Adiye Mayile | Official Lyrical Mp3 Song | By Anthakudi Ilayaraja 8098689244

Поділитися
Вставка
  • Опубліковано 11 бер 2019
  • தொடர்புக்கு:
    ஆந்தகுடி இளையராஜாவின் "இளையகானம்" கிராமிய பல்சுவை கலைநிகழ்ச்சி, காரைக்குடி 8098689244,
    "ஜாய் மியூசிக்கள் ஸ்டுடியோ" "JOY MUSICAL STUDIO" (ரெக்கார்டிங் தியேட்டர்) காரைக்குடி 8248052217
    #Anthakudi_ilayaraja #joy_studio #ilayagaanam
    -------------------------------********----------------------------
    Music Label - Saai Media
    For streaming platforms
    Contact - Saai Media
    Mail id - Kalai@musicisfuture.in
    Music streaming platforms... India
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~
    iTunes, jio saavn, gaana, wynk music, amazon,
    International music steaming platforms...
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    Spotify, Deezer, KKBOX, Akazoo, joox, Shazam, itunes,
    All song mobile network caller tune india..
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    Airtel, idea, jio, bsnl, Vodafone
    International mobile network caller tune..
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    Digi, maxis, u mobile, celcon,
    amazon
    ~~~~~
    Check out Vaadi En Karuthapulla by Illaya Raja on Amazon Music
    music.amazon.in/albums/B07XQ7...
    Check out Erukanchedi by Aanthakudi Ilayaraja, Lakshmi on Amazon Music
    music.amazon.in/albums/B07YZP...
    Check out Adi Pulla Enaku by Ilaya Raja on Amazon Music
    music.amazon.in/albums/B07XJQ...
    Check out Adiye Mayile by Adiye Mayile on Amazon Music
    music.amazon.in/albums/B07XL4...
    Check out Atha Maga by Atha Maga on Amazon Music
    music.amazon.in/albums/B07XL4...
    Check out by Atraa Atraa Atraa Urumi Melam on Amazon Music
    music.amazon.in/albums/B07XPV...
    Check out Kanne Unna by Illaya Raja on Amazon Music
    music.amazon.in/albums/B07XP6...
    Check out Podithan Pottaale by Podithan Pottaale on Amazon Music
    music.amazon.in/albums/B07XRG...
    Check out Poonkuyile by Poonkuyile on Amazon Music
    music.amazon.in/albums/B07XJQ...
    Wynk
    ~~~~
    Asapatta Ponnala at wynk.in/u/pxdYftonG on Wynk Music
    USURA NA IRUKEN at wynk.in/u/C93hYekFG on Wynk Music
    L VANNA POONKURUVI at wynk.in/u/KT5mHEH0K on Wynk Music
    AATHU KARAIYILE at wynk.in/u/a8KQ3CYll on Wynk Music
    ALAYIREN THOLAYIREN at wynk.in/u/LGS9abrIn on Wynk Music
    KABADI KABADI at wynk.in/u/lFT9ThjzC on Wynk Music
    KARUGAMANI at wynk.in/u/09zjSvcxx on Wynk Music
    KUMPAKONAM at wynk.in/u/TsCWKkMrz on Wynk Music
    NA ALAYIREN at wynk.in/u/vZGnra0s8 on Wynk Music
    POMPALAYE at wynk.in/u/NBPhOGbBF on Wynk Music
    VAIKKA PIRI at wynk.in/u/t4WmT37gF on Wynk Music
    gaana.com
    ~~~~~~~
    gaana.com/album/vaadi-en-karu...
    gaana.com/album/atha-maga
    gaana.com/album/kanne-unna
    gaana.com/album/podithan-pott...
    gaana.com/album/poonkuyile
    gaana.com/album/adi-pulla-enaku
    gaana.com/song/vanna-poonkuruvi
    gaana.com/song/erukanchedi

