எவ்வளவு வேகம் போகுது என்பது முக்கியமல்ல... உட்கார இடமில்லையே ஏன் நிற்கவே இடமில்லை...ஆனால் வாகனங்களுக்கு மட்டும் இவ்வளவு பேருக்கு மேல் பயணிக்க கூடாது என்று கட்டுப்பாடு.... Sleeper Booking பண்ணலாம் என்றுப் பார்த்தால் கூட 40 நாட்களுக்கு முன்னரே Booking செய்து விடுகின்றனர்... ThatKkal ticket விடும் போதே Waiting list 60 - 70 Cross ஆகிடுது....
விவேகமான வேகம் சிறப்பானது...அதே போல் இவ்வுலகம் மனித இனத்திற்கு மட்டும் சொந்தமில்லை . ஆகவே தண்டவாளங்களை கடக்கும் 5 அறிவு 4 அறிவு இனத்திற்கும் இவ்வுலகம் சொந்தம் ...
முத்துநகர் 5 நிமிடங்களும் மைசூரு விரைவு 5 நிமிடங்களும் ஓகா எக்ஸ்பிரஸ் 5 நிமிடங்களும் பயண நேரம் குறைந்துள்ளது. வாழ்க தூத்துக்குடி இதற்கு மேல் வேகம் போனால் பஸ் கம்பெனி காரர்கள் வருத்தப் படுவார்கள்
எழும்பூரில் இருந்து விருதுநகர் வழியாக கொல்லம் செல்லும் கொல்லம் விரைவு வண்டி 7 மணி நேரத்துக்கும் குறைவான நேரத்தில் மதுரை வருகிறது. அதற்காக மற்ற ரயில்களை ஒதுக்கிவிட்டு வழித்தடம் தயார் படுத்துகிறார்கள். இந்த முன்னுரிமையை மதுரை தாண்டி வரும் பிற Superfast ரயில்களுக்கு கொடுப்பதில்லை. முத்துநகர் சுமார் 7.45 மணி நேரம் எடுக்கிறது. 7 மணி நேரத்தில் வந்தால் 9.15 மணி நேரத்தில் தூத்துக்குடி வரலாம். பல ஆம்னி பேருந்துகள் 10 மணி நேரம் எடுக்கின்றன
சென்னை to நாகர்கோவில் வரை உள்ள வழித்தடம் இரு வழி தடமாக மாற்றியும் பயண நேரம் 5 ஆண்டு முன்பு இருந்ததை போலவே உள்ளது. தென் மாவட்ட மக்களுக்கு ரயில் வசதி போதிய அளவில் இல்லை. மேலும் கொரனா காலத்துக்கு பின் பாசஞ்சர் ரயில் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதை பற்றி மத்திய அரசில் உள்ள தமிழக MPகள் பாராளமன்றத்தில் பேசுவது கிடையாது. இது தமிழ் நாட்டின் சாப கேடு
தமிழக MPக்கள் பாராளுமன்றத்தில் முதலில் பேச நேரம் ஒதுக்கப்படுகிறதா என்று புரியவில்லை/ தெரியவில்லை. அப்படியே பேசினாலும் அவர்களுக்கு உரிய பேசு பொருள் தற்கால யதார்த்த நிலைக்கு உகந்தனவாக இருப்பதில் சந்தேகம் எழுச் செய்கிறது.
Southern reilway 1 Requst papanasam station 2PF venum Chendur express crossing kaga enum 3 to 4 years la main line 2 trac vanthurum so 2 tract eirntha super.
மதுரை to செங்கோட்டை & செங்கோட்டை to மதுரை இரண்டு பாசஞ்சர் ரயில்களையும் இரவு 8 மணிக்கு புறப்பட்டு இன்னொறு ட்ரிப் போக செய்யலாம்....இது மதுரையிலிருந்து வட மாவட்டங்கள் செல்பவர்களுக்கும், மதுரையில் வியாபாரம் முடித்து வருபவர்களுக்கும் மிக உதவியாக இருக்கும்....
அனைத்தும் வேஸ்ட் ரிசர்வ்வேசன் கம்பார்ட் மென்டில் அனைவரும் தாராளமாக அமர்ந்து வருகிறார்கள் சாதாரண டிக்கெட் எடுத்து.ரிசர்வ்செய்தவர்கள் அய்யோ அம்மா.படுக்கமுடியாது,டிடிஆர் கண்டு கொள்ள மாட்டார் நான் 1அக்டோபர்தேதியில் சபரி எக்ஸ்பிரஸ் ரயிலில் அனுபவித்து வேதனை பட்டது.
