Fork Lift Full Review 🛻

Поділитися
Вставка
  • Опубліковано 27 сер 2024

КОМЕНТАРІ • 128

  • @ismathismath2209
    @ismathismath2209 11 місяців тому +3

    மாஷா அல்லாஹ் அருமையான முறையில் அனைவரும்க்கும் அன்போடு தெரியபடுத்திர்கள அல்ஹம்துலில்லாஹ் இப்படிக்கு காயல

  • @9383812
    @9383812 11 місяців тому

    மிகவும் அனுபவம் உள்ள ஆபரேட்டர் செய்வது போல மிக நிதானமாகவும், கவனமாகவும் லோடு இறக்கினீர்கள்

  • @karthikaarjun4425
    @karthikaarjun4425 11 місяців тому +2

    மீண்டும் உங்கள் TN driver 🎉🎉👏👏👏

  • @vinayagamoorthytvinayagam4725
    @vinayagamoorthytvinayagam4725 10 місяців тому

    வாத்தியாருக்கு அன்பான மீண்டும் வணக்கம், தங்களின் Forklift jobs மிகவும் அருமை,
    Forklift. Goods என்றாலே Highly valuable goods (அதாவது உயர் மதிப்புடைய பொருள்கள்)
    நீங்கள் வண்டியில் உள்ள Palattai forklifts மூலம் தூக்கும் போது சுமார் 1/2. அடி அளவுக்கு பின்னால் சாய்த்து தூக்கி செல்ல வேண்டும். நன்றி வாத்தியாரே.

    • @tndriveribrahim
      @tndriveribrahim  10 місяців тому

      நீங்கள் சொல்வது சரிதான்.❤❤

  • @thangarajs2555
    @thangarajs2555 11 місяців тому

    வணக்கத்திற்குரிய ஐயா......
    நான் சமீபத்தில் தான் தங்கள் வீடீயோக்களை பார்த்தேன்....உங்கள் கருத்துக்கள் மிகவும் அனுபவம் வாய்ந்த உண்மையானது....நானும் 23 வருடங்களாக சொந்தமாக இலகு ரக வாகனம் (Eicher...)வைத்துள்ள ஓட்டுநர்....சாலையில் பல சந்தர்ப்பத்தில் நேரடியாக உணர்ந்துள்ளேன்...ஓட்டுநருக்கு நிதானம், புத்திசாலியாக, சந்தர்பங்களுக்கு தகுந்த முடிவெடுக்க வேண்டும்.....என் அனுபவத்தில் தங்களுடைய கருத்துக்கள் முற்றிலுமாக உண்மை....திருப்பூரிலிந்து உங்கள் நண்பன்....நன்றி......தொடரட்டும் உங்கள் பணி......தான் தெரிந்து கொண்ட தொழிலை எல்லோருக்கும் தெரிவிக்கும் உங்கள் குணம் போற்றுதலுக்குரியது...... 5:44 5:44

  • @muniyandiapple374
    @muniyandiapple374 11 місяців тому

    Bhai 35 k subscriber 🎉🎉❤congratulations 👏👏👏

  • @BalaMurugan-yw3uf
    @BalaMurugan-yw3uf 11 місяців тому

    Thalivare JCB pathi neenga sonna udaney enaku oru UA-camr pathi than niyapakam vanthuchu atha pathi konjam theliva oru video la solla mudiyuma 😊 eaa kekurena neenga sonnathum naa nenacha thum onna irukanu pakkathan 😊 mudiyalana parava illa thaliva nee pathu unga veliya neenga pathu kidee iruka என்னுடைய வாழ்த்துக்கள் 🎉🎉

    • @tndriveribrahim
      @tndriveribrahim  11 місяців тому +1

      Unmaileayea athan peariya pirachanai aha kudathunnu vitutean.🙏🙏

  • @ajithsiva4322
    @ajithsiva4322 17 днів тому

    முதல் முறையாக எப்படி வாகனம் ஓட்டுவது சொல்லுங்க

    • @tndriveribrahim
      @tndriveribrahim  17 днів тому

      நீங்க ஓட்டுநர் கல்வி கூடத்திற்க்கு போகவும்.

