JULY 01 முதல் உங்க வாழ்க்கையவே மாற்றும் 3 சட்டங்கள் வரப் போகுது🙄| BNS | BNSS | BSA | Criminal Laws

Поділитися
Вставка
  • Опубліковано 27 чер 2024
  • In this video talk about three new criminal laws which enforced from July 01, 2024 in India
    #criminallaws #bnsact #bnsaaact #bsa #bharatiyanyayasanhita #bharatiyanagariksurakshasanhita #bharatiyasakshyaact #ipc #crpc #evidenceact #naatunadappu
    Edit: Naresh
    For Business Enquiry: 97907 65761
    E-Mail ID: naattunadappu0402@gmail.com
    UA-cam Link: / @naattunadappu
    Facebook Link: / theneeridaivelaiaram
    Twitter Link: / theneeraram
    Linkedin link: / naattu-nadappu-33273126b
    Instagram Link: naattunadappu?i...
    Top 5 Videos:
    1. Patta vs Document: • Patta vs Document: Whi...
    2. Types of Driving Licence: • We cannot Drive all ve...
    3. Aadhaar Card Scams: • Aadhaar Card Scam: Be ...
    4. Instagram Scams: • Instagram-ல நடந்த சோகம...
    5. Asset for Women: • Women vs Men - Who has...
    Our Services to people:
    We say about Act, Rules, Regulations, Report, Complaints, Procedures, Public Issues, All Scams and it's Legal Solutions, RBI, Bank Rules & Charges, Loans, All Insurance, Mobile Networks, Govt Reservations, Govt All Schemes, Structure & role of Govt Departments, Selection or Appointment procedures & Promotion of Govt Officers/employees, Govt Department officer's salary, Duty & responsibilities, Govt all Taxes, Education Certificates, Govt Certificates, Govt Documents like ID proof, Address proof, Court, Police station, Advocate, Judge, Police, Army, Navy, Marine, War, International Issue, Another state schemes and laws, Foreign country systems, schemes and laws
    சட்டம், விதிகள், ஒழுங்குமுறைகள், அறிக்கை, புகார்கள், நடைமுறைகள், பொதுப் பிரச்சினைகள், அனைத்து மோசடிகள் மற்றும் சட்டத் தீர்வுகள், ரிசர்வ் வங்கி, வங்கி விதிகள் & கட்டணங்கள், கடன்கள், அனைத்து காப்பீடுகள், மொபைல் நெட்வொர்க்குகள், அரசாங்க முன்பதிவுகள், அரசாங்கத்தின் அனைத்து திட்டங்கள், கட்டமைப்பு மற்றும் பங்கு ஆகியவற்றைப் பற்றி நாங்கள் கூறுகிறோம். அரசுத் துறைகள், அரசு அலுவலர்கள்/ஊழியர்களின் தேர்வு அல்லது நியமன நடைமுறைகள் மற்றும் பதவி உயர்வு, அரசுத் துறை அதிகாரியின் சம்பளம், கடமை மற்றும் பொறுப்புகள், அரசின் அனைத்து வரிகள், கல்விச் சான்றிதழ்கள், அரசு சான்றிதழ்கள், அடையாளச் சான்று, முகவரிச் சான்று, நீதிமன்றம், காவல் நிலையம், காவல் நிலையம் போன்ற அரசு ஆவணங்கள் , நீதிபதி, போலீஸ், ராணுவம், கடற்படை, கடல், போர், சர்வதேச பிரச்சினை, மற்றொரு மாநில திட்டங்கள் மற்றும் சட்டங்கள், வெளிநாட்டு அமைப்புகள், திட்டங்கள் மற்றும் சட்டங்கள்
    ******************************
    #LawyerLife #LegalNews #JusticeMatters #CourtroomDrama #LegalTips #LawSchoolLife
    #LawAndOrder
    #LawyerHumor
    #LegalAdvice
    #CrimeAndPunishment
    #LegalTech
    #SupremeCourt
    #CorporateLaw
    #CivilRights
    #IntellectualProperty
    #CyberLaw
    #ImmigrationLaw
    #FamilyLaw
    #EnvironmentalLaw
    #HumanRights
    #LegalMarketing
    #LawFirmLife
    #LawyerGoals
    #CriminalJustice
    #LegalCommunity
    #LawyerUp
    #LegalIssues
    #LawyerStyle
    #LegalHumor
    #LegalEducation
    #LegalBlog
    #LawyerProblems
    #LegalSystem
    #LegalTechConference
    #LegalConference
    #LawyerNetworking
    #LawyerLifeBalance
    #LegalEntrepreneur
    #LegalResearch
    #LawyerMindset
    #LegalInnovation
    #LegalWriting
    #LegalBusiness
    #LawyerCommunity
    #LegalScholarship
    #LawyerLifestyle
    #LegalSupport
    #LawyerResources
    #LegalServices
    #LegalIndustry
    #LawyerSuccess
    #LegalLeadership
    #LawyerNetwork
    #LegalEvents
    #LegalTrends
    #LawyerBrand
    #LegalChallenge
    #LawyerAdvice
    #LegalNewsUpdate
    #LegalJobs
    #LegalSkills
    #LawyerGoals2022
    #LegalMentor
    #LawyerCommunityBuilding
    #LegalThoughtLeadership
    #LegalStrategy
    #LawyerThoughts
    #LegalMarketingTips
    #LegalInfluencer
    #LegalProfession
    #LawyerLifeHacks
    #LegalCollaboration
    #LegalTeam
    #LawyerProductivity
    #LegalSuccessTips
    #LegalTechNews
    #LawyerQuotes
    #LegalInsights
    #LegalEmpowerment
    #LawyerMarketingTips
    #LegalAdvocacy
    #LegalExpertise
    #LawyerSuccessStories
    #LegalTechSolutions
    #LawyerBloggers
    #LegalAssistance
    #LegalServicesIndustry
    #LawyerHacks
    #LegalTraining
    #LegalInnovations
    #LawyerGrowth
    #LegalMarketingStrategy
    #LegalNetworkingTips
    #LawyerGoals2023
    #LegalTeamwork
    #LegalCareer
    #LegalContentMarketing
    #LawyerMotivation
    #LegalServicesMarket
    #LawyerDevelopment
    #Advoate
    #AdvocateFees
    #AdvocatevsLawyer
    #LawyerFees
    #CourtFees
    #CriminalCaseLawyer
    #FamilyCaseLawyer
    #DivorceCaseLawyer
    #LawFirm
    #BestLawChannelInUA-cam
    #FamousLawChannelInUA-cam
    #LawVideos
    #LawVideosInTamil
    #LawChannelForLawStudents

