"எப்போ இடிஞ்சு விழும்னு தெரியல..😮 1,500 உயிர் விளையாட்டா போச்சா..😡" - பதறவைக்கும் LIVE VISIT

Поділитися
Вставка
  • Опубліковано 1 гру 2024

КОМЕНТАРІ • 568

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  Рік тому +8

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

    • @DRAGO-OP-M416
      @DRAGO-OP-M416 Рік тому +1

      Neenga ellarum thaanadi Unga purusana vilaige la irukra farming land and sell panitu city la apartment vanglam nu soninga
      Ipo savunga di
      ipo saaaavunga di
      Ipo saavunga di
      Ipo saavunga di

  • @ragavank3532
    @ragavank3532 Рік тому +63

    தயவுசெய்து மக்கள் உடனே வீட்டைகாலி செய்யுங்கள் உயிர் முக்கியம் .

  • @moorthybala6265
    @moorthybala6265 Рік тому +72

    Jain housing அனைத்து construction வேலைகளையும் இந்தியா முழுவதும் நிறுத்த வேண்டும். நீதிமன்றம் நேரடியாக தலையிட வேண்டும்

    • @mohammedsait1073
      @mohammedsait1073 Рік тому

      onnu vattiku vidugiraargal illai ippadi sampaarikiraargal ivavargaluku rss sum bjp modi support seigiraargal. muslimgal kristhavargalai kodumai paduthu giraargal indiavil.ivavargalai nirantharamaga aatchiyai vittu veliyaetra vaendum.

  • @littlemaster7284
    @littlemaster7284 Рік тому +56

    November December மழையை இந்த கட்டிடம் தாங்காது தயவு செய்து காலி செய்து விடுங்கள் மக்களே

  • @manickampugalendhi7720
    @manickampugalendhi7720 Рік тому +75

    உடனடியாக , வீட்டை விட்டு வெளியேறி விட்டீர்கள் என்றால் தப்பிப்பீர்கள், அரசும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @ahlanvasahlan-ns3sb
    @ahlanvasahlan-ns3sb Рік тому +31

    மிகப்பெரிய விபரீதம் ஏற்படும் முன் அனைவரும் வெளியேறுவது நல்லது.

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 Рік тому +33

    தயவுசெய்து உயிரை காப்பாற்றிக் கொள்ள உடனடியாக வீட்டை காலி செய்யுங்கள்.. மீறி இருந்தீர்கள் என்றால் அரசாங்கத்திடம் அப்புறம் நிவாரண உதவி கேட்டுக்கொண்டே இருக்க வேண்டியதுதான்..😱😱😱😱

  • @abinesh9377
    @abinesh9377 Рік тому +21

    தயவு செஞ்சி அனைவரும் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுங்கள்.....😔🙏

  • @elango2556
    @elango2556 Рік тому +110

    பேசுவதை விட்டுவிட்டு கேஸ் பைலை பண்ணுங்க

    • @subramanianchenniappan4059
      @subramanianchenniappan4059 Рік тому +3

      😂😂😂true

    • @vinoth1986.
      @vinoth1986. Рік тому +10

      Case potta udane mudiyathu it will take too time

    • @vikkiblakz
      @vikkiblakz Рік тому +1

      Paniyatchi ..paniyatchi

    • @senthilkumarrajagopal3236
      @senthilkumarrajagopal3236 Рік тому

      Chennai la v2 chennai la work😂

    • @saravananc7167
      @saravananc7167 Рік тому

      அப்புடியே கேஸ போட்ட பொலந்துதல்லுரும் நம்ம கவர்மெண்ட்... அட போப்பா...

  • @theattractionofnature7329
    @theattractionofnature7329 Рік тому +15

    அனைவரும் உடனடியாக வீட்டை காலி செய்யுங்கள்.இந்த கட்டிடம் எப்ப வேண்டுமானாலும் இடிந்து விழும்.இந்த கட்டிடத்தல் (structural construction)னும் சரி இல்லை்.100 சதவிகிதம் இங்கு structural சரி இல்லை ஏனென்றால் roof concreteடும் உடைந்து விழுந்துள்ளது .

  • @BagathPlayer006
    @BagathPlayer006 Рік тому +14

    வீடு கட்டும் போது ஆய்வு செய்து இருக்க வேண்டும். கட்டி முடிக்கப்பட்ட பின்னர் பார்வை இடுவதால் எந்த பயனும் இல்லை.