  • @bhuvaneshkumar4518
    @bhuvaneshkumar4518 11 місяців тому

    I'm your new subscriber boy! I watch your videos regularly ❤️! Keep doing 👍

  • @whatinside3922
    @whatinside3922 11 місяців тому +1

    Forklift salary evlo bai
    Vedio podunga

  • @manoranjanravi8041
    @manoranjanravi8041 11 місяців тому

    Iya nenga first first drive panna vandi ethu .? Athavathu nenga driving kathukitta vandi.?

  • @javidfaiza8994
    @javidfaiza8994 11 місяців тому

    Jeddah la neenga yenga irukinga bhai ..khumrah laya...

  • @sujisekar1438
    @sujisekar1438 11 місяців тому

    THANK YOU SIR.

  • @raviendrensivanatham875
    @raviendrensivanatham875 4 місяці тому

    Bai naa Malaysia la inruthe pasere yeneke lorry drive valle kedikuma Bai sollege bai

  • @user-nj8gg2gw2n
    @user-nj8gg2gw2n 7 місяців тому

    சூப்பராக சோண்னைக அண்ணா

  • @gunasekaransargunam121
    @gunasekaransargunam121 11 місяців тому

    சூப்பர் பாய் வாழ்த்துக்கள் 👍💪💪💪🙏🙏🙏🙏💐💐💐

  • @suthanthillai248
    @suthanthillai248 10 місяців тому

    JCPய exilatorனு சொல்லுங்க 🙂

  • @murugaperumal2819
    @murugaperumal2819 2 місяці тому

    அண்ணா forklift operator Indian license இருந்தால் போதுமா gulf country ல வேலை கிடைக்குமா இல்லை gulf country ல forklift license எடுக்க எவ்வளவு செலவு ஆகும் அண்ணா

  • @yuvaraj7202
    @yuvaraj7202 11 місяців тому

    Sema driving vaaithiyaarey

  • @shanmugamsundaram781
    @shanmugamsundaram781 11 місяців тому

    super sir

  • @Mr.Vicky.R
    @Mr.Vicky.R 11 місяців тому

    Button 🔘 system pathi podunga anna

  • @kumarsini4152
    @kumarsini4152 11 місяців тому

    இரண்டு வயது பெட்டி இறக்கும் போது பக்கத்தில் இருந்த வண்டியில் நீங்க இடித்து தான் வச்சீங்க ஜயா கீழே

    • @tndriveribrahim
      @tndriveribrahim  11 місяців тому

      சரக்கு ஏற்றும் போதும் இறக்கும்போதும் லேசான அடி இருக்கும்.பொருள் சேதம் ஆக கூடாது.

  • @anbalaganvasantha9820
    @anbalaganvasantha9820 11 місяців тому

    Super forklift operator

  • @syedibrahim-mv9qj
    @syedibrahim-mv9qj 11 місяців тому

    வாழ்த்துக்கள்

  • @ajzalnizam8334
    @ajzalnizam8334 11 місяців тому

    What is the between forklift and jcb pls explain

    • @tndriveribrahim
      @tndriveribrahim  11 місяців тому

      Jcb no broblem. I will joke to......

    • @ajzalnizam8334
      @ajzalnizam8334 11 місяців тому

      @@tndriveribrahim volvo truck ulla mini fridge viedeo ondru venum

    • @tndriveribrahim
      @tndriveribrahim  11 місяців тому

      @@ajzalnizam8334 not available. Fridge in side volvo

  • @rajendrang1346
    @rajendrang1346 11 місяців тому

    Sir. Unga.vandi.self.comblent.soniga.boy

  • @Mr.Vicky.R
    @Mr.Vicky.R 11 місяців тому

    Hi Anna vanakam video 💯 super vera level 🤩🤩🤩

  • @9383812
    @9383812 11 місяців тому

    வாழ்துக்கள் பாய்

  • @kamurudeensamsudeen7677
    @kamurudeensamsudeen7677 11 місяців тому

    Masha allah ❤

  • @Omni_love
    @Omni_love 11 місяців тому

  • @user-yd9xp4zp2x
    @user-yd9xp4zp2x 11 місяців тому

    மாமா நீங்கள் ஆல் இன் ஆல் அழகுராஜா .....

