சபரிமலை - மணிமண்டபத்தில் இருந்து மணியை எடுத்து வரலாமா? | Arivom Ayyappanai - Episode 28

Поділитися
Вставка
  • Опубліковано 27 жов 2024

КОМЕНТАРІ • 74

  • @logasudhan5785
    @logasudhan5785 Рік тому +5

    நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் உண்மை 🙏🙏🙏 ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏

  • @nandhiniselvaraj32
    @nandhiniselvaraj32 Рік тому +18

    1:46 Who noticed flower fell down from the table. Swamiye saranam Ayyappa...🙏

  • @woodpecker555
    @woodpecker555 2 роки тому +19

    9.44 ல் பாருங்கள் பகவானின் திருவடியில் இருந்து மலர் ஒன்று விழுந்து ஆசிர்வதிக்கிறது.
    அறியாது பல பக்தர்கள் செய்யும் தவறுகளை இனி திருத்திக்கொள்ள உங்கள் காணொளி உதவியாக இருக்கும்.
    சுவாமியே சரணம் ஐயப்பா.🙏

  • @ganeshvaithiyanathan6883
    @ganeshvaithiyanathan6883 10 місяців тому +2

    ஐயனின் மணி எடுத்து வந்து வீட்டில் வைத்து வணங்க வேண்டும், எண்ணிய எண்ணம் நிறைவேறும், மறு வருடம் ஐயப்பன் மலைக்கு நல்ல மணி ஒன்று வாங்கிட்டு போய் கட்டி நன்றி செலுத்த வேண்டும். என் வாழ்வில் நடந்த அற்புதங்கள், எல்லாம் ஐயன் அருள், ஸ்வாமியே சரணம் ஐயப்பா 🕉️🙏

  • @MoMDevotional
    @MoMDevotional 2 роки тому +5

    மிகவும் அருமையான பதிவு . கண்டிப்பாக அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய பதிவு . நன்றி

  • @krishanthshan5216
    @krishanthshan5216 Рік тому +1

    ஓம் ஸ்ரீ சுவாமியே சரணம் ஐயப்பா சாமி நீங்கள் ஐயப்பனின் விரதமுறைகளை கூறும் போது பூ விழுகின்றது.ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா.

  • @Ragul-bo3vs
    @Ragul-bo3vs Рік тому +2

    Om Swami Saranam Ayyappa 🙏🙏🙏

  • @smprasathiyer
    @smprasathiyer 11 місяців тому +2

    Swamiye saranam ayyappa

  • @रोहितशर्मापराशर

    Swami sharanam.flower suddenly fell down in this episodes it is Swami blessing

  • @logasudhan5785
    @logasudhan5785 Рік тому +2

    Swamiye saranam ayyappa 🙏🙏🙏

  • @sivakuttysivakutty9529
    @sivakuttysivakutty9529 Рік тому +2

    கடந்த இரண்டு முறை நான் மணி கொண்டு வந்தேன் அய்யா இப்போ என்ன செய்வது

  • @twinbirds7776
    @twinbirds7776 Рік тому +2

    Hari haran ammsan solum Pothutu swamy pathathathil iruthu poo viruthathu Ayyappan Patri pasumothu nammodu irukirar swamyyaa saranam Ayyappan 🌻🌻🌻🌻

  • @fireboys1768
    @fireboys1768 Рік тому +1

    ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏❤️❤️💞💞🥰🥰🙏🙏

  • @nesakumar6185
    @nesakumar6185 Рік тому +1

    9:42 to 9:44 இவர் கூறுகின்ற அனைத்து உண்மை ஐயப்பனிடமிருந்து ஒரு பூ மலர் கீழே விழுகின்றது... சாமியே சரணம் ஐயப்பா..... இதை யாரெல்லாம் கவனித்தீர்கள்.

  • @sabarimalaimusic
    @sabarimalaimusic 2 роки тому +1

    நல்ல தகவல்

  • @bkcinimascopeofficial
    @bkcinimascopeofficial Рік тому +2

    Swamiyae Saranam Ayyapa

    • @newstnofficial
      @newstnofficial  Рік тому

      Ayyappan Playlist Link : ua-cam.com/play/PLkp97xwclMLRpJxbGIxo2LdNAZcqFqTHB.html

  • @kodi...1080
    @kodi...1080 2 роки тому +2

    Swamiye Saranam Ayyappa

  • @d.siddharth6988
    @d.siddharth6988 2 роки тому

    Nandri

  • @Ragul-bo3vs
    @Ragul-bo3vs Рік тому +2

    🧘‍♂️

  • @rajeshnfs3230
    @rajeshnfs3230 Місяць тому

    @newstnofficial kindly upload episode 29 and so . Why you didn’t upload it?

