mhdsakeeksakeek7494 6 місяців тому +36

    #2024_ல பார்த்த யாரும் இருக்கீங்களா?❤

    • @user-ik5vz1pi7v
      @user-ik5vz1pi7v 4 місяці тому +3

      நான் பார்த்து உள்ளேன் கிருஷ்ணகிரி மற்றும் தொப்புர் தர்காவில்

    • @MahboobThasbiha-eu8ku
      @MahboobThasbiha-eu8ku 4 місяці тому +2

      😊😊😊

    • @mujeebrahman8939
      @mujeebrahman8939 Місяць тому

      Yes kerala

    • @jafarkhan6349
      @jafarkhan6349 Місяць тому

      ua-cam.com/video/eZHM2gefRUE/v-deo.htmlsi=A5XTrGmpSoOYZigs

    • @jafarkhan6349
      @jafarkhan6349 Місяць тому

      ​@@user-ik5vz1pi7vua-cam.com/video/eZHM2gefRUE/v-deo.htmlsi=A5XTrGmpSoOYZigs

  • @radhakrishnan9545
    @radhakrishnan9545 Рік тому +34

    மெய் மறந்து விட்டேன்...!!
    என்ன ஒரு தெய்வீக மணம் கமழும் குரல் வளம்...!!
    நான் அறிந்த வரையில் இந்த மாதிரி எல்லாம் பாட யாராலும் முடியாது...!! அல்லாஹ் அருள் பெற்ற தெய்வீக மணம் கமழும் குரல் வளம்... கொண்ட எங்களின் இதயத்தில் என்றும் இருக்கும் ஐயா அவர்கள்... நாகூர் ஹனிபா...!!
    ராதா கிருஷ்ணன்,
    காரைக்குடி-2

  • @spullani9052
    @spullani9052 3 роки тому +4

    வெண்கலக் குரலுக்கு சொந்தக்காரர்...அனைவரது இதயங்களில் ஆழமாய் அஸ்திவாரம் அமைத்து கொண்டவர்..அன்னார் கச்சேரிக்கு ஒளி ஒலி அமைத்து கொடுத்த வாய்ப்பு கிடைத்தது...

    • @spullani9052
      @spullani9052 2 роки тому +1

      ஆயிரம் முறை கேட்டாலும் மீண்டும் கேட்க தூண்டும் உயிரோசை பாடல்

    • @spullani9052
      @spullani9052 Рік тому +1

      எங்கள் ஊரில் பிறந்தவர் என்ற பெருமை எங்களுக்கு உண்டு

  • @udaiyakannan2914
    @udaiyakannan2914 7 років тому +236

    கேட்கும் போதே ஒரு புத்துணர்ச்சி வரும். கேட்டுக்கொண்டே இருக்கலாம். கனீர் குரல்.

  • @idolwrecker
    @idolwrecker 8 років тому +118

    i am pakistani muslim.....dont understand it but love it....fidaka abi o umi ya rasulallah MOHAMMAD SAW

    • @riyasibralebbe4138
      @riyasibralebbe4138 8 років тому +24

      It is all about Rahmath of ALLAH SUBHANHUVATHTHALA,

    • @sathaknashik3564
      @sathaknashik3564 7 років тому +7

      g

    • @yahiyakhan7105
      @yahiyakhan7105 6 років тому

      Asslamu alikum
      Brother this is
      Islamic Tamil song

    • @sathiks6690
      @sathiks6690 6 років тому

      idolwrecker
      Mardoinak

    • @As-vw3uy
      @As-vw3uy 5 років тому +1

      assalamu alaikkum ...this song full of thuva at tamil

  • @govindasamyg619
    @govindasamyg619 3 роки тому +104

    ஹாஜி ஹனிபா அவர் குறுக்கு இதயங்கனிந்த நன்றியுடன் அவர் ஆன்மா சொர்க்கத்திலும் பலநூறு ஆண்டுகள் வாழ எல்லாம் வல்ல அல்லாஹ்வை வேன்டுகிறேன்

  • @anbilinaivom8083
    @anbilinaivom8083 3 роки тому +23

    ஆகுக என்னும் குன் என்ற சொல்லால் அனைத்தையும் படைத்தவன் நீயே
    இறைவன் மிக பெரியவன்

  • @m.basheerahamed3020
    @m.basheerahamed3020 8 років тому +237

    துவண்டு போன உள்ளத்தை தூக்கி நிறுத்தக்கூடிய பாடல் வரிகள் மற்றும் கம்பீரமான குரல் வளம்.மாஷா அல்லாஹ்.

    • @nasreennasreen2357
      @nasreennasreen2357 5 років тому +2

      M.Basheer Ahamed 🕋🕋🕋🕋🕋🕋🕋🇲🇷🇲🇷🕌👌

    • @mohideenkader878
      @mohideenkader878 5 років тому

      Correct a sonnergal..arumayana paadal

    • @smstudios5956
      @smstudios5956 4 роки тому

      Amin 🕋🕋🕋🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🤲🤲🤲🤲

    • @faheemashakeela570
      @faheemashakeela570 3 роки тому

      @@mohideenkader878 ்கன்னுக்குஇமைபோன்ற

    • @AkramAkram-bd8qo
      @AkramAkram-bd8qo 3 роки тому

      riyasdeen awarkku allah arulpoliwanaha en tamil nenjaggal awaray paaratuwadu pol awar enna solar enru kawanipparhalaha

  • @gjayaram7271
    @gjayaram7271 8 років тому +298

    அற்புதமான வரிகளைக் கொண்ட இப்படிப்பட்ட பாடல்கள்தான் நெஞ்சில் நிலைத்திருக்கும். வாழ்க அய்யா அவர்கள்.

