இந்த ஒரு வீடியோ பார்த்தால் நீங்களே ஜாதகம் கணித்து ஜாதகம் எழுதலாம்

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 28

  • @muruganmurugancm4867
    @muruganmurugancm4867 7 днів тому +1

    சார் வணக்கம் பதிவுகள் அருமை சார் நன்றி சார்
    ஒரு சந்தேகம்
    பிறந்த மணி LMT
    முறையில் நோட்புக்கில் எழுதி உள்ளீர்கள்
    இந்த டயத்தை சாப்ட்வேர் போட்டால் கரெக்டா வருமா
    ஜாதகம் தெரியாத ஆட்கள் டயத்தை பார்க்கும் போது
    டைம் தப்பாக உள்ளது என்று எண்ணுவார்கள் என்ன செய்யலாம்
    பதில் தரும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @sathyasathya-e7c
    @sathyasathya-e7c 3 місяці тому

    அருமை சார். சிறப்பாக உள்ளது சார்.

  • @chendurkumar12
    @chendurkumar12 Рік тому +1

    அருமையான பதிவு ஐயா

  • @AstroAadhi
    @AstroAadhi 7 місяців тому

    நன்றி ஐயா

  • @muniraja2753
    @muniraja2753 Рік тому

    7கிரகங்களின் நட்பு சமம் பகை வீடுகளை பதிவிடவும் நன்றிஐயா

  • @muniraja2753
    @muniraja2753 Рік тому

    7கிரகங்களின் நட்பு சமம் பகைவீடுகளைபதிவிடவும் ஐயா நன்றி

  • @AstroAadhi
    @AstroAadhi 7 місяців тому

    ஐயா நன்றி

  • @v.keeranurmanimaran9580
    @v.keeranurmanimaran9580 Рік тому

    நவக்கிரக பாதசாரம் தவறாக உள்ளது குருவே .மாற்றவும் குருவே...
    P.MANIMARAN V.KEERNUR

  • @muniraja2753
    @muniraja2753 2 роки тому

    சிறப்பானபதிவுநன்றிஐயா

  • @priyasaravanan7295
    @priyasaravanan7295 Рік тому

    Vaakiya panchangmum eluthi kaatunga ayya

  • @tamilselvanr3367
    @tamilselvanr3367 Рік тому

    Very very super sir

  • @muniraja2753
    @muniraja2753 2 роки тому

    முன்னர்இரவுமாந்திகணிதத்தில்தருவ‌எண்ணைஇரவிற்குவரும்அகசில்வகுக்கசொன்னீர்கள்இப்போது30ஆல்வகுக்கவேண்டும்என்றுள்ளதுஎதுசரியானது

    • @devagurujothidam7593
      @devagurujothidam7593  2 роки тому

      முப்பதால் தான் சார் வகுக்கணும் ஏற்கனவே சொல்லி இருக்கிறதோ அதுதான் நீங்க தவறாக புரிந்து கொண்டீர்கள் கொஞ்சம் நன்றாக பாருங்கள்

    • @subramanian2586
      @subramanian2586 18 годин тому

      ​@@devagurujothidam7593ó 9:41 9:05

    • @subramanian2586
      @subramanian2586 18 годин тому

      Ok

  • @muniraja2753
    @muniraja2753 2 роки тому

    துருவ‌எண்22.27எவ்வாறுவருகிறதுஎன்றுகணிதம்மூலம்கூரவும்

  • @rajat3256
    @rajat3256 2 роки тому

    சார் ஒரு சந்தேகம் பாரம்பரிய ஜோதிடத்தில் எத்தணை வர்கசக்ரம் ஆதப்பத்தி சொல்லு ஙகள் ஒரு புரிதிலுக்காக

  • @muniraja2753
    @muniraja2753 2 роки тому

    பெங்களூருக்குசூரிய‌உதயம்எவ்வாறுகணக்கிடுவதுதயவுசெய்துசொல்லவும்

  • @Athikaimakesh
    @Athikaimakesh Рік тому

    வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @vimalav5105
    @vimalav5105 Рік тому

    Anna ennoda son jathagam birth date 24.11.1997.monday 9.18am in erode eppade erukum Anna please solugha

  • @muniraja2753
    @muniraja2753 2 роки тому

    மாந்திகணிதபேதம்; இரவுமாந்திகணிதம்;தற்போதுபதிவில்இருப்பதிற்கும்வேறுபாடுஉள்ளதுவிளக்கவும்

  • @rajat3256
    @rajat3256 2 роки тому

    🙏

  • @muniraja2753
    @muniraja2753 2 роки тому

    முன்கணிதபேதமில்லாகணொலயில்19விநாழிகைக்கு14என்றுவருகிறதுஇந்தகாணொலியில்20விநாழிகைக்கு27என்றுவருகிறது‌‍!‌திரும்பதிரும்பகேட்பதின்காரணம்தங்களுடையபதிவுகள்சிறப்பாக‌உள்ளது

  • @muniraja2753
    @muniraja2753 Рік тому

    7கிரகங்களின் நட்பு சமம் பகைவீடுகளைபதிவிடவும் ஐயா நன்றி

  • @muniraja2753
    @muniraja2753 Рік тому

    7கிரகங்களின் நட்பு சமம் பகைவீடுகளைபதிவிடவும் ஐயா நன்றி