  • @srinivasansirnivasan540
    @srinivasansirnivasan540 2 роки тому +1

    Samiey saranam ayyappa

  • @ravikumarreddy4217
    @ravikumarreddy4217 Рік тому

    Supur

  • @murugadass5537
    @murugadass5537 Рік тому

    🙏🙏🙏

  • @arunrajaa88
    @arunrajaa88 Рік тому +3

    எடுத்த மனியை என்ன செய்வது

  • @ManikandanManikandan-dj3qg
    @ManikandanManikandan-dj3qg Рік тому +2

    ஐயா நீங்க மாலையை மாலையை பாதியில கழட்டி போடுவது பம்பையில் துணியை கழட்டி போடுவது சொல்றப்ப உங்க பின்னாடி பூ விழுந்தது பாருங்க ஐயப்பன் சொல்ற மாதிரி இருக்கு

    • @newstnofficial
      @newstnofficial  Рік тому

      Ayyappan Video :
      Veeramani Raju
      Link : ua-cam.com/video/75kYVAZFvjI/v-deo.html

  • @kanikak5040
    @kanikak5040 2 роки тому +6

    சாமி சரணம் ! ஐயப்ப சரணம் !
    மகா குருசாமி சொல்வது ........
    புதியது அல்ல !
    புதுமையும் அல்ல !
    பிரமாண்ட புராணத்தின் .......
    சத்திய வார்த்தைகளே !
    ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா !

  • @KP-om9fj
    @KP-om9fj 2 роки тому +3

    Where is the next episode???

  • @mskingmsking8400
    @mskingmsking8400 2 роки тому +1

    Swamiye Saranam Ayyapaaaaa ep 28last videos next videos swami

  • @archanasarath
    @archanasarath Рік тому

    Do if we hv mani at home what to do???

  • @mathanraaj1445
    @mathanraaj1445 Рік тому

    Next episode ?

  • @rekhsmoorthy
    @rekhsmoorthy Рік тому +1

    Sir, please upload episode 29.

  • @machosspot22
    @machosspot22 10 місяців тому

    Sir where is the next episode please tell me

  • @Magi_Karthik
    @Magi_Karthik 2 роки тому +1

    Pampa thanni veetuku kondu varalama samyy

  • @jeevajeeva23
    @jeevajeeva23 2 роки тому

    சாமியே சரணம் ஐயப்பா
    ஐயா வணக்கம்
    என் அக்காவின் குழந்தை பிறந்து ஒரு மாதத்திற்கு இறந்து விட்டது
    நான் இந்த வருடம் சபரிமலைக்கு மாலை போடலாமா நான் 18 வருடங்களாக சபரிமலைக்கு மாலை போட்டு உள்ளேன்
    இந்த வருடம் போட்டால் 19 வது வருடம் போடலாமா....

  • @maiappanramesh6979
    @maiappanramesh6979 2 роки тому +1

    Enga pudhusu pudhusa sludrauhh

  • @mathana8658
    @mathana8658 10 місяців тому

    3 varudam malaikku pogum ayyappan samy ku yaar yaar mani kattalam samy

    • @ommurugan8758
      @ommurugan8758 10 місяців тому

      Mani kattum varai virutham irunthal pothuma or ayyapan sami thirumbi varum varai virutham irukkanuma

  • @jaidarlingsdairy9457
    @jaidarlingsdairy9457 10 місяців тому

    ஐயப்ப ஸ்வாமிய்ய வச்சு நீங்க நல்லா settle ஆகிட்டிங்க

  • @MindHackerKing2008
    @MindHackerKing2008 Рік тому +1

    சபரிமலை மணி கந்தன் சாமி மணி கட்டும் இதம் ஏது

  • @Ragul-bo3vs
    @Ragul-bo3vs Рік тому

    Appe eduthu vanthirunthal Kondapur vikec Vendum sammi

  • @lotusjasmine5083
    @lotusjasmine5083 2 роки тому

    Swmi neenga peasumbothu harikum haranukum endru solla varumbothu swami iyappan sithi malargal irukuthallava antha malari oru malar keezai vizugiradu parungal

  • @kolamwithtamil6422
    @kolamwithtamil6422 2 роки тому

    Theriyamal kondo vantha maniye enna pannurathu sami

    • @sabarialagar1713
      @sabarialagar1713 2 роки тому

      Antha Mani udan serththu innu oru puthiya many serththu 2mani manimandapathil kattaventum

