சோலார் DC ஹோம் ரூ 29999 காம்போ பேக்...

Поділитися
Вставка
  • Опубліковано 24 січ 2025

КОМЕНТАРІ • 169

  • @vijayakumart6908
    @vijayakumart6908 4 роки тому +2

    வாழ்த்துக்கள் நண்பா...
    தங்களின் பணி சிறப்பானது...
    1. பேட்டரி அமைந்துள்ள இடத்தில் இன்னும் பாதுகாப்பு தேவை...
    2. Earthing மிகவும் அவசியம்...
    3. Solar panels regular cleaning மிகவும் அவசியம் அதையும் வாடிக்கையாளர்களின் காதில் போட்டு விடவும்
    வளர்க தங்களின் பணி

    • @sbsolarshop2020
      @sbsolarshop2020  4 роки тому

      மிக்க நன்றி நண்பா 🙏🙏 ஆமாம் நன்பா முன்னெச்சரிக்கையாக தாங்கள் நினைத்தவைகளை சொல்லிவிட்டேன்

  • @jrvinoth3002
    @jrvinoth3002 4 роки тому

    அருமையான பயனுள்ள காணொளி 👌

  • @moonking476
    @moonking476 3 роки тому

    நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துகள் நண்பரே....

    • @sbsolarshop2020
      @sbsolarshop2020  3 роки тому

      மிக்க நன்றி நண்பா

  • @aiyappank376
    @aiyappank376 3 роки тому +1

    👍👌வணக்கம் வாழ்த்துக்கள்

  • @ashanmugamcpashanmugamcp1390
    @ashanmugamcpashanmugamcp1390 3 роки тому

    சிறப்பான பதிவு.800அடி போர் மோட்டார் இயக்க (3Hb) என்ன செலவாகும் (விவசாய பண்ணை வீட்டுக்கு Pls tq

  • @murugans4310
    @murugans4310 4 роки тому

    உங்க வீடியோ எல்லாம் அருமையாக தெளிவாக உள்ளது

  • @n.s.mani.tamilnadu6038
    @n.s.mani.tamilnadu6038 4 роки тому +1

    மகிழ்ச்சி மகிழ்ச்சி வாழ்த்துகள் 👌👍

  • @srinivasan371
    @srinivasan371 3 роки тому

    Bro eb line wiring kuda dc wiring cable use pannalama? (Same switch box with ac and lights control)

  • @neelamegamsanthanam1750
    @neelamegamsanthanam1750 4 роки тому

    ஹாய் bro.
    உங்கள் வேலையை குறை சொல்ல வரல.
    எல்லாம் ரொம்ப very good work 👌👌
    இருந்தும்
    Panal இருந்து போற வயரிங் சுவர் குள்ள போற இடம் கொஞ்சம் அழகா சரியா safitiya செய்யுங்கள். Bro
    என் வீட்டுக்கு solor system தேவை. நானும் செய்யணும்
    நாகப்பட்டினம்

    • @neelamegamsanthanam1750
      @neelamegamsanthanam1750 4 роки тому

      நன்றி

    • @sbsolarshop2020
      @sbsolarshop2020  4 роки тому

      மிக்க நன்றி bro அங்கு இருந்த சூல்நிலை அப்படி எந்த வித பொருட்களும் கிடைக்கவில்லை 3மணி நேரத்திற்கு மேல் சிறிய ஏணி யில் நின்றபடி வேலை பார்த்ததால் மேலும் சிறப்பாக செயல்பட முடியவில்லை.

  • @anandapadmanaban718
    @anandapadmanaban718 2 роки тому

    மின்சாரதுண்டிப்பு பிறகு எவ்வளவு நேரம் 5 விளக்குகளையும் ஒரு மின்விசிறியினையும் இயக்க முடியும் ?

  • @arunar6815
    @arunar6815 3 роки тому

    2bhk home kku dc solor
    Evalavu selavu agum bro
    Inverter thevaiya?

