வீடு வாங்க வேண்டும் என்றால் நீச்சல் குளம் இருக்க வேண்டும் ஜிம் இருக்க வேண்டும் சினிமா தியேட்டர் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்களே தவிர நல்ல தரமான வீடு இருக்க வேண்டும் என்று நினப்பதில்ல
எதுக்கு ஆட்டுமந்தை போல் அப்பாட்மெண்டில் வீடு வாங்கி வாழனும் 🤔😡 சிரிது தொலவாக இருந்தாலும் தனி இடம் வாங்கி வீடுகட்டி இருக்கலாமே🤔😡சிட்டி வாழ்க்கை என்று ஒரே இடத்தை நோக்கி எங்கோ இருக்கும் மக்கள் செல்வதால் இப்படி எல்லா இயற்கை சீற்றங்கள் முதல் துன்பத்துக்கு ஆளாக வேண்டும் 🤔😡😡
வீட்டு மனைகளுக்கு அங்கீகாரம் உள்ளது போல விற்கும் வீடுகளுக்கு காப்பீடு அத்தியாவசியம் ஆக்கபட வேண்டும். அதுவும் அரசாங்கம் குறிப்பிடும் காப்பீடு நிறுவனங்கள் மட்டுமே கொடுக்கும் மாதிரி விதி வேண்டும். வீடு கட்டி முடிக்கப்பட்ட பின் காப்பீடு நிறுவனங்கள் ஆராய்ந்து பின் காப்பீடு வழங்கினால் மக்கள் காக்க படுவர். கொஞ்சம் வீடு விலை ஏறினாலும் மொத்த முதலும் போகாமல் தப்பிக்க உதவும்.
இந்தியாவில் உள்ள எல்லா பில்டர்க்கும் ஒரு கோரிக்கை, உங்கள் தரத்தையும் நேர்மையும் கேள்வி கேட்பார்கள் கேட்டுக்கொண்டே இருப்பார்கள், அவர்களுக்கு உங்கள் உழைப்பை நிருபித்து காட்டுங்கள்.
Intha apartment news vanthu one week mela aachu... Actually national media tha first cover pannuchu... But still no action taken.. Apovey teriyuthu Jains corporate lobby oda power... No one will take action... Better stop buying homes from that company
Some time back thete was a news in chennai. A builder constructed 4 floors apartment, Ground level car parking slot and 1 st floor, flooring tiles slowly came out. Immediately the owners approached the builder (Actual seller) but to surprise he has given reply that he has entrusted the job to a sub contractor and they said to approach them. In mean time for safer side they have complaint to the police and subsequently to CMDA. Still case is going on... Now seeing this naturally public will loose trust not only on particular builder but also on others. Public please take care.
RERA is only concerned on procedures but not on process of building construction. It is bothered on violation aftermath. There is no ferocious check on the quality of construction, its sustainability of withholding it's stability, safety. Government gives clearance first. CMDA another glorified entity and people flock and bride the authority. Two years back two towers at puzhuthivakkam fell down like pack of cards. There is no wild call and catch for founders. Banks give loan on capacity of borrowers and not on capacity of builders to build flats that should last time EMI ends. There is a complete cartelisation and corruption and poor and poorer are the home buyers who have sweat all their monies in sweet homes which turns out to be a scrap yard. Where do they go? There are no price fixation formula. Stock market has price band theory. Here only fire works and sound and buyers get wounds. There are vicious and dubious players who know how to suck people's money. Nobody is bothered and builders go always scotch free. Instead building ships, they are making buyers to sail in Titanic ship.
This Cracks in all their constructions sites doesn't sound like due to high chloride content.Looks like because of poor mixing of construction materials..For the sake of more profit they compromised in material cost n quality..
The construction company should be banned and all assets and properties of the company and all directors and owners should be seized by the government and all bank accounts to be seized now itself before the persons escape abroad
சென்னையில் osrஇடம் குளம் ஏரி இருந்த இடத்தில் பெரிய பங்களாவும் அப்பார்ட்மெண்ட்டும் உள்ளது. எல்லோரும் தனி வீடு வேண்டும் என்றால் சென்னைக்கு வெளியே உள்ள ஏரியும் காணாமல் போகும்.
