தன் தாயார் பாடிய பாடலை பாடி அசத்திய | Folk Star Lakshmi | Super Hit Folk Song Vagana Yen Alamaram

Поділитися
Вставка
  • Опубліковано 9 лют 2025
  • கிராமிய இசை பாடகி Folk Star லக்ஷ்மியின் தாயார் கிராமிய இசை பாடகி மாரியம்மாளுக்கு புகழ் பெற்று தந்த பாடலை பாடிய Folk Star லட்சுமி

КОМЕНТАРІ • 568

  • @alagarsamy3656
    @alagarsamy3656 Рік тому +35

    என் உடம்பு சிலிர்க்கும் அளவுக்கு உள்ள இந்த பாடல் கேக்க கேக்க என்ன ஒரு குரல் நன்றி மா 👌👌👌🙏

  • @srik2570
    @srik2570 9 місяців тому +5

    அருமை தோழி. காலத்தால் அழியாத காவியப் பாடல். ம.கருப்பையா தமிழாசிரியர்.

  • @anbuprahasri3683
    @anbuprahasri3683 4 роки тому +24

    குரலில் வசியம் செய்யும் கலை கற்றவர் போல
    வாழ்த்துக்கள் சகோதரி💐

  • @kennedya.s8973
    @kennedya.s8973 4 роки тому +10

    நீங்கள் பாடுவதை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை.... அருமை அருமை அருமை...... அருமையான குரல் வளம்....

  • @subashsubash9511
    @subashsubash9511 4 роки тому +20

    நாதஸ்வர அண்ணாச்சி நீங்க கலக்கிட்டிங்க போங்க!!! 👌👌👌

  • @subashsubash9511
    @subashsubash9511 4 роки тому +38

    அற்புதமான குரல்வளம் அக்கா உங்களுக்கு . நூலைப்போல சேலை தாயைப் போல பிள்ளையின்னு சும்மாவா சொன்னாங்க. நீங்கள் மாரியம்மாள் தாயோட மகளென்று நிருபித்து விட்டிர்கள். உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.💐💐💐 🙏🙏🙏

  • @a.prabhuprabhu3165
    @a.prabhuprabhu3165 4 роки тому +34

    என்னை ரொம்ப நேசிக்க வச்ச பாடல் மிகவும் அருமை அக்கா

  • @vishnu.mprankmasters148
    @vishnu.mprankmasters148 3 роки тому +18

    ஆயிரம் தடவை கேட்டாலும் சலிக்காது அருமை

  • @Saravanababu1990
    @Saravanababu1990 3 роки тому +34

    ஈடு இணை இல்லா உங்கள் குரல்வளம் என்றுமே எங்களின் பெருமை மிக்க அடிமை அக்கா 👏👏👏👏👏👏👏

  • @mrajendiran6209
    @mrajendiran6209 3 роки тому +10

    அருமையான குரல்... Amazing... Marvellous..wonderful...very super...incredible...விடுபட்ட புகழ்ச்சிக்கு சொந்தமான அனைத்து சொற்களுக்கும் உங்களுக்கு ....இசை மற்றும் நாதாஸ்....வெற லெவல்...இந்த பாடகிகளை இசை உலகம் பயன்படுத்தாமல் வெளி மாநிலங்களில் தேடுவது வெட்க கேடானது...சூப்பர் ம்மாஸ்...

  • @muthumani1456
    @muthumani1456 4 роки тому +32

    தாய்க்கு பெருமை சேர்க்கும் மகள்......

  • @xtraxtra8100
    @xtraxtra8100 4 роки тому +42

    சூப்பர் அக்கா ❤️ 🙏
    நான் உங்கள் ரசிகன்
    இந்த பாடலை மட்டும் 20 முறை பார்த்துட்டேன்

    • @dharanidharani7248
      @dharanidharani7248 5 місяців тому

      நான் அதையும் தாண்டி கேட்டுகிட்டு இருக்கேன் ப்ரோ

    • @AnanthababuSanmugam-vb8dw
      @AnanthababuSanmugam-vb8dw 4 місяці тому

      Super akka

  • @karthikeyan4648
    @karthikeyan4648 4 роки тому +36

    தமிழ்நாடு முழுவதும் ஐயா கோட்டசாமி அவர்களுக்கு இல்லாத ரசிகர்களே இல்லை, நான் அவருடைய பெரும் ரசிகன், ஆண்டவன் ஆசீர்வாதத்துடன் நீடுழி வாழ வேண்டும் என்று ஆண்டவனை வேண்டி கொள்கிறேன்.

