சுவிதா எக்ஸ்பிரஸ் எனும் கட்டணக் கொள்ளை ரயிலை நெல்லைக்கு இயக்கும் ரயில்வே நிர்வாகம்.

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • SOUTHERN RAILWAY ANNOUNCED SUMMER SPECIAL RAILS TO THREE VARIOUS PLACES. But #TAMBARAM to #TIRUNELVELI via TENKASI IS NOW OPENED AS #SUVITHA EXP. FARES ARE DYNAMIC PRICING SYSTEM.

КОМЕНТАРІ • 108

  • @rajsu9294
    @rajsu9294 2 роки тому +20

    டிக்கெட் அதிகம் என்றால் பயணிக்காதே என்போர் பணம் இல்லாதவன் ஏன் உயிரோடு இருக்கிறாய்? என்பது போல இருக்கிறது.

  • @krameshsivapriya442
    @krameshsivapriya442 2 роки тому +21

    திருநெல்வேலி தாம்பரம்சுவிதா ரயிலை குறைவான கட்டணத்தில் கண்டிப்பாக இயக்க வேண்டும்

    • @jawaharasirvatham5505
      @jawaharasirvatham5505 2 роки тому

      நடக்கிறதை பேசுங்க

    • @rdesikan4898
      @rdesikan4898 2 роки тому +1

      If a trader increases the rate because of demand he is termed as a black marketer engaged in corrupt practices punishable by law. .
      However the laws do not apply to those who make the laws!

    • @ganesan9r708
      @ganesan9r708 2 роки тому

      வேறென்ன சொல்ல? பாரத் மாதா கி ஜய்தான். இந்த பகுதியில் தேசிய வியாதிகள் அதிகம்

  • @prakashvelusamy233
    @prakashvelusamy233 2 роки тому +3

    நமது மக்கள் ஆம்னி பஸ்களில் நெரிசல் அதிகமாக உள்ள நேரங்களில் சர்வ சாதாரணமாக ரூ= 2000/- வரை கொடுத்து நெல்லை- சென்னை வரை பயணிக்கிறார்கள்!.

    • @rthiyaguakilesh2552
      @rthiyaguakilesh2552 2 роки тому

      எல்லாரும் போக முடியாது சாமி

  • @krishnamurthyi1681
    @krishnamurthyi1681 2 роки тому +3

    New information. We wil avoidl svidha express while ticket booking. Thanks for the information.

  • @RAVICHANDRAN-di5lb
    @RAVICHANDRAN-di5lb 2 роки тому +1

    Dear, please compare the railway charges with state bus fares and you can realize train fares are still cheaper.

  • @samsutheenp8079
    @samsutheenp8079 2 роки тому +1

    சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு விழுப்புரம் மார்க்கமாக செல்லும் ரயில்களில் இரண்டையாவது காட்பாடி, வேலூர், திருவண்ணாமலை விழுப்புரம் வழியாக இயக்கினால் வேலூர் சுற்றுவட்டார மக்களுக்கு ஏற்படும் சிரமம் நீங்குமல்லவா? ரயில்வே துறை இதை ஏன் கவனிக்க தவறுகிறார்கள்? இதற்கு ஒரு வழி பிறக்க என்ன செய்யலாம்?

  • @natarajansrinivasan4496
    @natarajansrinivasan4496 2 роки тому

    Special Suvidha Train departs from Nellai starts from platform (previous year) in which no Tea Stalls were there. so it is better to carry water bottles by buying before going to station. After Nellai Bigger station is Madurai Junction is where (Kovpatti halt with less duration) train halts for 15 minutes.

  • @s.v.kumarkumar5204
    @s.v.kumarkumar5204 2 роки тому +2

    Fares should be reasonable and not high like Dynamic Pricing.

  • @shahnavaz3283
    @shahnavaz3283 2 роки тому

    The affordable public travel by Suvidha Spl. It is not for the poors. Over certain period if the usage is less automatically the train service will be stopped or changed in fare.

  • @pasumaibala4554
    @pasumaibala4554 2 роки тому +6

    வணக்கம் காதிர்..
    உங்கள் ரயில் சம்பந்தப்பட்ட பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.. மேலும் நம்ம தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ள அனைத்து ரயில்கள் வழி தடங்களை தெளிவாக தெரியப்படுத்தவும்..
    நன்றி

  • @sony70japan34
    @sony70japan34 2 роки тому +5

    இது நிறைய மக்களுக்கு தெரியாது

  • @arulraj-yr7sz
    @arulraj-yr7sz 2 роки тому +1

    Super tenkasi sankil

  • @Thillai_Raja
    @Thillai_Raja 2 роки тому +1

    2 years back um Tirunelveli - Tamabram sudhiva tha express nu tha oodhcihu ana rate epdi nu thrala

  • @ulaganathanc1463
    @ulaganathanc1463 2 роки тому

    Suvidha Type express mostly operating in Southern Railway and South Central Railway, but very rare in Northern and Western Railways.

