Vaagaana Aalamaram | Making Video Song | Joy Musical Studio | வாகான ஆலமரம் | கிடாக்குழி மாரியம்மாள்

Поділитися
Вставка
  • Опубліковано 19 бер 2021
  • தொடர்புக்கு: ஆந்தகுடி . "இளையகானம்" கிராமிய பல்சுவை கலைநிகழ்ச்சி, காரைக்குடி 8098689244,
    "ஜாய் மியூசிக்கல் ஸ்டுடியோ" "JOY MUSICAL STUDIO" (ரெக்கார்டிங் தியேட்டர்) காரைக்குடி 8248052217
    Facebook:
    / iilayarajaofficial
    / dr.ilaiyaraja
    Instagram:
    anthakudi_i...
    Amazon:
    music.amazon.com/artists/B07C...
    Gaana com:
    gaana.com/artist/anthakudi-il...
    Wynk music:
    wynk.in/music/artist/anthakud...
    Jio Saavun:
    www.saavn.com/s/artist/anthak...
    #Anthakudi_Ilayaraja #Joy_Studio
    #tamilfolk #folk #song #tamilcinema #tamilactress #tamilsong #tamilbgm #tamilmusic #tamilvideo #tamilalbumsong #tamilcinema #tamilactress #tamilan #trending #viral #tamily #tamilalbum #tamiltrending #tamildance #tamilsinger #album #songs #tamilmusers #Tamil_Songs #Folk_Songs #Gaana_Songs #Movie_Songs #Film_Songs #Kiramiya_Padal #Themmangu_padal #Tamil_Movie #Melody_Songs #Tv #Channul #Ilayaraja #Spb #yesudah #Ar_Rahman

КОМЕНТАРІ • 353

  • @IlankaviArun
    @IlankaviArun 3 роки тому +160

    *இசை மீட்பு பயணம்*
    ஆஹா வருடங்கள் எத்தனை ஆனாலும் கிராமிய இசை வாழும்,அது உலக தமிழர்கள் நெஞ்சை ஆளும் என்பது 100% உண்மை......
    நான் கேட்டு வியந்த குரலும்,பாடலும் இன்று எனது குழந்தைகளும் கேட்டு மகிழ வகை செய்த கிராமியத் தளபதியின் இசைத் தொண்டு வாழ்க வளர்க👌👌
    அம்மாவின் குரலை ஒளிநாடாவில் கேட்ட அதே கம்பீரம் ,புத்துயிர் பெற்று எம்மண்ணையும் மக்களையும் ஆள மறு அவதாரம் எடுத்திருப்பது மிக சிறப்பு💐💐💐
    கலையை நாங்கள் வளர்க்கிறோம்,கலைஞர்களை நீங்கள் வளர்த்து விடுங்கள் என்று கூறிய நாயகன் *ஆந்தகுடி இளையராஜா* அண்ணாவின் கலை மீட்பு போற்றுதலுக்குரியது
    வாழ்க கலை!!
    வளர்க கலைஞர்கள்!!
    இளங்கவி அருண்.ஜெ

  • @sambathkumar7542
    @sambathkumar7542 3 роки тому +18

    பழைய பாடலில் உங்க அருமையான குரல் எங்கள் இதயங்களை கொள்ளை கொண்டது இதில் இசை உங்கள் தேன் குரலை அமுக்கி விட்டது...பழைய வாகாண 👌

  • @FeelGood0786
    @FeelGood0786 3 роки тому +23

    இதே போன்று எல்லா பாடல்களையும் மறு பதிவாக்கம் செய்யுங்கள்...
    இதயத்தை விட்டு பிரியாத குரல்
    👌👌👌💐💐💐

  • @lyricistabdu5917
    @lyricistabdu5917 3 роки тому +15

    அம்மாவின் குரல் கேட்டாலே, உடலும் உள்ளமும் தானாகவே புத்துணர்வு பெறுகிறது..💐💐💐❤❤❤❤❤
    நன்றி #இளையராஜா அண்ணா

