சீமானுக்கு இப்போதான் Maturity வந்திருக்கு - மனம் திறந்து பேசிய திருமாவளவன் | PTT

Поділитися
Вставка
  • Опубліковано 28 чер 2024
  • #PuthiyaThalaimuraiTV
    சீமானுக்கு இப்போதான் Maturity வந்திருக்கு - மனம் திறந்து பேசிய திருமாவளவன் | PTT
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

КОМЕНТАРІ • 432

  • @arunkingarunking9375
    @arunkingarunking9375 2 дні тому +135

    நான் செத்தாலும் திராவிட கட்சிகளும் காங்கிரஸிலும் சேர மாட்டேன் இலங்கைத் தமிழர் திருமா அவர்கள் 😅😅😅

    • @Cuttingfish-h9m
      @Cuttingfish-h9m 2 дні тому +8

      நேரத்திறகு ஏற்ற மாதிரி பேச்சை மாற்றி பேசுபவர்

    • @kumaraguru9064
      @kumaraguru9064 День тому +6

      இவரை ஒரு பச்சோந்தி

    • @kumaraguru9064
      @kumaraguru9064 День тому +8

      கர்நாடக போன அங்க அவங்களுக்கு சாதகமா பேசுறது இங்க வந்தா இங்க சாதகமா பேசுறது பச்சோந்தி வளவன்

    • @velavann112
      @velavann112 День тому +3

      Ungalukku puridhale illai.
      Avar THAMIZHAR aanal ILANGAI THAMIZHAR illa.THAMIZHNAATTU THAMIZHAR❤

    • @SABAKI992
      @SABAKI992 День тому +12

      @@kumaraguru9064
      சீமானை விடவா 😁👎😁👎😁👎😁👎😁

  • @Puratchisei
    @Puratchisei День тому +23

    தலைப்பு சீமான்...❤ சீமானை காட்டாமல் புறக்கணித்த ஊடகங்கள் நிலை😂

  • @KnNn07
    @KnNn07 2 дні тому +95

    சீமானை போட்டால்தான் வியாபாரம் 😂

    • @SABAKI992
      @SABAKI992 День тому +6

      ஏன் அவன் ஐட்டமா போட்டா வியாபாரம் ஆவதற்கு 😁😁😁😁😁😁😁

    • @ranjithkalaimohan447
      @ranjithkalaimohan447 День тому

      ​@@SABAKI992😅😅😅

    • @SABAKI992
      @SABAKI992 День тому

      @@ranjithkalaimohan447
      😭😭😭😭😭😭😭😭😭😭

    • @user-kq8gz3lh6l
      @user-kq8gz3lh6l День тому +6

      You are correct. The biggest politician currently in tamilnadu is seeman.

    • @mahendrann2690
      @mahendrann2690 День тому +2

      Yes

  • @sivakumarsivakumar5361
    @sivakumarsivakumar5361 2 дні тому +74

    நல்லா முட்டு குடுக்கறாங்க திருமா

  • @selvaraj-yu1bv
    @selvaraj-yu1bv День тому +5

    . ஒருவருடத்திர்க்கு முன்பு கல்லசரையம் குடித்து இரந்தங்கலே ஏன் இன்னும் தமிழ்நாடு போலீஸ் கொன்டு புடிக்கலையே அப்புரம் இப்போது மட்டும் எப்படி கொன்டு புடிப்பாங்க

  • @nethajimithran4660
    @nethajimithran4660 День тому +4

    அண்ணன் திருமா அவர்கள் பதவி ஏற்கும் பொழுது கள்ளக்குறிச்சி சம்பவம் ஞாபகத்திற்கு வந்திருக்கும் வாய் திறக்காமல் 🔥🔥🔥🔥 இருந்திருப்பார் 🔥🔥🔥🔥🔥

  • @kanthan3691
    @kanthan3691 День тому +4

    தன் சுயநலத்துக்காக நடுநிலையாக தான் பேசுவார் கடைசியாக இவர் என்னதான் சொல்ல வர்றாரு 🤔