  • @gnanamani3312
    @gnanamani3312 Рік тому +16

    அந்த அடுக்கு மாடி குடியிருப்பு வாசிகள் தான் இந்த விஷயத்தை பெரிய அளவில் அரசிடம் கொண்டு போய் முறையிட வேண்டும்!

  • @vetrivelmuruganm3075
    @vetrivelmuruganm3075 Рік тому +13

    இதில் வங்கிகளுக்கு கட்டுமான நிறுவனங்களும் கூட்டு,
    இது போன்ற வீடுகளுக்கு. பைனான்ஸ் செய்யும் வங்கிகள் அந்த கடமை ரத்து செய்ய வேண்டும்

  • @KVVK1985
    @KVVK1985 Рік тому +40

    After seeing the condition of building, this building is not safe since the steel rods are getting corroded. Probably contractor might have used poor quality steel and untreated salty water. Patch work would not help stop steel corrosion. Leave the appartment for your safety and perform structural assessment to get know the building strength. Take legal action. Government should interfere and take stringent action.

    • @joghhj
      @joghhj Рік тому +2

      Bro pls help them .

  • @rsatish2008
    @rsatish2008 Рік тому +74

    Every house owner should approch legally. Media support is there for you. Don't wait. Act now before it collapses.

    • @visusamy3749
      @visusamy3749 Рік тому +5

      do you know how long it will take in courts 🤣

    • @SamRichardson1990
      @SamRichardson1990 Рік тому

      Legally is Time Waste even in Europe and USA.

    • @raguragavendra302
      @raguragavendra302 Рік тому +3

      ha ha media support aaaa??? even in this video they says private construction not the exact name media are all waiting for packet of their share of biscuits.

  • @muthukrishnandiet8459
    @muthukrishnandiet8459 Рік тому +8

    இந்த வீடியோவை பார்த்த பிறகு யாரும் அபார்ட்மெண்ட் வாங்க மாட்டார்கள் .பெரிய பில்டர்கள் எப்படி விற்கப் போகிறது என்று தெரியவில்லை.வாடகையில் வாழ்வது பாதுகாப்பானது. மேலும் 80 லட்சம் அபார்ட்மெண்டிற்கு 30 ஆயிரம் வாடகை மலிவானது.

  • @Muthu__Kumar
    @Muthu__Kumar Рік тому +24

    மனித நேயம் எங்கே? இப்படி பணம் சம்பாதித்து என்ன செய்ய போகின்றாய். இதற்கு பிராயச்சித்தம் இந்த பில்டர் எல்லோருக்கும் புதிய வீடு கட்டி தர வேண்டும்.

    • @lovelymohaidheen2737
      @lovelymohaidheen2737 Рік тому

      🙏🙏🙏

    • @mohammedsait1073
      @mohammedsait1073 Рік тому

      onnu vattiku vidugiraargal illai ippadi sampaarikiraargal ivavargaluku rss sum bjp modi support seigiraargal. muslimgal kristhavargalai kodumai paduthu giraargal indiavil.ivavargalai nirantharamaga aatchiyai vittu veliyaetra vaendum.

  • @jeeviherbalproducts5112
    @jeeviherbalproducts5112 Рік тому +54

    Apartment மோகம் இதனால் குறையும் என நினைக்கிறேன்

    • @CometFire2010
      @CometFire2010 Рік тому +4

      தனி வீடு பதில் அபார்ட்மெண்ட் தான் கட்டுப்படியாகும்

    • @AB-ce3nn
      @AB-ce3nn Рік тому

      "Mogam" ah vida andha area la apartment velai kammi ya illa independent house velai kammiya nu paarunga. I will never buy an apartment but I understand why people go for apartment, thani veeduku land eh niraya kaasu aagirum aprom then veedu katta selavaagum , adhu mattum illa independent home builders yum yemathuraanga makkala, builders olunnga irundha endha veedunaalum prachanai illa

  • @alexdebris
    @alexdebris Рік тому +29

    It's better to rebuild than correcting the existing structure as the patching will not strengthen the structure

  • @Sundaram-ts3xs
    @Sundaram-ts3xs Рік тому +4

    வீடு வாங்கும் முன் மனையை வாங்க வேண்டும் அவரவர் விருப்பப்படி பின்னர் கைதேர்ந்த மேஸ்திரிகளை கொண்டு வீட்டைக் கட்ட வேண்டும் நம்முடைய மேற்பார்வையின் கீழ் அப்போது தான் நாம் அந்த வீட்டில் மகிழ்ச்சியாக வாழ முடியும்