  • @thilipan5545
    @thilipan5545 3 роки тому +10

    மனதை மயக்கும் அம்மாவின் இனிமையான குரல் ...... நன்றி அண்ணா இளையராஜா

  • @marxkarlmarks1610
    @marxkarlmarks1610 3 роки тому +9

    எத்தனையோ முறை கேட்டுவிட்டேன் திரும்பவும் கேட்க தூண்டுகிறது

  • @rajentran5067
    @rajentran5067 3 роки тому +9

    கிடாக்குழி மாரியம்மாள்
    அட அட எத்தனை அருமையான
    குரல் வளம் கிராம பாடலுக்கே
    சிறப்புப்பு மிக்கவர் வாழ்த்துகள்
    சவூதி அரேபியாவில் இருந்து
    ராஜேந்திரன்

  • @monospmano5710
    @monospmano5710 2 роки тому +6

    இந்த பாடலை கேட்டவுடன் 💓💓 இதயம் பூராவும் கிராமத்தில் உள்ள கோயில், குளம், வயல் வரப்பு, பள்ளி,முன்னோர், நண்பர்கள்,என பழைய நினைவுகள் அலைபாயுதே!! அருமையான பாடல்!!
    குரல்

  • @user-ed7pi2gi6g
    @user-ed7pi2gi6g 3 роки тому +17

    வெற்றி நடை தொடங்கட்டும் தாயே ....🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽💐💐💐💐💐

  • @vasanthraj8786
    @vasanthraj8786 3 роки тому +11

    இந்த பாடல் கேட்டதும் எனக்கு தூக்கம் வரும் உங்கள் பாடலுக்கு நான் அடிமை அம்மா...

  • @anbusaravanan2447
    @anbusaravanan2447 3 роки тому +25

    நான் சிறு வயதில் இருந்தே கேட்டு வருகின்றேன் இந்த காந்த குரலை. நான் தங்களின் குரலுக்கு அடிமை ❣️❣️❣️❣️💞💞🎧🎺🎺🎺🎻🎻🥁🥁🎶🎶🎶🎶🎵🎵🎵🎵

  • @kanala2z
    @kanala2z 3 роки тому +12

    இதுபோன்று ஒவ்வொரு பழைய கிராமிய பாடல்கலை புதுப்பித்து தர தாழ்மையான அன்பு வேண்டுகோள் விடுக்கிறேன் இளையராஜா அண்ணா

  • @jrdhineshkumar1262
    @jrdhineshkumar1262 3 роки тому +11

    அம்மாவை சில வருடத்திற்கு முன்பு கண்டது இன்று போல் தெரிகின்றது.... அதே குரல் வளம் இன்றும்,... நன்றி. வணக்கம் ....

  • @ArunKumar-wt2qx
    @ArunKumar-wt2qx 3 роки тому +23

    என் இசை உணர்ச்சி நரம்புகள் ஆட்டம் கொண்டது அம்மா உந்தன் குரலில் . ❤️

  • @blackwhitemedianetworks8701
    @blackwhitemedianetworks8701 3 роки тому +4

    ஆ...ஹா....
    அருமையான...வரிகளில் மிதக்கும் அம்மா கிடாக்குழி மாரியம்மாளின் குரலோடு கரைகிறது நாதஸ்வர இசையோடு மற்றும் மற்ற இசைக்கருவியோடு நனைகிறது மனம் வாழ்த்துகள் அனைவருக்கும்

  • @THOOTHUVANSURESH
    @THOOTHUVANSURESH 3 роки тому +12

    மாரியம்மாள் அவர்களது பாடல்கள் மீட்கும் முயற்சிக்கு வாழ்த்துக்கள்... தொடரட்டும்...

  • @msk129
    @msk129 3 роки тому +5

    இனிமையான பாடல் , அனைவரின் மனதையும் கவரும் பாடல்...❤️👍❤️

  • @saravananvck
    @saravananvck 3 роки тому +34

    கர்ணன் பாடல் கண்டா வரச்சொல்லுங்க வெற்றி போல்.. இந்த பாடலும் வெற்றியடைய வாழ்த்துக்கள் அம்மா & இளையராஜா அண்ணா...💐💐💐

  • @bala7892
    @bala7892 3 роки тому +5

    சின்ன வயதில் கேட்ட பாடல் ...மீண்டும் கேட்க மறு ஒலி&ஒளி பதிவு மகிழ்ச்சியளிக்கிறது💐💐

