சபரிமலையில் இருக்கும் வாவர் ஐயப்பனின் தோழர் இல்லை, எல்லாம் பொய் - Aravind Subramaniam

Поділитися
Вставка
  • Опубліковано 3 жов 2024
  • #iyappan #sabarimala #yathirai #aravindsubramaniam
    Galatta Divine is a Devotional UA-cam channel from Galatta Media that caters to everyone following Hinduism, Islam, Christianity, and other religions. The channel will also cater to the people who are interested in Spirituality. Galatta Divine is the first Tamil devotional UA-cam channel comprising Daily devotional Stories, News, Horoscope, Poojas, and many more special devotional programs dedicated to people of all religions.
    Stay tuned to Galatta Divine for the latest updates. Like and Share your favorite videos and Comment on your views too.
    Subscribe to Galatta Divine :
    www.youtube.co....

КОМЕНТАРІ • 85

  • @thangarajk9977
    @thangarajk9977 Рік тому +17

    ஒரு மண்டலம் என்பது வானமண்டல சாஸ்திரப்படி சொல்லப்பட்டது நட்சத்திரங்கள் 27 ராசிகள் 12 கிரஹங்கள் 9 இந்த மொத்த எண்ணிக்கைதான் 48 தான் மண்டலம் என்று சொல்லப்பட்டது

  • @anadamoorthym7593
    @anadamoorthym7593 11 місяців тому +18

    வாவர் மசூதிக்கும் ஐய்யப்பனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சிலர் சொல்வது ஏற்ப்புடையது

    • @naturedatabase4265
      @naturedatabase4265 10 місяців тому

      பாண்டிய மன்னன் வாழ்ந்த காலமும் ....வாவரும் ...ஒரே காலங்களில் வாழ்ந்தவர்கள் ஆக இருக்கலாம்

  • @tastyfoodtraveller1497
    @tastyfoodtraveller1497 Рік тому +2

    Right person to tell abt sastha

  • @vimanmuthu5956
    @vimanmuthu5956 Рік тому +2

    🔔🙏🌹Swami saranam ayyappa 🌹🙏🔔
    🐅🔥🙏🌹👣🌹🙏🔥🐅

  • @dwaraknathmani1245
    @dwaraknathmani1245 Рік тому +1

    Thank you swami for clearing doubt Vavar palli...nicely explained..

  • @kulanthaivelkulanthai5967
    @kulanthaivelkulanthai5967 Рік тому +32

    தெளிவான விளக்கம் நான் எப்போதும் சபரிமலை சென்றாலும் வாவர் பள்ளிவாசலுக்கு போவது இல்லை

    • @Oordhva
      @Oordhva 10 місяців тому

      சிறப்பு.வாவர் மசூதி.. அது ஒரு பிணவறை... புரிந்து கொள்வது நன்று அய்யப்ப சாமிகளே . சிறந்த முறையில் விரதம் இருந்து, தெரிந்தவர்கள் இறந்தால் கூட அவர்கள் வீட்டுக்கு செல்லாமல் விரதம் அனுசரித்து, வாவர் சமாதி சென்று விரத பலனை குறைத்து கொள்கிறார்கள் அறியாத சாமிமார்கள்

    • @muthukumaransundarathevar3143
      @muthukumaransundarathevar3143 10 місяців тому +4

      சுவாமியே சரணம் ஐயப்பா
      சாமி நீங்க சொல்றது நம்ம பேட்டை சாஸ்தா கோவிலுக்கு எதிர்ப்புறம் உள்ள பள்ளிவாசல் உண்மையில் வாபர் சாமி சன்னதி எங்கு உள்ளது என்றால் நமது பேட்டை சாஸ்தா கோவில் வாசலில் வந்து கோவில் முன் நுழைவு ஆர்ச்சை உற்று பார்த்தீர்கள் என்றால் இடது கை புறமாக வாவர் சாமி நட என்று இருக்கும் அதுதான் உண்மையில் வாவர் சாமி சன்னதி அதை விடுத்து நமது சாமிகள் அனைவரும் பள்ளிவாசலுக்குள் சென்று அதுதான் வாவர் சாமி கோவில் என அதிகமாக காணிக்கை செலுத்தி அவர்களை வளமாக ஆக்குகிறார்கள்

  • @KaliDass-v2j
    @KaliDass-v2j 10 місяців тому +1

    ஓம் சுவாமியே சரணம்

  • @muniraju.pelakkiya5058
    @muniraju.pelakkiya5058 Рік тому +1

    Swamy saranam ayyappa peariya pathai velakam kudugai

  • @marimariappan800
    @marimariappan800 Рік тому +1

    உண்மையான விளக்கம்

  • @theagsvlogs
    @theagsvlogs 10 місяців тому +2

    You tube la premium pay pani add varama. Videos pakalanu vantha nega video kulaye 1.30 minutes ku add podrega 😢😢

  • @agilannayagan8227
    @agilannayagan8227 Рік тому

    SWAMIYE SARANAM AYYAPPA 🙏🙏🙏

  • @lakshminarayanang2641
    @lakshminarayanang2641 9 місяців тому +1

    Evvalavu advertisements da dei...

