i watched your video last week. My ups was not working for 4 years. after your video i got it ready fixed battery myself. Thank you. you are doing a great job.
Very useful sir, in most of other videos they said how to repair and refill the battery but the trigger part after refilling which you mentioned was never said by anyone, it really helped me to repair my ups battery and its charging now. Since i dont have another working battery like you used in the video to trigger, I used 12v charger and triggered the ups.
என்னுடைய யுபிஎஸ் ரிப்பேர் ஆகி இருந்தது உங்கள் வீடியோவை பார்த்து சரி செய்து விட்டேன் மிக்க நன்றி சார் ரொம்ப பயனுள்ள வீடியோவாக இருந்தது ரொம்ப ரொம்ப நன்றி சார்
நன்றி நண்பரே. இந்த UPS இல் ஒரே மாதிரியான கணெக்டர்கள் இரண்டு உள்ளதே அதை மாற்றி கணெக்ட் செய்தால் என்னவாகும். அந்த சர்க்யூட் போர்டுக்கு வோல்ட் பேட்டரியில் இருந்து செல்கிறதா. ஓகே. இதை இரண்டு நாட்களாக நோட்டிக்கொண்டிருந்தேன். உங்கள் பதிவுகள் அனைத்தும் நன்றாக உள்ளது. நன்றி.
What is difference between sulfuric acid and distilled water? Some people using battery acid. Ans some are using distilled water.. When we have to use battery acid? When we have to use distilled water? Please tell me
எனது APC back ups es 500 model UPS 2005 லிருந்து இப்போ தும் நன்றாக வேலை செய்கிறது. Battery மட்டும் மாற்றி இருக்கிறேன். மின்சாரம் இல்லாத நேரத்தில் battery ல் இயங்கும் போது load 60 watts க்கு குறைவாக பயன்படுத்தினால் 5 நிமிடத்தில் தானாகவே ups off ஆகிவிடுகிறது. இதை மாற்ற வழி உள்ளதா ?
i watched your video last week. My ups was not working for 4 years. after your video i got it ready fixed battery myself. Thank you. you are doing a great job.
Intha methat pannadhuku porahu evvolo naala vela senchichu bro sollunka
Very useful sir, in most of other videos they said how to repair and refill the battery but the trigger part after refilling which you mentioned was never said by anyone, it really helped me to repair my ups battery and its charging now. Since i dont have another working battery like you used in the video to trigger, I used 12v charger and triggered the ups.
அருமையான பதிவு தகவல்கள் நண்பர்களே வணக்கம் நண்பரே
Super good explanation I am facing 5 kV inverter this problem
மிகவும் பயனுள்ள பதிவு
இப்போது உள்ள நிலையில்....
நன்றி
Bro, super, nan ithai than intru u Tu bol thedinen. Romba nantry. Vilakkam arumaiyanathu mattumallamal thelivakavum irunthathu.
என்னுடைய யுபிஎஸ் ரிப்பேர் ஆகி இருந்தது உங்கள் வீடியோவை பார்த்து சரி செய்து விட்டேன் மிக்க நன்றி சார் ரொம்ப பயனுள்ள வீடியோவாக இருந்தது ரொம்ப ரொம்ப நன்றி சார்
நீங்கள் சொன்னால் போன்று செய்தேன் யுபிஎஸ் on ஆகி விட்டது மிகவும் நன்றி
antha battery acid water enga kidaikum? evlow rate brother???
@@goldenjubilee4210 petrol bankla
@@ramarramar7536 நன்றி ஐயா
காஞ்சிபுரத்தில் தேடி பார்த்தேன் கிடைக்கவில்லை. தங்களுக்கு எப்படி கிடைத்தது
உயிர் வந்துடுச்சி வாழ்த்துக்கள் நண்பரே
You are village விஞ்ஞானி bro....God bless
Very good explanation. Nobody explained like this.
அருமையான பதிவு நண்பா
Superb bro it's awesome to work on my UPS lot of thanks bro ❤️❤️👌👌
வாழ்த்துக்கள் அருமை அருமையான பதிவுகள் எஸ் எஸ் முருகதாஸ் யாழப்பாணம் நல்லூர்
Hi, Your explanation is well & good. Can you explain about how to replace the grinder brush
நன்றி நண்பரே.
இந்த UPS இல் ஒரே மாதிரியான கணெக்டர்கள் இரண்டு உள்ளதே அதை மாற்றி கணெக்ட் செய்தால் என்னவாகும்.
அந்த சர்க்யூட் போர்டுக்கு வோல்ட் பேட்டரியில் இருந்து செல்கிறதா. ஓகே.
இதை இரண்டு நாட்களாக நோட்டிக்கொண்டிருந்தேன்.
உங்கள் பதிவுகள் அனைத்தும் நன்றாக உள்ளது. நன்றி.
அருமையான பதிவுss murugathas nallur jaffna
Sir supera explain pannringa romba thanks sir..
மிக அருமை நன்பா
Very Good explanation bro I am sri lanka
Akilesh TV like this video... Super.... Amazing..... Keep it up
Becareful while doing this step
For this lead acid type battery, can I use DI water for refill?