@@harishankarep8171 S bro ana atha panamadukanga first tiruchendur la passagers Kamiyaa eruvanga epo tiruchendur la train full agiru athanala tirchy ,virrudhachalam valiya operadge panalam.
@@BlackberryGJ delta people needs a seperate train from Chennai to Sengottai via Kumbakonam. They should divert chendur exp via Ariyalur. And new train via Kumbakonam to Sengottai would be good
Modhala 130 kmph speed ponum na double track irukkanum. Adhukku Apparam than Tamilnadu ten maavatangalukku pogum anaithu railgalin vegam adhigarikkum. Enna than single line la 130 kmph ponaalumae crossing kaaga niruthina average speed kammi aagi oru difference um irukkaadhu. Takes time. But there is a progress, let's expect it to happen soon
துப்பரவு தொழிலாளர்கள் சாக்கடை மற்றும் பாதாள சாக்கடையில் பணியில் ஈடுபடும் பொழுது ரோபோடிக் இயந்திரம் பயன் படுத்த வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார்.
தயவுசெய்து பாட்னா பெங்களூர் ரயில் பயணம் செய்யமிகவும்கஷ்டம்72பேர் பயணம் செய்யும் பெட்டியில் 300பேர் பயணம் செய்யும் அவலநிலை மேலும் பலாயிரம் தடவை புகார் அளித்தும் பலனின்றி பயணம் செய்கிறார்கள் இந்த ரயிலில் டிக்கெட் கொடுக்கும் போது ஓர் மூத்திரம் பை கொடுங்கள் ஏன் நடவடிக்கைஎடுக்காமல் இருக்கிறீர்கள் ரயில்வே துறை ஏன் நடவடிக்கை எடுப்பது இல்லை மேலும் காசிக்கு செல் பவர் கள் ஏராளம் தயவுசெய்துநடவடிக்கை வேண்டும்
ஓரேரயில்தான் செல் கிறதுபோஹிஉள்ளே நடக்ககூட இடமில்லை பெண்கள் முதியவர்கள் எப்படி பாத்ரூம் பாத்ரூமில் 5--6பேர்கள்பயணம்செய்கிறார்கள்தங்கள்குடும்ப உறுப்பினர் பயணம் செய்தால் எப்படியிருக்கும்என்றுசிந்திக்கவும்
Kindly ensure punctuality in train operation in departure. In case of delay, the delay duration should be multiplied by total stranger passenger strength, time lost should be converted as money value, should be recovered from concerned railway e.ployees, should be repaid to the passenger who travelled and arrived delayed.
Tamilnadu ulla pora oru train kooda speed a ethala... Delta, south side la ena pavam pannucho... Nanga yen da delhi ponum.. North indians kaga fast ah uduringa pola
எவ்வளவு வேகம் போகுது என்பது முக்கியமல்ல... உட்கார இடமில்லையே ஏன் நிற்கவே இடமில்லை...ஆனால் வாகனங்களுக்கு மட்டும் இவ்வளவு பேருக்கு மேல் பயணிக்க கூடாது என்று கட்டுப்பாடு.... Sleeper Booking பண்ணலாம் என்றுப் பார்த்தால் கூட 40 நாட்களுக்கு முன்னரே Booking செய்து விடுகின்றனர்... ThatKkal ticket விடும் போதே Waiting list 60 - 70 Cross ஆகிடுது....
ஜனத்தொகை குறைந்தால் தான் இடம் கிடைக்கும். இல்லன்னா எவ்ளோ train விட்டாலும் பாத்தாது
Yess brooo
Same blood bro
Nee entha oor bro your number
Unmai ayya
விவேகமான வேகம் சிறப்பானது...அதே போல் இவ்வுலகம் மனித இனத்திற்கு மட்டும் சொந்தமில்லை . ஆகவே தண்டவாளங்களை கடக்கும் 5 அறிவு 4 அறிவு இனத்திற்கும் இவ்வுலகம் சொந்தம் ...
முத்துநகர் 5 நிமிடங்களும் மைசூரு விரைவு 5 நிமிடங்களும் ஓகா எக்ஸ்பிரஸ் 5 நிமிடங்களும் பயண நேரம் குறைந்துள்ளது.