  • @rammc007
    @rammc007 Рік тому +17

    மக்கள் அங்கு இருந்து வெளியேறுவது நலம் கண்டிப்பா அந்த building விழுந்திடும் எல்லாருடைய கஷ்டங்களும் தீர்வு பெற இறைவனை பிராதிக்கிரேன் 🙏

    • @KkK-sy4ie
      @KkK-sy4ie Рік тому

      இறைவனை பிரார்த்திக்கிறேன்.
      முதலில் வீட்டைக் காலி செய்து உங்கள் உயிர்களைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள்".
      வங்கிக்கடனைத்திரும்பச் செலுத்தாதீர்கள்.
      உடனடியாக தமிழக
      முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்.
      கட்டடம் கட்டிய ஒப்பந்தக்காரர்களை"
      கைது செய்து வழக்குத் தொடர வேண்டும்.

    • @irose4066
      @irose4066 Рік тому

      I don’t live this place. If I bought flat in this community means, first thing will do is vacate the family and better stay in 25k rent apartment. Surely building will fail and many people may be die. After that only govt will take action. Ethu maathiri fraud pandrathe bribe kodukaranalathaan. But don’t know how people are bought this flat.

    • @rammc007
      @rammc007 Рік тому

      @@irose4066 simple reason to buy this flat every thing near, this the main reason. but they don't know the problem is near to them

  • @lawrences9125
    @lawrences9125 Рік тому +234

    😂ஆங்கிலம் பேசினால் மட்டுமே போதாது...அறிவும் வேண்டும். வீடு வாங்கும் முன்.

    • @balamalr17
      @balamalr17 Рік тому +1

      படித்தவன் எப்போதும் முட்டால் தான்

    • @selvakumar-tt3lq
      @selvakumar-tt3lq Рік тому +17

      Before starting construction itself they would be collected money ...vanthutaru ...avangale pavam

    • @balamalr17
      @balamalr17 Рік тому

      @@selvakumar-tt3lq கட்டிடம் கட்டாம எதுக்குடா பணம் கொடுக்கிற,நல்லா தெரிஞ்ச பயலுக்கு 10 ரூபா கொடுக்க மாட்ட ஆனா பளபளப்பாக இருந்தா அந்த நிறுவனத்துக்கு கோடி கணக்குல பணம் கொடுக்கிற லூசுகள் படித்த மடையனுக தான்

    • @nalayinithevananthan2724
      @nalayinithevananthan2724 Рік тому +5

      aankilam arivu enru ninaikkum kooddam sonna kedkumaa

    • @jj-dn4dl
      @jj-dn4dl Рік тому +8

      Intha nehlemeh unggaluku vanthaa thaan teriyum vali

  • @ArulPalanisamy
    @ArulPalanisamy Рік тому +32

    TWO REASONS
    1.Cement & Sand mixing ratio (mortar ) wrong
    2.Salt water might have been used for construction

    • @BagathPlayer006
      @BagathPlayer006 Рік тому +5

      Kadal thanniya irukkum 😂

    • @joghhj
      @joghhj Рік тому +4

      Bro pls help them
      Arrange 500 workers and help them to rebuild .

  • @SriramRavi471
    @SriramRavi471 Рік тому +11

    Omg.. To reconstruct our flat we chosen jain construction through association.. Will immediately cancel the agreement...

  • @BagathPlayer006
    @BagathPlayer006 Рік тому +20

    இது தான் இன்றைய கட்டிடக்கலை நிலை😢

  • @Deebdremers
    @Deebdremers Рік тому +20

    ஒருத்தர் வீடு வாங்கி ஒன் இயர் ஆகுதுன்னு சொல்றார் இவ்வளவு மோசமான வீட்டை ஏன் தெரிந்தே வாங்கினார்

    • @geethumd4037
      @geethumd4037 Рік тому

      Therithu yarum vanga mattanga bro

    • @Raja-gk2tb
      @Raja-gk2tb Рік тому +1

      Avaru paavam dham. Therijea emathi irrukananga.innum No broker site la Indha flots available irruku. Pls no one buy further.

  • @g.s.manikandan7617
    @g.s.manikandan7617 Рік тому +11

    ஒரு வீட்டை தனிநபர் பராமரிக்கிறது ரொம்ப கஸ்டம் ஆனால் இவ்வளவு வீடை எப்படி பராமரிப்பு சத்தியம் .