    • @mohamedbilal7300
      @mohamedbilal7300 7 років тому +6

      G jayaram erzi a unai tadukirae

    • @thiagarajahviswanathan406
      @thiagarajahviswanathan406 7 років тому +9

      G jayaram

    • @panchavarnamm9150
      @panchavarnamm9150 7 років тому +1

      Mani,malaysia

    • @musthafam710
      @musthafam710 6 років тому

      Different from the airport and the rest of my favourite stores and buy a new window or tab has been designed for a while to reply to my account zubetha they are 😎😎😎😎🔫💸💰📷🎧🔨💒🌟/^64457854. 687

    • @syedmahin1128
      @syedmahin1128 2 роки тому

      @@panchavarnamm9150 நான்

  • @panneerselvam8673
    @panneerselvam8673 4 роки тому +31

    5 பாடகர் மட்டுமே ரொம்ப பிடிக்கும்
    1. TMS
    2. PB. SRINIVASAN
    3. SUSILA MADAM
    4. Seergazhi Govindarajan
    5.NAGOOR HANIFA.
    இவங்க பாட்டுக்கு நான் எப்போவும் அடிமை

  • @dr.b.sellarajabhaskaransee3286
    @dr.b.sellarajabhaskaransee3286 3 роки тому +7

    உங்கள் குரலில் பாடல் கேட்டாலே ஓர் புதிய சக்தியை உணர்கிறேன் மதம் கடந்து காந்த குரல் என்பதை தாண்டி இறைவனின் குரலோன் என்று எண்ணுகிறேன் காரணம் கடந்த முப்பது ஆண்டுக்கும் மேல் உங்கள் குரலில் பாடல் வீட்டில் கேட்டு வருகிறேன் அப்பொழுது எல்லாம் என் கண்ணில் தானாக நீர் வந்து எனக்கு ஒர் உணர்வு கிடைக்கின்றது நன்றி

  • @Galaxiemilan
    @Galaxiemilan 8 років тому +490

    என்ன ஒரு கம்பீரமான குரல் ... என்ன ஒரு சாந்தமான வரிகள் ஐயாவின் ஆத்மா சொர்கத்தில் சேர ஆண்டவன் அருள் புரிவானாக

  • @vikkyvignesh5040
    @vikkyvignesh5040 6 років тому +44

    Nan oru Hindu yenaku romba pidikum Islamic song adhum haniba voice semma super

  • @arumugamsamy6598
    @arumugamsamy6598 5 років тому +162

    எல்லாப் புகழும் இறைவனுக்கே. நாகூர் ஹனிபா அவர்களின் பாடல் வரிகள் மனதை அமைதிப்படுத்தும்

  • @pravinkumarprides
    @pravinkumarprides 6 років тому +149

    எல்லா புகழும் இறைவனுக்கே,

    • @user-yr6lo2im4d
      @user-yr6lo2im4d 5 років тому +1

      God is only one. He has no equal no partner. To Him is our return

  • @user-nt4th8xr8v
    @user-nt4th8xr8v 7 років тому +148

    ஏக இறைவன் அல்லாஹ் --இவரின் பிழை பொருத்து சுவனத்தில் இருக்க செய்வானாக...

  • @sairajendran5318
    @sairajendran5318 2 роки тому +68

    அழுத்தமான, தெளிவான
    தமிழ் உச்ச ரிப்பு க்கும், கம்பீரமான குரலுக்கு சொந்தக்காரர் இசை முரசு நாகூர் ஹனீபா அவர்கள்.