КОМЕНТАРІ • 456

  • @tamilkalaitamilkalai2328
    @tamilkalaitamilkalai2328 Рік тому +2

    இளையராஜா அண்ணே அருமை அருமை உங்க அண்ணனுக்கு குரல் வலம் மிகவும் அருமையாக இருக்குது அண்ணா நீங்கள் மீண்டும் மீண்டும் வளருமாறு கேட்கிறோம் வாழ்க !வழருக!!🌹💐♥️🌹🧡💚💕💐🌹💕💐🌹💕💕🌹🌹💕💕😍🥰😍🥰😍🥰😍🥰😍

  • @93muthukannanm91
    @93muthukannanm91 Рік тому +2

    அருமையான வரிகள் இந்த பாடலை எழுதிய உங்கள் அண்ணன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்

  • @dhanasekardhanasekar8246
    @dhanasekardhanasekar8246 5 років тому +1

    அண்ணா... என்ன ஒரு குரல் வளம்.... அப்படியே 85 பாட்டு மதிரி இருக்கு....ரொம்ப நாளைக்கு அப்புறம் ஓர் நல்ல பாடல் வரிகளை கேட்ட மாதிரி இருக்கு....மென் மேலும் வளர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.......

    • @nelumalainelumalai3759
      @nelumalainelumalai3759 4 роки тому

      இந்த பாடல் வீடீயோ வாக இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்
      மேலும் தங்களின் சினிமா எப்போது தொடரும்

  • @annapurnak7751
    @annapurnak7751 4 роки тому +1

    அருமையோ அருமை இருவருக்கும் என் வாழ்த்துகள்

  • @mkr254
    @mkr254 4 роки тому +3

    இந்த பாடலை நான் ஒரு நாளைகே 5தடவைக்கு மேல கேக்குறேன் எத்தனை முறைக்கேட்டாளும் மெய்மறந்து போய் ரசிப்பேன்
    இந்த பாடல் ரொம்ப புடிச்சு இருக்கு அண்ணா
    உங்க குரல் வளம் மிக சிறப்பு
    ரொம்ப நன்றி அண்ணா இந்த பாடலை வழங்கியதுக்கு

  • @surenthiranathj2439
    @surenthiranathj2439 4 роки тому +14

    அண்ணனா நீங்க என்ன பன்னாலும் நான் ரசிப்பேன் ஏனால் நீங்கள் வெறுக்கவே முடியாத அளவுக்கு சிறப்பான கலைஞர்

  • @user-tx8lr8fd7v
    @user-tx8lr8fd7v 3 роки тому +4

    மிகவும்
    எமது
    இதயத்தை வருடிய பாடல்!நாம்தமிழராய் நன்றி!

  • @user-xk3wo2si7j
    @user-xk3wo2si7j 3 роки тому +1

    ஒவ்வொரு வரிகளும் அருமை எனக்கு பிடித்த பாடல்

  • @divyapowerpandisundaram3304
    @divyapowerpandisundaram3304 5 років тому +22

    அண்னா...இனிமையான...குரல் வளம்...கொண்ட தங்க மகன்.......நீங்க உங்கள் அனைத்து பாடல்களையும்..விடாமல்..கேட்டு.
    .எனது ஆடியோவிலும்....எப்போழுதும்...ஒலிக்க..விட்டுக்கொண்டிருக்கின்றேன்....அன்னா...

  • @nanananinananani3616
    @nanananinananani3616 5 років тому +131

    கண்ணுக்கு எட்டா தூரத்தில் இருந்த மைக்கில் ஜாக்சனை கொன்டாடிய சொந்தங்களே நம் கண் முன் பாடி நம்மை மகிழ்விக்கும் கவிஞனை வாழ்த்துவோம்........no disk lik

  • @Dass82
    @Dass82 5 років тому +64

    உங்களது பாடல்கள்கள் எல்லாம் அருமை. இந்த பாடலும் அருமை. உங்கள் புகழ் மேன்மேலும் வளர எங்கள் குலசாமி வீரப்பூர் மகாமுனி தெய்வத்திடம் வேண்டிக்கொள்கிறோம் நன்றி.