КОМЕНТАРІ • 555

  • @NaattuNadappu
    @NaattuNadappu  2 дні тому +20

    Group 2 vs Group 2-A: Do's and Don't👌👇
    ua-cam.com/video/VYz3oPlh89s/v-deo.html👈

    • @jothianbuchithirai
      @jothianbuchithirai 2 дні тому

      இந்தி திணிப்பாக மாறி உள்ளது ஆங்கிலம் அனைவரும் அறிந்து கொள்ள சுலபமாக இருந்தது இப்போ எல்லா சட்டத்தின் பெயர் கூட இந்தியில் மாற்றி விட்டார்கள் 🤦

    • @prabhakaranprabu8901
      @prabhakaranprabu8901 2 дні тому +6

      உரிமையே மக்களுக்கு கிடையாது..
      இல்லுமினாட்டியின் பிடியிலிருந்து வெளியே வாருங்கள் நண்பா நாட்டு நடப்பு

    • @krisnakumar100
      @krisnakumar100 2 дні тому +2

      Idu varaikum enna dhahdani? Adhey dhan😂

    • @s.nazeerudeen5621
      @s.nazeerudeen5621 2 дні тому +2

      Digital India 😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂

    • @user-op8ys5wz3u
      @user-op8ys5wz3u День тому +2

      அதென்ன பாதகம்
      நீ பாதிக்கப்பட்டு நீதிமன்றம் அலையும் போது தெரியும்

  • @gunalan4705
    @gunalan4705 2 дні тому +334

    ஊழல் பன்ற அரசியல் வாதிகளுக்கு என்ன தண்டனை

    • @MxB_Gaming.
      @MxB_Gaming. 2 дні тому +91

      ஊழல் பண்ணியவனை மீண்டும் தேர்ந்தெடுக்கும் மக்களுக்கு என்ன தண்டனை???

    • @knagarajan267
      @knagarajan267 2 дні тому +5

      👌🏼👌🏼👌🏼👍🏼🙏🏼🎉🎉🎉

    • @texotexkidswearsenthilkuma6240
      @texotexkidswearsenthilkuma6240 2 дні тому +7

      இதெல்லாம் நீங்க பேசக்கூடாது

    • @ramsundhar4604
      @ramsundhar4604 2 дні тому +5

      Sambalam ooyarvu

    • @vigneshtube1936
      @vigneshtube1936 2 дні тому

      ​@@texotexkidswearsenthilkuma6240apa nee pesalaam ah

  • @51944
    @51944 2 дні тому +162

    இந்த சட்டங்கள் சாதாரண மக்களுக்கு மட்டுமே....பணக்காரர்கள் மற்றும் ஊழல் செய்த அரசியல்வாதிகளை இந்த சட்டங்களால் தண்டிக்கவே முடியாது.

    • @Mahisharadhakrishnan
      @Mahisharadhakrishnan День тому

      இந்தியாவ இல்ல வட கொரியா தெரியவில்லை மக்களை சர்வாதிகாரம் செய்து அடிபணியும் படி உள்ளது.இந்தியா வட கொரியாவை போல் மாறி கொண்டிருக்கிறதா

    • @selvam5866
      @selvam5866 День тому +4

      hahaha unmai thaan unmai thaan.

    • @sunmovietube
      @sunmovietube 20 годин тому +3

      yes

    • @velvikaskalattakitchen1170
      @velvikaskalattakitchen1170 8 годин тому

      Yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes

  • @rsk.1
    @rsk.1 День тому +15

    Corruption தான் மெயின், அதுக்கு தான் கடுமையான சட்டம் வேண்டும்

  • @sudkann11
    @sudkann11 2 дні тому +47

    ஊழல் செய்யும் அரசியல்வாதிகளுக்கு எவ்வளவு காலம் தண்டனை கிடைக்கும். வழக்கு விசாரணை முடிய எத்தனை வருடங்கள் ஆகு‌ம்.

    • @selvam5866
      @selvam5866 День тому

      atha pathi ellaam pesa avargaluku ethu neram saatharana makkal avargaloda control ah irukanum ethirthu yaarum kelvi ketka koodaathu athuku thaan intha sattam.

  • @tamilfoodjourney
    @tamilfoodjourney День тому +51

    மதவெறியை தூண்டுபவனுக்கு என்ன தண்டனை....

  • @rajadurai8067
    @rajadurai8067 2 дні тому +149

    சுருக்கமாக ஒன்றிய அரசை விமர்சனம் செய்வதை நிறுத்தி கொள்ள வேண்டும் என்று சொல்லும் சட்டம்

    • @vallalthunai
      @vallalthunai 2 дні тому +7

      Military discipline venum rajakkal rajjiyam Mari thappu panna udan thandanai severea irukanum sir ozhukkam kettu pochu.

    • @vallalthunai
      @vallalthunai 2 дні тому

      Dont see politically see tamilnadu condition kadavule nadamadiye punniya boomi

    • @ramachandrans4604
      @ramachandrans4604 2 дні тому +17

      கதறு டா 😂😂😂

    • @sribhagavanuvacha1466
      @sribhagavanuvacha1466 2 дні тому +1

      entha arasum ... kolai panna vai mudikittu ponga .. srimathi kolai mari ...