  • @faizalrahman9305
    @faizalrahman9305 2 роки тому +5

    அருள் மழை பொழிவாய் ரஹ்மானே 2
    ஆளமெல்லாம்அழகாய்படைத்தோனே
    அண்ணல் நபியை தந்தோனே (2)
    மகத்துவம் ஓங்கும் அரிஷின்தலைவா
    மாண்பு மிகுந்தவன் நீயே (2)
    நிகரில்லாத தனியொன் நீயே
    நேர்மையாளனும் நீயே..
    இதமுடன் உயிர்கள் படைத்தவன் நீயே
    எங்கள் முகம் பார்ப்பாயே...
    அருள்மழை பொழிவாய் ரஹுமானே.......... (2)
    ஆலமெல்லாம்அழகாய்படைத்தோனே
    அண்ணல் நபியை தந்தோனே.
    அருள் மழை பொலிவாய் ரஹுமானே.
    ஆகுக என்னும் குன் என்ற சொல்லால்
    அனைத்தையும் படைத்தவன் நீயே (2)
    பாகுடன் குர்கான் வேதம் தந்த
    வாய்மை யாளனும் நீயே
    அனுதினம்உன்னைமறவாதிருக்கும்(2
    ஆற்றல் நீ தருவாயே..
    அருள் மழை பொழிவாய் ரஹுமானே..
    ஆதம்நபியின்பிழைத்தனைபொறுதே
    அன்பை சொறிந்தவன் நீயே.. (2)
    நீதி நபியாம் இபுறாஹீமை
    நெருப்பினில் காத்தவன் நீயே
    நலம்பெற எங்கள் பாவங்கள் போக்கி2
    நன்மை வாழ் வழிப்பாயே.....
    அருள் மழை பொலிவாய் ரஹுமானே....
    பாபம் பொறுத்து பண்புடன் ஆளும்
    பான்மை gafoorum நீயே (2)
    மேவும் துன்பம் யாவும் நீக்கும்
    மேன்மை ஷபூரும் நீயே..
    அறமுடன் எங்கள் கண்ணீர்துடைத்து 2
    அடைக்கலம் நீ தருவாயே....
    அருள் மழை பொலிவாய் ரஹுமானே.........
    எல்லா புகழும் உனக்கே சொந்தம்
    அல்லாஹ் ஏற்றுகொள்வாயே (2)
    நல்லார் நெஞ்சில் என்றும் வாழும்
    வல்லமை யாளனும் நீயே..
    பாங்குடன் எங்கள் துஆவை ஏற்று
    பாவம் பொருத்தருள்வாயே.....
    அருள் மழை பொலிவாய் ரஹுமானே.
    ஆலமெல்லாம் அழகாய் படைத்தோனே....
    அண்ணல் நபியை தந்தோனே..
    அருள்மழை பொலிவாய் ரஹுமானே (2)
    Thankyou.....
    பிழை இருப்பின் பொறுத்துக்கொள்ளவும்...
    J.பைசல் ரஹ்மான்
    கோவை.

  • @mansoorali1249
    @mansoorali1249 7 років тому +124

    யா அல்லா உன்னுடைய சொர்க்கத்தில் இடம் கொடு

  • @anbu19631
    @anbu19631 10 років тому +275

    நாகூர் ஹனீபா அவர்களின் வெண்கலக் குரல் I like it.Any place when i here this voice i feel my self in native place..அல்லாஹ்வின் கருணையோடும் நம் அனைவரின் அன்போடும் அன்னார் Pughel நீண்ட நாட்கள் வாழட்டும்.

  • @user-ul3cs4tq7z
    @user-ul3cs4tq7z Рік тому +27

    இவர் தமிழ் சமூகத்திற்கு இறைவன் அளித்த நன்கொடை

    • @ravichandran433
      @ravichandran433 Рік тому

      அருமை அருமை. அருமை வாசகம்.

  • @anandhapadmanabhanvenkates9895
    @anandhapadmanabhanvenkates9895 Рік тому +34

    தமிழ்மொழிக்கு இனையான வேற்று மொழியில் இந்த மெய் மறக்க வைக்கும் பாடல் படமுடியாது 🙏🙏🙏🙏🙏

  • @v.arulkumarv.arulkumar6985
    @v.arulkumarv.arulkumar6985 6 років тому +47

    உங்கள் பாடல் வரிகள் அனைத்தும் மனிதசாமுதாய்த்திற்க்கு வழிகாட்டி!