  • @gunaranjan123
    @gunaranjan123 Рік тому +37

    I am surprised no one told the builder to demolish the whole building and rebuild it. Meanwhile provide housing for them to stay.

  • @sugavanamn8992
    @sugavanamn8992 Рік тому +30

    Take legal action in consumer court as well as a criminal case against the builder.

  • @Murugan-m5f
    @Murugan-m5f Рік тому +8

    சதுரங்க வேட்டை திரைப்படம் மாதிரி தைரியமும் திறமையும் இருந்தால் போதும் யாரை வேணாலும் பொய் சொல்லி ஏமாற்றிபிழைக்கலாம் இது அரசியல்வாதிகள் மக்களுக்கு கற்றுக் கொடுத்த பாடம்

  • @aisha5080
    @aisha5080 Рік тому +9

    எனக்கு ஒன்னு புரியல. இந்த apartment வாங்குற மக்கள் நிறைய பேருக்கு car இருக்கும். Outskirts ஒரு 1/2 ground நிலம் வாங்கி தனி வீடு கட்டிக்கக்கலாம் இல்ல. Madambakkam, கீழாம்பாக்கம், மாம்பாக்கம் வரைக்கும் போகலாம்.

    • @sjegadeesan5655
      @sjegadeesan5655 9 місяців тому

      How can travel daily from Madambakkam to City?

  • @narmadharaja2175
    @narmadharaja2175 Рік тому +6

    As a experience construction Engineer ... you cant do patch work for corrosion reinforcement (steel) of celling ..Whatever you do patch work this building wont withstand more than 5 years... better to escape as soon as possible.

  • @narpavi8443
    @narpavi8443 Рік тому +3

    எல்லாரும் பாதுகாப்பாக இருங்கள் . வேறு இடத்திற்கு போய்விடுங்கள். பணம் போனால் கூட சம்பாதித்து விடலாம். ஆனால் தயவு செய்து உயிரை நினைத்தது பாருங்கள்.

  • @deivanaideivanai1007
    @deivanaideivanai1007 Рік тому +16

    வேறு இடத்தில் வீடு கேளுங்கள்😮😮😮😮😮😮

  • @navaneethankrishnan7230
    @navaneethankrishnan7230 Рік тому +28

    பதிவை பார்க்கும் போது மனம் பதறுகிறது

  • @மலைகுரங்குகள்

    ஜெயின் பில்டர்கிட்ட காசு வாங்க முடியாது முதலைகள் வாயில் போனது திரும்பி வருமா😅😅😅😅😅😅😅

  • @ammu3425
    @ammu3425 Рік тому +9

    Ethalam pakkum pothu village life ❤️

  • @arunraghu411
    @arunraghu411 Рік тому +2

    ஆமாம் பொண்டாட்டி கூட மேட்டர் கூட பண்ண முடியல ஸ்பீட் ஆ பண்ணினா இடுஞ்சு விழுந்திடும் னு பயமா இருக்கு மெதுவா தான் பண்ணானும்

  • @mani-mc4em
    @mani-mc4em Рік тому +10

    முதல்ல தமிழ்ல பேசுங்க இதுல கூட இங்கிலீஷ்சா உயிர் போற நேரத்துல முதல்ல அந்த கட்டிட தட்டு வெளியே வாங்க வெளியே வந்து போராடுங்கள்

  • @SGS_K
    @SGS_K Рік тому +8

    High court should take a suo moto case .
    Immediately building should b sealed. Ppl should be moved out.
    All Properties and cash of builder with its directors should be freezed.
    All projects done by them should be ordered for inspection.
    All constructions should be inspected by Separate Govt. Organization before takeover by ppl.
    Very serious issue but padatha reference ah vachi solrathae vaethanai.
    Kolantha kolantha kuranga, ivangalae motha safe illai... Motho uyir ah kapathitu sanda podunga, move out of it..

    • @keemu8661
      @keemu8661 Рік тому +1

      Courts are busy in Senthil Balaji case, constitution and political cases. No time for these type of cases. That’s why builders go Scot free

  • @shankarkannappan2126
    @shankarkannappan2126 Рік тому +6

    always prefer small apartments not more than 3 0r 4 floors.

  • @galvinsmom7549
    @galvinsmom7549 Рік тому +9

    We are your brothers and sisters first come out and then get the justice. Save lives

  • @ramprasathnarayanan9596
    @ramprasathnarayanan9596 Рік тому +11

    Knowing the situation first leave from that apartment and take all legal action .