வாழ்க தூத்துக்குடி
இதற்கு மேல் வேகம் போனால் பஸ் கம்பெனி காரர்கள் வருத்தப் படுவார்கள்
ஆம்னி பஸ் கொள்ளையர்கள் வருத்தப்படநும்
ஆமா,ஆமா
Okha express my fav train
எழும்பூரில் இருந்து விருதுநகர் வழியாக கொல்லம் செல்லும் கொல்லம் விரைவு வண்டி 7 மணி நேரத்துக்கும் குறைவான நேரத்தில் மதுரை வருகிறது. அதற்காக மற்ற ரயில்களை ஒதுக்கிவிட்டு வழித்தடம் தயார் படுத்துகிறார்கள்.
இந்த முன்னுரிமையை மதுரை தாண்டி வரும் பிற Superfast ரயில்களுக்கு கொடுப்பதில்லை. முத்துநகர் சுமார் 7.45 மணி நேரம் எடுக்கிறது. 7 மணி நேரத்தில் வந்தால் 9.15 மணி நேரத்தில் தூத்துக்குடி வரலாம்.
பல ஆம்னி பேருந்துகள் 10 மணி நேரம் எடுக்கின்றன
இன்னும் வேகம் அதிகரிக்க வேண்டும் பயணிகளுக்கு வசதிகள் அதிகரிக்க வேண்டும் முன்பதிவில்லா ரயில்கள் அதிகரிக்க வேண்டும்.
பயண நேரம் குறையட்டும் நல்ல செய்தி தான் டிக்கெட் எடுக்குறதுக்கு IRCTC அப்ப்ளிகேஷன் கரெக்ட் பண்ணுங்க டிக்கெட் போடவே முடியலை 🤦♂️🤦♂️
S bro
விழாக்காலத்தில் premiumtkt கொள்ளையை தவிர்க்கவும்.சாமான்ய மக்களும் பயணிக்க வழி செய்யுங்க
Not everybody can travel in second class coaches with comfort
Panakran and rich people train la poga vendama?? Yeppo yelaigal ke train vitta , railways nakkitu poidum
சென்னை to நாகர்கோவில் வரை உள்ள வழித்தடம் இரு வழி தடமாக மாற்றியும் பயண நேரம் 5 ஆண்டு முன்பு இருந்ததை போலவே உள்ளது. தென் மாவட்ட மக்களுக்கு ரயில் வசதி போதிய அளவில் இல்லை. மேலும் கொரனா காலத்துக்கு பின் பாசஞ்சர் ரயில் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதை பற்றி மத்திய அரசில் உள்ள தமிழக MPகள் பாராளமன்றத்தில் பேசுவது கிடையாது. இது தமிழ் நாட்டின் சாப கேடு
Enum 2line varala epotha work nadanthudu eirku.
சும்மா ஏதாவது போடாதீங்க. எல்லா வண்டியும் குறைந்த்து ஒரு மணி நேரம் குறைந்திருக்கிறது. பழைய நேரத்தோடு ஒப்பிட்டு பாருங்கள்
@@sakthiganeshpavanasam3847 enum chennai to tirunelveli 1 houe kami panalam.
தமிழக MPக்கள் பாராளுமன்றத்தில் முதலில் பேச நேரம் ஒதுக்கப்படுகிறதா என்று புரியவில்லை/ தெரியவில்லை. அப்படியே பேசினாலும் அவர்களுக்கு உரிய பேசு பொருள் தற்கால யதார்த்த நிலைக்கு உகந்தனவாக இருப்பதில் சந்தேகம் எழுச் செய்கிறது.
Nellai,thoothukudi,Madurai tejas all train speed and time change pananum.
Maatainga 😂 innu 5 uh varsham aahum bro
Guruvayur express ippolaam semma speed
Andha train thaan en favorite from Chennai Egmore to Trichy Junction
Ama bro but day time travel than kadupu😅
ஐயா, பெட்டியை அதிகபடுத்தி டிக்கெட் கிடைக்க வழி செய்யவும்
Southern reilway 1 Requst papanasam station 2PF venum Chendur express crossing kaga enum 3 to 4 years la main line 2 trac vanthurum so 2 tract eirntha super.
நான் கும்பகோணம்
Rameshwaram boatmail and Sethu express ? More train venum
நன்றி பாயிண்ட் மேன்
போங்கடா எங்க நெல்லை பொதிகை வைகை போல வருமா
விழாக்கால பயணங்களை தவிர்ப்பது நல்லது.
Y
@@m.n3379 ticket kedaikadhu bro😂
சென்னை to கொல்லம் ரயில் குறைந்த பெட்டி கொண்டு ஓடுகின்றன....10 பெட்டி அதிகப்படுத்தி செங்கோட்டையில் இருந்து இணைக்கலாம்....