    • @Madraswala
      @Madraswala 2 дні тому

      திமுகவிற்கு ஜாலிதான். எல்லா பத்திரிக்கையாளர்களையும் 40 நாள் முடக்கலாம்

  • @ahamedashraf6805
    @ahamedashraf6805 День тому +9

    அப்போ அதிகாரத்தில் இருந்து கொண்டு பயங்கரவாத செயலில் ஈடுபடுபவர் களுக்கு யாரு தண்டனை கொடுப்பது யாரு கேப்பது

  • @jegatheshsingh
    @jegatheshsingh 2 дні тому +84

    நீதியை நிதியை கொடுத்து வென்று விடலாம். ‌(எ.கா) பூனே(மும்பை) கார் விபத்து குற்றவாளி விடுதலை செய்யப்பட்டார்.

    • @sbaskaran2355
      @sbaskaran2355 День тому

      Kallakurichy murder 68 death 🎉🎉🎉🎉

    • @VenkatachalamP-be7wj
      @VenkatachalamP-be7wj День тому +1

      பிராமண ஐயர்கள், ராஜ்புட் ஜாதிக்காரர்கள், பலநூறு கோடி சொத்து வைத்து உள்ளவர்கள் இவர்களுக்கு மட்டும் தண்டனை கிடையாது

    • @anbekadavulda
      @anbekadavulda День тому +1

      😂

    • @yoganvenkadesh1834
      @yoganvenkadesh1834 18 годин тому +2

      அவ்ளோ தூரம் போக தேவை இல்லை.. இங்கேயே ஒருத்தன் இருக்கான் யூட்யூபர் இர்ஃபான்

    • @sbaskaran2355
      @sbaskaran2355 18 годин тому

      @@yoganvenkadesh1834 ivanukalukku Thamilnattil enna nadakkuthunney theriyathu Manipur maharastira u p Anka poyiruvankal

  • @saikuttydogs2752
    @saikuttydogs2752 2 дні тому +27

    நல்லது. முதலில் ஊழல் செய்தவர்களை விடாமல் இருக்க ஒரு தனி சட்டமாக கொண்டுவரவேண்டும்.

    • @muthukrishnanaidujeyachand5872
      @muthukrishnanaidujeyachand5872 День тому

      ஊழல்வாதிகள்வெளியேவராமல் இருக்க ஒரேவழி குற்றம் சாட்டபட்டவர் நான்பாஜகவில் இணையமாட்டேன் பாஜகவிற்கு கமிஷன்தரமாட்டேன் என்று சொன்னாலேபோதும் தண்டனை கிடைத்துவிடும்.

  • @arunbrucelees344
    @arunbrucelees344 2 дні тому +20

    சட்டங்கள் புதிதாக மாற்றப்பட்டது நல்ல செயல்முறை திட்டம் தான் ஆனால் தவறு செய்பவனுக்கு சரியான தண்டனை கிடைக்க வேண்டும் அப்பொழுதுதான் தவறுகள் குறையும்😊

    • @rajag9860
      @rajag9860 День тому

      Sattam makkal ka illa corporate ku ka.....padikaravan wastage.

    • @rajag9860
      @rajag9860 День тому

      Thangam yen government oru kadai illa...apo government yaar control la iruku.padicha muttal puriyathu,padikatha muttal ku puriyathu.naanga reduthukum naduvul irukom.

  • @karthikeyanthangaraj4743
    @karthikeyanthangaraj4743 День тому +11

    இந்த குற்றங்களை காட்டிலும் பொருளாதார குற்றங்களே மிகமிக மோசமானவை ஆகும், அதற்குதான் கடுமையான சட்டங்கள் தேவை. மற்றபடி இந்த குற்றங்களுக்கெல்லாம் ஏற்கனவே இருந்த சட்டங்களே போதும் என்பது எனது கருத்து. ஏன் பொருளாதார குற்றமிளைத்தவர்களுக்கு கைவிளங்கு பூட்டப்படுவதில்லை?

  • @anandanegambaram3677
    @anandanegambaram3677 2 дні тому +49

    தவறு செய்பவருக்கு தண்டனை கடுமையாக இருக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது. ஏன் தேவையில்லாமல் பெயர்களை மாற்ற வேண்டும். இதை எதிர்க்க வேண்டும். எல்லோருக்கும் பொதுவான மொழி ஆங்கிலத்திலேயே இருந்தால் இவனுகளுக்கு என்ன கஷ்டம்.

    • @ramachandrans4604
      @ramachandrans4604 2 дні тому +1

      நீ சொல்லிட்டில மாத்திருவாங்க விடு டா

    • @Ramanan-Govindarajan
      @Ramanan-Govindarajan День тому +2

      வழக்கு தொடருங்கள் நண்பரே...

    • @K00711
      @K00711 День тому +1

      Hindi thinippu

    • @venkataramanankrishnan5012
      @venkataramanankrishnan5012 День тому +1

      ஆங்கிலத்தில் பெயர் வைக்க வேண்டும் என்பதை திமுக அதிமுக MP ககள் வேகத்துடன் பார்லிமென்ட்டில் எடுத்து பேச வேண்டும். அதை விடுத்து வேறு மொழியில் வைத்து விட்டாய் என்று கும்மி கும்மி அழுவதும், வெறுப்பை வளர்ப்பதும் எதற்கு?

  • @bvscar
    @bvscar 2 дні тому +10

    More transparency requiered on police after they receive compalint or when someone files complaint. 90 days of waiting to file FIR is too much

  • @mohamedigbal2542
    @mohamedigbal2542 День тому +13

    கல்யாணம் பண்ணிக்கிட்டு வாழாம இருக்கும் ஏஏழைத்தாயின் மகனுக்கு 10 வருஷமா😅😅 நம்ம ஜண்டா க்கு என்ன காண்டு ஜீ மேல😅

  • @rajsu9294
    @rajsu9294 День тому +4

    எல்லாம் இந்தி மயம். பாரதிய நியாயா, ரயில் பெயர், திட்டங்களின் பெயர் ....