    • @joghhj
      @joghhj Рік тому +1

      Bro pls help them .

  • @gamergaming3210
    @gamergaming3210 Рік тому +16

    சட்டமும் போலீஸ்ஸூம் வாயில் வாழை பழத்தை வைத்து மேலே வேடிக்கை பார்க்கிறதா??? ஒரு 500 உயிர் பலி ஏற்பட்டால் தான் நடவடிக்கை எடுப் போம் என்கிறதா?????

    • @italiandiary
      @italiandiary Рік тому

      காசு....கொடுத்தோம் போதும்

  • @dprrajanperumalsamy7673
    @dprrajanperumalsamy7673 Рік тому +1

    1CR 😥VA....... BANK LA SPLIT PANNIPOTTA .GOOD RETURNS VARUMAYY...VARA AMMOUNTUKU, RENT HOUSE LA IRUKKALAM AND MONTHLY HOME NEEDSUM FULLFILL PANNALAM... PRINCIPLE AMOUNTUM SAVE...TANA.. 1CR HAND LA ILLANU SOLLICOMMAND PANNATHEENGA, WAIT PANNITAN PANNAMUDIYUM..

  • @Rajan0530
    @Rajan0530 Рік тому +1

    Omg...😲
    Government should take action immediately. இதுல நிறைய பேர் இருக்காங்க எப்பவும் எதுவும் நடக்கலாம் Action எடுங்கள் உடனே

  • @chandrasekaranah1800
    @chandrasekaranah1800 Рік тому +6

    முதலில் கடற்கரைக்கு அருகே உள்ள சென்னை போன்ற நகரங்களில் வீடுகட்டும்போது கம்பிகளுக்கு anti corrosive treatment செய்யவேண்டும்.

  • @malir3441
    @malir3441 Рік тому +4

    இதெல்லாம் பார்க்க வயித்தெரிச்சலா இருக்கு...

  • @gopinath2257
    @gopinath2257 Рік тому +15

    One crore ku Chennai la land ah vangalam...but why are you buying apartment if you buy apartment buy reputation brand finally it is your fault

    • @NasreenBegumYusoof
      @NasreenBegumYusoof Рік тому +3

      One Crore you cant buy land in chennai

    • @gopinath2257
      @gopinath2257 Рік тому +2

      @@NasreenBegumYusoof yes bro my land property is one crore in t Nagar... go and learn something real estate

    • @shaliniganesh8893
      @shaliniganesh8893 Рік тому +1

      Flat la safety irukum nu oru nambikkai..

    • @NasreenBegumYusoof
      @NasreenBegumYusoof Рік тому +1

      @@gopinath2257 really, how many sq. ft.? in Mint and surrounding itself I cant think of buying land. per sqft it is around 13000 to 22000 rupees..

    • @gopinath2257
      @gopinath2257 Рік тому +1

      @@NasreenBegumYusoofI'm not in main road in Street per square feet price 10000 my land 1000 square feet in saidapet

  • @minavudeen8431
    @minavudeen8431 Рік тому +4

    சென்னைக்கு அருகில் omr வெறும் 24 லட்சம் மட்டுமே 😂 வீடு கட்டின ஓனர் எங்க இருக்காரோ தெரியவில்லை 😅

  • @kpsubramani
    @kpsubramani Рік тому +5

    apartments are always dangerous. If you buy a readymade home, then you end up with problems. Your home, You need to learn for first 3 years about good construction methods, and then you need to build on your own.

  • @petrichor794
    @petrichor794 Рік тому +5

    Please get out of this place guys. It is too dangerous. Come out and fight for justice. Money will go and come but life cannot so please don't stay here.

  • @selvakumar-tt3lq
    @selvakumar-tt3lq Рік тому +3

    White shirt saying before 1 year he bought...he didn't see the building at all and he didn't discuss with the existing residence

  • @jaikameshsanjeevi8418
    @jaikameshsanjeevi8418 Рік тому +2

    1500 members directly go to Jain housing owner. House and do protest. You guys forgot the mugalivakkam building

  • @TiTuSettaigal
    @TiTuSettaigal Рік тому +1

    Better go for plots , as chennai is expanding , upcoming metro station madavaram , thirumazhisai nu neraya areas ah connect pannudhu ..futurela travel easy aah irukum....due to apartment issues land rate inimel romba erum...time to go for individual house itself , 50 lakhs ku indha areas la villa vae vaangirlaam

  • @kalpanakrishnaswamy5957
    @kalpanakrishnaswamy5957 Рік тому +10

    Why can’t government take action on builders?

