solar panel details 9901960093

Поділитися
Вставка
  • Опубліковано 16 лип 2020
  • வீட்டுக்கு சோலார் அமைக்க எவ்வளவு செலவாகும் என்ன எல்லாம் யூஸ் பண்ணலாம் அப்படி என்று முழுசா வீடியோ போட்டு இருக்கேன் வீடியோவை முழுசா பாருங்க 1HP மோட்டர் இன்டக்ஷன் ஸ்டவ் அயன் பாக்ஸ் எல்லாமே யூஸ் பண்ணலாம் வீடியோவை முழுசா பாருங்க.
    நம்ம சப்ஸ்கிரிபர் யாரேனும் சோலார் பற்றி விளம்பரம் செய்ய விரும்பினால் அணுகவும்
  • Навчання та стиль

КОМЕНТАРІ • 239

  • @kbstrichypigeonsfarm6547
    @kbstrichypigeonsfarm6547 3 роки тому +37

    போன் செய்த போது மிகவும் அழகாகவும் பொறுமையாகவும் தெளிவாகவும் விளக்கமளித்த நண்பருக்கு எனது நன்றிகள். ....

    • @Kumarkumar-pp8mu
      @Kumarkumar-pp8mu 3 роки тому

      நம்பர் தங்க அண்ணா

  • @syedabzerali9429
    @syedabzerali9429 2 роки тому +3

    இவர் தான் மனிதன். சிறந்த தமிழன் வாழ்க வளமுடன். நன்றி அண்ணா.

  • @chandruasp
    @chandruasp 3 роки тому +50

    அருமை எலக்ட்ரிக் லைன் வாங்க ஒரு லட்ச ரூபாய் செலவு செய்தாலும் கையில் என்ன பொருள் இருக்கும் ஏதும் இருக்காது வாங்கிய கனெக்சன் மட்டும் இருக்கும். அந்த ஏற்றத்தாழ்வு உடைய மின்சாரத்திற்கு நாம் இவ்வளவு செலவு செய்வதைவிட சோலார் அமைத்து சிறப்பாக செயலாற்றிய விதம் பாராட்டுக்குரியது. அருமை புதுமை

  • @heavenlal
    @heavenlal 3 роки тому +2

    Great! You made solar very simple. Normal people can go for it.

  • @veerangan5887
    @veerangan5887 3 роки тому

    பயனுள்ள வீடியோ-நன்றி

  • @sambamurthyk3596
    @sambamurthyk3596 3 роки тому +2

    Very good experience sharing, Practical difficulties solved, freedom from the greed of EB people.

  • @Azeecooktv98
    @Azeecooktv98 3 роки тому +1

    அருமையான மற்றும் பயனுள்ள பதிவு

  • @dhanabalan6307
    @dhanabalan6307 2 роки тому

    அனைவருக்கும் பயனுள்ள பதிவு! நன்றி!

  • @sureshmohan3015
    @sureshmohan3015 3 роки тому

    Brother you are super man. Very honest, friendly,. In this Corona times of unemployment your guidance is very good. God bless you. You can share more utility information.

  • @yaminirajesh4627
    @yaminirajesh4627 Рік тому

    Super sir Valgavalamudan

  • @muralimanikam1210
    @muralimanikam1210 3 роки тому +1

    VANAKKAM SIR EXCELLENT JOB THANKS FOR THE SUGGESTIONS SIR 🙏🙏🙏🙏🙏🙏🙏👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽

  • @tnpscaspirant441
    @tnpscaspirant441 3 роки тому

    அருமையான நபர் எங்கள் வீட்டுக்கு solar vaankiyachu நீங்களும் வாங்கலாம்

  • @mohamedrafi4203
    @mohamedrafi4203 3 роки тому +1

    அருமை 👌
    வாழ்த்துகள்.

  • @pitchandi.r.8571
    @pitchandi.r.8571 2 роки тому

    நல்ல அருமையான பயனுள்ள தகவல்

  • @m.velu556
    @m.velu556 3 роки тому

    சூப்பர் பிரதர் நல்ல இன்பர்மேஷன் வெதர்

  • @riyazahamed1746
    @riyazahamed1746 3 роки тому

    Thanks for your useful video.