  • @surendanandhi8669
    @surendanandhi8669 3 роки тому +18

    அம்மாவின் அனைத்து பாடல்களுமே நான் கேட்டதுண்டு,அனைத்து பாடல்களும் மீண்டும் ஒரு முறை மெருகு ஏற்றி வர வேண்டும் என்பது எனது ஆசை.👍🏻👍🏻🙏🏻🙏🏻👌🏻👌🏻

  • @desingraja800
    @desingraja800 3 роки тому +8

    வாழ்த்துக்கள் இந்த சோங் வெற்றியடைய 💐💐💐💐🙏🙏🙏🙏👌👌👌👌👌👌

  • @arunvaalilyricist8998
    @arunvaalilyricist8998 3 роки тому +2

    கிராமிய மண்மணக்கும் மகத்தான பாடல்,வரிகளும்,மெட்டும்,குரலும்,பின்னணி இசையும் பிரமாதம்...வாழ்த்துகள் ...

  • @vijiamalraj4925
    @vijiamalraj4925 3 роки тому +4

    அம்மா கர்ணன் படப்பாடல் கேட்ட பின் உங்கள் பாடலை தேடி கேட்டு வருகிறேன் உங்கள் பாடல் கேட்கும் போது அழுகை வருகிறது ஏன் தெரியலா மா இந்த பாடலை கேட்கும் போது விவசாயிகள் கவலை தெரியுதும்மா ஆண்டவர்உங்களுக்கு நீண்டகால ஆயுள் கொடுக்கனும்மா 😍🙏🙏🙏சகோ இளையராஜா நாஉங்கள் ரசிகை விஜய் டிவியில் ஒளிபரப்பான உங்கள் காமெடி கலக்கல் ப்ரோ 😍🙏🙏

  • @leninviswa
    @leninviswa 3 роки тому +5

    திறமையானவர்களை கண்டுபிடிக்கும் இளைய ராஜா அண்ணா வாழ்த்துகள் அம்மா

  • @alexalex2598
    @alexalex2598 3 роки тому +5

    உங்களின் ஆயுள் உள்ளவரை கம்பீர குரலை கேட்ப்பதற்க்கு இறைவன் அருள்புரிய பிராத்தனை செய்கிறேன் தாயே....

  • @sathyavaidevi8110
    @sathyavaidevi8110 3 роки тому +2

    அருமை அம்மா அண்ணா புதைந்து கிடந்த புதையலே கண்டு புடித்தற்கு மிக்க நன்றி இளையராஜா அண்ணா வாழ்த்துக்கள்

  • @tamilnathan8590
    @tamilnathan8590 3 роки тому +9

    ஆத்தா அப்பவும் இப்பவும் மிகவும் சிறப்பாக உள்ளது ஆத்தா நன்றியும் வாழ்த்துக்கள்

  • @eyebellcreation1019
    @eyebellcreation1019 3 роки тому +4

    இந்த பாடலை கேட்கும் போது அருமையாக இருந்தது 🥰🥰🥰🥰🥰

  • @vigneshkumar6606
    @vigneshkumar6606 3 роки тому +11

    இறைவன் தந்த வரம் தாயே இப்படி ஒரு குரல்வலம் மனதை ஏதோ செய்கிறது தாயே.....

  • @ptraudios5270
    @ptraudios5270 3 роки тому +8

    வாழ்த்துக்கள் அம்மா. பழைய பாடலை புதுமையாக கேட்க இன்பமாக உள்ளது. இளையராஜா அண்ணுக்கு மிக்க நன்றி. மென்மேலும் மறக்கப்பட்ட பாடல்களை புதிய இசையில் வெளியிட வேண்டுகிறேன்

  • @shivasr1864
    @shivasr1864 3 роки тому +2

    Reentry song !!! இதை எதிர்பாகல அருமை...🙌🙌👌👌👌👌👌👌👌🎤🎤🎤🎵🎶🎵🎵🎶🎶

  • @ezhilsaran7420
    @ezhilsaran7420 3 роки тому +6

    மீண்டும் இப்பாடல் கேட்கும் போது... மனதிற்குள் ஒரு நிம்மதி கிடைத்தது... வாழ்த்துக்கள் அம்மா..

