சபரிமலை ஐயப்பன் சிலைக்கு பின்னால் இருக்கும் மர்மமும் ரகசியம் என்ன? Swami Ayyappan History in Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 28 гру 2022
  • சபரிமலை ஐயப்பன் சிலைக்கு பின்னால் இருக்கும் மர்மமும் ரகசியம் என்ன?
    சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஏன் தமிழர்கள் அதிகம் செல்கிறார்கள்?
    App Download Link: Om Tamil Calendar / ஓம் தமிழ் காலண்டர்
    omtamilcalendar.page.link/Dee...
    ------------------------------------------------------------------------------
    பண்டைய தமிழக மன்னர்கள் பலர் ஆயிரம், இரண்டாயிரம் ஆண்டுகளானாலும் காலத்தால் அழியாமல் நிலைத்து நிற்கும் கோயில்களை கட்டி வரலாறு படைத்துள்ளனர். அத்தகைய கோயில்கள் அனைத்தும், தமிழ் பாரம்பரியத்தையும், கலாசாரத்தையும் உலகிற்கு பறை சாற்றி வருகின்றன. இந்நிலையில், தமிழ் பாரம்பரியத்தையும், கலாசாரத்தையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்து சொல்லும் வகையில், படிப்பதற்கு மிக எளிதாக 500-க்கும் மேற்பட்ட கோயில்களை "ஓம் தமிழ் காலண்டர்" தனது டிஜிட்டல் நூலகத்தில் வைத்துள்ளது.
    #ayyappa
    ------------------------------------------------------------------------------
    Join this channel to get access to perks:
    / @deeptalkstamil
    ------------------------------------------------------------------------------
    Follow me on Insta: / deeptalkstamil
    -------------------------------------------------------------------------------
    Please Subscribe to our NEW CHANNELS
    Shorts Channel: / @deeptalksshorts
    5 Facts: / @fivefactstamil
    ********************
    மேலும் பல செய்திகள் தெரிந்துகொள்ள deeptalks.in வலைத்தளத்தை பாருங்கள்!
    ********************
    For Business Enquiry Contact: deeptalksdeepan@gmail.com
    ********************
    Follow Me On:
    Facebook: bit.ly/DeepTalksTamilFacebook
    Instagram: bit.ly/DeepTalksTamilInsta
    Twitter: bit.ly/DeepTalksTamilTwitter
    Pinterest: / deeptalkstamil
    ShareChat: bit.ly/DeepTalksTamilSharechat
    Telegram: t.me/DeepTalksTamil
    ********************
    My Podcasts:
    Spotify: bit.ly/SpotifyDTT
    Apple Podcast: bit.ly/AppleDTT
    Google Podcast: bit.ly/GooglePodcastDTT
    Anchor FM: bit.ly/AnchorDTT
    Gaana Podcast : bit.ly/GaanaDTT
    Amazon Music Podcast : bit.ly/AmazonMusicDTT
    JioSaavn : bit.ly/JioSaavnDTT
    ********************
    MY SETUP
    My Audio Mic: amzn.to/3cSv3uW
    Another Mic: amzn.to/3q3rFkr
    My Headphone for Editing: amzn.to/2YUBPrH
    Another Headphone for Editing: amzn.to/3tzNBFX
    My PC Processor: amzn.to/39Z1mGp
    Graphic Card: amzn.to/3rCgHTv
    #DeepTalksTamil
    இந்த வீடியோவிற்கு நீங்கள் தரும் ஆதரவால், என்னால் மேலும் மேலும் பல நல்ல வீடியோக்களை கண்டிப்பா தரமுடியும்.
    எனவே Subscribe செய்யுங்கள்: bit.ly/SubscribeDeepTalksTamil
    ********************
    DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