  • @Moonja_paaru
    @Moonja_paaru 3 роки тому

    Anna
    Naan enga veetula 80 ah battery,,
    160 luminous panel ,,
    700 w luminous inverter
    Pottu irukkom,,
    Anna
    230v
    7w Light 1
    45 w table fan 1
    Than use panrom night 9 manikku kulla inverter off agiruthu Anna
    Use pannave mutiyala,,,,,
    Enna Anna panrathu ,,,,,
    ??????????

    • @sbsolarshop2020
      @sbsolarshop2020  3 роки тому

      Bro 1fan some light thaaney dc system aa use pannunga backup nalla erukum but inverter system aa use pandrathaa erunthaa enum oru panel potukonga

  • @pranavsabarish7552
    @pranavsabarish7552 4 роки тому +1

    DC wire high length la resistance nala 12v load ku voltage drop akuma ? Is 24v better option

    • @king-power
      @king-power 4 роки тому

      24 fasta charge agum. More current produce agum

    • @sbsolarshop2020
      @sbsolarshop2020  4 роки тому +1

      12v la rompa high length la kandep loss erukum bro but dc wire use pannum pothu athum kameya thaan erukum volt athegam ponalum very little loss kandepa erukum

  • @atozparthiban
    @atozparthiban 4 роки тому

    சிறப்பு நண்பா, அந்த வயர் மேலே போட்டு இருக்க கேசு கவர், என்ன பெயர், எங்க கிடைக்கும், அது ரொம்ப நல்லா இருந்தது, வயர் வெளியில் தெரியாமல், விலை எவளவு இருக்கும். Subcribe like செய்து விட்டேன்.,நன்றி

  • @vimalchand7277
    @vimalchand7277 4 роки тому

    Ten ubelignt. 18w and 8camera and internet connection box ithukku evalalvu pannnel and battery motha cost ?

  • @msathish6699
    @msathish6699 3 роки тому +1

    30 ஆம்ஸ் சார்ஜர் கண்ட்ரோலர் மூலம் எத்தனை வாட்ஸ் சோலார் பேனல் வரைக்கும் இணைப்பது

    • @sbsolarshop2020
      @sbsolarshop2020  3 роки тому

      500w வரை இனைப்பது நல்லது

  • @loomsolartamilnadu
    @loomsolartamilnadu 4 роки тому +1

    Super bro👍

  • @lingpandipandi716
    @lingpandipandi716 4 роки тому +1

    அருமை அண்ணன்

  • @Saran960-b4o
    @Saran960-b4o 3 роки тому

    Pro eakita oeru invater iruku pakurahala

  • @solarthamizhayoutubechanne2824
    @solarthamizhayoutubechanne2824 4 роки тому +1

    Good work bro 👍

  • @manikandansekar7695
    @manikandansekar7695 4 роки тому

    Nanba DC converter potu tv use pannalam la adhoda life epdi irukum

    • @sbsolarshop2020
      @sbsolarshop2020  4 роки тому

      Use panalam nanbaa no problem use aagetu thaan eruku yaarukum problem varala

  • @maduraitamil4168
    @maduraitamil4168 4 роки тому +1

    Total evvalo lights & fans solunga bro, water motter use pana mudiuma bro

    • @sbsolarshop2020
      @sbsolarshop2020  4 роки тому +1

      Evanga veetla total aa 20w - 2,10w-1,9w-2,30w fan - 2 bro water motor use panna mudeyathu chenna level setup la dc motor use panalaam

  • @anandanandraj5309
    @anandanandraj5309 3 роки тому

    Luminous battery 2 no add panalama ? சீரிஸ் கனெக்சன் கொடுத்தா கடை இருக்குமா அல்லது பார்லர்களில் கொடுத்தா இருக்குமா? Ams variation?