  • @Railfan38
    @Railfan38 2 роки тому

    Super video bro.kkeep doing

  • @vidhyakannan1253
    @vidhyakannan1253 2 роки тому

    Viruthachalam to Salem. Passenger train started morning 6.00 am reach Salem. 9.00 sm.. And return to viruthachalam evening 6.00 pm... possible to extended Day train. In between Times.. consider our Salem railway division..

  • @megakrish7806
    @megakrish7806 2 роки тому

    Yes good message

  • @maheshnatarajan2538
    @maheshnatarajan2538 2 роки тому +2

    Next. Mettupalayam to Tirunelveli special train'. . BEWARE BEWARE

    • @rthiyaguakilesh2552
      @rthiyaguakilesh2552 2 роки тому

      ரேட் அதிகம்.... இடையில் டிக்கெட் முன்பதிவு செய்தாலும் காசு ஏறக்குறைய முக்கால் வாசி வரும்

  • @pagalavan7472
    @pagalavan7472 2 роки тому +2

    5 ஆண்டுகளுக்கு முன்னரே நெல்லை - சென்னைக்கு sleeper class la 1000 ரூபாய்கு சென்றேன்

  • @ganapathiramanneelakantan6574
    @ganapathiramanneelakantan6574 2 роки тому

    Every year in Newyear, Pongal,Deepavali periods southern Railway should promptly run services from Chennai to Naharkovil via tiruchi, Madurai, kovilpatti, Tirunelveli on economy rate to serve several million middle class, poor class passengers can utilise on Economy Rate. . Private bus services plunders exorbitant amount from poor people every year during these periods. Govt of India and Ministry of Rlwys should Adhere strict notification and instructions to southern Railways to follow itevery year with out daily every year during this periods.no suvidha trains Dynamic pricing Range needed for this route. To give concessions to senior citizens, handicapped to brought back in service by Ministry of Railways immediate effect.

  • @unjalurmuthusubramaniankri2784
    @unjalurmuthusubramaniankri2784 2 роки тому

    This is to encourage planned travel and avoid unnecessary travel. Tariff surge rate may be re looked into by Railways. . Appears to be high

  • @prabakardurairaj9059
    @prabakardurairaj9059 2 роки тому

    Entha booking system introduce panna railway ministry ku oru railway commercial person thana? Avan Vayala oru hmm ok ok. Why it is less price to enter kerala state?

  • @abdulsalam1968
    @abdulsalam1968 2 роки тому

    நன்றி

  • @jothir1746
    @jothir1746 2 роки тому

    நன்றி அருமை

  • @vidhyakannan1253
    @vidhyakannan1253 2 роки тому

    Salem to Karur passenger. Service stopped due to Covid
    Same train extended upto Trichy

  • @jobsfree365
    @jobsfree365 2 роки тому

    Headline semmma😀😀😀

  • @deepandeepu3679
    @deepandeepu3679 2 роки тому +1

    Train charges aathigam apporom eppadi normal people use pannuvagaa then collection seriyaa varalanu solli train service stop panniruvaga master plan of southern railway

  • @jebaatechgroups1451
    @jebaatechgroups1451 2 роки тому +1

    I am support your thought bro I am always support you go confidently...👍👌🤝

    • @trainway
      @trainway  2 роки тому

      Thank you so much 🙂

  • @r.selvakumaran8531
    @r.selvakumaran8531 2 роки тому +4

    இது இரயில்வே துறையின் பகல் கொள்ளை.

    • @prabakardurairaj9059
      @prabakardurairaj9059 2 роки тому

      Hello sir namma Indiala eppdithan railway office plan potta politician ku solluvan. Appathan railway staff ku salary 80 k ,60 k and lakhs of salary vangamudiyum. Eppdi oru kumpola enjoy ponnum.

  • @thomasjacob5861
    @thomasjacob5861 2 роки тому

    Good information

  • @tjayakumar7589
    @tjayakumar7589 2 роки тому +4

    தமிழக அரசு இலவசமாக பஸ் விடலாம்.