КОМЕНТАРІ • 203

  • @DeepTalksTamil
    @DeepTalksTamil  7 місяців тому +5

    👇 Rajesh Kumar Crime Novels 👇
    சிவப்பின் நிறம் கருப்பு : ua-cam.com/video/8FctywfBHeE/v-deo.html
    இப்படிக்கு ஒரு இந்தியன் : ua-cam.com/video/XkBEkpohskY/v-deo.html
    கருநாகபுர கிராமம் : ua-cam.com/video/3Lbsx2zNfbM/v-deo.html
    கிலியுகம் : ua-cam.com/video/nsn6H6Tpx8I/v-deo.html
    விவேக்கின் விஸ்வரூபம் : ua-cam.com/video/W6zR0iePCBU/v-deo.html
    உயிர் உருகும் சத்தம் : ua-cam.com/video/aE9MnKylFec/v-deo.html
    கடைசி எதிரி: ua-cam.com/video/GryBf5pa5fk/v-deo.html
    👇மகாபாரதம் கதை - பாகங்கள்👇
    ua-cam.com/play/PL1T_Dh6lIQSgLkc5X6KBIHxKw079TNi2U.html&si=bCC2SeNDzS5k2nTD

  • @vedamuthuruban6
    @vedamuthuruban6 Рік тому +18

    நான் கடவுளே வணங்க தான் வேண்டும் என்னை படைத்ததற்கல்ல என்னை தமிழனாக படைத்ததற்கு தமிழனாக இருப்பதில் பெருமைப்படுகிறேன்
    பின் மை கமெண்ட்

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Рік тому +36

    அற்புதமான காணொளி 😇😇👍🏼👍🏼👍🏼..... ஐயப்பன் தரிசனத்திற்கும் தமிழருக்கும் இடையே உள்ள பிணைப்பின் காரணமும்...ஐயப்ப தரிசனம் பின்னணியில் உள்ள தத்துவமும் இன்றுதான் முதன்முதலாக அறிந்தேன் 😇😇😇😇🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
    சுவாமியே சரணம் ஐயப்பா ❤️❤️🙏🏼🙏🏼🙏🏼!!!

    • @bala7965
      @bala7965 Рік тому

      Ithu pathi ku Mela poi solranaga

  • @lakshmananm6661
    @lakshmananm6661 Рік тому +13

    இருமுடி ரகசியம் சிலிர்த்து விட்டது உடம்பு அதுவும் உங்கள் கந்தர்வக் குரலில் 🙏 சாமியே சரணம் ஐயப்பா

  • @MKM-ARAV-VLOG
    @MKM-ARAV-VLOG Рік тому +23

    ஸ்வாமியே சரணம் ஐயப்பா😭❤

  • @Tamizhism101
    @Tamizhism101 Рік тому +20

    இதை தான் வெகுநாட்களாக எதிர் பார்த்தேன் தீபன் அண்ணா அருமை

  • @VgMoorthy-yf1qh
    @VgMoorthy-yf1qh 8 місяців тому +7

    🙏நல்ல தெலிந்த தமிழில் தெலிந்த புராண கதையை சுருக்கமாகவும் நல்ல விளக்கம்! நன்றி🙏 இன்னும் பல தெளிவு படுத்தும் வரலாறு புராண கட்டுரைகலை எதுப்பாக்கிரோம்🙏

    • @RamMohan-vq7ol
      @RamMohan-vq7ol 8 місяців тому

      அப்படியானால் இப்போது ஆந்திர பக்தர்கள் மூன்றில் ஒரு பங்கு வகிக்கின்றன இதன் பின்னணி விளக்கமுடியுமாஐய்யா

  • @veetrinan-nilakkallil6573
    @veetrinan-nilakkallil6573 Рік тому +14

    18 படி உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும் .
    ஆனால் , சமீபத்தில் தான் பதினெட்டு என்பது ஆசீவக கல்வி கற்றுக் கொடுக்கும் முறை என்பது கண்டு பிடித்தனர் ஆசீவக ஆய்வாளர்கள் .