  • @vrshri
    @vrshri День тому +27

    32:10 seeman maturity topic

  • @k.gautham246
    @k.gautham246 2 дні тому +26

    எங்கள் அரசியல் ஆசான் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள்❤🔥

    • @KrishnaMoorthi-ui5so
      @KrishnaMoorthi-ui5so 2 дні тому +6

      பயித்தகாரன்கள்.நிரைய.ஆயிடுச்சு

    • @thangamani3983
      @thangamani3983 5 годин тому

      ​@@KrishnaMoorthi-ui5so😂👌👍

  • @ponmayillakshmanan7084
    @ponmayillakshmanan7084 День тому +4

    அண்ணன் திருமா அவர்களே இதெல்லாம் பாராளுமன்றத்துல பேசணும் அதுக்குதான் உங்களுக்கு ஓட்டு போட்டுருக்காங்க அங்க போக முடியாதவங்கதான் இங்க பேசணும்

  • @Arumugam-ud1co
    @Arumugam-ud1co 2 дні тому +47

    நம்ம ஊரு போலீஸ் யாரு கண்ட்ரோலில் உள்ளது திருவாளர் திருமாவளவன்!

    • @user-nt5ug4ef6n
      @user-nt5ug4ef6n День тому

      அந்த போலீஸ் துறையை வைத்திருக்க முதலமைச்சரை கண்டித்து தான் வள்ளுவர் கோட்டத்தில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை வீசிக்க கட்சி கூட்டணியில் இருந்தாலும் நடத்தி கட்டியது கூட்டணியில் இருந்து கொண்டு தவறை சுட்டிக்காட்டிய ஒரே கட்சி விடுதலை சிறுத்தை கட்சி

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 8 годин тому

      அவரு தாண்டா போராடுனாரு

  • @LiberationVoice-wq1hg
    @LiberationVoice-wq1hg 2 дні тому +16

    மிக தெளிவான விளக்கம் 🎉❤

    • @jasmineprinters1740
      @jasmineprinters1740 День тому

      உண்மைதான் பொலிஸ் துறை ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இல்லை.

  • @dhatchanadd8571
    @dhatchanadd8571 День тому +21

    நீங்கள் தான் அடிமைகள் போல் வாழ்ந்து கொண்டு இருக்கின்றன

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 8 годин тому

      சரிங்க ஆர்எஸ்எஸ் அடிமையே

  • @palraj2614
    @palraj2614 День тому +5

    ஏய் அமைச்சர் எதனா சொன்னா அந்த கூட்டணியில் தாண்டா நீ இருக்க

  • @user-dt9tc2vt4c
    @user-dt9tc2vt4c День тому +7

    திருமாவின் தெளிவான பேச்சு

  • @ramr8322
    @ramr8322 День тому +7

    உனக்கு எப்பவோ வந்திரிச்சு அதுதான் 2 சீட்டுக்கு கொத்தடிமையாக இருக்கிறாய்

  • @mbhoomakumari
    @mbhoomakumari День тому +4

    மணிப்பூரிலும் இதே பார்வையுடன் நீங்கள் பார்த்து இருந்தால் நீங்கள் சமூகப் பொறுப்புடன் நடப்பவர், அரசியல் செய்யவில்லை என சொல்லலாம். ஆனால்...

  • @krishnanbharathi8496
    @krishnanbharathi8496 2 дні тому +47

    அண்ணே......உதயநிதி வாழ்கன்னு சொல்ராங்க...

    • @anbukkarasans-kp1kx
      @anbukkarasans-kp1kx День тому +3

      சொன்னா என்ன?

    • @deepanphenomenal3263
      @deepanphenomenal3263 День тому

      Appo nivetha pethuraj vaalga nu sollunga😅 kothadimai thevidya payalugala ​@@anbukkarasans-kp1kx

    • @apnavoice24
      @apnavoice24 День тому +3

      @@anbukkarasans-kp1kxஅதானே இன்பநிதியையும் வாழ்கன்னு கத்துஙோம். நமக்கென்ன சூடு சொறன, வெட்கம் மானம் ஏதாவது இருக்கா என்ன😂😂😂

  • @chandrakumaranvallipuram4093
    @chandrakumaranvallipuram4093 День тому +5

    காசைக்கொடுத்து ஆட்க்களை கொண்டுபோய் அடைத்து
    ஒட்டுவேண்டுவது

  • @laxmanlaxman.d6117
    @laxmanlaxman.d6117 2 дні тому +34

    இந்தியாவின் மிக பெரிய அரசியல் ஆளுமை, அண்ணனின் ஆளுமை என் போன்றவர்களுக்கு வழிகட்டியாக இருக்கிறார் 💯

    • @kannan0519
      @kannan0519 День тому

      😁

    • @jasmineprinters1740
      @jasmineprinters1740 День тому +4

      அப்போ உன் வளர்ச்சி 2 அடிதான்

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 8 годин тому

      ​@@jasmineprinters1740கதறுறானுங்க

    • @JamesNavam
      @JamesNavam 6 годин тому

      கழுவு பழகிற்ரியா இன்னும் இல்லை யா..