  • @spmkabaddiking8494
    @spmkabaddiking8494 5 років тому +22

    உங்கள் அனைத்து பாடலும் அருமை 👌💐💐💐

  • @user-yf4et5vl1f
    @user-yf4et5vl1f 5 років тому +1

    மனதிற்கு பிடித்த வசனங்கள் நண்பரே..... நீங்கள் பல்லாண்டு காலம் வாழ்க......

  • @samylakshan307
    @samylakshan307 5 років тому +4

    தமிழர்களின் சொந்தமே சூப்பர் ஹீரோ

  • @selvielangovan9536
    @selvielangovan9536 5 років тому +15

    இளையராஜா அண்ணா உங்கள் பாடலுக்கு நான் அடிமை நீங்கள் பாடின எல்லா பாடலும் மிகவும் அருமை அண்ணா இன்னும் மேலும் மேலும் வளர கடவுள் ஆசிர்வாதம் உங்களுக்கு கிடைக்கும் மிக்க மகிழ்ச்சி அண்ணா

  • @rathinasamys2507
    @rathinasamys2507 Рік тому

    அடியே மயிலே உனக்காகத்தா பொறந்தேன் உன்அழகால் நானும் உலகத்தையேமறந்தேன்

  • @arangansoutharya
    @arangansoutharya 3 місяці тому

    Super இளையராஜா அண்ணா

  • @user-to2dh6ov2f
    @user-to2dh6ov2f 4 роки тому +1

    செம்ம பாட்டில் உள்ள ஒவ்வொரு வரியும்.என்னை கவர்ந்து விட்டது.

  • @user-er9jv2ps8e
    @user-er9jv2ps8e 5 років тому

    அழகுக்கு அழகு..... இருவரின் குரலிலும் கிராமத்து காதல் தவலும் மென்மை..! வாழ்த்துக்களுடன் சவுதியில் இருந்‌து மா.மாரிமுத்து,எம்.ஏ

  • @jillaIyappan
    @jillaIyappan 5 років тому +9

    அருமையான பாடல் வரிகள் அண்ணா, உன் புகழ் ஓங்குக உலகம் எங்கும்...

    • @doordie3189
      @doordie3189 5 років тому +3

      அண்ணே புகழ் என்றும் வாழ்க

  • @ameeraimbarkhan7926
    @ameeraimbarkhan7926 5 років тому +1

    குரலும் வரிகளும் அருமை...

  • @mahendravarman444
    @mahendravarman444 5 років тому +1

    மனதை உருக்கும் மாயக்குரல் உங்களுடையது. வாழ்த்துக்கள் மேலும் எம்மை தொடர்ந்து உருகவைக்க..

  • @fishnanban1996
    @fishnanban1996 5 років тому +4

    அருமையான பாடல்
    ஆழமான வரிகள்
    இனிமையான இசை
    ஈர்க்கும் குரல்
    உயிரோட்டமான தொகுப்பு இதற்கு மேல யோசிக்க முடியல அண்ணா செம

  • @chaplintattoo8678
    @chaplintattoo8678 4 роки тому

    செமயா இருக்கு சகோ

  • @aruldassdhivya7559
    @aruldassdhivya7559 5 років тому +3

    வாழ்த்துக்கள் மனம் மகிழ்ந்து போனேன்.தமிழரின் போரளி

  • @prabhakaranvairavanramanat2402
    @prabhakaranvairavanramanat2402 5 років тому +1

    மிக மிக அருமையான பாடல் இன்னும் நிறைய வெற்றி பாடல்கள் அமைந்திட வாழ்த்துக்கள்

  • @thangavelayyar398
    @thangavelayyar398 3 роки тому

    உங்கள் பாடல் வரிகளுக்கு.நான்.அடிமை

  • @manimuthumanimuthu931
    @manimuthumanimuthu931 5 років тому +17

    ஒவ்வொரு வரிகளும் அருமையாக உள்ளது அண்ணா 👌

  • @jayakumar2281
    @jayakumar2281 5 років тому +4

    அண்ணா உங்க பாட்டு எல்லாமே ரொம்ப நல்லா இருக்கு இன்னும் நல்ல நல்ல பாட்டு எழுத என் வாழ்த்துக்கள் அண்ணா