  • @anandkaliyapurmal9889
    @anandkaliyapurmal9889 3 роки тому +3

    சீரான செண்பகமே....
    அருமை அம்மா

  • @anbuarasan8864
    @anbuarasan8864 3 роки тому +10

    அம்மா வெற்றி உங்களை தேடி வரும் தேன்சிட்டு பாடல் கேக்க கேக்க ரொம்ப இனிமேயா இருக்கு அம்மா சூப்பர்

  • @sambathkumarm723
    @sambathkumarm723 3 роки тому +4

    நாங்கள் சிறு வயதில் இந்த பாடலை கேட்காத நாட்களே இல்ல

  • @mallihajosephraj892
    @mallihajosephraj892 3 роки тому +4

    என்ன குரல்வளம்!! தெவிட்டாத இசை.அருமையான பாடல். உங்களுடைய பாடலுக்கு முடிவில்லை. என்றும் வாழும்.

  • @barathirajan105
    @barathirajan105 3 роки тому +5

    அருமை அம்மா மனதை மயக்கும் உங்கள் குரல்.அன்புடன் காளீஸ்பாரதி அடுத்தகுடி

  • @santhirasekarss3217
    @santhirasekarss3217 3 роки тому +8

    இளையராஜா அண்ணா உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @karnaprabha7583
    @karnaprabha7583 3 роки тому +7

    தாயே...இன்னும் குரலில்... என்ன ஒரு ஜீவன்

  • @Logeshramay
    @Logeshramay 3 роки тому +1

    தாய்க்கெழவி..... சிலிர்க்க வக்கிறியே

  • @user-fv1kk1fn1q
    @user-fv1kk1fn1q 2 роки тому +1

    தெய்வத்தின் குரலை நேரில் கேட்டது போல் உள்ளதும்மா உங்கள் பாடல்.மூன்று வயதில் கேட்ட அதே மென்மை இன்றும்.மனதை மென்மையாக்கி விட்டது அம்மா உங்கள் குரல்.நன்றி தாயே!!!

  • @selvaKumar-mv8ky
    @selvaKumar-mv8ky 3 роки тому +3

    கிராமத்து பாடல்கள் அருமை.இவர்களால் தான் நம் தாய்மொழி தமிழ் இன்னும் அழியாமல் இருக்கிறது.எத்தனை பெப்,பாப் பாடல்கள் வந்தாலும் நம்ம கிராமிய பாடல்களுக்கு இணையாகாது.

  • @kalaithaaioodagam5493
    @kalaithaaioodagam5493 3 роки тому +6

    ஆகச்சிறந்த பதிவு♥️🎼🎤🎉🎉😍

  • @santhanasuresh2164
    @santhanasuresh2164 3 роки тому +23

    ஒரு காலத்தில் சினிமா பாடல்களுக்கு இணையாக கிராமிய பாடல்களின் ஆடியோ கேசட் விற்பனை ஆனது.
    இதுபோல் மறுபதிப்பு செய்தால் அனைவரும் கேட்டு மகிழ, வியக்க வாய்ப்பாக அமையும்.

    • @Marina_Rackers
      @Marina_Rackers 2 роки тому

      சரியாக சென்றீர்கள் அண்ணா

  • @-manninmainthan6372
    @-manninmainthan6372 3 роки тому +23

    அருமையான பாடல் அம்மா இளையராஜா அண்ணா சூப்பர் 💛💙💜💗💚❤💔

  • @Travelwithmegalata
    @Travelwithmegalata 3 роки тому +1

    அந்த கரகரப்பு கிராமிய இசைக்கான ரம்மியம் நம் மன்னோடும் மக்களோடும் கலந்த இசை வாழ்த்துகள் அம்மா❤❤

  • @chithirai686
    @chithirai686 3 роки тому +2

    அம்மா நலோமோடு இருக்க வேண்டும்.... இன்னும் நிறைய பாடல்கள் படைக்க. நல்வாவாழ்த்துக்கள்... நீண்ட கால உழைப்பு ❤️❤️🙏🙏