  • @hussainsheriff5488
    @hussainsheriff5488 2 роки тому +1

    Thanks to your information.Lots more information please.

  • @vnnavaneethan2525
    @vnnavaneethan2525 2 роки тому

    ஏழைகளுக்கான விடியல் ஆட்சி என்ன செய்து கொண்டிருக்கிறது

  • @jawaharasirvatham5505
    @jawaharasirvatham5505 2 роки тому +3

    தமிழன் B.j.p யை முழுமையாக ஆதரிக்காதவரை இதுதான் நிலமை.தமிழகத்தின் M.pக்களால் இது குறித்து இன்றுபேசமுடியுமா?

    • @hariprasath7756
      @hariprasath7756 2 роки тому

      All Tami Nadu MPs parilment la samsa tan sapiduvaga.no work.

    • @tamilarasan.g1567
      @tamilarasan.g1567 2 роки тому +3

      Democracy la strong opposition irukanum.

    • @abdulnazeerfeelall
      @abdulnazeerfeelall 2 роки тому

      மேல அவனுங்கதான் இருக்கானுங்க ஜீ இருக்கார்ல உருப்படும் இந்தியா வெலங்கிடும் நாடு பாரு கொஞ்ச நாள் ஸ்ரீ லங்கா நிலைமை இந்தியாவிற்கு வந்துவிடும்

    • @thilagamleela1730
      @thilagamleela1730 2 роки тому +2

      எங்களது EPF.பெனசன் பணம் இன்னும் ஒரு முடிவுக்கு வராமல் மோடி இழுத்தடிக்கிறார் மக்கள் நலனுக்கு மோடி முக்கியத்துவம் கோடுத்தால் மோடியை ஆதரிக்கலாம்,மாறாக எல்லா துறைகளையும் விற்பதிலேயே குறியாக இருந்தால் நாங்கள் எப்படி ஆதரிப்பது?

  • @jawaharasirvatham5505
    @jawaharasirvatham5505 2 роки тому +1

    ஐயா சுவிதாவுக்கு அர்த்தம் தெரியுமா?அதுக்குதான் ஹிந்தி படிக்கச் சொல்றாங்கோ மோடிஜி

  • @rajhoovenkatesh4102
    @rajhoovenkatesh4102 2 роки тому

    Railways is not developing Coimbatore Pollachi madurai sector.trains from Coimbatore down south take a round about route,taking more time and money while trains ply from palakad to Rameshwaram and Turuchendur. Coimbatore gets a raw deal.all handiwork of some elements with vested interest.

  • @yuvarajseker5633
    @yuvarajseker5633 2 роки тому

    யே டிஜிட்டல் இந்தியா மோ ச டி ஹே.

  • @mohammadsiddq4757
    @mohammadsiddq4757 2 роки тому +1

    தமிழ் மக்களுக்கு மிகப்பெரிய அநீதி இந்த ரயில்

  • @mayilshanmugam1171
    @mayilshanmugam1171 2 роки тому +2

    தமிழகத்தை தாழ்த்த

  • @duraichamy2765
    @duraichamy2765 2 роки тому

    இது தான் மோடி ஆட்சி

    • @prabakardurairaj9059
      @prabakardurairaj9059 2 роки тому

      Train service increase panna namma statela oodura private bus ownerkitta commission vanga mudiyuma? Entha svidha express fare high Court case eduuthu can fix normal express or sf price fix pannalam

  • @kselvinadar4773
    @kselvinadar4773 2 роки тому

    What else we can expect from tn government

    • @rajhoovenkatesh4102
      @rajhoovenkatesh4102 2 роки тому

      TN government is not running the railways ,you should put your question to you centre.

  • @somasundarama5477
    @somasundarama5477 2 роки тому +1

    தமிழக மக்களை மட்டம் தட்ட...கேரள மக்கள் மட்டும் சலுகைகளைப் பெற.

  • @rakescreation1020
    @rakescreation1020 2 роки тому

    Bro RAC Full Detail sollunga plz

    • @trainway
      @trainway  2 роки тому +1

      RESERVATION AGAINST CANCELLATION
      அதாவது ஸ்லீப்பர் கிளாஸ் பெர்த் எல்லாம் முதலில் புக் ஆன பிறகு வெயிட்டிங் லிஸ்டில் உள்ளவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க சைடு லோ பெர்த்தை தலா இரண்டு பேருக்கு RAC TICKET என்று ரயில்வே ஒதுக்கும். ஒரே பார்த்தில் இரண்டு பேரும் அட்ஜஸ்ட் செய்து உறங்கலாம். அல்லது இரண்டு பேரும் உட்கார்ந்து கொண்டு செல்லலாம்.