  • @Sakthi_Rose
    @Sakthi_Rose 6 років тому +274

    I'm Hindu some words may be wrong sorry.....
    அருள் மழை பொழிவாய் ரஹ்மானே...
    அருள் மழை பொழிவாய் ரஹ்மானே....
    ஆலமெல்லாம் அழகாய் படைத்தோனே....
    ஆலமெல்லாம் அழகாய் படைத்தோனே...
    அண்ணல் நபியை தந்தோனே..
    அருள் மழை பொழிவாய் ரஹ்மானே...
    அருள் மழை பொழிவாய் ரஹ்மானே...
    மகத்துவம் ஓங்கும் அர்சின் தலைவா.... ( 1:37 )
    மாண்பு மிகுந்தவன் நீயே....
    மகத்துவம் ஓங்கும் அர்சின் தலைவா...
    மாண்பு மிகுந்தவன் நீயே...
    நிகரில்லாத தனியோன் நீயே...
    நேர்மையாளனும் நீயே...
    இதமுடன் உயிர்கள் படைத்தவன் நீயே....
    இதமுடன் உயிர்கள் படைத்தவன் நீயே....
    எங்கள் முகம் பார்ப்பாயே...
    அருள் மழை பொழிவாய் ரஹ்மானே....
    அருள் மழை பொழிவாய் ரஹ்மானே...
    ஆலமெல்லாம் அழகாய் படைத்தோனே...(2)
    அண்ணல் நபியை தந்தோனே...
    அருள் மழை பொழிவாய் ரஹ்மானே....
    அருள் மழை பொழிவாய் ரஹ்மானே...
    ஆகுக என்னும் குன் என்ற சொல்லால்... ( 3:15 )
    அனைத்தையும் படைத்தவன் நீயே...
    ஆகுக என்னும் குன் என்ற சொல்லால்
    அனைத்தையும் படைத்தவன் நீயே...
    பாஹுடன் குர் ஆன் வேதம் தந்த வாய்மை யாளனும் நீயே....
    அனுதினம் உன்னை மறவாதிருக்கும்...
    அனுதினம் உன்னை மறவாதிருக்கும்....
    ஆற்றல் நீ தருவாயே.....
    அருள் மழை பொழிவாய் ரஹ்மானே....
    அருள் மழை பொழிவாய் ரஹ்மானே...
    ஆலமெல்லாம் அழகாய் படைத்தோனே...
    ஆலமெல்லாம் அழகாய் படைத்தோனே...
    அண்ணல் நபியை தந்தோனே...
    அருள் மழை பொழிவாய் ரஹ்மானே...
    அருள் மழை பொழிவாய் ரஹ்மானே...
    ஆதம் நபியின் பிழைதனை பொருத்தே..(2)..அன்பை சொறிந்தவன் நீயே.....{2}. (4:52 )
    நீதி நபியாம் இப்புராஹீமை நெருப்பினில் காத்தவன் நீயே...
    நலம்பெற எங்கள் பாவங்கள் போக்கி. (2).... நன்மை வாழ்வழிப்பாயே.....
    அருள்மழை பொழிவாய் ரஹ்மானே...
    அருள்மழை பொழிவாய் ரஹ்மானே...
    ஆலமெல்லாம் அழகாய் படைத்தோனே...(2)
    அண்ணல் நபியை தந்தோனே..
    அருள் மழை பொழிவாய் ரஹ்மானே...
    பாவம் பொருத்தே பண்புடன் ஆளும்... பாண்மை க்ஹபூரும் நீயே. ( 6:27 )
    பாவம் பொருத்தே பண்புடன் ஆளும் பாண்மை க்ஹபூரும் நீயே....
    மேவும் துன்பம் யாவும் நீக்கும் மேன்மை சபூரும் நீயே...
    அறம் உடன் எங்கள் கண்ணீர் துடைத்து....(2)
    அடைக்கலம் நீ தருவாயே...
    அருள் மழை பொழிவாய் ரஹ்மானே...
    அருள் மழை பொழிவாய் ரஹ்மானே...
    ஆலமெல்லாம் அழகாய் படைத்தோனே...(2)
    அண்ணல் நபியை தந்தோனே
    அருள் மழை பொழிவாய் ரஹ்மானே....(2)
    எல்லா புகழும் உனக்கே சொந்தம்....
    அல்லாஹ் ஏற்று கொள்வாயே... ( 8:02 )
    எல்லா புகழும் உனக்கே சொந்தம்.....
    அல்லாஹ் ஏற்று கொள்வாயே....
    நல்லார் நெஞ்சில் என்றும் வாழும்....
    வல்லமை யாலனும் நீயே...
    பாங்குடன் எங்கள் துஆவை ஏற்று(2)
    பாவம் பொருத்தருள்வாயே
    அருள் மழை பொழிவாய் ரஹ்மானே...
    அருள் மழை பொழிவாய் ரஹ்மானே...
    ஆலமெல்லாம் அழகாய் படைத்தோனே...(2)
    அண்ணல் நபியை தந்தேனே
    அருள் மழை பொழிவாய் ரஹ்மானே......
    அருள் மழை பொழிவாய் ரஹ்மானே.....(2)

  • @sathiyaseelankanna9261
    @sathiyaseelankanna9261 6 років тому +71

    தழிழ் மொழியின் சிரப்பை என்ன சொல்வது உலக மக்களின் முதல் மொழி எனது தழிழ் மொழி வாழ்க தழிழ்

    • @pandianss79
      @pandianss79 4 роки тому +1

      One of favourite singers

  • @Indianbiker
    @Indianbiker 3 роки тому +49

    தமிழின் உச்சரிப்பு மெய் சிலிர்க்கிறது. அருள், மழை, அழகாய் போன்ற வார்த்தைகள் என்னை கவர்கிறது.

  • @MunKalam
    @MunKalam 6 років тому +258

    சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் பரவட்டுமாக.

    • @dhadheym1114
      @dhadheym1114 5 років тому +1

      maharajan sankar

    • @ajmullahajmullah1444
      @ajmullahajmullah1444 5 років тому

      Ajmullah

    • @mohamedhanifa9203
      @mohamedhanifa9203 5 років тому +1

      maharajan sankar V

    • @bestsongsssvvbj6864
      @bestsongsssvvbj6864 5 років тому

      ameen

    • @abdulrazack6984
      @abdulrazack6984 4 роки тому +6

      சரியாக சொன்னீர்கள் என் சகோதரரே. தங்களைப்போன்ற தமிழ் நாட்டுல உள்ள நல்ல உள்ளம் படைத்தவர்களை உலக அளவில் எங்கும் நான் காணவில்லை. தங்களைபோன்றவர்களின் மத்தியில் எங்களை வாழ செய்யும் அந்த இறைவனுக்கே கோடான கோடி நன்றி

  • @baburabeekebrahim8466
    @baburabeekebrahim8466 8 років тому +185

    எந்த காலத்திலும் கிடைக்காத காந்தக்குரல்
    இது போன்ற இனிய பாடல்கள் நாம் வாழ்ந்த காலத்தில் மட்டுமே கேட்கமுடியும்