  • @VenkatachalamP-be7wj
    @VenkatachalamP-be7wj День тому +5

    ஓட்டு போட் கெஞ்சி கேட்டுவிட்டு ஆட்சிக்கு வந்தவுடன்__

  • @g.ravindhirang.ravindhiran4441
    @g.ravindhirang.ravindhiran4441 День тому +2

    நல்ல சட்டங்கள் ஆதரவு உண்டு.நேர்மையாக அமல்படுத்தினால் நன்று திருடர்கள் கொலைகாரர்களுக்கு வக்காலத்தீவாங்கும் வக்கிலுக்கும் தண்டனை கொடுக்க சட்டம் வேண்டும்.

  • @Madraswala
    @Madraswala 2 дні тому +8

    போலிஸ் கம்ப்ளெயின்ட் வாங்கவில்லை என்றால், private complaint செய்தால் போலிஸை நீதிபதி கூப்பிடுவாரா?

  • @nadimuthus2639
    @nadimuthus2639 День тому +9

    இந்த சட்டங்கள் அனைத்தும் காவல்துறைக்கு சாதகமாக உள்ளது இதனால் அவர்களுக்கு வருமானம் பெருகுமே தவிர நாட்டிற்கு எந்த பலனும் கிடையாது

  • @rajkrishnan3651
    @rajkrishnan3651 День тому +10

    இந்த மாதிரி சட்டம் பெரும்பாலும் நல்ல நாடுகள்ல உருவாக்கி வந்திருக்கிறார்கள் இப்பொழுதுதான் இந்தியாவில் இது அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள் இது நல்ல செய்தி உலகம் எங்கும் வளர்ச்சி அடைந்த நாடுகள் இந்த மாதிரி எதிர்மறையான நாட்டுக்கும் சமுதாயத்துக்கும் மதத்துக்கும் செய்யப்படக்கூடிய ஒவ்வொரு செயலுக்கும் தண்டனை உண்டு இது குறிப்பாக மலேசியா சிங்கப்பூர் நாடுகள் நீங்கள் பார்க்கலாம் அதனால் தான் அந்த நாட்டில் வளர்ச்சியும் மக்களும் நல்ல வழியில் செல்ல வேண்டும் என்று ஒரு சிந்தனை மாற்றங்கள் ஏற்படும் ஆகையினால் மக்களே தமிழ் மக்களை உங்களுக்கு இது நற்செய்தி தயவுசெய்து தவறாக என்ன வேண்டாம் எதிர்காலத்தில் நம் பிள்ளைகள் நல்ல வாழ வேண்டும் என்றால் இந்த சட்டம் அவசியம்

  • @deepadillipkumar6571
    @deepadillipkumar6571 2 дні тому +55

    இந்தியா வை யாரும் விமர்சிக்க மாட்டார்கள் இந்தியா வை ஆளும் தவறான அரசியல்வாதிகளையும்,
    அதிகாரிகளையும் இந்திய மக்கள் கண்டிப்பாக விமர்சிப்பார்கள்

    • @user-kb2vs4dh6o
      @user-kb2vs4dh6o День тому +1

      அப்ப உனக்கு கண்டிப்பா ஜெயில்தான்

    • @ponmariappanv5032
      @ponmariappanv5032 День тому

      அதில்உண்மைத்தன்மைஇருக்கனும்

    • @selvam5866
      @selvam5866 День тому

      @@ponmariappanv5032 appom ellaarum detective ah irukanum appadi thaane reporters velai thaan enna unmayai solla thaane.

    • @anonymousanonymous8540
      @anonymousanonymous8540 День тому

      @@user-kb2vs4dh6o அது உனக்கு

    • @musicanthem7723
      @musicanthem7723 День тому

      அயோக்கியர்கள் இந்தியாவை விமர்சித்து கொண்டு தான் இருக்கிறார்கள்

  • @binumonb
    @binumonb 2 дні тому +20

    Easy ah puriyura maadhiri English common language la irundha names yen Hindi aachu??

    • @binumonb
      @binumonb 2 дні тому +8

      @@vengat3556 oh appdiya, ok bro. Paatheengala adhu enaku therila.. idhuvey English la irundha enna problem??

    • @raw_dah
      @raw_dah 2 дні тому +1

      ​@@binumonbaval language ooi

    • @binumonb
      @binumonb День тому

      @@vengat3556 aiyo na ungaluku problem nu sollala bro. General ah dhaan sonnen.

    • @tlvsjse
      @tlvsjse День тому

      இந்தியில் இருக்கும் தமிழ் கலப்பு ஆங்கிலத்தில் இருக்கும் கலப்பை விட அதிகம்.இந்தி என்பது தமிழ்+சமஸ்கிருத கலப்பு.
      மேலும் சமஸ்கிருதம் கூட தமிழின் திரிபே.
      உலகின் தாய் மொழி தமிழ்.
      ஆங்கிலம் தூரம் அதிகம்.சமஸ்கிருத தொலைவு குறைவு.

  • @sumansparkz9141
    @sumansparkz9141 2 дні тому +3

    Thanks For Information😮

  • @JOHNSON-xt5gi
    @JOHNSON-xt5gi 2 дні тому

    Very nice explanation
    Keep it up.
    Subscribed

  • @d.ajithpandi1220
    @d.ajithpandi1220 2 дні тому +10

    புதிய சட்டங்கள் வரவேற்கத்தக்கது. ஆனால் இதற்கு முன்பிருந்த பெயரை மாற்றியதை விரும்பவில்லை.