    • @sbsolarshop2020
      @sbsolarshop2020  3 роки тому

      தாராலமாக கொடுக்கலாம் பேட்டரி ஒர ஆம்ஸ் பவராக இருக்க வேண்டும்

  • @siva7855
    @siva7855 4 роки тому

    Bro. Solar bettery la touch pannuna shock adikkuma

  • @N.அழகேசன்
    @N.அழகேசன் 3 роки тому

    அண்ணா 30aசார்ஜ் கண்ட்ரோல் இல்ல எத்தனை வாட்ஸ் பேனல் முடிக்கும் போடலாம்

  • @mnmcare
    @mnmcare 4 роки тому

    Can you tell me battery Back up hours. Only night time usage or we can use day and night time also.

    • @sbsolarshop2020
      @sbsolarshop2020  4 роки тому

      If we use 1fan and Lights on day time it will come for night also for single fan and lights sir

  • @skamal1019
    @skamal1019 4 роки тому

    Aranthagi ka erukkalala enna peru nummpar set me

  • @Relaxtimelink
    @Relaxtimelink 4 роки тому +1

    Night backup evalo neram varuthu bro

  • @dhareefdhareefa7610
    @dhareefdhareefa7610 3 роки тому

    நண்பா.நம்ஏரியாவில PolYபேனல் மட்டும் பயன்படுத்தமுடியுமா.குறைந்தவிலையில் எந்தகம்பெனி பேனல் சிறந்தது.Sugamபேனல்உள்ளதா

    • @sbsolarshop2020
      @sbsolarshop2020  3 роки тому

      வணக்கம் நன்பா.. குறைந்த விலையில் என்றால் microtek பேனல் உள்ளது மேலும் சற்றும் தரமான பேனல் என்றால் utl பேனல் இருக்கிறது. நமது ஊரில் poly பேனல் போதுமானது

  • @thothandiv552
    @thothandiv552 4 роки тому +1

    400 adi Borewell க்கு solar dc motor மூலம் முக்கால் இன்ச் pipe வழியாக ஒரு மணி நேரத்தில் குறைந்த பட்சம் 1000 லிட்டர் தண்ணீர் எடுக்கும் வகையில் அமைப்பது எப்படி? எவ்வளவு செலவாகும்?

  • @srinu1145
    @srinu1145 4 роки тому

    Excellent wiring

  • @manir1251
    @manir1251 4 роки тому +1

    Super anna

  • @chandrasekarrengaraj1001
    @chandrasekarrengaraj1001 6 місяців тому

    Good

  • @nalusamy1404
    @nalusamy1404 4 роки тому

    அருமையான பதிவு

  • @nilafancymulanur2022
    @nilafancymulanur2022 4 роки тому

    I have Microtek 1435va solar inverter and 150ah c20 battery..intha inverter ku evlo watts la eththanai panels podanum?

  • @hussainfatima7877
    @hussainfatima7877 4 роки тому

    I have one doubt. Same time charging and discharging possible?

    • @sbsolarshop2020
      @sbsolarshop2020  4 роки тому

      Can't understand your question mam. Clearly mention mam

    • @hussainfatima7877
      @hussainfatima7877 4 роки тому

      I mean in morning time when battery is charging, same time we can use lights?

    • @sbsolarshop2020
      @sbsolarshop2020  4 роки тому

      Yes mam you can run all while charging

  • @rajaRaja-vv1sn
    @rajaRaja-vv1sn 4 роки тому

    Enna wire use pannuniga

  • @keralasareeloom6303
    @keralasareeloom6303 4 роки тому

    வாழ்த்துக்கள் நண்பா

  • @thalafans309
    @thalafans309 4 роки тому

    UPS battery 150 Ah eruku sollar panelku set aguma

  • @krishnajagadeesh6307
    @krishnajagadeesh6307 4 роки тому

    Solor power la enna use painalam

  • @senthilruthirapathi1419
    @senthilruthirapathi1419 3 роки тому

    தங்கள்SB SOLAR SHOP You Tube அனைத்து பதிவுகளை முழுமையாக பாா்த்து வருகிறேன் சோலாா் பவா் சிஸ்டத்தை பற்றி வெளிப்படையாக பதிவிட்டு தொழில்முனைவோா்களுக்கும், பயனீ ட்டாா்களுக்கும் பயனுள்ள தகவலை பதிவிட்டு வருகின்றீா்கள் தங்கள் சேவை தமிழா்களுக்கு தொடருட்டும் நன்றி

  • @manivel26
    @manivel26 3 роки тому

    12v tuplite price,?