But safety is must here
Kanyakumari mass
Tirchy to (dindugul) la wast ya epo 30 mintes wait panuthu bro atha change panuvangala eirkum.
மதுரை to செங்கோட்டை & செங்கோட்டை to மதுரை இரண்டு பாசஞ்சர் ரயில்களையும் இரவு 8 மணிக்கு புறப்பட்டு இன்னொறு ட்ரிப் போக செய்யலாம்....இது மதுரையிலிருந்து வட மாவட்டங்கள் செல்பவர்களுக்கும், மதுரையில் வியாபாரம் முடித்து வருபவர்களுக்கும் மிக உதவியாக இருக்கும்....
அனைத்தும் வேஸ்ட் ரிசர்வ்வேசன் கம்பார்ட் மென்டில் அனைவரும் தாராளமாக அமர்ந்து வருகிறார்கள் சாதாரண டிக்கெட் எடுத்து.ரிசர்வ்செய்தவர்கள் அய்யோ அம்மா.படுக்கமுடியாது,டிடிஆர் கண்டு கொள்ள மாட்டார் நான் 1அக்டோபர்தேதியில் சபரி எக்ஸ்பிரஸ் ரயிலில் அனுபவித்து வேதனை பட்டது.
Grand trunk express 35 hours 45 minutes. Adhula 90 minutes less periya Change illaye. Adhe madhiri Tamil nadu express 33.40
Gummidipoondi and sulurpet train speed increase panunga pa
Tamilnadu bjp aatchi nadanthalum nadakume thavira , Gummidipoondi and Sullurpeta route ku vidivukalam illai,mas to Gpd 50kms 1.30-1.45hrs minimum travel time,ithu Marathu, nama than oora mathitu poganum.
Good news
Chundhur express neramum 16 hrs 12 hrs kuraklam
Ama bro tiruchendur line wiring panunathum kuraika vaipu eirku and nanum athukutha wait panura.
Chendur exp Ariyalur valiya Operate panna time kuraiyum
And tanjavur Papanasam la 2 PF Varanum vanthatha chendur crossing caract ta eirkum.
@@harishankarep8171 S bro ana atha panamadukanga first tiruchendur la passagers Kamiyaa eruvanga epo tiruchendur la train full agiru athanala tirchy ,virrudhachalam valiya operadge panalam.
@@BlackberryGJ delta people needs a seperate train from Chennai to Sengottai via Kumbakonam. They should divert chendur exp via Ariyalur. And new train via Kumbakonam to Sengottai would be good
Please consider west coast express..!
பேருக்குதான் தெற்கு ரயில்வே, தென்னக மக்களுக்கு எந்த மாற்றமும் ஏற்படுத்தபடவில்லை. நெல்லை, முத்துநகர், பொதிகை, சிலம்பு, செந்தூர்......
Modhala 130 kmph speed ponum na double track irukkanum. Adhukku Apparam than Tamilnadu ten maavatangalukku pogum anaithu railgalin vegam adhigarikkum. Enna than single line la 130 kmph ponaalumae crossing kaaga niruthina average speed kammi aagi oru difference um irukkaadhu. Takes time. But there is a progress, let's expect it to happen soon
Vaigai Express.... ???
Extend tamilnadu Express and gt express to kanyakumari to Delhi so that all tamilnadu peoples happy 😊
Tamilnadu express vandhu capital express bro tamilnadu ooda capital la irundhu than depart aagum
துப்பரவு தொழிலாளர்கள் சாக்கடை மற்றும் பாதாள சாக்கடையில் பணியில் ஈடுபடும் பொழுது ரோபோடிக் இயந்திரம் பயன் படுத்த வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார்.
sari.. thuppuravu thozhilalargalai yellam velai vittu nikka solunga boss.. apporam govt yethavathu step yedukum
must safe
Thirupathi express
இல்லை யேல் பயணிகள்சாபத்திற்கு ஆளாகவேண்டும்அதை தவிர்க்கவும்
தயவுசெய்து பாட்னா பெங்களூர் ரயில் பயணம் செய்யமிகவும்கஷ்டம்72பேர் பயணம் செய்யும் பெட்டியில் 300பேர் பயணம் செய்யும் அவலநிலை மேலும் பலாயிரம் தடவை புகார் அளித்தும் பலனின்றி பயணம் செய்கிறார்கள் இந்த ரயிலில் டிக்கெட் கொடுக்கும் போது ஓர் மூத்திரம் பை கொடுங்கள் ஏன் நடவடிக்கைஎடுக்காமல் இருக்கிறீர்கள் ரயில்வே துறை ஏன் நடவடிக்கை எடுப்பது இல்லை மேலும் காசிக்கு செல் பவர் கள் ஏராளம் தயவுசெய்துநடவடிக்கை வேண்டும்
Apdae anda howrah mail uh konjo speed ethi vidungada mudilada Samy😬
அதிகாரிகளுக்கு ஒரு விண்ணப்பம். சீனியர் சிட்டிசன் வசதியை அமல் படுத்த வேண்டும்
increase uzhavan express speed and reduce the station.