  • @gnanasekaranappaswamy2453
    @gnanasekaranappaswamy2453 4 роки тому +9

    அருமை..அருமை...ரொம்ப ரொம்ப...அருமை..வாழ்த்துக்கள் Sister.

  • @sripadmatex4803
    @sripadmatex4803 3 роки тому +5

    அருமையான பாடல் பதிவு வாழ்த்துக்கள் சகோதரி 👌

  • @kumarthilagar623
    @kumarthilagar623 2 роки тому +19

    அடி தூள் செம பாட்டு... ஆர்கெஸ்ட்ரா வேற லெவல் 👌👌👌👌....

  • @paheeradhan4535
    @paheeradhan4535 2 роки тому +3

    அதிராம் பட்டினம் 1998 1999
    கரையூர் மாரியம்மன் கோவில் பார்த்த கெடக்கோழி மாரியம்மா song

  • @rajasekaranc9375
    @rajasekaranc9375 3 роки тому +10

    உங்கள் பாடல்கள் காலம் தாழ்த்தி கேட்பதற்கு வருந்துகிறேன் வாழ்த்துக்கள்

  • @logeshmaniooty7676
    @logeshmaniooty7676 4 роки тому +29

    இந்த பாடலை நான் 40 தடவை கேட்டேன்... Ooty to maturai கேரட் ஓட்டும் போது... அருமையான குறள்

    • @tsptsp8227
      @tsptsp8227 4 роки тому +1

      சென்னனை to ஊட்டி .......நானும் பலமுறை கேட்ட பாடல்......த.நா காவல் பேரிடர் மீட்பு படை......கனரக வாகன ஓட்டுநர்

  • @murugasanmurugesh6309
    @murugasanmurugesh6309 3 роки тому +8

    கடவுள் கொடுத்த வரம் உங்கள் குரல் வளம் சூப்பர் சூப்பர்

  • @krithikkrithik8399
    @krithikkrithik8399 4 роки тому +16

    தோழர் மாரியம்மாள் பாடிய பாடலை பாடியதால் உங்களுக்கு பெருமை இருந்தாலும் அவரை போல உங்கலால் பாடமுடியாது

    • @govintharajk1943
      @govintharajk1943 4 роки тому

      Inimayana kuralvalam akka innum meanmealum sirakka valthukkal

  • @kannankannan1373
    @kannankannan1373 4 роки тому +23

    உங்களுக்கு கடவுள் குடுத்த வரம் உங்க குரல் வளம்
    மிகவும் அருமை உங்க குரல்

  • @thamizhandinesh2926
    @thamizhandinesh2926 4 роки тому +15

    இந்த பாடல் 100 முறைக்கு மேல் கேட்டான் அற்புதம்... என் கவலை எல்லாம் மறந்து கேட்கிறேன்

  • @kamarajuvanangamudi519
    @kamarajuvanangamudi519 4 роки тому +5

    இனிமை -அருமை வாழ்த்துகள் சகோதரி

  • @nallusamy4615
    @nallusamy4615 3 роки тому +15

    உங்கள் பாடல் மிகவும் புகழ் பெற்றது சுப்பர்🥰🥰😍😍😍🥰

  • @anandanp3044
    @anandanp3044 3 роки тому +35

    இந்த பாடலை 200 முறைக்கு மேல் கேட்டு விட்டேன் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் லக்ஷ்மி அக்காவின் இனிமையான குரல்