  • @kalaiselvanselvam3238
    @kalaiselvanselvam3238 4 роки тому +1

    உங்கள்பாடல்ரொம்சூப்பர்.கே.இளமையாக உள்ளது ♥️♥️♥️♥️♥️👌👌👌👌👌🌷🌷🌷🌷🌷

  • @private_bus_fans
    @private_bus_fans 3 роки тому +2

    Super song anna

  • @ruthutv6074
    @ruthutv6074 3 роки тому +1

    சிவன் இன்றி ஒரு அணுவும் அசையாது எல்லாம் சிவன்
    🙏 மீண்டும் மீண்டும் கேட்டுக்

  • @arunkumararun2479
    @arunkumararun2479 4 роки тому +2

    ILAYARAJA ANNA I AM YOUR BIG FAN ANNA...
    UNGA PADALUKKU NAN EAPPOTHUMEE ADIMAI ..
    NEENGA PADARA EALLA SONGS VERA LVL.. SOLLA VARTHAIKAL ILLA ANNA .. SUPER

  • @suganmuthu5337
    @suganmuthu5337 5 років тому +3

    Romba arumaya iruku... Unga songs-na enaku paithiyam.... Super ❤️❤️🌷🌷🌷🌷

  • @chelladurai7802
    @chelladurai7802 3 роки тому +1

    Semma song anna 👌👌💝💝

  • @SureshkumarSureshkumar-we2lh
    @SureshkumarSureshkumar-we2lh 5 років тому +1

    அருமை சகோதரே அருமையான வரிகள்

  • @senbagavelsenbagavel8548
    @senbagavelsenbagavel8548 5 років тому

    Super anna

  • @ksrdigital8134
    @ksrdigital8134 4 роки тому

    isaignanikku piragu... manasukku pudicha en annan Aanthgudi ilayaraja....... Super na

  • @kogilae7740
    @kogilae7740 3 роки тому

    Unga voice super sir... Nan ungaloda big fan sir.. intha song unga wife kaga ezuthi irukinga♥️♥️

  • @sountharmusicworldsounthar5368
    @sountharmusicworldsounthar5368 4 роки тому +3

    WOÒOOW woòoow nice feel singing brooo nice performance 👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼😍😍😍😍😍😍😍😍😍

  • @annalakshmikumar1017
    @annalakshmikumar1017 5 років тому +6

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்.அருமை.

  • @sudhakarc3315
    @sudhakarc3315 5 років тому +2

    அற்புதம் கேட்க கேட்க இனிமை கூடிக்கொண்டே போகிறது

  • @kanikani3780
    @kanikani3780 4 роки тому

    அருமையான பாடல் சூப்பர்......

  • @Tamizhisai_
    @Tamizhisai_ 5 років тому +1

    அடடா அருமை அண்ணா வாழ்க வளர்க

  • @mohanavelm3904
    @mohanavelm3904 5 років тому +30

    கிராமிய இசை கலைஞரே....நீர் வாழ்க

  • @m.mathan5037
    @m.mathan5037 5 років тому +5

    அருமை 👌👌👌 வாழ்க வளர்க வாழ்த்துக்கள் 👏👏👏👏👏👏👍

  • @KalaiSelvi-qb3yu
    @KalaiSelvi-qb3yu 3 роки тому +2

    அன்பு அண்ணாவுக்கு தங்கை எழுதும் அன்பு மடல் உங்களை ரொம்ப பிடிக்கும் அண்ணா உங்க பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் அண்ணா