  • @shivaganeshansubbiah9275
    @shivaganeshansubbiah9275 3 роки тому

    நன்றி!

  • @karthikeyan-pd3qp
    @karthikeyan-pd3qp 3 роки тому

    வாழ்க வளமுடன்
    ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி

  • @samytailor1977
    @samytailor1977 3 роки тому

    அருமையான பதிவு

  • @jairajesh8125
    @jairajesh8125 3 роки тому

    Good information thankyou sir

  • @shaahinnoushad9754
    @shaahinnoushad9754 3 роки тому +1

    Super useful video sir...

  • @raj-uz8ky
    @raj-uz8ky 3 роки тому

    Thank you very much.

  • @ELANGOVAN3149
    @ELANGOVAN3149 3 роки тому

    மிகவும் நல்ல முறையில் பதிவு இருந்தது மேலும் இன்னும் விளகமுடன் பதிவு செய்திருந்தால் நன்றாக இருக்கும் ஒருவருடம் ஆகிவிட்டது தற்போதைய பதிவை போடுங்கள் போடும்போது தங்களுடைய கைபேசி எண் பதிவு செய்யுங்கள் நன்றி

  • @Sheik41
    @Sheik41 3 роки тому

    சிறப்பு ...

  • @RameshBabu-pt1iz
    @RameshBabu-pt1iz 3 роки тому

    FANTASTIC video you have presented to know about solar 12 volt or 24 volt pannal which is best which pannal is costly. you have to change battery after 5 years cost will be expected more JAI HIND CORONA FREE INDIA

  • @aiyappank376
    @aiyappank376 3 роки тому

    அருமை 👍👌

  • @daddysroofgarden4526
    @daddysroofgarden4526 3 роки тому

    அருமை👍

  • @weldonekumara1640
    @weldonekumara1640 2 роки тому

    அருமை

  • @fortunaindustriesfortunain8101
    @fortunaindustriesfortunain8101 3 роки тому

    Ok good information to all

  • @Ramanvenkatesh-mg5bv
    @Ramanvenkatesh-mg5bv 3 роки тому +2

    நல்ல உள்ளம் வாழ்க

  • @jothibhasjothibhas3056
    @jothibhasjothibhas3056 2 роки тому

    Super jihudu

  • @loganathan528
    @loganathan528 3 роки тому

    Super nanba very interested

  • @PalaniSamy-lc4lj
    @PalaniSamy-lc4lj 3 роки тому

    Great

  • @sivashanmugam6725
    @sivashanmugam6725 3 роки тому

    Thanks bro

  • @jahangierali6153
    @jahangierali6153 3 роки тому

    உங்கல் நல்லா மனதிர்க்கு வாழ்த்துக்கள் நான் போன்
    செய்கிரேன்

  • @pradeepmathusoothanan6698
    @pradeepmathusoothanan6698 3 роки тому +3

    Hii.... Sir... எத்தனை watts panel ?? எவ்வளவு unit current ஒருநாளைக்கு உற்பத்தி செய்ய முடியும் ??? எவ்வளவு தொகை ஆகும் ?????

  • @sunrisethamizha6965
    @sunrisethamizha6965 3 роки тому

    Good sir

  • @sakthivelarumugam3578
    @sakthivelarumugam3578 3 роки тому

    Good sir..

  • @irwinbrvlogs
    @irwinbrvlogs 3 роки тому

    Thanks

  • @chennaigoatfarm6705
    @chennaigoatfarm6705 3 роки тому

    Nice

  • @nivasdeennivas167
    @nivasdeennivas167 3 роки тому

    Super

  • @kcbalwin
    @kcbalwin 3 роки тому

    Super sir👍

  • @irwinbrvlogs
    @irwinbrvlogs 3 роки тому

    Super sir

  • @NalamPenu
    @NalamPenu 3 роки тому

    Anna super naa, share pannadhuku nandri❤️👍🙏

  • @sulthanbarakath1809
    @sulthanbarakath1809 3 роки тому

    Good

  • @shankarchandra508
    @shankarchandra508 3 роки тому

    Super👌👌👌👌👌

  • @venkatramani3162
    @venkatramani3162 3 роки тому +6

    ஒரு நல்ல உபயோகமான பதிவு. 2 kw போட மொத்தம் என்ன செலவு ஆகும் என்பதை பதிவிடவும்.தங்களின் phone no.தெரிவிக்கவும்.