  • @DineshDinesh-eb2rs
    @DineshDinesh-eb2rs 3 роки тому +1

    சூப்பர் குரல் அம்மா சூப்பர் இளையராஜ அண்ணா. தவில் தினேஷ் நெல்லிக்குப்பம் பெரிய சோழவள்ளி

  • @sathishbhavan6108
    @sathishbhavan6108 Рік тому

    நாதஸ்வரம் மிகவும் அருமை.. இதைவிட இந்த பாடலுக்கு இசை wonderful

  • @selvamraj4568
    @selvamraj4568 3 роки тому +1

    அறுமை மிக அருமை மிக மிக அருமை 👍👍👌👌👏👏🌷🌷🥀🥀🌻🌻

  • @elumalaimalai3422
    @elumalaimalai3422 3 роки тому +3

    அருமை பாடல் வாழ்த்துக்கள் 💐💐💐🙏🙏🙏

  • @subbiah4835
    @subbiah4835 2 роки тому +1

    நல்ல பாடல் எத்தனை முறை கேட்டாலும் மெயிசிலிர்க்கவைக்கும் 🙏🙏🙏

  • @AVMboys2011
    @AVMboys2011 3 роки тому +1

    அருமையான பதிவு அண்ணா வாழ்த்துக்கள் கிடக்குழி மாரியம்மாள் அம்மா அவர்கள் இன்னும் பல ஆண்டு காலம் வாழ வேண்டும்.கிராமிய இசையை வளர்க்க ஆண்டவனின் அருள் பெறவும் பிரார்த்திக்கிறோம்

  • @aayemaghamayisamayapurtham3463

    ஆஹா அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

  • @user-fv1kk1fn1q
    @user-fv1kk1fn1q 2 роки тому

    தெய்வமே நேரில் வந்து பாடியது போல் உள்ளதம்மா உங்கள் குரல்.உயிரையே எடுத்துவிடும் போல் உள்ளது பாடல்.

  • @elango7191
    @elango7191 3 роки тому +1

    இளையராஜா நம்ம தாயா‌இனி.கிராமியகலையை அழிக்க எந்த கொம்பனாலும் முடியாது.

  • @lakshmis1698
    @lakshmis1698 3 роки тому

    Arumaiyana paadal,arumaiyana varigal,arumaiyana isai,anaithume miga miga arumai,indha padalai amaitha anaitha unllangalukku nanri

  • @kokilamanikkam8172
    @kokilamanikkam8172 3 роки тому +3

    சங்கத்தமிழ்ச்சி நீண்டு வாழ்க குணமும் நலமும் கொடுத்துதவும் நின் பெருமை குரலினிது

  • @marxkarlmarks1610
    @marxkarlmarks1610 3 роки тому +3

    என்னையே கொஞ்ச நேரம் மறந்துவிட்டேன் மெய்மறக்க செய்த பாடல் அம்மா வாழ்த்த வயதில்லை உங்க பாதம் தொட்டு வணங்குகிறேன் உங்களை

  • @ramamoorthy9513
    @ramamoorthy9513 2 роки тому

    தங்கள் பாடல் சூப்பர் பாடலுக்கு தகுந்த போல் இசை சூப்பர் வெளிநாட்டில் வாழும் எங்களுக்கு தங்கள் பாடல்கள் ஆறுதல்கள்

  • @mahasvinsurya3557
    @mahasvinsurya3557 2 роки тому

    அருமை அருமை உங்கள் கிராமிய பாடலுக்கு நான் அடிமை அம்மா

  • @user-iu8ee6zl9k
    @user-iu8ee6zl9k 3 роки тому +2

    உங்களின் குரலுக்கு எப்போதும் நான் ஒரு ரசிகன்🙏🙏🥰

  • @user-fz1jx4lf7d
    @user-fz1jx4lf7d 3 роки тому +1

    Arumai Arumai 💚💚💚💚💚. Thalaivar Prabakaran always with us. Miss him a lot 😢😪😪😪😪😪

  • @Ajay-ct4je
    @Ajay-ct4je 3 роки тому +3

    ❤️❤️😳😳😳😍🤗செம்ம

  • @user-rl4ut5py2x
    @user-rl4ut5py2x 2 роки тому

    நூறு தடவைக்கும் மேல் அம்மா பாடிய பாடலைக் கேட்டுவிட்டேன்.ஆனாலும் ஒவ்வொரு முறையும் புதியதொரு ஈர்ப்பு மேலிடுகிறது குரலில்.