    • @muneeshwaranveerapandi8363
      @muneeshwaranveerapandi8363 Рік тому +1

      கோபம் தாபமுன்னு கொல்லைப்புறம் போனதில்லை அந்த பாடல் தான் மாரியம்மாள் அக்காவுக்கு அன்னைக்கு ரொம்ப கைதட்டல் வாங்கி தந்தது‌ எங்க பக்கத்து ஊரில் நடந்த கச்சேரியில்

  • @gngn429
    @gngn429 3 роки тому +6

    வாழ்த்துகள் சகோதிரி
    God bless you

  • @jothimurugan1124
    @jothimurugan1124 4 роки тому +8

    Super ah iruku akka yen thambi ku romba pudikum unga paatu..... ❤❤

  • @sorkabhoomithittai7114
    @sorkabhoomithittai7114 4 роки тому +50

    அக்கா உங்க குரல் வலம் அருமை.வாழ்த்துக்கள் அக்கா💐💐💐

    • @vijayrangan9613
      @vijayrangan9613 4 роки тому

      உங்களுக்கு உங்கள் குரலுக்காக கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார் அனைவரையும் இசையால் உங்கள் குரல் வளர்த்தார் கட்டியாளும் உங்களுக்கு வாழ்த்துக்கள்

    • @sathiyamariyappan1329
      @sathiyamariyappan1329 3 роки тому

      செமம

    • @rathikaakka1747
      @rathikaakka1747 3 роки тому +1

      Hi

  • @soloplayer5177
    @soloplayer5177 2 роки тому +4

    கிராமத்து காட்டு குயில்களின் குரலும் அழகும் மிகமிக அழகு

  • @devipiriya6463
    @devipiriya6463 4 роки тому +9

    குரல் சூப்பர் அக்கா இந்த பாட்டு கேட்டது எங்க ஊருக்கு போன ஃபீலிங் வருது

  • @athangarasu108
    @athangarasu108 3 роки тому +4

    நாட்டுப்புற பாடல் என்றாலும் இன்றைய கால கட்டம் மட்டுமின்றி அனைத்து காலத்திலும் பொருந்தும் அற்புத பாடல். இன்றைய அலைபேசி காதலில் அவன் வேறொரு பெண்ணோடு போய்விட்டதாக நினைத்து காதலி தற்கொலைக்கு முயல்வதை சூசகமாக சொண்ணவிதம் awesome Amma.

  • @mohan-zo7qf
    @mohan-zo7qf 2 роки тому

    லட்சுமியின் பாடல்கள் அனைத்தும் மிகச் சிறப்பு வாழ்க நாட்டுப்புற கலை

  • @stalinstalin1236
    @stalinstalin1236 4 роки тому +23

    Sister apadiya Amma voice chance elaa super Vera level

  • @arona7096
    @arona7096 4 роки тому +5

    கோட்டைச் சாமி மாரியம்மாள் தம்பதியர் தமிழுக்கு கிடைத்த பொக்கிஷம்
    வாழ்க தமிழ் வளர்க நாட்டு புற பாடல் ❤️🎉🙏👍

  • @ManiKandan-wh8ji
    @ManiKandan-wh8ji 4 роки тому +108

    அக்கா இந்த பாட்ட சின்ன வயசுல கேட்டுருக்கேன் ஆனால் இப்ப அதே பாட்ட கேட்கும்போது ரொம்ப சாந்தோசமா இருக்கு ஒரு தம்பியா வாழ்த்துகள்👌👌👌👌👌🎤🎤🎤🎤🎤

  • @ponmadasamym8469
    @ponmadasamym8469 Рік тому +1

    அருமை my most fav song 🥳🥳🥳🥳🥳😍💯💯

  • @BaluBalu-wg8fg
    @BaluBalu-wg8fg 4 роки тому +2

    மிகவும் அருமையாக இருந்தது வாழ்த்துக்கள் அக்கா

  • @arangankarups390
    @arangankarups390 3 місяці тому

    Nadaswaram migavum arumai.
    Smt Maariyammal ljn kuralil ulla uyirthudippu vera level but Lakhsmi miga super ah paadirkiraar. Vaazhththukkal