  • @alagarkutty3419
    @alagarkutty3419 4 роки тому +2

    Inverter வீட்டிற்கு உள்ளவர்கள் solar க்கு மாற்றலாமா..அதே UPS battery. ..

    • @sbsolarshop2020
      @sbsolarshop2020  4 роки тому +1

      கன்டிப்பாக மாற்றலாம் சகோ சோலார் சார்ஜர் கன்ட்ரோலர் மற்றும் சோலார் பேனல் மூலம்

    • @alagarkutty3419
      @alagarkutty3419 4 роки тому +1

      @@sbsolarshop2020 thank you sir

  • @susu-casual
    @susu-casual 3 роки тому

    எத்தனை watts எடுத்துகொண்டது - நீங்க போட்டது எத்தனை ? - எவ்வளவு நேரம் தாங்குது !? - ஒன்னுமே இல்லையே ?

    • @sbsolarshop2020
      @sbsolarshop2020  3 роки тому

      வீடியோவை முழுவதும் பார்க்கவும் இல்லை என்றால் ஓன்றுமே இல்லை

    • @susu-casual
      @susu-casual 3 роки тому

      @@sbsolarshop2020 பாத்துட்டுதான் கேட்கிறோம் - 5 light கு எத்தனை எத்தனை watts னே சொல்லல - எவ்வளவு நேரம் தாங்கும் னு சொல்லல - முதலில் video போட்டவங்க முழுசா பாக்கனும் - புரியலையா

    • @sbsolarshop2020
      @sbsolarshop2020  3 роки тому

      சார் வீடியோ இன்ஸ்டால் மற்றும் அடிப்படை அதில் காட்டப்பட்டுள்ளது மேலும் விபரம் தேவை எனில் போன் நம்பர் உள்ளது தொடர்பு கொள்ளவும். அனைத்து விபரங்களை பதிவிட வீடியோ மிக பெரிதாக தோன்றும் மேலு‌ம் அதை பதிவேற்றம் செய்துவது சிறமம் மேலும் நான் வகுப்பு எடுக்கும் அளவிற்கு பெறியவனும் அல்ல.

  • @karthikeyanr4389
    @karthikeyanr4389 4 роки тому

    Share the loom solar contact point for Cheyyar area or Kanchipuram

  • @rajab6382
    @rajab6382 3 роки тому

    எல்லாம் சரி விற்பனை பின் சர்வீஸ் எப்படி இருக்கும் 🙏🙏

    • @sbsolarshop2020
      @sbsolarshop2020  3 роки тому

      நல்லாவே இருக்கும் சார்

  • @sangambirds8039
    @sangambirds8039 Рік тому

    Bro penal v/w?

  • @ganesankarthi1919
    @ganesankarthi1919 Рік тому

    Moochi vaanguthuda

  • @__-di6vk
    @__-di6vk 4 роки тому

    Sir eni time fish farm kku 60w ariesen mottar us pannanum athukku solar evvalavu amount akkum soullukka sir ples

    • @sbsolarshop2020
      @sbsolarshop2020  4 роки тому +1

      Motor dc or ac motor sir. any way minimum 100 ah pothum sir but aerator important so 150ah a potukonga ac motor a eruntha 1kv mppt inverter potu 600 to 700w pannel potukalam 55000 aagum sir 24*7

    • @__-di6vk
      @__-di6vk 4 роки тому

      @@sbsolarshop2020 thank u sir

  • @vivekvicky3497
    @vivekvicky3497 4 роки тому +1

    Sema bro

  • @ragavendraprasath2976
    @ragavendraprasath2976 4 роки тому

    Hi bro unga keta 26ah battery and dc wire available la iruka

  • @rajamani7976
    @rajamani7976 4 роки тому

    125 solar panel
    How much rate

  • @senrayansenrayan4042
    @senrayansenrayan4042 4 роки тому

    Lorry battery use 40ah பயன்படுத்தலமா?

