Solar battery calculation in tamil - Part 2

Поділитися
Вставка
  • Опубліковано 18 вер 2024
  • இந்த வீடியோவில் solar battery calculation செய்வது எப்படி என்று கூறப்பட்டுள்ளது. மேலும் சோலார் பேனலுக்கு எந்த பேட்டரி சிறந்தது என்றும் கூறப்பட்டுள்ளது
    ஒரு சோலார் பேட்டரி எவ்வளவு நேரம் வேலை செய்யும் மற்றும் அதில் எவ்வளவு லோடு கொடுத்து பயன்படுத்த முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.
    மேலும் இதில் லோடு என்றால் என்ன என்றும் கூறப்பட்டுள்ளது.
    இதில் கொடுக்கப்படும் லோடுக்கு தகுந்தவாறு அதன் நேரம் எவ்வாறு மாறுகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.
    மேலும் இதில் 100Ah battery மற்றும் 150Ah battery இந்த இரண்டு பேட்டரிக்கும் ஒரே load கொடுத்து அதன் வேலை நேரம் எவ்வாறு மாறுகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.
    மற்றும் இந்த இரண்டு பேட்டரிக்கும் கம்பரிசன் செய்து காட்டப்பட்டுள்ளது.
    #solar #battery #calculation
    Exide 26ah battery
    amzn.to/2XAhg2d
    Luminous solar Tubular 40ah
    amzn.to/34bbC9s
    Luminous solar Tubular 100ah
    amzn.to/2pJ6Lxe
    amzn.to/35oAxqg
    Luminous solar Tubular 150ah
    amzn.to/2qpemBu
    amzn.to/2rhEwWx
    Solar panels 100 watts
    amzn.to/2QeKtzQ
    amzn.to/32RjUSN
    Microtek solar charger controller
    amzn.to/2Au4qrv
    UTL solar charger controller
    amzn.to/32KVdY3
    Magideal LCD display solar charge controller
    amzn.to/2QgnnZt
    Exide solar charger controller
    amzn.to/2LANBSh

КОМЕНТАРІ • 262

  • @mani6678
    @mani6678 4 роки тому +3

    100ஆம்பியர் அவர் என்பது ஒரு ஆம்பியர் எடுக்கும் பல்பை இணைத்தால் 100 மணி நேரம் எரியும் என்றும் 100 ஆம்பியர் எடுக்கும் பல்பை இணைத்தால் 1 மணி நேரம் மட்டுமே எரியும் என்ற கணக்கில் ஆம்பியர்அவர் என்பதின் அர்த்தம். நீங்கள் பதியும் இந்த பதிவு மிகவம் சுவாரஸ்மாக இருக்கிறது. நன்றி தம்பி....

  • @kumarsnknaresh
    @kumarsnknaresh 4 роки тому +19

    வணக்கம் நண்பா...
    இந்தப் இரண்டாவது பதிவும் மிக சிறப்பாகவும் விளக்கமாகவும் இருந்தது. மேலும் இது போன்ற பதிவுகளை போட வாழ்த்துக்கள்...👌👍😀🤔

  • @smttiruvarur1758
    @smttiruvarur1758 4 роки тому +1

    நன்கு புரியும்படியாக உள்ளது.மிக்க நன்றி.

  • @gulabjank
    @gulabjank 4 роки тому +3

    செம்ம வீடியோ சார் இதுவரை இவ்வளவு detail ல யாரும் சொல்லி நான் கேட்கல.

  • @ganapathyramasamy1601
    @ganapathyramasamy1601 4 роки тому +6

    யப்பா
    எங்கைக்கு எதுவுமே கெடக்கிலப்பா ஏன்னா உனக்கு ஏதாவது கொடுக்கனும்யா . எவ்ளோ பெரிய விஷயத்த
    அழகா சொன்ன சாமி! எனக்கே நீ சொன்னது நல்லா பதிஞ்சிபோச்சு. வாழ்த்துக்கள் தம்பி.

  • @kajakaja686
    @kajakaja686 4 роки тому +11

    அழகாக பாடம் நடத்துவதுபோல் சொல்றீங்க நன்றி! ஆனால் சொன்ன வார்த்தையை திரும்ப திரும்ப சொல்லாமல் பார்த்துக் கொண்டால் வீடியோ சுருக்கமாகும் நன்றி!