  • @sivand1871
    @sivand1871 3 роки тому

    👍👍👍வாழ்த்துக்கள் .

  • @user-pg5sr1cb7i
    @user-pg5sr1cb7i 3 роки тому +2

    சிறு வயதில் எங்க ஊரில் திருவிழா மற்றும் பொங்கல் பண்டிகை தமிழ் புத்தாண்டு போன்ற நிகழ்ச்சிகளுக்கு ஒலிப்பெருக்கியில்... நாட்டுபுற பாடல் போடுவது உண்டு அப்பொழுது கோட்டைச் சாமி பாண்டியம்மாள் இவர்களது பாடலும் ஒலிக்கும்.. அப்பொழு அந்த ஸ்பீக்கர் பாக்ஸ் முன்னாடி இந்த பாடலுக்கு நடனமாடியது உண்டு

  • @karthikeyan.a5289
    @karthikeyan.a5289 3 роки тому +3

    பழைய கிராமிய பாடல் புதுப்பொழிவுடன் பாடியவரே பாடுவதை கேட்க இன்பமாய் உள்ளது,உங்கள் பணி மேன்மேலும் தொடரவேண்டும்,குழுவினர்கள் அனைவருக்கும் நன்றி😍🙏💐

  • @susijohny6265
    @susijohny6265 2 роки тому +1

    சூப்பர் அம்மா

  • @nk.anandh9130
    @nk.anandh9130 3 роки тому +11

    இந்தபாடலை எத்தனை முறை கேட்டுருப்பேன் அருமையான பாட்டு பழைய குரல் இன்னும் மாரலை அருமை அப்படியே மஞ்ச வெயிலடிச்சி பாட்டையும் ரீ மேக் செய்யவும்

  • @nk.anandh9130
    @nk.anandh9130 2 роки тому

    இதோட நூராவது தடவை இந்தபாடலை கேக்ரேன் இசை குரல் இரண்டையும் கேக்கும் போது மனசுக்கு இதமா இருக்கு

  • @NamPaattuNamIsai
    @NamPaattuNamIsai 3 роки тому +1

    பாடல் ரொம்ப அருமையா இருக்கு உங்களுக்கு இந்த பாடலுக்கா உழைத்த அத்தனை பேருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களும் நெஞ்சார்ந்த நன்றிகளும்

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 2 роки тому

    அழகான குரல் வளம் அழகான கருத்துள்ள பாடல்

  • @naveenkumarl1646
    @naveenkumarl1646 3 роки тому +2

    மிகவும் அருமை 🔥

  • @vellappallamkalai983
    @vellappallamkalai983 3 роки тому +2

    அருமை அம்மா💐💐💐கம்பீரமான குரல்

  • @sg8nj
    @sg8nj 3 роки тому +3

    Wow 😲😲🤩😍, ilayaraja bro ivankala neraya songs ah paada vainka minimum 1,000 🙏✍
    By your die heart fan...

  • @jancyrani1580
    @jancyrani1580 3 роки тому +3

    ❤️amma 😘melted

  • @shanmugarajashanmugaraja9158
    @shanmugarajashanmugaraja9158 3 роки тому +11

    அம்மாவின் குரல்
    சற்று இதயத்தை உடைத்து
    ஒட்ட வைத்து விட்டது...