ஒரு நடவடிக்கையூம் எடுக்கமாட்டாா்கள் பணம் உள்ளவன் எது செய்தாலும் தப்புல்லை
வீடு வாங்க வேண்டும் என்றால் நீச்சல் குளம் இருக்க வேண்டும் ஜிம் இருக்க வேண்டும் சினிமா தியேட்டர் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்களே தவிர நல்ல தரமான வீடு இருக்க வேண்டும் என்று நினப்பதில்ல
அனுமதி வழங்கிய அதிகாரிகளை என்ன சொல்வது
10,000 கொடுத்து வாங்கற பிரிட்ஜ் கேரண்டி வாரண்டி இருக்கு 50 லட்ச ரூபாய் கொடுத்து வாங்குற வீட்டுக்கு ஒண்ணுமே கேரண்டி வாரண்டி கிடையாது
எதுக்கு ஆட்டுமந்தை போல் அப்பாட்மெண்டில் வீடு வாங்கி வாழனும் 🤔😡 சிரிது தொலவாக இருந்தாலும் தனி இடம் வாங்கி வீடுகட்டி இருக்கலாமே🤔😡சிட்டி வாழ்க்கை என்று ஒரே இடத்தை நோக்கி எங்கோ இருக்கும் மக்கள் செல்வதால் இப்படி எல்லா இயற்கை சீற்றங்கள் முதல் துன்பத்துக்கு ஆளாக வேண்டும் 🤔😡😡
தனி வீடும் அப்பார்ட்மெண்ட் வீடும் வேண்டும். பிறந்த நாட்டில் வைத்து இருப்பது தப்பில்லை.
அருமை. நண்பரே. 👍👍👍
மண்ணுல கட்ட சொன்ன, மாவுல கட்டி இருக்கான்... 😳😳😳
வீடு இடிந்து விழுந்தால் மட்டுமே ஆக் ஷன் எடுக்கப்படும்
வீட்டு மனைகளுக்கு அங்கீகாரம் உள்ளது போல விற்கும் வீடுகளுக்கு காப்பீடு அத்தியாவசியம் ஆக்கபட வேண்டும். அதுவும் அரசாங்கம் குறிப்பிடும் காப்பீடு நிறுவனங்கள் மட்டுமே கொடுக்கும் மாதிரி விதி வேண்டும்.
வீடு கட்டி முடிக்கப்பட்ட பின் காப்பீடு நிறுவனங்கள் ஆராய்ந்து பின் காப்பீடு வழங்கினால் மக்கள் காக்க படுவர். கொஞ்சம் வீடு விலை ஏறினாலும் மொத்த முதலும் போகாமல் தப்பிக்க உதவும்.
இந்தியாவில் உள்ள எல்லா பில்டர்க்கும் ஒரு கோரிக்கை, உங்கள் தரத்தையும் நேர்மையும் கேள்வி கேட்பார்கள் கேட்டுக்கொண்டே இருப்பார்கள், அவர்களுக்கு உங்கள் உழைப்பை நிருபித்து காட்டுங்கள்.
@Tamilcomedies-ym9se செய்யும் வேலையில் குறை வைத்தால் அதை கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய முடியும்.
building கட்ட அனுமதி குடுத்த அதிகாரியை interview எடுக்குமாறு news 24 மக்கள் சார்பாக கேட்டுகொள்கிறோம்
Jain Housing is frad housing. Once they have sold one flat to two persons. With great difficulty my friend got his flat. 1:43
Doshi symphony apartments also torture many tenants in pallikaranai
Intha apartment news vanthu one week mela aachu... Actually national media tha first cover pannuchu... But still no action taken.. Apovey teriyuthu Jains corporate lobby oda power... No one will take action... Better stop buying homes from that company
சூத்தில் லட்டிய விட்டு வாய் வழியாக வெளியே எடுக்க வேண்டும்
Intha jains Westminster la tha Raghava Lawrence sir office kuda iruku 17th floor la 😮😮😮
ரமணா movie நியாபகம் வருது 🙏🙏🙏🙏🙏🙏🙏
Jain builders must immediately be prosecuted.
All ok what about government built houses which also the same worst condition 🤔
Chennai corporation should take action immediately no mercy on Jain construction
My god... Just in 10yrs.... This means it's bad construction.... A concrete building validates for nearly 90 - 100yrs...
How are government officials giving approval without proper inspection. Should take action against them
ஜெயினால் எந்தந்த பேங்க் திவாலாக போகுதோ
Perungudi la antareeksh nu onu iruku adhaiyum poi parunga
What about Jain alpine at pallavaram
பணம் மனிதனை ஒரு நேரத்தில் முற்றிலும் அழித்துவிடும் ....😊
Some time back thete was a news in chennai.
A builder constructed 4 floors apartment, Ground level car parking slot and 1 st floor, flooring tiles slowly came out. Immediately the owners approached the builder
(Actual seller) but to surprise he has given reply that he has entrusted the job to a sub contractor and they said to approach them. In mean time for safer side they have complaint to the police and subsequently to CMDA. Still case is going on...
Now seeing this naturally public will loose trust not only on particular builder but also on others. Public please take care.
இந்த முதலாளி இப்போ எங்கே இருக்கிறார்😮
He is no more deth aayeetar
@@poojajain8325 இப்போ யார் நிர்வகிப்பது
@@poojajain8325yov owner na ippo yaaru idha control vechi irukanga nu kekuraaru
Money is always ultimate 👌👌👌
அதில் குடியிருப்போர்கள்
நீதி மன்றம் போகலாமே.