  • @babypriyababypriya81
    @babypriyababypriya81 4 роки тому +5

    அருமை சகோதரி🌹

  • @arulraj8417
    @arulraj8417 2 роки тому +1

    பாடல்.சுப்பர்.வாழ்த்துக்கள். அக்கா

  • @suriyasuriya1542
    @suriyasuriya1542 4 роки тому +10

    Semma voice akka .......nice😘😘😘😍😍

  • @parasuramanm4290
    @parasuramanm4290 2 роки тому +3

    மிகவும் அருமையான பாடல் வரிகள் உங்கள் வாய்ஸ் பிரம்மாண்டம் அம்மா ஞாபகம்
    😭😭😭😭😭😭😭😭😭😭

  • @vijayakandhanvivi2869
    @vijayakandhanvivi2869 7 місяців тому

    இந்தப் பாடல் இதுவரை 100 தடவிக்கு மேல் கேட்டுள்ளேன் . மிகவும் நேசிக்க கூடியதாக என்னையே மறந்து ரசித்துள்ளேன் நன்றி

  • @harthikguna5327
    @harthikguna5327 2 роки тому

    சகோதரி. பாட்டுன்ன சிறப்புதான். வாழ்துக்கள்

  • @kalaipraba4094
    @kalaipraba4094 3 роки тому +8

    வாழ்த்துக்கள் பல பாடகி அவர்களுக்கு

  • @rajaa.s3813
    @rajaa.s3813 4 роки тому +16

    Super Laxmi akka... unga voice’la song super

  • @chellappamuruganchellappam1053
    @chellappamuruganchellappam1053 3 роки тому +5

    Akkaaaa unga voice seeeemmmmaaaaaaaaaaa🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰..........

  • @singaramvelu7887
    @singaramvelu7887 2 роки тому

    உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் அன்புடன் சிங்காரவேலு போடி

  • @chelladurai8331
    @chelladurai8331 2 місяці тому +1

    Super❤😊akkamohith

  • @thilagakani1726
    @thilagakani1726 3 роки тому +6

    👍புலிக்கு பிறந்தது பூனையாகுமா.? 👌
    💐💐💐👏👏👏👏👏👏👏💐💐💐

  • @kavithaviswa1015
    @kavithaviswa1015 4 роки тому +64

    அறுமை அக்கா கடவுளின் ஆசிர்வாதம் எப்போதும் உண்டு..

  • @Murugesan-tg8ep
    @Murugesan-tg8ep 5 місяців тому

    உங்கள் அம்மா குரல் போல உள்ளது உங்களுக்கு வாழ்த்துக்கள் ❤

  • @ananthrajeesananthrajees7782
    @ananthrajeesananthrajees7782 4 роки тому +38

    இனிமையான குரல் அருமையான இசை

  • @muruganmurugan1460
    @muruganmurugan1460 4 роки тому +9

    Voice super Akka wow very nice 👍👍

  • @Raaja-ss2gs
    @Raaja-ss2gs Рік тому

    நான் பல முறை கேட்டும் சலிக்காத படல் அருமை அக்கா

  • @sathiyarajraj4888
    @sathiyarajraj4888 4 роки тому +31

    இந்த பாட்ட கேக்கறப்ப என் கண்ணில் நீர் வருகிரது.அக்கா நிங்கள் மென்மேலும் வளரனும் வாழ்த்துக்கல்

    • @veeraveera3486
      @veeraveera3486 3 роки тому +1

      ,

    • @sduraisamydurai2654
      @sduraisamydurai2654 2 роки тому

      தாங்கள் பாடிய அந்த மக பாடல் மிகவும் ரசித்து கேட்டேன்

  • @ThuvanmytheenMytheen
    @ThuvanmytheenMytheen 2 місяці тому

    சூப்பர் குரல் cod சகோதரி sagku

  • @mallihajosephraj892
    @mallihajosephraj892 7 місяців тому

    செம்மையாகப் பாடுறீங்க. ❤❤❤❤❤❤

  • @Gandhiraj-zs2sk
    @Gandhiraj-zs2sk 4 роки тому +19

    என்ன ஒரு வசீகர குரல் அருமை அருமை

  • @thangadurai6306
    @thangadurai6306 4 роки тому +7

    அருமையான கிராம பாடல்

  • @srivetriveernrithyalaya
    @srivetriveernrithyalaya 4 роки тому +63

    😭😭😭இந்த பாடலை உங்க அம்மாவின் குரலில் கேட்டாள் அழுகை தான் வரும்😭😭😭... அவ்வளவு சோகம் நிறைந்த வரிகள்...😭😭😭😭😭