  • @sinnanisha4378
    @sinnanisha4378 3 роки тому

    அருமை👍👍👍👍👍👍👍

  • @kumarsamy4003
    @kumarsamy4003 4 роки тому +2

    தெய்வம் தந்த தெய்வ பிறப்பே

  • @gnanasekaranthomas2755
    @gnanasekaranthomas2755 4 роки тому +2

    சூப்பர் அருமையான வரிகள்

  • @jadamoorthiktr1933
    @jadamoorthiktr1933 5 років тому +5

    மிக அருமை அண்ணா

  • @rameshkumars658
    @rameshkumars658 4 роки тому

    Manathuku sugama irukku bro💓💓💞

  • @arunkumarkp9036
    @arunkumarkp9036 5 років тому +8

    இளையராஜா அண்ணனுக்கு மற்றும் எனக்கு மிகவும் படித்த பாடல் 😘😘😘

  • @chitragayu9381
    @chitragayu9381 4 роки тому +2

    Super Anna ungaloda Ella pattum enakku rompa pidikkum ungaloda songs ku na rompa addict love you Anna

  • @venkatsamy3696
    @venkatsamy3696 5 років тому +2

    சூப்பர் ஜி

  • @amuldoss6999
    @amuldoss6999 2 роки тому

    Ethoooo oru feel sir unga voice ketkumpoothu

  • @ravip4599
    @ravip4599 5 років тому +1

    அருமை நண்பரே
    இள சோகம் ததும்பிய பாடல்

  • @ravisaisri5987
    @ravisaisri5987 5 років тому +16

    உங்கள்பாட்டுரெம்பபுடிக்கும்
    Devakkottai.

  • @duraipandiashwin2867
    @duraipandiashwin2867 3 роки тому

    உங்கள்பாடல்அருமை.உங்கள்விவசாயிமகன்

  • @rmathavanrmathavan4414
    @rmathavanrmathavan4414 5 років тому +3

    நீங்களும் உங்கள் பாடலும் எப்பவுமே அழகு இளைய அழகு

  • @sivamathesh3134
    @sivamathesh3134 5 років тому +1

    Super bro

  • @rameshkumars658
    @rameshkumars658 5 років тому +5

    Very nice bro ❤️❤️❤️❤️

  • @marketmiller3286
    @marketmiller3286 5 років тому

    What a song illaiyaraja, very superbbb..God bless you🎷🎷🎤🎸🎹🎻

  • @user-ml1ni1qj7z
    @user-ml1ni1qj7z 5 років тому +2

    Ilaiyaraja nanbarey Very nice song

  • @munisamyr2955
    @munisamyr2955 5 років тому +1

    மிக அருமையான பாடல் அன்ணா😍😍

  • @muniappanmuni7113
    @muniappanmuni7113 3 роки тому

    அண்ணா அருமை

  • @kaviikavii9831
    @kaviikavii9831 5 років тому +1

    Annan unga songs ellam super

  • @vijayakumarm3588
    @vijayakumarm3588 5 років тому +2

    Nice all song எனக்கு ரொம்ப புடிக்கும்super,,👍👍👌👌

  • @SenthilKumar-vz7bd
    @SenthilKumar-vz7bd 5 років тому +3

    வாழ்த்துக்கள். .....

  • @nandakumarkuppanaickar7634
    @nandakumarkuppanaickar7634 5 років тому +12

    நான் உன் ரசிகன

  • @blowheartman7118
    @blowheartman7118 3 роки тому +2

    Super gana ilaaraja my favarate song i love

  • @perarivalanperarivalan2765
    @perarivalanperarivalan2765 4 роки тому +3

    இளையராசா வே தான்

  • @sivamani7072
    @sivamani7072 5 років тому

    சூப்பர் பாடல்

    • @hsjd4665
      @hsjd4665 5 років тому

      Siva Mani நல்ல இருக்கு அண்ணா

  • @sbsdentertainment4742
    @sbsdentertainment4742 5 років тому +23

    சாகோ
    திருமண வரவேற்பு நிகழச்சியில் ஆடலும் பாடலும் கச்சேரி நடதுவீர்களா

  • @raviraviyaso9153
    @raviraviyaso9153 5 років тому +2

    Thampi sema song.ponnu voiceum super.super....