Yes
நானும் கும்பகோணம் தான்
Nalladhu
Ananthapuri எக்ஸ்பிரஸ்😔😔😔
Cholan Express பேர் தான் Super fast. ஆனா dead slow
rompa correct
Solathesam aadaiem cholan express
சோழன் எக்ஸ்பிரஸ் பேர் தான் Super fast. ஆனா dead slow
ஓரேரயில்தான் செல் கிறதுபோஹிஉள்ளே நடக்ககூட இடமில்லை பெண்கள் முதியவர்கள் எப்படி பாத்ரூம் பாத்ரூமில் 5--6பேர்கள்பயணம்செய்கிறார்கள்தங்கள்குடும்ப உறுப்பினர் பயணம் செய்தால் எப்படியிருக்கும்என்றுசிந்திக்கவும்
Unreserved le bathroom poha kooda mudiyadhu, station bandha oranga mudiyadhu
ஆறு மணிக்கு போற ட்ரெயின் அஞ்சு மணிக்கு போச்சுன்னாக்கா 90 நிமிஷம் முன்னாடி நீ தப்பா சொல்றீங்க
Reservation counterல டிக்கெட் வாங்கினா மதுரை டு சென்னை 1065 மூனு பேருக்கு அதே onlineல பண்ணா 1218
Reservation pannuna directa rlwy account varum... IRCTC oru private network...athunala antha kasu...
eight crore people in tn state so train seats getting not easy
True...
Ithula oru train kuda tamil nadukulla odal.... So enna payanum illai....!!
Madurai
200 KMPH operating system
வேகமாக செலல இருப்புப்பாதை தேருமா? விபத்துக்கள் தவிர்க்கப்பட முடியுமா
வேகத்தில் விபத்து நடப்பது கிடையாது...
ரயில்
அதிக ஸ்பீடு போக அனுமதி கொடுத்து விட்டார் பாயிண்ட் மேன்
நல்ல சாப்பாடு கொடுங்கடா
Rathinaswamy rip 👀🕳️🦴🔧🔨💀🍳🤓
Edhu onemi?
Avasara patta attu
Enna
Hari kudave,,,,,,, erupanga..
இது தமிழ் நாட்டில் இல்லை யா அப்படி இருந்தால் இது வட,...........?.....
7 ரயில் அதிக ஸ்பீடு அனுமதி கொடுத்து விட்டார் பாயிண்ட் மேன்
Maduraikku vaape illaya
அப்படி எல்லாம் ஒன்னும் இல்லைங்க காரைக்கால் டு எர்ணாகுளம் விரைவு வண்டி கிராசிங் மீ சாலியமங்கலம் இதுக்கு பேரு விரைவு போக்குவரத்து ரயில்வே யார்
Vaigai express
NO BIG DIFFERENCE. JUST ONLY 5 TO 10 MINUTES. NO USE FOR PUBLIC
Gpd and SPE local train pathi podunga every day late
Yes bro
No use bro,this route will never speed up,better we can request metro extension to Gummidipoondi/ponneri/minjur any of these station
Tamilnadu ku oru pruyojanamum illai
சென்னை to மதுரை & செங்கோட்டை குறைந்தது இன்னும் 3 பகல் நேர ரயில்களும் 3 இரவு நேர ரயில்களும் தேவை...ஆனால் கேட்டால் சாக்கு போக்கு தான் கூறுவார்கள்....
Kindly ensure punctuality in train operation in departure. In case of delay, the delay duration should be multiplied by total stranger passenger strength, time lost should be converted as money value, should be recovered from concerned railway e.ployees, should be repaid to the passenger who travelled and arrived delayed.
Gummidipoondi Chennai route train nu nenachen, Southern Railway idhuku oru vazhi pannunga
Puthusa train onnum vidame pazahya rail speed odurthu vamdile kakkusile vare aalu 🤣🤣☠️
Tamilnadu ulla pora oru train kooda speed a ethala... Delta, south side la ena pavam pannucho... Nanga yen da delhi ponum.. North indians kaga fast ah uduringa pola
Madurai