  • @user-vi3km1dd3t
    @user-vi3km1dd3t День тому +3

    இந்த பேட்டியோட சாராம்சம்: நான் தீம்கவுல இருக்கேன், எங்கிட்ட அதை எதிர்த்து பேட்டி கேட்டா எப்படி?

  • @vaithianathan4080
    @vaithianathan4080 День тому +24

    இவ்ளோ பெரிய காணொளியில் 2 நிமிடம் மட்டுமே சீமானை பேசி விட்டு தலைப்பில் சீமானை வைத்தால் தான் வியாபாரம் 😂😂

    • @jasmineprinters1740
      @jasmineprinters1740 День тому +1

      சீமான் வளர்கிறார்

    • @sreesree1331
      @sreesree1331 20 годин тому +1

      ​@jasmineprinters1740
      திரள் நிதி தானே காரணம் 😂😂😂😂

    • @sankard9186
      @sankard9186 16 годин тому +1

      ​​@@jasmineprinters1740 400₹ வாடகை கொடுக்க முடியாமா 15 வருசமா ஏமாத்திட்டு இருந்தவன் இன்றைக்கு 2 லட்சம் வாடகை வீட்டில் இருக்கான் புள்ளைங்கள வருசத்துக்கு 25 லட்சம் கொடுத்து படிக்க வைக்கிறான் கோடி ரூபாயில் சொகுசு காரு . அவன் வளர்ந்து கொண்டே இருக்கிறான் ஜோம்பிஸ் நிலைமை தான் பாவம் 😅😂😅

  • @shanmugamlakshmanan5867
    @shanmugamlakshmanan5867 День тому +5

    எப்படியோ! இந்த கூட்டணியை கலைத்து விட வேண்டும். அதுவே இவர்களின் ஆசை. நல்லது ?

  • @Arumugam-ud1co
    @Arumugam-ud1co 2 дні тому +8

    இவ்வாறாக பிஜேபி பற்றி சொல்லி பிஜேபி வாக்குவிகிதம் பற்றி சமாதானம் அடையலா ம்.

  • @lovelymusic7190
    @lovelymusic7190 2 дні тому +17

    We ❤ Dr Thol Thirumavalavan 💙♥️

  • @muniappans8595
    @muniappans8595 День тому +3

    திரு.தொல்.திருமா.அவர்களுக்கு வேண்டுகோள். உங்களை அரசியல் களத்தில் எப்படி வேண்டுமானாலும் விமர்சனம் செய்யட்டும். நீங்கள் காங்கிரஸ், பாஜக மற்றும் திராவிட கட்சிகள் தவிர்த்து பெற்ற தாய் மேல் உள்ள பாசம் போல் தமிழ்தேசிய ஆதரவாளர்களை ஒன்றினைந்து 2026 ல் தேர்தல் களத்தை எதிர்கொள்ளுங்கள்.🙏👍.கரூரான்.

  • @user-jn9be7jr9j
    @user-jn9be7jr9j День тому +2

    இந்தியாவிலேயே சிறந்த அரசியல் தலைவர் அண்ணன் திருமாவுக்கு இனிய வாழ்த்துக்கள்...💐💐💐

  • @edricsanthappanedric4536
    @edricsanthappanedric4536 День тому +11

    அருமையாக தெளிவாக விளக்கம் சொன்னார் திருமா அவர்கள்

  • @rajamoorthy4679
    @rajamoorthy4679 День тому +4

    மதுவை பற்றி தெளிவான விளக்கம் தந்து உள்ளார் அண்ணன் திருமா

  • @Sathishtvr1973
    @Sathishtvr1973 День тому +3

    சீமானுக்கு மெட்சூரிட்டி வந்திருக்கு. இவர் இன்னும் வயசுக்கே வரலயாம்? என்னா முட்டு

  • @ssankar7106
    @ssankar7106 День тому +4

    2 சீட்டுக்கு கொத்தடிமை!!!