    • @K00711
      @K00711 День тому +2

      Hindi thinippu😢

  • @m.sureshm.suresh6309
    @m.sureshm.suresh6309 2 дні тому +4

    பணம் உள்ளவர் பதவியில் இருப்பவர் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் ஒரே தண்டனை கிடைக்கும் என்றால் வரவேற்கத்தக்கது!

  • @aproperty2009
    @aproperty2009 День тому

    அருமையான பதிவு

  • @kmpskmps2435
    @kmpskmps2435 2 дні тому +65

    இதெல்லாம் ஆகட்டும்.. ஓட்டுப் பெட்டியை மாத்துவாங்களா??

    • @anonymousanonymous8540
      @anonymousanonymous8540 День тому +14

      ஓ… அப்படிதான் 40 அடிச்சாங்களா.

    • @venkateshwarancr4729
      @venkateshwarancr4729 День тому

      ​@@anonymousanonymous854040 வேண்டி நாங்க evm யே மாத்தினோம்.ஓட்டு பெட்டின்ன இன்னும் எங்களுக்கு ஈசி.😢😮😅

    • @rajmohan5614
      @rajmohan5614 День тому +4

      Ama 40 eduthdha soldriya

    • @maharajan6982
      @maharajan6982 День тому

      அதெல்லாம் இருக்கட்டும் இந்த மனநிலை பாதிக்கப்பட்ட உங்களை போன்ற ஆட்க்களுக்கு என்ன மருத்துவம் இருக்கா இல்ல காலம் முழுவதும் இப்படித்தானா மிஷின் வச்சி வெற்றி பெற முடியும் என்றால் டமிள்நாட்டில் சுடலை கட்சி குறுக்கு வழியில் வென்றதை மட்டும் வெடி வெடித்து கொண்டாடலாமா மயிறே

    • @maharajan6982
      @maharajan6982 День тому

      @@rajmohan5614 yes any issues with me

  • @rajeswari392
    @rajeswari392 2 дні тому +2

    Thank you so much brother

  • @maniyan2935
    @maniyan2935 2 дні тому +11

    Hindi padicha tha yella act oda names um purium pola😢

  • @peopleswatchtv24x74
    @peopleswatchtv24x74 День тому +2

    நன்றி

  • @Short_media_vlogs
    @Short_media_vlogs 2 дні тому +4

    Super ❤

  • @SanthoshKumar-ke6cq
    @SanthoshKumar-ke6cq День тому +1

    மாற்றுத்திறனாளிகள் சலுகைகள் மற்றும் உதவித்தொகைகள் பற்றி வீடியோ பதிவிடுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @user-sf3wc8pm3i
    @user-sf3wc8pm3i День тому +1

    முதலாளிகள் உழைப்பு சுரண்டலுக்கு எதிராக கடுமையான சட்டம் வேண்டும்

  • @govindan2010
    @govindan2010 День тому +2

    super massage

  • @pksindias
    @pksindias День тому +4

    நிறைய குற்றங்கள் சட்டங்களால் உருவாக்க படுவது தான்

  • @ramjansundar5635
    @ramjansundar5635 День тому +2

    Super ithathan ethirpaarthen

  • @aksharatravels3180
    @aksharatravels3180 День тому +3

    Good one.

  • @Sasi-World
    @Sasi-World 2 дні тому +39

    என்னை திருமணம் செய்வதாக சொல்லி 3 பெண்கள் ஏமாற்றிவிட்டார்கள் என்றால் 3 பேரின் மீதும் ஒரே வழக்கு பதிவு செய்யலாமா? இல்லை தனித்தனி வழக்கா?

  • @selvam5866
    @selvam5866 День тому +2

    ithaala freedom of speechum pogum paaklaam ethana kodi makkaluku marana thandanai kidaikuthunu.

    • @anjan503
      @anjan503 21 годину тому

      அவதூறு பரப்புவது பொய் செய்திகளை பரப்புவது வெறுப்பு இது எல்லாம் கருத்துரிமையா? இதனால் பாதிக்கபட போவது தேசத்துரோக கட்சிகளான புள்ளி வைத்த கூட்டணி கட்சிகள் தான். இனி இந்தியாவிற்கு எதிராக பொய் மற்றும் அவதூறு செய்திகளை பரப்ப இயலாது. இந்த 15 இலட்சம் என்று மாற்றி திருத்தி உருட்டி பேசும் திமுக மற்றும் காங்கிரஸ் போன்ற எச்சை கட்சியை சேர்ந்த தேடிவயா மக்கள் தான் கதறுகிறான்கள் 😂😂😂

  • @Parthiban_balu
    @Parthiban_balu День тому

    Good news hope more like this

  • @mr.soul_thief
    @mr.soul_thief День тому +2

    வாழ்கிறேன் என்று கல்யாணம் பண்ணிட்டு வந்து கடைசியில் வாலாமல் போகும் பெண்களுக்கு என்ன தண்டனை.....? காதலித்து கடைசியில் ஆண்கலை ஏமாற்றி விட்டு போகும் பெண்களுக்கு என்ன தண்டனை....?

  • @hafeezahamed7002
    @hafeezahamed7002 День тому

    Ok bro it's good this applicable for all the person even low class and middle and High class..

  • @Skamala-lt2rq
    @Skamala-lt2rq День тому

    சூப்பர்

  • @praveenkumarv6551
    @praveenkumarv6551 2 дні тому +4

    இதுல கூட எல்லாமே இந்தி ல தான் இருக்கனுமோ..?

  • @user-md2kp1nv4f
    @user-md2kp1nv4f День тому +2

    Super

  • @leoj.carnage5540
    @leoj.carnage5540 2 дні тому +12

    dhruv rathee kaga indha act

  • @dr.congress9106
    @dr.congress9106 День тому

    இந்த சேனலை பாராட்டுகிறேன்

  • @lucianisaac2982
    @lucianisaac2982 День тому +2

    My opinion - the sanskrit / hindi titles should be replaced with English & Regional Language of the respective States, other wise it not only in infringes on the respective State's Federal Right it is ultra vires The Constitution of India 🇮🇳.
    Simultaneously any section that violates the Fundamental Rights of Indian Citizens should be replaced / removed.