  • @subasuba7727
    @subasuba7727 Рік тому +1

    Nalla therinjukittu peravum

  • @hemajagannathan5840
    @hemajagannathan5840 10 місяців тому +3

    You have cleared the doubts of many Ayyapas regarding visiting vabar 🙏

  • @ravichandranvignesh3483
    @ravichandranvignesh3483 Рік тому +10

    பூதநாத உபாக்கியானம் புத்தகம் எங்கே கிடைக்கும். பதில் தருவீர்கள் என்று நம்புகிறேன்

    • @vaitheevlogs3321
      @vaitheevlogs3321 Рік тому

      Sami link kodukara vangikonga sami na epa tha online la vangana

    • @kvvignesh4497
      @kvvignesh4497 Рік тому

      Link sent samy

    • @slaveofmahasastha5159
      @slaveofmahasastha5159 Рік тому

      Sriveda books

    • @sathishkumar-xj1kl
      @sathishkumar-xj1kl Рік тому

      சுவாமி எங்கு பூதநாத உபாக்யானம் விற்கிறது விலாசம்
      🙏ௐ சுவாமியே சரணம் ஐய்யப்பா🙏

    • @arjunanvk8378
      @arjunanvk8378 Рік тому

      Maha shashtha vijayam book um ullathu athanaum vangi padithu Ayyappan mahimaikalai therinthu kollaavum

  • @premgayathri6843
    @premgayathri6843 10 місяців тому +2

    சுவாமி ஒரு விளக்கம் வேண்டும். சபரி மலையில் பதினெட்டு படிகள் கீழே வாவர் நடை என்று இருக்கிறதே அங்கு இசுலாமிய நண்பர்கள் இருக்கிறார்களே இது ஏன்?

    • @shankarraman2222
      @shankarraman2222 9 місяців тому

      அந்த கலாச்சாரமலம் இப்போ ஒரு 10-15 வருடங்களைய் வந்தது

  • @venkeyvenkey7740
    @venkeyvenkey7740 Рік тому +1

    Antha book enga kadaikum 🙏🏽samy

  • @sarguruappashorts
    @sarguruappashorts Рік тому +2

    Swamiye saranam ayyappa ❤️🙏🏹🐅🤍💜💜💜💜

  • @veeramani2180
    @veeramani2180 Рік тому +1

    How to get Sri bhutanatha upakhyana Book Tamil Edition please pin book buy link.

  • @mpcreations3852
    @mpcreations3852 Рік тому +4

    சுவாமியே சரணம் ஐயப்பா🙏🙏🙏

  • @arunkumarm9882
    @arunkumarm9882 Рік тому +4

    நாங்க 41 days...

  • @pmurugan8564
    @pmurugan8564 Рік тому +4

    சுவாமியே சரணம் ஐயப்பா.....

  • @murugangan71
    @murugangan71 8 місяців тому

    nanum antha mosque lam porathu ila

  • @veera90bala
    @veera90bala Рік тому +3

    சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏

  • @muthaiahmuthaiah228
    @muthaiahmuthaiah228 9 місяців тому

    இந்த பாபர் பள்ளி மீது எனக்கும் ஒரு சந்தேகம் இருந்தது அங்கு போகும் போது ஒரு உணர்வு இல்லாமல் இருந்தது ஆனால் புத்தம் வீடு என்று சொல்லுவது நிஜமா

  • @ganesanangaiah6384
    @ganesanangaiah6384 Рік тому +1

    பந்தள ராஜ குலம் எப்போ உருவானது?

    • @சரவணன்-ர6ண
      @சரவணன்-ர6ண Рік тому

      தற்போதுள்ள பந்தள ராஜ குடும்பம் ஆரிய கலப்பின வந்தேறிகள் உண்மையில் ஐயப்பனின் வம்சாவழி இல்லை

  • @sinivasansini3640
    @sinivasansini3640 Рік тому +2

    ஓம் நமசிவாய ஓம் சுவாமி சரணம் ஐயப்பா 🙏🙏🙏

  • @funwithhanshiandprani9566
    @funwithhanshiandprani9566 Рік тому +1

    Sh abba magisi adhu idhu eppo pandiyar malayalam pesunanga en ya avar pirandhe 200 varusam en ya deiva varalatra kochai padutharinga magisi kadhai vandha sivan visnu kadhai nijam agirum