  • @Arumugam-ud1co
    @Arumugam-ud1co 2 дні тому +15

    இதை ஸ்டாலின் இடம் சொல்லுங்கள்!

  • @RathaKrishnan-xf6md
    @RathaKrishnan-xf6md 13 годин тому +2

    திருமா அவர்களே வெங்கைவையல் பிரச்சனைக்கு இன்னும் தீர்வு கிடைக்கவில்லை

  • @user-nt5ug4ef6n
    @user-nt5ug4ef6n День тому +2

    தமிழர்களின் அறிவு சார்ந்த தலைவர் தொல் திருமாவளவன் அவர்கள் அரசியலில் முதிர்ச்சி நிதானம் இந்த தமிழ் மக்களுடைய பாசம் பெண்ணை மணக்காமல் தமிழ் மண்ணை மணந்தவர் தமிழ் மக்களை மணந்தவர் வாழ்க தமிழ் வளர்க திருமாவின் புகழ்

  • @vox-populi-vox-dei-
    @vox-populi-vox-dei- День тому +3

    In 2029:
    +Rahul Gandhi will be a big force.
    +Modi will be an aging leader
    +DMK will be of young leadership
    +VCK will be nicely poised.
    +Annamalai will be equally poised
    +NTK will be solid
    +TVK will be a disruptor
    +ADMK will be losing its grounds
    +PMK will be aging
    +MDMK will be an ally only
    +DMDK will be an ally only
    +AMMK will be an ally only
    +TMC will be an ally

  • @pedwinselvaraj7908
    @pedwinselvaraj7908 День тому +3

    பெரியார் அண்ணா கலைஞர் போன்ற தலைவர்கள் வரிசையில் அறிவார்ந்த தலைவர் திருமா இவரை விமர்சனம் செய்ய அரைவேக்காடு சீமான் தம்பிகள்.

  • @user-jk7bq6yk4f
    @user-jk7bq6yk4f День тому +2

    நாடாளுமன்ற உறுப்பினராக
    வெற்றி பெற்றதற்கு
    எனது வாழ்த்துக்கள்
    தொடரட்டும் தங்கள் மக்கள் நலப்பணி

  • @krishnanbharathi8496
    @krishnanbharathi8496 2 дні тому +37

    அண்ணா ..பேசாம நானும் திமுக தாண்டான்னு சொல்லிட்டு போங்க

    • @Selvaraj-dc7sz
      @Selvaraj-dc7sz День тому +4

      சூப்பர்

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 8 годин тому

      கள்ளசாராயத்துக்கு எதிரா அவர் தான் போராடினாரு அங்கே போகாதவனை பார்த்து திமுக னு சொல்லு

  • @selvamsumathi7992
    @selvamsumathi7992 12 годин тому +1

    நல்ல விஷயங்களுக்கே அளவுக்கு மீறினால் அமிர்தமே விஷம்.என்னும் போது மக்கள் எதற்கும் அடிமை ஆகாமல் வாழ்க்கையை நிதானத்துடன் அணுக வேண்டியது அவசியம்.

  • @Dharanvlogs-2017
    @Dharanvlogs-2017 День тому +7

    ஆமா maturity னா என்ன? பாச்சோந்தி போல மாறி மாறி பேசுறதா🤮

  • @PraveenKumar-cp8xn
    @PraveenKumar-cp8xn 2 дні тому +17

    சீமானுக்கு maturity எப்பவோ இருக்கு
    திருமா அண்ணா உங்களுக்கு தான் இல்ல திராவிடத்தோடு கூட்டணி வச்சிருப்பீங்களா ??
    நாம் தமிழர் எப்பவும் தனித்து தான்
    விஜய் தான் கூட்டணிக்கு வரனும்னு சீமான் புதிய தலைமுறைக்கு நேற்று பேட்டி கொடுத்தத புதியதலைமுறை மறந்துடுச்சி போல
    விஜய் எங்கள் கொள்கைகளோடு ஒத்துப்போனால் கூட்டணி இல்லை என்றால்
    தனித்து தான்
    திராவிட கட்சிகளோடு இல்லை… திருமா இதை விளங்கி கொள்ளனும் விஜய் இன்னும் கொள்கையையே அறிவிக்கல 😂😂😂

    • @ssankar7106
      @ssankar7106 День тому

      2009 இல் ராஜபச்கேவுக்கு பொன்னாடை போர்த்தி கை குடுத்தப்பவே maturity ஆயிற்றார் இவர்.