  • @suryanarayan1926
    @suryanarayan1926 День тому

    Basically these changes in the law will make a citizen of India fear the law.This essential for citizens to be law abiding.All these years there was no fear of law esp affluent and powerful,this is a welcome change

  • @thangaraj169
    @thangaraj169 19 годин тому

    ஒரே சட்டம் உயிர் உள்ளவரை உடைமையில் அனைத்தும் உனக்கு சொந்தம் மற்றது அனைத்தும் அரசுடைமை ஒரு வாரிசுக்கு பின் தடை

  • @nagamanickam3515
    @nagamanickam3515 2 дні тому +6

    Brother kalyanam pannikurenu solli yematharathu ambalaiya irunthalum pombalaiya irunthalum orea mari tha thandanai tharuvangala illa puthu sattathulaiyum pawapatta ambalaingala mattum kuripidurangala

    • @unkowns-sg4hv
      @unkowns-sg4hv 2 дні тому

      En bro try panna poringala

    • @nagamanickam3515
      @nagamanickam3515 2 дні тому

      @@unkowns-sg4hv pannunathukea vidai theriyala ithula puthusha vera try pannanuma saatam yellorukum ondruthana yennbathai arinthukollkiren avlotha equality pesurangala olivu maraiva serupula adikuren bro

    • @santhoshmanikandan7754
      @santhoshmanikandan7754 2 дні тому

      Brother yennai oru ponnu love panni marriage pannikuranu sollitu sex la vachu kitu ippa avanga appa amma ku virupam illa nu enna venam nu sollita na enna panrathu

    • @nagamanickam3515
      @nagamanickam3515 День тому

      @@santhoshmanikandan7754 ungala nillamai yenaku puriyuthu ungaluku yenna solrathunu theriyala but irunthalum puthiya saatam yenna solluthunu therinchutu yethavathu pannalam illana lets move on brother pawapatta aan vargam namba brother

  • @sugumarthala3955
    @sugumarthala3955 2 дні тому +12

    Only possibilities 😅

  • @SaranyaDevi-tv6ix
    @SaranyaDevi-tv6ix 20 годин тому

    Brother ,thanks for this video ,I hv one doubt ,kalyanam agathavga kalyanam agirutchunu poi sona yethum punishment iruka

  • @AK-xl4wx
    @AK-xl4wx 2 дні тому +2

    Online money earn pathi video upload pannuinga

  • @marit4931
    @marit4931 2 дні тому +16

    Edhukku crpc and ipc name maathanum , adhayum edhukku Hindi name vaikiraanga.
    Enna reason 🤔🤔

    • @ramachandrans4604
      @ramachandrans4604 2 дні тому +2

      அதிகபட்ச மக்கள் பேசுற மொழி அதனால் தான்

    • @sureshsakthivel9039
      @sureshsakthivel9039 2 дні тому

      Avangaluku pudicha name ah irukum, yara soldranu ungaluke theriyum, hindi thiniputha vera yenna bro.

    • @rajaravivarmar
      @rajaravivarmar 2 дні тому +1

      ​@@ramachandrans4604ஏன் அவங்க இங்கிலீஷ் கத்துக்க மாட்டாங்களாமா? தென் இந்தியால அப்படி ஒன்றும் இந்தி பேசறது இல்லையே. சட்டம் எங்களுக்கு புரிய வேணாமா?

    • @ClementArokiaraj
      @ClementArokiaraj День тому

      @@rajaravivarmaryaaruku vote pota😂

    • @K00711
      @K00711 День тому +1

      dmk ku lam ithu lam pathi theriyuma, ithuku ethirppu therivippangala😂
      Inga ithu nadakkum pothu than stalin america poraru😂

  • @ajithmech2255
    @ajithmech2255 2 дні тому

    Anna..na advocate apdikuran unga support rmpa thanks ❤❤nigalum law panuga anna..naraiya students helpa irukum..🤝
    Civil law , family law changes ilaiya
    Jully aprm namma file pamura illa.fir new act la than varuma?
    Apo old Fir pending case judgment lam intha crpc apply agum

  • @tsrsubramanian2342
    @tsrsubramanian2342 День тому +6

    சட்டம் கடுமையானால் மட்டுமே சமூகம் உருப்படும்

  • @kumaragurud6786
    @kumaragurud6786 2 дні тому +2

    Civil court details சட்டம் இருந்தா சொல்லுங்க சார்

  • @Sasi-World
    @Sasi-World 2 дні тому +23

    சட்டம் போடுவன் இந்த நாட்டுக்காரனா? இந்த நாட்டுக்காரனை தேசவிரோத வழக்கில் கொடுமை செய்ய அந்நியர்கள் திட்டமிடுகிறார்களா?

    • @valviyaltamil
      @valviyaltamil День тому +2

      சரியான கேள்வி.🎉

  • @Armata_T14
    @Armata_T14 2 дні тому +3

    சட்டத்தின் அடிப்படை:
    1.எதிர்த்து யாரும் கேள்வி கேட்க கூடாது/முடியாது மீறினால் ( CUSTODY DEATH ).
    2. சர்வாதிகாரம் (கிம் ஜோங் உன்) வட கொரியா மக்கள் நிலை

  • @gunasekaran1683
    @gunasekaran1683 День тому +3

    enna porutha varai "kalyanam pannikuren nu solli emathi uravu vachita" athuku thandanai kuduka koodathu.. summa un karpai kudukura na athuku enna mariyatha iruku? athuku ethuku thandanai?

    • @tamil_tamilian
      @tamil_tamilian День тому

      அதுக்கு ஆதாரம் கூட குடுக்க முடியாது. பணக்கார பசங்க கூட ஜாலியா படுத்திட்டு பொய் கேஸ் போடுவாளுக இனிமே.