  • @srijithm625
    @srijithm625 Рік тому +2

    சுவாமியே சரணமய்யப்பா

  • @manikandanv5955
    @manikandanv5955 Рік тому +1

    ஓம் சாமியே சரணம் ஐயப்பா அருமையான பதிவு

  • @sabarimalaimusic
    @sabarimalaimusic Рік тому +4

    இவர் ஒவ்வொரு youtube channel வீடியோவிலும் மாறி மாறி பேசுகிறார் இந்த வீடியோ வில் ஆரய கேரள வர்மனை யோகீஸ்வரன் என்றும் வேறு ஒரு வீடியோ வில் ஆரிய கேரள வர்மனை ஜயனின் வடிவம் என்றும் அவர் தான் ஐயப்பன் என்றும் கூறுகிறார் அதேபோல் இவர் எழுதிய ஶ்ரீ மகாசாஸ்தா விஜயம் என்ற நூலில் பாபர் ஆரிய வர்மன் ஐயப்பனின் தோழன் என்றும் குறிப்பிடுகிறார் ஐயப்பனின் ஆலங்காட்டு படைக்கு பாபர் தான் தளபதி என இந்த நூலில் கூறியுள்ளார் இப்போது வேறு மாதிரியாக பேசுகிறார்

    • @siddik7869
      @siddik7869 11 місяців тому

      Loosu paiyan bro. Religion pirika pakauraan

  • @gmahendran9725
    @gmahendran9725 Рік тому +1

    Swamiye saranam

  • @sanjayram7782
    @sanjayram7782 Рік тому

    Ayya ayyappanuku malai podamal veratham irukalama irunthu engal oru ayyapana pakalama

  • @dharmalingamdharmalingam
    @dharmalingamdharmalingam 8 місяців тому

    ஐயப்பன் ஆசிவக சித்தர்

  • @jishnul8564
    @jishnul8564 Рік тому +2

    🤩

  • @shivakumar-ir7eq
    @shivakumar-ir7eq Рік тому

    Swamiya saranam ayyappa. Ayyapa swamy history sollunga samy

  • @muthukumaran1432
    @muthukumaran1432 10 місяців тому

    Thank you

  • @kathiresanmuthusamy4325
    @kathiresanmuthusamy4325 10 місяців тому

    சாமியா சரணம்

  • @ashokkumarnarasimman757
    @ashokkumarnarasimman757 10 місяців тому

    நீங்க ஒரு கதையை சொல்லாதிங்க வாவர்யை பார்ப்பதும் பார்க்காததும் அவர் அவர் விருப்பம் அதுதான் தவ்வமசி. நீங்கள் சொல்வதை ஏற்க வேண்டும் என்று எந்த சாமிக்கும் அவசியமில்லை

  • @BALAN999
    @BALAN999 Рік тому

    நன்றி சுவாமி

  • @aadhivasichanel3694
    @aadhivasichanel3694 10 місяців тому

    matha kalavram poo nuul

  • @abhilashhosamani7608
    @abhilashhosamani7608 Рік тому

    🙏🙏

  • @malarmannan9499
    @malarmannan9499 10 місяців тому +1

    உண்மை உண்மைதான் சாமி நீங்க சொல்வது உண்மை

  • @barathvenkatachalam7068
    @barathvenkatachalam7068 Рік тому

    🙏🏼🙏🏼🙏🏼

  • @funpanrombro5919
    @funpanrombro5919 Рік тому +3

    மஞ்சள் மாதா ஐயப்பன் அம்மா னு நீங்க சொன்னது தவறு, தெரிஞ்சா மட்டும் சொல்லுங்க சாமி 🙏

  • @GaneshKalidass-gi6zw
    @GaneshKalidass-gi6zw Рік тому

    Swamy who given permitted to front fo 18 steep one masjid is ther 😔😔🤔saranam ayyappa

