Replacing the Fan Bearing

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024
  • How to repair a Fan?
    #Repair
    #Fan
    #Bearing
    Tamil Jailer

КОМЕНТАРІ • 80

  • @RMSHAN
    @RMSHAN 2 роки тому +4

    Tnx bro.. இந்த வீடியோ பாத்துதான் என்னுடைய fan a சரி செய்தேன்...

  • @kaliannanperiannan4747
    @kaliannanperiannan4747 2 роки тому +6

    ஆஹா எவ்வளவு எளிதாக பேரிங் மாற்றும் முறை செயல் விளக்கம் தந்தீர்கள்.
    நன்றாக புரிந்தது.
    நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்.

  • @arulprakash2000
    @arulprakash2000 3 роки тому +1

    மிக பயன் உள்ள வீடியோ. வீட்டிலேயே நாமே இந்த bearing சரி செய்து கொள்ளலாம் போல.. 👌👏🙏

  • @SmartCinemaNews
    @SmartCinemaNews 3 роки тому +6

    மிக தெளிவாக செய்து காட்டினிர்கள் அருமை நண்பரே 👌🎉🙏

  • @KannaA237
    @KannaA237 2 роки тому +2

    👏👏👏👏Thala workout aaidichi, 3 hours a bearing kalata muddiyama romba avastha patten super thala

    • @chinnamanichinnamani6923
      @chinnamanichinnamani6923 Рік тому +2

      Anna edhula pess varudhu enna karanam

    • @KannaA237
      @KannaA237 Рік тому +2

      @@chinnamanichinnamani6923 மெழுகு பதிலாக கிழிந்த துணியை அடைத்து பியரிங் வெளியில் எடுக்கலாம் பீஸ் வராது

    • @KannaA237
      @KannaA237 Рік тому +2

      துணியை சிரியா சிரிய துண்டாக வெட்டி உள்ளே அடைக்க (அதக்க) பியரிங் வெளிய வந்து விடும்

  • @viswanathanramakrishnan7613
    @viswanathanramakrishnan7613 Рік тому +1

    Your videos are so informative and DIY. Kudos to your effort.

  • @makmarnk1162
    @makmarnk1162 2 роки тому +1

    மிக மிக பயனுள்ள தகவல் சகோ 👌

  • @indianindian9154
    @indianindian9154 6 місяців тому

    Speech s very simple and easy to understand good wishes.k.sakthidoss

  • @ganeshmoorthi2819
    @ganeshmoorthi2819 3 роки тому +3

    Hai anna.
    All your vedios are very helpful and interesting. Congratulations.😍👍
    Please change the channel name which suits your good job.
    Requesting you to also make vedios on emergency light repair, 2 wheeler general service, grinder belt change, AC maintenance, fridge trouble shooting and repair, mixer blade change, racks for shoes or slippers, home cage for birds fabrication, decoration for home appliances, car engine maintenance, various jobs using heavy duty tools and tool kit.
    Most important thing, please mention safety precaution to while doing all these jobs.

  • @triangle379
    @triangle379 4 місяці тому

    looks so easy, i've thrown many fans without knowing this

  • @shanmugadon32
    @shanmugadon32 2 роки тому +1

    Very very useful information 🙂

  • @AmeerKhan-wn6ku
    @AmeerKhan-wn6ku 2 роки тому +1

    Kichu muchu super bro 😂😂😂

  • @SivanKumar-h5j
    @SivanKumar-h5j 9 місяців тому

    வாழ்த்துக்கள் அண்ணா உங்கள் வீடியோ மிகவும் மக்களுக்கு பயனுள்ள தகவல்கள்

  • @nagapandi9022
    @nagapandi9022 Рік тому

    மிகவும் அருமை அண்ணா

  • @gsmaniele
    @gsmaniele 2 роки тому +1

    Super all the best

  • @ssediting1128
    @ssediting1128 Рік тому

    தாங்கள் வீடியோ நல்ல பயன் உள்ளதா இருக்கு நன்றி-

  • @eliyasadamfarm4806
    @eliyasadamfarm4806 Рік тому

    Bldc kit change panni oru video podunga

  • @aramachandran4039
    @aramachandran4039 2 роки тому

    Clear explanation. Keep it up

  • @veeramanim4072
    @veeramanim4072 Рік тому

    Super brother 💐🎉🎊

  • @alizafar07
    @alizafar07 Рік тому

    அருமை நண்பரே 👍

  • @hemachandran7175
    @hemachandran7175 2 роки тому +1

    Anna fan sutitu irukum pothu stop achu enna probulam sollunga anna manual la suthuna titanic iruku anna please
    Sollunga anna please 🙏