    • @samuelgnanadasan8362
      @samuelgnanadasan8362 Рік тому +1

      Kalpanakrishnaswamy * Because Of Corruption 😂😂😂

    • @Siva_S
      @Siva_S Рік тому

      Building inspector and govt engineer should be arrested

  • @vetrivelmuruganm3075
    @vetrivelmuruganm3075 Рік тому +6

    ஸ்டாலின்தான் வந்தாரு அல்வாதான் தந்தாரு

  • @srinivas7876
    @srinivas7876 Рік тому +3

    இவ்ளவு தெரிந்தும் அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்?

  • @Taj450
    @Taj450 Рік тому +16

    சென்னை கார்பொரேஷன் தூங்குது 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @mohan1771
      @mohan1771 Рік тому

      Complain to Priya Rajan 😅

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Рік тому +3

    அனுதாபமாகவும் இருக்கிறது ஒரு பக்கம் கோபமாகவும் வருகிறது இவர்கள் மேல்

  • @suneethamurli4342
    @suneethamurli4342 Рік тому +4

    Unbelievable, so scary. They all should sue the concerned persons case.

  • @murugan9579
    @murugan9579 7 місяців тому

    என்னுடைய கோரிக்கை தயவுசெய்து மக்கள் உடனே காலி செய்ய வேண்டும் எப்போது இடிந்து தலையில் விழும் என்ற பயத்தில் வாழ வேண்டாம்

  • @SahayamDeva-hd6ee
    @SahayamDeva-hd6ee Рік тому

    Uyir mukkiyam...plz case potutu ellorum vasathi ullavangathane ..vera idathukku poidunga plz

  • @ENDTHEMATRIX64
    @ENDTHEMATRIX64 Рік тому

    இனி அப்பார்ட்மெண்ட் வீடு வாங்குபவர்கள் வாங்குவதற்கு முன் வீட்டை உடைத்து பார்த்தோ அல்லது எக்ஸ்பர்ட்ஸ் வைத்து சோதனை செய்து வாங்குவது நலம். பில்டரின் வார்த்தைகளை மட்டும் வைத்து வாங்குவது இப்படிப்பட்ட வேதனைகளில் கொண்டு வந்து விடும். கோடிகளைக் கொடுத்து வீடு வாங்குவதை விடுத்து சொந்தமாக வீடு கட்டிக்கொள்ளலாம். சென்னையில் சொந்தமாக வீடு வாங்குவதற்கு பதில் வாடகையில் இருந்து கொள்ளலாம். அப்பார்ட்மெண்ட் வீடு வாங்க கனவு கண்டவர்களுக்கு கிடைத்த மிகக் கொடிய நிலை இது. செல்வம் எல்லாம் இருந்தும் நிம்மதியை இழந்து தவிப்பது கொடும் நரகம்.

  • @rammc007
    @rammc007 Рік тому +1

    நான் கூட இந்த building நல்லா இருக்கும்னு நினைச்சேன்
    M sand வந்ததுக்கு அப்புறம் சிமெண்ட் mixing யாருக்கும் சரியா பன்ன தெரியல 😢

  • @kamakshisukumar9003
    @kamakshisukumar9003 Рік тому +5

    First safe the people of the flats. Secondly the .flat owners think pf the property and loan problems. Save the children and elderly people. Handicaped and ill healthy people. Everyone should take the necessary steps to save their own family. God never fails to help them. God bless and save them all.

  • @babut5257
    @babut5257 Рік тому +14

    அடப்பாவிகளா ஒட்டு மொத்தமா கொல்லப்போறாங்கள்.உங்களால் இந்த அரசுகள்மூலம் ஒரு நீதியை பெற முடியுமா? வாய்ப்பே இல்லை.இந்த மக்களை நினைத்தால் மனம் வலிக்கிறது.

    • @mohan1771
      @mohan1771 Рік тому

      இந்த அரசே ஒரு பிராடு

  • @santhoshraj5267
    @santhoshraj5267 Рік тому

    Ivanga maaveeran movie paakumbodhu enna mananilai la irundhu irupanga.. Suthi ellarum sirichu enjoy panni irupanga.. Ivanga evlo kashta pattu irupanga..