  • @Imraanhabi
    @Imraanhabi 4 роки тому +3

    ரொம்ப நன்றி நண்பா இது எனக்கு ரொம்ப உதவியாக இருக்கும் நன்றி உங்களுக்கு 👏👏👏👏👏👏👏👏👏👏👏👌🤝

  • @jayaramansundaram9640
    @jayaramansundaram9640 4 роки тому

    சோலார் பேனல் அமைப்பது அருமையான விளக்கம் .. 3 வது பதிவிற்கு காத்திருக்கிறோம் .. நான் இது குறித்து அறிந்து கொள்ள விரும்பும்போது கிடைத்த நல்ல பதிவு .. வாழ்த்துக்கள்

    • @RSAT01987
      @RSAT01987  4 роки тому +1

      அனைத்து பதிவும் வந்துவிட்டது ஐயா

  • @rasoolrj6023
    @rasoolrj6023 4 роки тому +2

    Thelivana aarumaiyana explanation thank u sir

  • @sekarc9984
    @sekarc9984 4 роки тому

    இரண்டாவது பதிவும் மிக சிறப்பாகவும் விளக்கமாகவும் இருந்தது. மேலும் இது போன்ற பதிவுகளை போட வாழ்த்துக்கள்

  • @sakthivelovk6144
    @sakthivelovk6144 4 роки тому +16

    இதையே INVERTER போட்டு AC CURRENT ஆக மாற்றினால் எத்தனை மணி நேரம் உபயோகிக்கலாம் மற்றும் என்ன INVERTER பயன்படுத்த வேண்டும் என்பதை ஒரு வீடியோ போடுங்க

  • @p.pooranee8823
    @p.pooranee8823 4 роки тому +2

    Magic, vambukku elukarthu yellame puthusa eruku super, part3 seekirama podunga thami part1 oct 14, potiga ippo tha part2 vanthu erukku, part3 oru maasam panidathiga thambi, intha mathiri innum naraya poduga super, next electric cycle or bike pathi poduga, nanri

  • @shanmugavadivel2425
    @shanmugavadivel2425 4 роки тому

    சிறந்த விளக்கம் மகிழ்ச்சி .நன்றி

  • @MiddleClassSaro
    @MiddleClassSaro 4 роки тому +1

    பயனுள்ள தகவல்.... normal inverter solar invertera mathuratha pathi video podunga

    • @manimarandevu
      @manimarandevu 4 роки тому

      Sir, just add one solar charge controller sir,,9578841274

  • @tamilselvanvijai1151
    @tamilselvanvijai1151 4 роки тому +2

    அருமையான பதிவு தமிழ்ழெ இந்த மாதிரி பதிவு பாக்கும் போது சந்தோசமா இருக்கு நன்றி நண்பரே

  • @ramadevi6081
    @ramadevi6081 4 роки тому +1

    Very useful this video thank u so much bro

  • @mgm146
    @mgm146 3 роки тому

    நல்ல தெளிவான விளக்கம் நண்பா

  • @M.SeeralanSakthi.13579.
    @M.SeeralanSakthi.13579. 4 роки тому +1

    வாழ்த்துக்கள் அருமை மிகவும் அருமை நன்றி ஐயா...

  • @arunkumarpalpandi2963
    @arunkumarpalpandi2963 4 роки тому +3

    Surer explanation bro...

  • @villagevlogsRK
    @villagevlogsRK 4 роки тому

    அருமையாக விளக்கம் அளித்த சகோதரருக்கு நன்றி..

  • @Azagan
    @Azagan 3 роки тому

    நன்றி தெளிவான விளக்கம்.

  • @km.chidambaramcenathana2766
    @km.chidambaramcenathana2766 4 роки тому +1

    அருமை நண்பா.
    ஸ்கூல் வாத்தியாரைவிட பொறுமையா தெளிவாக சொல்றீங்க!!
    நீங்க வாத்தியாரா போனா அந்த வகுப்பு பசங்க நிச்சயம் சென்டம் வாங்குவாங்க.
    உங்களுடைய போதிக்கும் திறமை அபாரம்!!!

  • @nedunchezhiyanm5005
    @nedunchezhiyanm5005 4 роки тому +1

    அருமையான விளக்கம் நண்பா

  • @agilanshanmugam9253
    @agilanshanmugam9253 4 роки тому

    மிக மிக மிக அருமையான விளக்கம். திருப்பித் திருப்பி சொன்ன விஷயங்களை கொஞ்சம் பொறுத்துக் கொள்ளலாம் நேரம் மிச்சமாகும்

  • @m.karunanithimanickam4033
    @m.karunanithimanickam4033 4 роки тому

    Excellent teaching, wonderful understanding. Thanks for the video.

  • @Mahesh-gq7fm
    @Mahesh-gq7fm 4 роки тому +1

    Excellent explanation. Tnk u very much

  • @sakthivelovk6144
    @sakthivelovk6144 4 роки тому +1

    அற்புதம் நண்பா..

  • @babuthayyil7485
    @babuthayyil7485 3 роки тому

    Very good information. Congregations.

  • @dasshari64
    @dasshari64 4 роки тому +3

    அருமை நண்பா..