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 8 годин тому

      விக்கிரவாண்டி ல அதி்முக காரன் கிட்ட தேமுதிக காரன் கிட்ட ஓட்டு கேட்டது யாரு ?
      இது தான் மெச்சூரிட்டியா?

  • @Ragu377
    @Ragu377 2 дні тому +41

    ஓட்டுண்ணி குருமா

    • @velavann112
      @velavann112 День тому +1

      Ottunni enbadhu pirarai urinji thannai valarppadhu.
      Ivar yaaraiyum uriyavillai,Thannai indha samugaththukkaaga Oppadaiththavar

  • @vandhanoruvan
    @vandhanoruvan 14 годин тому +1

    சீமான் அண்ணனை பற்றி பேசிய கடைசி நிமிடங்களை மட்டுமே பார்த்தேன்... 🤩😍🤩

  • @muthukumark937
    @muthukumark937 День тому +2

    மிகவும் முதிர்ச்சியோடு பேசுகிறார் திருமா அவர்கள்

  • @krishnanbharathi8496
    @krishnanbharathi8496 2 дні тому +29

    தோழமை கட்சி என்றால்.... அண்ணன் திருமாதான்.. உயிரே கொடுப்பார் .

    • @Cuttingfish-h9m
      @Cuttingfish-h9m 2 дні тому +5

      ஆமாம் நல்லா முட்டு கொடுப்பாரு

    • @billakalai6400
      @billakalai6400 День тому

      😂😂😂

    • @ssankar7106
      @ssankar7106 День тому

      ராஜபச்கேவுக்கு பொன்னாடை போர்த்தி கை குடுப்பார்!!!

    • @thiyagarajank843
      @thiyagarajank843 День тому +1

      மக்களுக்கு எதுவும் கொடுக்க மாட்டார் அப்படித்தானே அர்த்தம்

    • @arumainathan6954
      @arumainathan6954 День тому

      வருங்கால ஜனாதிபதி திருமா வா ழ் க !!! 😁😁😁😁

  • @Ramesh-hd1qf
    @Ramesh-hd1qf День тому +7

    பாராளுமன்ற உறுப்பினர் ஐயோ தியாக தலைவர் மக்கள் மீது பற்றுள்ள தேசிய தலைவர் அவர்களுக்கு ❤️ வாழ்த்துக்கள் ❤️💐

  • @achchuthakandiah2100
    @achchuthakandiah2100 День тому +3

    முட்டு என்ன முட்டு பெரும் முட்டு .

  • @billakalai6400
    @billakalai6400 День тому +3

    99 vs 245
    😂😂😂😂
    பார்த்து பக்குவமா உருட்டுங்க..

  • @subramanianmanikam344
    @subramanianmanikam344 2 дні тому +10

    அனுபவ ரீதியான பேச்சு

  • @proudtamizhan1
    @proudtamizhan1 2 дні тому +5

    அண்ணன் சீமான் கொள்கையுறுதியுடன் தெளிவாக உள்ளார்💯 அதை நாங்க பாத்துக்கிறோம். நீங்க திராவிடத்துக்கு முட்டுக்குடுக்கிற வேலைய பாருங்க

  • @RamasamyRamasamy-um5jj
    @RamasamyRamasamy-um5jj 2 дні тому +5

    அரசே மதுக்கடைகள் திறந்துவைத்தால் மதுகுடிப்பது தவறு இல்லை என்று என்னுகிறார்கள்😊

  • @PradeepKumar-yk3on
    @PradeepKumar-yk3on 2 дні тому +7

    Dr. Thiruma 🎉🎉🎉🔥🔥🔥💙♥️

    • @thanabal1023
      @thanabal1023 День тому

      எந்த.கல்லுரியில்
      மருத்துவம்
      படித்தார்
      திருமா.நா.அடக்கம்
      மிக.முக்கியம்.போலி.வாழ்க்கையும்
      .சுயநலமும்.நீடிக்காது