  • @santhanampakkiyam3396
    @santhanampakkiyam3396 3 роки тому +2

    வெற்றி நடை போடுங்கள்...😍😍😍

  • @rathnaedits5362
    @rathnaedits5362 3 роки тому +1

    Vera level🔥🔥🔥🔥 amma

  • @guruediting7387
    @guruediting7387 3 роки тому +1

    அற்புதம் அம்மா வாழ்த்துக்கள்.....
    👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @Chinnaiah-ku3tj
    @Chinnaiah-ku3tj 3 роки тому +1

    Super super bro 👌👌👌💐💐💐💐

  • @mozhitamilan2174
    @mozhitamilan2174 3 роки тому +1

    சிறப்பு மிக சிறப்பு அம்மா 👌👌👌👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑

  • @abineshsornappan2285
    @abineshsornappan2285 3 роки тому +1

    கே.ஏ. குணசேகரனின் கேசட்டுகளில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் வெளியிட்டபோது கேட்டது. 30 வருடங்களுக்கு மேலிருக்கும். அதில் இசை தாழ்ந்தும் குரல் மேலோங்கியும் இருக்கும்.

  • @grsimma8929
    @grsimma8929 3 роки тому

    Nice music and voice. நான் அடிமை

  • @mohanpushpa3757
    @mohanpushpa3757 2 роки тому

    இந்தப் பாடல் ரொம்ப அருமையாக இருக்கிறது

  • @tamizhaamutha5356
    @tamizhaamutha5356 2 роки тому

    ஆஹா.. கமழ்கிறது
    எங்கள் தமிழ் மண்ணின் மணம்.
    எத்தனை முறை கேட்டாலும்
    மெனிமோர் கேட்கிறதே மனம்.

  • @samsungjst7899
    @samsungjst7899 2 роки тому +1

    Super

  • @devasubebbai1132
    @devasubebbai1132 2 роки тому +1

    மனதை உளுக்குகிறது உங்கள் இசை அம்மா

  • @user-fv1kk1fn1q
    @user-fv1kk1fn1q 2 роки тому

    சூப்பர் இளையராஜா.30ஆண்டு காலத்துக்குப் பிறகு அதே குரலை புதுப்பிச்சுக் குடுத்துருக்கீங்க.அருமை.அம்மாவின் குரல்ன்னா குரல்தான்.

  • @Amar-ps6ti
    @Amar-ps6ti 3 роки тому +1

    வாழ்த்துக்கள் அன்னையே🙏😍

  • @Sathiyaraj539
    @Sathiyaraj539 3 роки тому +1

    அம்மாவின் அடையாளமே இந்த பாடல் தான் அதற்குப் பிறகுதான் பிற பாடல்கள்

  • @dhandapanipani5595
    @dhandapanipani5595 3 роки тому

    First I wish to amma and nathaswaram very excellent. ilayaraja sir thanks sir

  • @kuttypappu4427
    @kuttypappu4427 3 роки тому +5

    என் அன்புத் தாயே நாட்டுப்புற கலைகள் தொடரட்டும்

  • @sofinandhi186
    @sofinandhi186 2 роки тому

    Amma paadalum iiyavin naathasvara mum moga arumai vazhthukal

  • @manikandang2676
    @manikandang2676 3 роки тому +1

    அருமை

  • @sivaprabhas3601
    @sivaprabhas3601 2 роки тому

    Super ...👍👍👍

  • @prabakaran-tf1nk
    @prabakaran-tf1nk 3 роки тому +2

    I heard 5 times above .music very nice

  • @kaliyaperumal8386
    @kaliyaperumal8386 3 роки тому

    அற்புதமான பாடல் அற்புதமான குரல் வளம் அம்மா பல்லாண்டு வாழ்க பல பாடல்களை தங்கள் குரல் வளத்தில் தருக

  • @rajaaramachandran2310
    @rajaaramachandran2310 3 роки тому

    நீங்களெல்லாம் வளர்வதை காணும்போது என்னுள்ளே சந்தோஷம் ஊற்றெடுக்க மனம் மகிழ்ச்சி அடைகிறேன் ...மென் மேலும் மேலும் அம்மாவின் பழைய பாடல்கள் பதிவு செய்து
    பதிவேற்றுங்கள் மிக்க மகிழ்ச்சி
    மாரியம்மாள் அம்மா மிகவும் தனித்துவ குரலுள்ள பாடகி சினிமாவில் வளர்ந்திருக்க வேண்டிய பாடகி சிலரின் சூழ்ச்சியால் நடக்காமல் போனது
    இனிமேல் உங்களுக்கு வளர்ச்சிதான் அம்மா....வாழ்க அம்மா......