    • @suriyakumarsankaralingam589
      @suriyakumarsankaralingam589 3 роки тому

      எவ்வளவு செலவாகிறது என்று விபரம் தெரிந்ததா

    • @priyanktamilsekaran8550
      @priyanktamilsekaran8550 2 роки тому

      @@suriyakumarsankaralingam589 off grid oru 1.5 L, depending on needed battery backup it may go up or down.

  • @arjunana28
    @arjunana28 2 роки тому

    👌👌👌 anna

  • @duraik8798
    @duraik8798 3 роки тому

    Semma bro

  • @johnr2813
    @johnr2813 3 роки тому +3

    சூப்பர் நண்பா. இவனுங்களுக்கு கட்டுற பணத்தை 5 வருசத்துக்கு ஒருமுறை செலவாகும் பேட்டரிக்கு செலவு செய்துவிட்டு போய்டலாம்

    • @chandruasp
      @chandruasp 3 роки тому +7

      நீங்கள் சொல்வது உண்மைதான் ஆனால் ஐந்து வருடத்திற்கு ஒரு பேட்டரியை மாற்ற வேண்டிய அவசியமும் இல்லை ஒரு பேட்டரியை என்றால் கிட்டத்தட்ட 8 முதல் 10 வருடங்கள் வரும் நாம் வாங்கும் பொழுது தெளிவாக வாங்கவேண்டும் அதிகப்படியாக விளம்பரம் செய்து விற்கப்படும் பொருட்களை வாங்க வேண்டாம் நுணுக்கமாக எந்த பொருளை வாங்கினால் வாங்க வேண்டுமென்றாலும் ஒரு மாதம் இரண்டு மாதத்திற்கு முன்னரே திட்டமிட வேண்டும் அதற்கான தேடல்களை ஆரம்பிக்கவேண்டும் முழுமையாக விசாரித்து வாங்குங்கள் Exide, luminous, Microtek, amaron போன்ற நிறுவனங்களில் உற்பத்தியாகும் பொருட்களை நான் வாங்குவதில்லை அதிகப்படியாக விளம்பர செலவு செய்கிறார்கள் அந்த விளம்பர செலவு யார் கடைசியில் கொடுக்கிறார்கள் என்றால் வாடிக்கையாளர் ஆனால் நாம் தான் அந்த செலவை கொடுக்கிறோம் உற்பத்தி செலவை விட அதிகப்படியான செலவு விளம்பரங்களுக்கு செய்யப்படுகிறது அப்படி என்றால் அந்த பொருளின் தரம் என்ன வேண்டும் என்று நாம் தேடலாம் தப்பித்தேன் உதாரணமாக. கோயமுத்தூரில் உற்பத்தியாகும் ஜேசி பேட்டரி அதாவது ஜெயச்சந்திரன் இன்டஸ்ட்ரீஸ் தயாரிக்கும் பேட்டரியில் செல்ல பேட்டரிகள் மைக்ரோடெக் அமரன் போன்ற நிறுவனங்களுக்கு உற்பத்தி செய்து இங்கிருந்து அனுப்பப் படுகிறது என்பதை அறிந்து கொண்டேன் அதேபோல ஓசூரில் உற்பத்தியாகும் தீபா இண்டஸ்ட்ரீஸ் தயாரிக்கும் ஆகஸ்ட் பேட்டரி அது மட்டுமல்லாது நான் மேலே சொன்னது போல பல நிறுவனங்களுக்கு இவர்கள் பேட்டரி செய்து அந்த சீரியல் நம்பர் தொடக்கத்தில் டிஐ என்று குறிப்பிடப்பட்டிருக்கும் அதையெல்லாம் தீபாய்ந்த செய்யும் Exide, லுமினஸ் நிறுவனங்களுக்கும் விற்கப்படுகிறது. எனவே பேட்டரி வாங்கும் பொழுது ஜெசி பேட்டரி அல்லது ஆகஸ்ட் பேட்டரி அல்லது நந்தினி பேட்டரி போன்றவை வாங்கிக் கொள்ளவும் சேலத்தில் உற்பத்தியாகும் சூர்யா பேட்டரி மிகவும் சிறப்பாக இருக்கும் அவருடைய பிளேடு கணம் நான் சொன்ன இந்த நான்கு பேட்டரி கம்பெனிகளிலும் பிளேட்டின் கணம் அதிகமாக இருக்கும் நீர் கொள்ளளவில் தரம் குறைவாக இருக்கும் அப்படி இருந்தால் மட்டுமே உங்களுக்கு எட்டு வருடம் முதல் பத்து வருடம் வரை திறம்பட வேலை செய்யும். ஏதாவது சந்தேகம் என்றாலும் என்னை தாராளமாக தொடர்பு கொள்ளுங்கள் 8667394550