  • @meenahcisankar2248
    @meenahcisankar2248 День тому +1

    எவ்வளவு நாளாக நீங்கதான் எங்களை அடமானம் வைத்து விட்டீர்கள் இவ்வளவு நாளாக

  • @p.ravindranelakkiya5528
    @p.ravindranelakkiya5528 День тому +6

    நான் நல்ல தலைவர் திருமா என்று நினைத்தேன் ஆனால் திருட்டு திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் பதவிக்கு மூட்டு😢😢😢😢😢😢😢

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 8 годин тому

      அவரு எப்படா முட்டு கொடுத்தாரு மடையா விசிக தான் போராட்டம் நடத்தியது சீமான் எங்கே?

  • @user-mf3dq4cn3o
    @user-mf3dq4cn3o 2 дні тому +4

    எல்லாவற்றிற்கும்முதல்வர்பொறுப்பேற்க முடியாது அவருக்கு சம்பந்தம் இல்லைஏதோ ஒரு மூளையில் நடக்கிறது என்று சொன்னால்மத்தியில் ஏதேனும் பிரச்சனை வந்தால் மணிப்பூர் பிரச்சனை வந்தால்அதற்கு மட்டும் பிரதமரை கூட்டம் காட்டுவது பிரதமரை பதவிகளுக்கு சொல்வது என்பது எப்படி சரியாக இருக்க முடியும்

    • @gnanasekaranekambaram5243
      @gnanasekaranekambaram5243 День тому +2

      எல்லா இடங்களிலும் தவறு நடக்கும். நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதுதான் முக்கியம்.

  • @uthiramuthiram2448
    @uthiramuthiram2448 День тому +2

    அடேய் ஓசிக்க கருமா முட்டு கொடுக்கதான் வேண்டும் உன்னபோல முட்டு கொடுக்க கூடாது😮😮😮😮

  • @Krishna-we5fx
    @Krishna-we5fx День тому +3

    தயவு செய்து ஜால்றா கம்மியா போட்றா

  • @Balamurugan-ux3gb
    @Balamurugan-ux3gb День тому +2

    Seeman ♥️🔥 seeman ntk I ❤❤❤❤

  • @HarishIndia123
    @HarishIndia123 День тому +1

    Ok agree Seeman just got his maturity, when will you get yours?

  • @vasanthamkannan9212
    @vasanthamkannan9212 День тому +1

    Great & clarity speach Thiruma Anna...

  • @sarathkannan.a7436
    @sarathkannan.a7436 День тому +2

    Matured speech 👏👏👏

  • @selvak24
    @selvak24 2 дні тому +3

    அவன்னுங்க கூட மட்டும் சேரா வேண்டாம், சாக்கடைல வேண்டாம்

  • @neelavelichamTamil
    @neelavelichamTamil День тому +1

    அரசியல் ஞானி திருமாவளவன் ❤

  • @Sathishtvr1973
    @Sathishtvr1973 День тому +3

    யோவ் எதிரியைவிட கூட்டாளி நீ கேட்பதை செய்யமாட்டானா? என்னய்யா பேச்சு இது உதவாக்கரையா நீ?

    • @thanabal1023
      @thanabal1023 День тому +1

      தெளிவான
      பதில்

  • @jamalmydeen1158
    @jamalmydeen1158 2 дні тому +9

    சீமான் வயசுக்கு வந்துட்டாராம். 2016 மக்கள் நல கூட்டணி 2026ல் மீண்டுமா? பழைய கள் புதிய மொந்தையில்.

  • @Users16257
    @Users16257 День тому +2

    அண்ணன் திருமா முன்னாடியே அரசியல் முதிர்ச்சி இருந்தது. அதானால் தானே இன்றுவரை தனி தொகுதியில் 😊 அதுவும் தி மு க வுடன் ஒட்டிகிட்டு இன்னும் அதே வேட்பாளர் வைத்தே ஒட்டி கொண்டு ஓட்டி இருக்கார். என்ன கிழிக்க போற என்று சொல்லி விட்டு நாம் தமிழர் தோழர் கட்சி என்று வெட்கம் இல்லாமல் பேசுவதும் ஒரு முதிர்ச்சி தானே.