    • @bytebeattamil
      @bytebeattamil 2 роки тому

      திரும்ப அந்த மணியை அய்யப்பணிடமே கொடுத்துவிடுங்கள்.... இது அவனுடைய சொத்து

  • @d.siddharth6988
    @d.siddharth6988 2 роки тому

    Mani yedukkalama vera nabarukku

  • @PrasanthPrasanth-xk9yo
    @PrasanthPrasanth-xk9yo Рік тому

    நொய் என்றால் அப்பே யான் 3முறை மாலை பொடுவக மட்டும் கட்டுரங்க

  • @sabarialagar1713
    @sabarialagar1713 2 роки тому

    Sami solvathu unmai sabarimalail kattum maniai yarum edukakudathu nan pala gurusamiidam nan keda kelviyum ithu than maniai edukakudathu

  • @ragav1791
    @ragav1791 2 роки тому +2

    Samy Mani 5 varusam matum tha katta nu ma ... Ila epa venum na Lum katta la ma Samy... Na Mani Kati ta ... Marubadiyum kattanum nu Aasa padra Samy venduthul la ga ... Pls yarachum solunga Samy... Enakku ethu 10 varusam ... Katta la ma Samy mani

    • @bytebeattamil
      @bytebeattamil 2 роки тому

      வேண்டுதல் இருந்தால் வருடா வருடம் கட்டலாம்... சரணம் ஐயப்பா

    • @ommurugan8758
      @ommurugan8758 10 місяців тому +1

      Mani kattum varai virutham irukanuma illa Mani kondupora sami varum varai virutham irukkanuma

    • @ommurugan8758
      @ommurugan8758 10 місяців тому +1

      Pls reply pannunga🙏🙏

  • @kodi...1080
    @kodi...1080 2 роки тому

    Video let

  • @mahendrenias2
    @mahendrenias2 Рік тому

    SWAMIYE SARANAM AYYAPPA..why should not bring Bell from sannidhanam,(which purana says that we should not bring),some times your stories or overboasting and over exaggeration....when you talk about viratham or payanam.....do you stand in line to watch dharshan at sabarimalai....you said you had seen GOD..
    BUT I FOUND NO SELF REALISATION.
    ..when sees god or hears...he shut his mouth or talk less like swami Shivananda, vallalar....."kandavar vindathillai,vindavar kandathillai"....just for popularity do not miss guide Ayyappa devotees.....SWAMIYE SARANAM AYYAPPA....for your livelihood

    • @mahendrenias2
      @mahendrenias2 Рік тому

      There are many Guruswamies,many rishis who had visited sabarimala and achieved highest state of mind(wisdom)...they are real Guruswamies...swami Saranam

    • @mahendrenias2
      @mahendrenias2 Рік тому

      Even sannidhanam counter these bells are sold....if seen lord Ayyappa really...he sould leave like saint untouched....no money,no fame,no popularity....pattru ellamal valkai nadathi erupeergal.....like an Yogi ..

  • @saranyasubramani8998
    @saranyasubramani8998 2 роки тому +1

    Eduthuttu vanthatha enna seyyanum sami

    • @bytebeattamil
      @bytebeattamil 2 роки тому +1

      எடுத்துட்டு வந்த மணிக்குட இன்னொரு மணியை சேர்த்து மணி மண்டபத்தில் கட்டி விடுங்கள் சரணம் ஐயப்பா

  • @meivarshinivarshan3776
    @meivarshinivarshan3776 2 роки тому +7

    குரானா வைரஸ் ஓமிக்ரோன் வைரஸ் தீரணும்னு சொல்லி இன்னும் யாரும் மணி கட்டளையா

    • @loshanView.
      @loshanView. 2 роки тому

      இந்த வருசம் கட்டலாம் எண்டு இருக்கன்

    • @bytebeattamil
      @bytebeattamil 2 роки тому

      Illa bro... Intha year Naa atha maranthutan

    • @bytebeattamil
      @bytebeattamil 2 роки тому

      Vara karthigaiyil katturen samy Saranam

    • @seenusreenivas4622
      @seenusreenivas4622 Рік тому

      Ni poi kattitu va swamy

    • @galatafriends8463
      @galatafriends8463 Рік тому +1

      Ea ne poi ketradhana pesura perusa periya Ivan madhiri

  • @madeshmadesh8385
    @madeshmadesh8385 2 роки тому +3

    Swami saranam ayyappa 🙏🌹🙏