  • @ahaan4937
    @ahaan4937 Місяць тому +1

    தமிழ் மொழி இருக்கும் வரை இவரது ஓசை ஒலித்து கொண்டே இருக்கும்🙏 அவர் பாடியது அத்தனையும் இஸ்லாமிய பாடல்கள் தான் ஆனால் அதில் தெய்வீக மணம் மட்டுமே கமழும் அதனாலே என்னை போல பிற மதத்தவரும் இன்றளவும் விரும்பி ரசிக்கிறோம் 🙏 வளர்க தெய்வீக குரலோன் அய்யா நாகூர் ஹனீபா புகழ் வையகமெங்கும்🙏

  • @amalrajamalraj5809
    @amalrajamalraj5809 4 роки тому +79

    இசைமுரசு ஐயா அவர்கள் தனது குரலிலும் உடல்அசைவிலும் இறைவனை உணர்த்துகிறார்கள்

  • @v.arulkumarv.arulkumar6985
    @v.arulkumarv.arulkumar6985 6 років тому +50

    தமிழின் உச்சரிப்பு மெய்மறந்தேன் உங்கள் பாடல் வரிகளில்!!

  • @dhastageershaikkhasim9419
    @dhastageershaikkhasim9419 9 років тому +52

    இந்ம குரல் அல்லா தந்த நியமத் யா ரப்பே இவருக்கு சொர்கத்தை அளிப்பாயாக

  • @sukumarbalakrishnan7127
    @sukumarbalakrishnan7127 3 роки тому +26

    அருள் மழை எங்கும் பொழியட்டும்! எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும் பாடல்!

  • @mohideenp.k8743
    @mohideenp.k8743 7 років тому +119

    இறைவனின் பாடல்கள் பாட இவரை தவிர வேறு ஒருவர் இல்லை.

  • @user-nt4th8xr8v
    @user-nt4th8xr8v 7 років тому +134

    ஹிந்து சகோதரர்கலும் அவருடன் பாடல்&இசை பணியில்....இஸ்லாமிய பாடல்களுக்கு ஹிந்து சகோதரர் உதவி...பாடல் கூட ஹிந்து சகோதர் (இஸ்லாத்தை அறிந்த)எழுதி கொடுத்திருக்கிறார்...

  • @tamilnadusteelcompanytamil4825
    @tamilnadusteelcompanytamil4825 6 років тому +72

    எந்த காலத்திலும் கிடைக்காத காந்தக்குரல்

  • @karthikeyank3836
    @karthikeyank3836 6 років тому +77

    Masha Allah i am also big fan my grandfather nagoor hanifa he was a ledgends of the singer he give good message for all Muslims he his big treasure for Tamil nadu

  • @shiakmaideen5815
    @shiakmaideen5815 7 років тому +86

    நாகூர் ஹனீபா அவர்கள் புகழ் என்றும் நிலைத்திருக்கும்.

  • @sheikibrahim5595
    @sheikibrahim5595 6 років тому +40

    " ALLAH IS A LORD OF KINDNESS ".
    --QURAN-: 2 : 251

  • @thiruppathiramachandran8030
    @thiruppathiramachandran8030 4 роки тому +16

    இந்த பாட்டு கேட்டாலே எனக்கு அழுகை வந்துரும் மனசுக்கு அவ்வளவு இதமா இருக்கும்

  • @aris2972
    @aris2972 6 років тому +63

    இறைவன் தந்த அருள் கொடை இந்த குறள் சிம்ம குறள்

  • @mohamedmeerashahib6125
    @mohamedmeerashahib6125 8 років тому +37

    அன்னாரின் நினைவுவர இந்தநோன்புநாளில்இந்தஇனியபாடலைக்கேட்டேன் அன்னாருக்கு அல்லாஹ்விடம் நன்மையேகிடைக்கவேன்டுகின்றேன்

    • @rameshrk2314
      @rameshrk2314 6 років тому

      மனதை இதமாக்கும் குரல்

    • @yasinyasin1769
      @yasinyasin1769 5 років тому

      mohamed meerashahib the

  • @gnanakkanchellappa2204
    @gnanakkanchellappa2204 7 років тому +133

    அருமையான குரல் வரம். இறைவனுக்கே மகிமை.