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog Рік тому +33

    ஆனால் ஒன்று உண்மை என்னவென்றால் தமிழர்கள் இல்லை என்றால் சபரிமலை என்ற கோயிலே இருக்காது

  • @muthukumaran7815
    @muthukumaran7815 Рік тому +3

    கண்கலங்கிவிட்டது அண்ணா சாமியே சரணம் அய்யப்பா🙏

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog Рік тому +110

    எங்கள் ஊரில் ஐய்யனாரப்பன் சிலை இருக்கும் காவல் தெய்வமாக என்னுடைய தாத்தாவிடம் கேட்பேன் அய்யனாரப்பன் ஐயப்பன் பேர் இரண்டுமே ஒன்றுதானே அப்ப இருவரும் ஒன்று தானா என்று கேட்பேன். அவர் ஆமாம் ஐயப்பன் ஐய்யனாரப்பன் இருவரும் ஒன்றுதான் என்று சொல்லுவார் இப்பொழுது அது உங்கள் மூலமாக தெரிந்து கொண்டேன் நன்றி 💐

    • @surendhar298
      @surendhar298 Рік тому +4

      சாஸ்தா அய்யனார்

    • @chauamma9260
      @chauamma9260 Рік тому +1

      Ds

    • @user-yg8xc6tj8p
      @user-yg8xc6tj8p Рік тому +8

      கிருட்டிணன், சாஸ்தா, கருப்பண்ணசாமி,ஐயனார், பதினெட்டாம் படி கருப்பு ,ஐயப்பன் அனைத்தும் ஓருவரே

    • @lakshmianandan356
      @lakshmianandan356 Рік тому

      🙏🏽🙏🏽🤜🙏🏽🙏🏽🙏🏽

    • @murugananthammuruganantham243
      @murugananthammuruganantham243 9 місяців тому

      Mm

  • @ranjithranjith283
    @ranjithranjith283 Рік тому +7

    பலரும் பலவித கருத்துகளை கூறி வருகின்றனர் எப்படியாயினும் அங்கு ஒரு சக்தி இருப்பதே உண்னம அதுவே ஹரிகரபுத்திரனாகும்

  • @shivanmagan8066
    @shivanmagan8066 Рік тому +5

    அன்னா சிவனைப் பற்றிய வீடியோ போட்டு ரொம்ப நாள் ஆகிவிட்டது சிவனைப் பற்றிய வீடியோ ஒன்று போடுங்கள் 🥺

  • @kumaravellramachenderan5050
    @kumaravellramachenderan5050 9 місяців тому +7

    ஓம் சுவாமி சரணம் 🙏

  • @velpalani3281
    @velpalani3281 Рік тому +6

    ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா....

  • @jijuarts3460
    @jijuarts3460 Рік тому +2

    அற்புதமான காணொளி...
    நன்றி 🙏

  • @tamizhempireofficial1000
    @tamizhempireofficial1000 Рік тому +10

    SWAMIYE SARANAM AYYAPPA 🙏
    സ്വാമിയെ ശരണമയ്യപ്പാ 🙏
    சுவாமியே சரணம் ஐயப்பா 🙏
    ధర్మశాస్త శరణం అయ్యప్ప 🙏
    ಧರ್ಮಶಾಸ್ತ್ರ ಶರಣಂ ಅಯ್ಯಪ್ಪ 🙏
    स्वामिये सरनम अय्यप्पा 🙏
    ସ୍ଵମିଏ ସାରଣମ ଆୟୁଆପା 🙏
    ස්වමියෙ සරණන් අයියප්ප 🙏
    সীমিযে সরানং অযুঅপ্পা 🙏
    સ્વામીએ સરાનમ અયયપ્પા 🙏
    ਸਵਮੀਏ ਸਰਨਮ ਅਯਾਪਾ 🙏

  • @Ajaykumar90437
    @Ajaykumar90437 Рік тому +4

    தீபன் அண்ணா ரசிகர்கள் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪

  • @kamaleshwaran7154
    @kamaleshwaran7154 Рік тому +8

    அண்ணா பழனி முருகன் கோவில் மற்றும் சிலை பற்றிய விளக்கம் உங்கள் குரலில் கேட்க விரும்புகிறேன்

  • @vedamuthuruban6
    @vedamuthuruban6 Рік тому +7

    படுத்துக் கொண்டே வீடியோ பார்ப்பவர்கள் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற நல்வாழ்த்துக்கள்.
    பின் மை கமென்ட்

  • @m.mmobiles5606
    @m.mmobiles5606 8 місяців тому +1

    சாமியே சரணம் ஐயப்பா போற்றி போற்றி போற்றி

  • @munish5049
    @munish5049 Рік тому +2

    Wow super nice message 👌🕉️

  • @kidstime3607
    @kidstime3607 Рік тому +2

    Really amazing your done very hard work collect those information great job

  • @bakthabaktha
    @bakthabaktha Рік тому +4

    அய்யப்பன் கோயில் தமிழ்நாட்டு சார்ந்தது 🔥🔥

  • @user-gs2cg5cu1c
    @user-gs2cg5cu1c Рік тому +1

    உண்மையை தெளிவுற பேசியுள்ளீர்,அருமை!!