  • @m.venkatesanmadambakkam2419
    @m.venkatesanmadambakkam2419 День тому

    Bro area la factory and unwanted activities related any act?

  • @Mr4151844
    @Mr4151844 4 години тому

    Conduct PEET and conduct Qualified MLAs and MPs

  • @arunanbalagan252
    @arunanbalagan252 2 дні тому +2

    Kali bro nenga enna padichirukinga

  • @Nagarajan-sz4yo
    @Nagarajan-sz4yo День тому +6

    பிரதமர் மேடையில் உண்மைக்குபுறம்பாகவும் மத,இன துவேசமாகவும் பேசுகிறார் அவருக்கு என்னதண்டனை கிடைக்கும்? அதை எந்த நீதிமன்றம் வழங்கும்?

  • @madevandeva1704
    @madevandeva1704 2 дні тому +8

    Indha bjp davit pasanga ellathayum manudarma sastirapadi mathranga😢

    • @KSH-mc3zl
      @KSH-mc3zl 2 дні тому +6

      Any proof devadiya makane?

    • @madevandeva1704
      @madevandeva1704 2 дні тому +1

      @@KSH-mc3zl ungamaku nantha purusan podhuma🔥🔥🔥😅

    • @KSH-mc3zl
      @KSH-mc3zl 2 дні тому

      ​@@madevandeva1704you location where?

    • @ramachandrans4604
      @ramachandrans4604 2 дні тому +3

      கதறு டா தாய்லீ 😂

  • @kavithap555
    @kavithap555 День тому

    Hi Bro enaku 2012 la marriage aachi but ipa divorce aayedichi 6 years aaguthu divorce panni.appo na jeevannamsam kekala enaku 11 years la baby iruka ipo nan apply panni vaanga mudiuma pls replay

  • @anandtobra
    @anandtobra День тому

    ஒரு நல்ல அரசு தன்னை பற்றிய விமர்சனங்களை எதிர் நோக்கி பார்ப்பது நல்லது...மக்களின் மனகுரல் விமர்சனத்தில் தான் வெளியே வரும்...மக்களின் நன்மையை செய்யும் அரசுக்கு இது சொல்லப்படுகிறது..

  • @rajeeethillai3952
    @rajeeethillai3952 2 дні тому

    Women's kulla satangal ellam sollunga

  • @rajiraji4919
    @rajiraji4919 2 дні тому +4

    சாலை விபத்து வழக்குகளில் ஏதேனும் மாற்றம் வந்துள்ளதா? Bro

  • @gilbert4862
    @gilbert4862 День тому

    போலீஸ் ல மாட்னா, அட்மின் போட்டான்னு சொல்லி எஸ்கேப் ஆகவேண்டியதுதான்.

  • @laadu98
    @laadu98 19 годин тому

    Idukku edavathu playstore la app iruntha sollunga

  • @balajivenkatesh-fw4vl
    @balajivenkatesh-fw4vl 5 годин тому

    நான் வழக்கறிஞராக உள்ளேன் , என்னுடைய கருத்து இந்த மூன்று சட்டங்களை மாற்ற வேண்டிய தேவை என்ன ஒருவேளை சட்டங்களில் மாற்றம் செய்ய வேண்டும் எனில் திருத்தம் செய்யாமல் முழுமையாக மாற்ற வேண்டிய தேவை என்ன என்பது புரியவில்லை பழைய குவிமுசவில் பிரிவு 200 கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படாது, நீதிமன்றமே வழக்கை விசாரிக்கும், மேலும் பிரிவு 156(3) -ன் கீழயே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய நீதிமன்றத்தில் மனுசெய்யலாம், குற்றவியல் சட்டங்களை முழுமையாக மாற்றியதை குறித்து மக்கள் கேள்வி எழுப்ப வேண்டும், வழக்கறிஞர்கள் சட்டங்களை முழுமையாக மாற்றியதை கண்டித்து போராடுவது பற்றி காணொளி பதிவிடுங்கள், வழக்கறிஞர்கள் நீதிமன்ற நடைமுறைக்கு மட்டுமல்லிமால் மக்களுக்கும் சேர்த்தே போராடுகிறார்கள் என்ற விழிப்புணர்வு மக்களுக்கு வர வேண்டும்

  • @MuruganMurugan-rm7tf
    @MuruganMurugan-rm7tf 20 годин тому

    அய்யா அப்படியே இப்போது நடந்துள்ள மணல் கொள்ளையை கொஞ்சம் வெளியே கொண்டு வாங்க

  • @rsk.1
    @rsk.1 День тому

    தவரானவர்களுகு advocates துணை போகக்கூடாது.

  • @dinakarankrishnamoorthy304
    @dinakarankrishnamoorthy304 15 годин тому

    Ok thambi ithu ellam only satharna makkalku mattum. Arsiyalvathikaluku onnum illaiya

  • @srinivasansrinivasan3571
    @srinivasansrinivasan3571 16 годин тому

    சட்டம் தன் கடமையைச் செய்யாத வழக்கிற்க்கு ஊடகங்கள், அரசு, நீதிமன்றம் என்ன சொல்கிறது???? சுயநலம், ஏமாற்று, பித்தலாட்டம், பாரபட்சம், நடிப்பு ??!! நீதீ பொதுவானதா? அரசியல் பின்புலம் உள்ளவர்க்கா?!தர்மமே தலை தூக்கும்!!!

  • @user-md1nb3qb3v
    @user-md1nb3qb3v 2 дні тому

    Anna konjam detaila sollunga

  • @tamil_tamilian
    @tamil_tamilian День тому +3

    3:36 இந்த சட்டம் பெண்கள் காதலித்து படுத்துவிட்டு வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளையை கல்யாணம் பண்ணினால் அவள்களுக்கு பொருந்துமா, இல்லை வழக்கம் போல் ஆண்களுக்கு மட்டும் தண்டனையா?