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 8 годин тому

      அருந்ததியர் வந்தேறி என்பதும் ஆடு மாடு மேய்க்க சொல்வதும் தான் முதிர்ச்சியா ?

  • @abubacker8955
    @abubacker8955 День тому

    வாழ்த்துக்கள் அண்ணா உங்களுடைய ( மதுவின் தீமையை ) கருத்தாளமிக்க துளைதூர பார்வை வியக்கவைக்கின்றது

  • @arumainathan6954
    @arumainathan6954 День тому

    நெறியாளரே கடைசி வரைக்கும் வேங்கை வயலின் சம்பவத்தைப் பற்றி , சாராயத் திமுகவின் தொங்கியிடம் கேள்வி கேட்காமலேயே விட்டுட்டீயேப்பா , மனம் முவந்து அஇஅதிமுக வின் சிறுபான்மை வாக்குகள் கணிசமாக கிடைத்திருக்கிறது என்று சொன்னது மட்டும் தான் திருமாலின் ஒரே நல்ல கருத்து ! 🌱🌱🌱🌱 2026 ல் நிச்சயம் 👍👍👍👍✌✌✌✌ வெல்லும் !!!

  • @SathishKumar-lw2ok
    @SathishKumar-lw2ok День тому +1

    அறிவாசான் எழுச்சி தமிழர் 💙❤

  • @jayakumarpackiam8647
    @jayakumarpackiam8647 2 дні тому +1

    Dr Thiruma is a Dynamic and truthful leader

  • @sureshramamoorthy1809
    @sureshramamoorthy1809 2 дні тому +3

    மிக மிக தெளிவான பதில்கள், தெளிவான சிந்தனை.
    என்ன யதார்த்தம் இவருக்கு நல்ல வளர்ச்சியைக் கொடுக்கவில்லை. எனினும், மக்கள் மத்தியில் நல்ல மாற்றம் எப்போது வேண்டுமானாலும் நிகழலாம்.

  • @SABAKI992
    @SABAKI992 День тому

    20:52 உலக முழுவதும் மது பிரியர்களின் நிலை சரியான விளக்கம் நன்றி

  • @MegaGauthaman
    @MegaGauthaman 2 дні тому +1

    very nice clarity in thoughts and strategy

  • @jassuprent7083
    @jassuprent7083 День тому +1

    I need to comment. Don't you have control over police as cm. Very shame, Mr. Thirumalavan. From Philippines du30

  • @billakalai6400
    @billakalai6400 День тому +7

    ஒத்த சீட்டு வாங்குறதுக்கு எவ்ளோ முட்டு கொடுக்க வேண்டி இருக்க😂😂😂

  • @jckitchen7357
    @jckitchen7357 День тому +2

    என்னதான் திருமா பசினாலும் என் அண்ணன் சீமான் பேர போட்டாதான் உங்களுக்கு பொழப்பு 😄😄😄😄

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 8 годин тому

      நாதக வலையொளிகளே திருமாவை விமர்சித்தே வண்டி ஓட்டுது போவியா😂😂😂

  • @Arumugam-ud1co
    @Arumugam-ud1co 2 дні тому +1

    P. C. அலெக்சாண்டர், கவர்னர் ஆக இருந்தபோது, சாதி வாரி கனக்கெடுப்பு க் கு உத்தரவு இட்டார் எவ்வாறு?

  • @multiplematters9447
    @multiplematters9447 День тому

    Iam in uk, Here mostly peoples take 14 units per week. For example 1 can of beer 440 ml which contains 2 units.
    14 units per week:
    440ml = 2 units
    7×440ml is a medically limit.
    If we take excess intake of alcohol thats not good.

  • @user-ji1fw6yf6k
    @user-ji1fw6yf6k День тому +2

    உனக்கு எப்பவும் வராது 🤣🤣🤣

  • @SivaKumar-kl6ql
    @SivaKumar-kl6ql 14 годин тому

    அய்யாவுக்கு சொல்லுங்க
    இன்றும் மோடி தான் பிரதமர்
    என்று 😂😂😂😂

  • @somaskandarasashanmuganath2037
    @somaskandarasashanmuganath2037 День тому +1

    திமுக வின் சாராய ஆலைகளை மூடும் வரை அவற்றின் முன் போராட்டம் செய்ய உள்ளார் திருமாவளவன்

  • @ravitchandiranselvaraj9025
    @ravitchandiranselvaraj9025 2 дні тому +1

    Great leader Dr thiruma sir

  • @karthikeyan5401
    @karthikeyan5401 День тому +2

    NTK❤

  • @thangaraj19629
    @thangaraj19629 23 години тому

    நல்ல கேள்விகள்...சாமர்த்தியமான பதில்கள்...