  • @justinesamuel7335
    @justinesamuel7335 10 місяців тому

    நான் எத்தனையோ குருமார்களிடம் இந்த 40 நாள் விரதத்தையும் அவர்கள் கடைப்பிடிக்கும் ஒழுங்கு முறைகளையும் பற்றி கேட்டுள்ளேன்.
    யாருக்கும் அது எங்கு எழுதி இருக்கிறது யார் சொன்னது என்று தெரியவில்லை.
    இதோ வேதத்தின் வெளிச்சத்தில் நம்முடைய விரதத்தின் ஆதாரம்.
    எண்ணாகமம் 6
    2: நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்:
    *புருஷனாகிலும் ஸ்திரீயாகிலும் கர்த்தருக்கென்று விரதம் பண்ணிக்கொண்டவர்களாயிருக்கும்படி நசரேய விரதமாகிய ஒரு விசேஷித்த பொருத்தனையைப்பண்ணினால்* ,
    3: அப்படிப்பட்டவன் *திராட்சரசத்தையும் மதுபானத்தையும் விலக்கக்கடவன்* ;...
    5: அவன் *நசரேய விரதங்காக்கும் நாளெல்லாம் சவரகன் கத்தி அவன் தலையின்மேல் படலாகாது; அவன் கர்த்தருக்கென்று விரதங்காக்கும் காலம் நிறைவேறுமளவும் பரிசுத்தமாயிருந்து, தன் தலைமயிரை வளரவிடக்கடவன்.*
    6: *அவன் கர்த்தருக்கென்று விரதங்காக்கும் நாளெல்லாம் யாதொரு பிரேதத்தண்டையில் போகக்கூடாது.*
    7: அவன் தன் *தேவனுக்கென்று செய்த நசரேய விரதம் அவன் தலைமேல் இருக்கிறபடியால், *மரணமடைந்த தன் தகப்பனாலாகிலும் தாயினாலாகிலும் சகோதரனாலாகிலும் சகோதரியினாலாகிலும் தன்னைத் தீட்டுப்படுத்தலாகாது.*
    *
    8: *அவன் நசரேயனாயிருக்கும் நாளெல்லாம் கர்த்தருக்குப் பரிசுத்தமாயிருப்பான்.*
    9: அவனண்டையிலே ஒருவன் சடுதியில் மரணமடைந்ததினால், நசரேய விரதமுள்ள அவனுடைய தலை தீட்டுப்பட்டதேயாகில்,....
    ஆரியர்கள் என்றால் ஆரோனுடையவர்கள் என்று அர்த்தம்.
    இவர்களின் பூர்வீகம் இஸ்ரவேல் நாடு.
    கர்த்தருடைய பரிசுத்த நாமத்துக்கு ஸ்தோத்திரம்.

  • @palanisamynachimuthu4524
    @palanisamynachimuthu4524 Рік тому

    அப்ப ''மாரியம்மன் 'மற்றும் குலதெய்வம் 'பிரதோஷம் 'சிவராத்திரி 'கிருத்திகை 'ஆடி விரதம் 'மஹாலஷ்மி பூசை 'இன்னும் பல சிறு தெய்வங்கள் வழிபாடு '''சக்தி இல்லை யா????.ஐயப்பன் மட்டும் தான் சக்தியாக உள்ளதா.

    • @rajarj7997
      @rajarj7997 Рік тому +2

      மும்மூர்த்திகளுக்கும் அப்பால் பட்ட மூர்த்தி ஐயப்பன் ஏன் சொல்றேன்னா சிறுதெய்வங்கள் சக்தி இல்லையா ஐயப்பன் வந்து ஆதிபராசக்தி இதயத்தில் இருக்கிறார்

  • @nirmalkumar6700
    @nirmalkumar6700 Рік тому +6

    I can only say tat he has hatred towards other religion… his tone says it …. Swamiya saranam Ayyappa

    • @mrshadowcool174
      @mrshadowcool174 Рік тому +1

      Then tell Muslims to sing Ganesha Bhajan in Eid & Christians to pray with Hanuman Chalisa on Xmas. Why are only Hindus always expected to be secular?
      It is mindset like you people have which is destroying our culture! Is it too much to ask for a Guru to instruct his Followers to only follow their traditions?! If you are so much interested in other religions then go convert into them, you idiot abrahamic!

    • @shankarraman2222
      @shankarraman2222 9 місяців тому +1

      No what he says is true about vabar, islam came to India just b4 300 years ago, lord Ayyappan history is long before that.

    • @shankarraman2222
      @shankarraman2222 9 місяців тому +1

      No ayyapa devotee should visit a death place

    • @muhammadhabubacker8890
      @muhammadhabubacker8890 6 місяців тому

      Not 300 but 1500 years ago​@@shankarraman2222

  • @coolnarsim
    @coolnarsim Рік тому

    ok....can you please put up a show on magara jyothi?devesom board has explained clearly it is man made....just wanted to know from you

    • @tamilankalaigal2
      @tamilankalaigal2 10 місяців тому +1

      tribal people was once doing te magarajyoti but after invasion of communist into sabarimalai communist seems to ave stopped tribal people from doing magarajyoti

    • @sudhas82
      @sudhas82 10 місяців тому +2

      Appo every year garudan eppadi correct andha naal natchatram annaikku vaanathil thiruvabarana petti ku kaavala parakkudhu adhum manidhargalin velaiya?

    • @coolnarsim
      @coolnarsim 9 місяців тому

      @@sudhas82 My question was about makara jyothi and not makara villaku....

    • @sudhas82
      @sudhas82 9 місяців тому

      @@coolnarsim admin of this page deleted my entire explanation and the link I shared here so I can't explain u in this channel bcoz it's getting deleted