  • @endeavourenhance9819
    @endeavourenhance9819 4 роки тому +8

    அக்கா உங்கள் குரல் மிக அருமையாக உள்ளது

  • @puthalvaputhalva696
    @puthalvaputhalva696 4 роки тому +8

    Nice super voice sister valthukkal🌹🌹🌹🌷🌷🌷

  • @muneeshwaranveerapandi8363
    @muneeshwaranveerapandi8363 Рік тому

    இந்த பாடலை 30 வருசத்துக்கு முன்னாடியே கேட்டுட்டேன் மாரியம்மாள் ன்னு ஒரு அக்கா எங்க பக்கத்து ஊரில் தேக்கம்பட்டி‌ சுந்தர்ராஜன் ஐயா கூட கச்சேரிக்கு வந்திருந்தாங்க அப்போ கேட்டது

  • @ramachandrancramajegan2496
    @ramachandrancramajegan2496 2 місяці тому

    நாதஸ்வரம் தவில் தபேலா வாசிப்பு சூப்பர் மிகவும் அருமை

  • @sivaanandam471
    @sivaanandam471 4 роки тому +3

    Super Superma. Congrats. SIVA

  • @southindian7584
    @southindian7584 3 роки тому +4

    நாதஸ்வரம் .. சும்மா.. சொல்ல வார்த்தை இல்ல 👌👌👌👌

  • @antonyraj6067
    @antonyraj6067 4 роки тому +98

    வாவ் சூப்பர் அக்கா மிரண்டு போனேன் என்ன குரல்வளம் செம்மயா நல்லாயிருக்கு 👌👌👌👌👌

    • @lakshanar1649
      @lakshanar1649 4 роки тому

      Vera.leval.my.akka$$$🎵🎵🎶🎶

  • @sellakaasu7453
    @sellakaasu7453 4 роки тому +5

    அருமையான பாடல்👌👌

  • @kamaraj8120
    @kamaraj8120 3 роки тому +1

    கிராமிபாடல்களில்தான் கிராமத்து மக்களின் வாழ்க்கை முறைகள் கேட்க முடியும் கோட்டைசாமி அவர்களின் பாடல் நான் கேட்டுஇருக்கிறேன் அவர் தான் உங்கள் தந்தையாக இருப்பார் நினைக்கிறேன் நீங்கள் தான் சொல்ல வேண்டும் அவரது பாடல் ஒன்று நினைவு இருக்கிறது அது "முக்காமுழம் நெல்லுபயிறு முப்பது கஜம் தண்ணீ கிணறு" என்ற அந்த பாடல்

  • @kalaimohan48
    @kalaimohan48 4 роки тому +34

    அக்கா அருமையான குரல் வளம்

  • @selvapandipandi2976
    @selvapandipandi2976 4 роки тому

    அருமை புது விதமா இருக்கு

  • @navamanik7903
    @navamanik7903 4 роки тому +4

    Unga voice so cute sister athum intha song padum pothu innum azhago azhagu....