    • @johnr2813
      @johnr2813 3 роки тому +1

      @@chandruasp நன்றி சகோதரர்

    • @madhavanr7643
      @madhavanr7643 3 роки тому +1

      Super sir.. Good and useful info ..

    • @renganathana2883
      @renganathana2883 3 роки тому

      @@chandruasp bro நீங்க எந்த ஊர் ....

    • @chandruasp
      @chandruasp 3 роки тому

      @@renganathana2883 சொந்த ஊர் கும்பகோணம் புதுச்சேரியில் நிறுவனம் வைத்துள்ளேன்

  • @praveenmohan4176
    @praveenmohan4176 3 роки тому +3

    Rs.60000 Selavu panni , monthly evlo units current generate pandringa on average?

  • @royjohn3499
    @royjohn3499 3 роки тому +1

    Use bldc moters and dc bulbs wiring also reduces and remote controls

  • @spyblockrod5730
    @spyblockrod5730 3 роки тому +3

    5hp மோட்டார் உபயோகிக்க சோலார் அளவு மற்றும் மொத்த செலவு எவ்வளவு ஆகும் சகோ

  • @Dheeran_Mani
    @Dheeran_Mani 3 роки тому

    Bro... Naa Thottathuku current elukka mudila... Solor potturalaamaa.?

  • @Adamstark1147
    @Adamstark1147 3 роки тому +1

    Inverter fridge use pannamudiyuma?

  • @atozparthiban
    @atozparthiban 3 роки тому

    Sir இப்போ நீங்க போட்டு இருக்கிற சோலார்,
    ஒரு நாள் வெய்யில் காய்ந்தால்,
    இரவு முழுவதும் பேன் , லைட் , ஒடுமா,
    பகலில் பேன் ஓட்டினால், அடுப்பு use பண்ணினா, இரவில் கரண்டு கிடைக்குமா.

  • @---np7mi
    @---np7mi Рік тому

    எல்லா உபகரணங்களும் தொடர்ந்து வேலை செய்யும் போது அல்லது ஒரே நேரத்தில் இயங்கும் போது மின்கலம் காணுமா ?

  • @sivaanandh5659
    @sivaanandh5659 3 роки тому +1

    Total cost 50000 ku mela varum sir
    Panel mattume 35000 - 40000 varum
    Inverter above 10000 varum
    Baterry 150ah solar 15000 - 17000 2 battery ku 30000 yeppadi pathalum near 90000 to 100000 varume sir 50000 nu solringa

  • @psenthilkumar3328
    @psenthilkumar3328 3 роки тому +1

    போர்வெல் மோட்டார் வேலை செய்ய எவ்வளவு பேனல் வேண்டும் & எவ்வளவு செலவாகும்?

  • @shalyjacob631
    @shalyjacob631 3 роки тому +1

    How much you have spent altogether?