  • @RAMKUMAR-hb6vt
    @RAMKUMAR-hb6vt 4 роки тому +1

    Congratulations for your teaching good keep it up

  • @arul0816
    @arul0816 4 роки тому +1

    அருமை அருமை அருமை...!

  • @v.christophermanojkumar2377

    Beautiful teaching bro,

  • @ArunKumar-vn5wm
    @ArunKumar-vn5wm 4 роки тому +1

    Useful video super

  • @annamalaijayaraman4341
    @annamalaijayaraman4341 4 роки тому +1

    Supper explanations bro thank you so much waiting for part-3

  • @ezhileudayakumar5849
    @ezhileudayakumar5849 4 роки тому +1

    Super bro 👌 I am waiting your more videos

  • @a4angelcraftart105
    @a4angelcraftart105 4 роки тому

    You are explained very well.

  • @vel-vision7718
    @vel-vision7718 3 роки тому

    அருமையான காணொளி

  • @amudanmaney
    @amudanmaney 4 роки тому

    உங்கள் பங்களிப்பை பாராட்டுகிறேன்!

  • @alirsath900
    @alirsath900 4 роки тому +2

    Super bro

  • @rvijay-ce6ox
    @rvijay-ce6ox 4 роки тому +1

    Super bro useful information

  • @sathishkutty4353
    @sathishkutty4353 4 роки тому +1

    thanks for your explain

  • @samuelpragyan
    @samuelpragyan 4 роки тому

    பயனுள்ள தகவல் நண்பரே

  • @shareefchannel4275
    @shareefchannel4275 4 роки тому +1

    ARUMAYANA CLASS SUPER AM WAITING PART 3

  • @sasidharanv188
    @sasidharanv188 4 роки тому +2

    Waiting for part 3,
    And soooper

  • @ramamurthymurthy9671
    @ramamurthymurthy9671 Рік тому +1

    நன்றி வணக்கம் ஐயா

  • @nirmalraj8985
    @nirmalraj8985 4 роки тому

    very useful. good and useful explanation. thank you brother

  • @Mi-uu3iv
    @Mi-uu3iv 4 роки тому +1

    Super magic sir.....black ka thotan marrupadium red aairuchu...

  • @pandimadurai8346
    @pandimadurai8346 4 роки тому

    அருமை விடியோ நன்றி தேழரே

  • @r.jayagobijayagobi8529
    @r.jayagobijayagobi8529 4 роки тому +6

    தம்பி subscribe buttonஅ தொட்டவுடன் கருப்பா மாரிடுச்சி தம்பி magic நல்லா இருக்கு.

  • @shaikdawood2032
    @shaikdawood2032 4 роки тому +1

    GOOD GOOD WAITING FOR PART 3

  • @cctvandnetworkingtechnical
    @cctvandnetworkingtechnical 4 роки тому

    அருமை நண்பா......அருமை..

  • @dmathivanan1549
    @dmathivanan1549 3 роки тому

    அருமையான விளக்கம் மற்றும் உழைப்பு , உங்களால் வீட்டிற்கு சோலரர் போட்டு தரமுடியுமா?

  • @kraghavancpcl
    @kraghavancpcl 4 роки тому

    very nice info all good info

  • @nishanthdon6404
    @nishanthdon6404 4 роки тому

    Thank you brother God bless you 👌 super

  • @sai_eshu7159
    @sai_eshu7159 4 роки тому +1

    Super bro iam your new subscriber 👍👍

  • @whitemoontech7375
    @whitemoontech7375 4 роки тому

    Super thala vara level that formula details explain

  • @rajeshnarasimha1346
    @rajeshnarasimha1346 4 роки тому

    Super bro good infarmation👌👌👌😍😍😍

  • @fizalkhan1351
    @fizalkhan1351 2 роки тому

    good explanation ...

  • @thirucheraisanthanakrishna5169
    @thirucheraisanthanakrishna5169 4 роки тому

    Very discriptive thank you

  • @vasanthebenezer6990
    @vasanthebenezer6990 4 роки тому

    nice tutorial god bless you

  • @balusubramanian7213
    @balusubramanian7213 4 роки тому

    Very good.🤝

  • @shahulhaneemath6
    @shahulhaneemath6 3 роки тому

    Very nice from Italy

  • @kumarsnknaresh
    @kumarsnknaresh 4 роки тому +18

    மூன்றாவது பதிவிற்காக காத்து இருக்கிறோம்...

  • @govindaraj8823
    @govindaraj8823 4 роки тому +1

    Arumai br

  • @boovaraghavanraghavan8272
    @boovaraghavanraghavan8272 4 роки тому

    Romba nanri brother

  • @arularasan8906
    @arularasan8906 4 роки тому

    Thanks , Useful video.