  • @rattatoluile
    @rattatoluile 4 роки тому

    Superb...

  • @அகரம்மூர்த்தி

    அருமை

  • @zara873
    @zara873 4 роки тому

    BRO low bugetla solar mixi for roadside shop

    • @sbsolarshop2020
      @sbsolarshop2020  4 роки тому

      Mixi use panna kandepa inverter thevai bro kuraithathu 30000 thevaipadum bro

  • @muthukumaran4905
    @muthukumaran4905 4 роки тому

    good👍🏼

  • @ramesht4896
    @ramesht4896 4 роки тому

    Super sir

  • @murugans4310
    @murugans4310 4 роки тому

    Sir
    125w panel and 75ah solar battery price

  • @remeshvaradharajan2664
    @remeshvaradharajan2664 4 роки тому

    இப்போ 75 மாதம் உத்திரவாதம் உள்ள லூமினாஸ் பேட்டரி நான் டிவி விளம்பரத்தில் பாத்தேன் அந்த பேட்டரி என்ன விலை உங்களிடத்தில் உள்ளதா?

    • @sbsolarshop2020
      @sbsolarshop2020  4 роки тому +1

      75 மாதம் உத்திரவாதம் உள்ள பேட்டரி இன்னும் விற்பனைக்கு வரவில்லை நன்பா விளம்பரம் மட்டுமே செய்யப்படுகிறது வந்ததும் நிச்சயம் தெரியப்படுத்துகிறேன்

  • @firtamizhan181
    @firtamizhan181 4 роки тому

    Ramanathapuram la dealer contact sollungha bro

  • @successinfo5929
    @successinfo5929 4 роки тому

    Super

  • @saravananraj7940
    @saravananraj7940 4 роки тому

    how much watt solar panel brother?

  • @shaahinnoushad9754
    @shaahinnoushad9754 4 роки тому

    Bro emi facility irukka

  • @jesudoss6906
    @jesudoss6906 3 роки тому

    கடலூர் டீலர் எண்?

  • @udhayadivyaudivya9544
    @udhayadivyaudivya9544 4 роки тому

    🤗 supar

  • @nambirajan1972
    @nambirajan1972 4 роки тому

    திருநெல்வேலி ,தூத்துக்குடி இருக்கிறதா

    • @ramarajc6115
      @ramarajc6115 4 роки тому +1

      Tirunelveli contact 9865597321

    • @ramarajc6115
      @ramarajc6115 4 роки тому

      Tirunelveli contact 9865597321

  • @saravananservai1015
    @saravananservai1015 4 роки тому

    30am mppt& 375w solar panel rate?

  • @anandanandraj5309
    @anandanandraj5309 3 роки тому

    PL watch this video guys 🤔😟

  • @vinodhsubramanian3363
    @vinodhsubramanian3363 4 роки тому

    Fan watts evlo??

  • @jaiChandran14
    @jaiChandran14 4 роки тому

    Dc fan how much bro

  • @balamurugan8743
    @balamurugan8743 4 роки тому

    அண்ணா 180w 200w solar panel விலை எவ்வளவு

  • @kannanc8133
    @kannanc8133 4 роки тому

    இன்வேடர் தேவை இல்லையா

  • @rojaroja5803
    @rojaroja5803 4 роки тому

    Mppt இன்வட்டர் விலை 1kv or 2kv price சோலர்

    • @sbsolarshop2020
      @sbsolarshop2020  4 роки тому +1

      1kv mppt inverter 9300
      2kv mppt inverter 13000,16000,25000

    • @rojaroja5803
      @rojaroja5803 4 роки тому

      @@sbsolarshop2020 13000Which company inverter I am Tanjore nearby send address

    • @rojaroja5803
      @rojaroja5803 4 роки тому

      Inverter which month warranty

    • @sbsolarshop2020
      @sbsolarshop2020  4 роки тому

      Near to you am here sir call me 9841135259. 13000 smarten mppt solar inverter 2kv