  • @anbalagakanniappan5638
    @anbalagakanniappan5638 4 роки тому +4

    Good Song Good singing and good music Vazhthukkal

  • @sivarajkumar1400
    @sivarajkumar1400 4 роки тому +20

    அருமை கம்பீரமான குரல் வளம்

  • @thamilselvi2539
    @thamilselvi2539 4 роки тому +4

    Sathiyama solren udambu Apdiye silirthu pochu nga..solla varthaiye ilanga..sema super 👌👌👌👌👌

  • @jayalalithasasikala9466
    @jayalalithasasikala9466 3 роки тому

    Arumaiyana vasigara kural supper

  • @srivetriveernrithyalaya
    @srivetriveernrithyalaya 4 роки тому +59

    புலிக்கு பிறந்தது பூனை ஆகாது 😍👌👌👏👏👏👏

  • @manikandanshakthivel7041
    @manikandanshakthivel7041 2 роки тому +1

    சூப்பர் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌அக்கா 👌👌👌👌👌👌

  • @marisuthipmarisuthip3151
    @marisuthipmarisuthip3151 4 роки тому +78

    அண்ண நாதஸ் நீங்க வேற லெவல்

  • @sakthimalathi8934
    @sakthimalathi8934 4 роки тому +7

    Super song 👌🏽👍 super voice sister 💐💐💐💐👌🏽

  • @suppramani3809
    @suppramani3809 3 роки тому

    சூப்பர்.அக்கா

  • @kajamugan8105
    @kajamugan8105 3 роки тому

    anpu magal lakshmi excellend voice and song arumaiyana soga padalai kurukkum netukkumaga medaiyel natanthu madaiyel ulla kavalipayaluga natanthu kedukkirange

  • @kalimuthukalimuthu6114
    @kalimuthukalimuthu6114 4 роки тому +1

    Ithe mathiri isaiyil ragathil Amman padal ondru padungal
    Ungal kuralil intha padal migavum nandraka ullathu👌👌👌👌👌👌👌👌

  • @murugesantailor5168
    @murugesantailor5168 2 роки тому

    வாழ்த்துக்கள் முருகேசன் கரூர் 👍🤽‍♀️🤽‍♂️

  • @jrkrishnan05
    @jrkrishnan05 4 роки тому +6

    பாடல் அருமை மேடம்

  • @nrk9587
    @nrk9587 4 роки тому +1

    Un voice ku eppavume naan adimai

  • @sureshraj7037
    @sureshraj7037 4 роки тому +4

    Super Akka amazing voice

  • @PeriyasamyR-h8c
    @PeriyasamyR-h8c 8 місяців тому

    அழகான குரல் வளம் உங்களுக்கு உண்டு கடவுள் அருள் உங்களுக்கு என்றும் உண்டு வாழ்க வளமுடன் ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤

  • @palanikumar6723
    @palanikumar6723 3 роки тому

    அருமையான பாடல் வாழ்க வளமுடன்

  • @selvamanir9925
    @selvamanir9925 4 роки тому +5

    Unga ammaukkum ungalukkum vithiyasam erukku unga amma romba soft da paadierukkanga neenga koncham speed paadierukkinga but UNGAL VOICE supper.

  • @murugesan6625
    @murugesan6625 4 роки тому +19

    அருமை அக்கா 🥰😘💐

  • @kanik5466
    @kanik5466 4 роки тому +7

    எனக்கு பிடித்த பாடல் அழகான வரிகள் மை ஃபேவரைட் பாட்டு

  • @benita6561
    @benita6561 2 роки тому

    50 times ku mela kettuta innum kekkanumnu thonuthu 😘😘😘😘😘😘

  • @karthikkandasamy3049
    @karthikkandasamy3049 4 роки тому +10

    தாய்க்கு பெருமை சேர்க்கும் சேய்க்கு கடவுள் என்றும் துணையிருக்கவேண்டும்

  • @sankaranbu7490
    @sankaranbu7490 4 роки тому +1

    மிக அருமை, பாடல் கேட்பதற்கு அருமையாக உள்ளது அருமை

  • @sethupathimayalagu4983
    @sethupathimayalagu4983 2 роки тому +7

    😭😭😭 அருமையான பாடல் வரிகள் மெய்சிலிர்க்க வைக்கும். கண்கள் கலங்கி நிற்கும் 😭🙏👌

  • @anandanp3044
    @anandanp3044 3 роки тому

    Intha songa ethana murai kettalum salikkala semma voice lakshmi akka

  • @s.annamalaimalai8444
    @s.annamalaimalai8444 4 роки тому

    அருமையான குரல்.சூப்பர் அக்கா.