  • @michaelselvan876
    @michaelselvan876 2 роки тому

    அருமையான டிப் பேரிங்கை எடுக்க

  • @mdyousuf4388
    @mdyousuf4388 Рік тому

    வாஷிங்மிஸின் பற்றி வீடியோ போடவும்

  • @nagarajan6015
    @nagarajan6015 Рік тому

    Thenks pro

  • @pr.m.abraham8276
    @pr.m.abraham8276 2 роки тому

    Super bro God bless you

  • @vijaykumar-jb8dg
    @vijaykumar-jb8dg 2 роки тому

    Bro ceeling fan regulater ah eppadi repair pannanum nu oru video podunga bro... regulater repair pandra video lam mostly hidhila DNA iruku bro.. neenga mamba tamil ah podunga bro...

  • @logeswaran1282
    @logeswaran1282 2 роки тому

    Super bro.....
    Thank...vary much

  • @dhurgasri8973
    @dhurgasri8973 2 роки тому +1

    Fan blades bend airitchi atha eppadi sari seiyalam please konjam sollunga

  • @Familykitchen-v5z
    @Familykitchen-v5z 3 роки тому +1

    Thalaiva waiting

  • @animeanime450
    @animeanime450 2 роки тому

    சூப்பர்.பேன் மாட்டும் போது பேன் ஜெர் ஆக காரணம் என்ன ?

  • @hameedttchameedttc4248
    @hameedttchameedttc4248 Рік тому

    Very super bro ❤

  • @prabu8916
    @prabu8916 2 роки тому

    அருமை....

  • @r.upendran446
    @r.upendran446 Рік тому

    Fan rakkai bend ayittu irukku Appadi stright pandradhu fan thodaikkumbodhu bande ayidichi Appadi ya Yappadi fan thodaichi clean pandradhu nu oru video

  • @gkgokul7373
    @gkgokul7373 3 роки тому +1

    UNGA VIDEO NOTIFICATION VARALA

  • @nithish5022
    @nithish5022 2 роки тому

    Super

  • @sethuajith5774
    @sethuajith5774 2 роки тому

    நன்றி வணக்கம்

  • @prasnarubi7568
    @prasnarubi7568 4 місяці тому

    Thank sir

  • @porkkaipandian4686
    @porkkaipandian4686 2 роки тому

    Super.....

  • @mehernisha4601
    @mehernisha4601 3 роки тому +1

    Emergency light repair epdi sari pandradhunu sollunga bro..

    • @new_one1301
      @new_one1301 2 роки тому

      Ama bro video podunga yanakku atha problem erukku bro

  • @thenishsarma1917
    @thenishsarma1917 Рік тому

    Anna fan ethanol repair aguthu

  • @Vinayakamoorthy25
    @Vinayakamoorthy25 3 роки тому

    சூப்பர்

  • @selvarajabraham9608
    @selvarajabraham9608 2 роки тому

    GD Naidu தான் அய்யா!

  • @radhakrishnanradhakrishnan3633

    நண்பரே சீலிங் ஃபேன் கனைக்சன் இல்லாத போது நன்றாக சுற்றுகிறது ஆனால் கனைக்சன் கொடுத்ததும் சுற்றாமல் கிரிப்பாக இருக்கிறதே ஏன்? அதற்கு என்ன செய்ய வேண்டும்.

  • @IrfanAhmed-rr8xn
    @IrfanAhmed-rr8xn 3 роки тому

    Super bro

  • @great_shankar
    @great_shankar Рік тому

    🎉

  • @gmdevan-tw6qb
    @gmdevan-tw6qb 3 роки тому

    Semma anna

  • @ANISHCABS
    @ANISHCABS 2 роки тому

    Bearing rate yevalo bro

  • @karthim1637
    @karthim1637 2 роки тому

    Amma fan director condition eppadi

  • @thirunavukkarasuk6213
    @thirunavukkarasuk6213 10 місяців тому

    How to remove bad smell in the plastic drums

  • @ummarnadubail
    @ummarnadubail 3 роки тому

    thanks for easy method

  • @rosyil781
    @rosyil781 2 роки тому

    Arumai

  • @mohammedaadilkhan3066
    @mohammedaadilkhan3066 2 роки тому

    அண்ணா பழைய பேரிங்க சரி பண்ணி போட முடியுமா. அண்ணா பழைய பேரிங்க சரி பண்ணி போட எதாவது வழி சொல்லுங்க அண்ணா 🙏🙏