உயிராக இருந்தால் தானே நீதி மன்றம் போகலாம் செத்த பிறகு எப்படி போவது 😂😂😂😂😂
RERA is only concerned on procedures but not on process of building construction. It is bothered on violation aftermath. There is no ferocious check on the quality of construction, its sustainability of withholding it's stability, safety. Government gives clearance first. CMDA another glorified entity and people flock and bride the authority. Two years back two towers at puzhuthivakkam fell down like pack of cards. There is no wild call and catch for founders. Banks give loan on capacity of borrowers and not on capacity of builders to build flats that should last time EMI ends. There is a complete cartelisation and corruption and poor and poorer are the home buyers who have sweat all their monies in sweet homes which turns out to be a scrap yard. Where do they go? There are no price fixation formula. Stock market has price band theory. Here only fire works and sound and buyers get wounds.
There are vicious and dubious players who know how to suck people's money. Nobody is bothered and builders go always scotch free.
Instead building ships, they are making buyers to sail in Titanic ship.
மணிதனை ஏமாற்று
மாடுகளை காப்பாற்று.
Vera level
Pls take action before any human death.
This Cracks in all their constructions sites doesn't sound like due to high chloride content.Looks like because of poor mixing of construction materials..For the sake of more profit they compromised in material cost n quality..
நல்ல வேலை நா வாங்கல
கட்டுமான நிறுவனத்தை ஏன் முடடக்க வில்லை
Setha piragu thaan ena prechanainu papainga .😢
Jain irrigation, இதன் கிளை நிறுவனமோ.???🤔🤔🤔
அந்த நாய்ங்க இந்த குரூப் இல்ல.
காசு மட்டும் இருந்த போதும்...
வெளியில் வந்து விடலாம்...
Jain brothers sowcarpet vangga...marvadi ph yadduka mattan.....rya I mean Rajasthan youth assiosaion.....
Appaswamy Bloomingdale pammal same problem
Jain nakshtra, chinna nolambur, maduravoyal, pls vist and publish the current situation, they are doing doing patch works on rusted pillars
What is the name of apartment in Pammal?
The construction company should be banned and all assets and properties of the company and all directors and owners should be seized by the government and all bank accounts to be seized now itself before the persons escape abroad
வீட்டு மணை வாங்கி வீடு கட்டவும்
அதற்கு நிறைய பணம் தேவை..
சென்னையில் osrஇடம் குளம் ஏரி இருந்த இடத்தில் பெரிய பங்களாவும் அப்பார்ட்மெண்ட்டும் உள்ளது. எல்லோரும் தனி வீடு வேண்டும் என்றால் சென்னைக்கு வெளியே உள்ள ஏரியும் காணாமல் போகும்.
Patchwork....!!!!
patchwork....!!!
Kavanikka vendiavargalai kavanithal podum
Jain nalla valranda ..
Oru 20000kodi sambarchurpan
Vedeyal ??
True media telling boldly the culprits names
Tirupur jain project also worst condition
Worst JAIN APARTMENT 😮
கூவம் முகதூவாரத்தில் அள்ளிய கடல் மணலால் கட்டிய கட்டிடங்களாலா
Government ye minjitinga da.....
Remember Turkey Earthquake, unskilled cheap labour involved
No action will be taken, because everything is approved by government authorities....this news remembering me RAMANA movie......
Why u didn't blur the labours face he might loose his job for telling u..
Just now watching maveeran
These sort of Promotors should be given capital punishment
Ban them immediately please
Know many UA-camrs are promoting just for money …
Pammal appaswamy,. Ss builder..... very worst
Koodiya seekiram veetai gali seidhu veliya vanga, illaiendral porur 11 madi kattida kathai than
Maveeran
DMK government should arrest Jain construction Owner
Omg
Jain company. BJP support may be. Gujrat baniyakkal.
Avanga anga kashta patu erukanga, edho comedy music la podreenga..unaku idhu nadantha theryum
News Tamil You don't get it that is modern design house Like Horror type of Houses 🤣🤣🤣🤣Im going to buy one
Dabc polachery see the advertisement see the reality
Political binamis
Saturanga vettai.....
interview enna thalaganathodu kelvi Katanga theriuma ennomo ivanungathaan civil department god mathiri... Ooth...............a
அந்தக் குடியிருப்பு கட்டி இருக்கிற இடம் சிமெண்ட் பூசின தரம் எதுவுமே சரியில்லை
Kasu panam dhutu money money
@CMDA @Chennaicorporation @priyamayor @radhakrishnanias @knnehru @mkstalin kindly take action @madrashighcourt @rera.