  • @sathishpichandi3
    @sathishpichandi3 Рік тому +4

    Money value eppo namma paakkama vittutomo annikkey nama value mudinji pochhu so careful

  • @ManavalanManavalan-eq9mf
    @ManavalanManavalan-eq9mf Рік тому

    Plssssssssssssss காலி பன்னுங்க pls please please please please பாக்ரவங்க எங்களுக்கு பயமா இருக்கு யாரும் காப்பாற்ற மாட்டார்கள் நம்மை நாமே காப்பாற்றி கொள்ள வேண்டும்

  • @sreegangadeeswararkollimal5616
    @sreegangadeeswararkollimal5616 Рік тому +11

    தமிழில் பேசுங்களே.... எதுக்கு ஆங்கிலம் 😢😢😢😢😢 இப்பதான் உங்க ஸ்டேடஸ் பார்க்கறீங்க...... தமிழ்நாட்டில் தமிழில் பேசுங்க 😢

  • @sathuragirisivan8218
    @sathuragirisivan8218 Рік тому +1

    பக்கத்திலேயே தகர கொட்டாய்
    போட்டு உட்கார்ந்து வேடிக்கை
    பாருங்கள்

  • @sraja6561
    @sraja6561 Рік тому +3

    Avoid background music

  • @eswaridharanipathi2831
    @eswaridharanipathi2831 Рік тому +1

    90 lack koduthu
    Vangumpothu
    Check pannanum
    IPpa public support I mean
    Press support ketkareega

  • @MrArangulavan
    @MrArangulavan Рік тому +18

    லாபம் பணக்காரன தூங்க விடாது
    வட்டி ஏழைகளை வாழவிடாது

    • @mohammedsait1073
      @mohammedsait1073 Рік тому

      onnu vattiku vidugiraargal illai ippadi sampaarikiraargal ivavargaluku rss sum bjp modi support seigiraargal. muslimgal kristhavargalai kodumai paduthu giraargal indiavil.ivavargalai nirantharamaga aatchiyai vittu veliyaetra vaendum.

  • @Charu_Loves
    @Charu_Loves Рік тому

    அதற்குத் தான் தனி வீடாக சென்னைக்கு வெளியே ஒரு நல்ல வீடாக கட்டியிருக்கலாம், இப்போது தான் எல்லா வசதிகளும் கிடைக்கின்றனவே

  • @karthickm7416
    @karthickm7416 Рік тому +3

    Behind woods great job👏🏻

  • @jaguarg3761
    @jaguarg3761 Рік тому +8

    ONCE THE REINFORCEMENT IS CORRODED , THE OBJECT OF PROVIDING STEEL REINFORCEMENT IN CONCRETE IS GONE. IF STRUCTURAL MEMBERS SHOW THE CRACKS, THEN THE MEMBERS WILL NOT SERVE IT'S PURPOSE. PLEASE SAVE YOUR LIVES FIRST BY MOVING AWAY AND FIGHT ....

    • @babylonviews7987
      @babylonviews7987 Рік тому

      Building can collapse any time it's cracking dangerous to live no joke it's high rise building

  • @geethumd4037
    @geethumd4037 Рік тому +2

    Antha apartment kata amount vangiya owners amounts ah thirupa thara solunga.veliya vathu poradungal ramana movie natathadu pola therikirathu

  • @mageshwarichn5295
    @mageshwarichn5295 Рік тому +3

    அப்டாட்மென்ட் வாங்காதீர்கள். வாடகைக்கும் போடாதீர்கள். குறைந்த வருமானத்தில் வாழ பழக முயற்சிங்கள்.

  • @rightprakash8779
    @rightprakash8779 Рік тому +2

    kolupu da ungaluku intha veedu vanguna kaasuku super veedu vangalam apartment na ippati than

  • @rajganesh4335
    @rajganesh4335 Рік тому +2

    1crore kasu vachitu ethuku flats ku porenga individual plot vangi unga idea ku construction pani happy ah erukalam....idea ellatha high class people.....

  • @manoganapathy7078
    @manoganapathy7078 Рік тому +2

    இப்போதே கட்டிடம் கட்டிய என் மீது நடவடிக்கை எடுக்காது திராவிடம் ஆனால் அரசாங்கம் இந்தக் கட்டிடம் இடிந்து விழுந்து அந்தக் கட்டிடத்தில் இருப்பவர்கள் இறந்தும் தெருவில் போவோர் எல்லாம் இறந்தால் பணம் கொடுப்பான் மு க ஸ்டாலின் அதுதான் நடக்கும் இப்போது எச்சரிக்கையாக இருந்து நடவடிக்கை எடுக்க மாட்டார் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு க ஸ்டாலின் சென்ற ஆட்சியில் தானே கட்டிடம் கட்டப்பட்டது இதற்கு அனுமதி கொடுக்கப்பட்டது அப்போது சிஎம்கே எம் எம் கே துறைக்கு அமைச்சராக இருந்தவன் ஓ பன்னீர்செல்வம் இவன் மீது நடவடிக்கை எடுக்குமா இப்போதைய திராவிடம் மாடல் அரசு