  • @user-ht5wn3xn9i
    @user-ht5wn3xn9i 7 місяців тому +1

    Om.swmiye.saranam.ayyappa❤❤❤,,🕉️🕉️🕉️🙏🙏🙏🙏🙏🙏

  • @nithimani5672
    @nithimani5672 Рік тому +1

    அருமையான பதிவு....மிக்க நன்றி....

  • @dhilip77
    @dhilip77 7 місяців тому +1

    ஆசீவக சித்தர் ஐயப்பன்

  • @vallavanraja5452
    @vallavanraja5452 Рік тому +2

    Beautiful brother and thank you so much for this video because nalla detailed ah explain panringa and ella visayangaluku pinnadium tamil and tamilargal irupathu romba perumaiya irukku

  • @kovainanda6226
    @kovainanda6226 Рік тому

    தீபக் சகோ அருமை வாழ்த்துகள், மேலும் பல அறிய தகவலை அறிவதற்கு ஆவலாக உள்ளேன்

  • @saimadevamani601
    @saimadevamani601 Рік тому +4

    Nandrigal kodi! Thangal padivirkku nandri. Oru siru thiruttham. Kaamakya ammavaaru temple is one of the significant Shakthi peedam, where Parvathi ammavaaru Gharbham being worshipped especially by women, even menstruating women can visit this temple. Srividya or Kamakya is worshipped in tantric form. With her grace someday, I will go to all 51 shakthi peedam.

  • @aljtech
    @aljtech Рік тому +1

    thanks for this info

  • @bhanumathivenkatasubramani6265

    Super video.divine

  • @indiamobiles7817
    @indiamobiles7817 Рік тому +5

    வெள்ளியங்கிரி மலை a pathi sollunga deepan ?!😊

  • @nanbarasu652
    @nanbarasu652 Рік тому +2

    ஓம் ஸ்ரீ என் அப்பன் ஐயப்பா சுவாமியே சரணம் சரணம் சரணம் ஐயப்பா

  • @GaneshKalidass-gi6zw
    @GaneshKalidass-gi6zw Рік тому

    🙏🙏swamy saranam great video nice swamy 🙏🙏🙏

  • @surendhar298
    @surendhar298 Рік тому +3

    பூர்ண கலா, புஸ்ப கலா சமேத ஶ்ரீ கற்குவேல் அய்யனார்

  • @pramod43367
    @pramod43367 Рік тому

    Arpudham thelivana vilakam ....,👍

  • @kindman8408
    @kindman8408 Рік тому +8

    அருமை. 💓👌 சுவாமியே சரணம் ஐய்யப்பா 🙏🙏🙏🙏

  • @kumaran9504
    @kumaran9504 8 місяців тому +1

    சுவாமி சரணம் ஐயப்பா❤

  • @Mr_karthick0404
    @Mr_karthick0404 Рік тому +1

    Tnx bro video pootathuku naa sollii niiga video poota maatinganu nenache daily vanthu paapen ayyapan video pootingalla pootingalanu sonnathukaha video pootathuku tnq bro💕

  • @madhanc5407
    @madhanc5407 Рік тому +1

    Super video bro 🙏🙏🙏❤️❤️❤️

  • @dharmadharmaraj7558
    @dharmadharmaraj7558 9 місяців тому

    Thanks sir you good speach

  • @veeramani2105
    @veeramani2105 6 місяців тому

    ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா

  • @meenumanick4441
    @meenumanick4441 Рік тому +1

    Marvellous 🎉🎉🎉

  • @rajeshraj6611
    @rajeshraj6611 Рік тому +2

    Super

  • @sugumaran7651
    @sugumaran7651 Рік тому +1

    Superu Annan❤

  • @kandhasamypitchai6056
    @kandhasamypitchai6056 7 місяців тому +1

    சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏

  • @kasiveera968
    @kasiveera968 9 місяців тому

    Verry Verry nice.