  • @mshibub
    @mshibub 4 роки тому +32

    അരുൾമഴൈ പൊഴിവായി റഹ്‌മാനെ (2)
    ആലമെല്ലാം അഴകായി പടൈതോനെ (2)
    അന്നൽ നബിയെ തന്തോനെ
    അരുൾമഴൈ പൊഴിവായി റഹ്‌മാനെ (2)
    മഹത്വം ഊൻഗും അർഷിൻ തലൈവാ
    മാൻപു മികുന്തവൻ നീയേ (2)
    നിഗരില്ലാത തനിയോൻ നീയേ
    നേർമയാളനും നീയേ
    നിതമുടൻ ഉയിർകൾ പടൈത്തവൻ നീയേ (2)
    എങ്കൾ മുഖം പാർപായേ
    അരുൾമഴൈ പൊഴിവായി റഹ്‌മാനെ(2)
    ആലമെല്ലാം അഴകായി പടൈതോനെ (2)
    അന്നൽ നബിയെ തന്തോനെ
    അരുൾമഴൈ പൊഴിവായി റഹ്‌മാനെ(2)
    ആകുക എന്നും കുൻ
    എൻറ സൊല്ലാൽ
    അനൈതയും പടൈത്തവൻ നീയേ (2)
    പാഗുടൻ ഖുർആൻ വേദം തന്ത്
    വായ്‌മയാളനും നീയേ
    അനുദിനം ഉന്നൈ മറവാതിരിക്കും(2)
    ആറ്റ്റൽ നീ തരുവായേ
    അരുൾമഴൈ പൊഴിവായി റഹ്‌മാനെ(2)
    ആലമെല്ലാം അഴകായി പടൈതോനെ (2)
    അന്നൽ നബിയെ തന്തോനെ
    അരുൾമഴൈ പൊഴിവായി റഹ്‌മാനെ (2)
    ആദം നബിയിൻ പിഴൈ തനൈ പൊറുത്തു (2)
    അൻപൈ ചൊരിന്തവൻ നീയേ
    ആദം നബിയിൻ പിഴൈ തനൈ പൊറുത്തു
    അൻപൈ ചൊരിന്തവൻ നീയേ
    നീതി നബിയാം ഇബ്രാഹീമൈ
    നെരുപ്പിനിൽ കാത്തവൻ നീയേ
    നലംപെറ എങ്കൾ പാപങ്ങൾ പോക്കി (2)
    നൻമൈ വാഴ്‌വളിപ്പായെ
    അരുൾമഴൈ പൊഴിവായി റഹ്‌മാനെ(2)
    ആലമെല്ലാം അഴകായി പടൈതോനെ (2)
    അന്നൽ നബിയെ തന്തോനെ
    അരുൾമഴൈ പൊഴിവായി റഹ്‌മാനെ (2)
    പാപം പൊറുത്തു പൻപുടൻ നാളും
    പാൻമൈ ഗഫൂറും നീയേ(2)
    മേവും കുമ്പം
    യാവും നീക്കും
    മേൻമൈ സ്വബൂറും നീയേ
    അറമുടൻ എങ്കൽ കണ്ണീർ തുടൈത് (2)
    അടൈകലം നീ തരുവായെ
    അരുൾമഴൈ പൊഴിവായി റഹ്‌മാനെ (2)
    ആലമെല്ലാം അഴകായി പടൈതോനെ (2)
    അന്നൽ നബിയെ തന്തോനെ
    അരുൾമഴൈ പൊഴിവായി റഹ്‌മാനെ (2)
    എല്ലാ പുകഴും
    ഉനക്കേ സ്വന്തം
    അല്ലാഹ് ഏറ്റ്റുകൊൾവായെ(2)
    നല്ലാർ നെഞ്ചിൽ
    എൻട്രുo വാഴും
    വല്ലമൈയാളനും നീയേ
    ബാങ്കുടൻ എങ്കൽ ദുആയെ ഏറ്റ്റ് (2)
    പാപം പൊറുതരുൾവായെ
    അരുൾമഴൈ പൊഴിവായി റഹ്‌മാനെ (2)
    ആലമെല്ലാം അഴകായി പടൈതോനെ (2)
    അന്നൽ നബിയെ തന്തോനെ
    അരുൾമഴൈ പൊഴിവായി റഹ്‌മാനെ (2)

  • @jaichandran7264
    @jaichandran7264 6 років тому +110

    'எங்கள் முகம் பார்ப்பாயே' 😍😍😍😍 அழிவில்லா பாடல்❤❤❤❤

  • @SartharthathamianPerambalur
    @SartharthathamianPerambalur 6 років тому +87

    அல்ஹஜ் நாகூர்அனீபாவின் இஸ்லாமிய பாடல்கள் அனைத்தும் தேன் சுவையை போன்றது...அல்லாஹ் தலா அண்ணாரின் பாவங்களை மன்னித்து அருள் புரிவானக அமீன்
    TSR Perambalur

  • @yaser_arafath5448
    @yaser_arafath5448 6 років тому +73

    அருள் மழை பொழிவாய் ரகுமானே So nice Song..
    இதில் ஒவ்வெரு வரிகளுமே நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. "மாஷா அல்லாஹ்"..

  • @kamrudeenrajasthani9174
    @kamrudeenrajasthani9174 3 роки тому +8

    🕋 எனக்கு பிடித்த பாடல் நாகூர் ஹனிபா ஐயா பாடிய மிகவும் பிரபலமான பாடல் அருள் மழை பொழிவாய் ரஹ்மானே 🕋

  • @user-qi2tl8bh5g
    @user-qi2tl8bh5g 3 роки тому +2

    கம்பீரமான ஏற்ற இறக்கத்துடன் ஆடும் அதிசய குரல் வளம் மிக்க ஒரு மாபெரும் பொக்கிஷம் நாகூர் ஹனிபா அவர்கள் இதுபோன்ற அருமையான பாடல்கள் இன்னும் அதிகமாக உள்ளன அவை எல்லாம் பதிவு செய்தால் நன்றாக இருக்கும் பாண்டியன் மதுரை செல்லூர்

  • @mdismail1387
    @mdismail1387 7 років тому +124

    என்ன அழகிய குரலில் பாடியுல்லார் மிக அற்புதம் மாஸா அல்லா

  • @greenhillsnilgirigreenhill540
    @greenhillsnilgirigreenhill540 6 років тому +156

    அருமையான கருத்து நிரேந்த பாடல். அருள் மழை பொழிவாய் ரகுமானே.