  • @anbupooja3981
    @anbupooja3981 8 годин тому

    Super super unmai அண்ணன் திருமா 🎉🎉🎉🎉🎉🎉🎉❤ congratulations 🎉

  • @silambarasang5698
    @silambarasang5698 День тому +3

    சீமானை Thumbnail ல வச்சா தான் திருமா வீடியோவுக்கே Views கிடைக்கும்ன்றது tv காரனுக்கு தெருஞ்சுருக்கு...

    • @SathishKumar-lw2ok
      @SathishKumar-lw2ok День тому +1

      நெனப்புதான் பொழப்ப கெடுக்கும்

  • @AnimalWorldUtube
    @AnimalWorldUtube 10 годин тому

    17:13 thug life moment

  • @smsun7510
    @smsun7510 9 годин тому

    பேட்டி அண்ணன் திருமாவளவன்.தலைப்பு அண்ணன் சீமான்❤.
    யாரு படம் ஓடினாலும் ஹீரோ அங்க நாங்கதான்.

  • @jassuprent7083
    @jassuprent7083 День тому +2

    I need to comment. What is addiction mr. Thirumalavan. Is it not an addiction drinking daily, a little amount of alcohol ? 😂 speak something knowledgeable. I am sorry

  • @karten58
    @karten58 15 годин тому

    17:00 Thiruma is the only deserving man to lead this State. True inspiration ❤️💯

  • @KarthikKarthik-wv9pw
    @KarthikKarthik-wv9pw День тому +1

    Thiruma ❤

  • @manikandanrk8485
    @manikandanrk8485 51 хвилина тому

    கூட்டணி கட்சிக்கு சொல்லி புரியவைங்க சார்

  • @sankaranarasu5855
    @sankaranarasu5855 День тому +4

    சத்தியமா சொல்றேன் கேளு எந்த ஒரு கட்சி உடனும் கூட்டணி கிடையாது தனித்தே வெல்லும் பெரும்பான்மை அடையும் NTK எ திற்கலதில்

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 8 годин тому

      அதி்முக தேமுதிக கார்ன் கிட்ட ஓட்டு பிச்சை எடுத்தது யாரு?

  • @ramkumarramakrishnan4389
    @ramkumarramakrishnan4389 4 години тому

    உலகின் மகத்தான தலைவர்❤

  • @kalaiselvan6090
    @kalaiselvan6090 4 години тому

    ஒப்பற்ற தேசிய தலைவர்

  • @samsujamaldeensamsujamalde3366
    @samsujamaldeensamsujamalde3366 День тому +3

    இது மூணு சீட்டு மூதேவி இல்லைல உளறிட்டு இருக்கும்

  • @somaskandarasashanmuganath2037

    கருணாநிதிக்கு மாவட்டம்தோறும் சிலை வைப்பதற்கு பதிலாக மது புனர்வாழ்வு மையம் அமைக்க வேண்டும்

  • @srinivasansrinivasan3571
    @srinivasansrinivasan3571 День тому

    ஊடகங்கள், அரசு, அரசியல்வாதிகள் கள்ளை ஏற்பஆற்களா?? உணவாக ஏட்ர மாநிலங்கள் - மக்கள்ன் வரம். சட்டம் கடமையைச் செய்கிறதே?

  • @manimegalainagalingam
    @manimegalainagalingam 7 годин тому

    சீமான் படம்,
    சீமான் பெயர்
    இது இல்லையென்றால்
    பெரும்பாலான ஊடகங்களுக்கு
    சோறுயில்லை.

  • @natarajans4879
    @natarajans4879 День тому

    கேட்க நல்லா இருக்கும்.கூடா நட்பு
    கேடாய் முடியும்.சின்ன பிள்ளைகள் கூட்டு
    கரை சேர உதவாது