  • @Sivakumar-um2xn
    @Sivakumar-um2xn Рік тому

    ஓம் சாமியே சரணம் ஐயப்பா

  • @marans22
    @marans22 7 місяців тому

    அருமையான பதிவு 🙏🙏🙏🙏🙏

  • @mastersurya1425
    @mastersurya1425 Рік тому +1

    சுவாமியே சரணம் ஐயப்பா

  • @maiurai374
    @maiurai374 Рік тому +1

    ஹலோ நண்பரே நீங்க போடுற வீடியோ அனைத்தும் மிகப் பிரமாண்டமாக இருக்கு சிவன் கோயில் அதுவும் தஞ்சை கோவில் சிதம்பரம் ஐயப்பன் விநாயகர் பொன்னின் செல்வன் இப்படி பல வரலாறுகள் நீங்க போடுறீங்க மிகப் பிரமாண்டமாக இருக்கு அதற்கும் வேலை ஒரு சிவன் கோயில் இருக்கு அதுதான் உத்திரகோசமங்கை அந்த கோவில பத்தி நீங்கள் வரலாறு ஃபோட்டோ மிகவும் சிறப்பாக இருக்கும் இது என்னுடைய வேண்டுகோ ள் உங்கள் வீடியோ அனைத்தையும் நான் பார்க்கிறேன் உத்தரவு சுமங்கை வருடத்திற்கு ஒருமுறை வரும் ஊத்ரா தரிசனம் முடிந்தது அந்த திருவிழா வீடியோஸ்

  • @sakthip.sakthi4018
    @sakthip.sakthi4018 Рік тому +1

    Super anna

  • @ak.6348
    @ak.6348 9 місяців тому

    💯 உண்மை சாமியே சரணம் ஐயப்பா 🙏🧘🏻‍♂️

  • @MuthuPandi-gv1ol
    @MuthuPandi-gv1ol Рік тому +2

    True

  • @user-ub4jc5li5i
    @user-ub4jc5li5i 11 місяців тому

    அருமை

  • @mpskuttycrafts7955
    @mpskuttycrafts7955 Рік тому +2

    🙏சுவாமியே சரணம் ஐயப்பா🙏

  • @rameshramesh-ds7ly
    @rameshramesh-ds7ly Рік тому +1

    பிரம்மாதேவரை பற்றி ஒரு விடியோ போடுங்க. எல்லாத் தெய்வத்தைக்கு மேலாணா மும்முர்த்தியிலே முன்றாவது முர்த்தி பிரம்மா.
    அவரை பற்றி ஆதிகம் தெறிஞ்சுக்கனும்

  • @sinoubritthy1780
    @sinoubritthy1780 Рік тому

    Super 🙏

  • @ganabathiganabathi4545
    @ganabathiganabathi4545 Рік тому

    Swamy yea saranam ayyappa.......

  • @sekarsrisastha4757
    @sekarsrisastha4757 4 місяці тому

    அருமையான பதிவு சாமி

  • @achandhirasekar6881
    @achandhirasekar6881 Рік тому

    Super anna ❤️👍

  • @ramugopal7585
    @ramugopal7585 7 місяців тому

    Suppar sir

  • @VKumar-bo2nk
    @VKumar-bo2nk Рік тому

    Good

  • @ajiajiprakash2202
    @ajiajiprakash2202 9 місяців тому

    Swamiye saranam ayyappa

  • @skumaran897
    @skumaran897 9 місяців тому

    Om Samy saranam ayyappa 🙏🙏🙏🙏🙏🥰🥰🥰🙇🙇🙇🥹🥹

  • @sakthipoornima8777
    @sakthipoornima8777 Рік тому +2

    Happy new year deep talks tamil tamilan bro

  • @SivagnanamSiva-ps5xm
    @SivagnanamSiva-ps5xm 7 місяців тому

    Thanks brother super

  • @sivakamal9323
    @sivakamal9323 Рік тому

    Anna ayyappa saranam

  • @user-jy5ft3kq7c
    @user-jy5ft3kq7c Рік тому +3

    மதுரை பாண்டி முனீஸ்வரரின் வரலாற்றை பதிவு செய்யவும்.