  • @mujammilarafath4171
    @mujammilarafath4171 5 років тому +13

    தமிழ் மொழியின் இரட்ச்சகன்.. இனிமையான கனீர் குறல் வளம் கொண்ட மனிதர்.. இவரின் மறுமை வாழ்விற்காக பிராத்திபோம்.. இன்ஷா அல்லாஹ்... 😊♥️

    • @ravichandran433
      @ravichandran433 Рік тому

      நீங்கள் மிகவும் சிறந்த பெரிய மனம் படைத்த மனிதன்.

  • @mohammedimam1977
    @mohammedimam1977 2 роки тому +2

    காந்த குரலோன் இசை முரசு இ எம் ஹனிபா அவர்கள் அத்துணை நல் உள்ளங்களுக்கும் அத்துணை மனிதர்களுக்கும் வழிகாட்டியாக திகழ்ந்தவர் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் ஐயா பாடிய பாடல்கள் அனைத்தும் என் உள்ளங்களில் என் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக திகழ்கிறது என்பதில் ஐயமில்லை உங்கள் பாடல்கள் அனைத்தும் விடாமுயற்சியை தருகிறது.................

  • @jayapalanp7032
    @jayapalanp7032 3 роки тому +8

    தமிழ் உள்ள வரை உங்கள்புகழ் நிலைத்து நிற்கும்

  • @chinnathambiselvarajan3603
    @chinnathambiselvarajan3603 6 років тому +88

    அருள் மழை பொழிவாய் ரஹ்மானே❤

    • @rameshkan8840
      @rameshkan8840 5 років тому

      Chinnathambi selvarajan "

    • @kmohan4252
      @kmohan4252 2 роки тому

      Palaninnbaba name ithink ali ahamadu l ali son of god ali muthualiba lakkam ilakkam ennikkai count seth 6 kanavasethu muthulakkiah ali ahamadu l raman abdulla l muthsmile muthamile unnil vandu ennaiparpparo l problems solve aahumo l rahmane l

  • @asarudeenmohamedishaq3140
    @asarudeenmohamedishaq3140 3 роки тому +1

    இங்கு இஸ்லாமியர்களை விட மாற்று மத நண்பர்கள் அதிகமாக கமென்ட் செய்து இருப்பது சந்தோசமாக இருக்கிறது இப்படியே ஒற்றுமையாக இருந்தால் நம் தமிழினம் அனைத்து மக்களுக்கும் ஒரு முன் உதாரணமாக இருக்கும் ❣️

  • @basheerhaja6222
    @basheerhaja6222 6 років тому +72

    அழகான பாடல்.. ஏக இறைவன் அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் நம் மீது உண்டாகட்டுமாக

  • @seeingisbelieving8519
    @seeingisbelieving8519 7 років тому +46

    even being Hindu i love his song..

  • @faheerhamas2094
    @faheerhamas2094 9 років тому +35

    உன் மென்மையான குரலீல் இஸ்லாத்தின் வரலாற்றை அல்லித் தந்தாய்

  • @devarajsrinivasan5911
    @devarajsrinivasan5911 2 роки тому +6

    I am a hindu but I listen his songs whenever I am depressed 😔 and I calm down at once. He should have been with us for many many more years. God is cruel. He takes away wonderful souls early.

  • @kaleelrahman8736
    @kaleelrahman8736 4 роки тому +1

    கம்பீர குறல் சிம்ம குறல் ஜாம்பவான் திரு.EM.H அவர்கள் இந்த பாடலை பாடி எங்க ஊர்ல கச்சேரில இறைவனிடம் மழையே பெற்று தந்தார் என சொல்வார்கள். இனி இப்படி தமிழ் புலமையில் இஸ்லாமிய பாடல் பாடும் ஒருவரை இறைவன் தருவானா என தெரியாது மாஷா அல்லா மாபெலும் குறல் வழிமை

  • @hellojuned
    @hellojuned 8 років тому +91

    Heard this in a chai shop in Coonoor, Tamil Nadu. Didn't know the language, content but loved it instantly. Asked owner the name of the singer and here I am.

    • @vanniyanvignesh3971
      @vanniyanvignesh3971 5 років тому +4

      Arumaiyana padal

    • @abdeenjiffrey
      @abdeenjiffrey 5 років тому +3

      The language is Tamil. It is the most oldest language as known. The Singer is late E.M.Haniffa.