  • @vijayananth6061
    @vijayananth6061 3 роки тому

    Super Thelai

  • @sakthivelvel5927
    @sakthivelvel5927 3 роки тому

    Brother ungala kandipa nerla meet pannanum brother ..........love u brother........

  • @chinnapparaj7989
    @chinnapparaj7989 4 роки тому

    super appu.by akka

  • @kathiresan1437
    @kathiresan1437 4 роки тому +2

    Super

  • @ajithsonthosh6770
    @ajithsonthosh6770 5 років тому

    Semma Anna super

  • @shanvengat2112
    @shanvengat2112 3 роки тому +2

    Super song Anna 👌👌👌

  • @vignesh3825
    @vignesh3825 4 роки тому +1

    Vera leval thala

  • @veeraeswaranmuthukumar8095
    @veeraeswaranmuthukumar8095 5 років тому +6

    அண்ணா மண்ணிக்கவும் நான் பார்க்க நேரங்கள் கழிந்து விட்டது மிக அருமை என் அன்பே

  • @mukeshaahashmukeshaahash9918
    @mukeshaahashmukeshaahash9918 5 років тому +4

    wow sema songs ilaya sir my favourite songs sema voice super editnig

  • @e.ganeshganesh2246
    @e.ganeshganesh2246 5 років тому +6

    I Love this song annnnnnnnnna😘😘😘😘🌹🌹🌹🌹🌹🌹

  • @statuztamila353
    @statuztamila353 5 років тому +1

    அருமை அண்ணா 👌👌👌
    வாழ்த்துக்கள்👍👍👍

  • @akkubenthiran345
    @akkubenthiran345 5 років тому +2

    Naan ungaludaya periya fan na! Song semmaya iruku vazhthugal na.

  • @SivaSiva-oe1sr
    @SivaSiva-oe1sr 5 років тому

    அருமை........!

  • @shankar.s1031
    @shankar.s1031 5 років тому +1

    Ji super songs very very nice...👍👍👌👌👌.goodluck..

  • @mageshwari4407
    @mageshwari4407 3 роки тому

    Semma anna 😍😍👍unga sister

  • @DiviDivya-ww7ng
    @DiviDivya-ww7ng 5 років тому +1

    Unga song ellam enakku rempa rempa pudikkum. Na pattu nalla paduven

  • @rajkumar-xr6kt
    @rajkumar-xr6kt 3 роки тому

    TAMIZHANDAAAAA, ARUMAIYAANA PAADAL,
    NEENGAL ANAIVARUM VAAZHGA VALAMUDAN.

  • @MurugesanArun-qs4we
    @MurugesanArun-qs4we 4 роки тому +1

    Uankalota songs eallam super innum melody songs upload pannunka ji

  • @sathisramyasathisramya4840
    @sathisramyasathisramya4840 2 роки тому

    Nam Thamilar 🔥🌾🌾🌾🌾🌾🌾

  • @rameshratha8290
    @rameshratha8290 5 років тому

    Wow சூப்பர்....

  • @kamalhussainkamalhussain7112
    @kamalhussainkamalhussain7112 3 роки тому

    சூப்பர்

  • @naufalnrl9400
    @naufalnrl9400 5 років тому

    அருமையான வரிகள் .. . வாழ்த்துக்கள் அண்ணா

  • @balaganeshganesh1331
    @balaganeshganesh1331 5 років тому +6

    super good bless you Annan

  • @murugancms494
    @murugancms494 5 років тому +4

    KPY 8 la champion nengatha bro all the best

  • @k.manivasagamsajeeth1272
    @k.manivasagamsajeeth1272 4 роки тому +1

    வாழ்த்துக்கள் சிறப்பான பாடல்.