  • @gopinathramamoorthy2070
    @gopinathramamoorthy2070 Рік тому +2

    IIT people vanthu check pannanum ah ....appartment vangumbothu entha IIT student kitta verify panninga

  • @muthusubramanian8297
    @muthusubramanian8297 Рік тому +3

    The bank which sanction s loan to buyer does not care any thing except pay slip

  • @mgvp6083
    @mgvp6083 Рік тому +1

    Idukke yellam ore Vali appartment valkai ye vittrunga...chinnatha irundalum indipendent veedu katti kudi ponga...🙏🙏🙏🙏🙏🤦🤦🤦🤦

  • @Genieworld-oy1ce
    @Genieworld-oy1ce Рік тому

    சீக்கிரமா யோகி பாபுவ கூட்டிட்டு வாங்க பா நல்ல பாட்ச் ஒர்க் பாப்பாரு 🤭🤭🤭.. இதுக்கு தான் சென்னை சென்னை னு போன உயிரோட இருக்குறதே கஷ்டம் தான்.. சொந்த ஊருக்கு போங்க சொந்த வீடு சொந்த வேலைனு செய்து பிழைத்துக்கொள்ளுங்க ✨️

  • @chithambararajanr219
    @chithambararajanr219 Рік тому +5

    High court should take the case in suo moto. Check the stability of the building by IIT Madras. Punishment should be high and a lesson for corrupted builders.

  • @Panneerselvam-n8x
    @Panneerselvam-n8x Рік тому +14

    இப்பதான் ஆங்கிலேய ஆட்சி நீடித்திருக்கலாமோ என்று தோனுது

  • @Taj450
    @Taj450 Рік тому +5

    ரமணா படம் 2😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @chandrasekars5888
    @chandrasekars5888 6 місяців тому

    அருணாசலம் ஸ்டூடியோ இருந்த இடம் தோஷம் சாபம் உள்ள சர்பக்காவு. கட்டடத்தை இடித்துக்கட்டினாலும் மீண்டும் பிரச்சனைகள் வரும். சரி செய்ய முடியாது.

  • @prakashsrinivasan9944
    @prakashsrinivasan9944 Рік тому +1

    இனி அந்த பில்டர் வேறு பெயர் னவத்து தனது தொழில் செய்வார் மீண்டும் மக்கள்தான் ஏமாறுவார்கள்

  • @PrakashPrakash-bu4kk
    @PrakashPrakash-bu4kk Рік тому +2

    Suggestion is not to buy any flats immediately. If you suggests for flat, just watch this buildings. Bank authorities not to sanction loan for buying flats. Please watch, the flat owners now struggling for EMI.

  • @selvakumarnc4378
    @selvakumarnc4378 Рік тому +6

    உங்களைப் போன்ற ஆட்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் ஏமாற்ற தான் செய்வார்கள்

  • @muthusubramanian8297
    @muthusubramanian8297 Рік тому +1

    Banking law should be amended in such a way that the is also part of the buyer.*the bank

  • @sixsersankarc1198
    @sixsersankarc1198 Рік тому +2

    சொந்த இடம் வாங்கி நீங்களே வீடு கட்டி இருக்க்லாம்

  • @starauto4036
    @starauto4036 Рік тому +1

    This is the example for all 10+ stores appartments. If not now after some days it will be the same. Builder they make money and move to other projects.

  • @jaganjack6332
    @jaganjack6332 Рік тому

    Thayavu senji case complaint panuga apo Enga area big Appartment katitu irukanga nan kuda ivlo sekaram yepadi buildings kata mudium nu pathan Ipo tha theriuthu

  • @devajk9476
    @devajk9476 Рік тому

    Whole building demolish agi romba peru sethu pinnadi , govt , media ,court , police , fire dept, ellarum action edupanga adhu variukum onnum nadakadhu... namma oorla savanum setha dhan serious ,,,,

  • @george983
    @george983 Рік тому +1

    Ayya.. CM enna than panreenga.. Jain Housing Bosses epdi veliye suthittu irukanga..