    • @periasamisami2444
      @periasamisami2444 День тому

      Neenga innuma namakku nyayam kidaikkum nu nambreenga ?? Nammaku innum problem than varum

    • @tamil_tamilian
      @tamil_tamilian День тому

      @@periasamisami2444 💯. ஆண்கள் எல்லாம் மோசம் என்பது போல் சித்தரித்து சட்டத்தை புத்திசாலி தனமாக தங்களுக்கு சாதகமாக மாத்திக்கிட்டாளுக. இவளுக வேணும்னா எத்தன பேரு கூடனாலும் படுப்பாளுக. ஆனா எவன் வேணும்னு சொல்றாலோ அவன் கடைசில மாட்டிக்குவான். முட்டால் ஆண்கள் பலருக்கு இது புரிய இன்னும் 100 வருஷம் ஆகும்.

    • @tamil_tamilian
      @tamil_tamilian День тому

      @@periasamisami2444 niraya fake cases varum ini. Panam ulla pasangalukku company kuduththittu blackmail panni Panam parippaaluga karppukkarasinga.

  • @gstalinVenkatesan
    @gstalinVenkatesan День тому +1

    டம்மி அரசு சட்டம்,இந்தியா கூட்டணி ஆதரிக்கிறதா?இது எதற்க்கும் உதவாது!!

  • @vijayakrishnamurthy2044
    @vijayakrishnamurthy2044 День тому

    பிராமணர்களை பார்ப்பனர் என்று பழித்து பொதுமேடைகளில் பத்திரிக்கைகளில் பேசி எழுதி வரும் அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்களுக்கு தூக்கு தண்டனை உண்டா? ?? இதுவரை பேசி இறந்த அரசியல் வாரிசுகளுக்கு தண்டனை கொடுக்க வேண்டும்.

  • @sanjeevmail
    @sanjeevmail 2 дні тому +2

    சட்டம் எல்லாம் சாமானிய மட்டும் தான்

  • @jayakumardj5345
    @jayakumardj5345 День тому

    மரண தண்டனை இந்தியாவில் சாத்தியமில்லை

  • @forever1534
    @forever1534 6 годин тому

    All lawyers should go back to college and get updated

  • @Richard-ib1ry
    @Richard-ib1ry 2 дні тому

    Police and government officers ku ethira entha sattamum podalaya?police ku kadivaalam kandipa thevai

  • @KonguNadu_State
    @KonguNadu_State День тому

    Dmk evm connection pathi sollunga

  • @Vignesh-nl3kn
    @Vignesh-nl3kn 2 дні тому +6

    Kasu ila pa😂jio,airtel hike panitan ella recharge plans um😅350rs ku recharge pana than 5G kidaikum ah..aaniye pudunga venam..ivlo ku data potu social media use panraduku🔥🔥🤣 youtubers neenga thanda pavam😂

  • @sumitaangel5422
    @sumitaangel5422 День тому

    Good laws........

  • @rravikumar8379
    @rravikumar8379 23 години тому

    பிரதர்,2010ல் அப்பில் செய்து இதுவரை விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டில் வரவில்லை. சுப்ரீம் கோர்ட் பதிவாளர் விலாசம் கிடைக்குமா?

  • @Techvikky-dm3xg
    @Techvikky-dm3xg 2 дні тому +4

    Ithellam oru sattam....naatu la ena thavaru nadanthaalum pesa koodathu....ena da unga sattam...

  • @venkatraman3523
    @venkatraman3523 7 годин тому

    இருக்கிற சட்டத்தை வைத்து ஒன்னும் புடுங்கல.... இருக்கிற இடத்தை வைத்து ஒரு நாள் கூட உள்ள தள்ள மாட்டானுங்க..... இனிமே புது சட்டம் போட்டு புடிகங்கிட போறானுங்க......

  • @ShaClub98
    @ShaClub98 18 годин тому

    thandanaikal kadumai anaal thaa kuttram kuraiyum nu solla vendithu. ipa ithuku kadhara vendithu.

  • @sivakumara6571
    @sivakumara6571 День тому

    This is only for common peoples who are monitored and controlled

  • @user-cv9kf8xh7f
    @user-cv9kf8xh7f 2 дні тому +6

    கண்டிப்பா திமுக காரங்க. ஏத்துக்க. மாட்டடாங்க

    • @venkataramanankrishnan5012
      @venkataramanankrishnan5012 День тому

      திமுக காரங்க சட்டங்களையே ஏற்று கொள்ள மாட்டார்கள்.

  • @mgvp6083
    @mgvp6083 2 дні тому +2

    Appo livin relationship ku aappa🧐🧐🤔🤔🤔🤦🤦🤦🤦🤦🤓🤓😜😜🤪🤪🤭🤭🤭🤭

    • @Manju-mark
      @Manju-mark День тому

      Kalyanam pannikren nu sollitu yamithina....

  • @msw1174
    @msw1174 15 годин тому

    அரசியல்வாதிகளுக்கு பின்னாடி 3 carukumela வந்தா வாயில சுடுர சட்டம் வேண்டும்

  • @F1chandu
    @F1chandu День тому

    Property partition case , fast ah process pana matangala😡
    Enaga sir Unga sattam

  • @tsrsubramanian2342
    @tsrsubramanian2342 День тому

    இந்த பதிவு புதிய சட்ட திருத்தங்கள் பற்றியது
    ஆனால் இதன் கமென்ட்ஸ் பகுதியில் பார்த்தால் அரசியல் சேற்றை ஒருவர் மீது ஒருவர் வீசிக்கொள்கின்றனர். தமிழனின் அறிவு நிலை பற்றி கொஞ்சம் பயமாகவே உள்ளது.
    எப்படி இருந்த தமிழன்இப்படி ஆகிட்டானே ???!