  • @km.chidambaramkm.chidambar3223
    @km.chidambaramkm.chidambar3223 4 роки тому

    நீங்க எலக்ட்ரிகல்/லக்ட்ரானிக்ஸ் மாணவர்களுக்கு வாத்தியாரா இருந்தா மக்கு பசங்க கூட
    சென்டம் வாங்குவாங்க.
    அத்தனை எளிமையான தெளிவான விளக்கம்.👌

  • @aboutit9110
    @aboutit9110 4 роки тому

    Magic super thalaiva.☺Thirumba andha black button ah thattuna red colour ahh maariduchu..😁idhayum adutha videos. La solluga.

  • @manivk2001
    @manivk2001 4 роки тому +1

    Super Nanba

  • @ashokkumarnatarajan51
    @ashokkumarnatarajan51 4 роки тому

    சூப்பர் நண்பா

  • @karthickpriyan
    @karthickpriyan 4 роки тому +1

    Arumai👏👏👏... 40w panel and 100ah battery kum evalo Amp charging controller podanum bro..?

  • @ilayaperumal4793
    @ilayaperumal4793 4 роки тому +1

    சிறப்பு

  • @prabukumar7052
    @prabukumar7052 Рік тому

    Vombuku Ilukkka porom super :-D

  • @FALCONDUBAI
    @FALCONDUBAI 4 роки тому

    Wow....Wat a magic? 👌

  • @snsathish9780
    @snsathish9780 4 роки тому +2

    Very nice explain
    ♡super♡
    Waiting part 3

  • @tdtd7967
    @tdtd7967 4 роки тому

    Super sir I am in Kerala

  • @kpr1587
    @kpr1587 4 роки тому +1

    Thanks bro

  • @mohann6201
    @mohann6201 4 роки тому

    அடுத்த வீடியோ விரைவில் எதிர் பார்க்கிறோம் தம்பி

  • @alaguayyanan3338
    @alaguayyanan3338 4 роки тому +1

    Fine

  • @balaloga6168
    @balaloga6168 4 роки тому

    Very nice explain. SUPER . I subscribed you channel friend 👍

  • @timepass4417
    @timepass4417 4 роки тому

    Like yours Voice modulation

  • @venuvenkatesh5547
    @venuvenkatesh5547 4 роки тому

    Super explain bro and how to maintain the solar panel

  • @saravananarumugam8084
    @saravananarumugam8084 4 роки тому

    சிறப்பு...

  • @pkworldoftechnology1698
    @pkworldoftechnology1698 4 роки тому +1

    Plz shortly part 3

  • @madovfestus.epastor5153
    @madovfestus.epastor5153 4 роки тому

    Bro super bro thanks for ur useful videos ..லித்தியம் பேட்டரி யூஸ் பண்ணலாமா

  • @ajayghoshst7848
    @ajayghoshst7848 4 роки тому

    Good presentation...

  • @anikalex2012
    @anikalex2012 3 роки тому

    Very good

  • @raghavshankara5601
    @raghavshankara5601 4 роки тому +1

    Technically right but. No tubular battery can be discarded 100% without affecting the battery life. Included this point also.

  • @Devendhiran-ki3hj
    @Devendhiran-ki3hj Рік тому

    Good friend brfingh good 🎉🎉🎉

  • @velmurgan2399
    @velmurgan2399 2 роки тому

    Super thala

  • @selvarajaraja1900
    @selvarajaraja1900 4 роки тому

    அருமை சகோ

  • @Relaxtimelink
    @Relaxtimelink 4 роки тому +1

    Ama bro sema magic karuppu colour la irunthuchi atha thottan athu sivappa maarittu

    • @RSAT01987
      @RSAT01987  4 роки тому

      முடிஞ்சா மறுபடியும் தொட்டுப் பாருங்க ப்ரோ😃😃😃

  • @smtharikofficial
    @smtharikofficial 4 роки тому +1

    Thank you so much and part - 3 videoku I am waiting......

  • @prabakars3851
    @prabakars3851 4 роки тому

    Bro black aguthu super

  • @raghavannambiv9964
    @raghavannambiv9964 4 роки тому +1

    I'm waiting 😋😋😋

  • @newselan
    @newselan 4 роки тому

    Super Thambi

  • @ManikandanMani-uc9yd
    @ManikandanMani-uc9yd 3 роки тому

    super bro .

  • @barathibarathi363
    @barathibarathi363 4 роки тому +1

    I am waiting part 3

  • @smtharikofficial
    @smtharikofficial 4 роки тому +1

    ஜி அடுத்த பாகம் கொஞ்சம் சீக்கிரமா போடுங்க plz.......

  • @vigneshversatile
    @vigneshversatile 4 роки тому

    Sirappu....