    • @Nobody-xt6gg
      @Nobody-xt6gg 2 роки тому

      RAC
      R.. .Railways
      A.. Air-Conditioning
      C..Coach

  • @ramasrinivasan8921
    @ramasrinivasan8921 2 роки тому

    Southern railway but North Indian staffs are high

  • @BakthaExDMKKPM
    @BakthaExDMKKPM 2 роки тому +1

    செங்கல்பட்டிலிருந்து செங்கோட்டை வரை ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை எதிரும் புதிருமாக தினசரி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மின் தொடர்வண்டி சேவையை மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுப்போம் இந்தியாவை வல்லரசாகமாறும்வோம் ஜெய் ஹிந்த் நன்றி வணக்கம்

    • @thilagamleela1730
      @thilagamleela1730 2 роки тому +1

      தேசிய மயமாக்கப்பட்ட அத்தனை துறைகளையும் தனியாருக்கு விற்ப்போம் ஜெய்கிந்த்

    • @govindarajpaandurengan5433
      @govindarajpaandurengan5433 2 роки тому

      Very nice imagination.

  • @gunaseelana5173
    @gunaseelana5173 2 роки тому +2

    This is a very normal BJP style of functionality bro. Not only in rly, every were hidden agenda

  • @srivaikaran2323
    @srivaikaran2323 2 роки тому

    Enga oru tirunelveli bro

  • @ramaswamysankarasubbu7661
    @ramaswamysankarasubbu7661 2 роки тому +1

    we should raise a case against it

  • @BM-et3vb
    @BM-et3vb 2 роки тому

    கட்டனம் அதிகமா இருந்தா அந்த ரயிலில் போகாதீர்கள்

    • @yuvarajseker5633
      @yuvarajseker5633 2 роки тому

      டிஜிட்டல் இந்தியா பாஜக மோ ச டி.

    • @BM-et3vb
      @BM-et3vb 2 роки тому

      @@yuvarajseker5633 ஆமா......பாகிஸ்தான் க்கு ஓடு....இங்க இப்படி தான் இருக்கும்

  • @tejas7763
    @tejas7763 2 роки тому +1

    Poga da dei naan ithu TVC irruthu majn vareikum rajdhani 3ac povan da😏😡

  • @habeebraja326
    @habeebraja326 2 роки тому

    Nanri thakavalukku

  • @thalaganesan3499
    @thalaganesan3499 2 роки тому

    Bro ippo rate 1300₹😑

  • @duraichamy2765
    @duraichamy2765 2 роки тому

    இது பகல் கொள்ளை

  • @DASX404
    @DASX404 2 роки тому

    😭😭😭😭

  • @yuvarajseker5633
    @yuvarajseker5633 2 роки тому

    மோ ச டி

  • @Nature08-l5n
    @Nature08-l5n 2 роки тому

    Dis

  • @mahendraraja3315
    @mahendraraja3315 2 роки тому

    THIS IS PURPOSLY TIGHT TN PEOPLE NECK FROM NORTH

    • @sathishmoro3551
      @sathishmoro3551 2 роки тому

      People's in north they don't buy tickets major problem

  • @kumarlakshmi1915
    @kumarlakshmi1915 2 роки тому +1

    காசுதாஸ்தி என்றால் அதில் பயணம் செய்வதை தவிருங்கள்

  • @kaduvettikuppan3712
    @kaduvettikuppan3712 2 роки тому

    முதல்ல வசதி கேக்கறதுக்கு முன்னே , அதுக்கு தேவையான கட்டணம் கட்டணும். சீப் ரட்டுன்னா அதுக்கும் வண்டி இருக்கு.

  • @gurujiguruji289
    @gurujiguruji289 2 роки тому

    இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்

  • @sitalakshmipattu5889
    @sitalakshmipattu5889 2 роки тому

    We, we don't want this one we want an ordinary train

  • @roselinjohn8318
    @roselinjohn8318 2 роки тому

    Makkal nalanil akkarai ellatha railway

  • @dineshpkm
    @dineshpkm 2 роки тому

    இது கூட மக்களுக்கு தெரியாதா

    • @sankarnarayanan4301
      @sankarnarayanan4301 2 роки тому +1

      Tamilan enavayan Omni Bus rate 1200.ketta kutukan so thalayil chilli powder