  • @arjunankarthick578
    @arjunankarthick578 3 роки тому

    அண்ணா வணக்கம் விவசாயத்துக்கு மட்டும் போர்வேல் அமைக்க 5hp வாட் அமைக்க சோலார் அமைக்க எவ்வளவு செலவு ஆகும்

  • @armugam8778
    @armugam8778 3 роки тому

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி

  • @DineshKumar-hc8xr
    @DineshKumar-hc8xr 3 роки тому

    Super pro

    • @shankarshankar8129
      @shankarshankar8129 3 роки тому

      வாழ்த்துக்கள் ஐயா
      இது எந்த ஊர் நாங்கள் பாற்க ளாமா

  • @mathiyazhagansivakami5306
    @mathiyazhagansivakami5306 3 роки тому

    சோலார் பவர் installation and Removal நாமே பண்ணலாமா இல்லை நீங்கள் தான் install and removal பண்ணணுமா? 1 Hp Power sugar cane mechine single phase motor

  • @ArunKumar-qx1ps
    @ArunKumar-qx1ps 3 роки тому

    3 hb motor agriculture useku evlo cost akum sir

  • @senthamizhselvan
    @senthamizhselvan 3 роки тому

    20 kw solar panels and battery evlo cost agum

  • @dhanapalm2606
    @dhanapalm2606 2 роки тому

    கம்புயூட்டருக்கு எர்த் வேண்டுமே சார் அது குறித்து தங்களின் மேலான கருத்துகளை எதிர்பார்க்கிறேன் நன்றி.

  • @rahmanthottungalnellaya9575
    @rahmanthottungalnellaya9575 3 роки тому

    Super.
    .I want ur help

  • @gayathrigayu3963
    @gayathrigayu3963 3 роки тому +1

    Sir fridge washing machine air conditioner

  • @ibrahim151111
    @ibrahim151111 3 роки тому

    Which brand inverter and what kva

  • @venkateshwarancr4729
    @venkateshwarancr4729 3 роки тому

    தங்கள் கோபம் நியாயமானது. ☀️🌤💡📺🏡👍

  • @royjohn3499
    @royjohn3499 3 роки тому

    Battery 2 be good single it will reduces money

  • @arunmarshal4
    @arunmarshal4 3 роки тому

    What about battery life?

  • @deeptamilan353
    @deeptamilan353 3 роки тому

    உங்கள் விலையானது பேனல் பேட்டரி இன்வர்ட்டர் ஒயர் டுகதர்?

  • @Adamstark1147
    @Adamstark1147 3 роки тому

    Solar panels price and battery price ? Labour?

  • @suresh24ntp
    @suresh24ntp 3 роки тому

    Bro என்ன கம்பெனி இன்வெர்ட்டர் என்ன மாடல் எவ்ளோ கிலோ watts replay pannunga please

  • @basheerm177
    @basheerm177 3 роки тому +1

    How much total cost?

  • @alinjinu9090
    @alinjinu9090 3 роки тому +2

    Even motor too we can install 24,volt dc water pump used in water purifier

    • @alinjinu9090
      @alinjinu9090 3 роки тому

      @Coimbatore telugu Rajendran naidu available in Amazon

    • @sheikmohaideen6206
      @sheikmohaideen6206 3 роки тому

      Nanba panel poly panel or monocrystaline panel

  • @indrajsanthosh6095
    @indrajsanthosh6095 3 роки тому

    Led tv 2 bulp fridge evalo amount sir

  • @thirugnanam7846
    @thirugnanam7846 2 роки тому

    Malazai kaalathil work eppadi aagum

  • @JKTeams
    @JKTeams 3 роки тому +2

    Ethana Hp motor neega use panuringe? Inverter details please

  • @SanthoshKumar-wk9ch
    @SanthoshKumar-wk9ch 3 роки тому +1

    2hp motarக்குஎன்ன செலவு?

  • @rameshkumars2310
    @rameshkumars2310 3 роки тому

    Nenga use panra battery and inverter dtials please

  • @jayababu9150
    @jayababu9150 3 роки тому +1

    🙏❤️❤️🙏🌹🌹👌

  • @AbdulWahab-dt8cz
    @AbdulWahab-dt8cz 3 роки тому +1

    Total cost How much.