  • @selvamsubramani8454
    @selvamsubramani8454 2 роки тому +13

    ஆச்சரியம் அற்புதம் இப்பாடலை கேட்டவுடன் உற்சாகத்துடன் ஆனந்தம் பிரவாகம் பெருக்கெடுக்கிறது அற்புதம்

  • @rajab6382
    @rajab6382 3 роки тому +7

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது மனதை வருடும் இதமான பாடல் உலகம் உள்ள மட்டும். அழியாத பாடல் 🙏🙏

  • @user-zj4qk9jk5h
    @user-zj4qk9jk5h 3 роки тому +18

    ஐயாவின் குரல் பாடல்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும் 🙏🙏

  • @MohanRaj-hf1ko
    @MohanRaj-hf1ko 7 років тому +86

    Always great never ever to hear such kind of master voice...
    God gifted him ...

  • @balasubramaniamify
    @balasubramaniamify 8 років тому +107

    ரஹ்மானே அருள் மழை பொழிவாய் ரஹ்மானே! anandham

    • @AliKhan-ns3wg
      @AliKhan-ns3wg 5 років тому +1

      balasubramaniam coimbatorebalu
      .......

  • @sabapathiseetharaman3144
    @sabapathiseetharaman3144 3 роки тому +2

    மதபேதங்களைக் கடந்து அனைத்து மக்களுக்கும் ஒரு உயர்ந்த மார்க்கத்தை இறை அருள் பெற்ற தனது அற்புதமான குரலில் இசை முரசு, ஹாஜி E.M.ஹனீஃபா அவர்கள் உணர்த்தும் பக்தி இசை முழக்கமாகும்.

  • @nevinsantony8326
    @nevinsantony8326 2 роки тому +11

    What a wonderful song .....the meaning...and the music....on top of all these....the method of delivery...and his commanding voice.... may his soul rest in peace. God bless his family and children.

  • @govindarajulu-kasturi9614
    @govindarajulu-kasturi9614 9 років тому +54

    Great to listen to his golden voice in praise of the Prophet
    Salaams Salaams to him and his troupe of Artists
    God BLess him. May his music live long forever.
    Thanks
    Kasturi G

  • @Haridas3712
    @Haridas3712 7 років тому +57

    அருள் மழை பொழிவாய் ரஹ்மானே

  • @sulthankom7332
    @sulthankom7332 2 роки тому +1

    மழையால் நண்மை ஏற்பட வேண்டும் ஆபத் வந்துவிட கூடாது எனவே மழை உனது அருள் மழையைக இருக்க வேண்டும் என்ற பிரார்த்தனை பாடல்
    மற்றோரு புறம் இறைவனிடம் இருந்து நமக்கு கருணை எப்போதுமே நம்மீது கிடைக்க வேண்டும் அந்த கருணை நம்மீது அருள் மழை போல் நம் மீது பொழிந்து நம்மை தூய்மையாக்க இறைவனிடம் பிரார்த்தனை செய்வதும் இந்த பாடல் அனைத்து மதத்தினருக்கும் பொதுவான பாடல்கள் தான் மதிப்பிற்குரிய. நாகூர் E.m.ஹனிபா அவர்கள் பாடல்கள்

  • @m.bhavatarini5074
    @m.bhavatarini5074 2 роки тому +2

    Na orru hindu dhn ....ivaroda voice um songs um romba pudhikum nammaku hindu christiam Muslim ellam onnu dhn......

  • @prabhatb9377
    @prabhatb9377 9 років тому +36

    What a nice Music..
    What a great rendering by Nagore Hneefa .. I am a Fan of him...
    Prabha

    • @sundarkani1958
      @sundarkani1958 6 років тому +1

      Prabha Tb sundaram police maranathienvilipil nan

  • @user-pj6hy8wq6r
    @user-pj6hy8wq6r 5 років тому +2

    எல்லா சமுதாய மக்களையும் தன் காந்த குரலால் கவரசெய்தவர் நாகூர் ஹனிபா அவர்கள் அவர் மறைந்தாலும் அவர் பாடல்கள் நினைவில் நிற்க்கும்

  • @ertigaertiga4526
    @ertigaertiga4526 4 роки тому +2

    கானக்கிடைக்காத காந்தக் குரலோனே காண்பேனோ காற்றோடு கலந்துவிட்ட உன்னை எண்ணிகலங்குதே நெஞ்சம் கண்கள் கரையுதே.

  • @syedibrahimfairosebanu2891
    @syedibrahimfairosebanu2891 8 років тому +28

    ur the best Islamic Singer 😔

  • @brahadasundu
    @brahadasundu 8 років тому +23

    My favourite song .. Gantha mural in kural Iyya... Unnai our pothum maraven haniffa..

  • @Thangavel950
    @Thangavel950 6 місяців тому +1

    மனதிற்கு அமைதியும், ஊக்கமும், ஆக்கமும் தர நான் அடிக்கடி கேட்கும் அற்புத பாடல். வரிகளும், இசையும், குரலும், ஒன்று சேர்ந்து ஒட்டுமொத்த உடம்பின் நாடி நரம்புகளுக்கு மருந்தாக விருந்து படைக்கும் அருள் மழை என்று சொல்ல முடியும். ஒரு இந்துவின் சிந்தையில் சிறகடித்து பறக்கும் சந்தங்கள் நிறைந்த பாடல்❤