Well explained. Thanks bro
Very Very Very Good Congratulations Very Nice Truth Speech Good Congratulations
Superb Brother....
Inverterku use panra power liquida use pannalama bro
Super information sir thank you
Super boss very nice 👍 Tks
Great info
What is difference between sulfuric acid and distilled water? Some people using battery acid. Ans some are using distilled water..
When we have to use battery acid? When we have to use distilled water?
Please tell me
same question
Thanks bro.
சூப்பர்
Your hint very useful good 👍
Bro, My battery backup is very low. Can I increase the battery back up by doing this method?
Bro instead of battery acid can we use distilled water ?
miga arumai
சூப்பர் ப்ரோ
Super👌👌👌
Nalla iruku
Bro desital water soluvngale athana bro auto battery ku uthura desital water use pannalama
Bro battery acid not available all use to sell only distilled water..please give the link to buy battery acid
Bro distilled water use pannalama
Super thalaiva
Old bike battery vachu mobile charging or light inverter maari pannalama
Thanks nanba!
Super Brother
Thanks bro
Thank you Sir
VERY Good 👍
நன்றி அண்ணா
That acid bottle is distill water??
Super bro👏👏👏.
Bike horn sound nalla vara ethavathu tips iruka
Helpful bro
Bro distilled water use panalama intha type battery ku
Bor Ethana arms battery use panni irukkangaaa
Good super
Trigger panama charge matum pota charge yeruma bro..??
Very good video, ink pillar is not correct pronunciation it is ink filler.
Please dont guide wrongly sir.. The name is plastic dropper 😢
Bro, upd battery connect pannaamal iruntha spoil agiduma, epdi maintain pannalam
லைப் வராது புதிய பேட்டரி போடுவதே சரி
சரிதான் ஆனால் ஒருஅலவு தாங்கும்
Great
Thanks anne
Inth usp le output ac off aayirundhar varaamey irundhal enna panradh
All videos are good for your channel viewers,but you change the name of the channel please
Unga kita kodutha repair pani tharuvingala
Or chennai la shop enga iruku sollunga ?
Bro zebrosonics ups la auto cutoff eppdi diable pandrathu bro
Bike battery charge pathi podunga
Nice mes tks
Inverter battery reuse pannalama sollunga bro
DC 12 v power supply குடுத்து on பண்ணலாமா.....
Bro how to charge Car Battery at home, is it possible to do with Home UPS
Super
Weak aakuna bike battery a ups la connect pannalaama
USP charging ok pro usp output time long not pro what do bro?
Anna serial lights eravakamuduma
Triger panna ups kuta erukira battery vachu triger pannalama
pannalam Bro
Super super
Brother battery water fill செய்து வேலை செய்ய விடில் என்ன செய்வது ?...........
எனது APC back ups es 500 model UPS 2005 லிருந்து இப்போ தும் நன்றாக வேலை செய்கிறது. Battery மட்டும் மாற்றி இருக்கிறேன். மின்சாரம் இல்லாத நேரத்தில் battery ல் இயங்கும் போது load 60 watts க்கு குறைவாக பயன்படுத்தினால் 5 நிமிடத்தில் தானாகவே ups off ஆகிவிடுகிறது. இதை மாற்ற வழி உள்ளதா ?
90 volt inverters 12v inverter unita maththa mudiuma
Good
Bro ups la power on pandra button poiduchi kidaikuma enga kidaikum enanu ketu vanganum
Battery short செய்வதற்கு என்னுடைய வண்டி battery பயன்படுத்தினேன்.
Refrigerator video plz
Charge poduraduku oru adopter irukay
Have you checked specific gravity of the acid before and after filling in battery
பேட்டரி ஆசிட் என்பதும் distrill water என்பதும் வேறு வேறா ?
எனக்கும் இதற்கு விடை
ஆம்
Vitula table mate panurthu sollunga
யாருப்பா இது பெரிய அறிவாளியா இருப்பாரு போல...Battery வெடிக்க போகுது ...
அண்ணா வீட்டு ups ல bike battery charge போடுவது என்று வீடியோ போடுங்க
அப்படி பண்ணினா சார்ஜ் ஆகாது நண்பரே
Bro Battery Acid evalo and yanga kadaikum???
In petrol bunk
Battery water & Tistel water rendum same ha bro
Ama ama
அண்ணா பெரிய tubular battery பற்றிய video போடுங
காஞ்சிபுரத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் கேட்டு பார்த்தேன் கிடைக்கவில்லை. Distilled water மட்டுமே கிடைக்கிறது. Online link தெரிவிக்கவும்.
டிஸ்டில் வாட்டர் & ஆசிட் இரண்டும் ஒன்றா ?
No ... sulphuric acid 35% available for battery.... distilled water means removing salt or mineral in water called distilled water
Ups output voltages elovo varum
Lead acid battery ல் sulphuric acid ஊற்றுவது சரியா டிஸ்டில்ட் வாட்டர் தானே ஊற்று வாங்க. பதில் அளிக்கவும். இல்லையென்றால் unsubcribe செய்து விடுவேன்
Yes bro
😅
Old battery sell price ena
Anna jel vachathan work akum enranga enna seira