    • @rojaroja5803
      @rojaroja5803 4 роки тому

      @@sbsolarshop2020 I am working Qatar

  • @murugans4310
    @murugans4310 4 роки тому

    இந்த பேக் வேறும் material மட்டும் ‌என்ன விலை வரும்

    • @sbsolarshop2020
      @sbsolarshop2020  4 роки тому +1

      Loom 180w pannel - 7500, 100ah solar battery - 11500(5 yr warranty), 30a controller - 850, dc fan - 3100*2=7200,dc tube 20w - 400*2=800, 10w - 300, 9w - 130*2=260, 4sqmm wire, mc4 connector, installation

  • @liketosee3432
    @liketosee3432 3 роки тому

    Enna bro ippolam video ve kaanum

    • @sbsolarshop2020
      @sbsolarshop2020  3 роки тому +1

      App la busy bro sema response enum konja naal ella schedule pannetu vanthuduven

    • @liketosee3432
      @liketosee3432 3 роки тому

      @@sbsolarshop2020 ok bro naanum install panniruken ippo koncham budget problem koncha naal kalichu kandipa antha Rs. 8888 combo pack vanguven bro

    • @sbsolarshop2020
      @sbsolarshop2020  3 роки тому

      Ok bro 👍👍

  • @peershanu9451
    @peershanu9451 4 роки тому

    நண்பா திருச்சி டிலர் நம்பர் please

  • @kannansendhalai3571
    @kannansendhalai3571 4 роки тому

    தஞ்சாவூர் டீலர் எண்

    • @sbsolarshop2020
      @sbsolarshop2020  4 роки тому

      SB சோலார் ஷாப் 9841135259
      நாங்கள் தஞ்சாவூர், திருவாரூர், கும்பகோணம் கவர் பன்றோம் சார்

  • @karthik-rq2rr
    @karthik-rq2rr 4 роки тому

    100 ah battery price

  • @nambirajan1972
    @nambirajan1972 4 роки тому

    மழை காலத்தில்

    • @sbsolarshop2020
      @sbsolarshop2020  4 роки тому

      மழை காலத்தில் ஃபேன் உபயேகத்தை குறைத்து கொள்வது நல்லது நன்பா

  • @prabhuprabhu2533
    @prabhuprabhu2533 4 роки тому

    Hi

  • @shabikaa9176
    @shabikaa9176 4 роки тому

    10வாட் சோலார் பேனல் எங்களிடம் உள்ளது
    அதில் மொபைல் சார்ஜ் செய்ய முடியுமா

    • @sbsolarshop2020
      @sbsolarshop2020  4 роки тому

      நிச்சயம் செய்யலாம் நன்பா

    • @shabikaa9176
      @shabikaa9176 4 роки тому

      மொபைல் சார்ஜ் செய்ய எவ்வளவு செலவாகும்

  • @karthikmani4604
    @karthikmani4604 4 роки тому

    share dealer number for singaperumal koil , chengalpattu dist

  • @arasapattyanand6558
    @arasapattyanand6558 Рік тому

    அருமை

  • @sakthivelovk6144
    @sakthivelovk6144 4 роки тому +2

    Super bro

  • @abuthahirpm8618
    @abuthahirpm8618 3 роки тому +2

    Super

  • @praveenmohan4176
    @praveenmohan4176 4 роки тому

    Units per month generation yevlo?

  • @p.shirajulhameed2721
    @p.shirajulhameed2721 3 роки тому

    How many fans?

  • @jothykumar7160
    @jothykumar7160 3 роки тому

    Super

  • @jebasingh8958
    @jebasingh8958 4 роки тому +1

    Super bro

  • @raghavannambiv9964
    @raghavannambiv9964 4 роки тому

    Super bro