  • @viyagappananthonyraja5482
    @viyagappananthonyraja5482 2 роки тому

    ஜி எங்க vi2ல venus nu பேன் வாங்குனோம் ஒரு ஆறு மாசம் நல்லா ஓடுச்சு திடீர்னு ஒருநாள் stack ஆகி நின்னுடுச்சு நானும் எவ்வளோ ட்ரை பண்ணி பாத்தேன் காயலுக்கும் முன்னாடி இருக்குற பேரிங்குக்கும் நடுல சின்ன ஸ்ப்ரிங் வச்சேன் ஓடுது ஆனா சவுண்ட் வருது 5 speed வச்சாதான் ஓடுது freeyaa இல்லாம ஓவர் pressure கொடுத்து ஓடுது இதற்கு என்ன தீர்வு? ப்ளீஸ் சொல்லுங்க ஜி

  • @prabam5571
    @prabam5571 2 роки тому

    புது சீலில் பேன் பிட்டிங் செய்த பின்பு மொத்த யூனிட்டும் ஆடுகிறது.எலக்ட்ரீசியன் பேன் பால்ட் என்று கூறி பேனையும் வாங்கிய இடத்தில் கொடுத்து மாற றியும் இதே பிரச்சனை .என்ன செய்யலாம்?

  • @sahitha7085
    @sahitha7085 Рік тому

    Bearing rate

  • @Sasikumar-ub4cu
    @Sasikumar-ub4cu 3 роки тому

    தல சீலிங் fan direct connection கொடுத்திருக்கு ஆனா speed ரொம்ப ஸ்லோவா ஓடுது கெப்பாசிட்டர் புதுசு மாத்தியும் same result so என்ன பண்ணா speed அதிகமாகும் quick வீடியோ pls

    • @s.immanuvel5919
      @s.immanuvel5919 3 роки тому +1

      Regulator use panama direta connection kotunka

  • @chandrugandhi3522
    @chandrugandhi3522 2 роки тому

    Bro என்னா மூல bro உங்களுக்கு.....🤭🤭... யா வீ்ட்லையும்... இதே போல எதாவது வேல இருந்தா செய்வ

  • @shrookraja4503
    @shrookraja4503 2 роки тому

    Bearing ku grease epti poduvathu

  • @chellappandian.csuresh1925
    @chellappandian.csuresh1925 2 роки тому

    ceiling fan switch on pannuna odala but suthi vitta oduthu but slow va oduthu ena pannalam bro

    • @diyshankar
      @diyshankar 2 роки тому

      Capacitor change pannuga..

  • @kankennedy4538
    @kankennedy4538 2 роки тому

    I need simple timer circuit

  • @afrosekhankhan4875
    @afrosekhankhan4875 2 роки тому

    Anna fan la irunthu neruppu varuthu ana fan suththu du

  • @SenthilKumar-re3kx
    @SenthilKumar-re3kx 2 роки тому

    Ceiling fan 5th speed mattum fast irukku 1 2 3 4 romba slova oduthu enna problem epdi correct pandrathu brother

    • @alexmani2224
      @alexmani2224 2 роки тому +1

      Bro fan regulator than problem atha change pannumga bro fan correct working panum

    • @SenthilKumar-re3kx
      @SenthilKumar-re3kx 2 роки тому

      @@alexmani2224 thanks brother

    • @alexmani2224
      @alexmani2224 2 роки тому

      @@SenthilKumar-re3kx 🤝🤝🤝🤝

  • @ganeshamoorthym1424
    @ganeshamoorthym1424 2 роки тому

    இண்டக்ஸ் அடுப்பை ரிப்பேர் பார்ப்பது எப்படி

  • @govtjobscoaching4036
    @govtjobscoaching4036 3 роки тому

    Bro Fan slow oduthu apparam palaiya fan

  • @gramakrishnangramakrishnan7996

    Saft epadi changing

  • @muralipooja1317
    @muralipooja1317 3 роки тому

    குக்கரில் வேக வைக்கும் போது பொங்கிவழிவதை சரி செய்வது எப்படி எதனால் பல பிரச்சினைகள் ஏற்படும்

    • @light10bulb
      @light10bulb Рік тому

      Chech and change belt or washer

  • @saminathans1443
    @saminathans1443 Рік тому

    Kindly change channel name

  • @manoharanthirumoorthi3501
    @manoharanthirumoorthi3501 Рік тому

    Super

  • @NagaRaj-jx7gu
    @NagaRaj-jx7gu 2 роки тому

    Super