  • @rubanv1011
    @rubanv1011 11 місяців тому

    Fork lift vacancy irukuma aiya

  • @shyamalaprakashshyamalapra8557
    @shyamalaprakashshyamalapra8557 11 місяців тому

    Heavy Drive job irrukuma

  • @alsathamhussain4488
    @alsathamhussain4488 10 місяців тому

    Train otta thiriuyma

  • @manikandankandan5688
    @manikandankandan5688 11 місяців тому

    Live super star 😎

  • @elaiyarajaayyananelaiyaraj5223
    @elaiyarajaayyananelaiyaraj5223 11 місяців тому

    சூப்பர் பாய் மாஸ்

  • @aravindharaman.s6278
    @aravindharaman.s6278 9 місяців тому

    Fork lift oprater all edukkarangala boy

  • @mohammadbasheer549
    @mohammadbasheer549 11 місяців тому

    👍

  • @Gangster00786
    @Gangster00786 11 місяців тому

    Trailer training learn pannanum bai tamilnadu la enga learn pandrathu soluga bai driving school also r anyone is there teaching Trailer training rply me bai

    • @tndriveribrahim
      @tndriveribrahim  11 місяців тому

      Namakkal yeanru sonnarhal

    • @Gangster00786
      @Gangster00786 11 місяців тому

      @@tndriveribrahim ashok leyland institute ahhhh bai namakkal...
      Vera yathavathu trailer training yaravathu irukangala bai

    • @tndriveribrahim
      @tndriveribrahim  11 місяців тому

      Nslaikku keatu sollava.yeantha oor age.

    • @Gangster00786
      @Gangster00786 11 місяців тому

      @@tndriveribrahim ok bai am waiting ✋️

    • @tndriveribrahim
      @tndriveribrahim  11 місяців тому

      @@Gangster00786 oor yeankea

  • @marikvp4988
    @marikvp4988 11 місяців тому

    Super mams

  • @mukeshsinthu2612
    @mukeshsinthu2612 11 місяців тому

    Super bhai😂

  • @devakumarc53093
    @devakumarc53093 11 місяців тому

    🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️

  • @user-ld5ql9xi3u
    @user-ld5ql9xi3u 11 місяців тому

    Hi

  • @psmani1707
    @psmani1707 11 місяців тому

    Anaku damper , fork lift otta theriyum..
    Saudi la 5 years work pannean

  • @sathishkumar-zc9vl
    @sathishkumar-zc9vl 11 місяців тому

    ❤❤❤ love you ❤❤❤

    • @tndriveribrahim
      @tndriveribrahim  11 місяців тому +1

      ஐயோ என்னால காதல் பண்ண முடியாது.😁😁❤❤❤❤❤❤❤❤❤

  • @MuthuMuthu-ih8fl
    @MuthuMuthu-ih8fl 11 місяців тому

    HiAnna

  • @amudhubadhusha.m49
    @amudhubadhusha.m49 11 місяців тому

    Assalamu alaikum bai.ungala whatsapp la contact pnna mutiuma. Insha Allah ungaladuya guydnes i need..

    • @tndriveribrahim
      @tndriveribrahim  11 місяців тому

      W/A mannikkaum

    • @amudhubadhusha.m49
      @amudhubadhusha.m49 11 місяців тому

      @@tndriveribrahim parwalaka bai. Periya varthaya use pndringa. Na saudi la work pndran bai .India la Trichy . Enaku saudi heavy vanum bai already enkeda saudi normal driver lisence iruko .eppa na eppade normal licence heavy change pndrathunu sollunga my job ku thewa pdothu bai insha allah nega solluvenganu nmporan..

    • @tndriveribrahim
      @tndriveribrahim  11 місяців тому +1

      @@amudhubadhusha.m49 ningal yaridam irukku rirhalo (kabil)avarthan ithai saiya mudium.

    • @amudhubadhusha.m49
      @amudhubadhusha.m49 11 місяців тому

      @@tndriveribrahim na saudi ground sarvice private sector la. Operator iqama work pndran bai company eppade sonnegana usefula irukum.

    • @tndriveribrahim
      @tndriveribrahim  11 місяців тому

      @@amudhubadhusha.m49 yanakku transport work.in tha combany yanakku theariyavillaiyea.