  • @sivakumar-zc1lz
    @sivakumar-zc1lz 3 роки тому +3

    என்ன வகை பேட்டரி எவ்வளவு AH

  • @softmoovedanceacademy-smda3119
    @softmoovedanceacademy-smda3119 3 роки тому

    Back up evlo neram sir

  • @creativityworld7857
    @creativityworld7857 3 роки тому +1

    Solar pannel house,office,hotel poduvathurkku and Battery ,inverter sales and service ,Ro and CCTV Ellam
    S.A Enterprisers,
    Avm hospital opposite,
    Thoothukodi
    S.A Enterprisers,
    Palayamkottai.,
    Tirunelveli

  • @muruganjayavelu1997
    @muruganjayavelu1997 3 роки тому

    Hi sir, your information is very use full, nverter ac use pananumna ivalavu kv solar padanum . Pls sujust

  • @NalamPenu
    @NalamPenu 3 роки тому +1

    Bore ku DC pump iruku anna, kedaikum low voltage than.

    • @rajamohamed9851
      @rajamohamed9851 3 роки тому

      Enga irukku Ethan feet varaikkum podalam 1.5hp irukka

  • @Adamstark1147
    @Adamstark1147 3 роки тому

    Battery capacity?

  • @aravinthar914
    @aravinthar914 3 роки тому

    Led tv run aaguma

  • @rasukandhasamy
    @rasukandhasamy 3 роки тому

    all working ac or dc

  • @eliyasadamfarm4806
    @eliyasadamfarm4806 3 роки тому

    200w 24hrs use panna எவ்ளோ செலவு ஆகும்

    • @eliyasadamfarm4806
      @eliyasadamfarm4806 3 роки тому

      @@senthilkumar3161 bro...solar vaikka budget yevlo bro...

  • @lenben2802
    @lenben2802 3 роки тому

    🤚

  • @rajagiri4999
    @rajagiri4999 3 роки тому

    இதில் பயன்படுத்தியுள்ள பேட்டரி பவர் என்ன வீலை என்ன

  • @BalaMurugan-pv3zw
    @BalaMurugan-pv3zw 3 роки тому

    Anna super oru 35 ah battry and mono 50 watts 2 panel pottu 2 9watts bulb and oru dc tabil fan vachirukka anna load pathala 80 ah battry price evlo anna varu

    • @tamilnaduveeduchannel5474
      @tamilnaduveeduchannel5474  3 роки тому +1

      எனக்கு இங்லீஷ் படிக்க வரது சார்

    • @TamilselvamT-kq7je
      @TamilselvamT-kq7je 3 роки тому

      500w panel, 200 amp battery potunga

    • @BalaMurugan-pv3zw
      @BalaMurugan-pv3zw 3 роки тому

      இல்லை அண்ணா நா 35 ah battry வச்சிருக்க மோனோ பேனல் 50வாட்ஸ் potturukka

    • @BalaMurugan-pv3zw
      @BalaMurugan-pv3zw 3 роки тому

      80 ah battry விலை முட்டும் சொல்லுங்கள் அண்ணா

    • @BalaMurugan-pv3zw
      @BalaMurugan-pv3zw 3 роки тому

      @@TamilselvamT-kq7je அண்ணா no inverder only dc mattum run 200 ah thevai illai anna na 2 bulb oru dc tebil fan oru tv avlatha athum watts kammiya

  • @subramanianm4593
    @subramanianm4593 2 роки тому

    தவணை முறையில் தரலாமா சார்

  • @vlllage9
    @vlllage9 3 роки тому

    அய்யா மழைகாலங்களில் இது சாத்தியமா கரன்ட் இறுக்குமா அது எவ்வாறு என்று கூறுங்கள்

  • @Rio.tamil2954
    @Rio.tamil2954 3 роки тому

    நான் மதுரை நீங்க எந்த ஊரு இதுக்கு மொத்தம் எவ்வளவு