  • @kovainanda6226
    @kovainanda6226 Рік тому

    வாழ்த்தகள்

  • @mr.aadhavan
    @mr.aadhavan Рік тому

    Swamy saranam

  • @TheBoy_97
    @TheBoy_97 Рік тому

    🔥🔥

  • @dharshank2165
    @dharshank2165 Рік тому +1

    ❤👍

  • @MelvinKdass
    @MelvinKdass Рік тому +1

    🙏🙏👍

  • @user-gy5ox9zb5r
    @user-gy5ox9zb5r 8 місяців тому

    ஸ்வாமியை சரணம் ஐயப்பா

  • @rjiansforever.9756
    @rjiansforever.9756 Рік тому

    saaami saranam ayyappa saranam

  • @skstoriesandbiography9150
    @skstoriesandbiography9150 Рік тому +1

    Vel paari story pls❤️❤️❤️

  • @vasanthkumar8324
    @vasanthkumar8324 9 місяців тому +1

  • @dhaninprince4333
    @dhaninprince4333 9 місяців тому

    SAMYEA SARANAM AYYAPPA 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajeshmanikam3739
    @rajeshmanikam3739 8 місяців тому

    ❤❤👌👌👏👏👏👏

  • @rajinikarthik2958
    @rajinikarthik2958 Рік тому +1

    En appan murugan story & Nada pathai pattri podunga thalaiva

  • @proudastamilanasweindian
    @proudastamilanasweindian Рік тому +1

    🙏🙏🙏🙏

  • @navenkumar4203
    @navenkumar4203 Рік тому

    🙏🙏🙏

  • @cheemsmdu1443
    @cheemsmdu1443 Рік тому

    Magara vilakku-magara Jothi ku ola vidhiyaasathai patri oru video podunga

  • @venkat5296
    @venkat5296 Рік тому

    Thiruvasagam full explain pannunga

  • @user-uy7xz9zy1i
    @user-uy7xz9zy1i 7 місяців тому

    ❤❤❤❤

  • @user-yu5gb9fr2s
    @user-yu5gb9fr2s 8 місяців тому

    சாமியே சரணம் அய்யப்பா

  • @jivathanasekaran5493
    @jivathanasekaran5493 Рік тому +1

    நண்பா தன்னம்பிக்கை பதிவு செய்து பொடுகள்

  • @ssapraba5629
    @ssapraba5629 Рік тому +3

    நம்ம தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பக்கம் நல்லமாணிக்கர் அய்யனார் கோவிலுக்கும் பெண்கள் வருவதில்லை

  • @JayarajajRaja
    @JayarajajRaja 8 місяців тому

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @7brickhousessmbuildersandc274

    Hi bro can u plz explain whts the secret between pandalam Raja family n adivasi people who stayed in Sabarimala mountain

  • @karthikrk5454
    @karthikrk5454 6 місяців тому

    ❤❤

  • @silabarasan.g7057
    @silabarasan.g7057 7 місяців тому

    ❤Arumai my dear friend ❤️
    I love you 💖😘💖

  • @smsakthi637
    @smsakthi637 Рік тому

    அருமையான விளக்கம்..... நன்றி 🙏

  • @YOUTUBbe_USER-_-
    @YOUTUBbe_USER-_- Рік тому

    மிகச்சிறந்த..🔥

  • @satheeshmurugan5572
    @satheeshmurugan5572 Рік тому

    போகர் சித்தர் பற்றிய காணொலியை உங்கள் குரலில் பதிவிடுங்கள் சகோதராரே.!!!!

  • @vip.1164
    @vip.1164 Рік тому

    Oru second kooda skip panna thonala bro ❤

  • @comedykilladies6991
    @comedykilladies6991 7 місяців тому

    சாமியே சரணம் அய்யப்பா, வருவான் மணிகண்டன்